வணக்கம் குருவே, என் தோழியின் மகள் ஜாதகத்தில் மேஷ லக்னம், விருச்சிக ராசி, செவ்வாய் கடகத்தில் நீச்சம். பல இடங்களில் ஜாதகம் பார்த்து மிகவும் கவலையாக இருந்தாள் ஆனால் இன்று உங்களிடம் நேரடியாக ஜாதகத்தில் விளக்கம் பெற்றவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறாள். இது வரை யாரும் இந்த அளவிற்கு தெளிவாக விளக்கியது இல்லை என்று கூறினாள். மிக்க நன்றி குருவே.
வணக்கம் குருஜி நான் கன்னி லக்கனம் லக்கனத்தில் சூரியன் உத்திரம் 3ம் பாதம் ( 06°29') மற்றும் ராகு அஸ்தம் 2ம் பாதம் (14°31) லக்னாதிபதி புதன் சிம்மத்தில் பூரம் 4ம் பாதம் (26°17) குரு பகவான் தனுசு ராசி பூராடம் 14°39 ல் அமைந்து சிம்மத்தைப் பார்க்கின்றார் லக்னாதிபதி எவ்வளவு சதவீதம் வலிமையாக உள்ளார் குருஜி
Good information.. if suppose Rahu Ketu or Sani with lagnam.... what will be the strength of Lagnam...do we want to check the degree and the Saaram of Lagnam. and which star the lagnam sits..?
ஐயா.உங்கள் பதிவுகள் அருமை.நன்றி.
வணக்கம் குருவே, என் தோழியின் மகள் ஜாதகத்தில் மேஷ லக்னம், விருச்சிக ராசி, செவ்வாய் கடகத்தில் நீச்சம். பல இடங்களில் ஜாதகம் பார்த்து மிகவும் கவலையாக இருந்தாள் ஆனால் இன்று உங்களிடம் நேரடியாக ஜாதகத்தில் விளக்கம் பெற்றவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறாள். இது வரை யாரும் இந்த அளவிற்கு தெளிவாக விளக்கியது இல்லை என்று கூறினாள். மிக்க நன்றி குருவே.
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
தொழில்ரகசியத்தை.வெளியிட்டிர்க்கு.நன்றி.மேலும்சிறப்புபெற.வேண்டும்.முத்துவெளியப்பன். r
🎉 Sir laknaththukku yoogam seiyum kiragam vidio 🎉
நீச பங்க ராஜயோகம் பற்றி ஒரு பதிவு ஐயா
ஆஸ்ட்ரோ ஸ்ரீ ராம் ஜி
ஜோதிடர் குருவிற்க்கு
பணிவான வணக்கம் 🙏
VERY GOOD. FULL DETAILS WITH GOOD REASONING.
Great explanation wow super👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿 ur realy great good service
Simma lagnam sir... Suriyan thullam veetil neecham... Life la ah confidence ah illa sir
நன்றிகள் ஜீ
நன்றி நன்றி நன்றி குருஜி
அருமை!!!!அருமை!!!!
மகிழ்வுடன் வாழ்க
அருமையான பதிவு
All video of yours explaine very well. Thank you so much
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
Baakya sthanathil guru sukiran sandhiran sooriyan aagiya graham irrundhaal enna palan sir , neenal migavum thelivaaga arumaiyaaga kaanoliyil padhivu seiveergal , no.1 jodhidar neengal thaan , aagaiyaal neengal explain pannanum sir .
yor are a open book thanks. teaching genus.
சந்திரன் லக்னம் சூரிய லக்னம் பற்றி மேலும் தகவல்கள் கொடுங்கள் அண்ணா
Sure
வணக்கம் ஐயா பயனுள்ள பதிவு மிக அருமை மகிழ்ச்சி
Naan மகர லக்னம்
Enaku lagnathipathy..
uccham + vargothamam+ asthamanam
neecha suryanuku neecha bangam tharukiraar.
So eppadi valimai eduppathu ??
Thanks 🙏🏻
Thank you sir crystal clear explanation 🙏🙏
Guruji,
Kanni lakkanam, lakkanathibhathi budhan with sevvai in kadagam but navamsathil dhanushu veetil budhan irukkirar palan eppudi guruji. Pls reply
Nanri guruve 🎉❤🙏🏻
Lagnathipathi 12il vakram petraal?
Enakku rishaba lagnam sukran uchcham aanal rasi athipathi sani kumbathil suryan sevvai kuda asthangam aagi erukirar ethu entha mathiriyana palan kodukkum
Magaram rasi thiruvonam star
2padam mithuna laknam🔥🔥😎❤️👍🙏
Iyya Nan thulam rasi Swathi natchathiram and kumba lagnam enaku mesa rasi Ashvini natchathiram and viruchigam laknam porundhuma
Sir.. pagai petru guru parvai irunthal. ..
Sir midhuna lagnam Budhan 12th house but vargotamam ippo Budhan thisai idhu good or bad pls reply
How about if the lagnatipathy hide in eighth house.
Laknaathipathi .. sukiren . Necha bangam ✨
Prathmai thidhiyel prandhl yenna balan pls send vedio
Sir lagnathipathi varkothamam Ana evlo Mark sir
Lucknam. Meenamaki, luknathipathy guru10 ill atchi vakram petral, luknathipathy palan adainthullatha
Good
നന്ദി സാർ
Lagnathil sevvai in vrichagam with moon in makram my lagna is strong or weak sir please tell me sir
Ellathukum medha lagdhamdhana kanni legnam patti edhayum sollagulean
வணக்கம் குருஜி
நான் கன்னி லக்கனம்
லக்கனத்தில் சூரியன் உத்திரம் 3ம் பாதம் ( 06°29') மற்றும்
ராகு அஸ்தம் 2ம் பாதம் (14°31)
லக்னாதிபதி புதன் சிம்மத்தில் பூரம் 4ம் பாதம் (26°17)
குரு பகவான் தனுசு ராசி பூராடம் 14°39 ல் அமைந்து சிம்மத்தைப் பார்க்கின்றார்
லக்னாதிபதி எவ்வளவு சதவீதம் வலிமையாக உள்ளார் குருஜி
Excellent💯💯💯💯💯
Lagnam pathi neecham ma eruindha enna palan
Good information.. if suppose Rahu Ketu or Sani with lagnam.... what will be the strength of Lagnam...do we want to check the degree and the Saaram of Lagnam. and which star the lagnam sits..?
ஐயா அட்டமாதிபதியோ அல்லது ஆறாமாதியோ லக்னத்தில் அமர்ந்தால் பலன்கள் எப்படியிருக்கும்? கூறுங்கள் .ஐயா
மறைவிடங்களில் பகை வீட்டில் சுய சாரம் ஏறிய கிரகதின் வலிமை என்ன? பதில் தாருங்கள் ஐயா.
Appu vannakam
Thank uuu ji🌹
குருஜி எனக்கு மேஷ லக்னம் கன்னி ராசி
செவ்வாய் க்கு புதன் பகை ....எனவே அதற்கான பலன்கள் எப்படி இருக்கும் ??
லக்னத்தில் செவ்வாய் 4ல் புதன் ....
Guruji 🙏🙏my 12house Shani Uncle is strong or weak 😊🙏kumbam lagnam portathi 🙏🙏he is my father or step father or enemy in my life guruji... 🙏🙏😅
Superb information sir
Kumbha laganam saturn in simha, how is lagnathi pathi. Rasi magaram
Fine sir.danusu lagnam guru 5 I'll how is it.
ஐயா, எனக்கு மேச லக்கினம் 2இல் சேவ்வாய் மற்றும் சுக்ரன் ,1இல் சூரியன்.
Supper sir your explanation
நான் மகர லக்னம், சனி 11 ம் வீடான விருச்சிகத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் உடன் உள்ளது , இது எனக்கு வலிமையா ஜீ
Anna tulam laknam sukran Vikram put puthen aathi vakram sr epppadi erukkum
Sir, great explanation! What if the lagna lord is retrograde? Is it good or bad?
Magaram rasikku solluka sir
ஆறாம் இடத்தில் சனி செவ்வாய் இணைவு சொல்லுங்கள் ஐயா
So we can say lagnam is a vehicle and lagnadipati is the driver
Sir lagnathipathi pournami chandran kadagm own house patha lagnathipathi lagnam strong a iruka sir
Sir gragana jathagam video
What about lagnathipathi in VAKRAM stage?
Lagnaathibathi, 3,6,8,12 la maranju, suya natchathiram saaram nindru,
Vargamm adanjaa,
Lagnaathibathi valimai petravaraa???
No
Iyya.. Navamsathil laknathipathi ucham petral .... Laknam valimai endru eduthukollalama.......
Yes
Super ques thalaiva
Thank you so much sir.
Superb explanation 👍 can we wear lagna lord stone in that case? Will it do any favours for us? Pls share some video about gem stones details
Supersir
OUR ASTRO GURU SRI RAM JI
Thanks bro
@@SriMahalakshmiJothidam WELCOME SIR
Laknathipathi 12 house eruthal enna palan
I like your explanation
Thx
Very nice thankyou
நன்றி குருவே வாழ்க வளமுடன் திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏
லக்னம் வர்கோத்தமம் பற்றி விளக்கம் தருவீர்களா
Lagnathibathi sani vakram na??
நன்றிகள் ஐயா......
Very, very, thanks sir 🙏
✨✨
Sir lagna adhipathi ketu kooda sernthal balam illamal poguma ah sir?? Meena lagnam, kadagathil guru ketu....
Lagnathipathy guru vagram Enna palan
ரிஷப லக்னம் கன்னி ராசி உத்திர நட்சத்திரம். சுக்கிரன் 4ல் சிம்மத்தில் உள்ளது. புதன் கன்னியில் உள்ளது. இது எப்படி சார் இருக்கும்.
Simam laknam..,laknathil suryan+sevvay+kedhu irukkirar..idhil yaaru strong guru ji..
Yes
இதில் யார் கதாநாயகன்?சூரியன்?செவ்வாய்? கேது?(சிம்மம் லக்னம்)
எனக்கு மேஷம் ராசி, கன்னி லக்னம் செவ்வாய் திசை என்ன பலன் கிடைக்கும் அண்ணா?
Dhanusu lagnam.. Thula rasi.. Guru meenathil vakkram.. Sukran neecham.. Aanaal guru paarvai irukku., Idhu nanmaiya..??
Yes
சார், சூரியன் 8ல் மறைவு, சிம்ம லக்னத்தில் 1ல்குரு வக்கிரம் இது பரிவர்த்தனையினல் சூரியன் லக்னாதிபதி நல்ல பலன் கொடுப்பாரா;
Possible
இதில் அந்த நட்சத்திர கால் கவனிக்க வேண்டுமா ஐயா
துலாம் லக்கினத்திற்கு சுக்கிரன்+புதன் 7 ல் மேஷத்தில் இருந்தால் குரு சொல்லுங்கள்
Samam
@@SriMahalakshmiJothidam thanks Guruji
Sir Vedai explanation
Awesome Bro 🌷🙏🙏🙏
Thank you sir
Necham means depends only on degrees or the entire house..
Degree
Laknathipathi sukran 12il neecha panga rajayogam, puthan (aatchi, utcham), suriyan, kuru serkai..... puthan thisai nadapuku vara irukirathu,,, enna palan sir??
Good
@@SriMahalakshmiJothidam thank you sir
@@SriMahalakshmiJothidam lanathipathi status sir, please
அய்யா வணக்கம். சிம்ம லக்னம் மிதுன த் தில் சூரியன் புதன் சுக்ரன் இணைவு வலிமையா சொல்லுங்க குருஜி
Yes it's good
நன்றி குருஜி
லக்னாதிபதி வக்ரம் என்றால்?
Sir tell about navagrahas
Super g
Super sir 🙏🏻 🙏🏻 🙏🏻
Sir navamasamthile lagnathipathi ucham anal valimaiyaga eduthukollalama sir
No
Sir lagnathipathi valimai ilanu artham ah sir
Nan viruchika lakanam
7 th place chevvai.
ஐயா. தனுசு லக்னாதிபதி குரு ( 6ல்) . 4 ல் சுக்கிரன் பரிவர்த்தனை யோகம் இருக்கிறது. இவருக்கு பலன் சொல்லுங்கள்.
தனுசு லக்கனம் , மகரத்தில் குரு (நீசம்) சந்திரன், மீனத்தில் சனி........ எப்படி இருக்கும் ஐயா!!!
Sani guru parivarthanai is good