நிம்மதியான தூக்கம் வரவேண்டும் என்றால் தூங்கும் அறையில் ஒருவர் வெளியே விட்ட மூச்சு காற்று, அபான வாயு அறையை விட்டு வெளியேற Exhaust Fan அவசியம் வைக்க வேண்டும். புதிதாக Fresh காற்று உள்ளே வரும் வண்ணம் ஜன்னல் அல்லது சுவற்றில் துளை அமைக்க வேண்டும். இதை எந்த ஒரு மருத்துவரும் சொல்ல மாட்டார்கள். பாவம் படித்த அவர்களுக்கே இது தெரியாது..
Well explanation, gratitudes sir 🙏🙏👌
இவருடைய மருத்துமனைக்கு சென்றால் பணம் ரொம்ப அதிகமாக வாங்குகிறாரே தவிர நோய் குணமாகுவதில்லை
Thanks!
பயனுள்ள அருமையான பதிவு
நன்றி ஐயா
நன்றிகள் பல 🙏
நன்றி விளக்கம் எல்லாம் கூறிவிட்டு அதற்கான மருத்துவம் கூறவில்லையே அய்யா தயவு செய்து அதற்குண்டான மருத்துவம் கூறவும்.
Pop❤l
ஒரு இரவு முழுவதும் எத்தனை முறை urin செல்ல எழுந்திருக்க வேண்டும் Doctor
இவர் மருத்துவமனைக்குச் சென்று இவரை சந்தித்து தூக்கம் இன்மையை சொன்னேன் ஒரு மாதத்துக்கு மருந்து 30 ஆயிரத்திற்கு மேல் கொடுத்தார்
ஹோமியோபதி, ஆயுர்வேதம், ரப்பானி வைத்தியம்,சித்த வைத்தியம் எல்லாரும் விலை ஏற்றிவிட்டார்கள். விலைவாசி ஏறிபோச்சு.
Achachooo
10years na epadi than na irukka... nalla thugukam vara ena pananum iyya
How many hours you are sleeping daily
பிராணாயாம மூச்சு பயற்சி செய்ங்க super result.
Thalai Vali mathirai illamal thoonga nattu marunthu sollunga
கடைசிவரை தூக்கத்திற்கான தீர்வு சொல்லவே இல்லையே
தூக்கத்திற்கு மருந்துகள் கூறுங்கள்
Manasa capsules saappidunga
Sir ah clinic la pakkalam
நிம்மதியான தூக்கம் வரவேண்டும் என்றால் தூங்கும் அறையில் ஒருவர் வெளியே விட்ட மூச்சு காற்று, அபான வாயு அறையை விட்டு வெளியேற Exhaust Fan அவசியம் வைக்க வேண்டும். புதிதாக Fresh காற்று உள்ளே வரும் வண்ணம் ஜன்னல் அல்லது சுவற்றில் துளை அமைக்க வேண்டும்.
இதை எந்த ஒரு மருத்துவரும் சொல்ல மாட்டார்கள். பாவம் படித்த அவர்களுக்கே இது தெரியாது..
Dai Pradu natural foods best
🎉🎊🎉🎉🎉
😅😅
Money loss