ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Milky Mist என்றால் Paneer இனி சந்தோஷம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 เม.ย. 2024
  • Milky Mist என்றால் Paneer இனி சந்தோஷம் | 3 Nimisham Irukkuma? Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

ความคิดเห็น • 27

  • @amuthansoosairajan1802
    @amuthansoosairajan1802 3 หลายเดือนก่อน

    சூப்பர் ஸ்டாரிடம் மணிரத்தினம் சொன்ன மாதிரி feel......feel......என்னத்தை சொல்ல......இந்த feeling-யை கண்டிப்பாக அனுபவித்தால்தான் உணரமுடியும் என நினைக்கிறேன்

    • @ragunathand4675
      @ragunathand4675 3 หลายเดือนก่อน

      அருமை!! ஈரோடு ல் 30 வருடங்கள் வாழ்ந்த பின் 15 வருடங்கள் ஆகிவிட்டது சென்னை வாழ்க்கை! ஈரோடு குறித்த ஏக்கத்தை ஏற்படுத்தியுள்ளது உங்கள் உணர்வு பூர்வமான காணொளி . பாராட்டுக்கள். கொடிவேரி அணை யில் எடுக்கப்பட்ட பாக்யராஜ் படம்தான் இது நம்ம ஆளு. பாக்யராஜ் சொந்த ஊர் Vellankoil. அருகில்தான் உள்ளது.

  • @SarasusSamayal
    @SarasusSamayal 3 หลายเดือนก่อน

    பிள்ளையார் தரிசனம் முதல் இறுதி வரை அனைத்தும் அருமை.ரெஸ்டாரெண்ட் அமைந்துள்ள இயற்கை சூழ்நிலை ஹோட்டல் மெனு மற்றும் அருகாமையில் இருக்கும் நீர் வீழ்ச்சி எல்லாமே அருமை.நமக்கும் இதையெல்லாம் பார்க்கும் போது நேரில் போக ஆவலைத் தூண்டுகிறது.milky mist factory வீடியோ எப்போங்க?

  • @user-fs2ht5zp7t
    @user-fs2ht5zp7t 3 หลายเดือนก่อน

    அருமை 👌 ரொம்ப cleanஆ வைத்துள்ளார்கள். Milky Mist நிர்வாகத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
    கார்த்தி சார்க்கு வாழ்த்துக்கள் 💐💐💐உங்க styleல் சொன்னால் *அருமையோ அருமை*🙂🙏

  • @SaravananSaravanan-by2bn
    @SaravananSaravanan-by2bn 2 หลายเดือนก่อน

    Milky mist hotel பற்றிய தகவல்கள் அருமை சிறப்பான ஒளிபரப்பு நன்றி

  • @j.m.manikandan1313
    @j.m.manikandan1313 3 หลายเดือนก่อน

    அருமை சார். உங்க குரல் தொனி தனித்துவம் சார். நாங்க பெருந்துறை milky mist factory visit போயிருக்கோம் சார் பிரமாண்டமாக இருந்தது ரொம்ப சுத்தமா இருந்தது. அன்பான உபசரிப்பு. அது கொங்கு மக்களுக்கே உண்டான சிறப்பு. சார் அந்த கலாமணி அக்காவுக்கு ஒரு சல்யூட் அவங்கள பெருமைபடுத்தின உங்க TEAM க்கு. DOUBLE சல்யூட். நன்றி. சார்

  • @k.swaminathanthanjavur5287
    @k.swaminathanthanjavur5287 3 หลายเดือนก่อน

    🎉🎉
    ஈரோடு எளிமை ,பெருமை,
    Milky mist cafe
    சமையலறை மட்டுமல்ல
    அங்கு கழிவறையும்
    மிகவும் சுத்தமாக பராமரிப்பது பாராட்டுக்குரியது.
    அந்த ""ஜப்பான் பன்னீர் ""
    சுவைக்க ஆசையாக உள்ளது.🎉🎉
    குடும்பத்துடன்
    கூட்டமாக ருசித்து சாப்பிட வேண்டும் போல் உள்ளது
    உங்கள் வர்ணனை அழகு ...
    ❤ பன்னீர் பேசும் ❤
    அப்படியா ...
    வாழ்த்துக்கள் 🎉🎉

  • @umakanthan4134
    @umakanthan4134 3 หลายเดือนก่อน

    Milky mist restaurant ல் சாப்பிட்டு விட்டு, falls ல் குளித்து விட்டு, மீண்டும் restuarant ல் சாப்பிட்ட feeling. அருமை யான பதிவு.

  • @gnanamkumar2548
    @gnanamkumar2548 3 หลายเดือนก่อน

    வீடியோ முழுமையும் பார்க்கவைத்தது உங்கள்ஓளி,ஓலி பதிவுகள்,துப்புரவு பணியாளரை பெருமை படுத்தும் உங்கள் பதிவு பாராட்டவேண்டியது.சமையல் அறை,கழிவறை சுத்தம்,சுகாதாரம் இதுவே இதற்க்கு தரசான்றிதழ்.ஜப்பான் பன்னீர் கேள்விப் படவில்லை புதிய உணவு,நன்றி. 9:24

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi 3 หลายเดือนก่อน

    ✨Sir 🙏🏽மிகவும் அருமை 👌🏽அடிக்கடி அந்தபாக்கமா பஸ்ல போகும்போது பார்த்திருக்கிறேன். இந்த ஹோட்டல் எப்படிஇருக்கும்ன்னு ஒரு கற்பனைவைத்திருந்தேன் அப்படியே இருக்கிறது. வேறலெவல்.. Restaurant 🤩🤩

  • @GADK_editz
    @GADK_editz 3 หลายเดือนก่อน

    With this video I came to know it is the product of Tamilnadu very good narrative I will try to visit this holiday to Erode
    During August 1973 I went Mysore for my job training at postal Training centre in the Erode Bustand for Toilet they given in the yellow colour Dalda tin . Comparing our Thanjavur District They well developed
    Thanks lot 🎉

  • @r.senthilkumarsenthilkumar4317
    @r.senthilkumarsenthilkumar4317 3 หลายเดือนก่อน

    உடனே அங்கு குடும்பத்துடன் சென்று வர வேண்டும் என்ற உணர்வை தூண்டுகின்றது

  • @skjtalks
    @skjtalks 3 หลายเดือนก่อน

    Will definitely visit Milky Mist cafe and try out the Paneer dish.
    I really loved the video ❤

  • @rajesha6223
    @rajesha6223 3 หลายเดือนก่อน

    Super Anna....
    Next week oru program pottu kelampira vendiyathu than...

  • @palaniappanpr9678
    @palaniappanpr9678 3 หลายเดือนก่อน

    Milky mist hotel is really very good, & your commentary also very nice,keep it up👍

  • @prabuprabu4910
    @prabuprabu4910 3 หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப அருமையான பதிவுங்க சார்...
    உங்களின் வர்ணனை எங்களை ஈரோட்டில் ஒரு கொடைக்கானல் சுற்றுலா சென்றது போல் உணர்கிறேன்...
    மில்கிமிஸ்ட் டை பார்க்குப்பொழுது மிகவும் பிரமாண்டமான 7 star உணவகம் போல் உணர்தேன்...
    ஈரோட்டில் நானும் பிறந்திருக்கலாமேனா தோறுகிறது இந்த காணொளி சூப்பர் சார்...

  • @jayakumarkuttappan6126
    @jayakumarkuttappan6126 3 หลายเดือนก่อน

    Paneer நா எப்ப பார்த்தாலும் ஒரு ஈர்ப்பு இருக்காது. ஆனா உங்க வீடியோ மற்றும் explanation ரொம்ப அழகா இருக்கு நன்றி.

  • @vdesigns7581
    @vdesigns7581 3 หลายเดือนก่อน

    Nice Sir

  • @sankarchinnappan3766
    @sankarchinnappan3766 หลายเดือนก่อน

    படித்தது எட்டாவதுனாலும் மூளை கார்பிரேட்காரனைவிட மேலானது...... மதிபிற்குரிய திரு. சதீஷ்குமார்

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 3 หลายเดือนก่อน

    Milkymist cafe video is superb. The viewers are really tempted to visit this shop whenever they tour places around Erode

  • @umamaheswarikarthikeyan7064
    @umamaheswarikarthikeyan7064 3 หลายเดือนก่อน +1

    Nice

  • @Jailani6366
    @Jailani6366 3 หลายเดือนก่อน

    Mass

  • @sankarchinnappan3766
    @sankarchinnappan3766 หลายเดือนก่อน

    ஒரு சாதரண பால் காரன் 8 வது மட்டுமே படித்தவனின் 2600கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மதிப்பிற்குரிய திரு. சதீஷ்குமார் அவர்களின் சாம்ராஜ்யம் milky mist

  • @ebsakthivel2001
    @ebsakthivel2001 3 หลายเดือนก่อน

    ஈரோடு மாவட்டத்தில் மிக விரைவாக வளர்ந்து வரும் தொழில் நிறுவனத்திலும் MILKY MIST (மில்க் மிஸ்ட்) நிறுவனம் ஆகும்,
    இந்த நிறுவனத்தில் தங்கள் வீடியோ பதிவுகள் மூலம் மக்களுக்கு மிகத் தெளிவாக எடுத்துக் கூறியதற்கு ஈரோடு மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @tamils385
    @tamils385 3 หลายเดือนก่อน

    Very introduction of a good food store

  • @kosenthil3959
    @kosenthil3959 3 หลายเดือนก่อน

    A New Chapter has begun