ஹர ஹர சிவனே பாடல் | Hara hara sivanae Song | subamAudioVision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 2.2K

  • @AbiramiM-nj3up
    @AbiramiM-nj3up 8 หลายเดือนก่อน +18

    Om namah shivaya...🙏🙏

  • @JayaKannan-ci9tb
    @JayaKannan-ci9tb 4 หลายเดือนก่อน +49

    ❤ ஓம் நமசிவாய அப்பனே எங்களுக்கு நோய்யில்லாத வாழ்வை தந்து காப்பாயாக

  • @Rishitharan-d2d
    @Rishitharan-d2d 6 หลายเดือนก่อน +15

    எனக்கு இரசாயனவியல் பாடத்தில் 100% அறிவை வழங்கி இலகுவாக்குமாறு வேண்டி கொள்கிறேன் சிவபெருமானே 🙏🙏🙏

  • @annadurai767
    @annadurai767 27 วันที่ผ่านมา +90

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகோரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @VinothKumar-t7u
      @VinothKumar-t7u 18 วันที่ผ่านมา +20

      😊

    • @VinothKumar-t7u
      @VinothKumar-t7u 18 วันที่ผ่านมา +7

      😊

    • @DeebaA-up3kv
      @DeebaA-up3kv 14 วันที่ผ่านมา +6

    • @laxmipandit9367
      @laxmipandit9367 12 วันที่ผ่านมา +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🍋🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺❤❤❤❤❤❤❤❤❤❤

    • @jcbsatish6001
      @jcbsatish6001 11 วันที่ผ่านมา

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤😊😊😊❤❤😊😊😊❤😊❤

  • @MadhanLatha
    @MadhanLatha 13 วันที่ผ่านมา +3

    உலகில் உள்ள அத்தனை மக்களும் நலமாக இருக்க ஓம் நமச்சிவாயா

  • @govindaraj4224
    @govindaraj4224 หลายเดือนก่อน +24

    பல கோடிமுறை கேட்டாலும் திகட்டாத பாடல் அப்பனே ஓம் நமச்சிவாய போற்றி ஓம் சரவண பவ....❤❤❤

  • @murugananthamsakthivel5587
    @murugananthamsakthivel5587 7 หลายเดือนก่อน +17

    தினமும் காலை எழுந்தவுடன் கேட்க மிகவும் அருமையாக உள்ளது ஓம் நமசிவாய அதுமட்டுமில்லாமல் அருமையான மியூசிக் அழகான குரல் பாடல்கள்

  • @prasannamanikandanmanikand8810
    @prasannamanikandanmanikand8810 3 หลายเดือนก่อน +216

    எல்லோரும் எப்பொழுதும் நல்லபடியா இருக்கணும். எல்லோருக்கும் துணை நீயேசிவனே

    • @PrabhuPushpa
      @PrabhuPushpa 2 หลายเดือนก่อน +16

      😊

    • @aridassari4544
      @aridassari4544 2 หลายเดือนก่อน +7

      0:26 0:57 0:57 1:04 a 1:06 1:07 1:07 1:10 AA 1:27 1:31 😅😅z 1:37 Z 1:52 2:48 ​@@PrabhuPushpa

    • @LAKSHMISELVANATHAN
      @LAKSHMISELVANATHAN หลายเดือนก่อน +2

      ,

    • @LAKSHMISELVANATHAN
      @LAKSHMISELVANATHAN หลายเดือนก่อน +3

      😊😊😅😊😊😊😊😊😅araa😊

    • @DhactshayiniDhacha
      @DhactshayiniDhacha หลายเดือนก่อน

      #🎉,2😂@₹`£ஐக்😂 ஐக்க​@@PrabhuPushpaஃ

  • @SudhaElumalai-fb3cf
    @SudhaElumalai-fb3cf 6 หลายเดือนก่อน +124

    என் ம க ன் காப்பாற்று தெய்வமே என் மகனுக்கு நல்ல படிப்பு அறிவு கொடுக்கவும் ஓம் நமச்சிவாய

    • @VanithaN-f4p
      @VanithaN-f4p 6 หลายเดือนก่อน +6

      எதிர் காலத்தில் நல்லா படிப்பார்கள்

    • @naveenashanthu7825
      @naveenashanthu7825 3 หลายเดือนก่อน +1

      ​j

    • @SivaKumar-q5l8t
      @SivaKumar-q5l8t 3 หลายเดือนก่อน

      Hy y​@@naveenashanthu7825

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 11 หลายเดือนก่อน +21

    ஓம் நமசிவாய .....ஓம் நமசிவாய.....எம் பெருமானே...நீயே துனை...❤❤

  • @paranitharan6461
    @paranitharan6461 12 วันที่ผ่านมา +29

    இன்று வரை இப்பாடசாலை ஒவ்வொரு நாளும் காலையில் கேட்பவர்கள்...❤️🙋🕉️

  • @rajamaniraji1563
    @rajamaniraji1563 6 หลายเดือนก่อน +328

    உலக மக்கள் அனைவரும் சந்தோஷமாக இன்புற்று வாழ வேண்டும் சிவாய நம 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @raniganesh7048
    @raniganesh7048 ปีที่แล้ว +140

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி

    • @JeyabalAkila
      @JeyabalAkila 8 วันที่ผ่านมา +2

      🙏🙏🙏🙏

  • @DhanasekaranG-v2w
    @DhanasekaranG-v2w 4 หลายเดือนก่อน +42

    அப்பனே. என்சிவபெருமனே என்மகனுக்குவிரைவில் திருமணம் நடக்க அருள்புரிவயாக என் அப்பனே நன்றி

  • @BharathiBharathi-yn6fb
    @BharathiBharathi-yn6fb 8 หลายเดือนก่อน +76

    சிவபெருமானே போற்றி

  • @artistmadhujeyaram4389
    @artistmadhujeyaram4389 27 วันที่ผ่านมา +100

    ஓம் நமசிவாய அப்பா எல்லாம் உயிரும் நல்லா இருக்கணும் 🙏🙏🙏🙏🙏

    • @SurprisedPeacock-lx6ft
      @SurprisedPeacock-lx6ft 17 วันที่ผ่านมา +18

      Aanna malaeyarra potrei🙏

    • @PERIYASAMYKEERTHANA-j5s
      @PERIYASAMYKEERTHANA-j5s 16 วันที่ผ่านมา +9

      👍

    • @artistmadhujeyaram4389
      @artistmadhujeyaram4389 16 วันที่ผ่านมา +7

      @PERIYASAMYKEERTHANA-j5s 🙏🙏

    • @SankaranR-ep9oc
      @SankaranR-ep9oc 14 วันที่ผ่านมา +2

      தங்களை போல் நல்ல எண்ணம் கொண்ட
      எல்லா மக்களும் நல்லபடியாக
      இருக்க வேண்டி ஈசன் அவர்களிடம் வேண்டுகிறேன் !

    • @ManiKandan-u1o
      @ManiKandan-u1o 13 วันที่ผ่านมา

      😊🥳😑🥳​@@PERIYASAMYKEERTHANA-j5s

  • @Raja-ud7lc
    @Raja-ud7lc 4 หลายเดือนก่อน +96

    எதையும் தாங்கும் இதயம் வேண்டும் இறைவாஓம்நமசிவாய

    • @Eagappan
      @Eagappan 2 หลายเดือนก่อน

      P.EAGAPPAN OM NAMACHIVAYA

  • @vanikannan9018
    @vanikannan9018 23 วันที่ผ่านมา +63

    எனது மகளுக்கு ஏற்ற நல்ல வரன் அமைய வேண்டும் என்று அருள் புரியவும் சிவனே 🙏🙏

    • @GayathriSai-c6m
      @GayathriSai-c6m 7 วันที่ผ่านมา +12

      Kadavulin aasirvatham ungal magalukku nichayam amaiyum 🙏🙏🙏🙏

    • @livinnithish106
      @livinnithish106 7 วันที่ผ่านมา +6

      நல்லதே நடக்கும் 🙏🙏

    • @priyanthangarajum55
      @priyanthangarajum55 6 วันที่ผ่านมา +1

      எந்த குலத்தின் மருமகன் தேவை ஐய்யா

    • @senthilsenthilkumar6731
      @senthilsenthilkumar6731 6 วันที่ผ่านมา +1

      விரைவில் நடக்கும்

    • @valarmathi-uj7wu
      @valarmathi-uj7wu 5 วันที่ผ่านมา

      Nayudu​@@priyanthangarajum55

  • @PerumalK-jz3fp
    @PerumalK-jz3fp 4 หลายเดือนก่อน +35

    ஓம் நமசிவாய எங்களுக்கு துணை யாய் எப்போதும் இருக்க வேண்டு உன் பாதம் வணங்கி றேன் ஈஸ்வரா

  • @srilatha4599
    @srilatha4599 5 หลายเดือนก่อน +50

    என் உயிரே ❤நமசிவாயம்❤

    • @ajanthanvithu1640
      @ajanthanvithu1640 5 หลายเดือนก่อน +2

      ஓம் நமசிவாய

    • @thangavelgti1188
      @thangavelgti1188 5 หลายเดือนก่อน +2

      ​@@ajanthanvithu1640❤

  • @RajeshKumar-kj1fh
    @RajeshKumar-kj1fh 5 หลายเดือนก่อน +142

    மன அமைதி கொடுத்து மன உளைச்சல் நீக்கு அப்பா.....😢

  • @k.sethuramank.sethuraman6614
    @k.sethuramank.sethuraman6614 3 หลายเดือนก่อน +173

    என்மனைவிக்கு வயிற்று வலி நன்றாக ஆகவும் ஓம் நமசிவாய போற்றி என் மகன் நன்றாக படிக்க வேண்டும் உடல் நலமாக இருக்க வேண்டும் அண்ணாமலையார் அரோகரா உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா

    • @sunils1861
      @sunils1861 2 หลายเดือนก่อน +14

      ❤❤❤❤❤❤

    • @ManiKandan-qt6nl
      @ManiKandan-qt6nl 2 หลายเดือนก่อน +8

      Oru murai thiruchuthuru poi varungal

    • @velusachin4651
      @velusachin4651 2 หลายเดือนก่อน

      ​@@sunils1861,l

    • @selvakumar-xh7gj
      @selvakumar-xh7gj หลายเดือนก่อน +7

      நல்லது நடக்குமு சாமி 🌹🙏🏿

    • @MuniyammaMuniyamma-ox5yu
      @MuniyammaMuniyamma-ox5yu หลายเดือนก่อน

      Illa open o​@@ManiKandan-qt6nl

  • @ganesh8892
    @ganesh8892 9 วันที่ผ่านมา +6

    என் மகள் காயத்ரிக்கு நல்லபடியாக கல்யாணம் நடக்கணும், மகன் கரண் நல்ல வேலை கிடைக்க அருள் புரிவாயாக

  • @revathirevathi2380
    @revathirevathi2380 7 หลายเดือนก่อน +131

    சிவபெருமான் அப்பா எனக்கு எல்லாம் வேண்டுதல் நிறைவேற்றிக் கொடுங்க 🙏🙏🙏🙏🙏

  • @TheTamilElaval
    @TheTamilElaval 6 หลายเดือนก่อน +12

    இந்த வாழக்கையை அவளோடு சேர்ந்து வாழ வையப்பா..ஓம் நமசிவாய

  • @jeyagowri6783
    @jeyagowri6783 5 หลายเดือนก่อน +62

    ஒம் நமசிவாயா போற்றி போற்றி எங்களுக்கு துணையாய் எப்போதும் இருக்க வேண்டும் ஈஸ்வரா உன் திருவடி சரணம்

    • @sreyas11c94
      @sreyas11c94 4 หลายเดือนก่อน +3

      என் மருமகன் குடியை நிறு த்தி என் மகள் இரண்டு பேத்திகளையும், சந்தோசமாக vala Arul puriya வேண்டும். ஓம் nmacivaya போtri.

    • @SUMATHIJ-xt5bo
      @SUMATHIJ-xt5bo 8 วันที่ผ่านมา

      எல்லாம் வல்ல இறைவன் என்றும் உங்களுடன் இருந்து அருள் புரிவார்🙏🙏🙏

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 5 หลายเดือนก่อน +45

    SPBஎந்தக் கடவுள் பாட்டுப் பாடினாலும் இனிமை.

  • @divya-g7w4d
    @divya-g7w4d 2 หลายเดือนก่อน +43

    ஓம் சிவபெருமானே என் மகனுக்கு நல்ல வேலை கொடு சிவசிவயா போறாஎன் மகணுக்கு நல்ல வேலை கொடு சிவபெருமானே

  • @karuppiahkumaresh838
    @karuppiahkumaresh838 9 หลายเดือนก่อน +37

    ஓம் நம சிவாய 🕉️🚩🚩

    • @atchaya143
      @atchaya143 หลายเดือนก่อน +1

      Omnamasivayapottripottri

  • @YashoKandha
    @YashoKandha 3 หลายเดือนก่อน +23

    ஓம் நமச்சிவாய, சிவாய நமஹ என்றிருப்பவற்கு அபாயம் ஒரு நாளும் இல்லை சிவா சிவா என்று தினமும் வாசியுங்கள்,உங்கள் உள்ளத்திலும்,இல்லத்திலும் சிவன் வசிப்பான்.சர்வமும் சர்வேஸ்வரம். திருச் சிற்றம்பலம், வணக்கத்துடன், M. கந்தசாமி .பெங்களுரு .

  • @jeganathanjegan9329
    @jeganathanjegan9329 6 หลายเดือนก่อน +65

    ஓம் நமசிவாய போற்றி🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏 அப்பனே சிவ பெருமானேஎன் கடன் தீர வழி காட்டுவாய் என் அப்பா

  • @gb9bd
    @gb9bd 2 หลายเดือนก่อน +17

    எங்கும் நீயே எதிலும் நீயே 🔱🙏🏻🌏
    ஓம் நமசிவாய 🙏🏻❤

  • @RamBabuDoddipatla
    @RamBabuDoddipatla หลายเดือนก่อน +3

    Om. Namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devibaladevibala-oe3gi
    @devibaladevibala-oe3gi 6 หลายเดือนก่อน +33

    இந்த பாடல் வரிகள்... மனதை தூய்மையாக்கி விடுகிறது. ஓம் நம சிவாய🙏🙏

  • @iyarkaivaithiyasalaiparama623
    @iyarkaivaithiyasalaiparama623 8 หลายเดือนก่อน +19

    ஓம் நமசிவாய ஹர ஹர மஹா தேவா நினைத்தாலே முக்தி கிடைக்கும் திருவண்ணாமலை

  • @ganesh8892
    @ganesh8892 9 วันที่ผ่านมา +2

    நானும் மனைவியும் ஒன்றாக சந்தோசமாக இருக்கணும், வேலை நல்ல படியாக இருக்கணும்

  • @KannagiKannagi-h6o
    @KannagiKannagi-h6o 3 หลายเดือนก่อน +22

    எதையும் தாங்கும் இதயம் வேண்டும் ஓம் நமச்சிவாய

  • @sivakumarmidhun
    @sivakumarmidhun หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய நமஹ
    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க
    ஓம் சச்சிதாஆனந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சர்குருநாதானே வாழ்க வாழ்க
    ஓம் சிவ
    ஓம் சிவ
    ஓம் சிவ
    எல்லாம் வல்ல இறைவா என் அப்பனே சிவன் பெருமானே போற்றி உம் பாதம் பணிகிறோம் என் அய்யனே எனக்கும் என் குடும்பத்திற்கும் எப்போதும் நீங்களே துணையாக இருக்க வேண்டும் என் அப்பனே

  • @RadhaS-f7t
    @RadhaS-f7t 4 หลายเดือนก่อน +26

    ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி கடவுளே சிவபெருமானே எனக்கு மன நிம்மதி வேண்டும் ஐயா அதற்கு அருள் புரிவாய் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @vanikannan9018
    @vanikannan9018 23 วันที่ผ่านมา +16

    என்அக்கா இளையமகனுக்கு வேலைகிடைக்க அருள் புரியவும். 🙏🙏

  • @PerumalK-jz3fp
    @PerumalK-jz3fp 6 หลายเดือนก่อน +52

    என் மகன் நல்ல படிக்கனும் அருள் புரியுமாறு பாதம் வணங்கி வேண்டுகி ஓம் நமசிவாய றேன்

  • @kopikopi2362
    @kopikopi2362 6 หลายเดือนก่อน +72

    எனக்கென்று நீ அளிப்பதும் !!! எனக்கென்று நீ தடுப்பதும் !!! எனக்கென்று ஒவ்வொன்றையும் தனித்துவமாக அருளும் உன் கருணையை எண்ணியே மெய்ச்சிலிர்க்கின்றேன் !!!🙏❤️🔱 அப்பனே அருணாச்சலா 🙏அருணாச்சலா 🔱❤️

    • @konesetikumar7576
      @konesetikumar7576 4 หลายเดือนก่อน +3

      😅

    • @senthillsenthill
      @senthillsenthill 4 หลายเดือนก่อน +2

      நமசிவாய😢சக்தி

    • @kopikopi2362
      @kopikopi2362 4 หลายเดือนก่อน +1

      @@konesetikumar7576
      😇

    • @kopikopi2362
      @kopikopi2362 4 หลายเดือนก่อน

      @@senthillsenthill
      🙏🪔

    • @prakash5418
      @prakash5418 4 หลายเดือนก่อน

      ந ம சி வா ய

  • @Eraji-n8k
    @Eraji-n8k 2 หลายเดือนก่อน +59

    சிவனே என் பிள்ளைகளுக்கு கல்வி செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுங்க சிவனே சிவனே

  • @Sivanesh007-g2r
    @Sivanesh007-g2r 11 หลายเดือนก่อน +18

    நினைத்த உடனே முக்தியை தந்திடும் அருணாச்சலனே போற்றி ❤️‍🔥❤️‍🔥💚💚🌛🌛🌄🌄😘❤️‍🩹❤️‍🩹😘😘🌍🌍📿📿🪔🪔💯💯🙏🙏🫂💐💐🌺🌺💥💥🫂🫂🎊🎊🔥🔥❤️❤️

  • @sandhiyasandhiya2857
    @sandhiyasandhiya2857 ปีที่แล้ว +32

    ஓம் சிவயா நமஹா ஓம் சிவயா நமஹா ஓம் சிவயா நமஹா ஓம் சிவயா நமஹா ஓம் சிவயா நமஹா ஓம் சிவயா நமஹா ஓம் சிவயா நமஹா ஓம் சிவயா நாமஹா ஓம் சிவயா நமஹா.

  • @raniganesh7048
    @raniganesh7048 ปีที่แล้ว +29

    ஏக பரம்பொருளே நமசிவாயமே வாழ்க வாழ்க

  • @all.funnyRellsvideos6404
    @all.funnyRellsvideos6404 16 วันที่ผ่านมา +2

    Arunachal Shiva 🙏🙏🙏🕉️🚩

  • @SudhaElumalai-fb3cf
    @SudhaElumalai-fb3cf 3 วันที่ผ่านมา +1

    என் கடன்தொல்லை நீங்க வேண்டும் நமசிவாய ஓம்நமசிவாய

  • @MagesMages-xn2ed
    @MagesMages-xn2ed 3 หลายเดือนก่อน +9

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @natarajanarumugam7849
    @natarajanarumugam7849 5 หลายเดือนก่อน +16

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @sakthivelsanmugam2035
    @sakthivelsanmugam2035 ปีที่แล้ว +10

    ஓம் நமச்சிவாய வாழ்க.ஓம் நாத ன் தால் வால்க

  • @Santhi-h7z
    @Santhi-h7z 7 หลายเดือนก่อน +40

    திருவண்ணாமலையாரேய் ♥️🙏

  • @chandrasekaranduraisamy8258
    @chandrasekaranduraisamy8258 2 หลายเดือนก่อน +63

    எல்லாம் வல்ல இறைவன் அனைவரையும் எந்த குறையில்லாமல் வாழ வைக்க வேண்டுகின்றேன்..

  • @NandiniK-dk2mh
    @NandiniK-dk2mh 5 หลายเดือนก่อน +6

    Appa na thiruvanamalaiku varamnu ashirvatham paananum...om namah shivaya...

  • @nagapandipandi6190
    @nagapandipandi6190 9 หลายเดือนก่อน +54

    ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாய போற்றி

    • @RaniNivadha
      @RaniNivadha 2 หลายเดือนก่อน

      😊l0

  • @lathar5815
    @lathar5815 7 หลายเดือนก่อน +23

    என் மகனுக்கு நல்லபடியா சிக்கிரம் பொண்ணு அமையனும் கடவுளே

  • @suriyadhoni
    @suriyadhoni 7 หลายเดือนก่อน +56

    அப்பா எணக்கு உண்ணுடைய அருள் கிடைக்க வேண்டும் ❤❤❤

  • @ganeshkuttalingam3090
    @ganeshkuttalingam3090 6 หลายเดือนก่อน +11

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி👍👍👍👍👍

  • @sundhar5516
    @sundhar5516 2 ปีที่แล้ว +12

    Om namashivaya. 🙏🙏🙏

    • @beeemanbeeman2289
      @beeemanbeeman2289 ปีที่แล้ว +1

      Siva Om namah shivaya 🙏🙏🙏🙏🙏

  • @panneerselvamkaliamoothy941
    @panneerselvamkaliamoothy941 7 หลายเดือนก่อน +16

    என் அல்லகள்தீர அப்பன் அருள் புரியவேண்டும்

  • @ParvathyA-es3vg
    @ParvathyA-es3vg ปีที่แล้ว +26

    தென்னாடுடைய ஷிவனெய் போற்றி

  • @mouriyamora1971
    @mouriyamora1971 5 หลายเดือนก่อน +26

    அப்பா முடில அப்பா என்னால 😭😭😭🙏🙏🙏 ஓம் நமசிவாய போற்றி.... 😭🙏🙏🙏🙏🙏🙏

  • @arunkumararunarunku1710
    @arunkumararunarunku1710 2 ปีที่แล้ว +24

    சிவ சிவ அருமை சிவாயநம 🙏

  • @vishanth_vishanth
    @vishanth_vishanth 7 วันที่ผ่านมา +5

    நானும் என் நன்பர்கள் மக்கள் அனைவரும் என் குடும்பம்மும் நலமாக இருக்க வேண்டும் 🕉️சிவனே🙏❤️🥰✨

  • @SivakumarS-bm7mi
    @SivakumarS-bm7mi 6 หลายเดือนก่อน +17

    ஓம் நமசிவாய போற்றி

  • @DhandapaniHaritharan
    @DhandapaniHaritharan 7 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய கடன் தீர்த்து வைப்பா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @enganattamaichannelpandins9759
    @enganattamaichannelpandins9759 4 หลายเดือนก่อน +15

    அகிலம் போற்றும் ஆண்டவனே உன்னை வணங்காமல் எல்லா உயிர்களும் எப்படி பிறக்கும் ❤️❤️ நித்தமும் நீயே ❤️❤️❤️

  • @duraimurugandm3629
    @duraimurugandm3629 2 ปีที่แล้ว +36

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    சிவாய நமக
    சிவாய நமக
    சிவாய நமக
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    சிவாய நமக
    சிவாய நமக
    சிவாய நமக
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    சிவாய நமக
    சிவாய நமக
    சிவாய நமக

    • @sarojamman2362
      @sarojamman2362 9 หลายเดือนก่อน +3

      ஓம் நமசிவாய நமக போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MagesMages-xn2ed
    @MagesMages-xn2ed 3 หลายเดือนก่อน +7

    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

  • @kamarajchinnasamy7783
    @kamarajchinnasamy7783 5 หลายเดือนก่อน +27

    கடவுளே அனைத்து மக்களும் இன்புற்று வாழ வழி கொடு

  • @rameshswamyhardwares9696
    @rameshswamyhardwares9696 8 วันที่ผ่านมา +1

    என்னோட கடன் தீர அருள் புரிவாய். ஓம் நமசிவாய

  • @thambiranthozhan968
    @thambiranthozhan968 ปีที่แล้ว +19

    நினைத்தாலே முக்தி 🙏🏼🕉️அண்ணாமலையாரே போற்றி 🙏🏼🕉️உன்னமுலையலே போற்றி

  • @megadivya8112
    @megadivya8112 9 หลายเดือนก่อน +43

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏

    • @ishwaryas6568
      @ishwaryas6568 หลายเดือนก่อน +1

      2:16

    • @ishwaryas6568
      @ishwaryas6568 หลายเดือนก่อน +1

      😮😮😮😮😮😅😅😅 6:42 5: 7:16 :11 😮😮😢😮😮😅 7:15 7:11 5: 6:39 6:42 33 6:21 😊 5:33 😅😅😅 6:33 6:39

    • @ishwaryas6568
      @ishwaryas6568 หลายเดือนก่อน

      😮😮😮😮😮😅😅😅 6:42 5: 7:16 :11 😮😮😢😮😮😅 7:15 7:11 5: 6:39 6:42 33 6:21 😊 5:33 😅😅😅 6:33 6:39

  • @srideviapbalakrishnankpm-g2305
    @srideviapbalakrishnankpm-g2305 25 วันที่ผ่านมา +2

    Hi the song very niceeeee❤❤❤😂🎉🎉💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @RamarRamar-cn3yj
    @RamarRamar-cn3yj 3 หลายเดือนก่อน +6

    ஓம் நமச்சிவாய en kadan problem neenga vendumஓம் நமச்சிவாய

  • @BalanBalan-l8t
    @BalanBalan-l8t 3 หลายเดือนก่อน +7

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் நமசிவாய 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @divya-g7w4d
    @divya-g7w4d 2 หลายเดือนก่อน +6

    என் மனகவலை தீர வேண்டும் நமசிவயா போற்றி என் மாமா என்னை அன்பு செய்ய வேண்டும்

    • @BarathiRaja-d9v
      @BarathiRaja-d9v 2 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @JeevaGeeva-od5pq
    @JeevaGeeva-od5pq 2 หลายเดือนก่อน +1

    Om namah shivaya om🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaseelan9103
    @jayaseelan9103 2 วันที่ผ่านมา

    நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் திருப்பெயரால் எல்லாம் நன்மையாகவே அமையட்டும்.

  • @sasikala7713
    @sasikala7713 3 หลายเดือนก่อน +5

    என் மகனுக்கு ஒரு வேலையைக் கொடு சிவனே நமசிவயா

    • @RajaguruKalaiM
      @RajaguruKalaiM 2 หลายเดือนก่อน

      Neengal ninaithathu nadaka pogurithu oom namasivaya

  • @RajaThilagam-p3p
    @RajaThilagam-p3p 18 วันที่ผ่านมา +6

    தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmiramu4289
    @lakshmiramu4289 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாயா அப்பா என் மருமகனுக்கு நல்ல புத்தியையும் நற் சிந்தனையையும் அருள்வாய் ஆண்டவனே. நித்தமும் உங்களையை நினைக்கும் மன பக்குவத்தை தந்து காத்தருள்வாய் அப்பனே நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா அண்ணாமலையாரே .

  • @elumalairadhakrishnan7125
    @elumalairadhakrishnan7125 3 หลายเดือนก่อน +12

    ஓம் படவேட்டம்மனே போற்றி ஓம்
    ஓம் வாராஹி அம்மனே போற்றி ஓம்
    ஓம் வெற்றி விநாயகனே போற்றி ஓம்
    ஓம் சரஹனபவ
    ஓம் சரஹனபவ
    ஓம் சரஹனபவ
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஓம் நமசிவாய போற்றி ஓம்
    எனக்கு வேண்டிய பணம் கிடைக்கும் வேன்டும்.

  • @YamunaS-oj3bn
    @YamunaS-oj3bn 3 หลายเดือนก่อน +8

    En kulanthaigal nantrga padikka vendum Ayya. Arulpuriungal en appashivana. Om namashivaya.

    • @meena1338
      @meena1338 2 หลายเดือนก่อน

      Om namah shivay

  • @ManiMani-ig8dj
    @ManiMani-ig8dj ปีที่แล้ว +26

    ஓம் நமசிவாய 🙇🏻‍♂️

  • @darjun6579
    @darjun6579 6 วันที่ผ่านมา

    Spb சாரின் குரலில்இப்பாடல் அருமை ஓம் நமசிவாய 🙏🔥

  • @RajaRaja-vs9yq
    @RajaRaja-vs9yq ปีที่แล้ว +15

    அழகனா சூப்பர் எடிட்டிங் காட்சிகள்

  • @RaviA-w7b
    @RaviA-w7b 8 หลายเดือนก่อน +11

    ஒம்நமசிவாயபோற்றி

  • @SuganKanna-mn1un
    @SuganKanna-mn1un 3 หลายเดือนก่อน +10

    தென்னடுடைய சிவனே போற்றி போற்றி ஓம் நம சிவாய நம

  • @gb9bd
    @gb9bd หลายเดือนก่อน +3

    மன அமைதி தான் வாழ்வில் முக்கியமென உணர்த்திய அப்பன் ஈசனே
    ஓம் நமசிவாய🙏❤

  • @PerumalK-jz3fp
    @PerumalK-jz3fp 6 หลายเดือนก่อน +42

    ஓம் நமசிவாய எல்லாரும் நல்லா இருக்கனும்

  • @mangaiyarkarasikarunakaran9491
    @mangaiyarkarasikarunakaran9491 ปีที่แล้ว +15

    🙏🙏🙏 ஓம் நமோ நாராயணா திருமண ம்என்வஈட்டஇல்மகனஉக்கஉநடக்ணஉம்.ஓம்🙏🙏🙏🙏🙏🙏🙏 6:54

  • @aravintharavinth8586
    @aravintharavinth8586 9 หลายเดือนก่อน +20

    சிவ சிவா

  • @sathishkumarnarayanan7805
    @sathishkumarnarayanan7805 8 วันที่ผ่านมา

    அண்ணாமலைக்கு அரோகரா ஓம் நமசிவாய போற்றி தென்னாடுடைய சிவனேபோற்றி என்நாட்டாவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் ❤❤❤

  • @கானலயம்-ந7ச
    @கானலயம்-ந7ச 8 วันที่ผ่านมา

    அப்பனே எங்களுக்கு நோய் இல்லாத வாழ்வு கடன் இல்லாத வாழ்க்கை கொடு.ஓம் நமசிவாய வாழ்க 🕉️🕉️🕉️🕉️🕉️🥰🥰🥰🥰

  • @Rajamanickam-iv6rm
    @Rajamanickam-iv6rm 3 หลายเดือนก่อน +15

    கை கால்கள் செயல் பாட்டுடன் இருக்கும்போதே உன்திருவடிக்கு என்னை அழைத்துக்கொள் ஈஸ்வரா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sangeethasangeetha-tz9nw
      @sangeethasangeetha-tz9nw 3 หลายเดือนก่อน

      😊

    • @Senthilkumari-lu7me
      @Senthilkumari-lu7me 2 หลายเดือนก่อน +1

      Omnamashivayapotriomnamashivayapotriomnamashivayapotri❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raniganesh7048
    @raniganesh7048 ปีที่แล้ว +28

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @shahilabanushahila1240
    @shahilabanushahila1240 7 หลายเดือนก่อน +11

    எல்லா உயிர்களும் நன்றாக வாழ வேண்டும் இறைவா 🙏🙏🙏

  • @srideviapbalakrishnankpm-g2305
    @srideviapbalakrishnankpm-g2305 22 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤

  • @csuresh1990
    @csuresh1990 11 วันที่ผ่านมา

    ஓம் நமச்சிவாயம் வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குரு நாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமச்சிவாயம் வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குரு நாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமச்சிவாயம் வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குரு நாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமச்சிவாயம் வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குரு நாதரே வாழ்க வாழ்க
    ஓம் நமச்சிவாயம் வாழ்க
    ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க
    ஓம் சற்குரு நாதரே வாழ்க வாழ்க