சுக்ர தோஷ நிவர்த்தியும் சுப திருமண வாழ்க்கையும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 276

  • @v.baskerbasker7151
    @v.baskerbasker7151 ปีที่แล้ว +16

    பிடிவாதமாக இல்லாமல் யதார்த்த நிலையை போதிக்கும் எவரும் சமூகத்தையும் வாழவைத்து தானும் காலம் கடந்து நிற்கிறார்கள்..! நல்வாழ்த்துகள்.

  • @v.sasikaladevi4875
    @v.sasikaladevi4875 ปีที่แล้ว +9

    நல்ல முற்போக்கு சிந்தனையாளர் ஐயா நீங்கள்

  • @malathyvasanthan4284
    @malathyvasanthan4284 ปีที่แล้ว +18

    you are the king in astrology sir

    • @DhanaLakshmi-nm4rh
      @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

      Yes,

    • @நற்பவி-ம9ட
      @நற்பவி-ம9ட ปีที่แล้ว +1

      S✌

    • @haripriya5797
      @haripriya5797 ปีที่แล้ว +1

      Yes

    • @RameshKumar-tx9tt
      @RameshKumar-tx9tt ปีที่แล้ว

      சுக்கிரன் ஸ்திர லக்கினத்திற்கு பாதகாதிபதியாக வந்து சூரியனுடன் 0° அஸ்தங்கம் பெற்று இருப்பது பாதகாதிபதி வலு குறைவது நல்லது என்கிறார்கள்
      அப்போது intercaste marriage செய்தால்
      Sukiran மீண்டும் வலிமை பெற்று சுக்கிர தோஷ நிவர்த்தி ஆகி வலிமை பெற்று தன் பாதகாதிபதி வேலையை செய்வாரா??😢😢😢😢
      ஐயா

  • @megalakamal9599
    @megalakamal9599 ปีที่แล้ว +21

    👆சுக்ரதோஷ நிவர்த்திப் பரிகாரம்....
    கலப்புத்திருமணம் செய்தல்.... விதவைப் பெண்ணை மறுமணம் செய்தல்... விவாகரத்து ஆன பெண்ணை திருமணம் செய்தல்...
    மாற்று மதத்தவரை திருமணம் செய்தல்...
    Wonderful Sir👌👌👌✨️🎉🎊👌👍👍👍👍🤝🤝🤝

    • @RamKumar-wv2eh
      @RamKumar-wv2eh ปีที่แล้ว +5

      எல்லா குடும்பத்திலும் இதற்கு சம்மதம் சொல்ல மாட்டார்கள்!

    • @Muruganthunai-n3p
      @Muruganthunai-n3p 10 หลายเดือนก่อน

      1000 yosichalum, namaku God ena anupi vaikuraro, atha than marriage panna mudiyum. Divorced peoples ah marriage panalam, aana yaru mela thappu irundhuchu, ethuku divorce aachunu research panitu iruka mudiyathu. Inonu naan enoda experience la solren, avangaloda inferiority complex la namala paada paduthiruvanga. Easy ah trust panna matanga. Negativity ah inject panite irupanga. Nalla manasula vazhkai kudukurenu pona serupadi than vilum. Athunala ellame nadaimuraiku saathiyam illaa..

    • @jeyabharathibalasubramania8305
      @jeyabharathibalasubramania8305 6 หลายเดือนก่อน

      😊​@@Muruganthunai-n3p

  • @KaviDeepak.
    @KaviDeepak. ปีที่แล้ว +16

    இதேபோல் மற்ற காரணங்களால் திருமணம் தள்ளிப் போவோருக்கும் வழிகாட்டுங்கள் குருஜி.. நன்றி..

  • @deepak9733
    @deepak9733 ปีที่แล้ว +12

    Good morning guruji 😊 Take care ❤
    இது போன்ற பதிவுகள் நம் சமுதாயத்திற்கு தேவை.... வாழ்த்துக்கள் குருஜி 😊

  • @saisarann8579
    @saisarann8579 10 หลายเดือนก่อน

    நீங்கள் சொல்லும் இந்த பதிவு அருமை ...மிகவும் தெளிவாக உள்ளது.... உங்களை போல யாரும் தெளிவாக சொல்லுவது இல்லை... நன்றிகள் கோடி குருஜி...

  • @srinivasastrologer2574
    @srinivasastrologer2574 ปีที่แล้ว +5

    வணக்கம் குருஜி! இனிய காலை வணக்கம், இன்றைய சுக்கிரனின் பதிவு மிகவும் அருமை, வாழ்த்துக்கள்.

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 19 วันที่ผ่านมา

    Sama super ji🎉eppadi ungalal ivvalavu saadhiyam aagiradhu ji🎉kodanu kodi vankkangal🙏🙏🙏

  • @roopavathisampath5798
    @roopavathisampath5798 ปีที่แล้ว +2

    வணக்கம் சார்
    கௌசிக் அம்மா Super.
    என் பையன் ஜாதகத்திற்கு பொருத்தமான வீடியோ.

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi 19 วันที่ผ่านมา

    Vanakkam ji🙏 sukkira dhosha nivarthi patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏

  • @janufam
    @janufam ปีที่แล้ว +9

    உங்களைப்போல் ஒரு யதார்த்தமான ஜோதிடர் தான் இன்றைய சமுதாயத்திற்கு தேவை சார்.. அருமை...
    தனுசு லக்னம், லக்னத்தில் சுக்கிரன், 11ல் குரு பரிவர்த்தனையில் உள்ளது, திருமண வாழ்க்கை பாதிக்குமா???

    • @Mrkarumandi789
      @Mrkarumandi789 ปีที่แล้ว

      Date of birth and time of birth sollunga

    • @shrinithi9717
      @shrinithi9717 2 หลายเดือนก่อน

      No it won't

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว +4

    நன்றிகள் ஜீ 🙏

  • @rajkhanna2845
    @rajkhanna2845 11 หลายเดือนก่อน

    அருமை!! 25 வருடங்களுக்கு முன் Sharma என்று ஜோதிடர் தமிழக CM களுக்கு ஜோதிடம் சொல்லியவர் இதே கருத்தை கூறினார் தாங்களும் அதே போல் பிரபலமடைய வாழ்த்துகள்❤

  • @DeepikaAnjali-o9g
    @DeepikaAnjali-o9g ปีที่แล้ว +3

    காலை வணக்கம் குரு ஜி

  • @soranam4369
    @soranam4369 ปีที่แล้ว +2

    Super Sir, practically possible pariharam.

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว +4

    இனிய காலை வணக்கம் குருஜி🙏

  • @sangi4ever275
    @sangi4ever275 ปีที่แล้ว

    திரு ஶ்ரீராம் ஜி, உங்களின் இந்த பதிவு மிகவும் முற்றிலும் உண்மை. மகர லக்னம், 12இல் குரு சுக்ரன் 5 டிகிரிகுள் சேர்க்கை.. 10 இல் உச்சம் பெற்ற லக்னாதிபதி சனி பார்வை.. எனது 36வுது வயதில் தான் திருமணம், பெண் வேறு மொழி, வேறு இனம்... இருவரும் வேறு நாட்டில் பணி புறிகிரோம்... அங்கே சந்தித்து பின்னர் இந்தியாவில் திருமணம் முடிந்தது... நடப்பு தசை குரு தசை, ஆனால் இந்த சுக்ரன் அமைப்பு மிகவும் பலம் பொருந்திய அமைப்பு என்பதை எனது திருமணம் முடிந்த பிறகு தான் என்னால் உணர முடிந்தது.. நன்றிகள் பல

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +1

    இனிய நாள் வணக்கம் ங்க அண்ணா... சிறப்பான பதிவு ங்க... நன்றி 🔥🔥🔥👏👏👏👏🙏

  • @b.pillai4539
    @b.pillai4539 ปีที่แล้ว +2

    சரியான ஒருவிளக்கம்.

  • @PradeepPradeep-pz3uc
    @PradeepPradeep-pz3uc ปีที่แล้ว +2

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @kamalakkannanmadhavan2047
    @kamalakkannanmadhavan2047 ปีที่แล้ว +1

    Dear Guruji
    You are a revolutionary Guruji ,
    Finding a solution to a vexed issue like affected Venus is the best remedial measure which not only boys and girls even the parents have to look into.
    You are the Jothida Periyar
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 ปีที่แล้ว +1

    மிகவும் நன்று.
    நன்றி ஐயா..

  • @neeliramesh2126
    @neeliramesh2126 ปีที่แล้ว +3

    Vanakkam Guruve ,
    Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹

  • @Srmsarvesh6089
    @Srmsarvesh6089 ปีที่แล้ว +1

    காலை வணக்கம்! குருஜி அருமையான தகவலுக்கு நன்றிகள் பல குருஜி

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar ปีที่แล้ว +4

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐💐

  • @Bhuvana506
    @Bhuvana506 ปีที่แล้ว +3

    Good sir

  • @sulekaloganathan3102
    @sulekaloganathan3102 ปีที่แล้ว +1

    hello sir.. recently started following your videos'.. apart from predictions and regular explanations your words bring positivity and changes in thoughts...

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +3

    Sir, truthful🙏🙏👌👌

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว +3

    Tq a lot guruji 🙏my 3rd house sukir I'll marry other caste and love failure unmarried guy 👍😊very important msg for this generation and well explained 👍👏good eg and bring awareness 😊

  • @srisankarsomasundharam8180
    @srisankarsomasundharam8180 ปีที่แล้ว +3

    Good morning🎉🎉❤

  • @msadeva2135
    @msadeva2135 ปีที่แล้ว +2

    Vanakkam Anna

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 6 หลายเดือนก่อน

    Thank you sir for your unknown solution for sukra dhosam and enjoy the marriage life.🙏🙏

  • @selvasundarselvasundar4704
    @selvasundarselvasundar4704 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் சார்

  • @TKandasamy-o1r
    @TKandasamy-o1r ปีที่แล้ว +1

    அற்புதம் அருமை

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 ปีที่แล้ว +2

    Excellent explanation sir 👍 🎉🎉🎉

  • @IniyaaSri-hn3li
    @IniyaaSri-hn3li ปีที่แล้ว +2

    Your videos are unique and extraordinary sir. Thank you first of all.
    Dhayavu seidhu Sukiran aal varum kendradhipathya dhoshathukkum parigaaram koorungal 🙏 thirumanam aana piragu thirumana vaazhvu sirakka parigaaram koorungal. 🙏🙏🙏 Sukiran in kadagam(7th house).

  • @நற்பவி-ம9ட
    @நற்பவி-ம9ட ปีที่แล้ว +1

    அருமையான காணொளி சார்.. 🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @radhikavalluri39
    @radhikavalluri39 ปีที่แล้ว

    என் பையன் ஜாதகத்தில் சுக்கிரன் ராகு சேர்க்கை, thanks for ur timely advise sir , அம்மன் அருள் உங்கள் காணொளி கண்டேன் 🙇🙇

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว +1

    Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @thalapraveen9033
    @thalapraveen9033 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிகச்சிறந்த வாழ்வியல் பரிகாரங்கள்.மிக்கநன்றி குருஜி.

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 ปีที่แล้ว +2

    Super sir

  • @HemanthKumar-xi7qm
    @HemanthKumar-xi7qm ปีที่แล้ว +1

    வாழிய நலம் உங்களை வாழ்த்தட்டும் ஜகம்

  • @meenastalin7729
    @meenastalin7729 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth ปีที่แล้ว

    Unique and practical remedies sir🙏

  • @Navarose
    @Navarose ปีที่แล้ว

    Brilliant sir...

  • @manickarajraja8818
    @manickarajraja8818 ปีที่แล้ว +1

    Vanakkam anna good morning manickaraja

  • @baskard5260
    @baskard5260 ปีที่แล้ว

    மகிழ்ச்சி சார்

  • @tag5926
    @tag5926 ปีที่แล้ว +3

    கண்ணிகா தோஷத்தை பற்றி கூறுங்கள் ஐயா

  • @santhiyae6540
    @santhiyae6540 ปีที่แล้ว

    அருமை ஐயா வாழ்க வளமுடன் ❤️

  • @srikrishna757
    @srikrishna757 ปีที่แล้ว

    Excellent 👌

  • @panneerselvam4682
    @panneerselvam4682 ปีที่แล้ว

    Very good explanation

  • @praveendev726
    @praveendev726 ปีที่แล้ว +1

    First comment 🎉

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +2

    Good, morning sir 🙏🙏super, super,vunmai,nilai,ennavo,adhai,appadiye,vurakka,sollum,pudhumaiyanavar, thankyou, sir.very, very thankyou, sir 🙏🙏✨✨👏👏👏💐♥️✨✨

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 ปีที่แล้ว +1

    Guru sukiran rahu innaivu vedio plzz ❤

  • @shakthi12
    @shakthi12 ปีที่แล้ว

    Fantastic...

  • @vanjigeethayan8380
    @vanjigeethayan8380 ปีที่แล้ว +2

    நவாம்சத்தில் சுக்கிரன் ராகு சேர்ந்திருந்தாலும் திருமண வாழ்க்கையில் பிரச்சினை வருமா ஐயா?!!

  • @goodchanges7883
    @goodchanges7883 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜீ

  • @ganeshraja5617
    @ganeshraja5617 ปีที่แล้ว

    Sir Ganesh from Malaysia. Sir please put Ragu and Kethu perchi for all rasi . Waiting sir

  • @geethalakshmisivaraman6151
    @geethalakshmisivaraman6151 2 หลายเดือนก่อน

    புத்திர சோகம் எந்த கிரகத்தால் ஏற்படுகிறது தயவுசெய்து சொல்லுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny ปีที่แล้ว

    Ur words 1000% true, vaippu kidaichathu but I missed...but now I felt so bad.

  • @dhanabagyam4193
    @dhanabagyam4193 ปีที่แล้ว

    Always great guru ji.

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +4

    🙏🙏🙏

  • @ganesangane6369
    @ganesangane6369 ปีที่แล้ว

    நன்றி ஸ்ரீ ராம்ஜி

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf ปีที่แล้ว

    வணக்கம் தலைவா " 😊🌾🌾🌾

  • @santhegreat2573
    @santhegreat2573 ปีที่แล้ว

    அபிஜித் நட்சத்திரம் பற்றி காணொளி போடுங்கள் குருஜி

  • @haripriya5797
    @haripriya5797 ปีที่แล้ว

    Thank you guruji. God bless you🙏

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny ปีที่แล้ว +1

    GURUVEY SARANAM

  • @swamysahead2936
    @swamysahead2936 ปีที่แล้ว

    Super astrology,👫👬👭

  • @VishnuVishnu-eq5dp
    @VishnuVishnu-eq5dp 8 หลายเดือนก่อน

    My sukkuran is in 3rd house leo with sun and asthamanam..my dad tried finding groom from our caste sub category itself but wasn't able to find the apt jathagam ! One day one jathagam came from his friend and aptly matched with mine but they were different pillai but my dad had no reason to reject it in all angles! 😂 nd thats how fate works I guess! What is meant is meant ! Now I understand why everything happened

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว

    Thank you sir

  • @devidevi7382
    @devidevi7382 ปีที่แล้ว +2

    😅😂 சூப்பர் சார்

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 ปีที่แล้ว

    சார் வணக்கம் ❤

  • @vidyavidya1850
    @vidyavidya1850 ปีที่แล้ว

    Sir.ungapathivai.paaka.athistam..irunthalthan.paakamudiyim

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 ปีที่แล้ว +12

    3:40 சுக்கிரனை correct panniralam.🤣🤣🤣😂

    • @AnandDevo444
      @AnandDevo444 ปีที่แล้ว +2

      😂😂😂

    • @AnandDevo444
      @AnandDevo444 ปีที่แล้ว

      Guru ji serious subject ah sarcastic comedy ya sollirkaar

  • @youtubesakthi3724
    @youtubesakthi3724 ปีที่แล้ว +1

    🙏வாழ்க வளமுடன் 🙏

  • @balasubramaniammahadevan9718
    @balasubramaniammahadevan9718 ปีที่แล้ว +1

    Ok Sir... If Already got married in same caste...... While sukiran neesam or asthom means..... What is the remadi....

  • @Janubala9477
    @Janubala9477 ปีที่แล้ว

    Hi sir my lagnam in dhanusu rasi and my sukran in 6th house with kethu . Kethu in Rohini nakshatiram and sukran in krittika nakshatiram. Got any saaram

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf ปีที่แล้ว +1

    அண்ணாஇந்தவீடியோநல்லபதிவுநன்றி

  • @babyvideo3066
    @babyvideo3066 ปีที่แล้ว

    💯 unmai

  • @sundarmahaligam4805
    @sundarmahaligam4805 ปีที่แล้ว

    ஜாதகம் மற்றும் நடப்பு தசை அடிப்படையில் மந்தநிலை எப்படி அறிவது எப்படி
    மந்த புத்திக்கு
    ஏதேனும் பரிகாரம் உள்ளதா
    குருஜி
    மந்த நிலைக்கு சனி பகவான் காரண கத்தவாக அமைகிறாரா குருஜி

  • @sriammansriamman9098
    @sriammansriamman9098 ปีที่แล้ว +3

    🎉🎉❤🎉🎉

  • @yoganandan1928
    @yoganandan1928 8 หลายเดือนก่อน

    Sir...sukran ragu saram vanginal ..enna palan sir ?

  • @VivekPm-sc9bk
    @VivekPm-sc9bk ปีที่แล้ว

    Vanakkam guru Nanu meenam lingam enaku sukran kadagam v2tla iruku Guruji good or bad tha guruji

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar ปีที่แล้ว +3

    ஆண் வயது மூத்த பெண்ணை திருமண செய்யலாமா அண்ணா 🙏💐

  • @shreeja3320
    @shreeja3320 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, இந்த பதிவிற்கு நன்றி இதைப்போல் குழந்தை பாக்கியம் இல்லாதவருக்கு தகுந்த தீர்வும், சந்தான பூஜை யாருக்கு செய்தால் பலன் கிடைக்கும் என்று கூற வேண்டி கொள்கிறேன் ஐயா.

  • @rc1747
    @rc1747 ปีที่แล้ว

    Ayya navamsam la Shukran and Rahu sernthu irunthaal?

  • @sheikhhameed9229
    @sheikhhameed9229 4 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா. நான் மகர லக்கினம். எனக்கு 2ஆம் வீடு கும்ப ராசியில் சுக்ரன் 22° + (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20° (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7° ( சதயம் 1) இணைந்துள்ளது. இந்த இணைவை 9 ஆம் பார்வையாக குரு 11° (திருவாதிரை 2) பார்க்கிறார். எனக்கு சுக்கிர திசை எப்படி இருக்கும் ஐயா ?

  • @niranjaniraja5000
    @niranjaniraja5000 ปีที่แล้ว +1

    Kanni lagnam - Sukran in 5th house (chevvai saaram ) , 3rd aspect from Saturn. Is this sukran damaged ?

    • @srivishnu3642
      @srivishnu3642 ปีที่แล้ว

      இல்லை. அங்கே அவர் அதி நட்பு. வீடு கொடுத்த சனியும் நல்ல நிலையில் இருந்து விட்டால் ஓகே தான்.

  • @lakshmigovindaraju6883
    @lakshmigovindaraju6883 ปีที่แล้ว

    Entha adipadai kaaranangalaal sukiran ketta amaippu jathahathil varugirathu

  • @priyangagr8592
    @priyangagr8592 ปีที่แล้ว

    Rishabha lagnam - sukiran vakram in thanusu pooradam nackchatiram. ...(8th place)..... along with chevai.....will this sukiran is bad or good

  • @jayasudhajasa495
    @jayasudhajasa495 ปีที่แล้ว

    ஐயா கடக லக்னம் சுக்கிரன் கேது சேர்க்கை தனுஷ் இல் குரு வக்ரமாக ரிஷபத்தில் பரிவர்த்தனை இதுவும் தோஷமா

  • @saravanasaravana2305
    @saravanasaravana2305 ปีที่แล้ว +1

    🙏ஐயா நான் ரிஷப லக்கனம் துலாம் ராசி லக்கனத்து 8ல சுக்கரன் சுயசாரத்தில் மறைந்துடாறு நல்லதா கெட்டதா பலன் சொல்லுங்க🙏...

  • @bhavadharani1769
    @bhavadharani1769 11 หลายเดือนก่อน

    Ayya mesha lakhnam sukiran+ragu 6m idam kanniyil.thulamil puthan parivarthanai
    12m idathil vakra sani+kethu paarvai
    Ivaruku divorse aana pennai kalyanam seyyanuma?

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 ปีที่แล้ว

    Ayya en jathakathil Shukran magarithil guru kadagam irundhu sama saptama parvai irundhal indha palan porunduma sollunga ayya ena parikaram sollunga ayya

  • @RaviKumar-r7r5j
    @RaviKumar-r7r5j ปีที่แล้ว +1

    Vanakkam guru ji guru sukkiran parivarthanai adainthal marriage life problem aaguma ? Plz reply sollunga guru ji

  • @Guru-24894
    @Guru-24894 11 หลายเดือนก่อน

    Fact

  • @pinky11119
    @pinky11119 ปีที่แล้ว

    Ayya engal ponnoda jathagathil 10ii sukran kethu virchika veetla appo enna seyya vendum ayya