சித்தர் அருளால நான் வேறொரு கிரகத்துக்குலாம் பயணிக்கிறேன்!!! Actor Rajesh | Diabetes |Pulse Balancing

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 572

  • @sheikniasheiknia3954
    @sheikniasheiknia3954 ปีที่แล้ว +17

    வணக்கம். ராஜேஷ் சார், ஒரு பாமரனைப்போல் அனைத்து விபரங்களையும் சேகரித்து.. வல்லவராக அனைவருக்கும் வழங்குவதில் வல்லவர் தாங்கள். வாழ்க.. தொடர்ந்து வருக.
    டாக்டர் மேடமும் வாழியவே... இருவருமே ஜீனியஸ்

    • @parasuram1604
      @parasuram1604 ปีที่แล้ว

      ரஜினி சாருக்கு நன்றி ராஜேஷ் சாருக்கு நன்றி அவர்களுக்கும் நன்றி

  • @velunachiyar546
    @velunachiyar546 ปีที่แล้ว +12

    ராஜேஷ் சார் அருமை யான வேலை செய்றாங்க. வாழ்த்துக்கள்.

  • @marimuthuannamalai6007
    @marimuthuannamalai6007 ปีที่แล้ว +3

    மிகவும் அழகான உரையாடல் ஆன்மீகம் பஞ்சபூதங்கள் பற்றியும் நம் உடம்பில் எவ்வாறு அதனை சமப்படுத்துவது நோயற்ற வாழ்வை உலகமக்கள் பெறும் வழிதனை இருவரும் சேர்த்து ஒர் வீடியோ வெளியிட்டால் உலகம் உய்க்கும் பிறவி பயனடையும் .
    அம்மா அவர்களின் ஆன்மிக சிந்தனைகளையும் அவர்களின் ஆன்மிக குரு(வழிகாட்டியையும் )உலகறியச் செய்தல் பூர்வ பண்ணிய பலன்(பாக்கியம்) என்பேன்.
    அடியேனது வேண்டுகோலுக்கு இருவரும். செவி கொடுக்க வேண்டுகிறேன். . . .
    மிக்க நன்றி

  • @prasannashadow4979
    @prasannashadow4979 ปีที่แล้ว +53

    மனிதனுக்கு மனிதன் பொக்கிஷம் உண்மை. இதை உணர்ந்தால் பூமியே சொர்க்கம் 🙏🙏நன்றி🙏💕 அம்மா

  • @kalyanakamatchi8699
    @kalyanakamatchi8699 ปีที่แล้ว +7

    அம்மா அவர்கள் சொல்வது அருமையான தகவல்கள். அம்மாவின் குரல் சாயல் பேராசிரியர் பாரதி பாஸ்கர் அவர்கள் குரல் போல் இருக்கிறது.

  • @parameswarimani4480
    @parameswarimani4480 4 หลายเดือนก่อน

    ராஜேஷ் சாருக்கும் ஓம் சேனலுக்கும் கோடான கோடி நன்றிகள் நல்ல விஷயங்களை மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கிறீர்கள் இதைப் போல் நிறைவான விஷயங்களை மக்களுக்கு கொண்டு வந்து சேருங்கள் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை அந்தம்மா பேசுவதை பார்த்தால் நிறைய மனிதருக்குள் எவ்வளவு நல்ல விஷயங்கள் உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறார்கள் அதைப் பார்த்து நிறைய பேர் பயனடைய வேண்டும் நன்றி நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Vysvas
    @Vysvas ปีที่แล้ว +65

    ஆன்மீகம் சம்பந்தமான விடயங்களை இவருடன் கலந்துரையாடி ஒரு எபிசோட் போடுங்க ஐயா.ஆவலாக இருக்கிறது.

  • @vaithiyanathans4961
    @vaithiyanathans4961 ปีที่แล้ว +9

    உணவு ஊட்டும் தாய்மார்கள் உணவை குழந்தை வாயில் வைத்து திணிக்க கூடாது. முதலில் அவர்கள் மாறவேண்டும். மிக சரியான கருத்து அம்மா நன்றி

  • @DhanaSekar-wo9wu
    @DhanaSekar-wo9wu ปีที่แล้ว +4

    ராஜேஷ் ஐயா உங்கள் ப்ரோக்ராம் மிக அருமையாக உள்ளது உங்கள் சேவை தொடர மனமார்ந்த நன்றி நன்றி நன்றி ஐயா மறந்துராதீங்க அந்த டாக்டர் அட்ரஸ் போன் நம்பர் சொல்லுங்க

  • @selvamuthukumaranb8964
    @selvamuthukumaranb8964 ปีที่แล้ว +8

    உங்களின் பேச்சு மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது.
    உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
    வரம் (நேரம்) அளித்தது
    உதவ முடியும் என்று நினைக்கிறேன்.

  • @ஊட்டிசோலை
    @ஊட்டிசோலை ปีที่แล้ว +19

    உண்மையா தகவல் தொடர்பு கொண்டு வழங்கும் உங்கள் முயற்சிக்கு நன்றி

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 ปีที่แล้ว +16

    நல்ல விளக்கம் !
    அம்மையார் சொல்வது
    ஐம்பூதங்கள் இயக்கம்
    நாடிகள் மூலம் அறிந்து
    சமநிலைப்படுத்தும்
    கலை அவருடைய வழிமுறை !
    அகு பஞ்சர் தத்துவம்தான்
    சொல்கிறார் !
    வாழ்க வளமுடன் !
    இது சத்ய யுகம் !
    வாழ்க வையகம் !.♥**

  • @malarviswa8598
    @malarviswa8598 ปีที่แล้ว +27

    நன்றி திரு.ராஜேஷ் sir அவர்களே. நல்ல அற்புதமான பதிவுகள் அற்புதமான மனிதர்களை அறிமுக படுத்துகின்றீர்., ஒருவர் அப்போதே சொல்லி வைத்து இருக்கின்றான் என்கின்றார் ஆனால் BOOK எழுத மாட்டேன் என்கின்றார் அது COPY RIGHTS உடன் செய்யலாமே., இந்த டாக்டர் எனக்கு தெரிந்து பெரிய ஆட்கள் மட்டுமே அல்லது வசதி படைத்தவர்கள் மட்டுமே இவர்களிடம் வைத்தியத்திற்கு செல்லும் படி இருக்கும் என்றே நினைக்கின்றேன். எப்படி இருந்தாலும் நமது தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் இவர்களால் மருத்துவம் செய்ய இயலாது ஆனால்
    DR.நந்த குமார் , இந்த டாக்டர் பெண்மணி இருவரும் அல்லது நல்லது செய்யும் அனைத்து டாக்டர்களும் அனைத்து சாமணியனுக்கும் இவர்களின் சிகிச்சை பயனளிக்கும் படி செய்தல், அல்லது நல்ல மக்களை தயார் செய்து அனைவருக்கும் இவர்களால் மருத்துவம் சேரும்படி செய்தல் நல்லது என்றே கருதுகின்றேன்., EMERGENCY தவிர அலோபதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கின்றதா என்றால் அது பெரிய கேள்விக்குறியே?
    டயபடீஸ் நீண்டநாள் மருந்து எடுத்தாலும் சுகம் ஆகாது., சிறு நீரக கோளாறு டயாலிசிஸ், சிறுநீரக மாற்றம் அல்லது இறப்பு, கண்ணாடி அணிபவர்கள் காலம் முழுக்க அணிய வேண்டும்.
    இதற்கெல்லாம் சுகமளிக்க முடியும் என்றால் அனைவரையும் சென்றடைய தயவு கூர்ந்து செய்யுங்கள்., வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

    • @saravananataraj
      @saravananataraj ปีที่แล้ว +1

      Correct

    • @nithyasurabhi
      @nithyasurabhi ปีที่แล้ว +9

      நீங்கள் சொல்கின்ற அனைத்தையும் பழநி முருகன் அருளால் எளிய முறையில் செய்து கொண்டு இருக்கிறேன்.
      நேரம் கிடைக்காமல் மருத்துவம் செய்து கொண்டு இருக்கிறேன்.
      ஒவ்வொரு நபருக்கும் கொண்டு போய் சேர்க்க வகுப்பு எடுக்க முனைகிறேன்.
      பெற்று கொள்ள தயாராகும் மக்கள் மிக குறைவாக இருக்கிறார்கள்.
      மருத்துவர்கள் உருவாக்கும் நோக்கம் இல்லை
      மருத்துவத்தை சொல்லி தரும் ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்பது தான் என் குறிக்கோளாக உள்ளது.
      கட்டணம் இன்றி தான் செய்து கொண்டு இருக்கிறேன்.

    • @guhansivanmalai8934
      @guhansivanmalai8934 ปีที่แล้ว +2

      @@nithyasurabhi details please

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 ปีที่แล้ว

      Yes. True. True. I totally agree with you.

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 ปีที่แล้ว

      @@nithyasurabhi வாழ்த்துக்கள். 🙏🙏 தங்கள் எண் பகிரவும்.

  • @SenthilKumar-nt5gd
    @SenthilKumar-nt5gd ปีที่แล้ว +60

    ராஜேஷ் sir, உங்களுக்கு வயசு குறைந்து கொண்டு செல்கிறது போல. Looking good

    • @Belighted
      @Belighted ปีที่แล้ว +1

      he js single😂

    • @HariS-cc3mx
      @HariS-cc3mx ปีที่แล้ว

      Super rajesh sir

  • @சோழநாடு-ண7ங
    @சோழநாடு-ண7ங ปีที่แล้ว +50

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி வாழ்வியல் மேற்கொள்ள வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுதாயமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

    • @radhavarunika684
      @radhavarunika684 ปีที่แล้ว +2

      Idhu nadantha ellam nalla irukum super pa

    • @menakakamalasekaran3819
      @menakakamalasekaran3819 ปีที่แล้ว

      11111111111111111111¹1111111111111¹11¹1111111111111111111111111111111111111111111111111111111111111

    • @gurumurthy2872
      @gurumurthy2872 ปีที่แล้ว +1

      பிற உயிர்களையும் மதிக்க வேண்டும்.. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவளையம் எல்லாம் ஓங்குக

    • @TamilselvanS-m4z
      @TamilselvanS-m4z 7 วันที่ผ่านมา

      ஐயா ரொம்பனால் வேண்டுதல் நீங்க சொல்வது போல் சீக்கிரம் நடக்கனும் நடக்கும் ஓம்சர்வம்சிவர்பனம் பண்டமாற்று முறையும் விவசாயமே விண்யானமாகவும் மெய்ஞானமாகவும் கட்டாயம் ஆக்கனும் ❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @paulraj4281
    @paulraj4281 ปีที่แล้ว +11

    Sir excellent interview. Please continue with Sr.uma venket she is correct person. She told all things r TRUE. Please continue her interview. Thanks

  • @jayanthi2229
    @jayanthi2229 ปีที่แล้ว +7

    அருமையான தகவல் ஐயா, அம்மா எங்கே உள்ளார்கள் என்று தெரிவிக்கவும்.

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா மிக எளிய முறையில் சிறந்த விளக்கம்.
    நன்றி திரு.ராஜேஷ் அய்யா....

  • @kidsmaze1132
    @kidsmaze1132 ปีที่แล้ว +9

    வணக்கம் ராஜேஷ் சார், அம்மா அவர்களை எப்படி தொடர்புகொள்வது?

  • @ranjaninn215
    @ranjaninn215 ปีที่แล้ว +22

    Oh My God 👁️👄👁️ - நம்ப முடியவில்லை மேடம். You are not an ordinary soul. You are very powerful and divine. We are very lucky for having your dharshan🙏🙏🙏. Thank You ma'am

    • @charulatha4494
      @charulatha4494 ปีที่แล้ว +2

      Ethaavathu vyathi cure aanavanga sollattum.

    • @ranjaninn215
      @ranjaninn215 ปีที่แล้ว +1

      @@charulatha4494 Yes Latha. I agree with you🙂

  • @velunachiyar546
    @velunachiyar546 ปีที่แล้ว +1

    மேடம் நீங்க சொல்றது ரொம்ப அருமை யா இருக்கு. நாங்க எல்லாம் எப்படி உங்ககிட்ட டிரீட்மென்ட் எடுத்துகொள்வது

  • @shunmugasundaramu6254
    @shunmugasundaramu6254 ปีที่แล้ว +22

    சிறந்த சீனபாரம்பரிய மருத்துவர்.
    சினிமா நடிகரான நெறியாளர் சற்று அடக்கி வாசித்திருந்தால்,
    மருத்துவர் சொல்லநினைத்ததை
    இன்னும் சரியாக தெளிவுபட விளக்கியிருப்பார்.
    🌹வாழ்த்துகள்!🌹
    🌹பாராட்டுகள்!🌹

    • @brindhasairaj7000
      @brindhasairaj7000 ปีที่แล้ว +1

      2V

    • @krmpack
      @krmpack ปีที่แล้ว +5

      மேடம் தங்களின் சிகிச்சை முறை எடுக்க தங்களை சந்திக்க வேண்டிய முகவரி பிளீஸ்

    • @somasundaramchettiar5661
      @somasundaramchettiar5661 ปีที่แล้ว +2

      Good presentation . Pl give Dr.Umas address & contact no.

  • @VILLAGEFARMINGCHANNEL
    @VILLAGEFARMINGCHANNEL ปีที่แล้ว +3

    She helping atleast a 100 patients and their gratitude and testimony will help

  • @Harish-ww9lz
    @Harish-ww9lz ปีที่แล้ว +3

    Rajesh sir சேலம் குப்புசாமி ஐயா உங்கள் chanel பேட்டி காணவும், உங்கள் மூலம் மக்களுக்கு போய் சேர வேண்டும்

  • @michealrajraj4529
    @michealrajraj4529 ปีที่แล้ว +9

    தலைவரே நீங்க எடுக்கற நேர்காணல்ல எந்த தொடர்பு எண்கள் ஏதும் போட மாற்றிங்க

  • @kasturiranganchakravarthy1888
    @kasturiranganchakravarthy1888 ปีที่แล้ว +18

    Simply super👌. Excellent feeling. What an episode. Thanks rajesh sir.

  • @kanagavallisrinivasan684
    @kanagavallisrinivasan684 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சாய் ராம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சாய் ராம்

  • @ShahulHameed-ws8bs
    @ShahulHameed-ws8bs ปีที่แล้ว +4

    ஐயா கிருபானதா வாரியார் உண்மையான ஆன்மீகவாதி தமிழ் பண்பாடு உள்ளவர்

  • @ram777thi
    @ram777thi ปีที่แล้ว +7

    Intha video nalla iruku...innoru video poduga...iviga hospital adress poduga sir, counseling ponum

  • @sasikalathyagarajan7421
    @sasikalathyagarajan7421 ปีที่แล้ว +6

    ஜயா தங்களின் பணி சிறந்தது.மேடம் அவர்களின் விலாசம் அல்லது தொலைபேசி எண் தாருங்கள்

  • @kgovindam
    @kgovindam ปีที่แล้ว +7

    பிரமாண்டம் மிகவும் பாக்கியசாலி தான் இந்த தாயார். பிரபஞ்ச தொடர்ப்பு அவர்களுக்கு உண்டு என்று நம்புகிறேன்.

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 ปีที่แล้ว

    Arumai Amma...

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 ปีที่แล้ว

    நன்றி.உங்கள்தொலைபேசிநம்பர்தேவை

  • @coolwanderer
    @coolwanderer 9 หลายเดือนก่อน

    Sir, insulin dependent diabetes pathi endha video la yum pesa matenrenga.

  • @universemoviemaker2.064
    @universemoviemaker2.064 ปีที่แล้ว +2

    Akka you treatment can cure the bone breaks and tooth and hair re growth?

  • @kalyanasundarambalasubrama8267
    @kalyanasundarambalasubrama8267 ปีที่แล้ว +5

    Rajeshji hats off for your.noble interview.

  • @sujalakshmi497
    @sujalakshmi497 ปีที่แล้ว +1

    இது அக்கு பஞ்சர் வழி மருத்துவம்.. இவங்க அருமையா விளக்குகிறார்கள்.... நன்றி..

  • @muniyappanrayakottai5462
    @muniyappanrayakottai5462 2 หลายเดือนก่อน

    ஓம் சரவண பவ முருகப் பெருமான் பெயரை கொண்டு நம் மக்களின் அறிவை சலவை செய்பவன் நம்

  • @meghashree7896
    @meghashree7896 ปีที่แล้ว +9

    Rajesh sir excellent person...how many valuable information we come to know

  • @thaiyalnayagi1572
    @thaiyalnayagi1572 ปีที่แล้ว +1

    வணக்கம்.. தோலில் வெண்புளளிகள் உள்ள வைத்தியம் பற்றி சொல்லுங்க மேடம் 🙏🙏

  • @arasanarasan4674
    @arasanarasan4674 ปีที่แล้ว

    என்னோட ஹஸ்பண்டுக்கு ரெட்டினா ஆப்பரேஷன் செஞ்சிருக்காங்க முட்டையை எப்படி சரியாக வைப்பது தெளிவாக சொல்லுங்கள் ஆப்ரேஷன் செய்து ஆறு மாசம் ஆச்சு வைக்கலாமா

  • @sugunamohanraj8154
    @sugunamohanraj8154 ปีที่แล้ว

    Those who follow
    Healer baskar videos, can easily
    Understand this video.

  • @dinakarandinakaran6459
    @dinakarandinakaran6459 ปีที่แล้ว +2

    ரொம்ப ரொம்ப நன்றி டாக்டர் ⚘🤝🇮🇳

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +15

    மிக அருமையான நிகழ்ச்சி🌷👌

  • @vannangaltamil2708
    @vannangaltamil2708 ปีที่แล้ว +1

    Sir. அருமையான பதிவு.. தயவு செய்து உங்களை தொடர் பு கொள்ள உங்கள் மருத்துவ முறைகளை நாங்கள் பயன்பெற வழி காட்டுங்கள்.... Please mam...

  • @chanmeenachandramouli1623
    @chanmeenachandramouli1623 ปีที่แล้ว +14

    Very Informative, Rajesh Sir & Dr. Uma. Pls. do more & Pls. give us all your coordinates to reach you, Dr. Uma. Would love to learn from you & cure all our diseases. Thx Sir. MeenaC

  • @uthayarajvalarmathi5695
    @uthayarajvalarmathi5695 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் அம்மா நன்றி 👌👌💙💙🙏🙏

  • @bhagimedia
    @bhagimedia ปีที่แล้ว +4

    அருமை அருமை அருமை சார் 🙏 சிறப்பான பதிவு.

  • @drshaki5412
    @drshaki5412 ปีที่แล้ว

    Dr.Mam has swelling in left palm under index, middle and ring finger. If they press with needle under middle finger in the swelling and twist , blood will flow and swelling become normal.

  • @devusn5398
    @devusn5398 ปีที่แล้ว +4

    Amazing doctor Uma madam to know that your pulse balancing can help the body heal the diseases. I am from Malaysia and I so badly want to come for your treatment. I meditate daily but I still do have digestive problems.

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 ปีที่แล้ว

    டாக்கடர் உமா அவர்கள் மனிதர்களை நோய்யில்லாமல் வாழவைக்கழந்த பொக்கிசம்

  • @rajisubbu859
    @rajisubbu859 ปีที่แล้ว +1

    Sir mudakkuvatham cure pannamudiumma sir please tell me

  • @gigglessamy1734
    @gigglessamy1734 ปีที่แล้ว

    சார் உண்மையிலேயே இந்த பேட்டில உங்களுக்கு பல்ஸ் பேலன்ஸ் ஆயிடுச்சு சூப்பர்

  • @PremKumar-qu3xh
    @PremKumar-qu3xh ปีที่แล้ว +1

    Verycose vin சரி செய்ய முடியாமா

  • @ganesannatarajan2073
    @ganesannatarajan2073 ปีที่แล้ว +10

    Sir. YOU are in
    Very Excellent look
    Keep it ..
    Pl do more programs with this Madam.

  • @DhanaSekar-wo9wu
    @DhanaSekar-wo9wu ปีที่แล้ว +2

    ஐயோ மிகவும் அருமையாக உள்ளது

  • @vijayalakshmi2806
    @vijayalakshmi2806 ปีที่แล้ว

    விஜயலக்ஷ்மி மேடம்
    தங்களின் அறிவ
    வ றுக் மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.இந்த தங்களின் விலாசம் தெரிவிக்கவும்

  • @ssn9072
    @ssn9072 ปีที่แล้ว +6

    Balance -- is to do Breathing Yoga and Mudra in morning

  • @hariharan7891
    @hariharan7891 ปีที่แล้ว +3

    🙏நொறுங்க சாப்பிட்டால் நூறு வயசு Sir 🙏🔔

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 ปีที่แล้ว +3

    அம்மா சொல்வது100%உண்மை ஆங்கில மருத்துவம் விஷம்தான் இதை நாம் புரிந்து கொண்டால் உடல் நலம் பெறும்🤔🤔🤔🤔🤔🤔

    • @thoughtprocess6615
      @thoughtprocess6615 ปีที่แล้ว +1

      நாய, கொஞ்சம் மாசம் முன்னாடிதான டாக்டர் பாத்த.

  • @mdafroseafrose1862
    @mdafroseafrose1862 ปีที่แล้ว +3

    பல்ஸ் பேலன்ஸ் எப்படி செய்ய வேண்டும் என்று விளக்கத்தை கேட்டு சொல்லவும் ஐயா

    • @parameswariravi4719
      @parameswariravi4719 ปีที่แล้ว +1

      அத சொல்லாமலே பேட்டிய முடிச்சுட்டாங்களாக்கும்

  • @srishan1881
    @srishan1881 ปีที่แล้ว

    வணக்கம் , நீரிழிவு நோய்க்கு ஓரு தீர்வு சொல்லுங்கள், ஆங்கில மருந்தை பாவிப்பதா? அல்லது விடுவதா?

  • @ArunKumar-sizing
    @ArunKumar-sizing ปีที่แล้ว +27

    We need more episodes from her sir.

  • @nareshkumar-iw6wo
    @nareshkumar-iw6wo ปีที่แล้ว +15

    ஐயா அருமை அவர்களின் தொடர்பு எண் அல்லது எங்கே கவுன்சிலிங் கொடுக்கிறார்கள்

  • @nishanisha.a3368
    @nishanisha.a3368 ปีที่แล้ว +2

    Sai appa 🙏🏻 en mahanukku businessil irundha thadaigalai agatrungal sai appa

  • @subhashinis7211
    @subhashinis7211 ปีที่แล้ว +3

    Madam kulandhai illahdhavarkaluku edachum solunga

  • @vijayarani46
    @vijayarani46 ปีที่แล้ว

    Good information

  • @PujithNihaPujithNiha
    @PujithNihaPujithNiha ปีที่แล้ว

    Autoimmune disease tell me mem .sir please please madam

  • @arunachalamd9258
    @arunachalamd9258 ปีที่แล้ว

    Thankumadamum

  • @Np_ebitz_23
    @Np_ebitz_23 ปีที่แล้ว

    Variyar swamigali partri peysum bithi enaku rommba perumaiya eruku eyna... Nanum kangeyanallor thaa

  • @prasathl6916
    @prasathl6916 ปีที่แล้ว +3

    Yes, Mam....you are correct

  • @jayaprabhusai7051
    @jayaprabhusai7051 ปีที่แล้ว +4

    down to earth doctor ...plc educate this type treatment cure all

  • @umarameshbabu1968
    @umarameshbabu1968 ปีที่แล้ว +10

    Rajesh Sir,
    Started watching your videos of useful interviews, each one stands outstanding in that subject, Thank you so much. We need Mam's website details too. She has to teach and give (teach) her knowledge to atleast a person, these information which is very much needed for everyone in the universe. Convey our sincere thanks to her. Please continue your efforts for exploring & sharing different knowledge . May God bless you with good health and same interests, awareness. Thank you 🤗

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 ปีที่แล้ว +13

    please post the solution for Nerve weakness problem sir

  • @ramsetm1501
    @ramsetm1501 ปีที่แล้ว

    Super amma nalla vellkkam thanks

  • @Buvana507
    @Buvana507 ปีที่แล้ว +2

    உமா வெங்கட் அவங்களோட போன் நெம்பர் சொல்லுங்க ஐயா

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 ปีที่แล้ว +5

    அய்யா இந்த அற்ப்புத கலையை உங்களுக்கு பயிற்சி அளிக்க முடியும் அனுமதி தேவை நன்றி

    • @vijayvs1885
      @vijayvs1885 ปีที่แล้ว +1

      U know about it sir

  • @ramarajanvphone1802
    @ramarajanvphone1802 ปีที่แล้ว +11

    Dear Rajesh,
    Kindly, do not interrupt the interviewee as the topic is getting diverted or making the interviewee deprived of giving the details.

  • @radhakrishnanc2017
    @radhakrishnanc2017 ปีที่แล้ว +2

    Sir truely you look smart. Your mind seems to be younger than your age

  • @balat1815
    @balat1815 ปีที่แล้ว +1

    Rajesh sir,
    I'm having a problem, can't stand for 3miniut my body compression from my lower back to my feet pushing down the floor.
    And also my stomach's lower part is moving and tightening, ayurvedic treatment am taking almost three years taking but has not yet been cured, guide me for it.

  • @vn7895
    @vn7895 ปีที่แล้ว

    Rajesh sir ivanghala thaniya video poda vidadheengha......intha madhiri conversation dhan parkrathukku nalla irukku

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 ปีที่แล้ว

    Surprising..... reality hidden explore thro rarest persons.....

  • @ranjaninn215
    @ranjaninn215 ปีที่แล้ว +3

    Oh we are waiting for your next post. Great oh great

  • @kalpna3324
    @kalpna3324 ปีที่แล้ว

    Sir nan manathalavil migavum bathithu ullen ethathu seithu kondu poi Vida vendum endru irukirathu manamum udalum migavum paduthukirathu please help me sir reply me 🙏
    I am kalphana Ramamoorthys
    Age 50 please help me

  • @valliramasundram8590
    @valliramasundram8590 ปีที่แล้ว +2

    Thank you Mr Rajesh in inviting experts in so many fields to your interesting videos. I hope you will invite Mr Praveen Mohan to your show soon an expert on hindu temples. Greetings from Malaysia. Please let me know how do we contact our acupuncturist Dr Uma, thank you. 💖💖💖💖🙏🏼

  • @anandhianandhi8205
    @anandhianandhi8205 ปีที่แล้ว +1

    Supper Amma
    5 yrs old boy affect diabetic how to solve this?

  • @srinivasan-de3vx
    @srinivasan-de3vx ปีที่แล้ว +125

    கடைசிவரை நாடி பேலன்ஸிங் பற்றி சொல்லாமைக்கு நன்றி !

  • @umarani8922
    @umarani8922 ปีที่แล้ว

    Thank you Rajesh Sir.

  • @meenakshiramakrishnan8415
    @meenakshiramakrishnan8415 ปีที่แล้ว +1

    I am diabetic for the past 45 years. I was taking insulin for the past 5 years. Now I am only on medicines.

  • @umarani8922
    @umarani8922 ปีที่แล้ว

    Have to meet her (Uma Venkatesh) Please Direct me Sir

  • @vijayalakshmigunasekaran2336
    @vijayalakshmigunasekaran2336 ปีที่แล้ว +3

    அருமை அருமை.முகவரி.எங்களுக்கு
    கிடைத்தால்நன்றி

  • @nandhakumar9111
    @nandhakumar9111 ปีที่แล้ว +1

    Vanakkam sir, iam nanda kumar from salem, pls speak about pamban swamigal

  • @Sumathisumathi-gp8no
    @Sumathisumathi-gp8no ปีที่แล้ว +3

    Thyroid problem remdy

  • @jeeva7358
    @jeeva7358 ปีที่แล้ว

    சிறப்பான முறை மருத்துவம்

  • @Sami-xm2xt
    @Sami-xm2xt ปีที่แล้ว +1

    மிக்க மிக அருமையான தகவல் அண்ணா

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 ปีที่แล้ว +1

    22:45 She explains about breatharians ?

  • @kanishmakani4012
    @kanishmakani4012 ปีที่แล้ว +5

    Useful message.Thank you both.

  • @omshakti8731
    @omshakti8731 ปีที่แล้ว +1

    antha ezhu natkkal Rajesh super 🙌

  • @hariharantnpsc8606
    @hariharantnpsc8606 ปีที่แล้ว +1

    Mam bipolar disorder cure panna mudiyuma

  • @SelviSelvi-xp8wv
    @SelviSelvi-xp8wv ปีที่แล้ว

    Sir neenga romba Nalla irukonum sir
    Valga valathudan