Makkal Sabai - திமுக என்ற கட்சி பிறப்பதற்கு முன்பே கல்வியில் சிறந்த தமிழ்நாடு - இராம.சீனிவாசன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 เม.ย. 2023
  • Makkal Sabai - திமுக என்ற கட்சி பிறப்பதற்கு முன்பே கல்வியில் சிறந்த தமிழ்நாடு - பேராசிரியர் இராம.சீனிவாசன்
    Makkal Sabai - தனித்தன்மையால் தமிழ்நாடு பெற்றதே அதிகம் ! இழந்ததே அதிகம் ! செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு. | மக்கள் சபை நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu | Tamil News |
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Cuts | ச...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 968

  • @nehrudurairaj3822
    @nehrudurairaj3822 ปีที่แล้ว +77

    ராம சீனிவாசன் உடைய பேச்சு ஞானம் அருமை அருமை தேனருவி போல செந்தமிழ் பேச்சு

  • @snraj4277
    @snraj4277 ปีที่แล้ว +212

    பேராசிரியர் என்று அழைப்பதற்கு பொருத்தமானவர் 🔥... அற்புதமான பேச்சு 👌...

    • @sekarsekar8583
      @sekarsekar8583 ปีที่แล้ว

      No pulugandi teacher varalaru rhiripuvathi

    • @barathiathi4487
      @barathiathi4487 ปีที่แล้ว +3

      ஆயிரம் அறிவாளிகளுடன்
      மோதுவதை விட சிரமமானது
      ஒரு முட்டாளுடன் மோதுவது

    • @ettuinthu
      @ettuinthu ปีที่แล้ว +1

      ஓகே ஓகே Rs 2 credited

    • @sekarsekar8583
      @sekarsekar8583 ปีที่แล้ว +2

      @@barathiathi4487 YES YES YES YES

    • @renga2475
      @renga2475 2 หลายเดือนก่อน +3

      Prof.What a wonderfull speech.

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 ปีที่แล้ว +124

    ஐயா பேராசிரியர் ஸ்ரீ.ராமசீனிவாசருக்கு மனம் நிறைந்த வணக்கங்கள் நன்றிகள் ஜெய்ஹிந்த்👌🤝💪🇮🇳🙏

  • @v.se.selvam.6494
    @v.se.selvam.6494 ปีที่แล้ว +18

    நான் பிஜேபி இல்லை ஆனாலும் சாரோட ரசிகன்

  • @kalyank840
    @kalyank840 9 หลายเดือนก่อน +20

    Super Sir. சரியான பதிலடி.
    உங்களால் மட்டுமே சரியான பதிலடி தரமுடியும்

  • @krishnamoorthy7422
    @krishnamoorthy7422 ปีที่แล้ว +150

    பேராசிரியர் அவர்களின்.பேச்சு மிகையில்லாமல் உண்மையான.நியாயமான. விளக்கத்துடன் எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும் என்பது சிறப்பு

    • @sekarsekar8583
      @sekarsekar8583 ปีที่แล้ว +1

      Amma retirements puluguvar bjp irunthal pulugandi vurutanum Puritanism illatha irukkum sollanum mattu moothiram kudikkanum

    • @shyam9416
      @shyam9416 ปีที่แล้ว +4

      @@sekarsekar8583 unn thaiyin valarpu unnoda pechila therithu.. sreenivasan pechai kettu appuram adhuku comment podu illaiya orrama poi arivai valarthuko...

    • @sekarsekar8583
      @sekarsekar8583 ปีที่แล้ว

      Die unthaivalarppu eppadi mundam seeni sanghi vathanthi mattum parappum avanukku annai entha pathi pesunga norikiruven

    • @sekarsekar8583
      @sekarsekar8583 ปีที่แล้ว

      @@shyam9416 seeni sanghi avan appadi than mannippu pin pesuvan 5arivu seenikkum

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 ปีที่แล้ว +3

      ​@@sekarsekar8583very low standard comment.

  • @madhavanb7877
    @madhavanb7877 ปีที่แล้ว +189

    பேராசிரியர் திராவிடத்தை கிழித்து தொங்கவிட்ட தருனம் சூப்பர்

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว

      பத்து ஆண்டுகளாக பாஜக என்ன செய்தது என்று அவர் சொல்லவே இல்லை. எதுவும் இல்லை போல

    • @saravanangurunathan1982
      @saravanangurunathan1982 ปีที่แล้ว

      Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar telungachi wife
      Raam tamilar katchi
      Thirigonamalai

    • @krishnamurthya6986
      @krishnamurthya6986 ปีที่แล้ว

      @Manivannan V.P நீங்க தான மதுக்கடைகளே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க பாஜக பாடுபடும் என்று உங்க தமிழ்நாடு பாஜக மேனேஜர் அண்ணாமலை கூறுகிறார்.அப்படியானால் முதலில் நீங்க ஆளும் மாநிலமான உத்தரப்பிரதேசம் அவ்வளவு ஏன் புதுச்சேரியில் மதுவை ஒழித்துவிட்டு தமிழ்நாட்டில் வந்து பேசவும் சாராய அமைச்சர் செந்தில் பாலாஜியாம். அப்ப உத்தரபிரதேச சாராய அமைச்சர் புதுச்சேரி சாராய அமைச்சர் எல்லாம் நல்ல அமைச்சர்கள்.

    • @krishnamurthya6986
      @krishnamurthya6986 ปีที่แล้ว +4

      இந்தியாவிலேயே அதிக சாராயக் கடைகள் கொண்ட மாநிலம் உத்தரப்பிரதேசம்.இந்தியாவிலையே அதிக சாராய வருமானம் கொண்ட மாநிலம் உத்தரப்பிரதேசம்.அப்படி இருந்து கொண்டு சீனிவாசன் போன்றோர்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 ปีที่แล้ว +1

      Sticker

  • @thenpalama
    @thenpalama ปีที่แล้ว +14

    எங்களுக்கு சோறு போட்டு படிக்கவைத்தார் அய்யா காமராசர் மட்டுமே

  • @YOGESHDEVG
    @YOGESHDEVG ปีที่แล้ว +186

    என்ன ஒரு பேச்சு, உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว

      உருட்டு மட்டுமே எதுவும் பாஜகவுக்கு சம்பந்தம் இல்லாதது

    • @krishnamurthya6986
      @krishnamurthya6986 ปีที่แล้ว

      இந்தியாவிலேயே அதிக சாராயக் கடைகள் கொண்ட மாநிலம் உத்தரப்பிரதேசம்.இந்தியாவிலையே அதிக சாராய வருமானம் கொண்ட மாநிலம் உத்தரப்பிரதேசம்.அப்படி இருந்து கொண்டு சீனிவாசன் போன்றோர்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 ปีที่แล้ว +1

      ​@@krishnamurthya6986. keep sticking

  • @mugundhanj1679
    @mugundhanj1679 ปีที่แล้ว +17

    முதலமைச்சர் ஆக பேராசிரியர் ஆக வேண்டும்.. தமிழ்நாட்டிற்கு சிறந்த தலைவன்

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar ปีที่แล้ว +1

      வேண்டாம்.பிரதமர்ஆக்கிவிடலாம்.ஒரு தமிழன் பிரதமராக வர வேண்டும்.நமது நாட்டை சிறப்பாக ஆள வேண்டும்.

  • @Venkybharat5637
    @Venkybharat5637 ปีที่แล้ว +232

    நெறியாளர் வாயடைத்து போனா் 👌👌👌👌🎉🎉🎉 அய்யா பேராசிரியர் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🙏...

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว

      வெறும் உருட்டு தான். காந்தியை சுட்டு கொன்றதை தவிர நாட்டுக்கு பாஜக எதுவும் செய்யவில்லை.

    • @Ganesh-571
      @Ganesh-571 ปีที่แล้ว

      இன்னிக்கு தறுதலை, வதந்தி,நியூஸ் 18 போன்ற ஊடகங்களில் வேலைச் செய்யும் திராவிடக் கைக்கூலிகள் ஊடகத் தர்மத்தை நசுக்கும் சதிவேலைகளை செய்து வருகின்றனர்.
      அதுக்கு கார்த்திகை செல்வனே சாட்சி.

    • @saravanangurunathan1982
      @saravanangurunathan1982 ปีที่แล้ว

      Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar telungachi wife
      Raam tamilar katchi
      Thirigonamalai

    • @barathiathi4487
      @barathiathi4487 ปีที่แล้ว +3

      ஆயிரம் அறிவாளிகளுடன்
      மோதுவதை விட சிரமமானது
      ஒரு முட்டாளுடன் மோதுவது

    • @saravanangurunathan1982
      @saravanangurunathan1982 ปีที่แล้ว +1

      @@barathiathi4487 kandippa bro
      Seemanukku enna korachal izuzu car 2 laksh rented bunglow,
      Maveeran Prabhakaranlu telungu Nadar
      Son of seeman malayali Christuva Tamil Hindu RSS nadar telungachi wife
      Raam tamilar katchi
      Thirigonamalai
      Naam kudi katchi
      Rameswaram

  • @chellathurai.t4772
    @chellathurai.t4772 ปีที่แล้ว +259

    பேராசிரியருக்கான அனைத்து தகுதி படைத்தவர் திரு சீனிவாசன் அருமையான பேச்சு நன்றி

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว +9

      வசதிக்கேற்ப உருட்டுவதற்கு தகுதி படைத்தவர். பாஜக என்ன செய்தது என்று சொல்வதற்கு திராணி இல்லை.

    • @sekarsekar8583
      @sekarsekar8583 ปีที่แล้ว +4

      Yes puluguvar theriyamal thaguthi padithavan intha seeni perasirara thana entra santhegam

    • @raviramanujam5762
      @raviramanujam5762 ปีที่แล้ว +5

      Superb fitting reply.

    • @sekarsekar8583
      @sekarsekar8583 ปีที่แล้ว +4

      Athil puluguvar thane superb

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว +4

      @@raviramanujam5762 இதுல என்ன பிட்டிங் கட்டிங் ரிப்பிளே இருக்கிறது. 2 ரூ க்கு அவர் உங்களை போல கூவி இருக்கிறார். அவ்வளவு தான்

  • @rajlakshmi6258
    @rajlakshmi6258 ปีที่แล้ว +68

    எங்கு சென்றாலும் ஐயா காமராஜர் புகழ் ஒலித்துகொண்டே இருக்கும்

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว

      அவர் டெல்லி இல்லத்தை கொளுத்திய ஆர் எஸ் எஸ் கும்பல் ஆச்சே. அவரை பாஜக தலைவரை போல உருட்டினால் தான் பிழைப்பே ஓடுகிறது

    • @vasudevan9122
      @vasudevan9122 ปีที่แล้ว +2

      பேராசிரியர் முன்னோர்கள் காங்கிரஸ்ல் இருந்திருப்பார்கள் ஆகையால் பரம்பரை இரத்தம் பெருந்தலைவரை எந்த மேடையிலும் ஞாபகம் படுத்துவார் வாழ்க பெருந்தலைவர் புகழ்

  • @sridharmha1917
    @sridharmha1917 ปีที่แล้ว +57

    பேராசிரியர் ராம சீனிவாசன் அவர்களின் பேச்சு எப்போதுமே ஆணித்தரமாக ஆதாரமாக இருக்கும்

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว

      பத்து ஆண்டுகளாக ஆளும் பாஜக என்ன செய்தது என்று சொல்ல அவரிடம் எதுவும் இல்லாததால் தான் இப்படி காங்கிரஸ் விவேகானந்தர் என்று போக வேண்டியது இருக்கிறது

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว

      நாட்டை ஆளும் தேவையற்ற ஆணிகள் தமிழ்நாட்டில் எந்த ஆணியும் பிடுங்க தேவையில்லை

    • @arockiadass668
      @arockiadass668 11 หลายเดือนก่อน

      இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்கள் தமிழ்ர்கள் தான் அதிகம்.
      நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படையில் சேர்ந்து போராடியவர்களில் தமிழர்கள் தான் அதிகம்.
      காந்தியோடு சேர்ந்து போராடியவர்கள் தமிழர்கள் தான் அதிகம் என்று சொல்கிறார் பிஜேபி சீனிவாசன் ‌.
      ஆனால் இந்த பிஜேபி காங்கிரஸ் கட்சிகள் தமிழ்ர்களுக்கு மத்திய அரசு வேலைகளை தமிழ் நாட்டிலேயே கொடுக்காமல் பச்சைத் துரோகம் செய்து வருகிறார்களே அது ஏன்?
      தமிழர்களை மதிப்பதில்லை!
      .
      தமிழ் மொழிக்கும் தமிழ்நாட்டிலேயே மதிப்பதில்லை ஏன்?

    • @sabin0078
      @sabin0078 10 หลายเดือนก่อน

      ​@@user-ks4rj2bt4ynee dmk kundiya kaluvu

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y 10 หลายเดือนก่อน

      @@sabin0078 நீங்க பாஜக நபர்களின் அதை கழுவுற வேலை தான் பண்றீங்களா

  • @sportslover6658
    @sportslover6658 ปีที่แล้ว +56

    ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பேச்சு ❤️❤️

    • @krishnamurthya6986
      @krishnamurthya6986 ปีที่แล้ว +1

      இந்தியாவிலேயே அதிக சாராயக் கடைகள் கொண்ட மாநிலம் உத்தரப்பிரதேசம்.இந்தியாவிலையே அதிக சாராய வருமானம் கொண்ட மாநிலம் உத்தரப்பிரதேசம்.அப்படி இருந்து கொண்டு சீனிவாசன் போன்றோர்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

    • @sportslover6658
      @sportslover6658 ปีที่แล้ว +5

      @@krishnamurthya6986 உ.பி முதல்வர் ரௌடி சாம்ராஜ்யத்தை ஒழிப்பேன் என சபதம் எடுத்தார் முடித்தார்..நம்மவர் மது ஒழிப்பேன் என கூறினார் செய்தாரா..

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 ปีที่แล้ว +4

      ​@@sportslover6658well said 🎉

    • @jayachandran.s1208
      @jayachandran.s1208 ปีที่แล้ว

      Just bz few people studied in ancient period we can't feel ourselves so proud but now u see how many of them are educated

    • @sportslover6658
      @sportslover6658 ปีที่แล้ว

      @@jayachandran.s1208 காரணம் யார் பா....

  • @aashaaram7093
    @aashaaram7093 ปีที่แล้ว +47

    இந்த கார்திகேயன் சூடாக காணப்படுகிறார். பேராசியரின் நல்ல பேச்சை மிகவும் நன்றாக மனதில் இருத்திக்கொண்டேன்.நன்றி பேராசிரியர் அவர்களே.🙏👍

  • @nagarajanc2292
    @nagarajanc2292 ปีที่แล้ว +146

    ஐயா மேதகு சீனிவாசன் அவர்களின் பேச்சு மிக அருமை

    • @viswanathan796
      @viswanathan796 ปีที่แล้ว +2

      மேதகுவா காலகொடுமை

    • @shanmugampress5894
      @shanmugampress5894 10 หลายเดือนก่อน

      தெருநாய் கூட தினமும் இதை விட சூப்பரா குறைக்குது

    • @RamyRamy-gw7ns
      @RamyRamy-gw7ns 3 หลายเดือนก่อน

      8:55 ​¹

    • @krishnamoorthyvenkataraman9878
      @krishnamoorthyvenkataraman9878 2 หลายเดือนก่อน

      Dear prof
      😊let them keep their mind open and apply brainy othrwisevnovuse talking to them. Combat mos .

  • @krishnasamy1825
    @krishnasamy1825 ปีที่แล้ว +217

    எப்பொழுதுமே சீனிவாசன் சார் சூப்பர்.

    • @lakshmananpon2370
      @lakshmananpon2370 ปีที่แล้ว +5

      ஆம்.சீனிவாசனின் பொருளும அருளும் பிக்க உரை.

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว

      உருட்டு மட்டுமே.எதுவுமே பாஜக செய்தது இல்லை

    • @ramanathangs5943
      @ramanathangs5943 9 หลายเดือนก่อน

      @@lakshmananpon2370 )

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke ปีที่แล้ว +91

    பேராசிரியர் சார் அருமை. 🙏🙏🙏

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 ปีที่แล้ว +112

    சூப்பர் பேராசிரியர் அவர்களே !இப்படி அடிக்கடி பேசி பேசி யாவது தமிழ்,புகழ்,அருமை, பெருமை தெரியாத திராவிடியர்களுக்கு உண்மை நிலை புரியட்டும் வளரும் இளைஞ்சர்கள் அறியட்டும்! தமிழ் கடவுளாக முருகனை கொண்டுள்ளோம்?👌👌👌👌👌

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว

      கட்சி பெயர் பாரதீய ஜனதா கட்சி. தமிழ் வழியுதோ. பேசுறது ஏக்கர் கணக்கில் உருட்டு. எதுவும் பாஜகவுக்கு சம்பந்தம் இல்லாதது

  • @palanikumar7842
    @palanikumar7842 ปีที่แล้ว +34

    உமர்க்கு நிகர் நீங்களே. அருமையான பேச்சு 👍

  • @user-xd3sx8oz4k
    @user-xd3sx8oz4k ปีที่แล้ว +19

    நெத்தியடி பதில் உரை🇮🇳🇮🇳🇮🇳👌

  • @anantharamesh88
    @anantharamesh88 ปีที่แล้ว +33

    பேராசிரியருக்கு இந்நியாவை ஆளவே தகுதி இருக்கு மக்கள் உங்கள் பேச்சை சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள்

  • @velvel1918
    @velvel1918 ปีที่แล้ว +23

    தெளிவான உறை
    உங்கள்
    வாழ்த்துக்கள் ஐயா பேராசிரியர்

  • @sathiyarajs409
    @sathiyarajs409 ปีที่แล้ว +16

    நீங்கள் பேராசிரியர் மட்டும் அல்ல பெருமைக்குரிய மாறுபட்ட கருத்துகள் உள்ள மனிதனையும் மதிக்ககுடிய மாண்பு கொண்ட மாமனிதர் ஐயா.
    உங்களை வணங்குகின்றோம்.

  • @gurujii8884
    @gurujii8884 ปีที่แล้ว +46

    பேராசிரியர் பேராசிரியர் தான் மாஸ் speech

  • @manickarajm3076
    @manickarajm3076 ปีที่แล้ว +39

    திரு சீனிவாசன் அவர்களுடைய பேச்சு மிக மிக அருமை.

  • @duraisamy567
    @duraisamy567 ปีที่แล้ว +34

    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 👍👍👍👍👍👍👍👍👍
    பேராசிரியர் எப்போதும் மாஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akprathaba
    @akprathaba ปีที่แล้ว +72

    Excellent speech sir . We need 10 people like you

  • @ulaganathan7546
    @ulaganathan7546 ปีที่แล้ว +38

    அருமை அண்ணன் பேராசிரியர் வாழ்க..

  • @gopalk2006
    @gopalk2006 ปีที่แล้ว +61

    Ramasrinivasan sir speach excellent 👌👍 educated person.

    • @sivaramanvaithiyanathan6068
      @sivaramanvaithiyanathan6068 หลายเดือนก่อน

      திராவிடம் நார் நாராக கிழிக்கபட்ட தருணம்.

  • @m.govindarajan.6499
    @m.govindarajan.6499 ปีที่แล้ว +42

    பேராசிரியரின் பல பேச்சுகளில் இது மிக சிறப்பு.

  • @sivakumark7786
    @sivakumark7786 ปีที่แล้ว +31

    அண்ணன் சொல்வது அனைத்தும் உண்மை

    • @raguragupathi8397
      @raguragupathi8397 หลายเดือนก่อน

      பேராசிரியர்.அறிவுபூர்வமான.பேச்சு❤❤❤🎉🎉🎉

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd ปีที่แล้ว +8

    தமிழகத்தில் ஒரேயொரு பேராசிரியர் அய்யா.சீனிவாசன்
    அவர்கள்

  • @n.rameshitpoint9679
    @n.rameshitpoint9679 ปีที่แล้ว +97

    Srinivas ji top brand as usual. He delivers his speech as though he is singing a song. You never get bored listening to Professor. His historical facts are amazing.

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว

      வசதிக்கேற்ப உருட்டுவார். மனுஸ்மிரிதியை சட்டம் ஆக்க முயல்பவர்கள் சமஸ்கிருதத்துக்கு முட்டு கொடுக்க மனுஸ்மரிதியை எரித்த அம்பேத்கரையே இழுத்து கொண்டு வருகிறார்கள் என்றால் பாஜகவினரின் உருட்டு புரிந்து கொள்ள முடிகிறது

    • @saravanangurunathan1982
      @saravanangurunathan1982 ปีที่แล้ว

      Seeman malayali Christuva Tamil Hindu RSS nadar telungachi wife
      Raam tamilar katchi
      Thirigonamalai

  • @p.ramasamyperumal6829
    @p.ramasamyperumal6829 ปีที่แล้ว +16

    மிக அருமையான பேச்சு சார்.. திராவிடத்திற்கு இதைவிட சம்மட்டி அடி பதில் சொல்ல முடியாது சார்.. உங்கள் பேச்சைக்கேட்டாவது மக்கள் நல்வழி க்கு வர வேண்டும்..

  • @ATRRajan.317
    @ATRRajan.317 ปีที่แล้ว +22

    பேராசிரியர் இ.சி... அய்யாக்கு வாழ்த்துக்கள்....அருமை அருமை அருமை அருமை அருமை

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว

      இந்துத்துவா என்றால் என்ன என்று அவரிடம் சொல்ல சொல்லுங்க

  • @shanmugavelus7276
    @shanmugavelus7276 ปีที่แล้ว +9

    தமிழ்நாட்டில் கல்வி குட்டிச்சுவரானதே திமுக ஆட்சியில்தான். பேராசிரியரின் பேச்சு மிக அருமை.

  • @poongundransivaraman3735
    @poongundransivaraman3735 ปีที่แล้ว +19

    மரண மாஸ் 🎉🎉🎉

  • @vij327
    @vij327 ปีที่แล้ว +36

    Super sir🙏

  • @yeshlucky
    @yeshlucky ปีที่แล้ว +26

    Vera, level speech

  • @K.s.y-nt9wj
    @K.s.y-nt9wj ปีที่แล้ว +12

    சிறப்பு மிகச்சிறப்பான விளக்கம்.

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 ปีที่แล้ว +5

    திராவிடர் ஆட்சி மறையட்டும்..... தமிழர் ஆட்சி மலரட்டும்..... 👍

  • @deivasigamanisundarathatha7978
    @deivasigamanisundarathatha7978 ปีที่แล้ว +24

    One of the best knowledgeable and effective communicators in Tamilnadu. ❤❤❤

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 ปีที่แล้ว +9

    ஐயா அவர்கள் ஆற்றல் மிக்க
    நாட்டு பற்று மிக்க
    உண்மை பேச்சு.

  • @alicejustine9826
    @alicejustine9826 ปีที่แล้ว +15

    தமிழர்களின் துரோகிகள் தான் இந்த அரசு...

    • @krishnamurthya6986
      @krishnamurthya6986 ปีที่แล้ว

      உண்மையான துரோகி அரசு மத்திய பாஜக அரசு தான்.

  • @ganesanjcb5678
    @ganesanjcb5678 ปีที่แล้ว +27

    அருமை ஐயா

  • @vellapandi5989
    @vellapandi5989 ปีที่แล้ว +26

    பேராசிரியர் சீனிவாசன் பேச்சை நாம் சிந்திக்க வேண்டும்
    என்னா முக்கிய விபரங்கள்!

  • @kamarajp1723
    @kamarajp1723 ปีที่แล้ว +20

    பேராசிரியர் ராம சீனிவாசன் ஐயா வாழ்க

  • @thangasamy7629
    @thangasamy7629 ปีที่แล้ว +15

    பேராசிரியர் திரு.சீனிவாசன் அவர்கள் என்றும் போல் வெளுத்து வாங்கிவிட்டார்.

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว

      இந்துத்துவா என்றால் என்ன என்று முதலில் அவரிடம் கேட்டு பாருங்க

    • @srinivasmurthy5039
      @srinivasmurthy5039 ปีที่แล้ว +2

      ​@@user-ks4rj2bt4ywhat's your problem?

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว

      @@srinivasmurthy5039 பதில் தெரிந்தால் சொல்லுங்கள்

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 10 หลายเดือนก่อน

      ​@@user-ks4rj2bt4yindiavil hidhukkalai patri pesuvathu hidhuthuva

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 10 หลายเดือนก่อน

      ​@@user-ks4rj2bt4yindiavil hinthuthva pesamal Pakistan poya pesa mudium

  • @Kanrajs
    @Kanrajs ปีที่แล้ว +17

    Great speech sir, thanks

  • @AshokAshok-jg4wq
    @AshokAshok-jg4wq 3 หลายเดือนก่อน

    திறமை வாய்ந்த முனைவர் திரு. பேராசிரியர் அவர்கள்.. மிகவும் பிடிக்கும் ❤❤❤

  • @johncazale2995
    @johncazale2995 ปีที่แล้ว +11

    excellent speech sir 🙏🙏🙏

  • @gunasekaran4851
    @gunasekaran4851 ปีที่แล้ว +6

    Great speech jAI HIND

  • @uddaivamsith
    @uddaivamsith ปีที่แล้ว +11

    அருமையான பேச்சு..

  • @govindasamic9987
    @govindasamic9987 ปีที่แล้ว +8

    Excellent Iya

  • @lotuss.6322
    @lotuss.6322 ปีที่แล้ว +18

    The comments to Prof. Rama. Srinivasan Sir’ speech itself is self-evident that Tamilnadu stands with and for India’s unity, integrity and Nationalism! I used to often wonder why our great Tamilnadu did not have such fierce speakers like Prof. Rama Srinivasan in those days when these ‘pithalatta padharugal’ were promoting the degrading of great Tamil culture.

  • @kumaransivaraj6681
    @kumaransivaraj6681 ปีที่แล้ว +8

    Your speech is great and super. Vazgha Valamudan.

  • @nageswararao8135
    @nageswararao8135 ปีที่แล้ว +12

    Excellent speech 👏 Sir. Great. We are blessed having such wonderful knowledgeable person in BJP. COUNTRY FIRST.

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u ปีที่แล้ว +5

    பேராசிரியர் திரு சீனிவாசன் ஐயா அவர்கள்
    பேச்சை ஒரு முறை கேட்டு உணர்ந்து உள்ளவன் அவர் வழியில் தான் நடப்பான்.

  • @muthusamy1286
    @muthusamy1286 ปีที่แล้ว +6

    தீவிரவாதி ஆளூர் ஷாநவாஸ் வாயடைத்து போன தருணம்

  • @shaan1166
    @shaan1166 ปีที่แล้ว +6

    Professor Srinivasan is the gift of Tamilnadu and most intelligent politician in Tamilnadu

  • @periyasamy3917
    @periyasamy3917 ปีที่แล้ว +2

    உண்மை சரியான பேச்சு

  • @ykchannel5348
    @ykchannel5348 ปีที่แล้ว +9

    அருமை

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 ปีที่แล้ว +6

    திரு சீனிவாசன் Speech Super.👌👌👌👍👍👍🇮🇳🇮🇳🇮🇳

  • @tbalasubramani3369
    @tbalasubramani3369 ปีที่แล้ว +5

    Excellent

  • @narasimmaboopathi5475
    @narasimmaboopathi5475 ปีที่แล้ว +9

    அற்புதம் 👌👌👌

  • @sangameswaranc.s2918
    @sangameswaranc.s2918 ปีที่แล้ว +9

    Wonderful speech, .all embracing, purely Indian. We need such leaders

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 ปีที่แล้ว +5

    நாசூக்கு,நயவஞ்சக திராவிடத்துக்கு காதறுந்த செருப்படி.

  • @sudalaithangaiya
    @sudalaithangaiya ปีที่แล้ว +10

    Super speech sir

  • @bhuvarahanramachandran4215
    @bhuvarahanramachandran4215 ปีที่แล้ว +6

    Super speech Dr Srinivasan Sir

  • @bamacrs8636
    @bamacrs8636 ปีที่แล้ว +3

    பேராசிரியர் சீனிவாசன் அவர்களின் பேச்சு அற்புதம்

  • @Sivakumar-ny7mh
    @Sivakumar-ny7mh ปีที่แล้ว +5

    Prof. Sir always mass speech…

  • @thenpalama
    @thenpalama ปีที่แล้ว +5

    அறிவார்ந்த தமிழன் அய்யா சீனிவாசன்

  • @user-yk5dr3pp3v
    @user-yk5dr3pp3v ปีที่แล้ว +31

    திராவிடத்தின் பொய் வேஷத்தை மக்கள் உணர்ந்து உண்மையின் பக்கம் விரைவில் வந்துடுவாங்க .தொடர்ந்து உண்மையை உரைக்க சொல்வோம்

  • @nagarajac.n4090
    @nagarajac.n4090 ปีที่แล้ว +6

    Professor is always great in delivering the speech which reaches the heart of the mass.

  • @raghunathvaduvoor1760
    @raghunathvaduvoor1760 ปีที่แล้ว +5

    Excellent speech as usual.

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 ปีที่แล้ว +4

    Very good speaker Mr. Srinivasan Professor. Congratulations to you.🎉

  • @Sundaram-xp9wy
    @Sundaram-xp9wy ปีที่แล้ว +3

    அய்யா நீர் வேரலெவல் சூப்பர் தலைவா

  • @mathivants-wk8ew
    @mathivants-wk8ew ปีที่แล้ว +4

    super சினிவாசன் சார்

  • @dhandabanip8399
    @dhandabanip8399 ปีที่แล้ว +3

    ஆகா ஆகா அற்புதமான வீச்சு

  • @guruguru-es6ob
    @guruguru-es6ob ปีที่แล้ว +5

    Super sir 💖👍

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 ปีที่แล้ว +5

    உண்மை உண்மை உண்மை இப்படி உண்மைய sollalamo கூடாது பொய்யி பொய்யி பொய்யீ அதை பேஷிணா நல்லது என்று எண்ணம் வளர்ந்த நாட்டில் உண்மை எடுபருமா வாழ்க வளமுடன் வாழ்க பாரதம்🎉🎉🎉😂😂😂

  • @hariharanvenkatachalam9537
    @hariharanvenkatachalam9537 ปีที่แล้ว +5

    what a speech... superb... DMK job is CCC...

  • @s.suresh.tgt.ex-aec
    @s.suresh.tgt.ex-aec ปีที่แล้ว +4

    பேராசிரியர் இத்தனை கேள்விகள் சரித்திர சான்றோடு கேட்டுமா நாக்கு பிடிங்கிக்காம இருக்கீங்க, தத்திகளா

    • @user-ks4rj2bt4y
      @user-ks4rj2bt4y ปีที่แล้ว

      முதலில் இந்துத்துவா என்றால் என்ன என்று அவரிடம் கேட்டு சொல்லுங்கப்பா.

  • @jothivelus9062
    @jothivelus9062 ปีที่แล้ว +5

    Correct information

  • @Swami2024
    @Swami2024 ปีที่แล้ว +12

    Excellent Deliverables!!
    Razer Sharp Explanation!!

  • @seetharamand1879
    @seetharamand1879 ปีที่แล้ว +3

    உண்மைஜூ வாழ்த்துக்கள்

  • @pitchaimanimanipitchaimani6596
    @pitchaimanimanipitchaimani6596 ปีที่แล้ว +6

    Ayya Srinivasan Avl 🎉🎉🎉🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 ปีที่แล้ว +2

    சீனிவாசன் ஐயா நீங்கள் இவ்வாறு திராவிடத்தை சுக்கு நூறாக கிழித்து தொங்க விட்டீர்கள்.உங்கள் பேச்சுக்கு ஒரு சல்யூட்.ஜெய்ஹிந்த்.

  • @panneer2008
    @panneer2008 ปีที่แล้ว +2

    Great speech sir

  • @selvapaul9798
    @selvapaul9798 ปีที่แล้ว +9

    பேராசிரியரை நான் எப்போதுமே முதல் அமைச்சர் தகுதியுள்ளவராகவே கருதி வருகிறேன்.

  • @umashiva7348
    @umashiva7348 ปีที่แล้ว +3

    அருமை ஐயா 👌🏻🙏🏻

  • @muthusamyk4902
    @muthusamyk4902 ปีที่แล้ว +5

    Super
    Jai Hind
    Jai sriram
    Bharat mathaki jai

  • @sridevimohanraj6997
    @sridevimohanraj6997 ปีที่แล้ว +5

    You are the most informative person sir. I watch your speech to know about our history n culture. 🙏

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 ปีที่แล้ว +4

    அய்யா அருமை.திராவிட கும்பலை மக்களுக்கு தெளிவாக சொன்னீர்கள். நன்றி அய்யா

  • @kadhiresanns1566
    @kadhiresanns1566 28 วันที่ผ่านมา

    பேராசிரியர் ராம சீனிவாசன் அவர்களின் ஆனித்தரமான,ஆதாரப்பூர்வமான,ஆக்கப்பூர்வமான அருமையான,அழகான ,ஆனி அடித்தாற்போன்ற உரை எதிரணியினருக்கு வியப்பைக் கொடுத்திருக்குமே!

  • @premasekaran8479
    @premasekaran8479 11 หลายเดือนก่อน +3

    Wow!Enna Knowledge..StageLa Pesa koodiya Eligiblity100%Irukku.Ivar speach ketkumpodhu Niraya Vishayangalai Ariya mudigiradhu.Thanx a lot.Vazhga ValamudaN💐👍.Kayila Notes kooda Vaikkamal,Saralamaga,Memory powerLaye Pesuvadhu Innum Sirappu.👌👏👏👏👏

  • @rajathirugnanamr290
    @rajathirugnanamr290 ปีที่แล้ว +2

    பேராசிரியராக மட்டுமல்ல...
    எங்களுடைய பொதுச் செயலாளராக மட்டுமல்ல......
    நாளைைய தமிழகத்தின் மிகச்சிறந்த எதிர்கட்சித் தலைவராக.....
    இந்திய தேசத்திற்கும் பணிபுரிந்திட ஆவல்

  • @kumarayya9998
    @kumarayya9998 ปีที่แล้ว +5

    அருமையான பேச்சு மேடையில் திராவிடர்கள் திரு திருவென முழிக்கிறார்கள்...