ஐயா, உங்களைப் பற்றி அறிந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி ஐயா.🎉 உங்களின் பார்வை எங்கள் மேல் பட வேண்டும். உங்களின் அருள் எங்களுக்கு கிட்ட வேண்டும்.🎉🎉🎉
நாங்கள் இன்று தான் தரிசனம் செய்தோம்... சரியான தரிசனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. தற்போது திருநாகேஸ்வரம் அடுத்து வரும் திருநீலக்குடி என்ற ஊரில் இருக்கிறார்
இவரை ஒரு மாதத்திற்க்கு முன்பு சந்தித்தேன்..இவரிடம் சக்தி அதிகம் என்னை பற்றிய விசயத்தை இரண்டு வார்த்தை யில் கூறினார். நடக்கபோறது சொன்னார். அதுவும் இரண்டுவார்த்தையே. மனதுக்கு மகிழ்ச்சி
திருமணச்சேரியில் கோயிலுக்குபக்கத்துதெருக்களில் எங்க வேணாலும் இருப்பார். இவரை காசி ஐயா என்று சொல்றாங்க. இந்த வீடியோ வில் காட்டிய இடத்தில் தான் தான் பார்த்தேன் என்னை ஒருவர் அழைத்து சென்றார். இந்த வீடியோவே உங்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி
Many, many thanks to Saptha Sagara TV channel for their efforts in unravelling a great soul like 💐💐💐💐Thiru Kasinath Siddhar ayya 💐💐💐💐, it's great to see such divine souls in physical form. 💐🌷🌹💐🌷🌹💐🌷🌹💐🌷🌹💐🌷🌹 Om namah shivaya 🔱, om namah shivaya 🔱, om namah shivaya 🔱💐🌷🌹💐🌷🌹💐🌷🌹💐🌷🌹
இவரை நாங்கள் இரண்டு முறை சந்தித்தோம்... ஆனால் தற்சமயம் மூன்று மாதத்திற்கு முன்பு சந்திக்க சென்றோம்... ஆனால் அங்கு அவரை கானலை.. அருகில் இருக்கும் அந்த ஊர் நபரிடம் விசாரித்தோம் அப்போது அவர்கள் சொன்னார்கள் அவரை யாரோ கும்பகோணத்திற்கு அழைத்து சென்றார்கள் என்று... உடனே நாங்கள் அந்த ஊர் மக்கள் கொடுத்த கும்பகோணம் விலாசத்திற்கு சென்று பார்த்தோம்... ஆனால் அங்கு அவர் இல்லை.... இப்போது அவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்கேனும் தெரிந்தால் அதைப்பற்றி கூறவும் கேட்டுகொள்கிறேன் 🙏
எனது தோழி இவரை தரிசித்ததாக கூறியதன் மூலமே இவரைப் பற்றி அறிந்தேன். இப்போது இந்த சித்தரை திருமணஞ்சேரியில் பார்க்க முடியவில்லை என்று அங்கு சென்று அவரைத் தேடி விட்டு வந்த எனது தோழி கூறுகிறார். நானும் அவரை தரிசிக்க விரும்புகிறேன். தயவுசெய்து அவர் தற்போது இருக்கும் இடத்தை தெரிந்தவர்கள் கூறவும்.
அய்யா வின் தரிசனம் இன்று கிடைத்தது அவர்கள் தற்போது இருக்கும் இடம் திருநீல குடி சிவன் கோவில் ஆர்ச் உள்ளே செல்வம் என்பவரின் விடில் காட்சி கொடுத்து வருகிறார் நன்றி
ஐயா, உங்களைப் பற்றி அறிந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி ஐயா.🎉 உங்களின் பார்வை எங்கள் மேல் பட வேண்டும். உங்களின் அருள் எங்களுக்கு கிட்ட வேண்டும்.🎉🎉🎉
வாழும் சித்தரே போற்றி வணங்குகிறேன் எல்லாம் எனக்கு நீங்கள் தான் சத்யா
ஓம் சத்குருவேசரணம் ஓம் நமசிவாய தங்களது பணி வளரட்டும் வாழ்க வளமுடன்
நாங்கள் இன்று தான் தரிசனம் செய்தோம்... சரியான தரிசனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. தற்போது திருநாகேஸ்வரம் அடுத்து வரும் திருநீலக்குடி என்ற ஊரில் இருக்கிறார்
எல்லோருக்கும் நீங்கதான் துணை ஐய்யா ஓம் சிவாய நம
நேரில் பார்க்க முடியவில்லையென்றாலும் பதிவில் பார்த்தோம்
Iyya tharpodhu Mukthi adaindhu vittar.. he will bless us always
இவரை ஒரு மாதத்திற்க்கு முன்பு சந்தித்தேன்..இவரிடம் சக்தி அதிகம் என்னை பற்றிய விசயத்தை இரண்டு வார்த்தை யில் கூறினார். நடக்கபோறது சொன்னார். அதுவும் இரண்டுவார்த்தையே. மனதுக்கு மகிழ்ச்சி
Entha place la irukanga ....
திருமணச்சேரியில் கோயிலுக்குபக்கத்துதெருக்களில் எங்க வேணாலும் இருப்பார். இவரை காசி ஐயா என்று சொல்றாங்க. இந்த வீடியோ வில் காட்டிய இடத்தில் தான் தான் பார்த்தேன் என்னை ஒருவர் அழைத்து சென்றார். இந்த வீடியோவே உங்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி
@P S இப்ப அவர் அங்கு இல்லை. வேறு ஒரு ஊரில் இருக்கார். போன ஏப்ரல் அந்த இடத்தை விட்டு கிளம்பிட்டார்.
@@lathamahesh241
அவர் சொன்னதாக சொன்னது அப்படியே நடந்து இருக்குமே
@@சித்தர்கள்வாழ்க நடந்தது அவர் சொல்லும் கால அளவு கணிக்க நமக்கு தெறியாது ஆனால் முடிந்ததும் கணக்கு சரியாக இருந்தது. 🙏
கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை என்னும் ஊர் பக்கம் ஒரு மௌன சித்தர் இருக்கிறார்.
ஓம் நமசிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
Om Namah shivayah
❤❤❤
உண்மை தான் .. நாங்கள் யதார்த்தமாக கோவில் சென்ற சமயம் அவரை இரவு 7 மணியளவில் சந்தித்தோம் ..
Pls call
9750781979
Pls place sir
On the way near thirumancheri temple .. while entering there is a toll gate paking collection .. u can find him sitting on road
Evar sonna vishayam appadiye nadanthiruku yenga vtula true words
Siddar kita asirvadham vangina aprom enaku mrg fix ayiduchi...avar kannula oru velicham.. ohm kasinadhare potrii ♡♡
Many, many thanks to Saptha Sagara TV channel for their efforts in unravelling a great soul like 💐💐💐💐Thiru Kasinath Siddhar ayya 💐💐💐💐, it's great to see such divine souls in physical form. 💐🌷🌹💐🌷🌹💐🌷🌹💐🌷🌹💐🌷🌹 Om namah shivaya 🔱, om namah shivaya 🔱, om namah shivaya 🔱💐🌷🌹💐🌷🌹💐🌷🌹💐🌷🌹
🙏🙏
Siva Siva
வாழும் வணங்கும் சித்தர் போற்றி 🕉️
உண்மையான துறவிகள் இப்படித்தான் இருப்பார்கள்
குருவே சரணம் ஓம் நமசிவாய.
சென்னையில் இருக்கும் வாழும் சித்தரை பற்றி கூறுங்கள் நான் இப்போது தான் உங்களுடைய பதிவை பார்க்கிறேன்
oru apoorva mahanai tharisika vaiththeergal nanbare neengal pallandu vaalga naan neri poi dharisikavitalum ungal uthaviyinal parthu vite pala 10000 nandrigal
nandri ayya
mikka nandri ayiya
Hello I Am. Filed, By c zipl p l .
திருச்சி உறையூர் ஸ்ரீ வெக்காளி அம்மன் கோயில் அருகில் வாழும் சித்தர் உள்ளார்
💥நற்றுணையாவது நமசிவாயவே💥
குரு வாழ்க
குருவே துணை
குருவழி நடப்போம்
இறை ஒளி காண்போம்
🙏🙏🙏
ஐயா உங்களை பார்த்தமைகி மிக்க நன்றி ஐயா...... ஓம் நமச்சிவாய நம🙏🙏🙏🙏
Anna Sami Yoda address sollunga
Enakkum Sami address sollunga Anna pls
@@thavakumar2547 கும்பகோணம் டு திருமணச்சேரி கோவில் கு போங்க பக்கத்துல தா சாமி இருப்பாரு..... சுவாமி பேரு.... காசி நாதன் சித்தர் சாமி னு கேட்டா எல்லாரும் சொல்லுவாங்க திருமணச்சேரி கோவில் பக்கத்துல தா இருப்பாரு
Anna romba nandri Anna migaperiya udhavi idhu romba romba nandri Anna thanks
நண்றி சாமிகள் வசிக்கும் இடம் தெரிவித்தமைக்கு
Om 🙏 namah shivay shivaya
பூசுட்டி காசிநாதர் சித்தர் ஐயா அவர்களுக்கு நேற்று நள்ளிரவு 12:00 மணிக்கு மாசி மகம் பௌர்ணமி அன்று ஜீவசமாதி அமைக்கப்பட்டது.
அன்பே சிவம்
ஓம் நமசிவாய
Unga channel super..
Sidhar vdo niraiya podringa..
Romba nandri..
Valzhukal...🌷🌷🌷
காசி நாதா !
ஆசி தா ! தா !
வா சிவா வா !
வாழும் ஈசா..
மாசிலா உன்
புகழை நாளும்
பேசுவோர்க்கு
அருள்க தேவா .
Guruve saranam 🌹🙏🙏🌹🤲🤲🌹
இவரை நாங்கள் இரண்டு முறை சந்தித்தோம்... ஆனால் தற்சமயம் மூன்று மாதத்திற்கு முன்பு சந்திக்க சென்றோம்... ஆனால் அங்கு அவரை கானலை.. அருகில் இருக்கும் அந்த ஊர் நபரிடம் விசாரித்தோம் அப்போது அவர்கள் சொன்னார்கள் அவரை யாரோ கும்பகோணத்திற்கு அழைத்து சென்றார்கள் என்று... உடனே நாங்கள் அந்த ஊர் மக்கள் கொடுத்த கும்பகோணம் விலாசத்திற்கு சென்று பார்த்தோம்... ஆனால் அங்கு அவர் இல்லை.... இப்போது அவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்கேனும் தெரிந்தால் அதைப்பற்றி கூறவும் கேட்டுகொள்கிறேன் 🙏
திருநீலகுடியில் உள்ளார்
Omsevayanamaom
Ayya ippoluthu yengu ullar endru terintavargal kuravum
திருநீலகுடி சிவன் கோயில் உள்ள தெருவில் ஒருவர் வீட்டில் இருக்கார் நன்றி
@@lathamahesh241 ஆமாம் நான் தரிசித்தேன் ஆனால் அவர் இப்போது பேசுவது இல்லை
அவர் அருகில் இருக்கும் பைரவரே சாட்சி ஓம் நமச்சிவாய.....
பஞ்சச்சரம் நமசிவாய
நன்றிகள் கோடி...
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம் 🙏
ஓம் சத்குருவே சரணம்
அப்பா என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் ரொம்ப கஷ்டமா இருகு பா
Say .....shivaya nama
ஓம்நமசிவாய, ஓம்நமசிவாய, ஓம்நமசிவாய
சிவய நமஹா 🙏
He done B.com...but now sidhhar😍👌
தற்பொழுது திருநீலக்குடி(ஆடுதுறை) சிவன் கோவில் அருகில் உள்ளார்
Thanks brother 🙏 💙
Kasi iyya
Nice to see such programs. Hats off to the entire team.
Thsnks to saptha sagara tv
🙏 guru 🙏🙏🙏🙏
SITHAR VAKU SIVAN VAKU!!!!!🙏 "OM NAMA SHIVAYA"🙏🙏🙏🙏🙏
I wish I blessed by his tarasanum :) they eyes are so insead and wishes
Ayya Iṟaivaṉiṭam cērntu viṭṭārkaḷ 😢❤
Om namachivaya.love is sivem.🤘
Thanks
Om. ..namasivaya
எனது தோழி இவரை தரிசித்ததாக கூறியதன் மூலமே இவரைப் பற்றி அறிந்தேன். இப்போது இந்த சித்தரை திருமணஞ்சேரியில் பார்க்க முடியவில்லை என்று அங்கு சென்று அவரைத் தேடி விட்டு வந்த எனது தோழி கூறுகிறார். நானும் அவரை தரிசிக்க விரும்புகிறேன். தயவுசெய்து அவர் தற்போது இருக்கும் இடத்தை தெரிந்தவர்கள் கூறவும்.
அவர் திருநீலகுடி யில் உள்ள சிவன்கோயில் பக்கத்தில் உள்ள தெருவில் ஒருவர் வீட்டில் இருக்கார். நன்றி கள்
Supper
Siddhar now at tiruneelakudi sivan tempel , Kumbakonam to mailaduthurai route
இவரை நேரில் தரிசிக்க வேண்டும் போல இருக்கிறது.. பாக்கியம் உண்டா.. தெரியவில்லை..
Nandri ayya
I wish i be blessed by his Tharisanam.
எங்களுக்கு சித்தர் கையால் டீ , சாப்பாடு பிசைந்து அவர் கையாலயே தந்தார்...
நல்லா இருப்பீர்கள்.....என்றார் எனக்கு அழுகை வந்தது
நல்லதுகிடைக்க நாள்ஆகும்
அது வரை நாம காத்து இருக்கணும்.
Ayya vazhgavalamudan
Omhitharnamsom humblepranampl. Bless me. anasavemefromthisparalysis. Blesmetohaveyourdharshanattheearliest
Sir kovil exact location send sir
Ayya thiruchitrambala
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் தரிசனம் செய்ய வேண்டும் எனக்கு ஆசிகிடைக்குமா
Ayya namaskaram
அய்யா வின் தரிசனம் இன்று கிடைத்தது அவர்கள் தற்போது இருக்கும் இடம் திருநீல குடி சிவன் கோவில் ஆர்ச் உள்ளே செல்வம் என்பவரின் விடில் காட்சி கொடுத்து வருகிறார் நன்றி
Oom namah shivayah
Thank you 😊
உண்மைய மட்டும் தான் சொல்லுவாங்க🙏🙏🙏
சிறப்பு வாழும் சித்தர்
Appa 🙏🙏🙏
கடன் சுமை பணம் கஷ்டம் வறுமை நீங்கி சந்தோசம் வர வழி சொல்லுங்கல்
ஓம் சிவயநம என சிந்திப்போருக்கு அபயம் ஒருநாளும் இல்லை
It is not abayam. It is abaayam.
உங்கள் குழுவிர்க்கு மிக்க நன்றி....
OM NAMA SIVAYA 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் சாந்தி
Om Namah Shivaya
சிவான்
சாமி இருக்கும் இடம் தரிசனம் பண்ண வேண்டும் அட்ரஸ் சொல்லுங்க
His eyes are so intense and divine...
Enga ooru sithar ....
@@gowthama9053 which district
@@gowthama9053 please help me bro
@@gowthama9053 u h
@@ramyaramya9299 last week I saw him....
Eallam sivan mayam
Naan pirantha place mattum thaan therichu irukku sila per relatives maththathu ketta poi moottaigala solraan onmai irukkum varai thaan makkalukkum naattukkum nanmai illainaa kastam innum kettennaa yaarum illa anathai thaan solvaan ellam poi solraan kitta kettaa onmaiyaa solluvaan nadakirathu nadakkattum
மகானே வாழ்க. குருவே சரணம் 🙏🏽😍🌷
Avaga EGA irukkaga sollu ga Anna please
Saptha sagar tv congrats
Om namasivaya 🙏... swamy I want justice ⚖️
ஜயாபார்க்க வரனும்
எந்த ஊர் மாவட்டம்
குருவே நன்றி
Correct location please
Namaskaram
It was truth om namasivaya
Nandri
om namachevaya ...yanakku enna than nadakkm
Guruve Saranam Guruve thunnai
Evar eppa yaga erukkarunu therija solluga plz🙏
Guruve saranam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாய நம
🙏🙏🙏🙏🙏
சித்தர் புனிதமலர்ந்தவர்