பித்ரு தோஷ ஜாதகமும் எளிய பரிகாரமும்...!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 290

  • @srinivasanseenu1603
    @srinivasanseenu1603 3 ปีที่แล้ว +37

    இந்த, காணொளி மூலமாக பல அன்பர்கள், மேலும் அம்மா அப்பாவை, சிறப்பாக, பார்த்து கொள்வார்கள், என, நம்பிக்கை வருகிறது,👍

    • @nagarani9596
      @nagarani9596 3 ปีที่แล้ว

      Sari oru thai magalukku pothume tharamal kadaisiyil bantu sirithal enna seyvathu

    • @nagarani9596
      @nagarani9596 3 ปีที่แล้ว

      Oru amma orumaganukku sothu koduthu oru magalukku sothu kodukkamal sothu kodukkatha maganidam Rosenthal enna seyvathu

    • @geetha-1165
      @geetha-1165 2 ปีที่แล้ว +1

      Yes ji...tku foe your concerns and advices...

  • @vkiyee6965
    @vkiyee6965 2 ปีที่แล้ว +11

    அற்புதம் அற்புதம் அற்புதம், மிகுந்த ஜோதிட ஞானத்தின் வெளிப்பாடு.

  • @bksouraj
    @bksouraj ปีที่แล้ว +2

    பெண்கள் ஜாதகத்திலும் இந்த அமைப்பு உண்டா? அவர்களுக்கும் பித்ரு சாபம் ஏற்படுமா?

  • @suseelavenkatesan3704
    @suseelavenkatesan3704 2 ปีที่แล้ว +5

    அற்புதமான ஜோதிட ஞானத்தின் வெளிபாடு மிக அருமை நன்றி சார் 🙏🙏🙏

  • @saravananpl22
    @saravananpl22 หลายเดือนก่อน

    vanakkam,
    rahu in 9th house pitru doshama
    ketu in 3rd house pitru doshama
    suryan in rishabam pitru dosahama
    shani in rahu or ketu nakashatra travel panna pitru doshama sir
    .everyone telling different type of information......please clarify sir

  • @32.g.r.janani34
    @32.g.r.janani34 2 หลายเดือนก่อน

    Respected sir my d. O. B 28-9-1968 present raaghu dasa sani bukthi raaghu sani in 3rd house it is meenam house magara lugnam dhanusu raasi reply please

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 ปีที่แล้ว +4

    ஐயா மிக்க நன்றி..
    ஐயா கப்பல் யோகம் பற்றி ஒரு வீடியோ போடுங்க... pls ஐயா

  • @ManamaduraiAgamudaiyar
    @ManamaduraiAgamudaiyar 3 ปีที่แล้ว +4

    பித்ரு தோஷம் பற்றி அருமையான விளக்கம்👍👍👍

  • @saiharini5155
    @saiharini5155 หลายเดือนก่อน

    Enaku pitru dosham iruku.. Pls help pannunga😭

  • @ஆதிஸ்வரன்
    @ஆதிஸ்வரன் 3 ปีที่แล้ว +3

    அய்யா சனி +கேது இணைவு பற்றி பதிவு போடுங்கள் அய்யா 🙏🙏🙏

  • @roobavathitb2723
    @roobavathitb2723 2 หลายเดือนก่อน

    Sir engala pethavanga nalla irukanga. Enoda age 27 enoda horoscopela pithru sabam iruku na el satham vaikalam

  • @sharmimahesh6149
    @sharmimahesh6149 3 ปีที่แล้ว +1

    ஐயா பெண்களுக்கு பித்ரு தோஷம் இருக்கிறதா,பெண்கள் திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்பவர்கள், தயவுசெய்து பதில் கூறுங்கள்

  • @ramalakshmi-bs4yt
    @ramalakshmi-bs4yt ปีที่แล้ว +1

    சார் வணக்கம் உங்கள் வீடியோவை நான் இப்பொழுதுதான் கண்டேன் மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கிறது சார் ஆனால் கணவரின் முன்னோர்கள் இந்தப் பரிகாரத்தை நான் செய்யவா அல்லது என் கணவர் செய்யவா என் மாமியார் மாமனார் அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என் கணவர் இந்த பரிகாரத்தை செய்யலாம் இந்த கமெண்ட் நீங்கள் பார்த்தால் எனக்கு பதில் அளியுங்கள் தயவு செய்து சொல்லுங்கள் சார்

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      Do it

    • @ramalakshmi-bs4yt
      @ramalakshmi-bs4yt ปีที่แล้ว

      ரொம்ப நன்றி சார் கணவரின் முன்னோர்களுக்கு நான் இந்த பரிகாரத்தை செய்யலாம் அல்லது என் கணவர் செய்ய வேண்டும் போன கமெண்டை பார்த்து பதில் ரொம்ப நன்றி நான் செய்ய வேண்டுமா அல்லது அவர் செய்ய வேண்டும் கொஞ்சம் சரியாக சொல்லுங்கள்

  • @kalaiselvan5257
    @kalaiselvan5257 3 ปีที่แล้ว +1

    4 th time i am commenting sir ,
    Name : Kalai selvan
    Dob : 16.11.1998
    Time : 5:26 am
    Cinema la actor aaganum ?? Nadakuma sir !
    Orae kashtam sir , eppo ithella theerum, santhiran oda karma vinai palan il piranthullen, uthavi seiyungal 🙏🙏

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 ปีที่แล้ว +1

    எனக்கு அப்பாவுடைய அப்பா இறந்து ஒரு வருடம் இன்னும் திதி அப்பா கொடுக்கவில்லை இப்போது பித்ரு தோஷம் எனக்கு வேலை செய்யுமா please yes or no ji

  • @murugan.k6659
    @murugan.k6659 ปีที่แล้ว +1

    தெய்வமே மிக்க நன்றி. மிகப்பெரிய வழியைக் காண்பித்து விட்டீர்கள்.

  • @nandhinis3431
    @nandhinis3431 3 ปีที่แล้ว +1

    Hi sir😊....
    Sir sevvai sani combination in 6th house kumba laknam. please kojam upload pannuga sir......postive va irukathunu therium sir irunthalum...I am waiting for this video sir

  • @sabithakanagu4839
    @sabithakanagu4839 3 ปีที่แล้ว +1

    Sir mithuna laknam .. 6th place la suriyan and ragu inaivu .. pithru sabama sir?

  • @kmuthumari8795
    @kmuthumari8795 หลายเดือนก่อน

    பித்ருதோஷம்பெண்களுக்குஉண்டாபரிகாரம்சொல்லுங்கள்

  • @mukunthmohan4169
    @mukunthmohan4169 6 หลายเดือนก่อน

    பித்ரு தோஷம் உள்ளது...என் பெற்றோருக்கு என் கடமையை சரி வர செய்ய முடியவில்லை...போதா குறைக்கு,என் மனைவி கடமை செய்ய தடுக்கிறல்..என் தவறையும், குற்ரதையும் ஏற்கிறேன் ..என்...தவறு நானே பொறுப்பு...அனுபவித்து தான் ஆக வேண்டும்...

  • @kattapommanthilaka8660
    @kattapommanthilaka8660 3 ปีที่แล้ว +1

    Ayya ammavasiyil piranthal atharkana palangal matrum parikaram vidio podunga nandri ayya

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 6 หลายเดือนก่อน

    Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni moon and Raghu are in kanni
    Wife anbarasi danusu rasi pooradam simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please
    Enakku pithru thosam erukka sir

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 11 หลายเดือนก่อน +1

    அற்புதமான விளக்கம் மிக்க நன்றி ஐயா!...

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว

    எரும்புக்கு உணவு இல்லை அரிசி உணவா குடுத்தா பித்து ரு சாபம் நீங்க வாய்ப்பு இருக்கா ஐயா..
    தினமும் காக்கை உணவு எடுக்கிறது..

  • @sc.vathananvathanan9622
    @sc.vathananvathanan9622 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். அருமையான விளக்கம் நன்றி.
    நான் தனுசு ராசி துலாம் லக்னம். செவ்வாய் ,சூரியன், புதன் 7 இல் லக்னத்தில் சனி இருக்கின்றார். 9 இல் ராகு உள்ளார் இது பித்துரு தோசமா? பதில் தாருங்கள் ஐயா? வாழ்கையில் மிகுந்த துன்பங்கள் ஏற்படுகின்றன. அனுபவிக்கின்றேன்.

  • @selvarajsubramaniyan3051
    @selvarajsubramaniyan3051 ปีที่แล้ว +1

    வாழ்க பல்லாண்டு நீவீர் மற்றும் உங்கள் புகழ்

  • @god_advicement3918
    @god_advicement3918 ปีที่แล้ว

    நான் கன்னி லக்னம் ஐயா ரிஷபத்தில் கார்த்திகை நாளில் சனி ரோகினி இரண்டில் சந்திரன் மூன்றில் சுக்கிரன் விருச்சிகம் கேட்டை நாளில் செவ்வாய் கடக த்தில் புனர்பூசம் நாளில் சனி பித்ரு தோஷம் இருக்கும் என்று நினைக்கிறேன் ஐயா வாழ்க்கை எல்லாமே தோல்வி

  • @gusto1505
    @gusto1505 2 ปีที่แล้ว +2

    No better advice than this! Thank you sir!

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நானும் நிறய தடவை கேட்டு கொண்டு இருக்கிறேன்.தயவு செய்து பலன் சொல்லுங்கள் ஐயா.3/7/1975 இரவு 10.45 pm. mayiladuthurai பிறந்தது.ஐந்தில் சூரியன் சனி சேர்க்கை இருக்கிறது இதுவரை நிரந்தர வேலை வருமானம் குழந்தை பாக்கியம் சொந்த வீடு வசதி தன யோகம் எதுவும் இல்லை.எந்த சந்தோசமும் வாழ்க்கையில் இல்லை.தனியார் நிறுவனத்தில் அக்கவுண்ட் வேலை செய்தார் ipothu எந்த வேலையும் இல்லை ராகு தசை ஆரம்பித்து விட்டது தயவு செய்து எதிர் கால வாழ்க்கை முன்னேற்றம் மகிழ்ச்சி எதுவும் இருக்குமா.வரும் காலத்தில் இதே account velai kidakuma.illai Vera துறையில் kidakuma தயவு செய்து பலன் சொல்லுங்கள் ஐயா

  • @murugan4505
    @murugan4505 3 ปีที่แล้ว

    தேர்வு எழுதி நேர்முக தேர்வுக்காக காத்திருக்கிறேன் அரசு வேலை கிடைக்குமா?காலசர்ப்பதோஷம் 33 வயது வரை எந்த நல்லதும் நடக்காது என்கிறார்கள், உண்மையா? 8, 9-க்குடைய சனி தசை எப்படி இருக்கும்? 13.4.1998,10.10am, தர்மபுரி, முருகன்

  • @bhaviaaricreation2102
    @bhaviaaricreation2102 3 ปีที่แล้ว +2

    ராகு நின்றது கேது சாரம்..கேது நின்றது சாரம் ராகு .. என பல

  • @Jotuzz
    @Jotuzz 3 ปีที่แล้ว

    ஐயா எனது இந்த கேள்வியை கேள்விக்கு பதில் விடியோவில் பகிர்ந்து விளக்கம் தர வேண்டும் 🙏 ஒரே நேரத்தில் வக்கிரமும் அஸ்தங்கமும் அடையும் கிரகங்கள் சுக்கிரன், புதன் மட்டுமே இதில் புதனுக்கு அஸ்தங்கம் பெரிதாக பாதிக்காது என்றாலும் சுக்கிரனுக்கு அப்படி இல்லை. ஒரு ஆணுடைய ஜாதகத்தில் இப்படி சுக்கிரன் வக்கிரமும் அஸ்தங்கமும் ஆன நிலையில் சுக்கிரனின் வலுவை எவ்வாறு கணிப்பது. திருமண வாழ்க்கை கானல் நீர் தானா...நடப்பு தசை கோச்சாரம் ஒரு புறம் இருந்தாலும் ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் வலு மிக முக்கியம் அல்லவா ... 🙄
    வக்கிரமும் அஸ்தங்கமும் ஒரே நேரத்தில் ஆன சுக்கிரனின் திசை வராவிட்டாலும் மனைவியை அமைத்து தரும் பெறும் பங்கு சுக்கிரனின் லீலை தானே....

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 ปีที่แล้ว

    என் பொண்ணுக்கு ஜாதகத்தில் 8 இல் சூரியன் , கேது , புதன் இருக்கு பித்துறு தோஷம்னு சொல்றாங்க எந்த நல்லதும் நடக்க மாட்டுது தடங்கள் , தடங்கள் தான் .
    குரு 1,5,9 இல் இருந்தால் பித்துரு தோஷம்னும் சொல்றாங்க லக்னத்தில் குருவும் இருக்கார் .

  • @govindsridhar4840
    @govindsridhar4840 2 ปีที่แล้ว

    Kethu is in 5 place for kadaga lagnam is pithru dosham? Suryan and Sani 1st place mesha lagnam is pithru dosham?
    Thanks for posting

  • @j.kamalakannankannan4686
    @j.kamalakannankannan4686 11 หลายเดือนก่อน

    Maganuku marriage nadakanum bless my boy jayanth Mr.Jothidar 😅😊

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว

    சூரியன் உத்திரட்டாதி
    ராகு ரோகிணி
    ராகு மூன்றாம் பார்வை சூரியன்
    கே மூன்றாம் பார்வை..
    சனி விசாகம் துலாம்
    குரு பூராடம் சுக்கிரன் சத்யம் பித்ரு சாபம் இருக்கா ஐயா

  • @maluselvammaluselvam553
    @maluselvammaluselvam553 2 ปีที่แล้ว

    Sir நான் மீன லக்கினம் லக்கினத்தில் குரு/ சூரி/ புதன்/ 5 ம இட சந்திரன் 12ல் செவ்வாய் யுடனும் / 9 ல் ராகுவும் இருப்பதால் எனக்கு பித்துரு தோசம் இருக்கின்றதா ?/( G selvam from Singapore) தயவு செய்து விளக்கவும் .

  • @nandhakumar1531
    @nandhakumar1531 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். 11-03-2001 1:20 மதியம் சோளிங்கர் பக்கம். தயவு செய்து சொல்லுங்க சார்.பல முறை முயற்சி. என் பிரச்சினைகள் எப்போது தான் தீரும். என் வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது. குரு தசை எப்படி இருக்கும்❓❓❓❓ படிப்பு வேலை திருமணம் எப்படி❓❓❓❓ பரிகாரம் ஏதேனும் உண்டா?? என்னதான் தீர்வு??? ராசி கல்(கோமேதகம்) பயன்படுத்தலாமா???

  • @bkeditz6243
    @bkeditz6243 3 ปีที่แล้ว

    சனியின் வீட்டில் கேது இருந்தாலும் இந்த தோஷம் உண்டாகுமா ஐயா 9ல் தனித்த கேது குருவின் நட்சத்திர சாரத்தில் உள்ளது

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 ปีที่แล้ว +1

    ஜீ ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.......உங்களின் youtube ஜோதிட மாணவன். உங்களிடம் நான் பயிற்சி பெற விரும்பகிறேன் ஜீ

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 ปีที่แล้ว +1

    இந்த பதிவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @05-ajithkumars3
    @05-ajithkumars3 3 ปีที่แล้ว

    குருஜி நான் விருச்சிக லக்னம் ரிஷப ராசி, லக்னத்தில் கேது ஏழில் ராகு சந்திரன் இணைவு சனி
    21 டிகிரி தள்ளி நிக்குறாறு ஒன்பதில் குரு. ஆமாம் தேவையில்லாத மனக்குழப்பம் வருது உடல் எலும்பு கூட இருக்கு
    ஏன்? 05.04.2003 இரவு 9 மணி ராகு திசை எப்படி இருக்கும்

  • @aravindhan5483
    @aravindhan5483 3 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா. என் பெயர் பிரீத்தி. எப்போது திருமணம்? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? சொந்த வீடு எப்போது? 21/09/1997. 02:15 AM. SALEM.

  • @ritheshkumar8990
    @ritheshkumar8990 3 ปีที่แล้ว

    Lagnathipathi neecham adaithal govt job kedaikatha
    My dob : 05-08-2000. 11.26 pm

  • @creativeplayzin1986
    @creativeplayzin1986 3 ปีที่แล้ว

    Vanakam sir my husband name A.Karthik date of B.23.10.1974 time night 8.40 pm , Chennai Magara rasi, rishaba lagnam, job in Gujarath kadandha 8 varusham pirindu irukom. When he join with family and future eppadi iruku tell me please kindly request sir. Thank you

  • @padmasinim6521
    @padmasinim6521 2 ปีที่แล้ว +1

    Sir pls reply pannunga.

  • @thenandalsaravanathenandal1747
    @thenandalsaravanathenandal1747 ปีที่แล้ว

    அம்மா அப்பா இருக்காங்க எனக்கு பித்துரு சாபம் இருக்கு சொல்ரங்க நா செய்யனுமா இல்ல என்அப்பா செய்யனுமா சொல்லுங்க ஐயா

  • @mano3tara
    @mano3tara 3 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா. பித்ரு தோஷத்தை பற்றிய தெளிவான விளக்கத்திற்கு நன்றி. நீங்கள் எப்போதும் கூறுவது போல இதில் சுப கிரக சேர்க்கை அல்லது பார்வை இந்த தோஷத்தின் தாக்கத்தை குறைக்காதா? முன்னோர்களுக்கு திதி/ தர்ப்பணம் கொடுப்பது என்பது ஏறக்குறைய மக்கள் நினைவில் இருந்து விலகி சென்று கொண்டு இருக்கிறது. தாங்கள் சொல்லியது போல உயிரோடு உள்ள பெற்றோர்களை பார்த்துக்கொள்வதே பெரும்சுமையாய் ஆகி விட்ட காலத்தில்.

  • @Anoopmohan88
    @Anoopmohan88 3 ปีที่แล้ว +2

    Sir, your explanations are very good. 🙏🙏

  • @jothiv1673
    @jothiv1673 3 ปีที่แล้ว

    இந்த காணோளி‌காணும் சிறியவர்கள் பெற்றோரிடம் கனிவாகவும் பெரியவர்கள் பிள்ளைகள் செய்யும் தவறுகளை பொறுக்கும் பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 2 ปีที่แล้ว

    கன்னி லக்னம் இரண்டில் சூரியன் ராகு. 8ல் சந்திரன். கேது. ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

  • @thenmozhi9871
    @thenmozhi9871 3 ปีที่แล้ว

    குருவே ரொம்ப நன்றி.... சனி ராகு சுக்ரன் லக்னத்தில் ( எவ்ளோ கரெக்ட் சொல்ரிங்க ) பரிகாரம் சொன்னதுக்கு நன்றி......

  • @chanthrrasekarchanthrrasek3116
    @chanthrrasekarchanthrrasek3116 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம், அப்பா இருக்கும் போது தாத்தா பாட்டிக்கு முன்னோர்களுக்கு, பேரன் ஆகிய நான் செய்யலாமா

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 ปีที่แล้ว

      கூடாது

    • @arikrishnanias
      @arikrishnanias 3 ปีที่แล้ว +1

      ஏன் இந்த தேவையில்லாத ஆசை. நல்ல விஷயங்களை வேண்டுமானால் உங்கள் பெற்றோர் இருக்கும் போது செய்யலாம்.

  • @chitrasrinivasansalem8276
    @chitrasrinivasansalem8276 3 ปีที่แล้ว

    My brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?

  • @hamsaveni6978
    @hamsaveni6978 ปีที่แล้ว +1

    Thank you so much sir 😊👌🙏🙏🙏

  • @venkateshant4379
    @venkateshant4379 3 ปีที่แล้ว

    Sir I'm, T, venkadesh, From, madurai, DoB, 1, 12,1986,11,30, am marriage yeppo Nadakum or business?🙏🙏

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 2 ปีที่แล้ว

    அய்யா,1,5,9 இல் தாங்கள் சொல்கிற கிரகம் இருந்து,நல்கிரக பார்வை பெற்றால் பித்ரு சாபம் உண்டா.

  • @velu2786
    @velu2786 2 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் எனது மகள் மேஷ லக்னம் 5 ல் சூரியன் மகம் நட்சத்திரத்தில் 9 ல் சனி மூலம் நட்சத்திரத்தில் உள்ளது இது பித்ரு தோஷமா

  • @raghav3534
    @raghav3534 3 ปีที่แล้ว

    சனி மற்றும் ராகு அல்லது கேது சேர்க்கை, சூரியன் மற்றும் ராகு அல்லது கேது சேர்க்கை டிகிரி எவ்வளவு இருக்கலாம். சனி வக்ரம் பெற்று கேதுவோடு இணைத்து இருந்தாலும் தோஷமா.

  • @j.kamalakannankannan4686
    @j.kamalakannankannan4686 11 หลายเดือนก่อน

    Nallagood Super Adviced.😂😮😅😊Jothidar.Thanks😊

  • @bleedinblue1705
    @bleedinblue1705 ปีที่แล้ว

    Ennaku pithru thosam ullathu thirumanamana pirugu kanavan veedil irunthu , irantha ammavirku ththi kodukkalama sir eppati parigaram seivathu migavum kasdapadugiren

  • @kamaraj.pkamaraj.p4547
    @kamaraj.pkamaraj.p4547 3 ปีที่แล้ว

    name Kamaraj birth place Salem DOB 06.10.1975 TIME 10.00 am can get government job

  • @dog20265
    @dog20265 ปีที่แล้ว

    En baby ku irukku ava enna saithu iruppaa14 year thaa nadakuthu.sani Maham 3 m idam.suriyan ragu sayatham 9 m idam.rombha kavalaiyaa irukku

  • @venuradha707
    @venuradha707 3 ปีที่แล้ว +1

    excellent explanation thanks will be useful to present generation who unaware of these simple remedies for pithru sabam. welcome for ur service.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Nalla,vilakkam,sir, 🙏

  • @niranjanramaraj6589
    @niranjanramaraj6589 3 ปีที่แล้ว

    Vanakam sir. I am posting for past 6 weeks sir pls answer sir. I am your ardent follower my birth details
    Name: Niranjan
    Dob: 08/08/1998
    Time: 7:21 Am
    Birth place: Coimbatore
    I need to know only answers for two questions
    1. I am really interested to join politics do my jathagam favours that sir. Can i go to politics n will i be successful (most imp que) sir
    2. There are many astrologers telling so many things about my marriage life pls clarify that sir

  • @divibreeze482
    @divibreeze482 ปีที่แล้ว

    Sani ( revathi )in 1st house, 6th house rahu ,kethu in 12 house, sun (anusham) and pudhan in 9th house,sevvai and sukiran in 10 th ,moon in 8th can I have pithru dosham or not guruji? Meenam lagna vishaka natchathiram pada 1

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 ปีที่แล้ว

    Iyya arumai enaku suriyan and budhan nd Sani kerkai iruku but Sani asthngam aidichi eventhough suriyan and Sani placed same Star pooratathi appo enaku ancestors crime Iruka iyya..

  • @Amiyog7
    @Amiyog7 ปีที่แล้ว

    Sir midhuna lagnam , Sani in moolam 2 am patham kethu saram, but sun in Sani saram pithru sabam iruka sir , kethu in 9th house sir waiting for your reply sir

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 3 ปีที่แล้ว

    En son magararasi, simma laknam. Rasiyil chandran kethu joined. Uthiradam kedhu, chandran Thiruvonam.

  • @kacipreneur
    @kacipreneur 3 ปีที่แล้ว

    ஐயா என்னுடைய ஜாதகத்தில் புதன் தோஷம் மற்றும் சுக்கிர தோஷம் உள்ளது. அதற்கு பரிகாரம் மற்றும் அவற்றின் தாக்கங்கள் பற்றி விரிவான பதிவை கூறுங்கள் நன்றி.

  • @abinayasuresh190
    @abinayasuresh190 3 ปีที่แล้ว +1

    Super explaination sir 👍. Thank u for clear my doubt 🙏 sir

  • @ai77716
    @ai77716 10 หลายเดือนก่อน

    Nice श्रीराम जी 🙏🏽🌷,
    Shani process and stores all info of pitrus in jala tattwa rashi as middle nakatras of poosam, anusham and uttaratadhi and these information will be accessed and their karmic results will be given by kethu operating in agni tattwa rasis of ashwini, magham, moolam..... Thats why we do pitru tarpana in flowing water bodies... Shani bagawan and Chandra bagawan, surya bagawan... Is responsible for creating this prithvi based body in earth environment....शिवाय ॐ 🌷🙏🏽

  • @Rajisroutine
    @Rajisroutine ปีที่แล้ว

    சிம்ம லக்னம் 10ல் சனி & ராகு உள்ளது. பித்ருதோஷம் உள்ளதா??

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 3 ปีที่แล้ว

    சூரிய னை ராகு பார்த்தால்.சூரியன் சனிபகவான் நட்சத்திரம் சாரம் இருந்தாலும் பித்ரு தோஷம் இருக்குமா சார்

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 7 หลายเดือนก่อน

    Sani kethu 4ill irunthal ithu porunthumma aiya thanussu lagnam

  • @BHUVANESWARI-eo1tn
    @BHUVANESWARI-eo1tn ปีที่แล้ว

    🙏சிவாய நம...அழகாக, புாியும் படி சொன்னீா்கள்....நன்றி ஐயா...

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 3 ปีที่แล้ว

    Sir சனி புதன் சூரியன் இனைவு மேஷத்தில் இருக்க பெற பலன்கள் கொஞ்சம் சொல்லுங்க அய்யா.
    நன்றி

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 ปีที่แล้ว +1

    Guru va saranam 🙏🙏🙏 viedo thudaratum

  • @karthik3166
    @karthik3166 3 ปีที่แล้ว

    Date of Birth 6/8/1988, Time 4:45 am, Palakkad Tell me about my job Sir..I want to be a farmer Sir.. Can I succeed in poultry & fish farming.? When can I start farm..? Plz tell me about my guru desha

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, விருச்சிகம் லக்னம் 8 ல் சூரியன் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கிறது. பிதுர் தோஷம் உண்டு தானே ஐயா. இதை கேட்கும் நேரத்தில் நான் சிலிர்த்து போனேன் ஐயா. மிக்க நன்றி ஐயா. 🙏🙏🙏🙏🙏

  • @nithyajothiraman291
    @nithyajothiraman291 3 ปีที่แล้ว

    Sir in 8th place (Thulam) guru sevvai buthan Manthi is it good ?
    Is good for mangalya balam? Kadaga raasi punarpoosam natchathiram meena laknam

  • @gusto1505
    @gusto1505 2 ปีที่แล้ว +1

    No better advice than this! Thank you sir!

  • @sibhiv8844
    @sibhiv8844 3 ปีที่แล้ว

    ஐயா , இரவில் பிறந்த ஜாதகன் சிம்ம லக்னத்துக்கு சூரியன் புதன் சனி 6ல் இருந்தால் ஏதேனும் தோஷமா?

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 ปีที่แล้ว +1

    Thank you so much sir ❤️❤️❤️❤️

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 ปีที่แล้ว

    அய்யா சூரியன் சந் சனி நட்சத்திரத்தில் ராகு கேது இருந்தாலும் பித்ரு தோஷம் உண்டுமா?

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 ปีที่แล้ว

    Guruji Namaste very nice and good predictions about the pitrhugal dosham sir my son k yeshwanth vijay dare of birth 23 03 2014 time 6.15 am place chennai how is studies and health issues please help guruji thank u guruji

  • @rajig5586
    @rajig5586 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் 🙏 நான் எதிர்பார்த்த வீடியோ ஐயா 🙏 நன்றி 😭

    • @sekar8275
      @sekar8275 3 ปีที่แล้ว

      அயா தர் மகர்மா யோகம் உள்ளதா ரிஷப லக்னம் 9,10உடைய சனி மகரராசி உள்ளது ராசி மகரம்

  • @michalthomas5767
    @michalthomas5767 ปีที่แล้ว

    Sir vanakkam, Kula teivattai yeppadi terintu kolvathu?

  • @Amiyog7
    @Amiyog7 ปีที่แล้ว

    Sir amma appa both ila i am a girl thithi kudukama, i am marriedd and my both children had kethu in 9 house Sani in moolam for my daughter and son has moon + kethu in 5 th house,

  • @cinestars764
    @cinestars764 3 ปีที่แล้ว +2

    Very useful message!! Thank you🙏

  • @vijimano8424
    @vijimano8424 3 ปีที่แล้ว

    மகர லக்கினத்தில் குரு, 5 இல் சனி ,6 இல் சூரியன் புதன் கேது பித்துரு தோசம் இல்லை என்று நம்புகிறேன் இது சரியா

  • @creativethinking7413
    @creativethinking7413 ปีที่แล้ว

    Suriyan +sathiran +puthan+ ragu 5 el eruku meshaa Lakam enna solution

  • @ramkumarthayanithi7292
    @ramkumarthayanithi7292 ปีที่แล้ว

    Ayya vanakkam ayya en magan kanni lagnam 3 il suriyan sani anusham natchathira thil ullathu pithru dhosam illatha ayya

  • @thiruppugazhan
    @thiruppugazhan 3 ปีที่แล้ว +1

    Thank you very much sir...by god's grace i have reached this video 🙏🙏🙏

  • @revathi5878
    @revathi5878 ปีที่แล้ว

    நன்றி ஐயா மிகவும் அருமையாக விளக்கம் அளித்தீர்கள் 🙏🙏🙏

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 ปีที่แล้ว

    Vanakkam sir my son jhathagathil magara laknam 10th house sani, raghu irukkaanga. Sani swathi natchathiram 4 paatham raghu saaram petru irukkar intha amaippu pithru thosam aakumaa? But raaghu guru saaram petru irukkaar

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 ปีที่แล้ว

    அண்ணா.என்.வீட்டுக்காரர்.ஜாதகத்தில்.சூரியன்.சனி.லக்னத்தில்.ஒன்றாக.இருக்கிறார்.அசுவினி.நட்சத்திரம்.என்னுடைய.லக்னத்தில்.சூரியன்.இருக்கிறார்.கார்த்திகை.நட்சத்திரம்.பித்ருதோஷம்.இருக்கிறதா.அண்ணா

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      Little more

    • @amuthaamutha5405
      @amuthaamutha5405 ปีที่แล้ว

      @@AstroSriramJI அண்ணா.என்.வீட்டுக்காரர்.ஜாதகத்தில்.மேஷம்ராசி.துலாம்லக்னம்.அசுவினி.நட்சத்திரம்.லக்னத்தில்.சூரியன்.சனி.இரண்டு.கிரகம்.உள்ளது.எனது.ஜாதகத்தில்.மேஷம்.ராசி.மீனம்.லக்னம்.கிருத்திகை.நட்சத்திரம்.காலசர்ப்பதோஷம்....நிம்மதி.இல்லை.அண்ணா

  • @kalpanarambanu9607
    @kalpanarambanu9607 ปีที่แล้ว

    Ammavasai illatha matra nalil tharpanam kodukalama sir? Pls reply

  • @ambisambis8820
    @ambisambis8820 2 ปีที่แล้ว

    5th place sani sani in the star of swathy kuladeiva dosama or pithru dosama manthi in 9 place pls sir reply