அருமை அனைத்து உண்மை நான் செவ்வாய் கிழமை தான் உங்கள் பதிவை பார்த்தேன் நானும் முருகர் பக்த்தர் முருகனிடம் வேண்டுதல் வைத்துஉள்ளேன் முருகர் தான் உங்களை அடையாளம் காட்டினார் நல்லதே நடக்கும் ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏 🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா அனைத்தும் உண்மை நான் ஆல்ரெடி சொல்லிருக்கேன் முருகன் வேறு கேளக்கியர் சித்தர் வேறு இல்லை என்று..இதை இன்னைக்கு உங்க வாயால கேட்கும்போது எல்லை இல்லாத மகிழ்ச்சியாக இருக்கிறேன் அண்ணா ..கேளக்கியரே நான் வேறு இல்லை முருகன் வேறு இல்லை என்று எனக்கு சூட்சுமமாக உரைத்தார் அண்ணா எனக்கு கேளக்கியரின் அருள் பரிபூரணமாக உள்ளதை நினைத்து கண்கள் கலங்கி நிற்கிறேன் ..எம்பெருமான் முருகனையும் கேளக்கியரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🙏🙏
நீங்கள் சொன்ன மாதிரி விளக்கு ஏற்றினேன் ஆனால் பட்டாம்பூச்சி வரவில்லை ஆனால் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வு எனக்கு பிறந்தநாள் என் வாழ்வில் இதுவரை பிறந்தநாள் கொண்டாடியது கிடையாது இந்த வருடமும் யாரிடமும் சொல்ல வில்லை மறுநாள் என்னுடைய தோழி கேக் மற்றும் பட்டாம்பூச்சி போட்ட ஒரு மோதிரம் எனக்கு பரிசளித்தார் இதை நான் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் ஆனால் ஒன்று அந்த மோதிரம் என் கையில் வந்தபிறகு ஶ்ரீ கேளக்கியர் சித்தர் உடன் இருப்பதாகவும் உணர்கிறேன் நீங்கள் இதற்கு விளக்கம் தாருங்கள் நன்றி
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ. ஓம் ஸ்ரீ கேளிக் கியர் சித்தர் நமோ நமஹ. ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.
உங்களை சுற்றியிருக்கும் அனைவருமே கர்மாவின் வெளிப்பாடுகள் அடி விழுந்தாலும் இடி விழுந்தாலும் சிவார்ப்பணம் கிருஷ்ணார்ப்பணம் சித்தர்களுக்கே அர்ப்பணம் செய்து கொள்ளுங்கள் ACCEPT THE PAIN REST IS GAIN மனம் போல் வாழ்வு
Sir yesterday I went to thiruporur Murugan temple. It was 8.30 p.m. when i finished my darshan. Till 9.25p.m., I couldn't get any government buses to reach my destination. At 9.30 p.m, I boarded a private van. I got the last window side seat. The Window was painted with numerous white butterflies. Sir actually it was the 7th day after chanting Kelakkiyar siddhar mantra. Though I didn't see real butterflies, I felt really blessed at that moment. Thank u so much sir for this miracle mantra. Vetri vel Muruganukku Arogara.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 Om Sri Kelakkiyar siddhar Namo namah.🙏🏼🙏🏼🙏🏼.
முதல் முறையாக உங்க வீடியோவ பார்த்தேன். நீங்க கடைசியாக கூறிய ஒரு சொல் மட்டுமே உங்களை நம்ப வைத்தது, அது என்னவென்றால் நீங்கள் முருக பக்தராக இருக்க இருக்க வேண்டும் என்பது தான் ஐயா,,,
தவறான கருத்து அண்ணா யாருக்கெல்லாம் குழந்தை இல்லையோ அவங்களுக்கு இது தான் கடைசி பிறவி என்று கூறுவது முற்றிலும் தவறு இறைவனை உணராத வரை இறைவனை அறிய முயற்சி செய்யாத வரை இறைவனை பக்தி மற்றும் யோகத்தில் பயிற்சி செய்ய முடியாத வரை நாம் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து இருப்போம் நாம் எப்போது இறைவனை பக்தி அல்லது யோகத்தில் அறிந்து அசைக்க முடியாத அளவுக்கு தீவிர பயிற்சி நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் அணைத்து உயிர்கள் மீதும் கருணை மற்றும் அன்புடனும் இருந்து பயிற்சி செய்கிறோமோ அப்பொழுது தான் நமக்கு கடைசி பிறவி அந்த பிறவியில்லையே இறைவனை அடைந்து விடலாம். பெரிய பெரிய யோகிகள், ரிஷிகள், முனிவர்களே இன்னமும் இறைவனை அடைய பல பிறவிகள் எடுத்து கொண்டு உள்ளார்கள் அவர்கள் எங்கு விட்டார்களோ அதில் இருந்து அவர்களுக்கு மீண்டும் இறைவன் வழி நடத்துவார் அப்படி இருக்கையில் அவர்களுக்கே இந்த நிலைமை என்றால் நம்மை எல்லாம் என்னவென்று கூறுவது ஆசைகளை அறுத்து ஏரியாத வரை பிறவி சுழற்சி நடந்துகொண்டே இருக்கும் அது அனைத்திலும் பொருந்தும் பெண், பொன், தாய், தந்தை, மகள், மகன், வீடு கட்ட வேண்டும் என்று ஆசை இருக்கலாம் ஆனால் அதிலே அதீத பற்று வைக்க கூடாது அப்படி வைத்தால் அந்த வீட்டில் அடுத்த பிறவியில் பல்லியாகவோ, நாயாகவோ,பூனையாகவோ, கரப்பானபூச்சியகவோ இன்னும் பல அந்த வீட்டையே சுற்றி சுற்றி வரவேண்டியது தான். சொந்தங்கள் மீது அன்பு வையுங்கள் ஆனால் பற்று வைக்காதீர்கள் அவர்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது நான் இல்லாமல் அவர்களால் எப்படி இருக்க முடியும் என்று இது தான் பற்று இது இருந்தால் பிறவி சுழற்சி நடந்து கொண்டே இருக்கும்.யாருக்கெல்லாம் குழந்தை இல்லையோ அவர்களுக்கு இது தான் கடைசி பிறவி என்று கூறுவது நமது மனகற்பனை ஆகும் நமக்கு நாமலே ஒரு எண்ணத்தை எண்ணுகிறோம் ஓஹ் இப்படி இருந்தால் ஒருவேளை நமக்கு இது தான் கடைசி பிறவியாக இருக்குமோ என்று.
@@sathishdurai5652 இல்லை அப்படி பொருந்தும் என்றால் அவர்கள் இறைபாதையில் பயணம் செய்வார்கள் எனக்கு தெரிந்த நிறைய பேர்களுக்கு குழந்தை இல்லை அவர்கள் பிற உயிர்களை கொன்று சாப்பிடவும் செய்கிறார்கள், பிறரை அவமரியாதையாக பேசவும் செய்கிறார்கள் அப்படி இருக்கையில் எப்படி இது உண்மை? இது தான் கடைசி பிறவி என்றால் அதற்கு பெயர் முக்தி என்று அர்த்தம் முக்தி இப்படி பட்டவர்களுக்கு எப்படி கிடைக்கும்? முக்தி என்பது யார் இறைவனிடம் முழுமையாக சரணாகதி அடைந்து இறைவனே சதாசர்வ காலமும் இருந்து அவருக்கு சேவைகள் செய்து அவருடைய பக்தர்களுக்கும் சேவைகள் செய்து எல்லா உயிர்கள் மீதும் அன்புடன்,மரியாதையுடனும், கருணையுடன் இருந்து இறைவனின் திருநாமத்தை ஜெபித்து, இறைவனை நினைத்து தியானம் செய்து பிற உயிர்களுக்காக வாழ்ந்து அணைத்து நற்குணங்களையும் வளர்த்து இருந்தால் மட்டுமே முக்தி என்பது சாத்தியம்🙏🏻
புண்ணிய கணக்கு பாவக் கணக்கு எதுவுமே இருக்கக் கூடாது. அதனால் தான் சித்தர்கள் மலை, காடு போன்ற மனித சஞ்சாரம் இல்லாத இடங்களுக்கு சென்று எப்போதும் இறைவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டே அவரடி சேர்கின்றனர்.
@@ponmaniponmani8975 உங்கள் வேண்டுதல் விரைவில் நடக்கப்போகிறது என்று அர்த்தம் இடைவிடாமல் தொடர்ந்து அவர் நாமத்தை ஜெபித்து வாருங்கள் அவருடைய அருள் ஆசிகள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு🙏🏻
First time unga video pakren. I feel good. இப்போ முருகன் வீடியோதான் எடிட் பண்ணி அப்லோட் பண்ண yt open பண்ணினேன். முருகர் பாடல்காக. உங்க வீடியோ பார்த்தேன். 🎉 முருகா 🙏
@@sujathas6822 🙏 சகோதரி நற்பவி அசோகா ஜோதிடர் என்பவர் தான் இந்த சித்தர் பெருமான் பற்றி கூறியவர் நானும் அதில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் நீங்களும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்
அண்ணா அருமை. நானும் கடக ராசி,அஷ்டமசனி நடக்கிறது. நான் பிஸ்னஸ் பன்றன் லட்ச கணக்குல பண்ணுகிறேன் ஆன சனிக்கிழமை சம்பளம் குடுக்க பணம் இருக்காது. கடன் வாங்க வேண்டி வரும்.அவமானமா இருக்கு அண்ணா நா உங்க வீடியோ பார்த்தேன். நாளை முதல் மந்திரத்தை சொல்ல பொரன்.100% முழு நம்பிக்கையோடு செய்கிறேன். உங்களை போல என் நிலைமை மாரும் என்று நம்புகிறேன்.நானும் நிறைய ஆன்மிக வீடியோவை பார்கிறேன் ஆனால் உங்க வீடியோ நம்புகிறேன்.நிச்சயமாக நான் உங்களை நேரில் சந்திப்பேன். இப்படிக்கு அன்பன் பாலமுருகன் ஈரோடு.
அருமை அனைத்து உண்மை நான் செவ்வாய் கிழமை தான் உங்கள் பதிவை பார்த்தேன் நானும் முருகர் பக்த்தர் முருகனிடம் வேண்டுதல் வைத்துஉள்ளேன் முருகர் தான் உங்களை அடையாளம் காட்டினார் நல்லதே நடக்கும் ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏 🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா அனைத்தும் உண்மை நான் ஆல்ரெடி சொல்லிருக்கேன் முருகன் வேறு கேளக்கியர் சித்தர் வேறு இல்லை என்று..இதை இன்னைக்கு உங்க வாயால கேட்கும்போது எல்லை இல்லாத மகிழ்ச்சியாக இருக்கிறேன் அண்ணா ..கேளக்கியரே நான் வேறு இல்லை முருகன் வேறு இல்லை என்று எனக்கு சூட்சுமமாக உரைத்தார் அண்ணா எனக்கு கேளக்கியரின் அருள் பரிபூரணமாக உள்ளதை நினைத்து கண்கள் கலங்கி நிற்கிறேன் ..எம்பெருமான் முருகனையும் கேளக்கியரையும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🙏🙏
Wawwww. .செம்மை. நான் உங்க இந்த வீடீயோவ முதல் முறை பார்க்கிறேன். உங்கள எனக்கு பிடிச்சிறருக்கு.. நான் சாய் அப்பா and முருக பக்தை❤❤❤❤❤❤
@@Saipriya1998 saiappa thunai
இந்த வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி முருகன் song கேட்டுட்டு தான் வீடியோ வே பார்த்தேன். 🙏குருவே சரணம்
இன்று செவ்வாய் கிழமை இந்த வீடியோ பார்த்தேன் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்துள்ளது ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
உங்க வீடியோ பிடிச்சிருக்கு முருகர் காலடியிலேயே கிடப்பவன் நான் கந்தன் துணை
❤❤❤
ஜி இப்படி ஒரு சித்தரை உலகிற்க்கு காட்டியதற்கு
மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
உண்மையில் முருகர் பக்தை நான்
உங்கள் பேட்டி அதில் உள்ள கருத்து மிகவும் பிடித்திருக்கிறது
Murugar pakthar I m so
நீங்கள் சொன்ன மாதிரி விளக்கு ஏற்றினேன் ஆனால் பட்டாம்பூச்சி வரவில்லை ஆனால் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்வு எனக்கு பிறந்தநாள் என் வாழ்வில் இதுவரை பிறந்தநாள் கொண்டாடியது கிடையாது இந்த வருடமும் யாரிடமும் சொல்ல வில்லை மறுநாள் என்னுடைய தோழி கேக் மற்றும் பட்டாம்பூச்சி போட்ட ஒரு மோதிரம் எனக்கு பரிசளித்தார் இதை நான் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் ஆனால் ஒன்று அந்த மோதிரம் என் கையில் வந்தபிறகு ஶ்ரீ கேளக்கியர் சித்தர் உடன் இருப்பதாகவும் உணர்கிறேன் நீங்கள் இதற்கு விளக்கம் தாருங்கள் நன்றி
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.
ஓம் ஸ்ரீ கேளிக் கியர் சித்தர் நமோ நமஹ.
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ.
மிகவும் நன்றி ஐயா தங்கள் குடும்பத்துடன் நலமுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா, ஐயா மிகவும் அற்புதமான நிகழ்வு ஐயா
U said correct without mistake i had get more problems by my husband but i can be only solved lot of problems by family members
உங்களை சுற்றியிருக்கும் அனைவருமே கர்மாவின் வெளிப்பாடுகள் அடி விழுந்தாலும் இடி விழுந்தாலும் சிவார்ப்பணம் கிருஷ்ணார்ப்பணம் சித்தர்களுக்கே அர்ப்பணம் செய்து கொள்ளுங்கள் ACCEPT THE PAIN REST IS GAIN மனம் போல் வாழ்வு
Sani meenathil 12 ill kethu my cousin jathagam
குருவே தாங்கள் பேசும்போது மனம் ஒரு நிலைத்திருக்க வேறு எந்த சிந்தனைகளும இல்லை
கேளக்கியர் சித்த்ர் நமோ நமக
Wow super explanation. Iam Murugan adimai
Sir its true i like ur video and msgs i am a sincere murugar devotee
Sir yesterday I went to thiruporur Murugan temple. It was 8.30 p.m. when i finished my darshan. Till 9.25p.m., I couldn't get any government buses to reach my destination.
At 9.30 p.m, I boarded a private van. I got the last window side seat. The Window was painted with numerous white butterflies. Sir actually it was the 7th day after chanting Kelakkiyar siddhar mantra. Though I didn't see real butterflies, I felt really blessed at that moment. Thank u so much sir for this miracle mantra.
Vetri vel Muruganukku Arogara.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Om Sri Kelakkiyar siddhar Namo namah.🙏🏼🙏🏼🙏🏼.
How did you chant plz explain
முதல் முறையாக உங்க வீடியோவ பார்த்தேன். நீங்க கடைசியாக கூறிய ஒரு சொல் மட்டுமே உங்களை நம்ப வைத்தது, அது என்னவென்றால் நீங்கள் முருக பக்தராக இருக்க இருக்க வேண்டும் என்பது தான் ஐயா,,,
தவறான கருத்து அண்ணா யாருக்கெல்லாம் குழந்தை இல்லையோ அவங்களுக்கு இது தான் கடைசி பிறவி என்று கூறுவது முற்றிலும் தவறு இறைவனை உணராத வரை இறைவனை அறிய முயற்சி செய்யாத வரை இறைவனை பக்தி மற்றும் யோகத்தில் பயிற்சி செய்ய முடியாத வரை நாம் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து இருப்போம் நாம் எப்போது இறைவனை பக்தி அல்லது யோகத்தில் அறிந்து அசைக்க முடியாத அளவுக்கு தீவிர பயிற்சி நம்பிக்கையுடனும் மரியாதையுடனும் அணைத்து உயிர்கள் மீதும் கருணை மற்றும் அன்புடனும் இருந்து பயிற்சி செய்கிறோமோ அப்பொழுது தான் நமக்கு கடைசி பிறவி அந்த பிறவியில்லையே இறைவனை அடைந்து விடலாம். பெரிய பெரிய யோகிகள், ரிஷிகள், முனிவர்களே இன்னமும் இறைவனை அடைய பல பிறவிகள் எடுத்து கொண்டு உள்ளார்கள் அவர்கள் எங்கு விட்டார்களோ அதில் இருந்து அவர்களுக்கு மீண்டும் இறைவன் வழி நடத்துவார் அப்படி இருக்கையில் அவர்களுக்கே இந்த நிலைமை என்றால் நம்மை எல்லாம் என்னவென்று கூறுவது ஆசைகளை அறுத்து ஏரியாத வரை பிறவி சுழற்சி நடந்துகொண்டே இருக்கும் அது அனைத்திலும் பொருந்தும் பெண், பொன், தாய், தந்தை, மகள், மகன், வீடு கட்ட வேண்டும் என்று ஆசை இருக்கலாம் ஆனால் அதிலே அதீத பற்று வைக்க கூடாது அப்படி வைத்தால் அந்த வீட்டில் அடுத்த பிறவியில் பல்லியாகவோ, நாயாகவோ,பூனையாகவோ, கரப்பானபூச்சியகவோ இன்னும் பல அந்த வீட்டையே சுற்றி சுற்றி வரவேண்டியது தான். சொந்தங்கள் மீது அன்பு வையுங்கள் ஆனால் பற்று வைக்காதீர்கள் அவர்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது நான் இல்லாமல் அவர்களால் எப்படி இருக்க முடியும் என்று இது தான் பற்று இது இருந்தால் பிறவி சுழற்சி நடந்து கொண்டே இருக்கும்.யாருக்கெல்லாம் குழந்தை இல்லையோ அவர்களுக்கு இது தான் கடைசி பிறவி என்று கூறுவது நமது மனகற்பனை ஆகும் நமக்கு நாமலே ஒரு எண்ணத்தை எண்ணுகிறோம் ஓஹ் இப்படி இருந்தால் ஒருவேளை நமக்கு இது தான் கடைசி பிறவியாக இருக்குமோ என்று.
🙏🙏🙏
இது ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும் அவர் கூறுவது உண்மை
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ...
@@sathishdurai5652 இல்லை அப்படி பொருந்தும் என்றால் அவர்கள் இறைபாதையில் பயணம் செய்வார்கள் எனக்கு தெரிந்த நிறைய பேர்களுக்கு குழந்தை இல்லை அவர்கள் பிற உயிர்களை கொன்று சாப்பிடவும் செய்கிறார்கள், பிறரை அவமரியாதையாக பேசவும் செய்கிறார்கள் அப்படி இருக்கையில் எப்படி இது உண்மை? இது தான் கடைசி பிறவி என்றால் அதற்கு பெயர் முக்தி என்று அர்த்தம் முக்தி இப்படி பட்டவர்களுக்கு எப்படி கிடைக்கும்? முக்தி என்பது யார் இறைவனிடம் முழுமையாக சரணாகதி அடைந்து இறைவனே சதாசர்வ காலமும் இருந்து அவருக்கு சேவைகள் செய்து அவருடைய பக்தர்களுக்கும் சேவைகள் செய்து எல்லா உயிர்கள் மீதும் அன்புடன்,மரியாதையுடனும், கருணையுடன் இருந்து இறைவனின் திருநாமத்தை ஜெபித்து, இறைவனை நினைத்து தியானம் செய்து பிற உயிர்களுக்காக வாழ்ந்து அணைத்து நற்குணங்களையும் வளர்த்து இருந்தால் மட்டுமே முக்தி என்பது சாத்தியம்🙏🏻
@@ARAVINDARAVIND-zs5lotrue❤
Thanks sir. Thanks to universe. Om Sri kelakkiyar sithar namo namaha
ஓம் ஶ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🙇♀️🙏
❤❤❤
மிக்க நன்றி ்அண்ணா எனக்கு இரண்டு நாளில் ஐயா காட்சி கொடுத்தார் கருங்குழவி மதியம் 11 மணிக்கு வந்தது வாழ்கவளமுடன் அண்ணா கோவில் முழு முகவரி வேணும் ❤
ஐயா நீங்கள் சொன்னது உண்மை நான் முருக பக்தர் உங்கள் வீடியோ பிடித்து இருக்கு
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹா ஓம் சாய் ராம் எனக்கு மனநிம்மதி சந்தோஷம் தாங்கள் அப்பா ஓம் சாய் ராம் ❤
ஓம் கேளக்கியர் சித்தர் நாமோ நமக நன்றிகள் பிரபஞ்ச பேராற்றலுக்கு 🙏
Nan ipo than unga video forst time pakuren sir nanum oru murugar bakthai than sir
❤❤❤
பாவ புண்ணியம் சமமாக இருக்க வேண்டும் இல்லையென்றால் இறைவன் கணக்கு மாறும்❤❤❤❤❤❤
புண்ணிய கணக்கு பாவக் கணக்கு எதுவுமே இருக்கக் கூடாது. அதனால் தான் சித்தர்கள் மலை, காடு போன்ற மனித சஞ்சாரம் இல்லாத இடங்களுக்கு சென்று எப்போதும் இறைவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டே அவரடி சேர்கின்றனர்.
அற்புதமான பதிவு. நன்றி.
நீங்கள் சொல்வது எல்லாம் எனக்கு இருக்கிறது. தனுஷ லக்கனம். 12 ல கேது. எனக்கு பெண் பிள்ளை தான்.
Kelakkiya siddarai nan unarnthen .mikka nanri nanri nanri ayya.kelakkiya siddar namo namha....
அருமை அருமை உண்மை
ரெண்டு பேரும் same blood group na ????
100% true iam murugar devotees
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Very true sir. I am a Murugan devotee. After seeing first time your video, i started chanting Kelakkiyar siddhar Mantra.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
❤❤❤
ஐயா ஜோதிடம் பாக்கமுடியுமா@@ashoka4016
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻 Om kelager sithar namo namaha❤❤❤❤❤❤❤
எனக்கும் வெள்ளை நிற பட்டாம்பூச்சி வடிவில் வந்து காட்சி அளித்தார்.Iamvery happy.
அவர் காட்சி அளித்தார் என்றால் என்ன அர்த்தம்.கொஞ்சம் சொல்லுங்கள்
@@ponmaniponmani8975kelakkiya sidhar shows his presence by appearing as butterfly
@@ponmaniponmani8975 உங்கள் வேண்டுதல் விரைவில் நடக்கப்போகிறது என்று அர்த்தம் இடைவிடாமல் தொடர்ந்து அவர் நாமத்தை ஜெபித்து வாருங்கள் அவருடைய அருள் ஆசிகள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு🙏🏻
Neenga pray panina roomkulla vanthuchungala? Illa neenga outside vanthu butterfly partheengala?
First time unga video pakren. I feel good. இப்போ முருகன் வீடியோதான் எடிட் பண்ணி அப்லோட் பண்ண yt open பண்ணினேன். முருகர் பாடல்காக. உங்க வீடியோ பார்த்தேன். 🎉 முருகா 🙏
❤❤❤
@@ashoka4016 next video eppo release bro?
🙏 சார் நற்பவி சித்தர் சாமிகள் இன்று எனக்கு (11.45 to 12.15) சித்தர்மந்திரம் கூறிய பின்னர் அழகு மிகுந்த குருவி காட்சி கிடைத்த து
அண்ணா வணக்கம்...இரண்டு மூன்று நாட்களாக கேளக்கிய சித்தர் பற்றியே பேசறாளே எல்லாரும்.....யாருங்க அண்ணா அவங்க.யாம் ஒரு முருகன் அடிமை
@@sujathas6822 🙏 சகோதரி நற்பவி அசோகா ஜோதிடர் என்பவர் தான் இந்த சித்தர் பெருமான் பற்றி கூறியவர் நானும் அதில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்
நீங்களும் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ..🙏🙏
அண்ணா நானும் என் கணவரும் ஒரே குரூப் என் பையன் என் பொண்ணு என் கணவர் நான் அனைவரும் ஒரே இரத்தம் ஓ பாசிட்டிவ் இதில் கர்மாவை எப்படி பார்ப்பது
We 4 in our family O Positive.
அண்ணா அருமை. நானும் கடக ராசி,அஷ்டமசனி நடக்கிறது. நான் பிஸ்னஸ் பன்றன் லட்ச கணக்குல பண்ணுகிறேன் ஆன சனிக்கிழமை சம்பளம் குடுக்க பணம் இருக்காது.
கடன் வாங்க வேண்டி வரும்.அவமானமா இருக்கு அண்ணா நா உங்க வீடியோ பார்த்தேன்.
நாளை முதல் மந்திரத்தை சொல்ல பொரன்.100% முழு நம்பிக்கையோடு செய்கிறேன். உங்களை போல என் நிலைமை
மாரும் என்று நம்புகிறேன்.நானும் நிறைய ஆன்மிக வீடியோவை பார்கிறேன் ஆனால் உங்க வீடியோ நம்புகிறேன்.நிச்சயமாக நான் உங்களை நேரில் சந்திப்பேன். இப்படிக்கு
அன்பன் பாலமுருகன் ஈரோடு.
Guruve saranam ningal solvatu nambikkai ulatu nandri ayah🙏
Me and my husband same blood group kids also same blood group . Ipo yaroda karuma varum can any one explain
Anakum ethey same question
Enga appa b+ amma a+ na o+ enaku yaroda karma thodarum😂
Read vel maral continue my life has changed
100/ true.neengal solvadhu sari.enaku 12 le chandren,kedhu,budhan,sevai iruku.nan divorce vangala.edho samiyar madhiri vazhren
To be continued goosebumps sir.... First time ungala shorts la parthathula irunthu follow panrom ellam murugar than ❤
❤❤❤
I like your videos. I'm Karthika and karthikai nakshathiram
நாங்க குடும்பமே முருக பக்தர்❤❤
Super sir om Kelakiya siddhar namo namaha
I hear this video during the first day of Kandha Shasti day, today, that too on my star day Visagam.
I'm waiting next part
Ungal video muthal time a enakku pidichiruchi.. Naa muruga pakthar
❤❤❤
Super sir nalla sonninga
குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் மிருக சிரிடம், ஹஸ்தம்,உத்திராடம் இவங்களுக்கு குழைந்தை 2:55 பிரிக்காமல் மற்றும் lade குழைந்தை piraikkum
நன்றி குருவே🙏🙏🙏,,,
வணக்கம் சார் நான் ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ மந்திரம் சொல்லி பவானி ஸீவேதநாயகி சங்கமேஸ்வரர் கோயில் சென்று தரிசனம கிடைத்தது நன்றி ❤❤❤
❤❤❤
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏
நேற்று கருவண்டு பார்த்தேன் இன்று 20க்கும் மேற்பட்ட வெள்ளை நிற பட்டாம்பூச்சி பார்த்தேன் ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
Om sri kalaker sither namo namaha
Sir vanakam ungaludaya answer ellame super sir.
Saiappa thunai. Om namashivaya. Muruga thunai
மிக்க நன்றி ஐயா
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமக
Vanakam Ayya 🙏🙏🙏💐💐
வணக்கம் ஐயா தங்களுடைய பதிவை முதல் முறையாக தற்போது பார்த்தேன். நான் தீவிரமான முருகர் பக்தை என் மகன் பெயர் கார்த்திகேயன். ஆனால் நான படாத கஷ்டமில்லை.
தங்கள் கைபேசி எண் தேவை தயவு செய்து பதிவிடவும்
ஐயா நீங்க சொல்ற ஜாதக அமைப்பு எனக்கு இருக்குது12ல கேதுஆர்ல ராகுஇரண்டாம் வீடு சனி ராசி தனுசு கார்னர்
Yes sir I m also chennimalai Murugan pakthar
நன்றி ஐயா
sir correct sir my name senthilkumar, ennoda kulatheivam Thiruchendur Murugan sir , happy sir thankyou sir
Nice
S i am the devotee of Lord murugan❤🙏😍
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ❤
Kelakkiyar Siddhar namo namaha ❤️
கேதுவின் அனைத்து இடங்களை வரிசயாகவும் அனைத்து கிரகஙகளை இனைத்தும் கூறினாள் எங்களை போன்று பார்ப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
ஓம் முருகா போற்றி
Thanks so much for your email
Babies decide parents and family where to be born by their karma..designing is true
நன்றி சுவாமி
உண்மை
OM Shree Kelakkiyar Siddhar Namo Namaha 🙏🙏🙏
Om sri kelakkiyar siddar namo namah 🎉
Arumai 🙏 nandri 🙏
Om muruga thunnai 🎉
Anna yangga amma ille yanak amma kode pesalama😢😢😢😢
ஐயா நன்றி ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ நானும் உணர்தேன் வேள்ளை நிற படடம் பூசி பார்த்தேன் ஐயா உங்களுக்கு என்னனுடைய நன்றி நன்றி நன்றி
It's true om kelakkiyar sitar namo naha
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏🙏ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏🙏ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
Om kalakilarsiddar namo namaka anvandutal neraveranam siddar
Om sree kelakkiyar siddhar namo namaha 🙏
ஓம் ஸ்ரீ கேள்கியர் சித்தர் நமோ நமக
Om saravana bava anna u r really angel
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோந்நமஹ🙏🙏🙏🙏
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏🏻
லக்னத்தில் கேது யாருக்கு செய்ய வேண்டும்
கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏🙏🙏🙏🙏
, ஓம் ஸ்ரீ கேளக்கியர்சித்தர்நமோநமறா எண் குடும்பத்தில் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்
I am murugar devotee Anna
5.16 👍👌பிண்ணிடீங்க தெய்வமே. ஒரு 30 வருடங்களுக்கு முன்பு இந்த அறிவுரையை சொல்லி இருக்கலாமே? சேதாரம் இல்லாமல் இருந்திருக்கும் அய்யா 🙏🌹🌹🙏