ஆஹா! எத்தனை ஆனந்தம் தரும் திருவாசகம் இது . பொருளை உன்னித்து கவனிக்கும்போது பேரானந்தம் வருகின்றது .திரு சற்குதண நாத ஓதுவார் ஐயாவுக்கு வந்தனங்கள் . நன்றிகள் பல . 🙏🙏
பதிகங்களை பலர் பாடும் பொழுது இடைச் செருகலாக சிவ நாமங்களை சொல்வார்கள்! ஆனால் தாங்களோ பதிகத்தை மட்டும் இனிமையாக அற்புதமாக பாடி அகம்மகிழச் செய்தீர்கள். நன்றி அதற்கு மட்டுமா! பொன்னார் மேனியன், அழல் வண்ணன். செய்யன், பவள வண்ணர் என்றெல்லாம் போற்றப்படும் எம்பெருமானை பலரும் நீல வண்ணத்தில் பதிவிட்டு தவறு செய்வது போல் இல்லாமல் செம்மேனி எம்மனாகக் காட்டியிருப்பது பேரானந்தம் அளிக்கிறது! தங்களை எவ்வாறு பாராட்டுவது என்று தெரியாமல் திகைக்கிறேன்! மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! "சிவநெறி திருத்தொண்டர்"(90)
🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺☘️☘️☘️☘️☘️ திருச்சிற்றம்பலம்🙏 ஐயா அவர்களின் திருவடிகள் போற்றி போற்றி 🙏🌺ஐயா தாங்கள் இவ்வளவு அருமையான குரல்வளம் பெற்றிருப்பது தாங்கள் செய்த பாக்கியம் உங்கள் குரலில் பாடல்கள் கேட்கும் போது உலகையே மறக்கும் அளவிற்கு உள்ளது🙏 முழுக்க சிந்தையில் எம்பெருமான் சிவன் மட்டுமே தோன்றுகிறார் அவ்வளவு அருமையாக உள்ளது🙏🌺 மென்மேலும் தாங்கள் எல்லாம் வல்ல எம்பெருமான் கருணையினால் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்க தங்கள் திருவடி பணிந்து வேண்டுகிறேன்🙏 சிவாயநம🙏🌺
அய்யாவின் குரல் வளம் எம் பெருமானின் கருணை வெள்ளம் எம் பெருமானின் செல்ல பிள்ளையோ உண்மை என்ன தெரியுமா பொறாமையாக உள்ளது அய்யாவிற்கு எம்பெருமானே கண்படாமல் பார்த்துக்கொள்வார் நமசிவாய
ஐய்யா உங்களின் குரல் மிகவும் அருமை உங்களுக்கு நிகர் நீங்கள் தான்
👌உண்மை...,
மயிலை திரு.சற்குருநாதன் அவர்களின் குரலினிமையே தனிச் சிறப்புதான். ஈடில்லா குரலிசை.
நன்றி.
பாடும் பணியே பணியாய் அருள்வாய். நல்ல குரலிசை இனிமை இனிமை. ஆண்டவன் அருள் பரி பூரணமாய் கிட்டும். வாழ்க பல்லாண்டு
👌🙏🙏🙏
Good morning valthukal god’s blessings Satgrunatha Ieja Om Namasivaja Arumaiejana Paddal Sweet voice Excellent beautiful Great Excellent kedkum pothu peranatham Sierappu Arumaie paradukal vanthanakal Ier ieraievan Theruvarul kiediethu neenda Arejulum Asiejum Arulum kiediethu palandu valka valarka valamudan valthukal All the World people s Elorukum Theruvarul kiediethu palandu valka valarka valamudan valthukal Ieraievan Thantha kuraliel kedkum pothu ieraievan ie neriel vanthu parpathu pola peranatham pola ierukerathu valthukal nanriekal vanakam 🎉❤🎉❤
@@satharubansatharuban-be7dm
👌👍🙏🙏🙏🙏🙏🙏
🌹🙏🙏🪔🪔🪔🙇 ஓம் நமச்சிவாய சிவனேசன் பாடலை பாடணும் எனக்கு உன்னுடைய அருள் எனக்கு வேணும்❤
நானும் தங்களைப் போல குரல் வளம் அடைய அருள் தருவாய் போற்றி. ஓம் நமசிவாய
தினமும் அதிகாலை 4மணிக்கு எழுந்து ஒருடம்பலர்சுடுநீர் அருந்திவிட்டு பதிகம் பாடுங்கள் ,குரல்மாறிவரும்பாடுவதற்கு தகுந்த படி.திருச்சிற்றம்பலம்.
ஆஹா! எத்தனை ஆனந்தம் தரும் திருவாசகம் இது . பொருளை உன்னித்து கவனிக்கும்போது பேரானந்தம் வருகின்றது .திரு சற்குதண நாத ஓதுவார் ஐயாவுக்கு வந்தனங்கள் . நன்றிகள் பல . 🙏🙏
👌🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரர் பெருமானுக்கு நித்தமும் நியமமும் தவறாது பண்ணிசை யால் குளிர்விக்கும் பெருந்தவத்தோரே பெருந்தகையோரே எங்கள் குருநாதர் உயர்திரு மயிலை சற்குரு ஓதுவார் மூர்த்திகள் ஐயா மலரடிகள் பணிந்து வணங்கி தொழுகிறேன் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙆🙆🙆🙏🙏🙏🌷🌷🌹🌹🌹💐💐💐
👌👍🙏
❤
திருச்சிற்றம்பலம். அருள்மிகு கற்பகாம்பாள் கபாலீச்சரர் அருளால் திருமுறை பண்ணிசை ஓதும் திருவாளர் ஓதுவார் மூர்த்தி அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன். சிறக்க நின் திருப்பணி. ஓம் நமச்சிவாய சிவாயநம திருச்சிற்றம்பலம்
❤@@balasundharamsubramaniam318
❤@@ramasubramaniangurumurthy3273
feeling the god just next to singing siva siva siva atputhmana divine voice melting heart ambae sivam
@@sangarapillaishanmugam8244
🙏🙏🙏🙏🙏
சிவனைக் காண பேச அனுபவிக்க கேட்க வேண்டிய பதிவு.இனிமை.இனிமை.அற்புதம்
மிக்க நன்றி,
வணக்கங்கள்.
பதிகங்களை பலர் பாடும் பொழுது இடைச் செருகலாக சிவ நாமங்களை சொல்வார்கள்! ஆனால் தாங்களோ பதிகத்தை மட்டும் இனிமையாக அற்புதமாக பாடி அகம்மகிழச் செய்தீர்கள். நன்றி அதற்கு மட்டுமா! பொன்னார் மேனியன், அழல் வண்ணன். செய்யன், பவள வண்ணர் என்றெல்லாம் போற்றப்படும் எம்பெருமானை பலரும் நீல வண்ணத்தில் பதிவிட்டு தவறு செய்வது போல் இல்லாமல் செம்மேனி எம்மனாகக் காட்டியிருப்பது பேரானந்தம் அளிக்கிறது! தங்களை எவ்வாறு பாராட்டுவது என்று தெரியாமல் திகைக்கிறேன்! மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
"சிவநெறி திருத்தொண்டர்"(90)
@@தேசபக்தன்-ட9ய
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺☘️☘️☘️☘️☘️ திருச்சிற்றம்பலம்🙏 ஐயா அவர்களின் திருவடிகள் போற்றி போற்றி 🙏🌺ஐயா தாங்கள் இவ்வளவு அருமையான குரல்வளம் பெற்றிருப்பது தாங்கள் செய்த பாக்கியம் உங்கள் குரலில் பாடல்கள் கேட்கும் போது உலகையே மறக்கும் அளவிற்கு உள்ளது🙏 முழுக்க சிந்தையில் எம்பெருமான் சிவன் மட்டுமே தோன்றுகிறார் அவ்வளவு அருமையாக உள்ளது🙏🌺 மென்மேலும் தாங்கள் எல்லாம் வல்ல எம்பெருமான் கருணையினால் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்க தங்கள் திருவடி பணிந்து வேண்டுகிறேன்🙏 சிவாயநம🙏🌺
👌👍
❤❤❤❤❤
இனிமை, அருமை❤❤❤
ஆஹா!
ஆஹா! என்ன ஓர் இனிமையான குரல் வளம்! தாங்கள் மனம் உருகிப் பாடியதோடு எங்கள் மனதையும் உருக செய்ததை என்னென்று சொல்வேன்! திருவடிகளுக்கு வணக்கம்!
@@தேசபக்தன்-ட9ய
திரு.சற்குருநாதன் அவர்கள் குரலினிமையின் தனிச்சிறப்பே அதுதான்.
நன்றி, வணக்கம். 🙏🙏
Mesmerizing 🎉❤voice kha அரசே!!வாழ்க!!வளர்க!!இவ்வையகம் உள்ள மட்டும் ஈசனின் ஆர்அமுதே!!❤🎉
👌🙏🙏🙏🪷 திருச்சிற்றம்பலம்🪷
ஓம் சிவாய நம 🙏
@@santhinivasangovind5693
🪷திருச்சிற்றம்பலம்🪷
🙏🙏
ஆஹா இனிமையான குரல்
@@nehrudurairaj3822
👌👍🙏🙏🙏
Om namasivaya sivaya namaka
🙏🙏🙏🙏🙏
What a blessing! God is felt so close listening to
it.
🙏🙏🙏🙏🙏
Om Sivaya Namah. Thiruchitrambalam.🙏🙏🙏
@@CHANDRAMOWLIRRaghavan
🪷திருச்சிற்றம்பலம்🪷
🙏🙏🙏🙏🙏
சற்குருநாதர் ஓதுவார் அவர்களின் குரல்
தேனில் பதிகத்தை கலந்து நம் மேல் தெளிப்பது போல் உணர்கிறேன் ❤️❤️🎉🌺🌺🌺🌹
சிவசிவ 🌹🙏🙏🙏
மகிழ்ச்சி, நன்றி. 🙏🙏🙏
ஆண்பெண்கலந்தகுரல் .நான் 7வருடத்திற்குமுன் வள்ளலார்படத்தில் இவரின்பாடல்வரும் அதுபெண்குரல்என்றேகனித்தேன்.பிறகுகோவைபேரூரில்மடத்தில்நேரில்தரிசனம்கிடைத்தது.ஓஇவர்குரலோஎன்று.எங்களுக்குவகுப்புஆரம்பிக்கவந்தார்.
@@maniansivamani1810
👌👍🙏🙏🙏
🎉❤Good Afternoon valthukal God’s blessings Then Thuliekal Arputham Arumaiejana Alakaka na Siva sakthi song kedkum pothu ieraievan neriel ierupathu pola ierukerathu valthukal palandu valka valarka valamudan valthukal Ieraievan Theruvarul kiediethu
Valka valarka valamudan valthukal nanriekal vanakam
🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை ஐயா அருமை நன்றி ஸார் நன்றி
வணக்கம்மா! மிக்க நன்றி.
🙏🙏🙏
@@balasundharamsubramaniam318 வணக்கம் ஸார் நன்றி ஸார் நன்றி
@@annapooranik1967
🙏🙏🙏
What a sweet divine voice emotional singing ohm nama sivaya
@@radhakavi6724
🪷திருச்சிற்றம்பலம்🪷
Kallal vilunthu aasirvatham peravendum🙏🙏
👌🙏🙏🙏
Every day l hear your songs is very nice. God bless you 🙏
The credits goes to Sri Pa.Sargurunathan Jhi...🙏🙏🙏🙏🙏
11am மனம் நிம்மதியாக உள்ளது உங்களுடைய பாட்டைக் கேட்ட தும் ஓம் நமசிவாய
👌🙏🙏
Most satisfying experience Fills the heart Thank u
ஓம் நமசிவாய.
அருமை அருமை.
நல்ல குரல் வளம்.
வாழ்த்துக்கள்.
🙏🙏🙏
ஓம்.நமச்சிவாயநம
@@ananthamshanmugam1828
🪷திருச்சிற்றம்பலம்🪷
Melting song God bless you
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏om sivaya nama
🙏🙏🙏🙏🙏
ஹர ஹர ஷங்கர!
ஜெய ஜெய ஷங்கர!!
@@seethabaic5756
🪷 திருச்சிற்றம்பலம் 🪷
🎉❤Good afternoon valthukal god’s blessings satgunanathan Ieja Then iesaie ieraievan neriel vanthu Theruvarul Arulum Asiejum Arulum kiediethu valka valarka valamudan palandu valka valarka valamudan valthukal kedpatharku ieraievan Thunaie ieruparaka kaparuvaraka Sweet voice Excellent beautiful Great valthukal nanriekal vanakam Thenamum kedka vendum ieraievan Thunaie ieruparaka kaparuvaraka Thank you so much for your Theruvasakam Theruvadiekal saranam om Namasivaja om saranam sivasakthe om saranam nanriekal vanakam 🎉❤
👌🙏🙏🙏🙏🙏
சிவாய நம் மிகமிக நன்று
மிக்க நன்றி... 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாயசிவயநம்ஓம் திருச்சிற்றம்பலம் ஈசா போற்றி
🪷🙏🙏🙏🙏🙏🪷
ஓம் நமசிவாய வாழ்க
🙏🙏🙏🙏🙏
🎉 OM Namasivaya.
🪷 திருச்சிற்றம்பலம் 🪷
சிவசிவ 🌹🌹🌹🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Thiruchitrambalam Thiruchitrambalam Omnamashivaya
Miha arumai ayya
🙏🙏🙏🙏🙏
ARPUTHAM
நன்றி.
ஓம் செம் பொண்ணம்பலம் திருவம்பலம்
🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐
🙏🙏🙏🙏🙏
🎉😂😂😂
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🪷🙏🙏🙏🙏🙏🙏🙏🪷
Om namah shivaya 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
Excellent
Thank you.
the singer is brahmasri Pudhuvai Sambandam gurukkal.
🎶🎶🎶🎶🎶🎶🎶very sweet melodies voice 😍😊🙏🙏🙏🙏🙏🙏🙏thank you
🙏🙏🙏🙏🙏
@@balasundharamsubramaniam318❤
Ni😅 niKp
ஓம் நமசிவாய.🙏
🙏🙏🙏🙏🙏
🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம சிவாயநம
🪷 திருச்சிற்றம்பலம் 🪷
🙏🙏🙏
🙏🙏🙏🙏
❤️🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
🪷🙏🙏🙏🙏🙏🪷
அய்யாவின் குரல் வளம் எம் பெருமானின் கருணை வெள்ளம்
எம் பெருமானின் செல்ல பிள்ளையோ
உண்மை என்ன தெரியுமா பொறாமையாக உள்ளது
அய்யாவிற்கு எம்பெருமானே கண்படாமல் பார்த்துக்கொள்வார்
நமசிவாய
👌👍👏🙏🙏🙏🙏🙏
🪷 திருச்சிற்றம்பலம் 🪷
எனபணுமந்தையும்கண்பதுபொழுலதினின்றுருலலுவோகமலுமனைபற்றுபெருமகிழோடுமல்ருந்தத்னதிசினபிலைகருதிகையர்ந்தம்நலவரின்னினைவூலதிலோலிருகிறதூம்னாமசிவைகணமோ🎉🎉🎉
🙏
@@ganapathisenthilkumar6863
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏
அணினுமளனதமிழ்தைக்காமைபெற்றும்பெருமகிழுவம்கொண்டன்ற்றவ்தைதைதிங்கள்பவுர்ணமிலேசனின்னிசலியெலபருகிரர்தையுனைநண்ணிலுலகிலுலவரைநினைந்துவழுந்துவருகிறனமா🎉🎉🎉❤