லோயர் பெர்த் மற்றும் லேடீஸ் Quota Train ticket |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • ரயில் டிக்கெட் எடுக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய சில சலுகைகள். Available quotas while booking train tickets.
    Lower berth / Senior citizen quota and Ladies quota train tickets.
    Website : indruoruthagav...
    Facebook : / indruoruthagaval.in
    Twitter : / indruoruthagava
    Whatsapp : api.whatsapp.c...
    Intresting Videos : / messageoftheday
    இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

ความคิดเห็น • 202

  • @sivanrathnavel2479
    @sivanrathnavel2479 ปีที่แล้ว +25

    இந்த வீடியோ வை பார்த்த அடுத்த நாளே எங்க அப்பாக்கு தேவை ஏற்பட்டது இதை ஞாபகம் வைத்து பயன்படுத்தி கொண்டேன் நன்றி ஐயா

  • @balasubramanianveeraraghav6688
    @balasubramanianveeraraghav6688 ปีที่แล้ว +17

    பள்ளி ஆசிரியர் போல் இவ்வளவு விளக்கமாக கூறியதற்கு மிக்க நன்றி.

  • @manalmeduweatherman681
    @manalmeduweatherman681 ปีที่แล้ว +8

    அருமை ஐயா ரயிலில் டிக்கெட் புக் செய்வது என்பது ஒரு பெரிய கம்ப சூத்திரம் போல் ஒன்றுமே புரியாமல் இருந்த எங்களுக்கு எங்களை போன்றவர்களுக்கு மிகவும் தெளிவாக புரியும் படி சொன்ன பல ஆசிரியருக்களுக்கே இல்லாத இல்லாத திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது நன்றி

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 ปีที่แล้ว +7

    விளக்கமாக சொன்னீர் நன்றி நலமுடன் வாழ்க

  • @subramanianavudainayagam4076
    @subramanianavudainayagam4076 ปีที่แล้ว +23

    ஒருஆசிரியர் வகுப்பில்பாடம்நடத்துவதுபோல் தெள்ளத்தெளிவாகவிளக்கம்மளிப்பதுமகிழ்ச்சீஅய்யா

  • @mariappan6905
    @mariappan6905 ปีที่แล้ว +2

    அருமை நன்றி உங்களுக்கு. இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.

  • @geminmahraj
    @geminmahraj ปีที่แล้ว +2

    👌🙏 ஐயா இந்த EQ கோட்டா பற்றிய தகவல்களைச் சொல்லுங்கள் 🙏🌷

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +1

      அரசு அலுவலர்கள்...போலீஸ் dept. MLA...MP..அவசர அலுவலக வேலையாக சென்னை போன்ற ஊர்களுக்கு செல்ல கடைசி நேர சில படுக்கை வசதி ஒதுக்கி வைக்கப்படும். அதில் நம்ம ஆட்கள் அதில் .....ஆனா இப்ப கெடுபிடி

  • @prabahart2802
    @prabahart2802 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா உங்களின் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது தங்களின் இந்தப் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @krishv9375
    @krishv9375 ปีที่แล้ว +4

    ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் போது Book only if one lower berths is allotted, Book only if two lower berths is allotted என்ற இரு ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்யலாம். அவ்வாறு செய்யும் போது லோயர் பர்த் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. உங்கள் அக்கொண்டிலிருந்து பணம் எடுத்த பிறகு தான் விபரம் தெரியும். அப்படி லோயர் பர்த் இல்லை என்றால் லோயர் பர்த் இல்லை வேறு பர்த் கொடுக்கலாமா என்று ஆப்ஷன் கேட்க்கும். வேண்டாம் என்றால் டிக்கெட் புக் ஆகாது. மூன்று நாட்களுக்குள் டிகெட்டுக்கு எடுத்த பணம் உங்கள் அக்கௌண்டுக்கு வந்து விடும் எந்தவித பிடித்தமும் இல்லாமல்.

  • @nationaljaheer9319
    @nationaljaheer9319 ปีที่แล้ว +1

    சாமானிய மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் பேசுறீங்க ஐயா ரொம்ப நன்றி

  • @abdulahamed876
    @abdulahamed876 ปีที่แล้ว +2

    அய்யா பட்டைய கிழப்பினீர்கல் சூப்பர் அருமை

  • @jeyaramanjeganathan3880
    @jeyaramanjeganathan3880 ปีที่แล้ว +8

    Excellent information given sir
    Thanks sir 🙏

  • @chandrasekaranr3473
    @chandrasekaranr3473 ปีที่แล้ว +4

    Dear Sir, Very nice and useful information.All the best for your dedicated service.God bless you 🙏

  • @mega62518
    @mega62518 ปีที่แล้ว +3

    அருமையான தகவலுக்கு நன்றி ! பணி சிறக்க, வெற்றியுடன் தொடர வாழ்த்துக்கள் !

  • @ppvaratharajan1208
    @ppvaratharajan1208 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா

  • @Revivaltodministry
    @Revivaltodministry ปีที่แล้ว

    ஐயா தெளிவான ஆலோசனை, மிக்க நன்றி

  • @jkiruba5203
    @jkiruba5203 หลายเดือนก่อน

    அருமையான தகவல் பயனுள்ள தகவல் நன்றி ஐயா

  • @RanjithKumar-wl1lz
    @RanjithKumar-wl1lz ปีที่แล้ว

    Rompa naal iruntha doubt rompa theliva sollitinga Sir..thank you sir

  • @ROMEOTHIRAVI
    @ROMEOTHIRAVI ปีที่แล้ว +3

    Very clear cut explanation sir 👍 Keep going 🤝👏🏻

  • @vikramvel6041
    @vikramvel6041 ปีที่แล้ว +6

    Pregnant ladies and feeding mothers quota should be made in IRCTC.. completely neglected

  • @KrishnaKumar-wb1jp
    @KrishnaKumar-wb1jp ปีที่แล้ว

    விளக்கமாக கூறியதற்கு மிக்க நன்றி.

  • @rajasekaran5414
    @rajasekaran5414 8 หลายเดือนก่อน

    உங்களது தகவல் மிக பயனுள்ளதாக உள்ளது

  • @patchmuthumanikam4545
    @patchmuthumanikam4545 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @subhulakshmi890
    @subhulakshmi890 ปีที่แล้ว +1

    தங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி !

  • @manokaranswamy7313
    @manokaranswamy7313 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் மிகவும் தெளிவாக புரியும் படி வீடியோவை அளித்து உள்ளீர்கள் உடன் நன்றி மனோகரன் சென்னை

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว +1

    மிக மிக அருமையான பதிவு மற்றும் அரிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏

  • @புதூர்காமராஜ்
    @புதூர்காமராஜ் ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கம்

  • @VIJAYAKUMAR-ff7ov
    @VIJAYAKUMAR-ff7ov ปีที่แล้ว +1

    ஐயா நன்றி பயன்வுள்ள தகவல்

  • @thavasipalpassporttirunelv7867
    @thavasipalpassporttirunelv7867 ปีที่แล้ว +1

    அருமையான ஆலோசனைகள் நனறி ஐயா

  • @nagarajanmuthulakshmi1833
    @nagarajanmuthulakshmi1833 ปีที่แล้ว +1

    ஐயா. மிகவும் பயனுள்ள தகவல். நான்கு பேருக்கு மேல் lower birth ல் ஒரே coach ல் பயணம் செய்ய வேண்டும் என்றால் எப்படி புக்கிங் செய்ய வேண்டும்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      இரண்டு பேருக்கு ஒரு form வீதம் நிரப்பி கொடுங்கள். விருப்ப கோச்...பகுதியில் குறிப்பிட்ட கோச் பதிவிடவும். ஒரு சந்தேகம் உங்களுடன் வருபவர்கள் ஏற்கெனவே பழகியவர்கள்.
      புதிய பயணம்...புதிய நண்பர்கள்...புது அனுபவம்...வேண்டாமா?

  • @DrShanmugaraj
    @DrShanmugaraj ปีที่แล้ว +2

    அரியதகவல்களுக்கு நன்றிகள் 👍

  • @abinayajayaraj7668
    @abinayajayaraj7668 ปีที่แล้ว

    நன்றி உங்கள் கண்ணொளி கண்டு. இன்று லேடிஸ் quota வில் டிக்கெட் பூக் செய்தேன். மிக்க நன்றி 🎉🎉🎉🎉

  • @JaswanthDurai
    @JaswanthDurai 4 หลายเดือนก่อน +1

    You are great sir.

  • @Ravikumar-pu1wd
    @Ravikumar-pu1wd ปีที่แล้ว

    அருமை அருமை நன்றி ஐயா வாழ்த்துக்கள்..

  • @kumaresh.rajendiran
    @kumaresh.rajendiran ปีที่แล้ว +1

    Mikka nandri ayya...

  • @palanichamimm9587
    @palanichamimm9587 8 วันที่ผ่านมา +1

    அக்கரை உள்ள பதிவுகள்.நன்றி

  • @vinayvfxjourney3806
    @vinayvfxjourney3806 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்க வளமுடன் ❤

  • @georgestephen1972
    @georgestephen1972 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி ஐயா

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 9 หลายเดือนก่อน

    முதன் முறையாக இந்த பதிவில் உள்ள படி என் மனைவிக்கு புக் பண்ணேன் நன்றி ஐயா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 ปีที่แล้ว

    நாங்கள் 4 பேர்.நாகர்கோவில் செல்ல கடந்த வாரம் முன்பதிவு செய்தேன் தங்களது விளக்கத்தின் படி அதாவது M65+F59 தனியாக ஒரு டிக்கெட்.M62+F53 தனியாக ஒரு டிக்கெட்.நான்கு பேருக்குமே லோயர் பெர்த் கிடைத்தது. நல்ல தகவல்.நன்றி.திரும்பி ஆலப்புழையிலிருந்து வரும்போது இதே முறை கடைப் பிடித்தேன்.அனைத்தும் லோயர் பெர்த் கிடைத்தது.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      உங்களுக்கு உதவியாக இருந்ததில் மகிழ்ச்சி

  • @loganathankumar8238
    @loganathankumar8238 10 หลายเดือนก่อน

    Excellent explanation with care.

  • @srinivasanv9462
    @srinivasanv9462 ปีที่แล้ว

    அருமையான பதிவு பதிவாளர்க்கு நன்றி

  • @karthikarthikarthikarthi-xc4rg
    @karthikarthikarthikarthi-xc4rg ปีที่แล้ว

    Super 👍 sir 🙏 Enaku family tour 25 members travel panrathuku , bulk ticket booking eppadi panrathunu , sollungal sir 🙏 ore compartment la ellorum travel panna idea, sollungal, sir 🙏 🙏🙏

  • @narayanansv2731
    @narayanansv2731 ปีที่แล้ว

    Ennal side lower berth kidaithal mattume thunga mudiyum Ithu oru vakai Phobia. Athanal iffothu AC 2 tier mattume payanam seyya vendi ullathu. Side lower berth reserve seyya vazhi irukkiratha? Nanri

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 ปีที่แล้ว

    Super super very super information thanks very much ayya

  • @sridharr3589
    @sridharr3589 11 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா

  • @7vraman
    @7vraman ปีที่แล้ว +2

    Very good information

  • @nerupudanerunguda5352
    @nerupudanerunguda5352 ปีที่แล้ว +1

    அருமையான...

  • @soundararajnaidu134
    @soundararajnaidu134 ปีที่แล้ว

    Sir
    Very clear vivid ventilation.
    My doubt is that could we alight at a station next to our booked station.
    For ex I booked a ticket to tirupati but I have to continue travel upto Renigunta a station 10 kms away.tell us how to extend the ticket?
    If we book afresh we have to payabout Rs. 485/_ for a distance of 10 kms forward.kindly elucidate .

  • @swaminathanramamoorthy403
    @swaminathanramamoorthy403 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல். நன்றி.

  • @allahbhns4803
    @allahbhns4803 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் ஐயா நன்றி.
    நான் ஆன்லைனில் லோயர் பெர்த் டிக்கட் (confirmed) எடுத்துள்ளேன். லோயர் பெர்த்தில் பயணம் செய்ய முடியுமா?

  • @neelumani4229
    @neelumani4229 ปีที่แล้ว

    அய்யா வணக்கம். மிக்க நன்றி நன்றி பயனுள்ள தகவல் "வாழ்க வளமுடன்"... மேலும் ஒரு சந்தேகம். சீனியர் சிட்டிசன் டிக்கெட்டில் என் அம்மா வயது 60. அவர்களுடன் என் மகள் வயது 6. 1/2 டிக்கெட் ல சேர்த்து புக் பண்ணலாமா ஐயா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      விளக்கம் th-cam.com/video/OFglr5aa7_k/w-d-xo.html

  • @philominarabi4651
    @philominarabi4651 ปีที่แล้ว

    பயனுள்ள செய்தி நன்றி

  • @billavanitha2252
    @billavanitha2252 ปีที่แล้ว

    Thanks nalla pathev ayya

  • @gokulkannan4759
    @gokulkannan4759 ปีที่แล้ว +2

    Iyya doctor ku percentage offer koodukiranka , athu nurse medical field eruppavarukku porunthuma private medical field eruppavarukku porunthuma.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      மருத்துவர்கள் என்று தனியாக கோட்டா இல்லை மற்ற கோட்டாகள் பற்றிய விவரம் இந்த வீடியோவில் th-cam.com/video/-_BXrOcHxww/w-d-xo.html

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel ปีที่แล้ว +3

    இவ்வளவு அழகான உச்சரிப்பு ஆனால் இப்ப உள்ள இளைஞர்களுக்கு இப்படி உச்சரிப்பு இருக்கா என்று தெரியல?

  • @ayyeppansp818
    @ayyeppansp818 ปีที่แล้ว +1

    Super explain thanks

  • @kartheekesan226
    @kartheekesan226 ปีที่แล้ว

    Ur information are very useful sir. Thank u for ur service

  • @kbalachandran9477
    @kbalachandran9477 7 หลายเดือนก่อน

    ஐயா. தங்களது விளக்கங்கள் அனைத்தும், சந்தேகங்களுக்கு
    இடமளிக்காத வகையில் மிகவும் தெள்ளத் தெளிவாக உள்ளது.மிக்க மகிழ்ச்சி.
    மேலும் ஒரு சந்தேகம்.
    RAC , Waiting List & conform ஆகாத டிக்கெட்டுக்களில்
    பயணம் செய்யலாமா?
    அத்தகைய சூலளில் எவ்வாறு பயணம் செய்வது?.
    கு.பாலசந்திரன்.
    திருவானைக்கோயில்.23.3.24.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  7 หลายเดือนก่อน

      ரயில்வே தகவல்கள் | Rail info: th-cam.com/play/PLORzgLka5CSdGa6_uYv5cn1WW7d83nKP2.html

  • @agustinjesuraja5688
    @agustinjesuraja5688 ปีที่แล้ว

    நல்ல தகவல்

  • @arkesavalu7509
    @arkesavalu7509 10 หลายเดือนก่อน

    WONDERFUL.VAZGAVALAMUDAN.

  • @விவசாயிபேரன்MKS
    @விவசாயிபேரன்MKS 5 หลายเดือนก่อน

    சீசன் பாஸ் அதிக தொலைவு பயணம் செய்ய கிடைக்க விபரம் சொல்லுங்க சார்

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 ปีที่แล้ว

    அய்யா இந்த NRI Quata யாருக்கொல்லாம் பெறமுடியும் வழி சொன்னால் நலம்

  • @dilipkrishnan7227
    @dilipkrishnan7227 ปีที่แล้ว +1

    Oru compartmentla 27 lower berth irukku. Adhula sila berths LB quota, others are open quota. Neenga sollula maadiri 27 seatesum lower berth quota illai.

    • @muruganvmn
      @muruganvmn ปีที่แล้ว

      லோயர் பெர்த்...என்று நான் கூறியிருக்க வேண்டும். கோட்டா வார்த்தை...தவறு

  • @venkatesan5252
    @venkatesan5252 ปีที่แล้ว

    6 tickets onea varanum na no berth option la oneah varamuaa..or l m u l m u pottu book panna oneaa varumaa

  • @azeef1234
    @azeef1234 ปีที่แล้ว +1

    பிளாட்பாரத்தில் மற்றும் இரயில் இல்
    பொருள் விற்பனை செய்பவர்கள்
    ஏதேனும் அனுமதி பெறவேண்டுமா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      நிச்சயம் பெறவேண்டும். பிளாட்பாரத்தில் விற்பவர்கள் உரிய உரிமம் பெறவேண்டும். கடை வாடகையும் மிக அதிகம் (ஊருக்கு ஊர்மாறும்). இரயில் நிற்பதற்கும் உரிமம் வேண்டும். நடைமுறையில் adjustment ...

  • @rathinasamy751
    @rathinasamy751 ปีที่แล้ว

    Pregnant lady accompany seyyum husband kku lower berth kidaikkuma sir

  • @Ram.Prabhakaran
    @Ram.Prabhakaran ปีที่แล้ว

    இது குறைந்த கட்டணம் பற்றிய கேள்வி,
    இரண்டு நகரங்களுக்கு இடையே தினப்படி பயணத்திற்கான சீஸன் டிக்கெட் இருப்பதுபோல்
    இந்தியா முழுமைக்கும் குறிப்பிட்ட கால அளவிற்கு சுற்றிவர டிராவலிங் பாஸ் உள்ளதா? கட்டணம் சுமாராக எவ்வளவு?,

  • @nadimuthuramaiya6961
    @nadimuthuramaiya6961 ปีที่แล้ว +1

    Most useful messages..

  • @prabakartpj6692
    @prabakartpj6692 ปีที่แล้ว

    படுக்கை சீட் ரயிலில் படுத்து பயணம் செய்ய பகலில் அணுமதி உண்டா? அல்லது பகலில் படுத்து பயணிக்க நேரம் காலம் ரயில் நிர்வாகம. நிர்ணயித்து உள்ளதா? தகவல் தகவல்

  • @வணக்கம்தமிழகம்-ய9ப

    வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @devtamiltv528
    @devtamiltv528 ปีที่แล้ว

    அருமை மிக மிக அருமை

  • @kandasamygurusamy4229
    @kandasamygurusamy4229 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே சைடு லோயர் பெர்த் கிடைக்க என்ன வழி

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +1

      பெர்த் விருப்பம்...SL என எழுதுங்கள். கிடைப்பது உறுதியல்ல.

  • @ravimurugan2738
    @ravimurugan2738 ปีที่แล้ว

    Irctc app la ladies quota book pannalama?

  • @sushmithac5635
    @sushmithac5635 ปีที่แล้ว +1

    Sir after seeing this video i booked a ticket for me and my daughter under lower berth/sr citizen quota. Before booking while checking it shows available ticket as 17. After booking it shows as pqwl 73.why? Whether it gets confirm? Pl clarify

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      உங்கள் மகள் வயது ...45 க்கு குறைவாக இருக்க வாய்ப்பு. இருவருக்கும் 45 க்கு மேல் இல்லையேல் GN ல் தான் புக் ஆகும்.கவனம்

    • @sushmithac5635
      @sushmithac5635 ปีที่แล้ว

      Tk u sir

  • @Fayaz-t6d
    @Fayaz-t6d 9 หลายเดือนก่อน

    Ayya enaku vayathu 27 lower birth pokalama book panni ??

  • @vjtamil2112
    @vjtamil2112 ปีที่แล้ว

    வண‌க்கம் ஐயா
    எனக்கு 35 வயது 3குழந்தைகள் இருக்கிறார்கள். நான் எப்படி மகளிர் கோட்டா பெறுவது
    2பெண் 1ஆண் குழந்தைகள்
    ஒரு குடும்பத்தில் 2நபர்களுக்கு மட்டும் கிடைக்கும் என்றால் நாங்கள் 4பேரும் ஒன்றாக‌ பயணம் செய்வது எப்படி தெளிவாக விளக்கம் அளிக்கவும்

  • @renukadevi2767
    @renukadevi2767 ปีที่แล้ว

    Group ticket 11 peru book panninom athula oru lady handicapped .avangaluku upper berth koduthu irukanga enna seivathu sir. 60 days before book panni irukom

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      ஒரு சில விஷயங்களை மட்டும் தான் மாற்ற முடியும் அதைப்பற்றி இந்த காணொளியில் விளக்கியுள்ளேன்.
      th-cam.com/video/6NxKrgoRhdU/w-d-xo.html
      அல்லது உங்களுக்குள் berthஐ மாற்றிக் கொள்வது நல்லது.

  • @RAMESHRamesh-rj4bb
    @RAMESHRamesh-rj4bb ปีที่แล้ว

    மாற்று திறனாளி கோட்டா பத்தி சொல்ல வேண்டும்

  • @Jayasili-x3k
    @Jayasili-x3k 7 หลายเดือนก่อน

    Thank you sir

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    நன்றி நன்றி நன்றி🙏💕 ஐயா

  • @RajasekarGk
    @RajasekarGk ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம், டிக்கெட் புக் செய்யும் போது PQWL 67/ WL 32 அப்படி வருவதை விரிவாக விளக்குங்கள் ஐயா..நன்றி
    இப்படிக்கு
    க‌.இராஜசேகர்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +1

      வெயிட்டிங் லிஸ்ட் பற்றி இந்த காணொளியில் விரிவாக விளக்கியுள்ளேன் th-cam.com/video/xIe_l6aBwEg/w-d-xo.html

  • @arunachalamk7523
    @arunachalamk7523 ปีที่แล้ว

    Very useful message

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel ปีที่แล้ว +1

    ஆனால் எப்போ வந்தே பாரத் ரயில்கள் வந்ததோ அப்போதே அது தனியார் மயத்தை நோக்கி போயிருச்சு முதியவர் concession ticket ம் இல்லாமல் ஆக்கியதும் அதே மாதிரி தான் தனியார் மயத்தை நோக்கிதான்

  • @soundararajnaidu134
    @soundararajnaidu134 ปีที่แล้ว

    How to extend our journey to the next station?

  • @venkatesan5252
    @venkatesan5252 ปีที่แล้ว +1

    Counter la Hindi karanga irukangalee sir.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      தமிழ் நாட்டில் குரூப் 4, பேங்க் தேர்வுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மத்திய அரசு வேலைகளுக்கு கொடுக்கிறோமா?
      இரயில்வே வேலைக்கு பயிற்சி...என எங்காவது பார்த்திருக்கிறீர்களா?

  • @kolanjimani436
    @kolanjimani436 4 หลายเดือนก่อน

    சார் நான் சென்னை திருநெல்வேலி ஸ்பெஷல் ட்ரெயின்ல மயிலாடுதுறை டு திருநெல்வேலி 5 டிக்கெட் புக் பண்ணுனேன் புக் பண்ணும்போது அவைளப்பிலே ஒன்னு தான் இருந்துச்சி ஒரு டிக்கெட் மட்டும் கான்போர்ம் ஆகிடுச்சு s3 ல பேலன்ஸ் 4 டிக்கெட் RAC 1,2,3,4 னு வராம Rac 72,73,74,75 னு வந்துடுச்சி இது எப்படி சார் கொஞ்சம் சொல்லுங்க சார்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  4 หลายเดือนก่อน

      அதே நொடியில் பலஸ்டேசன்களில் அவ்வளவு புக் ஆகுது.

    • @kolanjimani436
      @kolanjimani436 4 หลายเดือนก่อน

      @@indruoruthagaval360 ok sir nan one year babyku train ticketla name add pannala so ipppo epdi sir name add panrathu ticket Already book pannittom name add pannama babyla alachittu polamla sir konjam sollunga sir

  • @anguraj6919
    @anguraj6919 11 หลายเดือนก่อน

    ஆணுக்கு 50 பெண்ணுக்கு 45 பெண்ணுக்கு மட்டும் லோயர் berth கிடைக்குமா sir

  • @muruganbala5975
    @muruganbala5975 ปีที่แล้ว

    மனநிறைவு.

  • @sivaraj8429
    @sivaraj8429 5 หลายเดือนก่อน

    Super 👌

  • @mksons2007
    @mksons2007 ปีที่แล้ว

    Error pnr slot not available
    என்று message வருது
    Dormitory Booking செய்யும்போது
    என்ன காரணம் சார்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว +1

      தப்பாக PNR அடித்திருக்கலாம். அந்த ஸ்டேசனில் இடமில்லாமல் இருக்கலாம்.‌

  • @readyjute6161
    @readyjute6161 ปีที่แล้ว

    Thanks sir useful information 👌

  • @dilipkrishnan7227
    @dilipkrishnan7227 ปีที่แล้ว +3

    lower berth quota is for men above 60 and women its above 45. 58 years is not correct. Men above 60 and women above 45 who travel individually will automatically get Lower Berth provided the seats are available in the quota.

    • @treatseaweed
      @treatseaweed ปีที่แล้ว +3

      Yes, first he said 58 then he said 45. He was confusing with senior citizen. He was repeating and taking a circuitous route to explain. He can make it simple

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      Yes I noted it lattter.Thanks

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      Thanks.

    • @muruganvmn
      @muruganvmn ปีที่แล้ว

      Yes. சரியே

    • @bharathysn696
      @bharathysn696 ปีที่แล้ว +3

      For online booking.. first we have to select from the menu “ lower berth/ senior citizen “.. then ascertain the number of berths available . And proceed…

  • @georgestephen1972
    @georgestephen1972 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் பிரீமியர் கோட்டா இன்று மட்டும் பண்ணமுடியுமா நாளைக்கும் பண்ணலாமா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      Tatkal - Premium Tatkal | Cancel செஞ்சா பணம் கிடைக்காத? -TQWL
      th-cam.com/video/RuerW7TmF_g/w-d-xo.html

  • @thavamani424
    @thavamani424 ปีที่แล้ว

    very useful Sir

  • @subashn2728
    @subashn2728 หลายเดือนก่อน

    Health issue or leg or hands la fracture na epdi lower birth kedaikum

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  หลายเดือนก่อน

      விவரம் th-cam.com/video/_MwxUePLqYM/w-d-xo.html

  • @jegatheesanpj7153
    @jegatheesanpj7153 ปีที่แล้ว

    குடும்பத்தில் 2பேர் பெரியவர்கள் 3பேர் இளைஞர்கள் பயணம் செய்தால்‌ ஜென்டரல் தேர்வு செய்தால் போதுமா ஜயா
    ஒரே வரிசையில் இடம் கிடைக்குமா ஜயா 🙏

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  ปีที่แล้ว

      110 நாளுக்கு முன்னர் ரிசர்வ் செய்தால் கிடைக்கும்.

    • @jegatheesanpj7153
      @jegatheesanpj7153 ปีที่แล้ว

      @@indruoruthagaval360 நன்றி ஜயா

    • @jegatheesanpj7153
      @jegatheesanpj7153 ปีที่แล้ว

      ரயில்வே ரிடையரிங் ரூம் குடும்பத்தில் 4பேர் என்றால் எந்த ரூம் எடுக்க வேண்டும்
      ஒரு டபுள் பெட்ரூமில் 4பேர் இருக்க முடியுமா ஜயா

  • @SenthilHR_bangalore
    @SenthilHR_bangalore ปีที่แล้ว

    Super fantastic 😮😊

  • @Grand1Master
    @Grand1Master ปีที่แล้ว

    Super.. thanks..

  • @vikramvel6041
    @vikramvel6041 ปีที่แล้ว

    As a family travellers we cant merge ladies quota with normal quota.. Ladies quota la book panna wife will get seat in different berth and husband will get seat separately.. especially family with baby.... Family members feel safe to travel together..