Vishwakarma’s in Thirukkural l விஸ்வகர்மா திருக்குறள் l Vemana in Andhra Pradesh l யோகி வேமனா கவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2021
  • Congratulations
    Viewers
    #விஸ்வகர்மா
    #விஸ்வபிரம்மா
    #ஆச்சாரி
    #ஆச்சாரியார்
    #கம்மாளர்
    #கருமார்
    #கன்னார்
    #பொற்க்கொல்லர்
    #கைவினைஞர்
    #Artisan
    #Smith
    #தட்டார்
    #கொல்லர்
    #தச்சர்
    #Blacksmith
    #Carpenter
    #Woodsmith
    #Coppersmith
    #sculptor
    #இரும்பு_வேலை
    #மர_வேலை
    #பாத்திர_வேலை
    #சிற்ப_வேலை
    #பொன்னாபரண_வேலை
    #தங்கம்
    #Gold
    #Silver
    #Jewellery
    #தமிழ்
    #தமிழர்கள்
    #தமிழ்நாடு
    #Tamil_Nadu
    #Sri_lanka
    #Andaman
    #malaysia_tamil
    #Singapore_Tamil
    #how
    #who
    #where
    #motivation
    #Positive
    #Success
    #thanks
    #thank
    #good
    #Congratulations
    #ஆன்மீகம்
    #கடவுள்
    #வழிபாடு
    #வாஸ்து
    #இராசி
    #ஜாதகம்
    #ஜோதிடம்
    Thank you for watching videos
    👍👍👍👍🙏🙏🙏🙏👏👏👏👏
    இந்த காணொளி
    #கம்மாளர் #சிற்பி #திருக்குறள்
    #திருவள்ளுவர் ஒரு குறளில் கூட கம்மாளர்களை பற்றிய குறிப்புகள் எழுதவில்லை
    #வேமனா #யோகி #ஆந்திரபிரதேசம்
    #தெலுங்கு #கவி
    #விஸ்வகர்மா இல்லையென்றால்
    உலகமே இல்லையென்று குறிப்பிட்டுள்ளார்
    5 பத்தியங்கள் விஸ்வகர்மா பற்றி எழுதி உள்ளார்
    விஸ்வகர்மா பல இலக்கியங்களில் இருட்டடிப்பு
    செய்யப்பட்டுள்ளது
    வாழ்த்துக்கள்
    நன்றிகள்
    AR Ji
    HUB
    www.kammalar.com
    www.magneticfort.com

ความคิดเห็น • 159

  • @harijai3470
    @harijai3470 ปีที่แล้ว +5

    அருமையான ஆய்வு. மிக துணிச்சலாக பதிவு செய்துள்ளிர்கள்.

  • @kumarswathi2900
    @kumarswathi2900 ปีที่แล้ว +5

    வணக்கம் வாழ்த்துக்கள்
    ஓம் விஸ்வா கர்மா நமோ நமகா
    ஓம் விராட்விஸ்மா பிராமானே நமோ நமகா 🙏🏽

  • @shivaganeshansubbiah9275
    @shivaganeshansubbiah9275 ปีที่แล้ว +2

    திருக்குரளை குற்றம் சுமத்த நினைக்கும் நீ உண்மையில் கள்வனே!!

  • @ramanathananbu
    @ramanathananbu ปีที่แล้ว +15

    அன்றைய தமிழர்கள் அனைத்து தொழிலிலும் சிறந்துவிளங்கினர்.
    ஒரே குடும்பத்தில் பத்து மகன்கள் பத்துக்கும் மேலான தொழிலை அந்த குடும்பத்தினரே செய்துள்ளனர். அதாவது ஒருவன் தட்சு தொழிலும், மற்றொருவன் பானை செய்திருப்பான், இன்னொருவன் நெசவு செய்திருப்பான், வயிறுக்கு உணவு மிக முக்கியமாகையால் உழவு தொழில் மட்டுமே அனைவரும் ஒன்றாக செய்திருப்பார்கள்.
    தனியாக எந்த சாதிகளும் தோன்றிவில்தை.
    பிறக்கின்ற தமிழர்களில் ஏற்றதாழ்வு இல்லை தொழிலும் மாறுபட்ட எந்த தொழிலையும் செய்யலாம்.

  • @realsimpleyogafoundation2293
    @realsimpleyogafoundation2293 ปีที่แล้ว +9

    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். இந்த குறள் உங்களுக்கு எழுதியதுதான்

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 ปีที่แล้ว +10

    இதுஎன்எடாபுதுபுரளியாஇருக்கு

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 ปีที่แล้ว +10

    இருக்கிறது. அறு தொழிலோர்
    நூல் மறப்பர் என்ற வரியில்
    விஸ்வகர்மாவும் உண்டு.
    சித்தூர் ஜில்லா வழக்கைப்
    படித்த சீரங்கத்தார்.

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 ปีที่แล้ว +9

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.என்றவர் ஜாதியைப் பற்றி பெருமை பேசவே மாட்டார்.

    • @siva4000
      @siva4000 ปีที่แล้ว +1

      சிறப்பு

  • @vaidyanathankannaiyan8156
    @vaidyanathankannaiyan8156 ปีที่แล้ว +7

    முதல் திருக்குறளே பரப்பிரம்மம் பற்றியதே. அகர முதல எழுத்தெல்லாம் என்கிற குறளில் வரும் ஆதி பகவன் விசுவகர்மாகவாக ஏன் இருக்கக்கூடாது? மேலும் சுழன்றும் ஏர்பின்னது உலகம் என்னும் குறள் ஏரின் சிறப்பை உணர்த்துகிறது. இந்த சிறப்பு ஏரைச்செய்த கம்மாளரையே சாரும்.

  • @kathirvelmaheswari5813
    @kathirvelmaheswari5813 2 ปีที่แล้ว +11

    கிடைக்கப்பெற்றது மட்டும்அச்சிட்டு வெளியிட்டு இருக்கலாம்.இன்னும் கிடைக்கப் பெறாத திருக்குறளில் கண்டிப்பாக இடம் பெற்று இருக்கலாம்.1330 என்பது கைக்கு கிடைத்தவையாகக்கூட இருக்கலாம்

  • @thambuselvaa7685
    @thambuselvaa7685 ปีที่แล้ว +9

    விஸ்வகர்மா பற்றிய விவரங்கள் திருக்குறளில் இடம் பெறவில்லை என்பதற்காக வருந்தவேண்டாம் மனிதன் வாழ்க்கையில் கம்மாளர்கள் செய்யும் ஐந்தொழிலை சார்ந்துதானே அமைந்திருக்கிறது

  • @venkatg330
    @venkatg330 ปีที่แล้ว +5

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

  • @kanmany6668
    @kanmany6668 ปีที่แล้ว +6

    ஐயா
    நீங்கள்.உங்கள்.ஆதங்கத்தை.வெளியிட்டுள்ளது.உண்மைதான்.ஆனால்.இடையில்.தகவல்கள்
    விடுபட்டு.இருக்கலாம்.ஆனால்.திருவள்ளுவர்..பற்றி.ஓர்.குறிப்பில்
    படித்து.இருக்கிறேன்.அவர்.கம்மாளர்.இனத்தை.சேர்ந்தவர்.என்றும்.அவர்.அமர்ந்து.இருக்கும்.விதம்.ஆச்சாரிகள்.அமர்வது.போல்.இருப்பதாக.படித்தேன்.திருவள்ளுவரை.குறை.சொல்லானமில்லை.காழ்ப்புணர்சி.காரணமாக.இதில்
    .விளக்கவுரை.எழுதியவர்கள்.கூட.மறைத்து.மாற்றி.எழுதி.இருக்கலாம்.அல்லவா
    பெரியவர்கள்.மன்னிக்கவும்..

  • @siva4000
    @siva4000 ปีที่แล้ว +12

    திருவள்ளுவர் எந்த சாதியைப்பற்றியும் குறிப்பிடாததே திருக்குறளின் சிறப்பு, உழவர் என்பது சாதிப்பெயரல்ல, அது ஒரு பொதுப்பெயர்.. அதுமட்டுமின்றி திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் சாதி என்ற அமைப்பே இல்லை, மேலும் திருக்குறளில் என் சாதிப்பெயர் இருந்தால்தான் அதைப்படிப்பேன் இல்லையேல் அதை புறக்கணிப்பேன் என்பது பெரும் முட்டாள்தனம்.

    • @palanisamypachiappagounder6898
      @palanisamypachiappagounder6898 ปีที่แล้ว +1

      💯💯💯💯💯💯💯💯💯👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

  • @loganathanc1808
    @loganathanc1808 ปีที่แล้ว +2

    வணக்கம் வாழ்த்துக்கள் விஸ்வகர்மா வாழ்கவே

  • @SaravananSaravanan-oz9xv
    @SaravananSaravanan-oz9xv 3 ปีที่แล้ว +5

    மிக அருமையான தகவல்

  • @arram7332
    @arram7332 3 ปีที่แล้ว +5

    Expecting research very good travel
    Congratulations 👏

  • @marimanikam3999
    @marimanikam3999 3 ปีที่แล้ว +10

    திருக்குறள் ஒரு பொதுமறை.அனைத்து உயிர்களுக்கும் அன்பையும்
    ஒழுக்கத்தையும் போதிப்பது.அவர் காலத்தில் உருவ வழிபாடு இருந்திருக்காது. முதலாம் நூற்றாண்டு, மேலும் குறளை ஒருவரே எழுதி இருக்க வாய்ப்பு இல்லை என்கிற கருத்தும் உள்ளது. புறக்கணிப்போம்
    என்பதெல்லாம் சரியல்ல!

    • @selvappriyaabhavaanee117
      @selvappriyaabhavaanee117 ปีที่แล้ว +2

      வள்ளுவரை அப்படியே விட்டுவிட்டு இவர் ஒரு
      "டமில் லக்கி குருக் குறள்" ஐப் படைத்துத் தள்ளலாம்!
      எல்லாத் தொழிலாளரையும் வஞ்சகமில்லாமல் உள்ளடக்கிப் போற்றி எழுதலாம்!

  • @kayoasiamindengineering4785
    @kayoasiamindengineering4785 3 ปีที่แล้ว +2

    Congratulations
    Thank you for your information ℹ️
    Very good useful information ℹ️
    Research 🔬
    Excellent
    Presentation
    Thank you 🙏

  • @ums-uniquecaremedicalsyste7474
    @ums-uniquecaremedicalsyste7474 ปีที่แล้ว +18

    ஒரு உலகப் பொதுமறை ஆன நூலை புறக்கணிப்போம் என்று சொல்வது சரியல்ல, கண்டிக்கத்தக்கது

    • @siva4000
      @siva4000 ปีที่แล้ว

      ஆம் , இந்த முட்டாளின் சேனலைத்தான் புறக்கணிக்க வேண்டும்.

    • @pmsreenivasan
      @pmsreenivasan ปีที่แล้ว

      திருக்குறளானாலும் சரி வேறு எந்த நூலானாலும் சரி விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டதல்ல உலக பொதுமறை என நாம் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் உலகின் அத்தனை நாடுகளும் திருக்குறளை உலகப் பொதுமறை என ஏற்றுக்கொண்டுவிட்டனவா?

  • @AR-jl5di
    @AR-jl5di 3 ปีที่แล้ว +2

    Congratulations
    Very good useful information ℹ️
    Thank you 🙏

  • @vavchannel3678
    @vavchannel3678 2 ปีที่แล้ว +17

    வஞ்சித்தவர் வள்ளுவராய் இருக்காது
    அந்த காலகட்டத்தில் வலுத்தவராய் இருக்கணும்

  • @pitchayapitchaya5432
    @pitchayapitchaya5432 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @kalinatarajan2046
    @kalinatarajan2046 2 ปีที่แล้ว +14

    உயிர் தியாகம் செய்த குப்பமுத்து ஆச்சாரி வரலாறு இ௫க்குபோது
    கண்டிப்பாக தி௫வள்ளுவா் ௭ழுதியி௫ப்பாா். நம் ஓலை சிதிலமடைந்து இ௫க்கலாம்.௮ல்லது மறைக்கப்பட்டி௫க்கலாம்.

    • @ravichandran8558
      @ravichandran8558 ปีที่แล้ว +4

      🤷‍♂️ ✨KuppaMuthu Aachari✨ MaruthuPandiyar⚔️🛡️ Kaalam Sumaar 200Aandu.galukku Munthayavar Thaan...
      🤷‍♂️ 📜ThiruValluvar ⏳Kaalam Sumaar 💯 2000Aandu.galukku Munthayavar...

  • @pitchayapitchaya5432
    @pitchayapitchaya5432 ปีที่แล้ว +7

    திருவள்ளுவர் விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவரா அதனால் தான் விஸ்வகர்மாவை பற்றி சொல்ல வில்லையா

  • @Biz-cr3ez
    @Biz-cr3ez 3 ปีที่แล้ว +2

    Different research
    Congratulations 👏

  • @jaishankar7813
    @jaishankar7813 ปีที่แล้ว +3

    அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி

  • @selvarajram8892
    @selvarajram8892 3 ปีที่แล้ว +6

    நீக்கபட்டுயிருக்லாம்......
    நம் சமூகத்தை வளரவேண்டாம் என்பதர்க்காக......

  • @SarangapaniVillallen-qo2cm
    @SarangapaniVillallen-qo2cm ปีที่แล้ว +7

    எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவோம் என்பது இழுக்கு. - குறள்.
    கருமம்:- பணி செய்தல்
    கருமர்:- தொழில்நுட்ப பணி செய்வோர்.
    திருக்குறளில் வரும் ஆள்வினை உடைமை என்னும் அதிகாரமே ஐங்கொல்லர் குடிசார் தொழில் வினை குறித்ததே.

  • @senthilkumaransundaram
    @senthilkumaransundaram ปีที่แล้ว +4

    ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் அவசியம்.

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 ปีที่แล้ว +1

    வனக்க்ம்னா! பின்னனி வீடியோ படு சூப்பருங்கன்னா!
    செம!

  • @Rkr419
    @Rkr419 ปีที่แล้ว +7

    திருவள்ளுவருக்கு தற் புகழ்ச்சி பிடிக்காது.... 🔥🙏

  • @arram7332
    @arram7332 3 ปีที่แล้ว +4

    Excellent presentation
    Great research 🔬
    Congratulations

  • @arramjnplm282
    @arramjnplm282 3 ปีที่แล้ว +4

    Excellent presentation
    Research 🔬
    Extraordinary thinking 🤔
    Wonderful memories 👍
    Thank you for your information ℹ️

  • @Hello-qd3jm
    @Hello-qd3jm ปีที่แล้ว +2

    ஐயா வணக்கங்கள் பல. 64கலைகளிலும் இரும்பை பயன்படுத்தி தொழில் செய்ததாக குறிப்பு இல்லையே. அத னையும் கவனத்தில் கொள்ளணும் .இரும்பு பயன்படுத்த துவங்கிய காலம் வள்ளுவர் வாழ்ந்த காலம் ஒன்றா என்பதையும் பார்க்கணும்.

  • @chandrur6810
    @chandrur6810 2 ปีที่แล้ว +2

    Super . *

  • @gooduslifesolutions6780
    @gooduslifesolutions6780 3 ปีที่แล้ว +5

    Great presentation
    Excellent research
    Great moments
    Experienced informations

  • @deshingu9657
    @deshingu9657 2 ปีที่แล้ว +4

    மண்னை உழுதான் உழுமண்ணை பண்டம் தயாரிக்க பாண்டம் செய்தான் இங்கிருந்தே தொடக்கம்

  • @magneticfortmatchmaking2522
    @magneticfortmatchmaking2522 3 ปีที่แล้ว +2

    How to think 🤔
    Congratulations 👏
    Excellent research 🔬
    Congratulations
    Thank you 🙏

  • @studyinfoandgaming6529
    @studyinfoandgaming6529 ปีที่แล้ว +2

    True

  • @AR-jl5di
    @AR-jl5di 3 ปีที่แล้ว +2

    Think big
    Research wide
    Great presentation
    Valuable research 🔬
    Thank you 🙏

  • @manoharanagoramoorthy1937
    @manoharanagoramoorthy1937 ปีที่แล้ว +1

    இறைவனால் இறைக்கப்பட்ட உயிர்கள் வருந்தலாம்.... இறைனின் ஆலோசகனுக்கு ஏன் வருத்தம்....

  • @creatorsclub7095
    @creatorsclub7095 3 ปีที่แล้ว +4

    Intellectual presentation
    And research 🔬
    Congratulations
    Thank you for your information ℹ️

  • @ganesanshanmugam5826
    @ganesanshanmugam5826 ปีที่แล้ว

    🎉 👌

  • @kammalarprakadanam8389
    @kammalarprakadanam8389 3 ปีที่แล้ว +2

    Superior presentation
    Great presentation
    Congratulations
    Thank you 🙏

  • @tamiluravugal8152
    @tamiluravugal8152 ปีที่แล้ว

    அவர் குந்தர் குந்தர் ஆச்சாரி

  • @armvs6458
    @armvs6458 3 ปีที่แล้ว +2

    Great presentation
    Experienced research 🔬
    Congratulations 👏 congratulations 👏
    Thank you for your information ℹ️

  • @jaishankar7813
    @jaishankar7813 ปีที่แล้ว +2

    சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நெரா நிரத்தவர் நட்பு

  • @realsimpleyogafoundation2293
    @realsimpleyogafoundation2293 ปีที่แล้ว +2

    தமிழில் யாரும் இருக்க கூடாது என்ற பிடிவாதம் ஏன். சமனருக்கு எப்படி தமிழ் தெரியும் படித்திருந்தாலும் தாய்மொழி என்பது எத்தகையது என்பதை புரிந்து கொள்ளவும் இல்லை சமனருக்கு தமிழ் தாய் மொழியாக இருந்தால்தான் இப்படி எழுத முடியும்

  • @PalaniSamy-zb2tt
    @PalaniSamy-zb2tt ปีที่แล้ว

    Emaattirukkalam so elutha vedam

  • @chandrur6810
    @chandrur6810 2 ปีที่แล้ว +1

    Let's forget Regional
    And continue " UNIVERSAL ..
    MORAL is for whole HUMANITY not for any RELIGION. *
    " MORAL" is - SCIENCE = COMMON SENSE = CONSCIENCE - As to ,
    Like others as thyself
    In - THOUGHTS , WORDS
    And ACTIONS .
    EVERYTHING IS SIMPLE
    IF YOU KNOW -
    MORAL SCIENCE . *
    CHEERS. *

  • @arram7332
    @arram7332 3 ปีที่แล้ว +2

    Great presentation
    Valuable information
    Congratulations

  • @acharyausa6217
    @acharyausa6217 3 ปีที่แล้ว +5

    Excellent presentation
    Congratulations on your new research 🔬
    Literature searching
    Excellent experience
    Great job 👏

    • @tamilluckyguru9753
      @tamilluckyguru9753  3 ปีที่แล้ว

      Thanks a lot

    • @kanmany6668
      @kanmany6668 ปีที่แล้ว

      ஐயா.அன்பான.வணக்கம்.உங்களின்.உங்களின்.வருத்தம்.புரிகிறது.ஆனால்.நான்.சிறுவயதில்.தாத்தா.சொல்லியிருந்தார்.திருவள்ளுவர்.விஸ்வகர்மா.இனத்தை.சார்ந்தவர்
      குருகுலத்தில்
      கல்வி.கற்றவர்.என்றும்.அவர்.வரலாறு.மறைக்கப்பட்டு.விட்டதாகவும்..திருவள்ளுவர்.அமர்ந்திருக்கும்.முறை.கம்மாளர்கள்.போல்.இருப்பதாக.கூறினார்.ஒருவேளை.திருக்குறளில்.எழுதியதை.மாற்றி.எழுத
      அல்லது.மறைக்க
      பட்டிருக்கலாம்.அல்லவா.காரணம்.திருக்குறள்.தமிழரான.வள்ளுவர்.எழுதியது. நமக்கு தெரியும்.ஆனால். எந்த.இடத்திலும்.தமிழ்.என்ற
      வார்த்தை
      பயன் படுத்தவில்லை.இல்லை அந்த.தமிழ்.என்ற.வார்த்தை. அழி கக.பட்டதா.தெரியாது.அல்லவா.அவர்.காலத்திலும்.பல.காம்மாளர்க.ல. அரிய.பெரிய
      காரியங்கள்.செய்து.இருக்கிறார்கள்.அப்படி
      இருக்கயில்.நம்.மீது.இருந்த
      . காழ்ப்புணர்ச்சியால்.இப்படி.நடந்து.இருக்கலாம்.ஐயா.தயவுசெய்து.நான்.தவறாக.ஏதும்.எழுதியிருந்தால்.மன்னிப்பு.கேட்டுகொள்கிறேன்.எல்லாவற்றையும்
      எழுதிய.பேரறிஞர்.நம்.வள்ளுவர்.அவரை.தப்பாக
      குறை.சொல்வதில்.மனம்.ஏற்றுக்கொள்ள வில்லை.தாங்களின்.ஆய்வில்.இதைப்பற்றி.கண்டு பிடிப்பீர்கள்.என்று.நம்புகிறேன்.நன்றி.ஐய்யா
      🙏🏽🙏🏽

  • @vetrichezhian3979
    @vetrichezhian3979 3 ปีที่แล้ว +7

    திருக்குறள் என்பது ஓலைச்சுவடிகளின் தொகுப்பு! திருவள்ளுவர் என்பது அவர் பெயர் கிடையாது தொகுப்பிற்க்குபிறகு வைக்கப்பட்ட பெயர்!
    மேலும் திருவள்ளுவரின் உருவப்படமே...இவர் இப்படித்தான் இருப்பார் என 1900த்திற்க்கு பிறகு வரையப்பட்ட படம்தான்!

  • @pcdurai3834
    @pcdurai3834 ปีที่แล้ว

    Thiru valluvar enna sathi sangama nadaththinar??????

  • @gparthasarathy5336
    @gparthasarathy5336 ปีที่แล้ว

    Don't worry bro...

  • @chandrur6810
    @chandrur6810 2 ปีที่แล้ว

    GOD = Good Order of DISCIPLINE = "GOD". *
    கடவுள் =
    கடமை உள்ளம் கொண்டவர்
    எவரோ -
    அவரே " கடவுள். " *

  • @tharamanatamiltalk8737
    @tharamanatamiltalk8737 ปีที่แล้ว +4

    வேற பெயர்ல இருக்கலாம், எழுத்து வடிவம் புரியாம இருக்கலாம்..

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 ปีที่แล้ว +10

    சொல்லாமல் விட்டது ஒரு குத்தமாய்யா?
    அவர் ஏதாவது தவறாக சொல்லியிருந்தாக்கூட
    குற்றம் காணலாம்.
    அப்படி ஏதும் இல்லையே.
    கம்யூட்டர் ஆப்ரேட்டரை பத்தி ஒரு வார்தை கூட அவர் சொல்லலையே
    டிரைன் டிரைவரை பத்தி ஏன் அவர் சொல்லல?
    என இப்படியே எல்லாரும் சொல்லிக்கொண்டே போனால் திருக்குறளின் நிலை என்ன ஆவது சாமி?😂
    உங்கள் வருத்தம் தேவையற்றது

    • @palanisamypachiappagounder6898
      @palanisamypachiappagounder6898 ปีที่แล้ว +2

      😀😀😀😀😀😀😀😀😀😀💯💯💯💯💯💯💯👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿

    • @mylambavel8049
      @mylambavel8049 ปีที่แล้ว +1

      😅😅😅😅😅

    • @chinnarajamaharaja1414
      @chinnarajamaharaja1414 ปีที่แล้ว

      அப்போ எங்க இருந்தது கம்யூட்டர் டிரைன் நீ என்ன லூசு மாதிரி பேசாதே நாயோ😂

  • @shunmugasundaram6395
    @shunmugasundaram6395 ปีที่แล้ว +3

    தேவையற்ற விவாதம். மற்ற எல்லா சங்க இலக்கியங்களிலும் கம்மாளர் பற்றி காணப்படுவதைப் போலவும் திருக்குறளில் மட்டும் இல்லாததைப் போலவும் ஏன் சொல்கிறீர்கள்??

  • @balaguru-gf4hm
    @balaguru-gf4hm ปีที่แล้ว +1

    Vast of time

  • @kavitharani7059
    @kavitharani7059 ปีที่แล้ว

    Va karma kararkal thamil iliye. Andra thane. 2:55 2:57 parayarkaludaya nilankalai athavathu then pakuthi makkaludaya nilankalai eduthu kondathu intha kurupu visva katma. Evalavu varusama neenga inku valnthalum neenga thamilarkal illi telunkar than

  • @manih-bg2it
    @manih-bg2it ปีที่แล้ว +1

    Kaviyarasar Kampar Padiyullar

  • @vae2168
    @vae2168 ปีที่แล้ว

    இது போல் இன்னும் நிறைய கேள்விகள் கேட்டுக்கொண்டே....
    மின்னம்பலக்குற்றங்கள்
    (சைபர் கிரைம்,) அணுப்பிளவு, அணு இணைப்பு, நவீன கழிப்பறை, ...இவையெல்லாம் பற்றி கூட அவர் சொல்லவில்லை...ஒவ்வொரு சாதியை,மதத்தைப் பற்றியும் சொல்லவில்லை. நீங்களே புதுக்குறள் வடிக்கலாம். செதுக்கலாம்....

  • @saivaneethi6103
    @saivaneethi6103 3 ปีที่แล้ว +4

    கம்மாளர் என்று கூறப்படும் பௌசிகபிராமணர் என்று ஏன் அலைக்கபடுவது இல்லை

    • @saivaneethi6103
      @saivaneethi6103 3 ปีที่แล้ว +1

      இது பற்றி உங்கள் கருத்து மற்றும் ஒரு தெகுப்பை நீங்கள் பதிவு செய்யலாமே

    • @Boomi247
      @Boomi247 ปีที่แล้ว

      அலை அல்ல அழை சரி.

  • @muruganram5639
    @muruganram5639 2 ปีที่แล้ว +13

    திருவள்ளுவரே ஒரு கம்மாளர் தான் . நூலோர் என்ற சொல்லே கம்மளர்க்கு உரியது தான். விசுவாகர்மா எப்படி ஒரு இனத்திற்கு மட்டும் கடவுளாக இருக்க முடியும்?உலகம் உயிர்கள் அனைத்தும் உய்வு பெறுவதற்கான ஒரே கடவுள் அவர் மட்டுமே, அது போல் தான் திருவள்ளுவரின் நூல் உலக பொதுமறையாக திகழ்கிறது, திருக்குறளில் நம் இனம் தொடர்பான ஏராளமான கருத்துக்கள் இருப்பதாக பெரியோர் கூறுவர், ஆழமாக ஆய்வு செய்யவும்..

    • @bnr1978
      @bnr1978 ปีที่แล้ว +2

      மகிழ்ச்சி! எப்படி கண்டு கொண்டீர் ஐயா?

    • @muruganram5639
      @muruganram5639 ปีที่แล้ว +2

      @@bnr1978 நூலோர் என்ற சொல்லே கம்மாளர்களை மட்டும் தான் குறிக்கும்..

  • @AranPesumChithirangal
    @AranPesumChithirangal ปีที่แล้ว +1

    இந்த சந்தேகம் எழுப்பியது உலக அளவில் பெரிய மாற்றம் கொண்டு வரும்.

  • @tirunavukkarasu9204
    @tirunavukkarasu9204 ปีที่แล้ว +1

    Kammaalathars belong telungu land.
    Telungu is 800 years old only.
    Before 800 years only tamil was there.
    Thirvalluvar is more than 2000 years old.
    That may be the reason.?..

  • @eenaeena6849
    @eenaeena6849 3 ปีที่แล้ว +2

    About this very long time before discuss somebody .
    Same emotional me also .
    Kaitholil ontrai katrukol ..... kavalai unakkillai .....
    Not suitable, no enough , for our

  • @rajagopalanpurushothaman7702
    @rajagopalanpurushothaman7702 ปีที่แล้ว

    நிறைமொழி மாதr

  • @imaiyanpazhanisamy9105
    @imaiyanpazhanisamy9105 ปีที่แล้ว

    Thoguththa kuratpakkal tha ippo nam vaithirupathu

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 ปีที่แล้ว

    It is wrong to have given such a heading.Of course in the speak out it is gentle in criticism.

  • @saraswathi9881
    @saraswathi9881 ปีที่แล้ว

    Thangal pathivai tharpothu than parkiren valuvar nam enathir ku entha vanjanaium seiya villai sila karuvikalai kuripaka vaithu nammai arimukam saikirar. Thangaluku purium vannam sollu Kiran oru sirantha voviyam varaiya pattal athu ennathu enru parthu porul kulvathey voviyanuku sirapu. Annal athai kuripital voviyathin sirapu alinthuvidum.athu pola valuvarum
    Nammai .van sirapil ஏர் ponra karuviyal adayala paduthukirar

    • @saraswathi9881
      @saraswathi9881 ปีที่แล้ว

      Evai yavum Ara ellakiyam olukam ellatha kalathu nilai nurutha alutha pattavai. Nam kulam kalithu tamil Pol sirathu vilakiyathu athanal pathivai velipataiyaga solla villa padditha varkaley eppadi thavarana pathivukal poduvathu sariya athaium araithu saiungal
      Nam ennathirku nallathu seyyavendum enru solli thavara pathivukalai veli edathirkal . Nanri

  • @gds.arulkumar2372
    @gds.arulkumar2372 ปีที่แล้ว

    Nabi avl.Jesus Christ.Adi Parasakthi. Kamamalarkal thaa Boss🙏Adi kulam..

  • @c.arumugam3420
    @c.arumugam3420 ปีที่แล้ว +1

    தட்டானை சேராதே கெட்டானென்பான். சித்தர் வாக்கு

  • @Aadhi.tamil.kudi.kammalar
    @Aadhi.tamil.kudi.kammalar ปีที่แล้ว

    மண்ணில் எவருக்கும் கம்மாளர் இன்றி வரலாறு கிடையாது

  • @pcdurai3834
    @pcdurai3834 ปีที่แล้ว

    Visvakarma=entha mozhi??????
    Thamilukkum itharkkum enna sambantham?????
    Neengal thamilargala?????
    Illai aariyargala??????
    Sanskrit entral uyarvu????
    Thamil thalvu??? Ithu mana noi.....
    Muthalla thamil la peyar vaiyunga...appuram thirukkural patti pesalam....

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 ปีที่แล้ว

    Their jab is not essential it is ornamental,other three are essential

  • @saravanana4764
    @saravanana4764 ปีที่แล้ว

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பெருங்கோயில் கூறும் '. கோபுரங்களும் இல்லாத

    • @saravanana4764
      @saravanana4764 ปีที่แล้ว

      தாலி பயண்படுத்தாத காலத்தில் எப்படி தனது எழுத்துகளில் என்னஙகளில் சேர்த்திருக்கமுடியும். ஆட்சி உழவு வாணிகம் அறம். ஒழுக்கம். என்று எழுதிய வள்ளுவர் ஏன். எங்கள் சாதியை பற்றி சொல்லவில்லை என்று கேட்பது நியாயமா. கலை என்பது 30000 ஆண்டுகளுக்கு முன்னர்

  • @saivaneethi6103
    @saivaneethi6103 3 ปีที่แล้ว +10

    இது மரபுனை அழிக்க பல சக்திகள் செய்த சதியாக கூட இருக்கலாம்

  • @royalarts3715
    @royalarts3715 ปีที่แล้ว

    விராட் விஸ்வகர்மா வாழும்
    வரை உலகம் வாழும்.....

  • @ushapandiyan9008
    @ushapandiyan9008 ปีที่แล้ว

    We know about our valluvar. I am from kammalar community only. Even the way you are showing valluvar in kavi dress is not acceptable. If possible do research for the integrity of Tamil community.

  • @kumaranambika2029
    @kumaranambika2029 ปีที่แล้ว

    அது இல்லைங்க தாய்குலத்தை பற்றி பேசவாய்ப்பில்லை

  • @RaviK-cc4wk
    @RaviK-cc4wk ปีที่แล้ว

    Vishvakarma were blocked and removed from history...by Brahmins...
    The name Acharyas was stolen from them...
    Just sit under good tree so you will get good.. knowledge...
    Even you will become another Budder...
    With new idea... Something new

  • @oodai_media
    @oodai_media ปีที่แล้ว

    திருவாவடுதுறை ஆதீன மட அச்சகம் முதன் முதலில் வெளியிட்டது
    உங்கள் ஆதங்கம் புரிகிறது
    விவாதம் தேவையில்லை

  • @gandhicex5985
    @gandhicex5985 ปีที่แล้ว

    unga manasukkulla konjam arasial ullathu.. peevi melaonga achu enra kural ullathu. neenga sathiyoda enaikkathinga.

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 ปีที่แล้ว

    நீங்கள் பாடல் எழுதலாம்
    நல்லவற்றை இப்படி விமர்சனம் பண்ணுவது சரியில்லை
    யாருக்கும் குறையாக தோணததை வள்ளுவர் மேல் இது தேவையற்றது

  • @RaviK-cc4wk
    @RaviK-cc4wk ปีที่แล้ว

    Please remove your filter glass...
    Since he doesn't represent bjp you are blaming him...
    I think you have gone mad....after religion and castism....
    Shame....on you

  • @dadamma9732
    @dadamma9732 ปีที่แล้ว +1

    திரு வள்ளுவர் என்று
    யாரும் இல்லை.
    அது அந்த கால கட்டத்தில்
    எழுதப்பட்ட இரட்டை வரி
    கவிதை.

  • @ravitidc7676
    @ravitidc7676 ปีที่แล้ว

    ஆணி இறுக்க நாம் ஏன் கவலை படவேண்டும்

  • @user-mz6jo4ve3h
    @user-mz6jo4ve3h ปีที่แล้ว

    அவருடையகாலத்தில் ஜாதிகள்இல்லை புரியுதா

  • @sparklecharcoals2597
    @sparklecharcoals2597 ปีที่แล้ว

    Useless party waste fellow

  • @ravitidc7676
    @ravitidc7676 ปีที่แล้ว +2

    அவர் எழுதிய ஆணியை மறந்து இறுக்க வாய்ப்பு இல்லை

  • @sivasankar6438
    @sivasankar6438 ปีที่แล้ว

    திருவள்ளுவர் காலத்தில ஏதுடா சாதி
    தமிழ் நாட்ல தமிழர்கள் எப்ப திருந்துவானுகளோ தெரியில

  • @srinivasans838
    @srinivasans838 ปีที่แล้ว

    வநககேம்....சார்ரு....நீங்களாவது ..க்ஷ...வெல்லுவ...வாய்ல வாய் வாய்.........🍌🍌🍌😲பழத்தை வைக்ககுடதா???.😲😲😲😃🔥🔥🔥..

  • @9789631579
    @9789631579 ปีที่แล้ว

    Avar kammalar adanal kammalar patri elutha villai