ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

பரிசாய் வந்த கடவுள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ค. 2024
  • பரிசாய் வந்த கடவுள் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

ความคิดเห็น • 24

  • @ragunathand4675
    @ragunathand4675 2 หลายเดือนก่อน

    அருமை! பள்ளி நிகழ்ச்சிகளை காணொளியில் காட்டிக்கொண்டே நீங்கள் சொல்லவேண்டியதையும் அழகாக சொல்லிய பாங்கு உங்களுக்கே உரித்தானது. ஆழமான கருத்துக்களுடன் தெய்வக் கதை.

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi 2 หลายเดือนก่อน

    ✨Sir 🙏🏽 மிகவும் அருமை 👌🏽உங்களின் 3நிமிஷம் இருக்குமாவின் மற்றுமொரு உயரம்...🎉 அவ்ளோ நேர்த்தியான தொகுப்பு ✨

  • @user-tl3pt9bt3o
    @user-tl3pt9bt3o 2 หลายเดือนก่อน

    அருமை சார் எப்பவும் உங்கள் சொல்லாடல் சிறப்பு 🙏🙏🙏

  • @gnanamkumar2548
    @gnanamkumar2548 2 หลายเดือนก่อน

    முத்து அண்ணாச்சியின் மூன்று தெய்வங்கள் அருமை,ஐஜீ கதை நாம் கற்று கொள்ள வேண்டிய கருத்து.ஆண்டு விழாவை ஆனந்தமாக சொன்ன உங்களுக்கு சபாஸ்.தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

  • @rajesha6223
    @rajesha6223 2 หลายเดือนก่อน

    First like...
    First comment❤
    RAJESH TIRUNELVELI❤❤❤

  • @SaravananSaravanan-by2bn
    @SaravananSaravanan-by2bn 2 หลายเดือนก่อน

    பரிசாய் வந்த கடவுள் தங்கள் பதிவு அருமை

  • @user-fs2ht5zp7t
    @user-fs2ht5zp7t 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் தினம் தினம் ஆயிரம் ஆயிரம். கார்த்திக் சார், உங்களால் இன்று😊

  • @rrathinasabapathi1955
    @rrathinasabapathi1955 2 หลายเดือนก่อน

    அருமை சொல்லிய செய்தியும் ,விதமும்

  • @umakanthan4134
    @umakanthan4134 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. ஆழமான கருத்துகள். தொடரட்டும் உங்கள் சேவை.

  • @k.swaminathanthanjavur5287
    @k.swaminathanthanjavur5287 2 หลายเดือนก่อน

    ❤ அருமை ❤ அருமை
    சிறப்பு விருந்தினராக
    இதயம் முத்து ❤ அவர்கள்
    மிகவும் அனுபவம் வாய்ந்த பிரபலமான பொருத்தமான சிறப்பு விருந்தினர் ❤
    தாயார் என்பவர் பரிசாக வந்த கடவுள் ❤
    உண்மை ஐயா 🎉🎉
    மாணவர்கள் கண்களை மட்டுமல்ல....
    தன்னுடைய கண்களையும் கட்டிக்கொண்டு யாருக்கும் காட்டிக்கொடுக்காமல்
    தவறு செய்த மாணவனை
    திருத்திய விதம் அருமை,
    மற்ற ஆசிரிய பெருமக்கள் அனைவரும் இதை உணர்ந்து
    எல்லோரும் நல்லாசிரியர்களாக ,
    வாழும் தெய்வமாக
    விளங்க வேண்டும் என்ற
    அற்புதமான விழிப்புணர்வு செய்தியை
    (excellent message ) 👍
    வழங்கிய தங்களுக்கு
    நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் நண்பரே 💐💐
    Little Scholars School, Thanjavur.

  • @glcvenkatesan2868
    @glcvenkatesan2868 2 หลายเดือนก่อน

    Very good story about the value of teachers treating the students in a highly emotional way to change their attitude.
    Great, Congrats.
    🌹🌹🌹👍👍👍

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 2 หลายเดือนก่อน

    A very nice video.

  • @saravanan3881
    @saravanan3881 2 หลายเดือนก่อน

    Very nice

  • @vbaals
    @vbaals 2 หลายเดือนก่อน

    பரிசாய் வந்த கடவுள் !
    கடவுள் தந்த பரிசு !
    கச்சிதமான வார்த்தைக் கோர்வைகள் !

  • @tamils385
    @tamils385 2 หลายเดือนก่อน

    Very good information for forth coming parents

  • @rajivsathyan3199
    @rajivsathyan3199 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @nandhagopalakrishnanramamo2122
    @nandhagopalakrishnanramamo2122 2 หลายเดือนก่อน

    Nice one sir !

  • @ilasenthilkumar6909
    @ilasenthilkumar6909 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajesha6223
    @rajesha6223 2 หลายเดือนก่อน

    Entha video la anna erukinga first time... 😂😂😂

  • @jayakumarkuttappan6126
    @jayakumarkuttappan6126 2 หลายเดือนก่อน

    அந்த ஆசிரியர் ஃபிளாஷ் பேக் எனக்கு அழுகையே வந்துடுச்சு.

    • @3nimishamIrukkuma
      @3nimishamIrukkuma  2 หลายเดือนก่อน

      Thank you for true Comments Sir…