"Kandha Sashti Kavasam" English Lyric Video, By Super Singer Fame Priyanka | TTN Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024
  • "Kandha Sashti Kavasam" English Lyric Video, By Super Singer Fame Priyanka | TTN Bakthi
    #KandhaSashtiKavasam | #SuperSingerPriyanka | #IshaanDev | #கந்த_சஷ்டி_கவசம் | #Thaipoosam #தைப்பூசம் #Thaipoosam2021 #TTNBakthi
    Song: "Kandha Sashti Kavasam"
    Singer: Priyanka NK
    Lyrics: Devaraya Swamigal
    Arranged ,Conducted Mixed & Mastered by Ishaan Dev
    Camera: Jeevakaran
    Edit: Karthik Rao
    Line producer : Marimuthu
    Producer: Top Tamil News
    Listen to "Kandha Sashti Kavasam" Album now available on:
    Gaana ► bit.ly/39TSGQ5
    Apple Music ► apple.co/2DxoKxb
    Spotify ► spoti.fi/3fyURKg
    Resso ► m.resso.app/yA...
    JioSaavn ► bit.ly/2PjF4En
    Wynk ► bit.ly/30sIkUl
    Hungama ► bit.ly/30rxP3i
    Google Play ► bit.ly/33nBeCh
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research.

ความคิดเห็น • 414

  • @shalinijagadeesh3424
    @shalinijagadeesh3424 หลายเดือนก่อน +114

    Four yrs ku aprm na pregnant airka nalla padiya enaku baby poraka elarum pray panikonga romba nandri Murugaaaa . Kadavula nambuna namaku nichayam nalladhu nadakum

    • @4-2MAIN
      @4-2MAIN หลายเดือนก่อน +8

      KANTHAN KAAKA

    • @vanithad9887
      @vanithad9887 หลายเดือนก่อน +5

      Congratulations ❤

    • @shalinijagadeesh3424
      @shalinijagadeesh3424 หลายเดือนก่อน +3

      Thank you all

    • @maheshsuyambu6745
      @maheshsuyambu6745 หลายเดือนก่อน +5

      வாழ்த்துக்கள் அக்கா உங்களுக்கு நல்ல படியா முகனே வந்து பிரபார் ❤️

    • @jeyakumar2320
      @jeyakumar2320 20 วันที่ผ่านมา +1

      கந்தன் காப்பார் ❤❤❤

  • @ShobanaP-yt9kx
    @ShobanaP-yt9kx หลายเดือนก่อน +33

    முருகா எனக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும்.....🙏🙏🙏🙏 எல்லோரும் எனக்காக வேண்டிக்கொள்ளுகள்....ஓம் சரவணபவ....முருகா....அரோகரா....

    • @McKavitha-e5f
      @McKavitha-e5f 20 วันที่ผ่านมา +1

      @@ShobanaP-yt9kx kandippaga ungaluku murugane vanthu pirapar🙏🙏🙏

    • @Kumargeetha-v7p
      @Kumargeetha-v7p 18 วันที่ผ่านมา

      கண்டிப்பா நல்லது நடக்குது, நடக்கும்

    • @venkateshnammalwar1155
      @venkateshnammalwar1155 12 วันที่ผ่านมา

      MY ADVANCE WISHES WITH LORD MURGUGAN BLESSINGS TO HAVE A TWINES BABY NEXT YEAR SISTER MAKE READY A SWEET BOX I AM EARGLY AWAITING 🙏🙏🙏

  • @RamanathanS-u2d
    @RamanathanS-u2d 18 วันที่ผ่านมา +7

    இந்த பாடலை கேட்பவர்கள் அனைவர்க்கும் முருகன் அருள் கிடைத்து சிறப்பை பெறுவார்கள் முருகா சரணம்

  • @SelvarajaSelvaraja-si1cy
    @SelvarajaSelvaraja-si1cy หลายเดือนก่อน +8

    12 eyes kalichi enakku kadavul arulaal kulanthai pakkiyam kidachirugu eppo naan 3 month pregnancy ah irukan ellam en appan seyal 🙏 kodi nanrigal appa 🙏🙏🙏

  • @veediappan7404
    @veediappan7404 8 หลายเดือนก่อน +12

    அருமையான பாடல் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    அருமை அருமை அருமை

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 ปีที่แล้ว +103

    திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்

    • @bharathvm9639
      @bharathvm9639 7 หลายเดือนก่อน

      Qqq

    • @gouthame5866
      @gouthame5866 2 หลายเดือนก่อน +1

      😂

    • @Mano-h9v
      @Mano-h9v 23 วันที่ผ่านมา

      முட்டால் ga

    • @Mano-h9v
      @Mano-h9v 23 วันที่ผ่านมา

      goahaa E/

  • @subhasubha5776
    @subhasubha5776 8 หลายเดือนก่อน +37

    Muruga anaku oru kulanthai pakiyathai tharungal muruga❤

    • @nirmalasrigokulsrigokul8502
      @nirmalasrigokulsrigokul8502 8 หลายเดือนก่อน +3

      Sasti viratham follow pannunga kandipa murugar kudupar

    • @tee_key3045
      @tee_key3045 หลายเดือนก่อน

      Prayers 🙏

    • @McKavitha-e5f
      @McKavitha-e5f 20 วันที่ผ่านมา

      @@subhasubha5776 appa muruganai nampungal kanipaga arul purivar

  • @MeenaParaman
    @MeenaParaman 9 หลายเดือนก่อน +85

    தினமும் உன் குரலில் ஒலிக்கும் கந்த சஷ்டி கவசம் பாடல் கேட்டாள் தான் எனக்கு நிம்மதி கிடைக்கும் முருகன் அருள் உனக்கு என்றும் கிடைக்கட்டும்

  • @Nachimuthu-x6p
    @Nachimuthu-x6p 9 หลายเดือนก่อน +18

    🙏⚘15.2.2024.ஓம் சரவணபவ. விரைவில் திருமண‌ம் நடக்க வேண்டும் முருக..ஓம் சரவணபவ ஓம்..

    • @Suriyapandi.Pitchaimuthu
      @Suriyapandi.Pitchaimuthu 2 หลายเดือนก่อน +2

      இளமை குமரனின் அருள் ஆசியோடு உங்களுக்கு விரைவில் திருமணம் நடந்து அரங்கேற அப்பனை வேண்டிக் கொள்கிறேன்❤🙏😊

  • @NandhiniNandhini-mo8ml
    @NandhiniNandhini-mo8ml 9 หลายเดือนก่อน +10

    கடவுள் முருகனே. என் மீது அருள் புரிய வேண்டும் 😍

  • @JayasriGirija
    @JayasriGirija 22 วันที่ผ่านมา +8

    Muruga enaku kulanthai bakkiyam kuduga pa please appa allarum oru mathiriya pesaranga pa mudila vazhave pudikala muruga enaku yarume ella unna mattum tha nabmi eruka appa🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @KamalHarish-z7n
    @KamalHarish-z7n 9 หลายเดือนก่อน +15

    ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏

  • @kumuthinisivaruban1928
    @kumuthinisivaruban1928 10 หลายเดือนก่อน +11

    ஆரோக்கியமாக வாழ அருள்புரிய செய் கந்தா

  • @GajendranGajendran-h9z
    @GajendranGajendran-h9z 8 หลายเดือนก่อน +10

    ஓம் முருகா போற்றி
    ஓம் சரவணபவ போற்றி
    ஓம் கந்தா போற்றி
    ஓம் கருணை கடலே கந்தா போற்றி

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 6 หลายเดือนก่อน +16

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @G.selvaraj
    @G.selvaraj 5 หลายเดือนก่อน +51

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..
    முருகா போற்றி.........

    • @VarunPandi-us9jw
      @VarunPandi-us9jw 4 หลายเดือนก่อน +1

      ❤❤❤q❤🥰❤🥰🥰

    • @adhiyamarumugam2724
      @adhiyamarumugam2724 3 หลายเดือนก่อน +1

      ​@VarunPandi-us9😊😅😅jw

    • @adhiyamarumugam2724
      @adhiyamarumugam2724 3 หลายเดือนก่อน

      😅​@@VarunPandi-us9jw

    • @adhiyamarumugam2724
      @adhiyamarumugam2724 3 หลายเดือนก่อน

      ⁰⁰⁰⁰⁰⁰​@@VarunPandi-us9jw

    • @adhiyamarumugam2724
      @adhiyamarumugam2724 3 หลายเดือนก่อน +1

      ​@@VarunPandi-us9jw😊😊😊0 7:12 7:51 the

  • @arulmurugan1644
    @arulmurugan1644 11 หลายเดือนก่อน +15

    Super nice voice kandha sasti kavasam song ❤ OM muruga ♥️🙏🙏🙏

  • @radharadha3921
    @radharadha3921 3 ปีที่แล้ว +184

    முருகா அப்பா என் கால் பழைய படி நான் நடக்க எனக்கு பழைய சக்தி மீண்டும் வரனும் நான் உன்னை தான் நம்பி உள்ளேன் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kowsalyakowsi3608
      @kowsalyakowsi3608 3 ปีที่แล้ว +23

      Ungaludaiya venduthal niraivera antha Palani andavanai vendukiren🙏🙏🙏

    • @radharadha3921
      @radharadha3921 3 ปีที่แล้ว +3

      🙏🙏🙏

    • @BalaMurugan-gq3pv
      @BalaMurugan-gq3pv ปีที่แล้ว +5

      🙏🙏🙏🙏🙏🙏

    • @sakthivel1516
      @sakthivel1516 ปีที่แล้ว +4

    • @sitalakshmisankaran3846
      @sitalakshmisankaran3846 ปีที่แล้ว +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @vijayasrinivasan6397
    @vijayasrinivasan6397 21 วันที่ผ่านมา +1

    Beautifully sung with the lyrics in English.....GOD BLESS YOU Priyanka....

  • @sathishannachi1999
    @sathishannachi1999 8 หลายเดือนก่อน +5

    திருச்செந்தூர் முருகன் அருளால் ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ ஐயனார் ஜெயந்தி நாணும் சேர்ந்தது வாழ வேண்டும் சிவசக்தி ஓம் சரவண பவ❤❤❤❤❤❤

  • @annapurnakrishnamurthy5649
    @annapurnakrishnamurthy5649 6 วันที่ผ่านมา

    Sure you will give healthy and beautiful baby don't worry da our blessings always for you

  • @SelvasankarPerumal
    @SelvasankarPerumal 19 วันที่ผ่านมา +2

    ஓம் முருகா போற்றி ஓம்!
    குழந்தை வரம் வேண்டி கந்த சஷ்டி விரதம் இருக்கும் எல்லா தங்கைகளுக்கும் எல்லாம் வல்ல முருக பெருமான் அருளால் அந்த அழகிய முருக பெருமானே குழந்தையாக பிறக்கும் பெரும்பாக்கியம் கிட்ட ஞானவடிவான முருக பெருமானை வேண்டுகிறேன்
    ஓம் சரவண பவ
    யாமிருக்க பயமேன் கந்தனிருக்க கவலை ஏன்
    கருணை கடலே கந்தா போற்றி
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    கந்தனுக்கு அரோகரா
    கடம்பனுக்கு அரோகரா
    வேலனுக்கு அரோகரா
    பாலனுக்கு அரோகரா
    சீலனுக்கு அரோகரா
    வேல் வேல் முருகா
    வெற்றி வேல் முருகா
    வெற்றிவேல் வீர வேல்
    அரோகரா அரோகரா
    ஆறுபடை முருகா போற்றி
    குன்றிக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை மனமே
    கந்தனுண்டு கவலையில்லை மனமே
    வேலும் மயிலும் சேவலும் துணை
    ஓம் முருகா போற்றி ஓம்!
    ஓம் முருகா போற்றி ஓம்!!
    ஓம் முருகா போற்றி ஓம்!!!
    ஓம் முருகா நன்றி ஓம்!

  • @rajum1062
    @rajum1062 10 หลายเดือนก่อน +6

    அருமையான குரல் வளம் சகோதரி உங்களை அந்த குமரன் நீண்ட நெடுங்காலம் காத்தருள்வாராக.. ஓம் சரவண பவ..

  • @pavithramurugan6327
    @pavithramurugan6327 8 หลายเดือนก่อน +2

    ❤🎉 முருக பாட்டு அருமை அருமையாக உள்ளது முருகாவே வந்த போது

  • @manoranjitham1749
    @manoranjitham1749 19 ชั่วโมงที่ผ่านมา

    Appa muruga un pillayana enaku kulanthai varam kudunga appa... Enai pol kulanthai varam ketkum un pillaikal anaivarukum un arul kidaika vendum murugaaaa.....🙏🙏🙏😥plss appa murugaaa....🙏🙏🙏🙏🙏🙏

  • @RAJ-mv1i
    @RAJ-mv1i 4 วันที่ผ่านมา

    முருகனுக்கு அரோகரா 🦚🙏

  • @vickyelangovan8456
    @vickyelangovan8456 5 หลายเดือนก่อน +5

    கருணைக் கடலே கந்தா போற்றி போற்றி 🙏🏻 ♥️ ❤️

  • @chefmanikandan1728
    @chefmanikandan1728 9 วันที่ผ่านมา

    Sema voice pa❤

  • @sumathimohan6607
    @sumathimohan6607 10 หลายเดือนก่อน +2

    ஓம் ❤ சேலம் முருகன் போற்றி ❤ கந்தா போற்றி போற்றி சரணம் ❤🙏🙏🙏

  • @ramarm1063
    @ramarm1063 3 หลายเดือนก่อน +2

    முருகா என் கஷ்டத்தை நீக்கு என் ஐயனே. ஓம் முருகா! ஓம் சரவணபவ!!

  • @thecalmest9685
    @thecalmest9685 7 หลายเดือนก่อน +12

    Thuthipporku Valvinaipom Thunbampom
    Nenjil Pathipporku Selvam Palithuk Kathithongum
    Nishtaiyum Kaikoodum
    Nimalar Arul Kanthar Sashti Kavacham Thanai
    Amarar Idar Theera Amaram Purintha
    Kumaranadi Nenjeh Kuri
    Sashtiyai Nokka Saravana Bavanaar
    Sishtarukku Uthavum Sengkathir Velon
    Paatham Irandil Panmani Sathangai
    Geetham Paada Kinkini Yaada
    Maiya Nadam Seiyum Mayil Vahananaar
    Kaiyil Velaal Yenaik Kaakka Vendru Vanthu
    Varavara Velah Yuthanaar Varuha
    Varuha Varuha Mayilon Varuha
    Inthiran Mudhalaa Yendisai Potra
    Manthira Vadivel Varuha Varuha
    Vaasavan Maruhaa Varuha Varuha
    Nesak Kuramahal Ninaivon Varuha
    Aarumuham Padaitha Aiyaa Varuha
    Neeridum Velavan Nitham Varuha
    Sirahiri Velavan Seekkiram Varuha
    Saravana Bavanaar Saduthiyil Varuha
    Rahana Bavasa Ra Ra Ra Ra Ra Ra Ra
    Rihana Bavasa Ri Ri Ri Ri Ri Ri Ri
    Vinabava Sarahana Veeraa Namo Nama
    Nibava Sarahana Nira Nira Nirena
    Vasara Hanabava Varuha Varuha
    Asurar Kudi Kedutha Aiyaa Varuha
    Yennai Yaalum Ilaiyon Kaiyil
    Pannirendu Aayutham Paasaan Gusamum
    Parantha Vizhihal Pannirandu Ilanga
    Virainthu Yenaik Kaakka Velon Varuha
    Aiyum Kiliyum Adaivudan Sauvum
    Uyyoli Sauvum Uyiraiyum Kiliyum
    Kiliyum Sauvum Kilaroli Yaiyum
    Nilai Petrenmun Nithamum Olirum
    Shanmuhan Neeyum Thaniyoli Yovvum
    Kundaliyaam Siva Guhan Thinam Varuha
    Aaru Muhamum Animudi Aarum
    Neeridu Netriyum Neenda Puruvamum
    Panniru Kannum Pavalach Chevvaayum
    Nanneri Netriyil Navamanich Chuttiyum
    Eeraaru Seviyil Ilahu Kundalamum
    Aariru Thinpuyathu Azhahiya Maarbil
    Palboo Shanamum Pathakkamum Tharithu
    Nanmanipoonda Navarathna Maalaiyum
    Muppuri Noolum Muthani Maarbum
    Sepppazhahudaiya Thiruvayir Unthiyum
    Thuvanda Marungil Sudaroli Pattum
    Navarathnam Pathitha Nartchee Raavum
    Iruthodai Azhahum Inai Muzhanthaalum
    Thiruvadi Yathanil Silamboli Muzhanga
    Seha Gana Seha Gana Seha Gana Segana
    Moga Moga Moga Moga Moga Moga Mogana
    Naha Naha Naha Naha Naha Naha Nahena
    Digu Kuna Digu Digu Digu Kuna Diguna
    Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra Ra
    Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri Ri
    Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du Du
    Dagu Dagu Digu Digu Dangu Dingugu
    Vinthu Vinthu Mayilon Vinthu
    Munthu Munthu Muruhavel Munthu
    Yenthanai Yaalum Yehraha Selva
    Mainthan Vehndum Varamahizhnth Thuthavum
    Laalaa Laalaa Laalaa Vehshamum
    Leelaa Leelaa Leelaa Vinothanendru
    Unthiru Vadiyai Uruthi Yendrennum
    Yen Thalai Vaithun Yinaiyadi Kaaka
    Yennuyirk Uyiraam Iraivan Kaaka
    Panniru Vizhiyaal Baalanaik Kaaka
    Adiyen Vathanam Azhahuvel Kaaka
    Podipunai Netriyaip Punithavel Kaaka
    Kathirvel Irandu Kanninaik Kaaka
    Vithisevi Irandum Velavar Kaaka
    Naasihal Irandum Nalvel Kaaka
    Pesiya Vaaythanai Peruvel Kaaka
    Muppathirupal Munaivel Kaaka
    Seppiya Naavai Sevvel Kaaka
    Kannam Irandum Kathirvel Kaaka
    Yennilang Kazhuthai Iniyavel Kaaka
    Maarbai Irathna Vadivel Kaaka
    Serila Mulaimaar Thiruvel Kaaka
    Vadivel Iruthol Valamberak Kaaka
    Pidarihal Irandum Peruvel Kaaka
    Azhahudan Muthuhai Arulvel Kaaka
    Pazhu Pathinaarum Paruvel Kaaka
    Vetrivel Vayitrai Vilangave Kaaka
    Sitridai Azhahura Sevvel Kaaka
    Naanaam Kayitrai Nalvel Kaaka
    Aan Penn Kurihalai Ayilvel Kaaka
    Pittam Irandum Peruvel Kaaka
    Vattak Kuthathai Valvel Kaaka
    Panai Thodai Irandum Paruvel Kaaka
    Kanaikaal Muzhanthaal Kathirvel Kaaka
    Aiviral Adiyinai Arulvel Kaaka
    Kaihal Irandum Karunaivel Kaaka
    Munkai Irandum Muranvel Kaaka
    Pinkai Irandum Pinnaval Irukka
    Naavil Sarasvathi Natrunai Yaaha
    Naabik Kamalam Nalvel Kakka
    Muppaal Naadiyai Munaivel Kaaka
    Yeppozhuthum Yenai Yethirvel Kaaka
    Adiyen Vasanam Asaivula Neram
    Kaduhave Vanthu Kanahavel Kaaka
    Varum Pahal Thannil Vachravel Kaaka
    Arai Irul Thannil Anaiyavel Kaaka
    Yemathil Saamathil Yethirvel Kaaka
    Thaamatham Neeki Chathurvel Kaaka
    Kaaka Kaaka Kanahavel Kaaka
    Noaka Noaka Nodiyil Noaka
    Thaakka Thaakka Thadaiyara Thaakka
    Paarka Paarka Paavam Podipada
    Billi Soonyam Perumpahai Ahala
    Valla Bootham Valaashtihap Peihal
    Allal Paduthum Adangaa Muniyum
    Pillaihal Thinnum Puzhakadai Muniyum
    Kollivaayp Peihalum Kuralaip Peihalum
    Penkalai Thodarum Bramaraa Chatharum
    Adiyanaik Kandaal Alari Kalangida
    Irisi Kaatteri Ithunba Senaiyum
    Yellilum Iruttilum Yethirpadum Mannarum
    Kana Pusai Kollum Kaaliyodu Anaivarum
    Vittaan Gaararum Migu Pala Peihalum
    Thandiyak Kaararum Sandaalar Halum
    Yen Peyar Sollavum Idi Vizhunthodida
    Aanai Adiyinil Arum Paavaihalum
    Poonai Mayirum Pillaihal Enpum
    Nahamum Mayirum Neenmudi Mandaiyum
    Paavaihal Udane Pala Kalasathudan
    Manaiyil Puthaitha Vanjanai Thanaiyum
    Ottiya Paavaiyum Ottiya Serukkum
    Kaasum Panamum Kaavudan Sorum
    Othu Manjanamum Oruvazhi Pokum
    Adiyanaik Kandaal Alainthu Kulainthida
    Maatran Vanjahar Vanthu Vanangida
    Kaala Thoothaal Yenai Kandaal Kalangida
    Anji Nadungida Arandu Purandida
    Vaay Vittalari Mathi Kettoda
    Padiyinil Mutta Paasak Kayitraal
    Kattudan Angam Katharida Kattu
    Katti Uruttu Kaal Kai Muriya
    Kattu Kattu Katharida Kattu
    Muttu Muttu Muzhihal Pithungida
    Sekku Sekku Sethil Sethilaaha
    Sokku Sokku Soorpahai Sokku
    Kuthu Kuthu Koorvadi Velaal
    Patru Patru Pahalavan Thanaleri
    Thanaleri Thanaleri Thanalathuvaaha
    Viduvidu Velai Verundathu Oda
    Puliyum Nariyum Punnari Naayum
    Yeliyum Karadiyum Inithodarnthu Oda
    Thelum Paambum Seyyaan Pooraan
    Kadivida Vishangal
    Kadithuyar Angam
    Yeriya Vishangal Yelithudan Iranga
    Polippum Sulukkum Oruthalai Noyum
    Vaatham Sayithiyam Valippu Pitham
    Soolai Sayam Kunmam Sokku Sirangu
    Kudaichal Silanthi Kudalvip Purithi
    Pakka Pilavai Padarthodai Vaazhai
    Kaduvan Paduvan Kaithaal Silanthi
    Parkuthu Aranai Paru Arai Yaakkum
    Yellap Piniyum Yendranaik Kandaal
    Nillaa Thoda Nee Yenak Arulvaay
    Eerezhula Hamum Yenak Uravaaha
    Aanum Pennum Anaivarum Yenakkaa
    Mannaal Arasarum Mahizhnthura Vaahavum
    Unnai Thuthikka Un Thirunaamam
    Saravana Bavane Sailoli Bavanee
    Thirupura Bavane Thigazholi Bavane
    Paripura Bavane Pavamozhi Bavane
    Arithiru Maruhaa Amaraa Pathiyai
    Kaathu Thevarkal Kadum Sirai Viduthaay
    Kanthaa Guhane Kathir Velavane
    Kaarthihai Mainthaa Kadambaa Kadambanai
    Idumbanai Yazhitha Iniyavel Muruhaa
    Thanihaa Salane Sangaran Puthalvaa
    Kathirkaa Mathurai Kathirvel Muruhaa
    Pazhani Pathivaazh Baala Kumaaraa
    Aavinan Kudivaazh Azhahiya Vela
    Senthil Maamalai Yurum Sengalva Raayaa
    Samaraa Purivaazh Shanmuha Tharase
    Kaarar Kuzhalaal Kalaimahal Nandraay
    Yennaa Irukka Yaan Unai Paada
    Yenai Thodarnthu Irukkum Yenthai Muruhanai
    Padinen Aadinen Paravasa Maaha
    Aadinen Naadinen Aavinan Poothiyey
    Nesamudan Yaan Netriyil Aniya
    Paasa Vinaihal Patrathu Neengi
    Unpatham Perave Unnarulaaha
    Anbudan Rakshi Annamum Sonnamum
    Metha Methaaha Velaayu Thanaar
    Sithi Petradiyen Sirappudan Vazhga
    Vaazhga Vaazhga Mayilon Vaazhga
    Vaazhga Vaazhga Vadivel Vaazhga
    Vaazhga Vaazhga Malai Guru Vaazhga
    Vaazhga Vaazhga Malai Kura Mahaludan
    Vaazhga Vaazhga Vaarana Thuvasam
    Vaazhga Vaazhga Yen Varumaihal Neenga
    Yethanai Kuraihal Yethanai Pizhaihal
    Yethanai Adiyen Ye thanai Seiyinum
    Petravan Neeguru Poruppathu Unkadan
    Petraval Kuramahal Petravalaame
    Pillai Yendranbaay Piriya Malithu
    Mainthan Yenmeethu Unmanam Mahizhntharuli
    Thanjam Yendradiyaar Thazhaithida Arulsey
    Kanthar Sashti Kavasam Virumbiya
    Baalan Theva Raayan Paharn Thathai
    Kaalaiyil Maalaiyil Karuthudan Naalum
    Aasaa Rathudan Angam Thulakki
    Nesamudan Oru Ninaivathu Vaahi
    Kanthar Sashti Kavasam Ithanai
    Sindhai Kalangaathu Thiyaani Pavarhal
    Orunaal Muppathaa Ruru Kondu
    Othiyeh Jebithu Uhanthu Neeraniya
    Ashta Thikkullor Adangalum Vasamaay
    Thisai Mannar Yenmar Seyalathu (Sernthangu) Arulvar
    Maatrala Rellaam Vanthu Vananguvar
    Navakol Mahizhnthu Nanmai Alithidum
    Navamatha Nenavum Nallezhil Peruvar
    Enthanaalum Eerettaay Vaazhvar
    Kantharkai Velaam Kavasa Thadiyai
    Vazhiyaay Kaana Meiyaay Vilangum
    Vizhiyaal Kaana Verundidum Peigal
    Pollathavarai Podi Podi Yaakkum
    Nallor Ninaivil Nadanam Puriyum
    Sarva Sathuru Sankaa Rathadi
    Arintha Yenathullaam Ashta Letchmihalil
    Veera Letchmikku Virun Thunavaaha
    Soora Bathmaavaith Thunithagai Yathanaal
    Iruba Thezhvarkku Uvan Thamuthalitha
    Gurubaran Pazhani Kundrinil Irukkum
    Chinna Kuzhanthai Sevadi Potri
    Yenai Thadu Thaatkola Yendrana Thullum
    Meviya Vadivurum Velava Potri
    Thevargal Senaa Pathiye Potri
    Kuramahal Manamahizh Kove Potri
    Thiramihu Thivya Thehaa Potri
    Idumbaa Yuthane Idumbaa Potri
    Kadambaa Potri Kanthaa Potri
    Vetchi Punaiyum Veleh Potri
    Uyargiri Kanaha Sabaikor Arase
    Mayilnada Miduvoy Malaradi Saranam
    Saranam Saranam Saravanabava Om
    Saranam Saranam Shanmuhaa Saranam
    Saranam Saranam Shanmuhaa Saranam
    Declaration of Purpose
    May karmic sufferings and worries cease
    Wealth and spirituality grow and
    Prayers be granted
    For those who chant this Kandhar Sashti Kavasam.

  • @jeyakumar2320
    @jeyakumar2320 20 วันที่ผ่านมา +1

    கந்தனுக்கு அரோகரா ❤❤❤

  • @Munthirikotta_Boys
    @Munthirikotta_Boys 8 หลายเดือนก่อน +2

    ஓம் முருகா போற்றி ஓம் ஷண்முக போற்றி ஓம் சரவணபவனே போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @arumugapandivel198
    @arumugapandivel198 6 หลายเดือนก่อน +5

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @velmurugan4846
    @velmurugan4846 3 ปีที่แล้ว +17

    Wonderful.....A great voice....yes..the next generation voice arrived...தாய் தமிழ்போல்....நீடுழி வாழ்க...

  • @madeshwari.mmadeshwari.m3452
    @madeshwari.mmadeshwari.m3452 10 หลายเดือนก่อน +24

    . அப்பா ஏன் எங்களை இப்படி கஷ்டம் குடுக்கரிங்க எல்லாருக்கும் இருக்கர ஆசைதான் அப்பா👨‍👨‍👦😢😢😢முடியால ஓவ்வொரு மாதம் நாங்க ஏமாந்து நிக்கிரோம் plez அப்பா எங்களை ஆசிர்வாதம் பன்னுங்க எங்களுக்கு குழந்தை வரம் வேண்டி வரும் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி🙏😞

    • @nirmalasrigokulsrigokul8502
      @nirmalasrigokulsrigokul8502 8 หลายเดือนก่อน +2

      Sasti viratham erunga ..kandipa kedaikum

    • @ksaravanan233
      @ksaravanan233 8 หลายเดือนก่อน +1

      Lord Murugan blessed you with abundance. All the sufferings are over. Be Happy..

    • @pgbairconditionermurugan7341
      @pgbairconditionermurugan7341 8 หลายเดือนก่อน +1

      ❤❤

    • @Nallavan23acg
      @Nallavan23acg 7 หลายเดือนก่อน +1

      48 days சஷ்டி விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம் படிங்க கண்டிப்பா நடக்கும்... அவரே பிறப்பாரு

    • @madeshwari.mmadeshwari.m3452
      @madeshwari.mmadeshwari.m3452 7 หลายเดือนก่อน

      Thank🙏 you

  • @soundraraman6939
    @soundraraman6939 21 วันที่ผ่านมา +2

    Om muruga potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vidhyag7244
    @vidhyag7244 3 หลายเดือนก่อน +5

    Muruga enakku oru nallathum nadakkave ella thirumanam nadanthu 3 varudam aakuthu romba kasta paduran ...maamiyar kodumai natthunar kodumai....ennoda kanavarum purichikkala unnaya nambi erukkan oru kulanthai paakiyam kuduga 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @NareshNaresh-yt9ei
      @NareshNaresh-yt9ei 3 หลายเดือนก่อน

      Neenga aasapadura santhidhamaane vaazhkai unggaluku amaiyum ethukum kavala padathinge thuyaranggal odum inbanggal perugum. Antha Murugane Sonnatha Nenachukongga.

  • @ramanpg2507
    @ramanpg2507 ปีที่แล้ว +6

    Very sweet, devotional, and mesmerizing voice of dr. Ilankuil SS Priyanka! All the words, pronounciation and Ragas while singing Priyanka is fully involved in the Kanda Shasti Kavacham slogam! Onraga kalandu vidugirar! God bless her !

  • @EsakkimuthuThevar-yo1mi
    @EsakkimuthuThevar-yo1mi 10 หลายเดือนก่อน +4

    அருமையான குரல் வளம் 🎉 வாழ்க வளமுடன்

  • @sugunadevi853
    @sugunadevi853 5 หลายเดือนก่อน +8

    முருகா நான் எந்த தவறும் செய்யவில்லை நீயே அவர்களுக்கு நல்ல தண்டணை தருமாறு வேண்டுகிறேன்

  • @jaysubramanian8143
    @jaysubramanian8143 ปีที่แล้ว +5

    You can keep on listening to this pure, serene voice. KSK sounds even better in Dr. Priyanka's voice

  • @SenthilKumar-cu2ve
    @SenthilKumar-cu2ve 9 หลายเดือนก่อน +2

    Om muruga pootri...🙏🙏🙏
    Om saravanapava pootri...🙏🙏🙏
    Sri shanmuga pootri...🙏🙏🙏

  • @annapooraniharidas
    @annapooraniharidas 17 วันที่ผ่านมา

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤

  • @P.LALITHARajinikanth
    @P.LALITHARajinikanth ปีที่แล้ว +6

    Muruga en kastamellam theeranum. V2ku current eduthuranum.

  • @McKavitha-e5f
    @McKavitha-e5f 21 วันที่ผ่านมา +1

    Appa enoda kadan sikiram adaiya Vali katungal en appane muruga,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gunaprasath4650
    @gunaprasath4650 7 หลายเดือนก่อน +6

    ஓம் முருகன் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @adv.shravanvijayakumar8352
    @adv.shravanvijayakumar8352 5 หลายเดือนก่อน +2

    I wanted Skanda Shasti Kavacham with English Lyrics.... Thankyou for this video....let Lord Murugan Bless us all.

  • @SivasakthiB-xo9ru
    @SivasakthiB-xo9ru 3 หลายเดือนก่อน

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.....
    என் அப்பன்
    முருகன் துணை🙏🙏🙏

  • @DhanuDhine
    @DhanuDhine 11 หลายเดือนก่อน +4

    ஓம் முருகா நலமாகவும்அரோக்கியக்கிவும்வாழவேண்டும்

  • @palanikumarbalachandran3908
    @palanikumarbalachandran3908 3 ปีที่แล้ว +7

    Super I love to hear the kandha sasti kavasam sing more songs ❤ thanku

  • @sujaelavunkal8284
    @sujaelavunkal8284 14 วันที่ผ่านมา

    ഓം ശരവണഭവ ശരവണഭവ ശരവണഭവ ശരവണഭവ

  • @palanikumarbalachandran3908
    @palanikumarbalachandran3908 3 ปีที่แล้ว +12

    Nice 🎵 music and song

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 3 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @SUJITHAR-zy6kd
    @SUJITHAR-zy6kd 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🦚🦚😍🦚🙏🙏🦚💞😍😻😻😍❣️😍❣️😍❣️😍❣️😍❣️😍❣️😍😻😻😍😻😍😻😍✨😍✨😍🤍😍✨💙😍💙😍🤍🦚🤍🦚

  • @deepali1414
    @deepali1414 3 ปีที่แล้ว +18

    Superb voice , mind blowing song .
    I am audited to this song , i won't sleep without listening this .
    Mam I am fan of your voice , ❤️

  • @prashanthhari1518
    @prashanthhari1518 3 ปีที่แล้ว +5

    Om Saravana bava, Vetrivel murugaruku aroharaa

  • @kausaliavijaykumar61
    @kausaliavijaykumar61 5 หลายเดือนก่อน +2

    OMG!!!! You know what, i will always play this song before pray because i have been never hate this song.. And I love her voice! Superb!!!!❤❤

  • @drgajenderan3315
    @drgajenderan3315 6 หลายเดือนก่อน +4

    தமிழச்சி பாடுவதில் தமிழ் சுத்தமாக இருக்கிறது.

  • @meenaramanathan6643
    @meenaramanathan6643 5 หลายเดือนก่อน

    🌹 🌿 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌿 🌹🌹 🌿 வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகணுண்டு குறைவில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே மனமே 🌿 🌹
    🌹 🌿 Amazing Artworks by Artist JAYA K VEL 🌿 🌹

  • @mvnathan4260
    @mvnathan4260 4 หลายเดือนก่อน

    Great ❤💐🙏.......shanmuga saranam 🙏

  • @rajithavasi6792
    @rajithavasi6792 11 หลายเดือนก่อน +6

    Muruga nee than thunai

  • @kalaimalar6841
    @kalaimalar6841 4 หลายเดือนก่อน +1

    Muruga entha ulagathula ellorum arokiyama eruka vendum😊

  • @ParimalaRamraj-p6b
    @ParimalaRamraj-p6b 8 หลายเดือนก่อน +2

    Om murga pootri. Neeye dunai neeye kadhi

  • @PandipavipandiPavi-gw6yz
    @PandipavipandiPavi-gw6yz 18 วันที่ผ่านมา

    muruga en kulanthaikal erandu perum arokkiyamaga erukka vendum muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om Saravana pava om Saravana pava om Saravana pava om Saravana pava om Saravana pava om Saravana pava

  • @sanjayasanjaya8437
    @sanjayasanjaya8437 11 วันที่ผ่านมา

    ❤ i love this song so much

  • @Jilu-zs3jm
    @Jilu-zs3jm 15 วันที่ผ่านมา

    ഓം മുരുക സ്വാമി ശരണം

  • @ganeshmoorthi4748
    @ganeshmoorthi4748 10 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @mjanakiraman-ju5qi
    @mjanakiraman-ju5qi 8 หลายเดือนก่อน +1

    Om muruga potri potri appa ennoda husband janakiraman ku velaiku poganum avara raja velaiku va nu solanum appa kuputanum thirupa velaiku va nu kuputanum 😭😭😭😭😭😭😭😭

  • @sangeethar6874
    @sangeethar6874 4 หลายเดือนก่อน +5

    Muruga eanakku nalla velai kedaikkanum

  • @mjanakiraman-ju5qi
    @mjanakiraman-ju5qi 5 หลายเดือนก่อน +1

    Appa ennoda pursan patharama v2 varanum pls pls nee than engaluku avara unnoda pulla kudittu va appa😭😭😭😭😭😭

  • @subramanianchellappan5475
    @subramanianchellappan5475 2 หลายเดือนก่อน

    குரல் சிறப்பாக அமைந்தாலும் இசை அமைப்பினால் பாடலின் சிறப்பு மிக மிக சிறப்பாக அமையவில்லை என்பதே என் கருத்து...முருகா சரணம் சரணம்...

  • @RanjiniMurukesu
    @RanjiniMurukesu 20 วันที่ผ่านมา +2

    🙏🙏🙏🙏👍👍👍

  • @PandipavipandiPavi-gw6yz
    @PandipavipandiPavi-gw6yz 18 วันที่ผ่านมา

    muruga en kulanthaikku entha noi nodi ellama erukka vendum muruga om muruga en katan prachanai theeranum muruga om muruga om muruga om muruga om muruga om muruga om muruga om Saravana pava om Saravana pava om Saravana pava om Saravana pava om Saravana pava om Saravana pava

  • @selvakumarkumar7695
    @selvakumarkumar7695 4 หลายเดือนก่อน

    ஓம் முருகா என்னை காப்பாற்றுங்கள் கடன் முடிவுக்கு வரவேண்டும் முருகா மகன் வேலை கிடைக்க வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @rukmanidevis6948
    @rukmanidevis6948 8 หลายเดือนก่อน +1

    Arumaiyana kural arumaiyana pattu great

  • @umahsivaumahsiva5886
    @umahsivaumahsiva5886 ปีที่แล้ว +7

    What a nice voice...💓

  • @rukmanim1763
    @rukmanim1763 3 ปีที่แล้ว +5

    Well sang Priyanka

  • @kavithab4241
    @kavithab4241 2 หลายเดือนก่อน +1

    Muruga ellarum nalla irkanum 🙏🙏🙏🙏

  • @poonamthulasi897
    @poonamthulasi897 2 หลายเดือนก่อน +1

    I Like your voice very much Priyanka God bless you my child may you sing more devotional songs

  • @rajeshoa71
    @rajeshoa71 19 วันที่ผ่านมา +1

    Salutations to Lord Murugan 🙏🙏🙏

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 5 หลายเดือนก่อน +2

    முருகா முருகா நீயே துணை 😍😍😍😍😍❤❤❤❤❤❤👍👍👍👍🔥🔥🔥

  • @nitraashaasundram3214
    @nitraashaasundram3214 7 หลายเดือนก่อน +1

    God bless you ❤ ur voice was amazing . From malaysia

  • @santhoshkumarkrishnan8235
    @santhoshkumarkrishnan8235 10 หลายเดือนก่อน +1

    Thanks for changing me into good man and settling my kaarmic account Sadhguru

  • @bindusadanand3817
    @bindusadanand3817 18 วันที่ผ่านมา +1

    ഹര ഹരോ ഹര🙏🙏🙏

  • @SENTHILM-eg6pj
    @SENTHILM-eg6pj 4 วันที่ผ่านมา +1

    The best song

  • @msenthilkumar8758
    @msenthilkumar8758 7 หลายเดือนก่อน +1

    அனைவருக்கும்முருகன் அருள் கிடைக்கட்டும்

  • @suganyasugi3016
    @suganyasugi3016 7 วันที่ผ่านมา +1

    Enaku kolantha pirakkanum muruga 😢

  • @AmSa-ff1nn
    @AmSa-ff1nn 3 หลายเดือนก่อน +2

    நலமுடன் வாழ உன் அருள் வேண்டும் முருகா

  • @svsvenkat11
    @svsvenkat11 8 หลายเดือนก่อน +1

    ஓம் சரவணபவ முருகா போற்றி...

  • @karthikakaash2572
    @karthikakaash2572 2 หลายเดือนก่อน +2

    Comment la vendiruka ellarukum arul puriyanum muruga.🙏🙏 Muruga potri 🌺🌺🙏🙏

  • @AkilaAkila-oz5tf
    @AkilaAkila-oz5tf 6 หลายเดือนก่อน +1

    Appane Muruga en koodawe erukkanum enakku neeye thunai om Muruga pootri pootri pootri

  • @SathyaA-hd7yo
    @SathyaA-hd7yo 24 วันที่ผ่านมา +1

    Murugan dhan nampi iruken envalkaila ena vala vaika eni valiye illa pray for me all pls

  • @nanbarasu652
    @nanbarasu652 7 หลายเดือนก่อน +2

    🌹🌹🌹❤️❤️❤️ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🌹🌹🌹❤️❤️❤️

  • @suneelchandrabose9623
    @suneelchandrabose9623 3 ปีที่แล้ว +2

    Nice.. song Good morning Friend. Have a great day.

  • @RamisettyBhuvaneshwari
    @RamisettyBhuvaneshwari 6 หลายเดือนก่อน +1

    Om muruga potri 🙏🙏🙏🙏🙏🙏
    Om sri valli devasena sametha subramaneswar swamy namo namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @RamisettyBhuvaneshwari
    @RamisettyBhuvaneshwari 6 หลายเดือนก่อน +1

    Om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏
    Om sri valli devasena sametha subrameswara swamy namo namaha 🙏🙏🙏🙏🙏🙏

  • @nanthininithya1134
    @nanthininithya1134 หลายเดือนก่อน +1

    முருகா போற்றி

  • @shalishalu7751
    @shalishalu7751 11 หลายเดือนก่อน +2

    Muruga. Nanga epayum arokyathoda irukanum🙏

  • @ramesh__ramesh8431
    @ramesh__ramesh8431 9 หลายเดือนก่อน +1

    ஓம் பால சுப்ரமணிய மஹாலக்ஷ்மி புத்ர வஸ்ய வஸ்ய சுவாக!