ரயில்வே சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றி இன்னும் நிறைய விளக்கங்களை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். எல்லோருக்கும் இதுபோன்ற தகல்வல்கள் பயனுள்ளதாக இருக்கும்.
ஐயா நீங்க சொல்றது மிக அருமையாக உள்ளது ரொம்ப பயன் உள்ளது என்னுடைய அனுபவம் சொல்றேன் கோவை. ஜங்ஷன் to சென்னை சென்ட்ரல் டிக்கெட் எடுத்து வைட்டிங் லிஸ்ட் வந்துச்சு நான் cancel பண்றதுக்கு அவுங்க கிட்ட form வாங்கி பதிவு பண்ணி குடுக்கறதுக்குள்ள போதும் போதும் னு ஆகிவிட்டது டிக்கெட் கவுண்டர் லே அமர்ந்துந்திருக்கும் ஆஃபீஸ்ர் ரொம்ப மோசமா நடத்துறாங்க ரிசெர்வஷன் cancel பண்றவுங்க பெரும்பாலான பேருக்கு இது நடந்திருக்கும் டிக்கெட் cancel நா ரொம்ப கேவலமா நடத்த பேடுவார்கள் இது வன்மையாக கண்டிக்கணும்😊😊
நாமும் அந்த ரயில்வே துறைஅதிகாரியை பற்றி மேலதிகாரியிடம் வீடியோ படம் எடுத்து புகார் தெரிவிக்கலாம் அப்பத்தான் இவனுக திருந்துவானுக!! வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்தால் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார்கள்!
ரயில்வேயில் ஒரு மோசடி பண்ணுனான் என்ன தெரியுமா தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் தட்கல் வெயிட்டிங் லிஸ்ட் partial confirmation 4 பேர் வெயிட்டிங் லிஸ்ட் என்றால் 2 டிக்கெட்டை confirm செய்துட்டானுக மீதம் 2 பேர் வெயிட்டிங் லிஸ்ட் அந்த இரண்டு பேருடைய வெயிட்டிங் தானாக பணம் return ஆகாதாம் கேட்டால் நாமளே cancel செய்யனுமாம் அது தெரியாமல் இரண்டு பேர் மட்டும் பயணம் செய்தோம் மீதம் இரண்டு பேர் unreserve. ல போனோம் அந்த வெயிட்டிங் லிஸ்ட் பணத்தை தரவில்லை மொத்தமா சுவாகா பண்ணீட்டானுக என்ன என்று கேட்டால் அந்த confirm ஆன இரண்டு பேரும் பயணம் செய்ய கூடாதாம் அப்பத்தான் பணம் return ஆகுமாம்
நீங்கள் சொல்வது ஓரளவு சரி. லாஜிக் படி WL தானாக refund ஆக வேண்டும். ஆனாலும் வேறு கொஞ்சம் குழப்பமான விதி வைத்திருக்கிறார்கள். ரயில்வே விதிகளின் படி தத்கால் குரூப் tkt ல் பகுதி கன்ஃபார்ம் பகுதி WL என்றால் புறப்படும் நேரத்திற்கு அரை மணி முன்னதாக எல்லாருமே அல்லது பகுதியோ கேன்சல் செய்து refund கண்டிப்பாக பெறலாம். பகுதி கேன்சல் என்றால் id card number கொடுத்தவர் கேன்சல் செய்ய முடியாது. ஆனாலும் online என்றால் IRCTC தளத்தில் கேன்சல் செய்ய வேண்டும். கவுண்டர் tkt என்றால் TTD இடம் tds வாங்கி கவுண்டரில் கொடுத்து ரி ஃபண்ட் பெற வேண்டும். தானாக refund இல்லை cancellation apply செய்தால்தான் refund. பழைய ரூல். MP யாராவது எடுத்து சொன்னால் திருத்தம் செய்வார்கள். இருப்பினும் விஷயம் சமீபத்தில் நடந்தது எனில் ஆதாரங்களுடன் Chief Commercial Officer க்கு apply செய்தால் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது
It is a total fraud of the Rlys to defraud the people on the cancellation charges, charging heavily on tatkal tickets and charging full fares on RAC tickets and asking passengers to share the side lower berths.who is to bell the cat to ask these bloaks to correct this.they will not. If the tickets not available why give RAC TATKAL A D WAIFLISTED TICKETS and commit frauds on the people. There is another fraud SL charges and ticket charges are clandestinely hiked up without telling the people and that is the precise reason why the rly and finance budgets are clubbed and our world reputed economist FM does a wonderful job of taking the onus on both sides and confuse the people. Don't really know how this dubious govt thrives.
Murugan Ayya unga new subscriber . unga explanation crystal clear ra iruku .Friutful info .Romba naal santhegam thurnthu Nandi ayya.Thorandhu video pathivittu konde irungal ungal muyarchikku nandri 😊❤
Pongal Time Train No:20631 Nellai Sf Express Thirunelveli To Tambaram Booked Date:18 Sep 2024 Journey Date:16 Jan 2025 Current Rac-89 Confirm Aka Vaipu Iruka?
முதலில் மிக அருமையாக கூறியதற்கு நன்றி... ஆனால் W/L predict செய்வதற்கு trainஐ முழுமையாக analyse செய்தால் தான் முடியும்... இதை என் 15 வருட அனுபவித்தில் கூறுகிறேன்.. இருப்பினும் அடிப்படையை அருமையாக கூறியதற்கு நன்றி...
அய்யா வணக்கம். Onlineல் உடல் ஊனமுற்றோர் முன்பதிவு செய்யும் முறை குறித்து வீடியோ போடவும். நான் 5 வருட ரெயில்வே மனவளர்ச்சி குன்றிய குழந்தைக்கான அட்டை வைத்துள்ள வைத்துள்ளேன். அந்த என்னை வைத்து பல முறை போனில் முன்பதிவு செய்தபோது கடைசி வரை சென்று முன்பதிவு செய்ய இயலாமல் பாதியிலேயே நிற்கிறது. தயவு செய்து இது குறித்து விளக்கமாக வீடியோ போடவும்.
நிறைய தகவல்கள் தகவல்கள் தெரிந்து கொள்கிறோம் நன்றி மேலும் ஒரு சந்தேகம் RAC எந்த அளவுக்கு மேல் போனால் ஒரு பெட்டி சேர்ப்பார்கள் அது எல்லா நேரங்களிலும் சாத்தியமா
சில வண்டிகளில் அதாவது பெரும்பாலும் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் எல்லா ரயில்களிலும் இந்த72 பேர் WL என்றால் அல்லது 72 பேருக்குமேல் WL என்றால் மட்டுமே SE கோச்சாக பெயரிட்டு கடைசி பெட்டியாக இணைப்பார்கள்! 72 பேருக்கு குறைவாக இருந்தால் WL ஆகத்தான் நீடி(இரு)க்கும்!
பயனுள்ள தகவல். சார்ட் போட்ட பிறகு காய்ச்சல் பண்ணிணால். மொத்த மணமும் வராது. சுமார் 48 மணி நேரம் கான்சர் பண்ணிணால் சுமார் 120 பிடிக்கப்படும் அதன் பிறகு பண்ணிணால் முறையே 50 வழுக.காடு 25 வழுக்காடு என கழிக்கிறார்கள். இது மிகவும் தவறு
உங்களால் பல தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றி
ரயில்வே சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றி இன்னும் நிறைய விளக்கங்களை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். எல்லோருக்கும் இதுபோன்ற தகல்வல்கள் பயனுள்ளதாக இருக்கும்.
This is the BEST explanation of ticketing system in Tamil, Mikka Nandri Sir 🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்க சொல்றது மிக அருமையாக உள்ளது ரொம்ப பயன் உள்ளது என்னுடைய அனுபவம் சொல்றேன் கோவை. ஜங்ஷன் to சென்னை சென்ட்ரல் டிக்கெட் எடுத்து வைட்டிங் லிஸ்ட் வந்துச்சு நான் cancel பண்றதுக்கு அவுங்க கிட்ட form வாங்கி பதிவு பண்ணி குடுக்கறதுக்குள்ள போதும் போதும் னு ஆகிவிட்டது டிக்கெட் கவுண்டர் லே அமர்ந்துந்திருக்கும் ஆஃபீஸ்ர் ரொம்ப மோசமா நடத்துறாங்க ரிசெர்வஷன் cancel பண்றவுங்க பெரும்பாலான பேருக்கு இது நடந்திருக்கும் டிக்கெட் cancel நா ரொம்ப கேவலமா நடத்த பேடுவார்கள் இது வன்மையாக கண்டிக்கணும்😊😊
கண்டிக்கத்தக்கது
நாமும் அந்த ரயில்வே துறைஅதிகாரியை பற்றி மேலதிகாரியிடம் வீடியோ படம் எடுத்து புகார் தெரிவிக்கலாம் அப்பத்தான் இவனுக திருந்துவானுக!! வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்தால் கட்டாயம் நடவடிக்கை எடுப்பார்கள்!
மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான விளக்கம் அரிய பயனுள்ள தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏💞🙏🙏🙏 பேராசிரியர் முனைவர் 👏👏👏
மிக்க நன்றி திரு. Krishipal Appan
வணக்கம் ஐயா. தங்களுடைய விளக்கம் மிகத் தெளிவாக இருந்தது. எங்களுடைய நெடு நாள் சந்தேகங்களை நிவர்த்தி செய்தமைக்கு மிக்க நன்றி.
உங்கள் சேவை தொடரட்டும் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும்
தெளிவான விளக்கம் அய்யா.நன்றி
புரியும் படி விளக்கம் தந்தமைக்கு நன்றி சார். 👍வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்👍.
🙏
மிகவும் அற்புதமான விளக்கம். தெளிவான பதிவு தங்கள் பனி தொடரட்டும்
அருமை யான தமிழ் விளக்கம்
புரிந்து கொண்டேன்
நன்றி ஐயா 👍
ரயில்வேயில் ஒரு மோசடி பண்ணுனான் என்ன தெரியுமா தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் தட்கல் வெயிட்டிங் லிஸ்ட் partial confirmation 4 பேர் வெயிட்டிங் லிஸ்ட் என்றால் 2 டிக்கெட்டை confirm செய்துட்டானுக மீதம் 2 பேர் வெயிட்டிங் லிஸ்ட் அந்த இரண்டு பேருடைய வெயிட்டிங் தானாக பணம் return ஆகாதாம் கேட்டால் நாமளே cancel செய்யனுமாம் அது தெரியாமல் இரண்டு பேர் மட்டும் பயணம் செய்தோம் மீதம் இரண்டு பேர் unreserve. ல போனோம் அந்த வெயிட்டிங் லிஸ்ட் பணத்தை தரவில்லை மொத்தமா சுவாகா பண்ணீட்டானுக என்ன என்று கேட்டால் அந்த confirm ஆன இரண்டு பேரும் பயணம் செய்ய கூடாதாம் அப்பத்தான் பணம் return ஆகுமாம்
நீங்கள் சொல்வது ஓரளவு சரி. லாஜிக் படி WL தானாக refund ஆக வேண்டும். ஆனாலும் வேறு கொஞ்சம் குழப்பமான விதி வைத்திருக்கிறார்கள். ரயில்வே விதிகளின் படி தத்கால் குரூப் tkt ல் பகுதி கன்ஃபார்ம் பகுதி WL என்றால் புறப்படும் நேரத்திற்கு அரை மணி முன்னதாக எல்லாருமே அல்லது பகுதியோ கேன்சல் செய்து refund கண்டிப்பாக பெறலாம். பகுதி கேன்சல் என்றால் id card number கொடுத்தவர் கேன்சல் செய்ய முடியாது. ஆனாலும் online என்றால் IRCTC தளத்தில் கேன்சல் செய்ய வேண்டும். கவுண்டர் tkt என்றால் TTD இடம் tds வாங்கி கவுண்டரில் கொடுத்து ரி ஃபண்ட் பெற வேண்டும். தானாக refund இல்லை cancellation apply செய்தால்தான் refund. பழைய ரூல். MP யாராவது எடுத்து சொன்னால் திருத்தம் செய்வார்கள். இருப்பினும் விஷயம் சமீபத்தில் நடந்தது எனில் ஆதாரங்களுடன் Chief Commercial Officer க்கு apply செய்தால் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது
Tk waiting list ku refund kedayathu bai
for tatkal confirmd tkts cancel pana refund kidayathu....WL refund varum...
It is a total fraud of the Rlys to defraud the people on the cancellation charges, charging heavily on tatkal tickets and charging full fares on RAC tickets and asking passengers to share the side lower berths.who is to bell the cat to ask these bloaks to correct this.they will not. If the tickets not available why give RAC TATKAL A D WAIFLISTED TICKETS and commit frauds on the people. There is another fraud SL charges and ticket charges are clandestinely hiked up without telling the people and that is the precise reason why the rly and finance budgets are clubbed and our world reputed economist FM does a wonderful job of taking the onus on both sides and confuse the people. Don't really know how this dubious govt thrives.
The intellectuals reputed economists and first-class journalists do maintain a selected silence for all these unlawful games.
வணக்கம் ஐயா! பயனுள்ள தகவல்களுக்கு நன்றி. மேலும், RLWL பற்றி தகவல் சொல்லுங்கள்..
தெளிவான விளக்கம். நன்றி. 🎉
ஐயா, தங்களின் தெளிவான விளக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தங்களின் தமிழ் பேச்சு மிகவும் சிறப்பு. மிக்க நன்றி...
மிக்க நன்றி 🙏
Super sir. Yaarumea ivlo explain panlea sir. Thank you.. professor is always professor. Retd yaaru sonnalum naan nambea maatean. Hats off you sir.
அருமையான விளக்கம். இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது. நன்றி.
அருமையான விளக்கம் மிக்க நன்றி ஐயா
மிக மிக மிகவும் அருமை உங்கள் ரெயில் தகவல்கள் சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉நன்றி🎉🎉🎉🎉🎉
நல்ல விளக்கம்.... அருமை அருமை... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..
Murugan Ayya unga new subscriber . unga explanation crystal clear ra iruku .Friutful info .Romba naal santhegam thurnthu Nandi ayya.Thorandhu video pathivittu konde irungal ungal muyarchikku nandri 😊❤
I am a frequent train traveller, i got super clarity on your explanation.. 😊Thank you so much ayya❤ keep up the good work..
Thank you so much 🙂
Pongal Time
Train No:20631
Nellai Sf Express
Thirunelveli To Tambaram
Booked Date:18 Sep 2024
Journey Date:16 Jan 2025
Current Rac-89
Confirm Aka Vaipu Iruka?
இருக்கு 90%
பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா.
மிக்க மகிழ்ச்சி
Higher waiting list on the
வணக்கம் ஐயா!
பயனுள்ள தகவல்களை வருகிறீர்கள். இது போன்று எவரும் கூறியதில்லை. பொதிகை தமிழரின் மதிப்பு மிக்க தகவல். .
நன்றி
மிக்க நன்றி ஐயா எனது சந்தேகங்களுக்கு மிகவும் அருமையான நீண்டநாள் சந்தேகம் இப்போது தெளிவாக புரிந்தது நன்றி ஐயா உங்களது விளக்கத்திற்கு❤
மிக்க நன்றி 🙏
மிக்க நன்றி ஐயா
A very clear & precise explanation of railway reservations, RAC, waiting lists etc., sir. Thank you very much
Very useful information sir.thank u sir
நீண்ட நாள் குழப்பம் தெளிவாகிவிட்டது நன்றி சார்
மிக்க நன்றி ஐயா அருமையான விளக்கம் 🙏
மிக தெளிவான பயனுள்ள செய்தி . மிக்க நன்றி.🙏
ரொம்ப நாளா வெயிட்டிங் லிஸ்ட் பத்தி தெரியாம இருந்த எனக்கு புரியும் படி இருந்தது
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அருமையான எளிமை யாக தமிழ் மக்களுக்கு புரியும் படி
ரெயில்வே செய்திகளை
சொல்லுங்க சார் நன்றி
Valuable info. Clear speach....Thank You sir....
Super Ayya.
Very useful, helpful and simple explanation. Thank you for your time and help Sir.
நன்றி.
அருமையான பதிவு.
ரொம்ப பயனுள்ளதாக இருந்தது நன்றி. வீடியோவை இன்னும் சுருக்கமாக போடுங்கள்..
முயற்சிக்கிறேன்
மிக அற்புதம் ஐயா
very clear explanation about PQWL sir, thank you sir
தகவலுக்கு மிக்க நன்றி ஐயா
தாங்கள் தகவலுக்கு மிகவும் நன்றி..
Useful information, thank you Sir...
Welcome
தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி.
மிக்க நன்றி 🙏
வணக்கம் ஐயா அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Very useful information sir.thank u sir
மிகவும் தெளிவாக சொன்னீர்கள், மிக்க நன்றி ஐயா 🙏
Nandri ayya, naa muthal murayaga unga video-vai parkendren, mugavum nalla thagaval,
You have explained very simply. Hats off to you Sir
Thanks a lot
நன்றி சார் நல்ல விளக்கம்
அருமையான விளக்கம் நன்றி ஐயா
நன்றி 🙏
முதலில் மிக அருமையாக கூறியதற்கு நன்றி... ஆனால் W/L predict செய்வதற்கு trainஐ முழுமையாக analyse செய்தால் தான் முடியும்... இதை என் 15 வருட அனுபவித்தில் கூறுகிறேன்..
இருப்பினும் அடிப்படையை அருமையாக கூறியதற்கு நன்றி...
Sir ur Explanation Very Excellent It's Useful for Me
மிக மிக தெளிவான விளக்கங்கள். நன்றிகள்.
பயனுள்ள தகவல் நன்றி
மிக்க நன்றி🙏🙏🙏
🙏
🙏Thanks a lot sir, much needed information
ஐயா எங்களுக்கு தெரியாத செய்தி
ரொம்ப நன்றி 👌
Thanks thankful you sir 🙏🙏🙏😊😊
Good ideas.Thanks .
Continue many more days.❤
எல்லோருக்கும் புரியும்படி அழகாகவும் தெளிவாகவும் எடுத்து கூறியுள்ளீர்கள் ❤ரொம்ப நன்றி ஐயா
ஐயா நீங்க சொன்ன தொடர்வண்டியில் ல த நானும் புக் பண்ண அதே சந்தேகத்தோட வந்த இப்போ தெரியாததா நெறைய விவரத்தை தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி😊
அருமையான விளக்கம் அளித்துள்ளார் மிக்க நன்றிகள்🙏🙏🙏
ரயில் பயணச் சீட்டு குறித்து பல சந்தேகங்களை தீர்த்து வைத்துள்ளீர்கள் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள், வணக்கம்.
சிறப்பான தகவலுக்கு நன்றி ஐயா
Highly informative, resourceful and useful information .May his noble service continue .
Crystal Clear Explanation..
Useful information 👌 thank you sir
அய்யா வணக்கம். Onlineல் உடல் ஊனமுற்றோர் முன்பதிவு செய்யும் முறை குறித்து வீடியோ போடவும். நான் 5 வருட ரெயில்வே மனவளர்ச்சி குன்றிய குழந்தைக்கான அட்டை வைத்துள்ள வைத்துள்ளேன். அந்த என்னை வைத்து பல முறை போனில் முன்பதிவு செய்தபோது கடைசி வரை சென்று முன்பதிவு செய்ய இயலாமல் பாதியிலேயே நிற்கிறது. தயவு செய்து இது குறித்து விளக்கமாக வீடியோ போடவும்.
விரைவில்
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏
நல்ல தகவல் ஐயா வாழ்த்துகள்
Thank you very much sir 🙏
Clear explanation...really useful thanks
🎉 super speech super news 🎉🎉🎉
Thanks
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
Thanks
very clear explanation sir..thank you so much..continue your good work
Thank you
Sir,Thank you for your information 🙏🙏🙏🙏
பயனுள்ள தகவல், ஆசிரியருக்கு மிக்க நன்றி
உயர்திரு ஐயா தங்களின் ஆறு ஜோதிலிங்க தகவல் மிகவும் நன்று சென்னை டு துவாரகா போயிட்டு சோமநாத் வந்தால் தான் பக்கம் நமக்கு
அதேதான்
Super Railway Knowledge Sir.
சிறந்த தகவல் அய்யா...👍👍👍
Very useful information sir
நிறைய தகவல்கள் தகவல்கள் தெரிந்து கொள்கிறோம்
நன்றி மேலும் ஒரு சந்தேகம் RAC எந்த அளவுக்கு மேல் போனால் ஒரு பெட்டி சேர்ப்பார்கள் அது எல்லா நேரங்களிலும் சாத்தியமா
கூடுதல் பெட்டிகளுக்கு தற்போது வாய்ப்பு மிக குறைவு( SRல்இருந்தால்தானே)
Thank you sir ❤❤
சில வண்டிகளில் அதாவது பெரும்பாலும் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் எல்லா ரயில்களிலும் இந்த72 பேர் WL என்றால் அல்லது 72 பேருக்குமேல் WL என்றால் மட்டுமே SE கோச்சாக பெயரிட்டு கடைசி பெட்டியாக இணைப்பார்கள்! 72 பேருக்கு குறைவாக இருந்தால் WL ஆகத்தான் நீடி(இரு)க்கும்!
சிறந்த ஆசிரியர்❤
🙏
Good initiative in creating awareness,speaks with social responsibility
P
GOOD EXPLANATION. THNAKYOU SIR.
பயனுள்ள தகவல். சார்ட் போட்ட பிறகு காய்ச்சல் பண்ணிணால். மொத்த மணமும் வராது. சுமார் 48 மணி நேரம் கான்சர் பண்ணிணால் சுமார் 120 பிடிக்கப்படும் அதன் பிறகு பண்ணிணால் முறையே 50 வழுக.காடு 25 வழுக்காடு என கழிக்கிறார்கள். இது மிகவும் தவறு
This explanation correct this explanation give in common language english in india 22 languages in various states
தெளிவான தகவல் ... பயன்மிக்கது... நன்றி....
நன்றி.
Excellent video sir. Thanks Iya.
மிகவும் அருமையான பதிவு.. நன்றி
mika mika arumaiyana pathivu.....iyya tq
Perfect Explanation Sir... Thanks a lot... 👌🏻
அருமை அருமை நல்ல பலன் உள்ள பதிவு நன்றி 🙏
நன்றி
Good explanation....❤ Learnt something new.
அருமை தகவல்.
Very well explained 🙏🙏🙏
Thanks a lot 🙏
Very good information.
Sprb explanation Sir Romba Nanri🙏😊
நன்றி 🙏
Super ஐய்யா
நன்றி ஐயா. மிகவும் பயனுள்ள தகவல் 😊
வாழ்க வளமுடன் அய்யா