கம்மாளர் ஆ? - விஸ்வகர்மா வா? - KAMMALAR AH? VISWAKARMA VA? - ACHARIYAR -

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ค. 2021
  • ஓம் விராட் விஸ்வபிரம்மனே நமஹ...
    ஓம் காயத்ரி தேவியே நமஹ...
    மாமுனி மயனே போற்றி...
    பிரபஞ்ச சிருஷ்டி கர்த்தா ஸ்ரீ விராட் விஸ்வகர்ம பரப்பிரம்மத்தின் வழி வந்த பஞ்சரிஷிகளின் வழி தோன்றல்களே, விஸ்வகர்மா இனம் என பொதுவாக அழைக்கப்படும் கம்மாளர் இனம்...
    நமது சமுதாய மக்கள் கம்மாளர், விஸ்வகர்மா, விஸ்வபிராமணர், ஆசாரி, ஆச்சாரி, ஆச்சாரியார், ஆசாரியார், என பல பெயர்களால் தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறார்கள்...
    அதனால், நம்மிடையே பிரிவினை தான் ஏற்படுகிறது... மேலே கூறப்பட்ட அனைவரும் ஒருவரே... ஆம். விஸ்வபிரம்மாவின் வழிவந்தவர்களே... இதில் ஏன்? நாம் பிரிவினை பேசவேண்டும்...
    ஆக, இந்த பதிவு பெயரளவில் நம்மிடையே நிலவும் பிரச்சனைகளுக்கும், குழப்பங்களும் தீர்வு சொல்லும் விதமாக அமையும் என நினைக்கிறோம்...
    வாழ்க கம்மாளர் சமுதாயம்...
    வளர்க கம்மாளர் புகழ்...
    வணங்குவோம் விஸ்வபிரம்மனை🙏🙏🙏
    மேலும், சமுதாயம் சார்ந்த பதிவுகளைத் தொடர்ச்சியாகக் காண ஐங்குலத்தில் ஒருவன் சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்...

ความคิดเห็น • 437

  • @RANANDHAKRISHNAN-bn3so
    @RANANDHAKRISHNAN-bn3so 2 ปีที่แล้ว +30

    ஸ்ரீ ஓம் விராட் விஸ்வபிரம்மனே நமஹா 🙏 🇸🇨🇸🇨🇸🇨🇸🇨🇸🇨

  • @darkcenter2732
    @darkcenter2732 3 ปีที่แล้ว +21

    நான் ஒரு ஆசாரி. உங்க வீடியோ சூப்பர் அண்ணா. கூடிய விரைவில் நாம் ஒன்று கூடுவோம்
    நன்றி

    • @selvas2853
      @selvas2853 ปีที่แล้ว +1

      நீங்கள் ஆச்சாரி என சொல்லிக்கொள்ள தயங்குகிறீர்கள் ஊரில் உள்ளவர்களெல்லாம் அவ்வாறு கூப்பிட்டு பழகிவிட்டீர்கள். சித்தூர் நீதிமன்றத்தில் குண்டலி பார்ப்பானுக்கும், நீலகண்ட கம்மாளருக்கும் நடந்த வழக்கில் கம்மாளர்கள்தான் ஆச்சாரியார்கள் என்ற தீர்ப்பு வந்துள்ளது.

  • @duraipandi9574
    @duraipandi9574 ปีที่แล้ว +8

    நான் ஒரு கம்மாளன் நம்ம இளைஞர்களை ஒன்னு கூட வைக்கணும் நம்ம சமுதாய மக்களை பொருளாதாரத்தில் முன்னுக்கு கொண்டு வரணும்

    • @selvas2853
      @selvas2853 ปีที่แล้ว

      படிப்புடன் நவீன தொழில்நுட்பமும் தேவை.

  • @perumalsrinivasan4427
    @perumalsrinivasan4427 2 ปีที่แล้ว +28

    நாம் பிராமணரை விட உயர்ந்தவர்கள் உணவுக்கு அன்னம் என்று பெயருண்டு அந்த அன்னம் சுத்தமாக இருந்தால் தான் எண்ணம் சுத்தமாக இருக்கும் நாம் அனைவரும் சைவ உணவை மட்டுமே உண்ண வேண்டும் அசைவ உணவை ஒழித்தால் நம் சமுதாயம் முன்னேறும் மற்றும் இந்த உலகமே முன்னேற நாமே அடித்தளம் அமைக்க வேண்டும்.

    • @viswakarmajothidam6146
      @viswakarmajothidam6146 2 ปีที่แล้ว

      100% உண்மை...

    • @dheepkaluminum6681
      @dheepkaluminum6681 ปีที่แล้ว

      முற்றிலும் உண்மை சகோ

    • @shanthanumurugan8358
      @shanthanumurugan8358 ปีที่แล้ว +1

      Nanum vishwakarma aachari dhan nan asaivam sapuduven

    • @srijithv4657
      @srijithv4657 ปีที่แล้ว +2

      நானும் விஸ்வகர்மா தான் எனக்கு இறைச்சி சாப்பிட்டு பழகிவிட்டேன் மூன்று மாதங்கள் நிப்பாட்டினேன்.மீண்டும் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு பழகிவிட்டேன்....எப்படி நிப்பாட்டுவது....ஏதேனும் ஆண்மீக பூஜை உள்ளதா???

    • @FUNPARKPkm
      @FUNPARKPkm ปีที่แล้ว +1

      அடிச்சு விடு சைவத்த தின்னுட்டுதான் அவ்ளோ பெரிய பட்டரைல சம்மட்டி தூக்கி அடிச்சாங்களா ...

  • @gayathri2750
    @gayathri2750 2 ปีที่แล้ว +11

    Super.... proud to say I'm a vishwaharma girl...🥰🥰🥰

  • @kathirvelmaheswari5813
    @kathirvelmaheswari5813 2 ปีที่แล้ว +34

    நல்லதோர் விரிவான விளக்கம் தந்து நம் இனமான இனத்துக்கு இணக்கமான விளக்கம் இளைஞர் சமுதாயம் விழிப்புணர்வு தந்தது அருமையிலும் அருமை.மென்மேலும் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்..

  • @radhag9794
    @radhag9794 ปีที่แล้ว +2

    ஹலோ தம்பி சூப்பர் அருமையா சொன்ன இந்த வயசுல இவ்வளவு தெரிஞ்சுகிட்டு பேசுனது ரொம்ப சந்தோசம் நல்லா வளர வாழ்த்துக்கள்.

  • @pitchayapitchaya5432
    @pitchayapitchaya5432 2 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு தம்பி விஸ்வகர்மா மக்களின் புகழ் வாழ்க வளர்க உங்கள் சமூக பணி வளர்க வாழ்க வளமுடன்

  • @duraimuruganduraimurugan6865
    @duraimuruganduraimurugan6865 3 ปีที่แล้ว +9

    வாழ்க விஸ்வகர்மா வளர்கவிஸ்வகர்மா இயக்கம் உலக அளவில் முதற்படியில் நிற்க்க வேண்டிய நாம் நம் ஒற்றுமையின் காரணமாக நாம் நம் இன மக்களை தாழ்த்தியுள்ளம் அனைவரும் ஒன்றினைவோம் இதுவே எனதுமுயர்ச்சியும் எல்லோரும் எல்லாமே பெற வேண்டும் நமது சமுகம் இளய தலைமுரைகள் எழுச்சி பெற வேண்டும் ஒம் விராட் விஸ்வபிறமனே நமஹ

  • @uthayasurianvenkatasamy5642
    @uthayasurianvenkatasamy5642 ปีที่แล้ว +2

    அன்பு விஸ்வகர்மா சகோதரர் அவர்களுக்கு உலகின் முதல் மன்னர் மனுமன்னன் என்பதை நிங்கள் அறிய வேண்டுகிறேன். இதை வேதங்களில் அறிய முடியும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் அன்புடன் வெ உதயசூரியன் மதுரை

  • @Tvkunjhan
    @Tvkunjhan 2 ปีที่แล้ว +18

    நான் ஒரு விஷ்வகர்மா என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    அதிலும் குறிப்பாக நான் black Smith என்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
    ஓம் க்ஞானாநந்த மயம் தேவம்
    பஞ்சக்ருத்ய பாராயணம்
    ஸர்வ்யாபீண மீசாணாம்
    ஸ்ரீ விஷ்வகர்மான மாஸ்ரயே 🙏🏻🙏🏻🙏🏻

    • @selvas2853
      @selvas2853 ปีที่แล้ว +1

      18 சித்தர்களில் கருவூரார் பிளாக் ஸ்மித்தை சேர்ந்தவர்.

    • @Sakthivel_5555
      @Sakthivel_5555 ปีที่แล้ว +1

      👍🏻👍🏻👍🏻

    • @user-in4or8gs8j
      @user-in4or8gs8j ปีที่แล้ว

      R.Avi 12:27

    • @user-in4or8gs8j
      @user-in4or8gs8j ปีที่แล้ว +1

      Ravi

  • @nagarathinammani7279
    @nagarathinammani7279 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤
    எல்லா ம் சரிதான்
    இடையில் எதற்கு சமஸ்கிருததை
    நுழைக்க முயற்சி செய்கிறீர்கள் 🙏

  • @karthicksunami5290
    @karthicksunami5290 ปีที่แล้ว +13

    நாம் தமிழர்கள் நாம் தூய தமிழில் உள்ள நமது அடையாளத்தை தமிழில் மட்டுமே கூற வேண்டும்.அவ்வாறு கூறவில்லையெனில் வேற்று இனத்தவர்கள் நம் இனத்துடன் கலக்க நேரிடும்.வடமாநிலத்திலும் விஸ்வகர்மா என்பதை நினைவில் கொள்ளுங்கள் தமிழர்களே...

    • @mari-el3gl
      @mari-el3gl ปีที่แล้ว +1

      அவங்களும் நாம்ம அஆளுங்கதான்

    • @selvas2853
      @selvas2853 ปีที่แล้ว +1

      அவர்களும் நம்மினமே மொழி மட்டுமே வேறுபடும்.

    • @karthicksunami5290
      @karthicksunami5290 ปีที่แล้ว +1

      @@selvas2853 மொழியை வைத்து தான் இனம் வறையரை படுத்தப்படுகிறது.அதை முதலில் உணருங்கள்.விஸ்வகர்மாவை வைத்தள்ள...ஒரே இனம் என்று சொல்கிற நீங்கள் அவர்களிடத்தில் பெண் கொடுத்து,பெண் எடுப்பீர்களா?

    • @srijithv4657
      @srijithv4657 ปีที่แล้ว

      விஸ்வகர்மா இறைவன் பெயர் அதை உணருங்கள் முதலில்

    • @aravindpandian
      @aravindpandian ปีที่แล้ว +2

      ​@@mari-el3gl வட நாட்டு விஸ்வ கர்மா க்கு பெண் குடுபீரா..... என்றும் தமிழ் கம்மளா பெருங் குடி 👑

  • @balajimohan12798
    @balajimohan12798 3 ปีที่แล้ว +19

    உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் கிடைக்கும் நமக்கு ஓம் விஸ்வகர்மா ஸ்வாஹா ஓம் சநாதநாய ஸ்வாஹா ஓம் ஜெகத் குரு விஸ்வகர்ம பரபிரம்மணே நமக

  • @vgssamy2875
    @vgssamy2875 ปีที่แล้ว +7

    ஓம் விராட் விஸ்வகர்ம பரப்பிரஹ்மனே நமஹ🙏

  • @vgssamy2875
    @vgssamy2875 ปีที่แล้ว +4

    விஸ்வாய விஸ்வஞ்ச விஸ்வ மூர்த்தி பராத்பரம்.. விஸ்வமாதா பிதா ரூபம் விஸ்வகர்ம நமஸ்தே.. விஸ்வமங்கள மாங்கல்யே விஸ்வ வித்யா விநோதினே விஸ்வசம்சார பீஜானாம் விஸ்வகர்ம நமஸ்தே🙏🙏🙏🙏

  • @ganesanpattuganesan5021
    @ganesanpattuganesan5021 2 ปีที่แล้ว +6

    மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @user-je6ps3ez3u
    @user-je6ps3ez3u 3 ปีที่แล้ว +27

    கம்மாளர் என்று கூறினால்
    தெரிய வில்லை என்றால் நாம் பிரபல படுத்த வேண்டும்.... இது நமது கடமை. மேலும் விஸ்வகர்மாவை கடவுளாக பார்க்க வேண்டும். இனி வருங்காலம் தமிழர்களின் காலம் தான்... தமிழர்கள் தான் மேலோங்கி நிற்க போகிறார்கள்.

    • @Kammalar-Media
      @Kammalar-Media 3 ปีที่แล้ว +2

      சிறப்பு

    • @viswakarmajothidam6146
      @viswakarmajothidam6146 3 ปีที่แล้ว +9

      ஆமாம்... கம்மாளர் என்பதே தான் சிறப்பு... நமது பாரம்பரியத்தை கடைபிடித்து வாழ்ந்தால் சமுதாயம் வளரும்...

    • @Kammalar-Media
      @Kammalar-Media 3 ปีที่แล้ว +1

      @@viswakarmajothidam6146 சிறப்பு மணி

    • @viswakarmajothidam6146
      @viswakarmajothidam6146 3 ปีที่แล้ว +1

      @@Kammalar-Media ஆனாலும் நாம் விஸ்வபிரம்மாவின் வழிவந்த பஞ்சரிஷிகளின் வழிதோன்றிய "விஸ்வகர்மா" என்று அறியப்படும் இனம்... ஆக நாம் கம்மாளர் மட்டுமே என்றுகூறி, விஸ்வகர்மா வேறு எனக்கூறுவதும் தவறு... அனைத்தும் ஒன்றே... ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... இல்லையேல் தாழ்வு...

    • @Kammalar-Media
      @Kammalar-Media 3 ปีที่แล้ว +4

      @@viswakarmajothidam6146 விஸ்வகர்மா என்று அழைத்துகொள்ளலாம் தவறில்லை.கம்மாளர் என்ற தனித்துவத்தை இழக்ககூடாது

  • @latharaghavilatha276
    @latharaghavilatha276 2 ปีที่แล้ว +5

    தம்பி இறைவன் உங்களை என்றென்றும் சகல சௌபாக்கியத்துடன் வைக்க வேண்டுகிறேன்

  • @subramanian348
    @subramanian348 3 ปีที่แล้ว +5

    மிக மிக மிக அருமை உங்கள் பதிவு உங்களுக்கு வாழ்த்துக்கள்100 ஆண்டுகள் வாழ வேண்டும்

  • @smartindia9856
    @smartindia9856 ปีที่แล้ว +3

    சூரியன் உதயத்தில் நாம் அனைவரும் வாழ்கிறோம். ஓம் விராட் விஷ்வபிரம்மனால் இந்த உலகே வாழ்கிறது. ஆனால் விஸ்வகர்மா மக்கள் நன்றாக வாழ்வில்லை.காரணம் எல்லாமே எனக்கு தெரியும் என்பது தான்.தெரியாதவர்கள் தெரிந்து கொள்வோம்.தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு கற்று கொடுப்போம்.வீடியோவில் பேசியவர்க்கு நன்றி.

  • @sokkanathaahome7543
    @sokkanathaahome7543 2 ปีที่แล้ว +6

    மர ஆசாரி நாங்க thanks for video நன்றி

  • @rameshp2230
    @rameshp2230 ปีที่แล้ว +3

    ஆசாரி என்பதில் பெருமை கொள்வோம்

  • @vasanthfx__
    @vasanthfx__ 2 ปีที่แล้ว +16

    Thalaiva nee Vara level 🔥

  • @grkwhatsappstatus307
    @grkwhatsappstatus307 ปีที่แล้ว +3

    நம்ம இன மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க ஜெய் விஸ்வகர்மா நாங்கள் தச்சர் வேலை செய்கிறோம்

  • @SaravananSaravanan-oz9xv
    @SaravananSaravanan-oz9xv 2 ปีที่แล้ว +5

    விஸ்வகர்மா போற்றி போற்றி
    நான் கம்மாளர்இனமே
    வேதங்கள் ஐந்தில் பிரணவவேதம் புத்தகம் கிடைக்குமா

  • @parvathyparvathy9638
    @parvathyparvathy9638 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு வாழ் கநம்விஷ்வகுலம்

  • @mohanRaj-bw7vc
    @mohanRaj-bw7vc 2 ปีที่แล้ว +7

    வாழ்ந்தோம் வீழ்ந்தோம் மீண்டும் எழுவோம்

  • @RANANDHAKRISHNAN-bn3so
    @RANANDHAKRISHNAN-bn3so 2 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம் அருமை அண்ணா நன்றி

  • @bala27788
    @bala27788 3 ปีที่แล้ว +9

    சிறப்பான பதிவு சகோ. இளைய தலைமுறை களப்பணி யாற்றினால் தான் சிறப்பாக இருக்கும்.

  • @astroacharyamurugesh5399
    @astroacharyamurugesh5399 2 ปีที่แล้ว +5

    Great ....thambi ....its always truly I am accepting in your message!!!¡!!!!

  • @user-dn4jo3kl8y
    @user-dn4jo3kl8y 3 ปีที่แล้ว +6

    பிரித்தாளும் சதியில் சிக்கிய நாம், பிரித்தவர் காலில் விழுந்து இருக்கிறோம்.

    • @selvas2853
      @selvas2853 ปีที่แล้ว

      கருவிலேயே கம்மாளர்கள்தான் விஸ்வபிராமணர்கள் நமக்கு நாமே பூனூல் அணியலாம். பார்ப்பனர்களுக்கு குருமூலம்தான் அணியலாம்.

  • @user-vk5is3fx8s
    @user-vk5is3fx8s 2 ปีที่แล้ว +12

    தமிழில் கம்மாளர் என்பது தான் சரியானது.

  • @Crazyboy00538
    @Crazyboy00538 2 ปีที่แล้ว +3

    I'm Selva from Chennai ...Proud to be viswakarma 🔥🔥

  • @duraisupt2572
    @duraisupt2572 2 ปีที่แล้ว +3

    தங்களின் பேச்சு மிக அருமை

  • @palanivelm2324
    @palanivelm2324 ปีที่แล้ว +1

    Great thought good information. Super thambi.❤

  • @rajac8300
    @rajac8300 5 หลายเดือนก่อน +1

    Excellent definition bro... Thank you

  • @kamatchimanoharan8046
    @kamatchimanoharan8046 3 ปีที่แล้ว +5

    உங்கள் பதிவு மிக மிக அருமை மிகவும் அருமை

  • @karthiparamasivam1008
    @karthiparamasivam1008 10 หลายเดือนก่อน +1

    kongu mandalam salem vishwakarma sangam sarpaga ungaluku romba nandringa anna
    na romba peruma padara viswakarma endru

  • @amuthav1236
    @amuthav1236 2 ปีที่แล้ว +4

    தம்பி வாழ்கவளமுடன் நம் குலத்தைப்பற்றி நிறைய பதிவுகள் போடுப்பா

  • @vijaym3884
    @vijaym3884 2 ปีที่แล้ว +5

    நன்றி நண்பா 👍👍👍

  • @s.selvam9581
    @s.selvam9581 ปีที่แล้ว +2

    கடலூர்❤ சூப்பர் தம்பி வாழ்க விஸ்வகர்மா
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamRam-ps7ez
    @RamRam-ps7ez ปีที่แล้ว +3

    Jai Vishwakarma jai jai Vishwabrahmana 🔥🔥🔥🚩🚩🚩🙏🙏🙏
    Arunkumar Vishwakarma in AP kurnool district

  • @muruganpadhai
    @muruganpadhai 2 ปีที่แล้ว +9

    நீங்கள் கூறுவது அனைத்து உண்மை தான்...👍
    வாழ்க வளமுடன்

  • @Sakthiveld-wc7fs
    @Sakthiveld-wc7fs 6 หลายเดือนก่อน +1

    Super valga aasary

  • @govinthrajvikram
    @govinthrajvikram 11 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் தம்பி வாழ்த்துக்கள்

  • @velraja6290
    @velraja6290 3 ปีที่แล้ว +6

    அருமையான பகிர்வு. நீங்கள் உங்கள் கருத்துக்களை முன்வைத்து நம் சமூக மக்களின் நலனுக்காக இது போன்ற பகிர்வுகளை பதிவிட வாழ்த்துக்கள் ✌

  • @Kammalar-Media
    @Kammalar-Media 3 ปีที่แล้ว +24

    கம் என்றால் உலகம் என்றும் பொருள் உள்ளது...கம் என்றால் தொழில் என்றும் பொருள் உள்ளது.கம் என்ற வார்த்த்தைக்கு தமிழ் அகராதியில் பல பொருள் உள்ளது...இங்கு நாம் கம் என்றால் தொழில் என்ற"பொருளையே எடுக்க வேண்டும்...அதுவே சரி

    • @viswakarmajothidam6146
      @viswakarmajothidam6146 3 ปีที่แล้ว +5

      ஐந்தொழில் புரிபவர்கள் தான் கம்மாளர்கள் என்பதையும் நான் பதிவு செய்துள்ளேன்... அண்ணா... பார்க்கவும்...

    • @venkateshwaranjegadesan9816
      @venkateshwaranjegadesan9816 3 ปีที่แล้ว +2

      Kammalar ulagam aalbavar.

  • @MaheshMahesh-un3fo
    @MaheshMahesh-un3fo ปีที่แล้ว +2

    போர்ப்படைக்கு ஆயுதம் செய்யும் வரலாறு கூறுங்கள் மற்றும் போர்களத்தில் நம் தற்காலிக படை பற்றி கூறுங்கள்

  • @user-kz8zz9jo7w
    @user-kz8zz9jo7w 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு செய்து நன்றி

  • @vadivelvel1933
    @vadivelvel1933 2 ปีที่แล้ว +9

    விஸ்வகர்மா மக்களின்
    முனேற்றம். இந்த நூற்றாண்டிலிருந்து
    உயர்வு ஆரம்பம் ஆகிவிட்டது மக்களே!!!!
    மோடியின் அரசு நம்ம
    அரசு தான். ஆதரியுங்கள்
    அரவணைத்துக்கொள்ளுங்கள் தொடர்ந்து உயரட்டும் நமது
    சமுதாயம் சமுதாய மக்கள்.
    மா சி கந்தவடிவேல் கோவை .

    • @selvas2853
      @selvas2853 ปีที่แล้ว +2

      மோடியின் பிறந்தநாள் செப்டம்பர் 17 என்பதால் அன்று கொண்டாடுகிறார். விஸ்வகர்மா படத்திற்கு அன்று மாலை போடுவார். தவறாக வழிநடத்தாதீர்கள். சனாதனம் என்றால் பார்ப்பனர்கள் மட்டும்தான் அக்கட்சியில்.

  • @r.c.hariharaiyappanviswagr4720
    @r.c.hariharaiyappanviswagr4720 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு 👌

  • @maheshs2783
    @maheshs2783 3 ปีที่แล้ว +7

    அருமை🤝

  • @SekarRSEKAR-pz9on
    @SekarRSEKAR-pz9on 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு மிகவும் சிறப்பாக சொன்னீர்கள்

  • @shashanthi8344
    @shashanthi8344 2 ปีที่แล้ว +1

    Sonthangal ondru sernthathu pola oru santhosam. Shanthi Wisvakarma. Nandry thambi.

  • @Shank2485
    @Shank2485 2 ปีที่แล้ว +2

    Thank you so much 🙏🙏🙏 Vishwabramma namaha 🙏

  • @pr1131
    @pr1131 2 ปีที่แล้ว +9

    If you tell viswakarma , other state people also include.. தமிழர்களின் உழைப்புக்கு பிற இனமக்கள் உரிமை கொண்டாட வாய்ப்பு உள்ளது.. தமிழ் ஆசாரி மக்கள் விழிப்படைய வேண்டும்
    தம்பி பெயர்/அடையாளம் முக்கியமானதுதான்..

    • @selvas2853
      @selvas2853 ปีที่แล้ว

      கம்மாளர்கள் அந்தந்த மாநிலத்திற்கு தகுந்தார்போல் பெயர்கள் மாறுபடும் என்றாலும் பொதுப்பெயர் விஸ்வகர்மா இனமக்கள் அதுபோல் குலதெய்வம் வெவ்வேறாக இருந்தாலும் காக்கும் கடவுள் ஸ்ரீ காமாட்சி அம்மன் தான். திருமண பத்திரிக்கையிலும் குறிப்பிடுவார்கள்.

  • @ravihemalatha5461
    @ravihemalatha5461 2 ปีที่แล้ว +3

    Good . Keep it up. Good

  • @radharamani7154
    @radharamani7154 2 ปีที่แล้ว +5

    You are right Son.

  • @t-63m7
    @t-63m7 3 ปีที่แล้ว +6

    Super

  • @ZOASMITHUNRAJ
    @ZOASMITHUNRAJ 2 ปีที่แล้ว +4

    👌👌👌👌சூப்பர் தல... 👌👌👌👌👌

  • @ramkumar-ei9dv
    @ramkumar-ei9dv ปีที่แล้ว +1

    நம்ம கிட்ட ஒற்றுமை இல்லை அது தான் பிரச்சனை காரணம் வசதி ஸ்டேட்டஸ் பாத்து தா பழக்கம் நம்ம சொசைட்டில

  • @user-el1jf4fq1p
    @user-el1jf4fq1p 9 หลายเดือนก่อน +1

    குறிஞ்சி ஆசாரி❤

  • @smuruganmurugan3006
    @smuruganmurugan3006 ปีที่แล้ว +1

    Thanakku therintha viththaya maraikka therinda suyanalavathithan vishwakarma

  • @muthuraj9865
    @muthuraj9865 2 ปีที่แล้ว +4

    அருமை சகோதர

  • @jeyanthivanarajan3675
    @jeyanthivanarajan3675 ปีที่แล้ว +1

    அருமை தம்பி.
    .

  • @jayakumar2233
    @jayakumar2233 10 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👌 superpa😊🙏👍

  • @Ankitvishwakarmavanshi
    @Ankitvishwakarmavanshi 5 หลายเดือนก่อน

    Full support from uttar pradesh❤❤❤ i am vishwakarmavanshi

  • @KATTU_POOCHI_
    @KATTU_POOCHI_ ปีที่แล้ว +1

    Super thambi

  • @SarigJpn
    @SarigJpn 11 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ หลายเดือนก่อน

    Great Thankyou 🙏

  • @Sakthivel_5555
    @Sakthivel_5555 ปีที่แล้ว +2

    Super நண்பா

  • @bhavaninarayanan738
    @bhavaninarayanan738 ปีที่แล้ว +1

    Super thambi.

  • @rajendranacharykr9496
    @rajendranacharykr9496 7 หลายเดือนก่อน +1

    Very good speech - Thank you

  • @AJAYMURUGESH
    @AJAYMURUGESH 3 ปีที่แล้ว +7

    Vera leval anna ipadi neriya video podunga anna apothan namba yarunu theriyum💪

  • @prashansharma5499
    @prashansharma5499 2 ปีที่แล้ว +3

    It's good speech.

  • @ramakrishnan2329
    @ramakrishnan2329 3 ปีที่แล้ว +7

    Super bro 👌👌

  • @sornamaniezhil1778
    @sornamaniezhil1778 ปีที่แล้ว +2

    தம்பி யாருப்பா நீங்க. இந்த போடு போடுறீங்க. உங்க செல் நம்பர் பெயர் முதலில் பதிவு தாருங்கள். பேச வேண்டும். நன்றி.

  • @nirmaladevi3687
    @nirmaladevi3687 ปีที่แล้ว +1

    Good information

  • @kamarajparthasarathi5678
    @kamarajparthasarathi5678 11 หลายเดือนก่อน +1

    நாம் நமது குலத் தொழிலை விலகவில்லை மாறாக தொழில் நுட்ப ரீதியாக வளர்த்து அதில் வேலை செய்துகொண்டிருக்கிரோம் என்பதை பதிவு செய்கிறேன்.... நன்றி

  • @Sakthivel_5858
    @Sakthivel_5858 ปีที่แล้ว +2

    Super நண்பா நல்ல கருத்து 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @parwatinaydu1387
    @parwatinaydu1387 ปีที่แล้ว +1

    Udisa ki Vishwakarma hanumakonda Aashirwad Munna Ram Ganga

  • @Mohan-vq5gk
    @Mohan-vq5gk ปีที่แล้ว +1

    Thanbi nala sonneega

  • @indhujayaram3298
    @indhujayaram3298 ปีที่แล้ว +1

    Super bro

  • @SaravananIrulaandi-nq6er
    @SaravananIrulaandi-nq6er ปีที่แล้ว +1

    Super.bro

  • @venkatesan4658
    @venkatesan4658 3 ปีที่แล้ว +2

    Arumai...thampi....

  • @AshokKumar-up9cr
    @AshokKumar-up9cr 3 ปีที่แล้ว +1

    Aiya ungaludiya speach iam proud of my víswakarma

  • @mythilyajesh6309
    @mythilyajesh6309 2 ปีที่แล้ว +2

    சூப்பர்👍👏

  • @tskjockers6675
    @tskjockers6675 3 ปีที่แล้ว +5

    Super nanba❤️❤️

  • @vigneshmuthu8008
    @vigneshmuthu8008 3 ปีที่แล้ว +4

    Super bro very nice anna

  • @venikrishna7511
    @venikrishna7511 2 ปีที่แล้ว +4

    Super thambi 🙏🌹💐👌

  • @kpganeshan2125
    @kpganeshan2125 ปีที่แล้ว +1

    நல்லது அனைவருக்கும் புரியவை நண்பா

  • @ulaganathan1904
    @ulaganathan1904 2 ปีที่แล้ว +8

    ஆசாரி என்பது ஆசான் என்று பொருள்

    • @vinayagavaram2608
      @vinayagavaram2608 ปีที่แล้ว

      ஆம்

    • @selvas2853
      @selvas2853 ปีที่แล้ว

      ஆம், ஆசாரி, ஆச்சாரி, தட்டார் (தட்டான் =பிரம்மா) ஆசான், குரு எல்லாம் ஒன்றுதான்.

  • @1973stalin
    @1973stalin 2 ปีที่แล้ว +2

    Super bro thanks

  • @SRKVLOG164
    @SRKVLOG164 หลายเดือนก่อน

    Super ❤️❤️❤️❤️

  • @shankarm7253
    @shankarm7253 2 ปีที่แล้ว +2

    மதுரையில் விஸ்வகர்மா கோயில் எங்கு உள்ளது ?

  • @periyasamy4042
    @periyasamy4042 หลายเดือนก่อน

    Super 🎉

  • @manikandan-el6qp
    @manikandan-el6qp 3 ปีที่แล้ว +7

    Super anna 🙏🙏🙏

  • @Jayam.farnitchar
    @Jayam.farnitchar 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை

  • @bsivan1798
    @bsivan1798 11 หลายเดือนก่อน +1

    Jai hind super jai shreeram❤