கடவுள் எங்கே இருக்கிறார்? - குட்டிக்கதை - வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு - Where is god? - Variyar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 85

  • @kulothunganvijay8125
    @kulothunganvijay8125 3 หลายเดือนก่อน +17

    இவரைப் போன்ற ஒரு மாமனிதர் இனி பிறக்கப் போவதே இல்லை

  • @muraliranganu2954
    @muraliranganu2954 2 หลายเดือนก่อน +5

    மிகவும் அருமையான விளக்கம். வாரியார் சுவாமிகள் ஆன்மீக சொற்பொழிவுகள் என்றும் நீங்காமல் நிலைத்து நிற்கும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.

  • @brightstudio6598
    @brightstudio6598 7 หลายเดือนก่อน +12

    வாரியார் சுவாமிக்கு நன்றிகள் பல...

  • @trajkumar1804
    @trajkumar1804 8 หลายเดือนก่อน +22

    ஓம் கிருபானந்த வாரியார் சுவாமிகள் போற்றி போற்றி🙏🙏🙏

  • @SivaSri-j3k
    @SivaSri-j3k 9 หลายเดือนก่อน +32

    ஓம் சரவண பவ கிருபானந்தவாரியார் சுவாமிகள் திருவடி போற்றி🙏🙏🙏🙏

  • @balamuruganmeyyappan6704
    @balamuruganmeyyappan6704 7 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் வளர்க வையகம் போற்றும் படி

  • @devekarajan7807
    @devekarajan7807 หลายเดือนก่อน +2

    கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு சுவாமிக்கு எங்களுடைய குடும்பத்தார் சார்பில் தலை வணங்குகின்றோம்.வாரியார் அவர்களின் சொற்பொழிவு நான சின்ன
    பிள்ளையாக இருந்தபோது போயிருந்தேன்.
    அவருடைய பேச்சில் ஏழ ஸ்வரங்கள் இருந்தன.இப்போ நினைத்தால் மெய் சிலிர்க்கிறது.அவர் இருந்த காலத்தில் நாங்களும் இருந்ததை நினைத்தால் ஒரு மகனையும் நேரடியாக பார்த்ததில் ஆச்சரியம் தான் .அவனருகில் அவன் தாள் வணங்கி.நன்றிகள் சொல்ல வார்தைகள் இல்லை.❤❤❤

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 9 หลายเดือนก่อน +33

    இன்றைய தலைமுறையினர் இவருடைய பேச்சை கேட்டு நல்லறிவு பெற வேண்டும்

  • @GirishWaranGirish
    @GirishWaranGirish 3 หลายเดือนก่อน +3

    ஓம் சரவணபவ 💐🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 💐🙏

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 9 หลายเดือนก่อน +8

    🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @Aathilogu
    @Aathilogu 20 วันที่ผ่านมา

    இவரை போன்ற மகான் இக்கலியுகத்தில் பிறந்ததே ஒரு பேரதிசயம் தான் ❤❤❤

  • @dhanasekaranramachandran750
    @dhanasekaranramachandran750 9 หลายเดือนก่อน +13

    இறைவன் கலியுகத்தில் மக்களை நல்வழிபடுத்த அனுப்பிய தெய்வபிறவி ஐயா கிருபானந்த வாரியார் சுவாமிகள், அவரது ஞானத்தால், என்றும் சிவனோடு வாழ்வர், மக்களே....உன் சித்தத்தை நீ திறந்தால், சிவன் உனக்குள்ளே.....சிவாயநம
    DKS, சிகப்பு காளான் சிரிப்பு சித்தர், GREATER CHENNAI, TAMILNADU, BHARATH ( INDIA )

  • @tanatatan
    @tanatatan 9 หลายเดือนก่อน +74

    இவர் போல உரையாற்ற இன்று யாருமில்லை

    • @THANGARAJA689
      @THANGARAJA689 9 หลายเดือนก่อน +8

      இருக்கிறார் சொ.சொ.மீ சுந்தரம் யூடியூப்ல பாருங்கள்

    • @tanatatan
      @tanatatan 9 หลายเดือนก่อน +2

      @@THANGARAJA689 மிக்க நன்றி

    • @sundaramoorthik5627
      @sundaramoorthik5627 6 หลายเดือนก่อน +1

      ​@@THANGARAJA689😅 3:38

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 8 หลายเดือนก่อน +6

    திருவடி சரணம் 🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏💐👏

  • @sundaramoortyprabu8573
    @sundaramoortyprabu8573 7 หลายเดือนก่อน +4

    வாரியார்சுவாமிகள்பாதம்போற்றி

  • @30lavanyat49
    @30lavanyat49 8 หลายเดือนก่อน +5

    ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா

  • @YogaYoga-cf5fn
    @YogaYoga-cf5fn 9 หลายเดือนก่อน +2

    🕉️🌙ஓம் நம சிவாய 🌙🕉️🙏🙏🙏எல்லாரும் நல்லா இருக்கணும்.... 🌹🌹🌹🌹

  • @SrinivasanSP-q7d
    @SrinivasanSP-q7d 6 หลายเดือนก่อน +8

    ஓம் சரவணபவா,64வது நாயன்மார் அவதாரம்

  • @Astro_Guruji_Dr_Vijay
    @Astro_Guruji_Dr_Vijay 9 หลายเดือนก่อน +8

    ஓம் நமசிவாய ❤

  • @krishnaraj-ed8lr
    @krishnaraj-ed8lr 6 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான பதிவு

  • @Muthulakshana-u7m
    @Muthulakshana-u7m 9 หลายเดือนก่อน +1

    Om saravanabava🙏🙏🙏🙏🙏🙏kirupanantha vallal variyar swamikal potri potri 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹

  • @balasubramani893
    @balasubramani893 9 หลายเดือนก่อน +15

    மக்களால் 64-வது நாயன்மார் என போற்றப்படுபவர்

  • @panchanathanv.g.3810
    @panchanathanv.g.3810 6 หลายเดือนก่อน +2

    திரு கிரூபாணந்தார் போற்றி

  • @AryaArya-gf8yl
    @AryaArya-gf8yl 9 หลายเดือนก่อน +12

    முருகன் குழந்தை வாரியார்

  • @sathyamurthy206
    @sathyamurthy206 8 หลายเดือนก่อน +2

    ஓம் குருவே சரணம்

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 27 วันที่ผ่านมา

    ஓம் சரவண பவ
    முருகன் திருவடி சரணம்

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 9 หลายเดือนก่อน +3

    Thanks Lord sir.

  • @chinnadurai431
    @chinnadurai431 7 หลายเดือนก่อน +1

    Om Murugan thunnai 🌺💐🌹🙏🙏🙏

  • @rangathilakamsubbian3285
    @rangathilakamsubbian3285 25 วันที่ผ่านมา

    திருவருட்செல்வர் படத்தில் இதோ கருத்து அருனமயாக விளக்கப்பட்டிருக்கும்
    சிவாஜி யும் குட்டி பத்மினியும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள்
    நாம்தான் எதையும் நம்பு வதில்லையே. அழகாக எடுத்துச் சொல்வதற்கு சுவாமிகைளப் போல் இன்று யாரும் இல்லாதது பொரும் குறையே.

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 2 หลายเดือนก่อน

    குருவடி சரணம் திருவடி சரணம் ! 🌹🙏

  • @shanmuganathanshanmuganath7169
    @shanmuganathanshanmuganath7169 8 หลายเดือนก่อน +1

    Ayyane ungal arul vendum

  • @ganeshmanickavsagam9149
    @ganeshmanickavsagam9149 9 หลายเดือนก่อน +3

    Superb

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi หลายเดือนก่อน

    Guruve Saranam 🙇🏻‍♂️ 🙏🏻

  • @KumarSuppyai
    @KumarSuppyai 2 หลายเดือนก่อน

    கிருபானந்த வாரார் திருவடியே என் ஆத்மா சரணாகதி அடைய வேண்டும் என்று விரும்புகின்றேன் அதற்கு அப்பன் முருகன் திருவருள் இருந்தால் அவர் திருவடியை நான் சரணாகதி அடைய விரும்புகிறேன்

  • @r.velmuruganrangaraj9219
    @r.velmuruganrangaraj9219 8 หลายเดือนก่อน +2

    இவர் போல் இன்று யார்.

  • @selvansenthil1
    @selvansenthil1 หลายเดือนก่อน

    Saami illainu sonna Ellam nalla than irunthan irukkan.. Sami irukunnu sonna ethanai per paathila poitan.. Arivullacan kadavulai mathikkamattan

  • @venikrishna1080
    @venikrishna1080 2 หลายเดือนก่อน

    Om saravana bavaya namaha

  • @RajamaniMuthuchamy
    @RajamaniMuthuchamy 20 วันที่ผ่านมา

    👍🏽👍🏽👍🏽

  • @rajasivasamy922
    @rajasivasamy922 6 หลายเดือนก่อน

    Good 👍 ❤❤❤

  • @SaravananPurushothaman
    @SaravananPurushothaman 6 หลายเดือนก่อน

    குரு சரணம்

  • @DB-tl3uk
    @DB-tl3uk 8 หลายเดือนก่อน

    In 2024 world has lost all TRUE SAINTS LIKE VARIAR, VALLALAR, PERIYAVAR

  • @madhumala4695
    @madhumala4695 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @samuvelsamuvel2589
    @samuvelsamuvel2589 5 หลายเดือนก่อน

    Nantru

  • @shobhikashobi3766
    @shobhikashobi3766 6 หลายเดือนก่อน

    ❤❤❤omsaravanabawa om❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @KaruppuSamy-wk9jr
    @KaruppuSamy-wk9jr 8 หลายเดือนก่อน +1

    Omn

  • @sridharmha1917
    @sridharmha1917 9 หลายเดือนก่อน +3

    முருகா வாரியார் சுவாமிகள் திருவடி சரணம்

  • @snpnishanth9905
    @snpnishanth9905 9 หลายเดือนก่อน +1

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 8 หลายเดือนก่อน

    திருவடி சரணம்

  • @alagarsamy6581
    @alagarsamy6581 9 หลายเดือนก่อน

    ❣️❣️

  • @chinnadurai2501
    @chinnadurai2501 9 หลายเดือนก่อน

    🌍💛💐🙏

  • @Palanisamy-vi7ec
    @Palanisamy-vi7ec 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kittusamys7963
    @kittusamys7963 9 หลายเดือนก่อน

    ❤🎉

  • @amudha.k5209
    @amudha.k5209 6 หลายเดือนก่อน +1

    ,🙏🙏🙏🙏

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 9 หลายเดือนก่อน

    ❤🎉❤🎉❤

  • @LakshmiLakshmi-d1w
    @LakshmiLakshmi-d1w 11 วันที่ผ่านมา

    இந்த வகை பேச்சாற்றல் முருகன் வம்சத்தில் வந்தவர் மதுரை ஜோதிட ஜெயசந்திரன் முத்துலட்சுமி

  • @sriram3667
    @sriram3667 9 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AASUSID
    @AASUSID 9 หลายเดือนก่อน

    🤗

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 29 วันที่ผ่านมา

    Z⛳🇮🇳🎆

  • @nats9581
    @nats9581 9 หลายเดือนก่อน

    🙏🏾🙏🏾🙏🏾

  • @vengateshwaraprabhu4481
    @vengateshwaraprabhu4481 9 หลายเดือนก่อน

    Iyyyaaaaaa

  • @sumathiv2400
    @sumathiv2400 4 หลายเดือนก่อน +1

    Back music Very disturbed

  • @friendszz
    @friendszz 7 หลายเดือนก่อน +1

    தான் இருக்குற நாளை கரைட்டா சொன்னவர்

    • @JeyapandianP
      @JeyapandianP 7 หลายเดือนก่อน

      It must be: தான் இறக்கிற நாளை கரைட்டா சொன்னவர் 🌹

  • @MohanmeenalN
    @MohanmeenalN 6 หลายเดือนก่อน

    Athisaya arithana. Theivappiravi. ! Eanrum. Oyatha. Aanmega. Osai. !!!!!

  • @RajiRajendran-p5e
    @RajiRajendran-p5e 4 หลายเดือนก่อน +1

    7kadalThandevanthuMethipomam
    BatharakalleAmman

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 3 หลายเดือนก่อน

    பின்னாடி ஏன்யா? அந்த கரைச்சல் சத்தம்.

  • @umapathysairam2496
    @umapathysairam2496 8 หลายเดือนก่อน +2

    அவருக்கு.நிகர்.அவரே

  • @TvsReddy-k8c
    @TvsReddy-k8c 3 หลายเดือนก่อน +1

    👌👌🪷🪷🙏🙏🪷👌🪷🙏🪷🪷🪷

  • @arasusrifancy5974
    @arasusrifancy5974 6 หลายเดือนก่อน

    Y to use the divot just u ......

  • @ntagore6547
    @ntagore6547 4 หลายเดือนก่อน

    கிழே விழுந்த கிளவன் ஓ இப்படி யா சங்கதி பாலு நெய் மோருனு எல்லாம் திண்ரதாலே இருக்கு பால் கோவா திண்ணுங்க நெய்ய போட்டு திண்ணுங்க மோரு சாப்புடுங்கோ கூடிங்கோ இப்ப எல்லாம் வயித்துகூள்ளே என்னாப்பன்னுது சொல்லுங்க அ ல்வா கொடுக்குதா

  • @KaruppuSamy-wk9jr
    @KaruppuSamy-wk9jr 8 หลายเดือนก่อน +2

    Omn

  • @mathi1960
    @mathi1960 7 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @raghuramanr9851
    @raghuramanr9851 9 หลายเดือนก่อน +1

  • @murugesan59
    @murugesan59 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @kskumarkskumar3951
    @kskumarkskumar3951 8 หลายเดือนก่อน +1

  • @manikandangurusamy6755
    @manikandangurusamy6755 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤