ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

வாழ்வில் ஒரு முறையேனும் சாப்பிட்டு பாருங்கள் - சிவாஜி ஹோட்டல் பெங்களூரு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ค. 2024
  • வாழ்வில் ஒரு முறையேனும் சாப்பிட்டு பாருங்கள் - சிவாஜி ஹோட்டல் பெங்களூரு | 3 Nimisham Irukkuma?
    Sharing my explorations and experiences in these talks. Hope these talks will be interesting for you.
    #3NimishamIrukkuma?

ความคิดเห็น • 19

  • @ramur7432
    @ramur7432 หลายเดือนก่อน

    தங்களது பதிவு எப்போதுமே சிறப்புதான்

  • @lakshmananm6513
    @lakshmananm6513 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. பெங்களூர் போறப்போ கண்டிப்பா மிஸ் பண்ணமாட்டேன்.

  • @umakanthan4134
    @umakanthan4134 หลายเดือนก่อน

    அருமை யான பதிவு. செம Explanation.

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 10 วันที่ผ่านมา

    சூப்பர் தலைவா ஜமாயங்க தல...

  • @r.senthilkumarsenthilkumar4317
    @r.senthilkumarsenthilkumar4317 หลายเดือนก่อน

    100000% முற்றிலும் உண்மை சார் (நான் வியந்த ஹோட்டல்.

  • @Janarthanam-ev4gi
    @Janarthanam-ev4gi หลายเดือนก่อน

    Sir 🙏🏽 மிகவும் அருமை 👌🏽நிஜமா இந்தமாதிரி ஒரு உணவகம் பார்த்ததில்லை இந்த உணவகத்தில் quality க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் மக்களும் அந்த quality, taste க்கு இங்கதான் சாப்பிடணும் ன்னு தங்களின் பொறுமையை கட்டுக்குள் வைத்து சாப்பிடுகிறார்கள் 😅

  • @vyakulasamyi7185
    @vyakulasamyi7185 หลายเดือนก่อน

    Shivaji Military Hotel @ Bangalore , superb video. Though we have gone number of times to Bangalore, we didn't know about this hotel. When chance comes, we will surely visit. Your narration is extremely good.

  • @gnanamkumar2548
    @gnanamkumar2548 หลายเดือนก่อน

    காத்து இருந்து சாப்பிடுவதை பார்த்தால் ருசியும்,தரமும் அதிகம் என்பதும்,அதிக லாபம் வைக்க வில்லை என்றும் தெரிகிறது.90 வருட கடை என்பது பாரட்ட வேண்டும்.இங்கு சாப்பிட போனால் பொறுமை வேண்டும், தரத்திற்க்கு தவம் இருக்கும் மக்கள்.இது வரை நான் கேள்விப்படாத பதிவு,பாராட்டுக்கள்.

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 หลายเดือนก่อน

    உணவகத்தை புகைப்பட கருவியிலேயே சாப்பிட வைத்துவிட்டீர். அதைவிட உங்கள் குரல் வளம் அருமை.

  • @ss.shekarshekar6750
    @ss.shekarshekar6750 10 วันที่ผ่านมา

    தலைவா போடுட்டேன் Ticket...

  • @jayakumarkuttappan6126
    @jayakumarkuttappan6126 หลายเดือนก่อน

    இந்த வீடியோ அசந்து போய்ட்டேன். பெங்களூர்ல என் brother இருக்கார். அவர் apaartmentlalaa 380 வீடு இருக்கு. அந்த குருப்ள share panna sollirukken. Really பாக்கும் போதே கலக்குது.

  • @rajesha6223
    @rajesha6223 หลายเดือนก่อน

    Epovea bangalore poganum pola eruku anna....
    RAJESH TIRUNELVELI❤

  • @tamils385
    @tamils385 หลายเดือนก่อน +1

    This biryani should be eaten in hot

  • @2000KrishnanTN
    @2000KrishnanTN หลายเดือนก่อน +1

    பெங்களூரு போய் இருக்கீங்க