தனிஷ்டா பஞ்சமி அடைப்பு தோஷ நட்சத்திரங்களும் பரிகாரமும் | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 149

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா, மிக்க நன்றி, உங்கள் சேவை எங்கள் வரம். மிகவும் அருமையான தகவல். 🙏🙏🙏🙏🙏 ஐயா.

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 ปีที่แล้ว +1

    தாங்களின் வீடியாே பதிவு எனக்கும் நமது subscriberkum பெறும் பயனை ஏற்படுத்த கூடும் என்பது மிகையல்ல ஜீ..சூப்பர் ஜீ

  • @rajkumarkrishnan7483
    @rajkumarkrishnan7483 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்.நலம் நலம்காண ஆவல். நல்ல பயனுள்ள தகவல் இன்னும் நிறைய தகவலுக்காக காத்திருக்கிறோம். நன்றி.

  • @loganathan2354
    @loganathan2354 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா

  • @sarojinibalasubramaniam6340
    @sarojinibalasubramaniam6340 ปีที่แล้ว +1

    Manadhukku dhirupthiyaha sonnirhal nantri

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 ปีที่แล้ว +2

    அரிதான தகவல்கள் அளித்தமைக்கு மிக்க நன்றி.
    கிரக யுத்தம் பற்றிய விஷயங்களுக்கும் விளக்கம் அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

  • @jaisankar4844
    @jaisankar4844 3 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி மிக மிக மிக அருமையான தகவல் நன்றி ஐயா

  • @lakshmichandroo57
    @lakshmichandroo57 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா .அருமையான பதிவு

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 ปีที่แล้ว +1

    Guruji Namaste super predictions of old method of this new generation will.learn and follow this kindly predict the solutions of each predictions thank u guruji thank u guruji

  • @umamageswaran799
    @umamageswaran799 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அய்யா.

  • @baskaranm2780
    @baskaranm2780 3 ปีที่แล้ว +1

    It's very useful to everyone, thank you sir.

  • @sumathimano4341
    @sumathimano4341 3 ปีที่แล้ว +3

    அய்யா வணக்கம்
    இந்த பதிவை தாமததமாக கண்ணுற்றேன். மன்னிக்கவும். எனக்கு ஓர் சந்தேகம் இறந்து போன ஆன்மா உயிருடன் இருந்த போது நம்மிடம் பகைமையோடு இருந்து இறந்து போன பின் அந்த ஆன்மா எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதை பற்றி விளக்கம் தாருங்கள் நன்றி 🙏

  • @surendranj6042
    @surendranj6042 3 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா👍

  • @hemanathank3560
    @hemanathank3560 3 ปีที่แล้ว +1

    Respected sir, Very useful information sir, thank you sir,

  • @gomathi86
    @gomathi86 3 ปีที่แล้ว +1

    Nandri sir.. En appa vum sadhayam star le irandhanga. Neenga sona madhiri than vilaku ethinom.

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 ปีที่แล้ว +1

    நன்றிகுருஜி

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 ปีที่แล้ว +1

    Guru namaskaram vera level explanation guru.. Nandri

  • @vembusankarr2211
    @vembusankarr2211 3 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @nagaeswari7296
    @nagaeswari7296 6 วันที่ผ่านมา

    உத்திரடாதி natchathirathil appa thavarinar அடைப்பு பரிகாரம் தண்ணீர் வைத்து விளக்கேற்றி வருகிறோம் இருந்தும் அடுத்தது 2 உயிர் சென்று vidathu என்ன saivathu ஐயா

  • @Gnanawalli
    @Gnanawalli 2 ปีที่แล้ว +1

    Great information, thank you 🙏

  • @s.s1376
    @s.s1376 3 ปีที่แล้ว +1

    Hi Sir,
    I watched ur all videos. plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @thangarasum6918
    @thangarasum6918 2 ปีที่แล้ว +1

    கோடி நன்றிகள் குருஜி

  • @suriyapraba2968
    @suriyapraba2968 3 ปีที่แล้ว +1

    பதிய தகவல். நன்றி

  • @lathas7911
    @lathas7911 2 หลายเดือนก่อน

    My father passed away on 30|5|24
    @8.30 p.m astami thiti,sada yam nakstra can wego go rameswaram tempe during addaippu pl reply

  • @thanalackshmynadaraja4172
    @thanalackshmynadaraja4172 3 ปีที่แล้ว +1

    Nandri ayya good guide 🙏🙏🙏

  • @palanisamy4450-_
    @palanisamy4450-_ 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் குடும்பத்தில் தொடர்ந்து துர்மரணங்கள் ஏற்படுவதற்கு காரணம் என்ன இதைத் தவிர்க்க வழிமுறைகள் என்ன பரிகாரம் என்ன ஐயா

  • @chandranss8093
    @chandranss8093 3 ปีที่แล้ว +1

    அருமை சார்👌👌👌

  • @tajdistributors8777
    @tajdistributors8777 3 หลายเดือนก่อน

    Nandri Guruji

  • @No_NameBoss
    @No_NameBoss 3 หลายเดือนก่อน

    Navami la irudhuta? Enna sir pannanum. Plz guide sir

  • @selvisivaperumal5420
    @selvisivaperumal5420 3 ปีที่แล้ว +1

    Thanks sir🙏

  • @godisgreat...430
    @godisgreat...430 3 ปีที่แล้ว +1

    நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.

  • @kalaiyarasu1380
    @kalaiyarasu1380 3 ปีที่แล้ว +1

    பெயர் கவின்30/12/1999இரவு 11:55pmகோவில்பட்டி எனது 5ஆம் விட்டில் கேது உள்ளார்,8 ஆம் இடத்தில் சனி மற்றும் குரு உள்ளார் அவர்களை பற்றி கூறுங்கள் ஐயா?சுய தொழில் செய்யல்லமா?திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்

  • @s.s.7821
    @s.s.7821 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I am trying continuously sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @Vasanthaleela1111
    @Vasanthaleela1111 3 ปีที่แล้ว +1

    Poorva puniyam ketupovathai epdi jathagathil kandupidikirathu Sir & atharku palan enaku Sir

  • @shwetab626
    @shwetab626 ปีที่แล้ว

    Sir, 2 years back I lost my father, at that time I didnt know anything about adaipu, now what can I do for my father Sir..Any pariharam for this?

  • @ShReEnIvAs61200
    @ShReEnIvAs61200 ปีที่แล้ว

    I had this experience , nangal aathai panna thavari vittoom 6 maathathirkul oru uyir poi vittathu ippo thu 2 varudum aagirathu enna seiyalaam ayya?

  • @VigneshKumar-yk8gg
    @VigneshKumar-yk8gg 3 ปีที่แล้ว

    சார் வணக்கம் , கடந்த 2 மாதங்களாக முயற்சி செய்கிறேன் , இந்த முறை தாங்கள் தயவு காட்டுங்கள் , ராகு திசை நடப்பில் உள்ளது , அரசு வேலைக்கான முயற்சியில் உள்ளேன் , தாங்கள் வேலை , திருமணத்திற்கான புத்தி பற்றிய விளக்கம் வழங்குமாறு வேண்டுகிறேன் 15/11/1997 time 6.28 selam , அதிக முயற்சி எனவே இந்த முறை அருளுக

  • @J-BOOSTER
    @J-BOOSTER 3 ปีที่แล้ว +1

    ஐயா இரு சந்தேகம் 1.கோணதிபதி கேந்திரத்திலும்
    கேந்திராதிபதி கோணத்திலும் அமர்ந்து பரிவர்த்தனை பெற்று தசை நடத்துவது சிறப்பை தருமா.....
    2. லக்னாதிபதி லக்கின சுபர் சாரம் வாங்குவது லக்கினத்தின் வலுவை அதிகரிக்குமா...

  • @mr.tn28
    @mr.tn28 3 ปีที่แล้ว

    ஐயா
    உங்களின் அனைத்து பதிவுகளும் நான் பார்த்து வருகிறேன் மிகவும் தெளிவாக உள்ளது
    ஜோதிடத்தை நான் என் தொழிலாக ஏற்று செய்யலாமா??
    திருமண காலமும் , காதல் திருமணமா என்று கூறுங்கள்?
    பிறந்த நேரம் : 9.36.30 இரவு
    பிறந்த ஊர் : சேலம்
    பிறந்த தேதி: 22.04.1996

  • @karthi33200
    @karthi33200 3 ปีที่แล้ว

    ஐயா மிதுன லக்கினம் 19.01.1999 03.55pm udumalpet.... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுயசாரம் பெற்று ஆட்சி ஆகிறார்... எந்த கிரக தொடர்பும் இல்லை.. குரு திசை வரப்போகிறது ஐயா.. குரு எந்த விஷயத்தில் பாதகம் செய்வர்... வேலை வாய்ப்பு.. திருமண வாழ்க்கை யில் பிரச்சனை ஏற்படத்துவாரா ஐயா...

  • @haripriya5797
    @haripriya5797 2 หลายเดือนก่อน

    ஐயா, குழந்தைகள் மற்றும் கன்னியாக (65வயது)அடைப்பில் இறந்து விட்டாலும், அடைப்பு கடைப்பிடிக்க வேண்டுமா ஐயா🙏🙏

  • @brother199
    @brother199 3 ปีที่แล้ว

    Thank you sir. 21.12.2010 12.45 am kanni laknam rishaba rasi ragu thisai kadumaiyaga ulladhu. Eppo kuraium? Amma, appa velai eppadi irukkum?

  • @mano3tara
    @mano3tara 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா. பலரும் அறியாத பொதுவாக பகிர்ந்து கொள்ளாத தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் பற்றிய ஒரு முக்கிமான விஷயத்தை நீங்கள் தெள்ளத்தெளிவாக விளக்கியத்தருக்கு மிக்க நன்றி. இந்த கலி யுகத்தில் கடவுளையும் மற்றும் சாஸ்திர சம்பிரதாயங்களையும் அறியாத /மதிக்காத, மற்றும் வெளி நாடுகளில் வசிக்கும் இளைய சமுதாயத்திடம் இந்த இந்து சமய நுணுக்கங்களை எப்படி புரிய வைப்பது அய்யா? இதனால் தான் (பித்ரு சாபத்தால்) என்னவோ திருமண பிரச்சனைகள்,விவாகரத்துக்கள்,குழந்தையின்மை பிரச்சனைகள் விவாகரத்துக்கள்,குழந்தையின்மை, வாழ்க்கையில் பல தோல்விகள் ஏற்படுகிறதோ?

  • @kiruthikamanikandan6872
    @kiruthikamanikandan6872 3 ปีที่แล้ว

    மணி 3.11..2011 மணப்பாறை காலை 1.11 சரியாக படிப்பு வரவில்லை...எதிர்காலம் எவ்வாறு இருக்கும்.....4 ல் ராகு தாய் மீது பாசமாக இருப்பாரா

  • @sivakumarsiva932
    @sivakumarsiva932 3 ปีที่แล้ว

    2½ மாதம் முயற்சி செய்து வருகிறோம் அடுத்த பதிவில் பதில் கூறுங்கள் ஐயா
    23.7.2002
    6.05 காலை Kulathai பாக்கியம் எப்போது கிடைக்கும் கல்யாணம் ஆகிய 8 மாதம் ஆகிறது தயவு செய்து கூறுங்கள் ஐயா

  • @suresh_dps3062
    @suresh_dps3062 2 ปีที่แล้ว

    🙏வணக்கம் குரு ஜி 4 வாரமாக முயற்சிக்கிறேன் சுரேஷ் 10.05.1998 கோபிசெட்டிபாளையம் 2.05 pm கல்யாணம் எப்போ நடக்கும் கல்யாண வாழ்கை நன்றாக இருக்குமா, மாங்கல்யம் தோஷம் இருக்கா,ITதுறையில் சாதிக்க முடியுமா, government வேலை கிடைக்குமா நன்றி.

  • @puaneswary9755
    @puaneswary9755 3 ปีที่แล้ว

    Tq 🙏🙏🙏🙏

  • @deepakr7510
    @deepakr7510 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். பல வார முயற்சி. என் பெயர் Deepak R. DOB 06.11.1994 சென்னை 6.10 PM - ரிஷப லக்னம்
    1. என் வேலையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது. Data science course பயில உள்ளேன், அதில் எனக்கு நிரந்தர வேலைவாய்ப்பு இருக்கிறதா.
    2. சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா உண்டு என்றால் எப்போது? எனக்கு எந்த வகை ஆயுள்......
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...ஐயா வணக்கம்

  • @abinayasuresh190
    @abinayasuresh190 3 ปีที่แล้ว

    Sir please clarify my doubt . Before 7 years,yenga appavum avittam natchatrathil irandhar.ana starting la adaipu nu yengaluku theriyathu. Yenaku udambu sariillathuku apuram than sonnanga appa adaipula irandhurukarnu. Avar yerandhu three months apuram than neenga sonna mari senjoam sir.innum oru nallathu kuda nadakala sir veru yedhum remeady iruka sir.

  • @sm_monstar
    @sm_monstar 3 ปีที่แล้ว

    7th week try... Vanakkam sir r.selvam 24.09.2002 time 11.40 am dharmapuri govt job kedaikuma illa private or business panna nalla erukuma sir and life patner wife epdi eruppanga future life epdi erukum sir higher education edhu padicha uyarvai tharum sir please tell me sir

  • @shrisundar263
    @shrisundar263 3 ปีที่แล้ว

    14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா
    இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Sir Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir

  • @harishyoutube3105
    @harishyoutube3105 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. நீண்ட நாள் முயற்சி ..என் பிறந்த தேதி 28.1.1991 1.08pm coimbatore... எனக்கு எப்போது திருமணம் நடக்கும்...பெண் பற்றி கூறவும்..தொழில் பற்றியும் கூறவும்..🙏

  • @msadeva2135
    @msadeva2135 3 ปีที่แล้ว

    Deivendran 7.6.1979.time11.30pm nit Thulam rasi Chitra nakshatra Kubam Lakkunam Kedhu

  • @Janas_art369
    @Janas_art369 2 ปีที่แล้ว

    ஐயா மிக்க நன்றி,,, உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது 🙏🏼,,, மார்கழி மாதம் jan 6 2022 காலை 7.30 to 8.15 குள்ள என் அப்பா இறந்து விட்டார்,,, அன்று அவிட்டம்,,, நான் இப்போது மாலை 6 மணி காமாட்சி விளக்கு ஏற்றி நிறை செம்பு வைத்து வழிபடுகிறோம். காமாட்சி விளக்கு நன்றாக வைத்தபிறகு, சிம்னி விளக்கு இரவு முழுவதும் எறிய விடுகிறோம்..
    விளக்கு எந்த திசை பார்த்து எறிய வைக்க வேண்டும் என்று
    தயை கூர்ந்து பதில் கூறுங்கள் 🙏🏼

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 ปีที่แล้ว

    Guru namaskaram.. 23 /07 /1982 1 :35 AM guru plz analys my marriage and health guru va nandri.. Iam waiting today.. Nandri guru..

  • @sathishm7237
    @sathishm7237 3 ปีที่แล้ว

    Vanakkam sir sapitengala take care

  • @shobisaravan7848
    @shobisaravan7848 3 หลายเดือนก่อน

    Vanakkam sir yenga amma eranthutanga appa matumthan irukanga vittla... Na yen kanavar vitla velaku yeththi kumpidalama

  • @muruganmuruga2772
    @muruganmuruga2772 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நீங்கள் தனிஷ்டா பஞ்சமி திதி பற்றி கூறியதற்கு நன்றி

  • @pkalesh4420
    @pkalesh4420 3 ปีที่แล้ว

    காளீஸ் மதுரை ஜயா வணக்கம் 20நட்களக கேக்குறேன் பதில் கிடைகவில்லை சொந்த வீடு பாக்கியம் உண்ட ஆயுள் எப்படி இருக்கும் யோக தசை உண்ட குருஜி 9/12/1985,3,50am

  • @shyamalas9120
    @shyamalas9120 3 ปีที่แล้ว

    Supersir

  • @mouniablue4175
    @mouniablue4175 3 ปีที่แล้ว

    Hi sir 26.08.1992.4.00 am sir .ennaku government job kidaikuma and second marriage epo love marriage or arrange marriage aa sir pls tell me sir.i am suffering last 3 years pls guide me .I tried two weeks sir.

  • @Venkateshvenki-st3gq
    @Venkateshvenki-st3gq 3 ปีที่แล้ว

    ஐயா உங்கள் ரசிகன்

  • @senthil4050
    @senthil4050 6 หลายเดือนก่อน

    Punarpusam 4 m patham adaippu unda sir.....🙏🙏

  • @kanakadhashene8242
    @kanakadhashene8242 3 ปีที่แล้ว

    Vannakam Guruji,
    Date of birth : 6/11/1989
    Time : 12.16 am
    Place Kota Kinabalu, Sabah (Malaysia)
    How will be Guru Dasa. Guru vakram in pushkara navamsa and Indhu Lagnam. Dasa will be good or bad? Thank you Guruji

  • @ggg5759
    @ggg5759 3 ปีที่แล้ว +3

    அய்யா வணக்கம்: எனக்கு ஒரு சந்தேகம் தன் இறப்பை நம்பாத ஆத்மா, எப்படி சார் பரிகாரத்தை ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்...

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 ปีที่แล้ว +1

      Good question நாம் தான் அதை உணர்த்த வேண்டும்

    • @ggg5759
      @ggg5759 3 ปีที่แล้ว

      நன்றி சார்....

    • @ggg5759
      @ggg5759 3 ปีที่แล้ว

      @@SriMahalakshmiJothidamசரியான விளக்கம் நன்றி சார்...

  • @dhanalakshmik6474
    @dhanalakshmik6474 3 ปีที่แล้ว

    Sir moolam star iranthal marupirapu iruka ilai iraivan adi seevaarkala

  • @Migueldiaz31chess
    @Migueldiaz31chess 2 ปีที่แล้ว

    எங்கள் மாமனார் ஜூன் மாதம் 1 தேதி இறந்தார். எத்தனை மாதம் அடைப்பு. எத்தனை தேதி வரை என்று சொல்லுங்கள் ஐயா.

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 2 ปีที่แล้ว

    If no available to do, how? Coz working.

  • @mageshwarirajagopal6658
    @mageshwarirajagopal6658 2 ปีที่แล้ว

    உத்திரட்டாதி நட்சத்தில் இறந்து இருந்தால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்

  • @rajeswaranrajeswaran984
    @rajeswaranrajeswaran984 3 ปีที่แล้ว

    Super sir super sir

  • @sridevi3209
    @sridevi3209 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, My son name is manoj kumar .DOB 10.01.1996, (6.30 AM) . ஐயா love marriage or arrange marriage ,we are ready for both if is in pleasure and joy please tell எப்படி இருக்கும் when ?

  • @sukumaran7122
    @sukumaran7122 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா! என் மகள் Dob:3/10/1995 @ 6.54am Chennai. திருமணம் மற்றும் வேலை இன்னும் அமையவில்லை. Mcom முடித்துவிட்டார். தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  • @arunchunnai
    @arunchunnai 3 ปีที่แล้ว

    en name arun sir
    age 25
    dob 21-4-1996
    birth tym 12.19 a.m
    birth place aruppukottai virudhunagar district..
    ennaku mrge entha age la aagum sir?
    love mrge nadakuma sir?
    ennaku tholil paakura yogam iruka ila velaiku pogura amaipu iruka sir? ipa tholil than paathutu iruken ena pannanum nu sollung sir? business papen na ena tholil sir pannuven?

  • @vijayakumarmohan3120
    @vijayakumarmohan3120 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா.
    Vijaya Kumar - 29-07-1997 11:40pm Chennai. மேஷ லக்னம்.
    1. Will I complete CA in 2021 and in which sector vll I get a job government or private
    2. can u pls explain which of 3 types ஆயுள் does my horoscope predicts
    Thanks in advance.

  • @vijaykarthickv2504
    @vijaykarthickv2504 2 ปีที่แล้ว

    ஐயா இந்த நட்சத்திரத்தில் இறந்தவர்கள் பல வருஷம் கடந்துவிட்டது தற்போது இவர்களுக்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว

    Sukarn karumavi SANI karumavi pathiya sallka guru va saranam 🙏 🙏🙏🙏🙏🙏

  • @Vidya00050
    @Vidya00050 3 ปีที่แล้ว

    சார் அப்பாவின் ஜாதகத்தை வைத்து அப்பாவிற்கும் அம்மாவிற்கும் ஆரோக்யம் ஆயுள் பலம் பற்றிக்கூறுங்கள்.அம்மாவிற்கு ஜாதகம் இல்லை. 7/3/1955 4.10am Salem

  • @roopavathyroopavathy7420
    @roopavathyroopavathy7420 3 ปีที่แล้ว

    Ramesh ,
    dob.10 01 1999
    Time 4.04pm
    Place dindigul
    Group 1 exam attend pannalama
    Please tell me sir

  • @divianu
    @divianu 2 ปีที่แล้ว

    அடைப்பு இருக்கும் போது...இறை வழிபாடு செய்யலாமா

  • @srinallayiamman
    @srinallayiamman 3 ปีที่แล้ว

    Sir jathakathil athmakarakan and amathiyakarakan pathi oru video podanga sir

  • @srkarthick6389
    @srkarthick6389 3 ปีที่แล้ว

    ஐயா மார்கழி மாதத்தில் இந்த 13 நட்சத்திரத்தில் இறந்தவர்களுக்கு அடைப்பு தோஷம் பொருந்துமா

  • @jamnagarproject664
    @jamnagarproject664 3 ปีที่แล้ว

    Vanakkam guru ji,
    4th weeks continue try ji please
    Name.Arumugam (a) latha
    Date of birth.07.02.1981
    Time.6.30.am
    என் முதல் பெண் குழந்தை 6மாதத்தில் abason ஆகி விட்டது.இதற்கான காரணம் என்னவாக இருக்கும் ஐயா.
    அடுத்த படியாக ஆண் குழந்தை (வயது.4) பிறந்தது.அடுத்த குழந்தைக்கு வாய்ப்பு இருக்க ஐயா. எதிர்காலம் எப்படி இருக்கும்.தாய் வழி சொத்து கிடைக்க வாய்ப்புள்ளதா ?ஐயா.

  • @samarasamm8782
    @samarasamm8782 ปีที่แล้ว

    ஐயா... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் இறந்தாலும் தனிஷ்டா பஞ்சமி பரிகாரம் செய்ய வேண்டுமா?

  • @prabhakarragupathi9906
    @prabhakarragupathi9906 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    நான் R Prabhakar DOB 08_10_1996 time 8.30AM Place Chennai துலாம் லக்னம்
    *எனக்கு எவ்வகையான தொழில் அமையும்..... என்னெனில் கிடைத்த வேலையை நான் செய்கிறேன் படிப்பும் iti than படித்துள்ளேன்.....
    *எப்போது திருமணம் நடக்கும் எதிர்காலம் எவ்வாறு அமையும்
    பதிலுக்கு நன்றி.

  • @rajieaswari9596
    @rajieaswari9596 3 ปีที่แล้ว

    தாங்கள் சொல்லும் நட்சத்திரங்களில் பிறப்பும் இறப்பும் ஒரே நட்சத்திரமாக இருந்தால் ஏதேனும் விதிவிலக்கு உண்டா ஐயா தயவு செய்து கூறுங்கள். என் கணவர் இறந்து 15 நாட்கள் ஆகிறது. நாளை காரியம் வைத்துள்ளோம். தாங்கள் கூறவது மிகவம் கவலையாக உள்ளது. பிறந்த அதே நட்சத்திரம் ரேவதி.தயவுசெய்து விதிவிலக்கு ஏதேனும் இருந்தால் கூறுங்கள்

  • @murugavelkandasamy5202
    @murugavelkandasamy5202 3 ปีที่แล้ว

    Sir .. Myself Murugavel.. 16/08/1992 pm erode . Currently i am working in private sector but more stress ..
    2 question sir.
    1) delay in child.
    2) shall i start own business which field suitable for me sir..🙏

  • @alakshmi2983
    @alakshmi2983 ปีที่แล้ว

    🙏

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว

    Long time dri pandaran sir please sollouing ka sir 14/08/2000, 9.50Pm salem district yantha mathiri job kitaikum sir, government job kitaikum ma sir please sollouing ka sir lifestyle yappadi eroukkum sir please sollouing ka sir

  • @geethahariniboomigeetha4904
    @geethahariniboomigeetha4904 ปีที่แล้ว

    ayya en appa last month 10.2.23 night 9.10 death ananka panjami thethy iyyar solranka sariA

  • @s.g.murugeswaris.g.muruges3306
    @s.g.murugeswaris.g.muruges3306 3 ปีที่แล้ว

    மதியம் வணக்கம்

  • @prashanthkhan335
    @prashanthkhan335 3 ปีที่แล้ว

    Vanakam Sir,. How are you Sir, hope you will be fine. S.Prashanth, 19/05/1996, 23:10, ariyalur. When is the right time for marriage for me, why I'm facing promotion related issue in my software work. How good in my career at software after Feb 2022.
    Awaiting for yours answer thank you.

  • @davidkumar4603
    @davidkumar4603 3 ปีที่แล้ว

    குரு ஜி 23.12.92 நேரம் 3.40pm ஈரோடு வெளிநாடு வேலை எப்போது கிடைக்கும் திருமணம் எப்போது நடக்கும்......

  • @muthukrish4638
    @muthukrish4638 3 ปีที่แล้ว

    Anna nam kudumbathil iranthavargal namakku vudhavi seyvarkala

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว

    Sukarn karumavi pathi guru please 🙏🙏🙏🙏🙏

  • @kingragula9251
    @kingragula9251 3 ปีที่แล้ว

    Chandran kethu pathi podunga

  • @munusamy7575
    @munusamy7575 3 ปีที่แล้ว

    ஐயா , நான் மிக நீண்ட காலமாக முயற்சி செய்கிறேன் எனக்கு உதவி செய்யுங்கள் எனது வாழ்கை மிக மோசமாக போகின்றது தயவு செய்செய்து எனக்கு உதவுகள்
    Lakshmi
    13/04/1998
    02:20 am
    Chennai
    munusamy
    14/05/1995
    01:40 PM
    Erode .
    ஐயா என் திருமண வாழ்கை பற்றி சொல்லுகள் . என் மனைவி எப்போதுமே பொய் பேசி கொண்டே உள்ளால் . எனக்கு என் மனைவி யிடம் இருந்து விடுதலை கிடைக்குமா சொல்லுங்கள்

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 2 ปีที่แล้ว

    Sir unga explain super ❤️❤️❤️ thank you so much

  • @arunababy5878
    @arunababy5878 3 ปีที่แล้ว

    Adaippu illamal iranthavargaluku marupiravi irukkatha, avagal iranthavudan iraivanadi senruviduvargala....

  • @MohanKumar-jl3qw
    @MohanKumar-jl3qw 3 ปีที่แล้ว

    First view sir

  • @vasumathilankeshwaran3824
    @vasumathilankeshwaran3824 3 ปีที่แล้ว

    Vannakam sir, my dad expired on 24 nov 2020, purattadi star, can we do tat rituals the coming maasiyum.