Nice info sir..my rasi is dhanusu..in thulam I have guru sukran budhan serkai ullathu..I got district 1st rank(state 5th) in 10th std ..now I am dentist..planning to study for ias ..🙂..sun in viruchigam
Ayya epdi ayya ipdi yethirparkindra video va podringa!! 1 day ku 2 videos!great ayya! If I have doubt about something you automatically post some clarification about it!! I have Never seen a minute astro analysis from any other astrologer! Great effort long way to go ayya!! Astro Sriram ji 👑 king of astrology-the kind of minute calculations about planetary positions in your mind oh god you learnt a lot through experience!!! The way you said in one video magara suriyan thaiyil piranthavargaluku irukkum and I realised the minute knowledge of you. I'm born in Thai and I remember that I have magarathil suriyan
சந்திரனுக்கு (சிம்மம் ) 3 ல் சுக்கிரன் +குரு + சூரியன் +ராகு... ஏழ்மையில் தான் sir பிறப்பு.. இருப்பினும் ஏதேனும் ஒரு வகையில் அனைத்தும் கிடைக்க தான் செய்கிறது.. எந்த ஒரு விஷயத்துக்கும் பயம் கொள்ளவும் மாட்டேன்.. முயற்சி எடுக்கவும் தயங்கியதில்லை..மற்றோன்றும் உண்டு, கையில் பணம் இருந்தால் கொடுத்து கொண்டே இருப்பேன் யார் கேட்டாலும், இருப்பினும் சிறிது நேரத்தில் வந்து கொண்டே இருக்கும்.. சற்று ஆச்சர்யம் இருக்கும் 😀இப்பொழுது புரிகிறது எனக்கு அரசு பணி பெற்று தந்தது இந்த யோகமாக இருக்கலாம் sir..
Sree Ram ji sir ரொம்ப சந்தோஷம் இந்த வீடியோ பதிவு என்னை நெகிழ வைத்தது.ரிஷப ராசி 10ம் இடத்தில் சூரியன் குரு சுக்கிரன் புதன்.ஆனால் சூரிய பகவானிடம் மூவரும் அஸ்தங்கம் ஆகிறார்கள் . வெற்றி கிடைக்குமா.
இரண்டாம் நிலை..6ல் எல்லாரும் லக்னாதிபதி மறைந்து விட்டார் னு சொன்னாங்க.. ஆனால் அதையே யோகம் சொல்றீங்க great sir..வாழ்க்கை யும் சரி ஜாதகம் மும் சரி என்ன தேடுகிறோம் மோ அதுதான் கிடைக்கும்..
Hi Sir, I watched ur all videos. plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Hi Sir, I am trying continuously sir, plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male Medicine 4th year at Foreign University. 1. Government Hospital My countryla கிடைக்குமா? 2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா? 3. Marriage Life எப்படி இருக்கும்? 4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்? 5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Magara lagna thula raasi vishaka Budhan kethu chandran in 10 th house budhan and kethu in Swati star any advice sriram ji? Rahu in aswini star kethu in Swati star indha palan epdi irukum sani in 7 now sanidasa . Any advices?💟 Venus in 8 th house..
Vanakkam sir, my husband jhathagathula laknathukku 10th house guru,sukran,raghu, 11th house bhuthan, suriyan irukku. Irantaam nilai yogamaa? Eppati irukkum?
ஐயா வணக்கம் உங்கள் ஜோதிடம் நன்றாக இருக்கிறது துலாம் விசாகம் 1 ராசிப்படி 11ஆம் இடத்தில் சுக்கிரன் புதன் இணைவு லக்னப்பாடி சிம்ம லக்னத்தில் சுக்கிரன் புதன் இணைவு நல்லதா கெட்டதா அப்படி ஒன்னும் பெரிய முன்னேற்றமே இல்லை ஐயா லக்னத்தில் சுக்கிரன் புதன் இணைவு இரண்டில் சூரியன் மூன்றில் சந்திரன் 5 சனி 6 ராகு 10 செவ்வாய் 12ல் குரு கேது 34 வயது ஆகிறது ஒண்ணுமே இல்லை
Sir iam kumba rasi viruchigam laganam In dhanusil guru,sukiran,buthan, buthan dasa nadakirathu but am in debit ,how can its possible date of birth 1.12.1984 at 6.30 am Chennai plz explain sir.thankyou
Guruji Namaste good predictions about maha thanayogam sir one simple question rasi is makaram in meenam sukaran and guru bhavan are combined means mahathanayogam?at what thasa this yogam work for the jagathar thank u guruji
Mine is mithuna rasi and I have all these sukran and bhudan and sun here , suriyan and Guru parivarthanai.. ..bhudan neecha bankam rajayogam and guru parivarthanai with sun can I consider that I have this yogam? If rahu and Sani are also there , is it good? Will the yoga work?
Respected குருஜி Sir, 2 months trying sir, please மகள் B.Com(Banking) complete 08/06/1999@1.45PM@சென்னை எந்த தொழில், அரசு வேலை கிடைக்குமா, திருமணம் எப்போது நடத்தலாம், வாழ்கை மற்றும் யோக காலங்கள் பற்றி கூறவும்
ஐயா மிதுன லக்கினம் 19.01.1999 03.55pm udumalpet.... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுயசாரம் பெற்று ஆட்சி ஆகிறார்... எந்த கிரக தொடர்பும் இல்லை.. குரு திசை வரப்போகிறது ஐயா.. குரு எந்த விஷயத்தில் பாதகம் செய்வர்... வேலை வாய்ப்பு.. திருமண வாழ்க்கை யில் பிரச்சனை ஏற்படத்துவாரா ஐயா...
Will my son do his MS in USA? If so when? Though he was born in USA, we moved back to Chennai when he was 5 years old. He did his schooling and engineering in Chennai. Currently working in IT firm in Chennai. Birth details: 22/01/1998 2:13 AM place of birth: Houston, Texas, USA. How will be his remaining sani dasa and the next budhan dasa?
பெயர் கவின்30/12/1999இரவு 11:55pmகோவில்பட்டி எனது 5ஆம் விட்டில் கேது உள்ளார்,8 ஆம் இடத்தில் சனி மற்றும் குரு உள்ளார் அவர்களை பற்றி கூறுங்கள் ஐயா..திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்
அருமை அருமை சார். எனது மகனுக்கு ஆறில் குரு, பத்தில் சுக்கிரன், பதினொன்றில் புதன். ஆனால் முயற்சி ஸ்தானத்தில் எந்த கிரகமும் இல்லை. சுக்லபக்ஷ சப்தமி திதி சந்திரன் சிம்மத்தில். இதற்கு இந்த யோகம் வாய்க்குமா ?
வணக்கம் ஐயா, கும்ப லக்கினம். மகரத்தில் சந்திரன், சந்திரனுக்கு மூன்றாம் இடத்தில் வக்ரம் பெற்ற குரு, சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து, பத்தாம் இடமான துலாமில் சுக்கிரன்+ராகு, மகரராசிக்கு ஏழாம் இடமான கடகத்தில் இலக்கினாதிபதி சனி, அதாவது சந்திரன் சனி பரிவர்த்தனை என்கிற கணக்கில் சந்திரன் கடகத்தில் இருப்பதாக எடுத்தக்கொண்டால்,அந்த கடக சந்திரனுக்கு,ஆறாமிடமான தனுசில் புதன்,ஆக இந்த காணொளியில் தாங்கள் குறிப்பிடும் மகாதனயோகம் நான் எனது கேள்வியில் குறிப்பிட்ட கிரக நிலவரப்படி இருக்கின்றதா? அது எத்தனை சதவிகிதம் இருக்கிறது ஐயா? என்னுடைய இந்த கேள்விக்கு பதில் தருவீர்களா ஐயா? ஐயாவுக்கு நன்றி.
ஐயா மாலை வணக்கம் எனக்கு நடந்த திசைகள் சனி. புதன்.கேது.சுக்கிரன் லக்கினம் தனுசு இதுவரை நிம்மதி இல்ல வழ்கை எப்போது நல்ல வழ்கை வரும் என் வருங்காலம் எப்படியிருக்கும் அருமையான பதிவுகள் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji நன்றி பல நாள் முயர்ச்சி பதில்
ஐயா நீண்ட நாள் முயற்சிக்கிறேன் பிறந்த தேதி: 22.04.1996 பிறந்த ஊர்: சேலம் பிறந்த நேரம்: 9.36.30 இரவு நான் ஜோதிடத்தை என் தொழிலாக ஏற்று செய்யலாமா? எனக்கு திருமணம் எவ்வாறு அமையும்?
🙏. சந்திரன் (வளர்பிறை மூன்றாம் நாள்) மகரத்தில் இருந்து, மூன்றில் குரு, ஆறில் கேது, பதினொன்றில் சுக்ரன், புதன். இந்த அமைப்பில் மகா தனயோகம் பலன் கிடைக்குமா.
குருவே நான் ராஜேஷ் 28/11/1984 காலை 10.30 கு திருச்சி இல் பிறந்தேன் ஐயா மகரம் லக்கினம் மகரம் ராசி 1ல் சந்திரன் செவ்வாய் (உச்சம் } 5ல் ராகு.10 ல் சனி உச்சம்.11 ல் சூரியன், கேது.12ல் குரு ஆட்சி +சுக்ரன் + புதன். ஐயா பங்கு சந்தையில் நிலையான வெற்றி எபபோது சாத்தியம் ஐயா
Guruji, I am trying since long time please help me - ரமேஷ்., பாண்டிச்சேரி, 22 /03 /1972 நேரம் 21.15 , மிதுன ராசி. துலா லக்கினம் , திருவாதிரை நட்சத்திரம், வெளிநாடு சென்று பிழைக்க வழி உள்ளதா?
Nice info sir..my rasi is dhanusu..in thulam I have guru sukran budhan serkai ullathu..I got district 1st rank(state 5th) in 10th std ..now I am dentist..planning to study for ias ..🙂..sun in viruchigam
All the best Rohini
👍
Mass keep it up
Me too. Bt, I'm kumbha raasi😢
நீங்கள் கூறும் நல்ல செய்திகள் அனைத்தும் என் ஜாதக அமைப்பில் பொருத்தமற்றதாக இருக்கிறது
உங்கள் ஒவ்வொரு பதிவும் மிக தெளிவாக, அருமையாக, பலன் உள்ளதாக உள்ளது.....நன்றி...
Sir I have these things in my chart. I dono y I got tears in my eyes to know that I'm blessed . Thank you
தங்களது விளக்கம் அருமை, என் ஜாதகத்தில், ராசி மகரம், 10 யில் புதன், 11 யில் குரு, உழைப்பால் முன்னேறிய ஏழை குடும்பம், நன்றி
Ayya epdi ayya ipdi yethirparkindra video va podringa!! 1 day ku 2 videos!great ayya! If I have doubt about something you automatically post some clarification about it!! I have Never seen a minute astro analysis from any other astrologer! Great effort long way to go ayya!! Astro Sriram ji 👑 king of astrology-the kind of minute calculations about planetary positions in your mind oh god you learnt a lot through experience!!! The way you said in one video magara suriyan thaiyil piranthavargaluku irukkum and I realised the minute knowledge of you. I'm born in Thai and I remember that I have magarathil suriyan
சந்திரனுக்கு (சிம்மம் ) 3 ல் சுக்கிரன் +குரு + சூரியன் +ராகு... ஏழ்மையில் தான் sir பிறப்பு.. இருப்பினும் ஏதேனும் ஒரு வகையில் அனைத்தும் கிடைக்க தான் செய்கிறது.. எந்த ஒரு விஷயத்துக்கும் பயம் கொள்ளவும் மாட்டேன்.. முயற்சி எடுக்கவும் தயங்கியதில்லை..மற்றோன்றும் உண்டு, கையில் பணம் இருந்தால் கொடுத்து கொண்டே இருப்பேன் யார் கேட்டாலும், இருப்பினும் சிறிது நேரத்தில் வந்து கொண்டே இருக்கும்.. சற்று ஆச்சர்யம் இருக்கும் 😀இப்பொழுது புரிகிறது எனக்கு அரசு பணி பெற்று தந்தது இந்த யோகமாக இருக்கலாம் sir..
எனக்கு இருக்கு குருவே. தன்னம்பிக்கை வருகிறது. நன்றி குருவே. 🙏🙏🙏
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🎉
மிகவும் பயனுள்ள மற்றும் முக்கிய தகவல் நன்றி அய்யா வணக்கம்.
Sir. Please upload videos with example horoscopes. From your huge experience. That will be very useful for us.
Sree Ram ji sir ரொம்ப சந்தோஷம் இந்த வீடியோ பதிவு என்னை நெகிழ வைத்தது.ரிஷப ராசி 10ம் இடத்தில் சூரியன் குரு சுக்கிரன் புதன்.ஆனால் சூரிய பகவானிடம் மூவரும் அஸ்தங்கம் ஆகிறார்கள் . வெற்றி கிடைக்குமா.
அருமையான விளக்கம் ஐயா
இரண்டாம் நிலை..6ல் எல்லாரும் லக்னாதிபதி மறைந்து விட்டார் னு சொன்னாங்க.. ஆனால் அதையே யோகம் சொல்றீங்க great sir..வாழ்க்கை யும் சரி ஜாதகம் மும் சரி என்ன தேடுகிறோம் மோ அதுதான் கிடைக்கும்..
வணக்கம் ஐயா, மிக்க நன்றி, உங்கள் சேவை எங்கள் வரம் 🙏🙏🙏🙏🙏.
முழுமையான விளக்கம் குருஜி 🙏
Hi Sir,
I watched ur all videos. plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
What an amazing explanation 👌
Thanks Guru Garu Challaaa Bagaaa Chepparu
தெளிவான விளக்கம் அய்யா
Hi Sir,
I am trying continuously sir,
plz answer my questions sir.
1996.07.09 | 5.05am | Male
Medicine 4th year at Foreign University.
1. Government Hospital My countryla கிடைக்குமா?
2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
3. Marriage Life எப்படி இருக்கும்?
4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
Wow marvellous pleasant Bro 🎁 🌷🙏🙏
Hello sir, this is yet another great presentation from you. Thanks
Thulammil sukiran aachi puthan serkkai sukira thisai eppadi irukkum anna please pathil anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Good
அருமையான பதிவு ஐயா.
Nandri Sir,Nalla Padhivu Sir,Thanks Sir.
Virchaga rasi mesha lagnam budhan sukran guru in meenam. What about this conjunction
Magara lagna thula raasi vishaka
Budhan kethu chandran in 10 th house budhan and kethu in Swati star any advice sriram ji? Rahu in aswini star kethu in Swati star indha palan epdi irukum sani in 7 now sanidasa . Any advices?💟 Venus in 8 th house..
ஐயா வணக்கம்
லக்கனம்:மிதுனம்
ராசி:கடகம்
ராசியிலிருந்து 3ல் புதன், குரு
லக்கினத்திலிருந்து 3ல் சுக்கிரன்
பலனை எப்படி கணக்கிடுவது ஐயா, பதில் கூறுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
Navamsathil. Gragankal. Cherkai. Bhalan unda? Parvai. Bhalan. Unda?
Mesha rasi magarathil guru,sevvaai,sukran it is good or bad
Sir en jathagathil pounami chandran 7ill sukran puthan sani suriyan.8 ill guru enna palan
Arumayana pathivu
EXCELLENT EXPLANATION SIR
Very well explained, sir 🙏
Nandri
Iduvum super. Thank you
Dear Sir,
I have Guru + Sukkran + Guru in 10th house ( rishaba veedu) from chandhiran which is in Simma raasi
Will it work?
வணக்கம் ஐயா🎉🙏🙏🙏🙏🙏🙏
Guru laknathala erundu count pananuma rasi erunda guru.. Nandri
Chandran koodavae guru chukran serndhu irundha indha yogam activate aaguma sir??
Chandranuku 12th housela budhan sukran guru iruntha?
நன்றி அண்ணா 🙏🙏🙏
Dhanusu rasi, 6th kadaga guru ucham, 10 kanni buthan utcham,11 sukran aatchi
Sir rompa super.aptiye onlinelaye ennai Oru aasirvaatham panungo.naan en uyir thanmaikku sugam thara kootiya innooru uyir thanmaiyai ungala paakuren.enakku eagalaiven guru paakamaye kathukira feel varuthu.
இறைவன் அருள் புரிய வேண்டும்
@@SriMahalakshmiJothidam thanks sir
ஐயா வணக்கம் என் பெயர் மகாராஜன் திருச்செந்தூர் அருமையான பதிவு ஓம் நமசிவாயம்
As usual well explained Sir...how about if Guru debilitated..
Thank you very much sir,Rasikku 11il sukaran+ guru reshapathil,
ஐயா நான் துலா ராசி துலா லக்நம்.. ராசியில் அமாவாசை சந்திரன். 3ல் சுக்ரன் புராடத்தில் இருக்க, குரு(12ல் அசுதம் பகை),சனி(4ல் திருவோணம் ஆட்சி) யாக 6ஆம் இடத்தை பார்க்கிறார்கள். 10ல் பூசத்தில் செவ்வாய் இலுக்க 11 ல் கிரகம் இல்லை.. சூரியன்(அனுசம்),புதன்(சித்திரை) மற்றும் ராகு(கேட்டை) என 2ல் உருக்கிரார்கள்.. பலன் எவ்வாறு இருக்கும் ஐயா?? 🙏🙏🙏
Rishaba rasi chandiran ku 5 la sukran 6 la guru suriyan Pudan eppudi irukum sir
Neenga sonna mathiri enaku endha amaipum illa sir aana
Guru 6ilum
Pudhan Suriyan 8ilum
Sukram 9ilum Ullana enral enna palan naan Rishaba rashi
Super ji🙏
Vanakkam sir, my husband jhathagathula laknathukku 10th house guru,sukran,raghu, 11th house bhuthan, suriyan irukku. Irantaam nilai yogamaa? Eppati irukkum?
Arumai guruve thunai
rasiku 10il sukiran, pudan, sun, 2il guru, palan tharuma sir
sir namaste .... my son dhanus rasi ... 10il சூரியன் புதன் and guru, 11il சுக்ரன் ... வளர்பிறை சந்திரன் but with ராகு ... யோகம் உண்டா??? ...
ஐயா ராசி மகரம் மிதுனம் ஆறாம் வீடு குரு சூரியன் புதன் இணைவு சொந்ததொழில் செய்யலாமா
வணக்கம் ஐயா மிதுனம் ராசி ராசியில் சந்திரன் சுக்கிரன் ராகு விருச்சிகத்தில் குரு மேசத்தில் புதன் எப்படி இருக்கும்
ஐயா வணக்கம் உங்கள் ஜோதிடம் நன்றாக இருக்கிறது துலாம் விசாகம் 1 ராசிப்படி 11ஆம் இடத்தில் சுக்கிரன் புதன் இணைவு லக்னப்பாடி சிம்ம லக்னத்தில் சுக்கிரன் புதன் இணைவு நல்லதா கெட்டதா அப்படி ஒன்னும் பெரிய முன்னேற்றமே இல்லை ஐயா லக்னத்தில் சுக்கிரன் புதன் இணைவு இரண்டில் சூரியன் மூன்றில் சந்திரன் 5 சனி 6 ராகு 10 செவ்வாய் 12ல் குரு கேது 34 வயது ஆகிறது ஒண்ணுமே இல்லை
Sir
Tulam Rasi
6th house is blank then its positive or negative.
Good
100.உன்மை.சார்.
என்.மகன்.
மகரலக்கனம்
1.சந்திரன்..உத்திராடம்
2.கேது.
3.குரு.
4.சனி.நீச்சம்.
5.சுக்கிரன்.
6.செவ்வாய்..சூரியன்
7.புதன்.
8.ராகு.
ராகு தசை.
செவ்வாய் தசை.மேரிட்படிப்பு
உயர்காலேஸ்
ராகு தசை.உயர்கம்பனியில்வேலை
அருமை சார்
Mathura rashi. 11th place bhuthan&sukran .12th place sevva& guru.
Nandri Guruji Sir 🙏
Thanks Sir 🙏🙏🙏🙏🙏🌹
Sir iam kumba rasi viruchigam laganam
In dhanusil guru,sukiran,buthan, buthan dasa nadakirathu but am in debit ,how can its possible date of birth 1.12.1984 at 6.30 am Chennai plz explain sir.thankyou
Clear explanation
My son got this form.let me see .I ll watch
Hello sir, I am kumba rasi, my Jupiter and Venus and mercury in Sagittarius, and my lagnam is simmam. ..
Guruji Namaste good predictions about maha thanayogam sir one simple question rasi is makaram in meenam sukaran and guru bhavan are combined means mahathanayogam?at what thasa this yogam work for the jagathar thank u guruji
2 months ha try pandran sir, kaviarasi ,11/04/1999 ,10.50am, bagayam, vellore, asthma noi theruma , kalyanam epo panna nalladhu ? Ungal bathil ethirpaarthu kondu irukiraen
4 il Guru Sukran Eppadi Irukkum Sir
Mine is mithuna rasi and I have all these sukran and bhudan and sun here , suriyan and Guru parivarthanai..
..bhudan neecha bankam rajayogam and guru parivarthanai with sun can I consider that I have this yogam?
If rahu and Sani are also there , is it good? Will the yoga work?
Yes
Thank you sir🙏
Gurujii nan mesha rasi rasil santiran,sukiran,3 il putan,suriyan,ragu,guru ennaku maha tana yogam irrka gurujii.
Yes
@@SriMahalakshmiJothidam nandri gurujii 🥰.
Respected குருஜி Sir, 2 months trying sir, please மகள் B.Com(Banking) complete 08/06/1999@1.45PM@சென்னை எந்த தொழில், அரசு வேலை கிடைக்குமா, திருமணம் எப்போது நடத்தலாம், வாழ்கை மற்றும் யோக காலங்கள் பற்றி கூறவும்
Viruchiga rasi, 3la neecha vakra guru, 10la budhan,11la neecha sukran guruji
Very good
ஐயா மிதுன லக்கினம் 19.01.1999 03.55pm udumalpet.... பாதகாதிபதி குரு 10இல் தனித்து சுயசாரம் பெற்று ஆட்சி ஆகிறார்... எந்த கிரக தொடர்பும் இல்லை.. குரு திசை வரப்போகிறது ஐயா.. குரு எந்த விஷயத்தில் பாதகம் செய்வர்... வேலை வாய்ப்பு.. திருமண வாழ்க்கை யில் பிரச்சனை ஏற்படத்துவாரா ஐயா...
Will my son do his MS in USA? If so when? Though he was born in USA, we moved back to Chennai when he was 5 years old. He did his schooling and engineering in Chennai. Currently working in IT firm in Chennai. Birth details: 22/01/1998 2:13 AM place of birth: Houston, Texas, USA. How will be his remaining sani dasa and the next budhan dasa?
பெயர் கவின்30/12/1999இரவு 11:55pmகோவில்பட்டி எனது 5ஆம் விட்டில் கேது உள்ளார்,8 ஆம் இடத்தில் சனி மற்றும் குரு உள்ளார் அவர்களை பற்றி கூறுங்கள் ஐயா..திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்
Thanks sir I will achieve my dreams
அருமை அருமை சார். எனது மகனுக்கு ஆறில் குரு, பத்தில் சுக்கிரன், பதினொன்றில் புதன். ஆனால் முயற்சி ஸ்தானத்தில் எந்த கிரகமும் இல்லை. சுக்லபக்ஷ சப்தமி திதி சந்திரன் சிம்மத்தில். இதற்கு இந்த யோகம் வாய்க்குமா ?
Thank you sir
SANI karumavi pathiya sallka guru va saranam 🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா, கும்ப லக்கினம். மகரத்தில் சந்திரன், சந்திரனுக்கு மூன்றாம் இடத்தில் வக்ரம் பெற்ற குரு, சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து, பத்தாம் இடமான துலாமில் சுக்கிரன்+ராகு,
மகரராசிக்கு ஏழாம் இடமான கடகத்தில் இலக்கினாதிபதி சனி,
அதாவது சந்திரன் சனி பரிவர்த்தனை என்கிற கணக்கில் சந்திரன் கடகத்தில் இருப்பதாக எடுத்தக்கொண்டால்,அந்த கடக சந்திரனுக்கு,ஆறாமிடமான தனுசில் புதன்,ஆக இந்த காணொளியில் தாங்கள் குறிப்பிடும் மகாதனயோகம் நான் எனது கேள்வியில் குறிப்பிட்ட கிரக நிலவரப்படி இருக்கின்றதா?
அது எத்தனை சதவிகிதம் இருக்கிறது ஐயா?
என்னுடைய இந்த கேள்விக்கு பதில் தருவீர்களா ஐயா?
ஐயாவுக்கு நன்றி.
அருமை, நன்றி அய்யா
அதேபோல் ராசிக்கு தர்மகர்மா அதிபதிகளின் இணைவு யோகம் தருமா.??
🙏
Yes 50%
🙏🙏🙏🙏🙏🙏
ஐயா மாலை வணக்கம் எனக்கு நடந்த திசைகள் சனி. புதன்.கேது.சுக்கிரன் லக்கினம் தனுசு இதுவரை நிம்மதி இல்ல வழ்கை எப்போது நல்ல வழ்கை வரும் என் வருங்காலம் எப்படியிருக்கும் அருமையான பதிவுகள் date of birth 30.1.1981.tim 5.30.am kanyakumari saji நன்றி பல நாள் முயர்ச்சி பதில்
10ஆம் இடத்தில் சூரியன் புதன் சுக்கிரன் மற்றும் 6ஆம் இடத்தில் குரு கேது உள்ளது அய்யா
I have all this graha in 3 6
3 guru
6 Sukran budhan
11 chandran
I am midhuna lagnam
My birth time is 10.12 pm Sunday 09.11.2003
Sir i am born on pournami but pournami finishes on 7.30 but I born on 10 clock is that chandran powerful please reply sir
ஐயா
நீண்ட நாள் முயற்சிக்கிறேன்
பிறந்த தேதி: 22.04.1996
பிறந்த ஊர்: சேலம்
பிறந்த நேரம்: 9.36.30 இரவு
நான் ஜோதிடத்தை என் தொழிலாக ஏற்று செய்யலாமா?
எனக்கு திருமணம் எவ்வாறு அமையும்?
Thank you guruji
Sir folow my birth chart from lagnam 10th house suriyan, sukran, guru and 11th House buthan. Isit this luck will....
Simma rasi rishaba lagnam
🙏. சந்திரன் (வளர்பிறை மூன்றாம் நாள்) மகரத்தில் இருந்து, மூன்றில் குரு, ஆறில் கேது, பதினொன்றில் சுக்ரன், புதன்.
இந்த அமைப்பில் மகா தனயோகம் பலன் கிடைக்குமா.
@@sreeraaam9186 🙏. குருஜி அவர்களுக்கு நன்றி.
Fantastic
குருவே நான் ராஜேஷ் 28/11/1984 காலை 10.30 கு திருச்சி இல் பிறந்தேன் ஐயா மகரம் லக்கினம் மகரம் ராசி 1ல் சந்திரன் செவ்வாய் (உச்சம் } 5ல் ராகு.10 ல் சனி உச்சம்.11 ல் சூரியன், கேது.12ல் குரு ஆட்சி +சுக்ரன் + புதன். ஐயா பங்கு சந்தையில் நிலையான வெற்றி எபபோது சாத்தியம் ஐயா
thanks
பல நாட்கள் முயற்சி
வணக்கம் குருஜி
mohan 3/10/94 Salem 4:15pm
நிரந்தர வேலை எப்பொழுது அமையும்.
திருமணம் எப்பொழுது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்...
குருவே சரணம்🌹🌹
SUPER SIR
சூரியன், புதன், குரு 11 ஆம் இடத்தில் இருந்தான் பலன்கள்
Guruji, I am trying since long time please help me - ரமேஷ்., பாண்டிச்சேரி, 22 /03 /1972 நேரம் 21.15 , மிதுன ராசி. துலா லக்கினம் , திருவாதிரை நட்சத்திரம், வெளிநாடு சென்று பிழைக்க வழி உள்ளதா?
குருநாதரே வணங்குகிறேன் நலமாக உள்ளீர்களா..?🙏
🙂