Nan 3 trimaster la irruken en baby one day fulla assaiyavey illa 😭intha song ketten aprum assaya aramichitan pray me pls good and healthy baby 🙏muruga 😭om saravana bava
8ஆண்டுகாலம் எங்கலுக்கு குழந்தை இல்லை இந்த ஐப்பிசி மாதம் எண் மனைவி கந்த சஷ்டி விரதம் 6நாள் கடும் விரதம் இருந்தாங்க முருகன் அருளால் நேற்று டெஸ்ட் எடுத்தோம் பாஸ்டியு என ரிசல்ட் வந்தது
குழந்தை பாக்கியம் கேட்டு சஷ்டி விரதம்யிருந்து இந்த பாடலை கேட்பவர்களுக்கு அனைவருகும் நீயே குழந்தையாக பிறக்க வேண்டி கொள்கிறேன் முருகா 🙏🙏🙏 முருகா போற்றி 🙏🙏
எங்க அம்மா அப்பா இருவரும் நோய் நொடி இல்லாமல் நூறுவருடம் வாலவெண்டும் அவங்க கூலி வேலைக்கு போரவங்க போர இடத்தில் பாதுகப்பாக இருக்க நீதான் அருள் புரிய வேண்டும் முருகா
நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் குழந்தை உங்களுக்கு கிடைக்கும்.எனக்கும் திருமணம் ஆகி 6 வருடங்கள் கடந்து விட்டது குழந்தைக்காக காத்து கொண்டு இருக்கிறேன் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு. ஓம் சரவணபவ
என்ன கமெண்ட் இது , கந்த சஷ்டி கவசம் பாட நமக்கு துணிவு வேணுமா? என்ன Thought இது..?அந்த அளவுக்கு இருக்கு நம்ம சுதந்திரம்.....!!!??? I feel very sad about this comment...!!
போன வருடம் இதே நாள் நானும் குழந்தை இல்லாமல் வருந்தினேன் கந்த சஷ்டி விரதம் நானும் என் மனைவியும் இருந்தோம் தினமும் காலை மாலை இந்த கந்த சஷ்டியை படித்து முருகனை வணங்கினோம் இந்த வருடம் 2024 எனக்கு பெண் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகன் அருளால் வெற்றிகரமாக எல்லோருக்கும் குழந்தை பேரு கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்
Super mam congratulations Enaku one and half yrs ah kolandhai ila daily Alura mam last month vomitlam edutha ana kolandhai thanga matudhu kalanjitu romba kastama iruku nenga epdi 10 varsham thangikitinga
எனக்கு 5 வருசமா குழந்தை இல்லை கடந்த இரண்டு வருஷம் சஷ்டி விரதம் இருந்தோம் இந்த சஷ்டிக்கு குட்டி முருகா பிறந்து இருக்கான் 🙏பெயர் - சஷ்டிக் வைத்துள்ளோம்🙏முருகா போற்றி🙏
எங்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இரண்டே மாதங்கள் தான் சஷ்டி விரதம் இருந்தேன் அந்த நாட்களில் தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்பேன். என் அப்பன் முருகன் அருளால் இப்பொழுது 5 மாதம் கர்ப்பமாக உள்ளேன் ❤ஓம் சரவணபவ
Kandippa kidaikkum en appan murugan nambuna yaraiyum kai Vita matarunga 10yrs enakkum illa murugana nenaichi 3masam sasti viratham irunthen daily um kandha sasti ketten entha treatment um illa muruganoda arulala epo Na 6th pregnant ah iruken nambunga OM SARAVANA BAVA!
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல படிய பெத்தேடுக நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா
பிரியங்கா... திரைப்பட பாடல்களுக்கு இடையில் இது போன்ற தெய்வீக பாடல்களை கண்டிப்பாக தொடரவும்.. இறையருள் எப்பொழுதும் உங்களுடனே இருக்க எங்களுடைய ஆசீர்வாதங்கள்... நன்றிமா..
முருகா என் மனைவி இந்த கந்த சஷ்டி பாடலை தினமும் நம்பிக்கை யுடன் கேட்கிறார். நல்ல பலனை குடு. எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க நம்பிக்கை யுடன் இருக்கோம் ஓம் முருகா
முருகா எங்களுக்கு திருமணமாகி 9 வருடம் ஆகின்றது. இன்னும் எங்களுக்கு குழந்தை செல்வம் இல்லை முருகா. கருணை கூர்ந்து எங்களுக்கு குழந்தை செல்வம் அருளுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
🙏🙏🙏முருகனை நம்பிக்கையுடன் வழிப்பட்டு எங்களுக்கு குட்டி முருகன் நல்லபடியாக சுகப்பிரசவத்தில் பிறந்திருக்கிறான் அனைவரும் நம்பிக்கையுடன் முருகனை வழிப்படுங்கள் உங்கள் வேண்டுதல்களை கண்டிப்பாக முருகன் நிறைவேற்றுவார் 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம்🙏🙏🙏
@@vasanthakumare2791 நண்பரே... மிகச்சமீப காலத்தில் அவதரித்த பாம்பன் சுவாமிகள் வரலாற்றைப் படிக்கவும். அகத்தியர் மற்றும் முருகப்பெருமானை நேரில் தரிசித்தவர் பாம்பன் சுவாமிகள்
@@itskamaleshvlogs7918 c yt c gh. G vc and and vc vc vc vc vc H7. Yt vc v yt vc F5Yjuhu u hik kyonki h and bhi vbh vbh vbh vbh vbh in k7b and jfb b and j9lK6 hu huu ki uu you vbh b and c vc g6 bc ik bhi
2 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தோம் போன வருடம் கந்த சஷ்டி விரதம் இருந்தோம் (2022) இந்த வருடம் எங்கள் கையில் குழந்தை முருகன் பிறந்திருக்கார் கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
நான் ஒரு தமிழ் வழி இஸ்லாமியன் ! ஏனோ தூய தமிழ் வார்த்தைகள் காதில் விழும்பொழுது ! ஒரு சுகமான அமைதி மனதை குடி கொள்கிறது ! மாற்று மதங்களை தூற்றுவோர் ஒழியட்டும் ! ஆதி பெரும்பாட்டனாக முருக பெருமானை ஏற்கிறேன் !
அம்மா.மகளே.அந்த வடிவேலனே உன் வாயில் அமர்ந்து பாடினானோ? ஆயிரம் சினிமா பாடலை பாடுவதை விட இந்த ஒரு பாடல் போதும்.இது உன் பெருஞ்சாதனை.வாழ்க நீ பல்லாண்டு மகளே.
கருப்பர் கூட்டம் அல்ல எந்த கூட்டம் வந்தாலும் கந்தசஷ்டியின் ஒரு சொல்லைகூட அசைக்க முடியாது.... மீன்டும் பாடி வெளியிட வைத்தான் முருகன்... பாடிய பிரியங்காக்கு வாழ்த்துக்கள்...
Great work Priyanka. I heard this song almost all days in third trimester and went for walking. Even when I got labour pain when Dr asked me to hear any of my favourite song , I heard this and really helped me overcome pain.
Already intha song melting tha but this voice ithula ketkum pothu 200%melt aguthu manasu valthukkal sister u are the great future love u and thankyou soo much for this song sing
வாழ்துக்கள் ப்ரியங்கா மனம் உருகிவிட்டேன்.நான் உங்களது பெரிய ரசிகன் ,இனிமையான குரல்வளம்,கந்தனுக்கு ஹரோஹரா . ப்ரியங்காவின் குரலின் ரசிகர்கள் LIKE பன்னுங்க,தமிழ்க் கடவுள் போற்றி போற்றி. ஓம் முருகா
சத்தியமான உண்மை கந்தசஷ்டி கவசம் மிகவும் சக்தி வாய்ந்தது...நான் ஒருநாள் செவ்வாய்கிழமை முருகனை நினைத்து வேலை தேடி சென்றேன்...அவன் சிறு பார்வை என் வாழ்க்கையை மாற்றியது... மாதம் லட்சத்திற்கும் மேல் ஊதியம்...😭😭😭 முருகன் கருணைக்கு ஈடு இணையில்லை 😭😭😭
Nan consivea இருக்கும்போது daily கேட்பேன் எனக்கு பையன் வேண்டும் என்று முருகா ஆசிர்வதித்து பையன் irukar name M. S. Dhavaneshwar முருகனின் கருணையே கருணை ஆம் ஓம் சரவண பவ
Na ipo 2nd trimester periya poratam en valvil ipodhu dhan en murugar enaku pirakka porar I'm pregnant now Ela magalirukkum thaimai varam kidaika prarthikiren 🎉❤
இனிய குரல்வளம்... அழகிய உச்சரிப்பு... கேட்க கேட்க மனம் லயிக்கும் அற்புதம்... ஐயன் முருகனருள் இந்தக் காணொளியை உருவாக்கிய அனைவர்க்கும் கிட்டட்டும். வாழிய செந்தமிழ்! வாழிய நற்றமிழர்!!
கந்தசஷ்டி கவசம் பற்றி அறியாமல் இருந்த இளம் சமூகம் இன்று விரும்பி ஏற்றுக் கேட்கும் கவசமாக மாற்றம் பெற அடிக்கல் வைத்த கருப்பர் கூட்டத்திற்கு மிக்க நன்றி, 👌😍🙏
கேட்கும் போதே உடலெல்லாம் மயிர்ச்செரிகிறது,,,என் அப்பன் நான் தெய்வமாய் வணங்கும் என் தாய் மொழி தமிழ்கடவுளே முருகா,ஏழேழு பிறவிகளிலும் தமிழே என் தாய் மொழியாக வேண்டும் இறைவா,,ஓம் முருகா
Nan 3rd trimester la irukan baby weight kami nu solluraga ..hospital romba bayam paduthuruga.admit pani irukaga baby heart rate check pana ..muruga neethan appa ennoda baby ku entha problem illama pathukunum..Naga rendu perum normal delivery and safe ah baby veliya varanum ennoda due date apo varanum....nee than kathu aarula vendum muruga..om muruga❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
கந்த சஷ்டி அருமையாலும் முருகா உன் அருளாலும் எங்களுக்கும் ஒரு குழந்தை வரத்தை கொடுங்க முருகா என் போல் குழந்தை வரத்துக்காக ஏங்கும் எல்லாம் சகோதரிகளுக்கும் நீங்கள் குழந்தை வரத்தை கொடுக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏😭😭
முருகனின் முழுமையான அருள் இருந்தால் மட்டுமே இந்த பாடலை இவ்வளவு தெளிவான குரலில் அனைவருக்கும் வழங்கி இருக்க முடியும்..உங்கள் குழுவினருக்கு நன்றி..நம் அனைவருக்கும் என்றும் வேலவன் துணை இருப்பார்
முருகா என் குழந்தை முழு வளர்ச்சி அடைந்து எனக்கு சுக பிரசவம் ஆக உங்கள் அருள் வேண்டும்.. என்னையும் என் குழந்தையும் நல்ல படியாக இருக்க அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்🙏🙏🙏
நான் கடவுள் பக்தி இல்லாமல் இருந்தேன் இப்பாடலை கேட்கும் போது கடவுள் இப்பாடலில் இருக்கிறார் என்று உணர்கிறேன் மனதில் சில கஷ்டங்கள் குறைந்த உணர்வுகள் வாழ்க உங்க பாடல் வாழ்க வளமுடன் வாழ்கநலமுடன் பல்லாண்டு காலம் முருகான் அருளால்
என்ன தெளிவான உச்சரிப்பு.அருமை.பிரியங்கா வின் குரலில் தெய்வீகம் உள்ளது.இன்னும் நிறைய பதிகங்கள் பாடினால் கேட்கும் அனைவருக்கும் இறையருள் கிட்டும். .நன்றிகள் பல
Nan 3 trimaster la irruken en baby one day fulla assaiyavey illa 😭intha song ketten aprum assaya aramichitan pray me pls good and healthy baby 🙏muruga 😭om saravana bava
Don't wory .. elam sari aidum unga baby healthy ha irukum. Ungaluku sugaprasavam kandipa agum.. stay strong and be positive. Stay healthy. God bless
@@Thiruvasugi thanks sis 🥰pray pannikonga sis ❤️🥰
@@appuviji1819 kandipa. Take care
@@Thiruvasugi 🥰🙏
Murugan varuvan
8ஆண்டுகாலம் எங்கலுக்கு குழந்தை இல்லை இந்த ஐப்பிசி மாதம் எண் மனைவி கந்த சஷ்டி விரதம் 6நாள் கடும் விரதம் இருந்தாங்க முருகன் அருளால் நேற்று டெஸ்ட் எடுத்தோம் பாஸ்டியு என ரிசல்ட் வந்தது
Congrats
😍😍😍😍
🙏🙏🙏
murugaaaa
ஓம் முருகா என்பெண்க்கு சுக பிரசவம் ஆகவேண்டும் நீ துணை இருக்க வேண்டும் ஓம் முருகா துனை
குழந்தை பாக்கியம் கேட்டு சஷ்டி விரதம்யிருந்து இந்த பாடலை கேட்பவர்களுக்கு அனைவருகும் நீயே குழந்தையாக பிறக்க வேண்டி கொள்கிறேன் முருகா 🙏🙏🙏 முருகா போற்றி 🙏🙏
நன்றி
🙏🙏🙏
நன்றி 🙏
Nandri
Om muruga...❤❤❤
எனக்கு 5 வருஷமா குழந்தை இல்லை தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் கேட்டு சஷ்டி விரதம் இருந்து இப்ப நான் 4 மாத கர்ப்பமாக உள்ளேன்.
Vaazhthukal...
Congratulations sister. Be happy be positive
Congrats...😊😍
Vaalthukkal sister
Sis. May Sri Murugan Bless u with good healthy child. Vetri Vel erukka vinai eduvum ellai
அனைத்து உயிரினங்களும் நன்றாக இருக்க உனது அருள் வேண்டும் முருகா.
❤❤❤
❤❤❤❤❤❤
எங்க அம்மா அப்பா இருவரும் நோய் நொடி இல்லாமல் நூறுவருடம் வாலவெண்டும் அவங்க கூலி வேலைக்கு போரவங்க போர இடத்தில் பாதுகப்பாக இருக்க நீதான் அருள் புரிய வேண்டும் முருகா
பெருஞ்செல்வம் பெற்று தாய் தகப்பனுடன் வளமுடன் வாழ்க!!!!!
முருகன் அருளால் நிச்சயம் பாதுகாப்பாக இருப்பாங்க🙏
முருகா என் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கிறது எனக்கு ஒரு வழி காட்டுங்கள் அப்பனே முருகா துணை
❤❤❤
எங்க அப்பா அம்மா வும் அப்படி தான் நா அவுங்கள நல்லா பாத்துக்கனும் முருகா முருகா முருகா🙏🙏🙏
இந்த பாடல், கேட்கும் பொழுதில் மனநிறைவு ,ஒரு தன்னம்பிக்கை வருகிறது. ஆம் என்றால் ஒரு லைக் போடுங்க
Yes
❤️👍
Yes
C
S I am from Dubai
நான் ஒரு முஸ்லிம், முதல் முறையாக கேட்கிறேன் நல்லாருக்கு. ஆறுபடை முருகனே போற்றி, தென்னாட்டுடைய சிவனே போற்றி..., 🙏🙏🙏💛❤️🖤💚💐💐
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@gopalakrishnanvijay1851 ஒற்றுமையாருக்கனும் தல... 💛💚
Super
Thanks mam
Murugan arul ungalukku kedaikum .🙏🙏🙏🙏
முருகா எங்களுக்கு எந்த குறையும் இல்லாத குழந்தை வரம் வேண்டும் முருகா..முருகா போற்றி
20 வருடம் கழித்து கற்பம் தரித்து உள்ளேன் முருகன் அருளாள் என் வயிற்றில்இருக்கும் குழந்தை நலமாகபிறக்க வேண்டும்.என் குழந்தைக்கு நீயே துணை.
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉நான் முதல்தடவையா😊😊இருக்கேன் 10 வருஷம் குழந்தை இல்ல
நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் குழந்தை உங்களுக்கு கிடைக்கும்.எனக்கும் திருமணம் ஆகி 6 வருடங்கள் கடந்து விட்டது குழந்தைக்காக காத்து கொண்டு இருக்கிறேன் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு. ஓம் சரவணபவ
Don't feel murugan epome kapathuvaru hope la ya irukanga hope muthum lose panathinga
@@vibhu3dcreation746 நம்பிக்கையோடு இருங்க கண்டிப்பாக முருகன் அருளால் கிடைக்கும்.
Ellarukkum murugar kulanthai varam koduppanga🙏🙏🙏🙏
முருகனை விரும்புபவர்கள் ஒரு like பண்ணுங்கங்க
Meeeee
நான் ரொம்ப வருஷமாவே முருகனை கும்பிட்டு வந்துகிட்டு இருக்கேன் எனக்கு ரொம்ப முருகனை புடிக்கும்
J
Murugan thunai iruka bayam illai
முருகா
இந்த பாடலை துணிந்து
பாடியதற்கு எனது பாராட்டுக்கள் பிரியங்கா 👏👏👏👍👍👌👌
,,
👍👍👍
என்ன கமெண்ட் இது , கந்த சஷ்டி கவசம் பாட நமக்கு துணிவு வேணுமா? என்ன Thought இது..?அந்த அளவுக்கு இருக்கு நம்ம சுதந்திரம்.....!!!??? I feel very sad about this comment...!!
Why like this comment, we don't have rights to sing kandasashti.....
Thunivu yetharkku yen muppaattan paatal paduvatharkku
போன வருடம் இதே நாள் நானும் குழந்தை இல்லாமல் வருந்தினேன் கந்த சஷ்டி விரதம் நானும் என் மனைவியும் இருந்தோம் தினமும் காலை மாலை இந்த கந்த சஷ்டியை படித்து முருகனை வணங்கினோம் இந்த வருடம் 2024 எனக்கு பெண் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகன் அருளால் வெற்றிகரமாக எல்லோருக்கும் குழந்தை பேரு கிடைக்க வேண்டிக்கொள்கிறேன்
எனக்கு 10 வருடம் குழந்தை இல்லை தொடர்ந்து கந்த சஷ்டி கவசம் கேட்டேன் விரதம் இருந்தேன் இப்பொழுது 7 மாதம் கர்ப்பமாக உள்ளேன் .
Hu hu
Super mam congratulations Enaku one and half yrs ah kolandhai ila daily Alura mam last month vomitlam edutha ana kolandhai thanga matudhu kalanjitu romba kastama iruku nenga epdi 10 varsham thangikitinga
Congratulations sis
@@shalinijagdeesh1948 kavala padathinga sis kandippa kuzhanthai thankum murungai keerai saptunga stress agathinga vegetables. Neraya saptunga muruganda ventittu tuesday viratham irunka.
@@manokarik6035 thank you sis.
எனக்கு 5 வருசமா குழந்தை இல்லை கடந்த இரண்டு வருஷம் சஷ்டி விரதம் இருந்தோம் இந்த சஷ்டிக்கு குட்டி முருகா பிறந்து இருக்கான் 🙏பெயர் - சஷ்டிக் வைத்துள்ளோம்🙏முருகா போற்றி🙏
Congrats guys. lovely Muruga un anbitkku alave illai❤
நான் நம்பிக்கையுடன் கந்தசஷ்டி கவசம் கேட்டு வருகிறேன் எனக்கும் குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔
இனி உங்க குரலில் கந்த சஷ்டி பெரிய ஹிட் ஆகப்போகுது... வாழ்த்துக்கள பிரியங்கா
Never
@@yogeshwaris8500 why?????
Why because it's not suited well shasti kavasam..
It's not feel like vibrant
முருகா எனக்கு normal delivery ஆகனும் முருகா 🙏🙏 முருகா நீயே துணை 🙏🙏🙏🥺
முருகன் அருள் கிடைக்கும் கவலை படவேண்டாம்
முருகனின் அருளால் எனக்கு சுகப்பிரசவம் நடைபெற்றது. ஆண் குழந்தை பிறந்துள்ளது🙏🙇நன்றி முருகா🙏🙏🥺
@@vijaysurya6210 வாழ்த்துக்கள் 💐
@@vijaysurya6210ஓம் முருகனே போற்றி போற்றி போற்றி❤🚩🔯🔱🙏
❤❤wow super sis....god bless you 🤱....@@vijaysurya6210
எங்களுக்கு திருமணம் ஆகி 2 வருடங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இரண்டே மாதங்கள் தான் சஷ்டி விரதம் இருந்தேன் அந்த நாட்களில் தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்பேன். என் அப்பன் முருகன் அருளால் இப்பொழுது 5 மாதம் கர்ப்பமாக உள்ளேன் ❤ஓம் சரவணபவ
👩👧👦👩👧👦👨👧👦👨👧👦👨👧👦👨👧👦👨👧👦👨👧👦
❤
❤
Vel Vel Vetrivel murugaiya
❤
எனக்கு திருமணமாகி 8 வருடமா க குழந்தை இல்லை. தினமும் இந்த பாடலை கேட்கிறேன். முருகன் அருளால் சீக்கரம் குழந்தை பிறக்க வேண்டும் 😔😔😔
என்பெயர் பாலசுப்பிரமணியன். நான் சித்தா ஹோமியோ மருத்துவம் பார்க்கிறேன். உங்கள் பிரச்னையைத் தீர்த்து வைக்கத்தயாராக உள்ளேன்.
Some enakkum 8 years aguthu En manaivi 3 months kansiva erukkaingga morgana nampuingga sasti viratham eruingga nallathu natakkum
Kandippa kidaikkum en appan murugan nambuna yaraiyum kai Vita matarunga 10yrs enakkum illa murugana nenaichi 3masam sasti viratham irunthen daily um kandha sasti ketten entha treatment um illa muruganoda arulala epo Na 6th pregnant ah iruken nambunga OM SARAVANA BAVA!
@@venkadsh0012 Thank you sir
@@anjalidevi1192 thank you sister
மகளே, நீ அழியா புகழோடு, இசை உலகின் இளவரசியாக,கந்த பெருமான் அருள் புரிவான்.அற்புதமான தேன் குரல். நல்ல இசை ஞானம். வாழ்த்துகள்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Pure and perfection in pronunciation and melodious voice by Super singer Priyanka, in Kandashasti Kavasam! All the best!
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல படிய பெத்தேடுக நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா
Nalla padiya intha world ku kulanthai adi eduthu vaikum om saranana bava🙏🏼
மிக்க நன்றி
சஷ்டி விரதம் மேற்கொள்ளுங்கள்
மிக்க நன்றி
பிரியங்கா... திரைப்பட பாடல்களுக்கு இடையில் இது போன்ற தெய்வீக பாடல்களை கண்டிப்பாக தொடரவும்.. இறையருள் எப்பொழுதும் உங்களுடனே இருக்க எங்களுடைய ஆசீர்வாதங்கள்... நன்றிமா..
Yes bro
சரியான கருத்து
சகலகலாவல்லிமாலையும் பிரியங்கா குரலில் வேண்டும்.
Peace of Mind.
நான் ஒரு கிறிஸ்த்துவன் but இப்பாடலை 21.36நிமிடமும் கவனம் சிதறாமல் கேட்டேன்..very nice..i love this song.
Nice to see this words Michel. மதம் தாண்டியது மனிதம்
Super Brother 👍🙏
Nan Hindu...enaku karthari potri Jesus song um,iraivanidam kaiyenthungal Muslim song um rompa pidikum....kandhsasti all time favorite....
Super
நன்றி சகோதரா
இந்த பாட்டு ரொம்ப பிடிக்குமுணு சொல்லுறவங்க ஒரு லைக் பண்ணுங்க 🙏ஓம் முருகா 🙏🙏🙏13/03/2023
22.08.2023.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா காப்பாத்துங்க ஓம் முருகா ச.ர.வ.ன.ப.வ.ஓம் முருகா காப்பாத்துங்க 🎉🎉🎉
17.9.23....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
Om muruka porti ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏
🙏🙏🙏💐💐💐❤️❤️❤️
முருகா எனக்கு குழந்தை எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாகவும் சுகப்பிரசவம் ஆகவும் பிறக்க நிதான் அருள் புரிய வேண்டும் அப்பா
இனிமேல் இந்த கந்த சஷ்டி கவசம் தான் கேக்க போறேனு சொல்றவங்க ஒரு லைக் போடுங்கள்.,..
I am
🌟
Download panniden
Same pinch
oko okk.
தெய்வீக குரலுக்கு சொந்தக்காரி நீ என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டாய்... பல்லாண்டு இதே குரல் வளத்தோடு வாழ அப்பன் தமிழ்வேள் முருகன் அருள்வான்....
Priyanka I adore your mesmerising voice.
முருகா என் மனைவி இந்த கந்த சஷ்டி பாடலை தினமும் நம்பிக்கை யுடன் கேட்கிறார். நல்ல பலனை குடு. எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாங்க நம்பிக்கை யுடன் இருக்கோம் ஓம் முருகா
@Sumathi Jessy thanks sister
Kandippa nallathu nadakkum
முருகன் அருளால் உங்களுக்கு நல்லதே நடக்கும்.......🙏🙏🙏
Murugan arul kandippa kidaikkum
நல்லதே நடக்கும்
I am not a Tamil but I love this beautiful song, Jay Muruga🕉🔱
Murugan god true
Om Muruga
Very nice❤ congratulations 👏👏🫲
முருகா எங்களுக்கு திருமணமாகி 9 வருடம் ஆகின்றது. இன்னும் எங்களுக்கு குழந்தை செல்வம் இல்லை முருகா. கருணை கூர்ந்து எங்களுக்கு குழந்தை செல்வம் அருளுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚
நம்பிக்கை வைத்து முருகனை வழிபட்டால் போதும் முருகன் அருள் கிடைக்கும்
விரைவில் கிடைக்கும்
இங்கு comments ல 99% பல தாய்களின் ஆனந்தம் விளங்குகிறது. குழந்தை முருகனின் குழந்தை வரம் அருமையாக உள்ளது... ஓம் சரவண பவ..... ❤️🙏🙏
9 வருடம் கழித்து எனக்கு பிள்ளை வரம் கிடைத்த து மிகவும் நன்றி கடவுளே வெற்றி வேல் முருக
🙏🙏🙏முருகனை நம்பிக்கையுடன் வழிப்பட்டு எங்களுக்கு குட்டி முருகன் நல்லபடியாக சுகப்பிரசவத்தில் பிறந்திருக்கிறான் அனைவரும் நம்பிக்கையுடன் முருகனை வழிப்படுங்கள் உங்கள் வேண்டுதல்களை கண்டிப்பாக முருகன் நிறைவேற்றுவார் 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம்🙏🙏🙏
மகிழ்ச்சி 🙏🦚
கந்தன் உண்டு கவலை இல்லை..
குகன் உண்டு குறையில்லை..
வேல் உண்டு வினையில்லை..
மயில் உண்டு பயமில்லை..
யாம் இருக்க பயமேன் முருகா..🙏🏼
Priyanka has sung well, but the God is imaginary.
@car 2020 crt
@@vasanthakumare2791 நண்பரே... மிகச்சமீப காலத்தில் அவதரித்த பாம்பன் சுவாமிகள் வரலாற்றைப் படிக்கவும். அகத்தியர் மற்றும் முருகப்பெருமானை நேரில் தரிசித்தவர் பாம்பன் சுவாமிகள்
@@vasanthakumare2791 That is also your imaginary
@car 2020 ivan youtube full hindu ku ethira tha cmt pannara
தேன் போன்ற குரல் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்தது போன்றது உன்னுடைய குரலில் சஷ்டி கவசம் கேட்பது.
முஸ்லிமா இருந்தாலும் சிறு வயது முதல் கேட்டு ரசித்த பாடல் i like this song என் தூய தமிழ் கேட்க கேட்க திகட்டாத என் தாய் தமிழ் வாழ்க
Arumai priyanka. Vazhga valamudan. Ketka ketka thevitatha inimaiyana padal. Velum mayilum thunai
Ligastagam s.p.b
இறைவன் மிக பெரியவன்..... முருகன் அருளில் மிக சிறந்தவன்.....
Christian ah irunthalum Dailiyum Morning 5'O clock elunthone masque la othuratha kekum pothu avlo nalla irukum.. 🥰
Athu thuya tamil illa pa
கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள் Like பன்னுங்க 17:07
வரலாற்றில் இடம் பிடித்துவிட்டாய் பிரியங்கா...
எங்கள் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..
Sooper comment
@@paramanathanthulasi232 🙏ooo
👍🙏🙏🙏🙏
உண்மையிலியே உடம்பு சிலுக்குது முருகா☀thanks to priyanka for gave this fabulous voice💗💕
2021 la intha song kekuravunga oru like podunga
Very nice song enaku romba puducha song
Me too in 2021
Ipadi solliye solliye alaluku like vangaringa
😄💗😄💗😄💗😄💗💗
devational old mind cool
@@itskamaleshvlogs7918 c yt c gh. G vc and and vc vc vc vc vc H7. Yt vc v yt vc F5Yjuhu u hik kyonki h and bhi vbh vbh vbh vbh vbh in k7b and jfb b and j9lK6 hu huu ki uu you vbh b and c vc g6 bc ik bhi
முருகா உங்க அருளால் எனக்கு நீங்களே மகனாக பிறக்க வேண்டும் அப்பா... நானும் எனது குழந்தையும் நலமுடன் இருக்க வேண்டும்....
❤முருகன் துணை
2 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தோம் போன வருடம் கந்த சஷ்டி விரதம் இருந்தோம் (2022) இந்த வருடம் எங்கள் கையில் குழந்தை முருகன் பிறந்திருக்கார் கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
Congratulations sister be happy with ur family always murugan with u
Kandha sasti viratham sollunga
Yes yenaku two girl baby erukanga nan boy babyku pona kanthasasdi virtham eruthom ippa yenaku boy baby erukapala nanga averuku murgan name vaithuerukom nihethan thankyou murga
Manikkavelbalakrishnan1788
Thank you murugan
நான் ஒரு தமிழ் வழி இஸ்லாமியன் ! ஏனோ தூய தமிழ் வார்த்தைகள் காதில் விழும்பொழுது ! ஒரு சுகமான அமைதி மனதை குடி கொள்கிறது ! மாற்று மதங்களை தூற்றுவோர் ஒழியட்டும் ! ஆதி பெரும்பாட்டனாக முருக பெருமானை ஏற்கிறேன் !
❤❤❤
developed humanity. congrats.
👏👏👌👌💞💞💞💞
👏👏👏👏👏👌👌👌👍👍👍🙏🙏🙏
Thanks bro. U r great
அம்மா.மகளே.அந்த வடிவேலனே உன் வாயில் அமர்ந்து பாடினானோ? ஆயிரம் சினிமா பாடலை பாடுவதை விட இந்த ஒரு பாடல் போதும்.இது உன் பெருஞ்சாதனை.வாழ்க நீ பல்லாண்டு மகளே.
முருகன💞 பிடித்தவர்கள்👍👍 like போடுங்கள் 👍👍
பார்ப்போம் எத்தனை like 👍👍வரும் என்று 🤔🤔
இந்த மாதிரி ஒரு குரலில் இந்த பாடலை கேட்ட பின்பும் கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசுபவன் மனித பிறவியாக இருக்க முடியாது..... ஓம் முருகா.......
Correct
@@msssoundservicekandiyur6836 unmai tan
Andha incident ta pathi pesadhinga..... murguna ninainga..... mella mella adha namba marakanum...... om muruga
Well said absolutely correct
Migavum sariyaga sonnirgal sago
கருப்பர் கூட்டம் அல்ல எந்த கூட்டம் வந்தாலும் கந்தசஷ்டியின் ஒரு சொல்லைகூட அசைக்க முடியாது.... மீன்டும் பாடி வெளியிட வைத்தான் முருகன்... பாடிய பிரியங்காக்கு வாழ்த்துக்கள்...
ஓம் முருகனுக்கு 🙏🙏🙏🔥🔥🌺🌺🌼🌼🥭🥭🥭🌇🌇🙏🙏🙏
Nice
@@S.Gajalakshmi haromara
Very nice song thank you Priyanka
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
என் குடும்பத்தில் கஷ்டம் வரும்போதெல்லாம் இந்த பாடலை கேட்பேன் கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போய்விடும் ஓம் முருகா 🙏🙏👌
இந்த song எப்பவேணாலும் கேக்கலாமா pls ans
@@sangeetha6488 kekalam
ஓம் முருகா 🦚
Everyday
U
Great work Priyanka. I heard this song almost all days in third trimester and went for walking. Even when I got labour pain when Dr asked me to hear any of my favourite song , I heard this and really helped me overcome pain.
பிரியங்காவின் தேன் குரலில் கந்த சஷ்டி கவசம் கேட்கும் பொழுது மனம் மகிழ்ந்து கண்களில் கண்ணீர் வருகிறது. 🙏🙏🙏🙏
😉😁😁
Sss
@@balamurugank855
Yes
@@santhanamariyaman2523 b ugg87 5
என் செல்வமே முருகனின் அருள் உனக்கு பரிபூரணமாக கிடைக்கும வாழ்க வளமுடன்
Murukaa.pillai venum...
Manasuvaiththu.kulanthai.pakkiyam.thanka.murukaa
பிரியங்கா குரலில் கந்த சஷ்டி கவசம் அருமை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏 கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது 🙏
Already intha song melting tha but this voice ithula ketkum pothu 200%melt aguthu manasu valthukkal sister u are the great future love u and thankyou soo much for this song sing
இந்த பாடலை துணிந்து
பாடியதற்கு எனது பாராட்டுக்கள் பக்தி முக்தி கண்ணீர் தானே வருகிறது அருமையான குரல் உச்சரிப்பு... நன்றி.
Yes
உனக்கு வாழ்க்கை நல்லா அமையும் தாயே நீ நல்லா இருப்பமா
Supep ji
அந்தகயவர்கூட்டத்தை வேரறுப்போம்
th-cam.com/video/eh2PwfKXuo0/w-d-xo.html 😭😭😭😭😭😭😢😢😨😨😧😧😦😦😟😟🙁
பிரியங்கா குரலில் கந்தசஷ்டி கவசம் அருமை முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kumaran kavasam menmaiyana kuralil,manamurugum isai,🙌👌🙏
முருகா என்னை போன்று ஏங்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் குடு முருகா 😔😔😔
கவலை படாதீர்கள் சகோதரி விரைவில் உங்களுக்கு அந்த ஆறுமுகனே குழந்தையாக பிறப்பார் 🙏🦚😊
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மனதுக்கு அமைதி தரும் கந்த சஷ்டி கவசம் 🙏 ... பிரியங்காவின் குரலில் அருமை .... தாயே நீ வாழ்க பல்லாண்டு ...
Thanks
Valga valamudan ma
முருகன் அழகை ரசிப்பவர்கள் லைக் பண்றீங்களா
ரசித்துக் கொண்டே இருக்கின்றேன் திவட்டாத நித்தம் புதுமையான அழகினை வெளிப்படுத்துகிறார்
Super
சூப்பர் ந like panite
Me
Sema alagu
நான் பிரசவித்த 5 மாதத்தில் இருந்து தினமும் இரண்டு முறை கேட்கிறேன் இப்போது என் பாப்பாக்கு தாலாட்டு பாடலே இது தான்....
Super. Nanum dalily Kekara ene
P
Om murga🙏
வாழ்க வளமுடன்
Same Ennoda pappavum than kekkuva
அம்மா உங்க குரல் ல கேட்க அவ்வளவு இனிமையான இருக்குமா.இறைவனுக்கும் உங்களுக்கும் நன்றி மா...
உங்களுடைய குரலில் இன்னும் நிறைய பக்தி பாடல்களை கேட்க ஆவல்
th-cam.com/video/eh2PwfKXuo0/w-d-xo.html 😭😭😭😭😭😭😢😢😨😨😧😧😦😦😟😟🙁
@@ruzzwana4107 y sad so nice
Your-voice-very-nice
Yes I also feel like this. , this type of devotional songs from Pryanga will retain centuries
Akka I am charu I love your song 🥰🥰
முருகா எல்லாரும் நலமாக இருக்க வேண்டும்.என் வயிற்றில் இருக்கும் குழந்தை நலமாக பிறக்க வேண்டும்.உன் அருளோடு ஓம் முருகா
முருகா என் வயிற்றில் இருக்கும் இரண்டு கருவும் நல்ல பலன் தரனும் முருகா முருகா முருகா
Kandipa murugan eruka pavam yen
Congratulations sis😊
En kuzathaku Netha thunai
முருகா சரணம் அப்பா
வாழ்துக்கள் ப்ரியங்கா மனம் உருகிவிட்டேன்.நான் உங்களது பெரிய ரசிகன் ,இனிமையான குரல்வளம்,கந்தனுக்கு ஹரோஹரா . ப்ரியங்காவின்
குரலின் ரசிகர்கள் LIKE பன்னுங்க,தமிழ்க் கடவுள் போற்றி போற்றி. ஓம் முருகா
th-cam.com/video/QTDwkjZuGTg/w-d-xo.html
@14C121 KAVIYABHARATHI S. padichitta pochu
@@sowndharr9474 bro video unavailable
முருகா சரணம் எனக்கு உன்னை போலவே ஒரு குழந்தைய குடுங்க 🙏🙏🙏 ஓம் முருகா போற்றி போற்றி போற்றி
We muslims love muruga peruman and kandha sashti kavasam..😊
Really ? How?
😊♥️
🙏🙏❣️
You are not Arabic. You are Tamil whose ancestors were mutukan, sivan and other siththarkal. So it's not a surprise you worship Tamil kadavuls.
Super
பக்தி முக்தி புல்லரித்து கண்ணீர் தானே வருகிறது அருமையான குரல் உச்சரிப்பு... நன்றி..
Uu
In iiuhuuuhuu uuuu
Uh-huh just had jumped u
Just uupi iiuhuuuhuu in uu hi
சத்தியமான உண்மை கந்தசஷ்டி கவசம் மிகவும் சக்தி வாய்ந்தது...நான் ஒருநாள் செவ்வாய்கிழமை முருகனை நினைத்து வேலை தேடி சென்றேன்...அவன் சிறு பார்வை என் வாழ்க்கையை மாற்றியது... மாதம் லட்சத்திற்கும் மேல் ஊதியம்...😭😭😭 முருகன் கருணைக்கு ஈடு இணையில்லை 😭😭😭
Nan consivea இருக்கும்போது daily கேட்பேன் எனக்கு பையன் வேண்டும் என்று முருகா ஆசிர்வதித்து பையன் irukar name M. S. Dhavaneshwar முருகனின் கருணையே கருணை ஆம்
ஓம் சரவண பவ
@@m.s.hemavarshini.suganthim6673 🥰🥰🥰
Super 💝 IT 🤔
my son name dajeshvelan
@@m.s.hemavarshini.suganthim6673 l
Na ipo 2nd trimester periya poratam en valvil ipodhu dhan en murugar enaku pirakka porar
I'm pregnant now
Ela magalirukkum thaimai varam kidaika prarthikiren 🎉❤
நான் பிறப்பால் கிறிஸ்தவன், எனக்கும் முப்பாட்டன் முருகன் என்பதை தெளிவாக உணர முடிகிறது. முருகன் போற்றி.
Muruga potri
Muruganai kumbidungal
இனிய குரல்வளம்... அழகிய உச்சரிப்பு... கேட்க கேட்க மனம் லயிக்கும் அற்புதம்... ஐயன் முருகனருள் இந்தக் காணொளியை உருவாக்கிய அனைவர்க்கும் கிட்டட்டும். வாழிய செந்தமிழ்! வாழிய நற்றமிழர்!!
ட்ரெண்டிங் ல இந்த song, மூடர் கூட்டத்துக்கு சரியான பதிலடி 👏👏👌👌👍👍👍
அருமை மகிழ்ச்சி சகோதரரே
Superb no words
Nalla vellaiyile ulla mappillaiya enakku kudunga muruga❤nalla familya kudunga....enakku mrg nallapadiya amaichitharungal muruga❤
Kandipa sis murugar kuduparu...
கந்தசஷ்டி கவசம் பற்றி அறியாமல் இருந்த இளம் சமூகம் இன்று விரும்பி ஏற்றுக் கேட்கும் கவசமாக மாற்றம் பெற அடிக்கல் வைத்த கருப்பர் கூட்டத்திற்கு மிக்க நன்றி, 👌😍🙏
🤗
Yes😃😂😂
S u r true
@@bala_tamilottran4593 2D
You are absolutely right 👍
அம்மா பிரியங்கா நீ நீடூழி வாழ வேண்டும். முருகன் அருகில் இருப்பது போல் இருக்கிறது உன்னுடைய குரல். நன்றி. அம்மா.
Bless u
கேட்கும் போதே உடலெல்லாம் மயிர்ச்செரிகிறது,,,என் அப்பன் நான் தெய்வமாய் வணங்கும் என் தாய் மொழி தமிழ்கடவுளே முருகா,ஏழேழு பிறவிகளிலும் தமிழே என் தாய் மொழியாக வேண்டும் இறைவா,,ஓம் முருகா
Suory
உள்ளத்திலே கிளர்ச்சி ஏற்படுகிறது
👌👌👌🙏🙏🙏
ப்ரோ கந்த சஷ்டி கவசம் பாடலில் முழுமையான தமிழ் வார்த்தைகள் கிடையாது .......
@@kanagarajp1902 manasu ku nimmadhiya irruku la, athu podhum. God cannot be separated by language.
Nan 3rd trimester la irukan baby weight kami nu solluraga ..hospital romba bayam paduthuruga.admit pani irukaga baby heart rate check pana ..muruga neethan appa ennoda baby ku entha problem illama pathukunum..Naga rendu perum normal delivery and safe ah baby veliya varanum ennoda due date apo varanum....nee than kathu aarula vendum muruga..om muruga❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Im a muslim.. but i respect all religions. Mesmerizing voice of priyanka... i lv to heare kandhasashti kawasam..
Wow its beautiful....
மகிழ்ச்சி
Emmathamum sammatham
👌👌👌
👍👍👍👍
@@newthingsview6344 musliums...solluvangala..bro😂😂😂
Good work.. As a muslim I love this song and it lyrics.. இசைக்கு மொழியும் இல்லை மதமும் இல்லை..
நன்றி சகோதரரே
🙏🙏
Thank u ❤️
👍👍👍👍
Bless u
கந்த சஷ்டி அருமையாலும் முருகா உன் அருளாலும் எங்களுக்கும் ஒரு குழந்தை வரத்தை கொடுங்க முருகா என் போல் குழந்தை வரத்துக்காக ஏங்கும் எல்லாம் சகோதரிகளுக்கும் நீங்கள் குழந்தை வரத்தை கொடுக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏😭😭
நிச்சயம் கிடைக்கும் அன்பானவர்களே..நம்பிக்கையோடு இருங்கள்❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
முருகா போற்றி...
ஓம் சரவணபவ...
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
முருகனின் முழுமையான அருள் இருந்தால் மட்டுமே இந்த பாடலை இவ்வளவு தெளிவான குரலில் அனைவருக்கும் வழங்கி இருக்க முடியும்..உங்கள் குழுவினருக்கு நன்றி..நம் அனைவருக்கும் என்றும் வேலவன் துணை இருப்பார்
ஒவ்வொரு வரியும் மிக உருக்கமாகவும் அந்த திருச்செந்தூர் முருகனே வந்து ஆசீர் அளிப்பது போல் தோன்றுகிறது......முருகா போற்றி!!!!!!......
th-cam.com/video/QTDwkjZuGTg/w-d-xo.html
காலை வணக்கம்
தெளிவான வார்த்தை உச்சரிப்பு,இனிமையான குரல் அருமை💐💐💐💐
குழந்தை வரம் கேக்குறவர்களுக்கு வரம் குடுத்துருங்க அப்பா ஓம் முருகா 🙏💐🦚🦚
வாழ்த்துகள் பிரியங்கா..... இறைவன் நல்லாசியுடன் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏🙏
முருகா என் குழந்தை முழு வளர்ச்சி அடைந்து எனக்கு சுக பிரசவம் ஆக உங்கள் அருள் வேண்டும்..
என்னையும் என் குழந்தையும் நல்ல படியாக இருக்க அனைவரும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்🙏🙏🙏
முருகன் அருளால் நலம் உண்டாகும். கருணைக் கடலே கந்தா போற்றி.
Sasti viradham irruigga neiggalum uigga manaiviyum 🙏🏻kandippa ahdutha varusam kullla nalladhu nadakkum muruga🙏🏻
என்ன தெளிவான உச்சரிப்பு! மனதை நெகிழ வைக்கிறது! வாழ்த்துக்கள் மா! 👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹
பிரியங்காவின் குரல் வளமைக்கு இன்னொரு மகுடம்.
மென்மேலும் வளர்ச்சி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மா
முருகா எங்கள்.மகனுக்குகுழந்தை.பாக்கியம்கிடைக்அருள்புரியவேண்டுகிரறோம்
Andavan arul kidaikum❤😂❤❤❤❤❤❤❤❤
முருகனின் பாடலை பாடிய நீங்கள் 100ஆண்டு வாழ்க
Ama na ventippe
300 years
நான் கடவுள் பக்தி இல்லாமல் இருந்தேன் இப்பாடலை கேட்கும் போது கடவுள் இப்பாடலில் இருக்கிறார் என்று உணர்கிறேன் மனதில் சில கஷ்டங்கள் குறைந்த உணர்வுகள் வாழ்க உங்க பாடல் வாழ்க வளமுடன் வாழ்கநலமுடன் பல்லாண்டு காலம் முருகான் அருளால்
என் கால் கை வலி முருகன் அருளால் நல்லதாகும்.முருகா என நம்புகிறேன்.🙏🙏🙏
Pokemon
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த இனிய குரலில் கந்த சஷ்டி கவசம் கேட்பது அரிது.. நன்றி..
W0v
Omm
Mmm
எனது மகனுக்கு நல்ல முறையில் வாழ கற்றுக் கொடு, வாழ்க்கையில் முன்னேற வழி செய்யப்பட ஞானபண்டிதா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
போன வருடம் எனக்கு குழந்தை வேண்டும் என்று வேண்டினேன் ஆனால் இந்த வருடம் நீயே வந்து பிறந்து இருக்காய்..... 😌 ஓம் முருகனே போற்றி...... 🙏
என்ன தெளிவான உச்சரிப்பு.அருமை.பிரியங்கா வின் குரலில் தெய்வீகம் உள்ளது.இன்னும் நிறைய பதிகங்கள் பாடினால் கேட்கும் அனைவருக்கும் இறையருள் கிட்டும். .நன்றிகள் பல
ஆஹா... என்ன ஒரு தெய்வீக குரல்... இந்த பாடலை பாடிய "Super Singer பிரியங்கா" - க்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 👏👌🤝
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க அய்யா ஓம் சரவண பவ
ஒட்டன் சத்திரம் குரைத்தீர்க்கும் குமரனை வணங்குங்கள் குழந்தை பாக்கியம் உண்டாகும்
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
சஷ்டி விரதத்தை கடைபிடியுங்கள் முருகன் அருளால் நிச்சியம் குழந்தை பாக்கியம் பெறுவீர் 🙏
ஐந்து முறை கேட்டு விட்டேன் சலிக்கவே இல்லை,மறுமுறையும் கேட்க தோணுது அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் பிரியங்கா.
இந்த குரல் ஒரு நாள் தேசிய விருதினைப் பெரும்
Kandipaga
விஜய் சூப்பர் ஒரு தில்லாலங்கடி. She deserved for super singer title. But everything based on Money
♥️
இந்திய தேசியத்திற்க்கு தமிழை பிடிக்குமா முக்கியமா பிஜேபிக்கு?
ஆஸ்கார் நாயகி