Paranjothi Mahan ll ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ค. 2024
  • #paranjothi, #kundalini
    ஞான வள்ளல் பரஞ்சோதி மாகானின் தத்துவகள் பற்றிய விளக்கம்

ความคิดเห็น • 150

  • @annammalsavarimuthu3808
    @annammalsavarimuthu3808 6 วันที่ผ่านมา +5

    ஐயா, நான் மலேசியாவில் ( johor ) மாநிலத்தில் வசிக்கிறேன்... Self awareness center ( SAC) என்ற இடத்தில் ஞான வள்ளல் பரஞ்சோதி மகான் முன்னிறுத்தி பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.. முதல் நிலையில் இருந்து ஐந்தாம் நிலை வரை பயிற்சி வகுப்புக்கள் நடைபெறும்... நான் 3 நிலை வரை தான் பயிற்சி எடுத்து உள்ளேன்... மூன்றாம் நிலை 14 நாட்கள் பயிற்சி நடக்கும்.. என் வாழ்வில் பல மாற்றங்கள்... பல அனுபவங்கள்... 3 நாட்களுக்கு நீர், ஆகாரம் இல்லாமல்.. யார் கண்களையும் பார்க்காமல் (eye contact ) இல்லாமல் இருந்த பிறகு பௌர்ணமி நிலவின் ஒளியில் நடக்க வைத்து பிறகு மூன்றாவது தீச்சை கொடுத்து படுக்க சொல்லி கவனத்தை நெற்றியில் வைக்க சொன்னது தான் தெரியும்.. நானே என்னை பார்த்தேன்..என் உடலை விட்டு வெளியாகி.. 22 வருடங்கள் ஆகிவிட்டது... எனக்கு இப்போ வயது 64....நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் உண்மையே... ஆரம்பத்தில் பயம், குழப்பம் இருந்தது... இப்போ தெளிவாக இருக்கிறேன்... முக்கியமாக மகிழ்ச்சியாய் இருக்கிறேன்... தனிமை, அமைதி பிடித்திருக்கிறது... ஒருவரை நினைத்த கணத்தில் அவரை உணர்வால் தொடர்பு கொள்ள முடிகிறது.. 🙏🙏🙏🇲🇾 மலேசியா

  • @muthukalathimohan9284
    @muthukalathimohan9284 15 วันที่ผ่านมา +3

    சகலத்திற்கும் மூலம் உன்னுள் இருக்கிறது. அதை நான் உன்னை தொட்டுக் காட்டுகிறேன். அந்த இடத்தை தொடர்ந்து நீ கவனிக்க கவனிக்க அனைத்தும் நீயே அனுபவித்து உணர்ந்து கொள்வாய். இவ்வளவு தான் அவர் சொன்னார். தொட்டு காட்டுவது மட்டுமே அவர். மற்ற அனைத்தும் அவர்கள் முயற்சியில். சந்தோஷம் . மகான் சமாதி அவர் பூத உடல் வாடவில்லை நறுமணம் வீசியது. சமாதி தருவொற்றியூரில் உள்ளது. சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்

  • @somasundaramnatarajan6249
    @somasundaramnatarajan6249 26 วันที่ผ่านมา +4

    முனைவர் முரளி ஐயாவுக்கு வணக்கம். நான் சோமசுந்தரம் (MUTA- retired from APSA college Tiruppattur). உங்களின் பல காணொளிகள் பார்த்து பிரமித்தேன்‌. அரிய உழைப்பு. சிறப்பான முன்வைத்தல்- காய்தல், உவத்தல் இன்றி. உங்களின் பல விளக்கங்கள் மிகவும் அருமை. நான் இன்னும் பொருள் முதல்வாதம்தான் சுரண்டப்படும் ஏழைகளுக்கான விடியலுக்கு ஒரே தீர்வு என நம்புகிறவன். அத்துடன் ஹார்ட்ஃபுல்னெஸ் தியானப்பயிற்சி செய்பவன் + பயிற்சியளிப்பவன்...! (இந்தப் பயிற்சி, தத்துவம் பற்றியும் நீங்கள் கவனிக்கலாம்) நன்றி. தொடரட்டும் உங்கள் பணி!

  • @jegatheswarypradeeskumar3877
    @jegatheswarypradeeskumar3877 หลายเดือนก่อน +7

    அருளே அன்பாகி கருணையாகி அதுவே மானுட இருத்தலின் பொருளாகி உலக சமாதானமாய் மலர்ந்திட இதய பூர்வமான வாழ்த்துகள்....நன்றி....வாழ்க வையகம் வாழ்க வளமுடன்........

  • @SurprisedForest-up6su
    @SurprisedForest-up6su 11 วันที่ผ่านมา +2

    தனி மனிதன் தன்னை சமாதானமாக வைத்துக்கொள்ள தன்னில் ஏற்படும் நினைப்பை ஆராய்ந்து உடலை மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் எளிய வழி

  • @balasubramanianr8926
    @balasubramanianr8926 หลายเดือนก่อน +7

    பரிபூரண பரஞ்ஜோதியின் உயர் ஞான சபை, உலக சமாதான ஆலயம் பரஞ்சோதி மகானால் உலகத்தில் தோற்றுவிக்கப்பட்டது. அது இன்றும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. நான் என்ற தத்துவ நூலை உலகத்தாருக்கு அளித்துள்ளார். சந்தோஷம்.

  • @s2rthoughts425
    @s2rthoughts425 28 วันที่ผ่านมา +2

    பரஞ்சோதி மகனுடைய சீடரிடம் தீட்சை பெறும் போது கட்டற்ற ஒரு relax ஆன ஒரு அற்புத உணர்வை நான் அனுபவித்தேன். அதை எப்போதும் தக்கவைக்க வேண்டும் என்ற ஏக்கம் என்னுள் வந்து கொண்டே இருக்கிறது.

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 21 วันที่ผ่านมา +2

    வணக்கம்
    உண்மையினை நாம் அறிய வேண்டும் என்றால் நாம் நம்முள் முயன்றால் மட்டுமே முடியும்.
    வாழ்க வளமுடன் 🙏

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 หลายเดือนก่อน +6

    ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் பலவிதமான வண்ணப் பொடிகளை கலந்து கொண்டால் அந்த அந்த வண்ணத்து ஏற்ப நீரின் நிறம் மாறிக்கொண்டிருக்கும் ஏதாவது ஒரு தந்திரத்தால் அந்த வண்ணத்து நீரில் இருந்து வண்ணத்தை நீக்கி விட்டால் மீண்டும் அந்த நீர் தெளிவாகிவிடும் அப்பொழுது அந்த நீர் வண்ணமாக இருக்கின்ற பொழுது அந்த நீரின் தெளிவு இருந்ததா இல்லையா நிலையாக நீரின் தெளிவு இருந்தாலும் அது பல வண்ணங்களால் மறைக்கப்பட்டிருக்கும் அதற்காக அங்கே தெளிவு இல்லை என்று கூறி விட முடியாது. அதுபோலத்தான் இந்தப் பிரபஞ்சத்தின் பல வண்ணங்கள் பல வடிவங்கள் பலவிதமான நிலைகள் இருந்தாலும் அவைகளை எல்லாம் நீக்கி விட்டு பார்த்தால் அந்த தெளிவு எப்பொழுதும் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம். அந்தத் தெளிவு எல்லா வண்ணங்களிலும் மறைந்து போனாலும் நிலையாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இருளும் ஒரு நிறம் தான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த இரட்டையும் ஒளி கொண்டு தான் நாம் பார்க்கின்றோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தெளிவான ஒளி நிரந்தரமானது.

  • @selvanathan4082
    @selvanathan4082 4 วันที่ผ่านมา

    இருளாக இருந்தால் ஒரு மாற்றாமும் வராது
    ஒளி ஆக இருந்தால் நிறைய மாற்றங்கள் வரும்
    நீ எப்போதும் ஒளி ஆக இருக்க வேண்டும்
    வாழ்க பிரபஞ்சம்

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 3 วันที่ผ่านมา

      பிடரிக்கண் என்று கூறப்படுவது பின் மண்டையில் உள்ளது. பிடரிக்கண் வேறு உச்சிக் கண் வேறு என்று தான் அடையாளம் காட்டப் பட்டுள்ளது. பின்புற மண்டையில் கீழ்ப்பகுதியில் ஒரு மேடு போன்ற இடம் உள்ளது. அது சற்றே மேடிட்டுப்‌ பின் இறங்கி விடுகிறது. இதுவே பிடரிக்கண் என்பது இருக்கும் இடமாக இருக்கக் கூடும். அந்த இடத்தையே பரஞ்சோதி முனிவர் குறிப்பிடுகிறார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ‌.... நன்றிகள்....

  • @Chandran-vy6db
    @Chandran-vy6db หลายเดือนก่อน +2

    அய்யா ஞாணவள்ளல் பரஞ்சோதி மகானைப்பற்றி விளக்கம் நன்றிகள். அவரது பேரன் தொடர்ந்து நான் பற்றி வாரம் வாரம் விளக்கம் அளிக்கிறார்கள்.❤❤❤

  • @ars6266
    @ars6266 หลายเดือนก่อน

    Thanks for posting. 🎉🎉 Vazhga valamudan 🎉🎉

  • @kvmurali9282
    @kvmurali9282 หลายเดือนก่อน

    Wonderful presentation Sir. Keep it up. Blessed to have listened. Thanks

  • @chandrasekar574
    @chandrasekar574 หลายเดือนก่อน +1

    😅 நேற்றிலிருந்து இந்த காணொளி என் கண்களில் பலமுறை பட்டுக்கொண்டே இருந்தது கட்டாயம் இதைக் கேள் என்பது போல் அந்த சக்திக்கு இதை காணொளியாக வெளிப்படுத்திய தங்களுக்கும் நன்றி

  • @saiswaminathan8430
    @saiswaminathan8430 หลายเดือนก่อน +1

    ஞான வள்ளல் பரஞ்சோதி மஹான் திருவடி போற்றி.சந்தோஷம்🙏

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 28 วันที่ผ่านมา

    பயனுள்ள தகவல்கள் நன்றிகள் ஐய்யா வாழ்கவளமுடன்

  • @BuddhArul7
    @BuddhArul7 หลายเดือนก่อน +1

    Paerasiriyar Aiya 🙏🏻 En Guru vai pathi pesunadhuku romba Nandri " Paranjothi Mahaan" innum sookchuma udal kondu Nammai vazhinadathi kondu irukindraar 🙏🏻

  • @drnandakumarakvelu1581
    @drnandakumarakvelu1581 7 วันที่ผ่านมา

    உண்மை,Dr.Nandakkumar
    நன்றி,

  • @omnamasivaya4870
    @omnamasivaya4870 9 วันที่ผ่านมา +1

    அய்யா வணக்கம்!
    தங்களது ஏராளமான பதிவுகளைக் கண்டுள்ளேன். நன்றி!
    இப்பதிவில் தாங்கள் குண்டலினி மேலோங்கினால் ஒளி தோன்றும் என்பதை சில அய்யப்பாட்டுடன் தெரிவிப்பதுபோல் தோன்றுகிறது.
    எவ்வித அய்யமும் தேவையில்லை அய்யா!
    குண்டலினி மேலோங்கினால் ஒளி தோன்றுவதும் அண்டவெளிக்குள் ஆன்மா பயணிப்பதும் நடக்கக்கூடிய ஒன்றுதான்!
    தங்களின் அய்யத்தைப் போக்க கண்களுக்குள் இருந்து ஒளி தோன்றும் காணொளியை (நேரடி காட்சியை)என்னால் அனுப்ப இயலும்.
    இதை அடியேன் பதிவிடக் காரணம் மெய்யை உலகிற்கு உங்களின் வாயிலாகவாவது உரைக்க வேண்டும் என்பதற்காகவே!
    அருள்கூர்ந்து இதை விளம்பரம் என்று தவறாக எண்ண வேண்டாம்!
    தங்களது அலைபேசி எண்ணை அனுப்பினால் பதிவை அனுப்ப தயாராக உள்ளேன்.
    அடியேனின் பெயர்:
    க.பாலகிருஷ்ணன்,
    மதுரை.
    அலைபேசி எண்:
    9865550272

  • @nikitasenthilkumar6477
    @nikitasenthilkumar6477 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு ❤

  • @suseelan1100
    @suseelan1100 หลายเดือนก่อน

    நன்றி ஐயா.முயற்சிக்க ஊக்கம் அளித்துள்ளீர்கள்.உணர்ந்து அதுவாக ஆசிவேண்டும்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 หลายเดือนก่อน +4

    The irony is one who gave Poetic narrative to darkness is called Paramjyothi. His writing is like puthu kavithai. Like some of Bharathi's writing Parsanjyothi' s poetry is philosophical. Thank you very much sir. 25-5-24.

  • @veerasekaran818
    @veerasekaran818 17 วันที่ผ่านมา

    ஐயா, வாழ்க வளமுடன்.. மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது..நண்றி..எனது குருவின் குருவான பரஞ்சோதி மகான் அவர்களின் திருவடி சரணம்..🙏🙏🙏 எனது குரு வேதாத்திரி மகரிஷி் அவர்களின் திருவடி சரணம்..🙏🙏🙏

    • @drnandakumarakvelu1581
      @drnandakumarakvelu1581 7 วันที่ผ่านมา

      அன்பருக்கு,,நன்றி,வாழ்த்துக்கள்,,பரிபூரண பராசக்தியின் சீடர்களும்,,அருட்தந்தை மகரிஷி சீடர்களும் இணையும் நேரமிது,DrNnandakumar

  • @rajaramkathiresan7699
    @rajaramkathiresan7699 หลายเดือนก่อน

    Thanks for your valuable speech 🙏

  • @acraaja
    @acraaja 29 วันที่ผ่านมา +2

    ஆம், நீங்கள் சொல்லும் அனைத்தும் உண்மையே, வாழ்க வளமுடன் யோகாவில் தீட்சை வாங்கிய பிறகு அதன் பயிற்சியில் இது அப்படியே சாத்தியமானது. நீங்கள் சொன்னதில் சிரசின் பின்புறம் மிளகு போன்று கண் இருக்கும் என்றிர்கள் உண்மை அங்கு மட்டும் இல்லை புருவமத்தியில் அது இருக்கும். இது சாத்யமாவது வல சுழற்சி மூலமாக நடைபெறும் அதுவும் உண்மையே, இந்த அனுபவம் பெற்றவான் என்ற முறையில் இதை சொல்லுகிறேன். நன்றி

    • @s2rthoughts425
      @s2rthoughts425 28 วันที่ผ่านมา

      என்னுடைய பயிற்சியை விட்டு விட்டேன் ஐயா. என் குருவும் மறைந்து விட்டார். மீண்டும் எங்கு சென்று துவங்குவது.

    • @shanmugamchinnaswamy217
      @shanmugamchinnaswamy217 27 วันที่ผ่านมา +1

      குரு மறைந்து விடவில்லை;தேடுங்கள்.வேதாதிரியம் உங்களுக்கு எல்லாம் வழங்கும்.வாழ்க வளமுடன்!

  • @solaimuthusundaram3645
    @solaimuthusundaram3645 หลายเดือนก่อน

    Dear sir, really a uncommon and great work of you.Not possible to read and know all great personalities who contributed and spend time to know about powers around us.
    Much appreciable work .

  • @palanibarathi4285
    @palanibarathi4285 หลายเดือนก่อน +2

    உள்ளதை உள்ளபடி சொல்கிறீர்கள் ஐயா நன்றி ஐயா

  • @senthilraj4951
    @senthilraj4951 หลายเดือนก่อน

    Nanri iyya arumai vazga valamudan guruvey thunai

  • @mohanramsamy2227
    @mohanramsamy2227 หลายเดือนก่อน +7

    Dear Sir. I have seen many of your videos on different philosophies. Please read this very carefully. Don't neglect...
    You are lucky to read the books of Paranjothi Mahan. You have given beautiful explanations for his writings. I rarely come across his close disciples who understand his words , as you explained.
    Leave the writings apart. It is very difficult to understand in his original thoughts.
    Now... then, how to understand the philosophy. It is only by practicing his yoga system through his disciples. I would be very happy if you get initiation of the system, practice it, experience it and realise it. You can tell more about IT to the world after that.
    As the great Mahan says, don't waste even a single minute. Please start your practice immediately.
    Why I am writing like this is... you have seen different systems and acquired lot of knowledge. Now time has come to practice it and experience it.Will you please do Sir... ALL THE BEST....

    • @tamilvanan7793
      @tamilvanan7793 หลายเดือนก่อน

      நான் இதை வழிமொழிகிறேன்.

    • @mohamedabdulkader75
      @mohamedabdulkader75 29 วันที่ผ่านมา

      Could you please share the details where I can buy the books by Paramjothi mahan?

  • @nagarajr7809
    @nagarajr7809 หลายเดือนก่อน

    சிறப்பு சார்.

  • @user-ny7uf5dd9f
    @user-ny7uf5dd9f หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா 🙏

  • @AnbalaganTannimalai-qc4jd
    @AnbalaganTannimalai-qc4jd หลายเดือนก่อน

    மிக்க நன்றிகள் ஐயா ❤

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @ramakrishnanthanimalai6328
    @ramakrishnanthanimalai6328 หลายเดือนก่อน +4

    ஐயா, பரஞ்சோதி மகான் மற்றும் அவருடைய கடவுள் தத்துவம் (20) பற்றி நீங்கள் பேசுவதை கேட்டு நான் சந்தோச படுவதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. காரணம் அவரைப் பற்றியும் அவரின் தத்துவங்களை பற்றியும் பேசும்பொழுது நிறைய தவறான பதிவுகளை இங்கே சொல்கிறீர்கள். முதலில் அவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவரின் 'நான் கடவுள்' புத்தகத்தை படித்து முழுமையாக புரிந்து பேச வேண்டும். ஆனால் நீங்களோ அவரின் சீடர் எழுதிய "நான் கடவுள் அகண்டாகார தத்துவம் என்ற நூலை சார்ந்து பேசுகிறீர்கள். நீங்கள் பேசியதில் நிறைய தவறான பதிவுகள் இருக்கிறது.
    இங்கே நீங்கள் சொன்ன ஒரு சில தவறான பதிவுகளை தருகிறேன்:
    1. இருளை பற்றி பேசும் பொழுது, இருள்தான் ஒளியானது என்று சொல்லகிறீர்கள். அது தவறு. அவர் அப்படி சொல்ல வில்லை. "இருளிலேயே எல்லாம் உற்பத்தியாகின்றன. இருளால் உற்பத்தியா? என்று கேட்டால் இல்லவே இல்லை. இருளில் இருந்த ஆதி என்ற ஓர் அணுவால் (பரம அணுவால்) தான் எல்லாம் உற்பத்தி" என்கிறார். Nothing என்ற இருளில் Something என்ற ஓர் அணு (பரம அணு) Bychanceஆக (சந்தர்பவாசமாக) இருந்தது என்கிறார். "எல்லாமாக இருப்பது ஒன்று (பரம அணு அல்லது பரம்பொருள்) அந்த ஒன்றைத் தவிர்த்து வேறொன்று இல்லாதிருப்பதுவே இருள்" என்கிறார். இதன் அர்த்தம் இருளில் இருந்த அந்த பரம அணுவே எல்லாமாக உருவாகி இருக்கிறது. "சத்தியம் ஒன்றே சகலமும் அதுவே" இருளிற்கு பரஞ்சோதி மகான் இன்னொரு விளக்கமும் தருகிறார். "ஏக்கத்திற்கு இடமாயுள்ளதும், படைக்கப் படாததும், படைக்க சக்தியற்றதும், ஒரு பொருளாக இல்லாததும் எல்லா உருவத்திலும் உள்ளும் புறமும் விலக்கப்பட முடியாது நிறைந்து உள்ளதும் இருள் அல்லது சூனியமே."
    2. பிடரிக்கண்ணைப் பற்றி பேசும் பொழுது. பிடரியும் உச்சிக்கண்ணும் ஒன்று என்பதுபோல் விளக்கம் தருகிறீர்கள். அதுவும் தவறு. பிடறிக்கண் வேறு உச்சிக்கண் வேறு. அதன் மகத்துவங்களும் வெவ்வேறு. ஒவ்வொருவருடைய பழைய பதிவுகள் இருக்குமிடம் பிடரிக்கன். பேரறிவு, தத்துவ தெளிவுகள், பேரின்பம் அடையக்கூடிய இடம் உச்சிக்கண்.
    இன்னும் நிறைய தவறுகள் உண்டு. பரஞ்சோதி மகானின் சீடர்கள் இப்படிப்பட்ட காணொளிகளைப் பார்த்து முழுமையாக நம்பி விடாதீர்கள். நான் கடவுள் நூலைப் படித்து, விளக்கங்கள் வேண்டுமென்றால் உங்கள் குருமார்களைக் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.
    பேரா.இரா.முரளி ஐயா அவர்களே, உங்கள் முயற்சிக்கு நன்றி. ஆனாலும் ஞானிகளை பற்றி பேசும்பொழுது தவறான கருத்துகளை பதிவிடுவதால் அவர்களுக்கு நம்மையறியாமல் களங்கம் கற்பிக்கிறோம் என்று உணர்ந்து பேசவேண்டும். Try to read and comprehend I-God especially the Tamil version - நான் கடவுள், you will see the scientific "Big Bang Theory" falling in place. Good luck and Thank you.

  • @vijayalakshmilakshminaraya1941
    @vijayalakshmilakshminaraya1941 หลายเดือนก่อน +1

    சுற்றம் நட்பு போன்றோரிடம் பல இன்னல்களை சந்தித்தாலும் இப்படி ஒரு காணொளி இருக்கிறதே, மனதை அதன் தேடலின் திசையில் செலுத்த முடிகிறதே என்ற நினைவு சந்தோஷத்தை அளிக்கிறது.

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 หลายเดือนก่อน

    Good topic is to be explored and experience the Truth. It is worth taking time to delve in to this practice Thank and.

  • @arunsaba8538
    @arunsaba8538 26 วันที่ผ่านมา

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @user-fh9tv9oy3u
    @user-fh9tv9oy3u 14 วันที่ผ่านมา

    சந்தோசம் வாழ்க வாழ்வாங்கு

  • @v.saraladevi6518
    @v.saraladevi6518 28 วันที่ผ่านมา

    மிகவும் நன்றி தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை என கூற தகுதி பெற்றவள் அதுவும் பரஞ்சோதியாரின் விருப்பத்தால்

  • @ParamaSivam-ub6nj
    @ParamaSivam-ub6nj หลายเดือนก่อน

    நன்றி

  • @karuppaiyad2720
    @karuppaiyad2720 หลายเดือนก่อน

    🙏சந்தோஷம் 🌈💐

  • @captainsvn1489
    @captainsvn1489 28 วันที่ผ่านมา

    Miga miga sirappu Anna

  • @mytubenopspam9613
    @mytubenopspam9613 หลายเดือนก่อน

    அருமை. இந்த மகானை அறிய வைத்த தங்களுக்கு நன்றி.
    பாவா முஹைதீன் பற்றி ஒரு காணொலி செய்யுங்கள்..

  • @Raja-dv8bs
    @Raja-dv8bs 27 วันที่ผ่านมา

    என் குருவின் குருவே 🙏🙏🙏

  • @harishs5519
    @harishs5519 หลายเดือนก่อน

    Super sir❤

  • @mrdeivan7859
    @mrdeivan7859 หลายเดือนก่อน

    Santhosam thanks ❤❤❤

  • @SgobiramGopi
    @SgobiramGopi หลายเดือนก่อน +2

    ❤ ஓம் சக்தி ஓம் சாய் ராம் வாழ்க வையகம் வாழ்க நவகிரகம் வாழ்க பிரபஞ்சம் வாழ்க வெட்டவெளி வாழ்க பரிசுத்த வெளி வாழ்க இறை நிலை ஓம் சாந்தி சாந்தி சாந்தி ❤❤❤❤❤❤❤❤❤

  • @sankaranknowledge
    @sankaranknowledge หลายเดือนก่อน

    எங்கும் பூரணமாக நிறைந்து இருப்பது இருள் ஒன்று தான்.

  • @balaoneten
    @balaoneten หลายเดือนก่อน

    Thank you Sir

  • @PeriyasamyNagulappan
    @PeriyasamyNagulappan 8 วันที่ผ่านมา

    சந்தோஷம்

  • @kamalsangavi6731
    @kamalsangavi6731 หลายเดือนก่อน

    Thankyou sir

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா அறியாமை என்னும் இருளை அறிவு என்னும் ஒளியால்தான் நீக்கமுடியும் வேறு எந்த செயலாலும் அதை நீக்க முடியாது நன்றி ஐயா

  • @captainsvn1489
    @captainsvn1489 21 วันที่ผ่านมา

    Pramaatham anna

  • @southwind4u
    @southwind4u หลายเดือนก่อน +2

    ஐயா i god , நான் கடவுள் என்ற நூல்தான் ஞான வள்ளல் பரஞ்சோதி மஹான் அவர்கள் எழுதியது. நான் கடவுள் அகண்டாகர தத்துவம் புத்தகம் அவரின் சீடர் ஞான ஒளி அவர்களால் எழுதப்பட்டது. மூலத்தை ஆய்வதே சரியாக இருக்கும்

    • @ramakrishnanthanimalai6328
      @ramakrishnanthanimalai6328 หลายเดือนก่อน

      I totally agree with you. To talk about Paranjothi Mahan, the speaker should read his original book (Naan Kadavul) rather than reading his disciple's book (நான் கடவுள் அகண்டாகர தத்துவம்). I find a lot of mistakes in his explanation.

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 25 วันที่ผ่านมา

    Danke dir ❤

  • @arumugamponeswari263
    @arumugamponeswari263 23 วันที่ผ่านมา

    Tq sir

  • @suppushetty
    @suppushetty หลายเดือนก่อน

    Good evening sir all videos super kindly update sai Baba biography please sai ram

  • @kumarp8405
    @kumarp8405 หลายเดือนก่อน

    இறை உணர்ந்து இறைவனை அடைய பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்
    இறைவனை அடைந்தவர்களும் இருக்கிறார்கள்
    இப்பொழுது
    சிவயோகி சந்தித்தால்
    நேரிடையாக விவாதிக்கலாம்

  • @vijaypm9732
    @vijaypm9732 หลายเดือนก่อน +1

    Vethathiri Maharishi's Guru.

  • @vikramansubramanian2275
    @vikramansubramanian2275 29 วันที่ผ่านมา +1

    பிரபஞ்ச ரகசியத்தை எவராலும் முழுவதும் அறிய முடியாது, அதற்காக முயற்சி செய்யாமலும் இருக்கக் கூடாது.

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻💐💐

  • @jayapald5784
    @jayapald5784 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா

  • @monia2291
    @monia2291 หลายเดือนก่อน

    இந்த மகானைப் பற்றி உங்களால் அறிந்து கொண்டேன்.அனுபவரீதியாக சில விஷயங்கள் உண்மை.ஆன்மிகத்தில் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால்.

  • @nadarajanist
    @nadarajanist หลายเดือนก่อน

    True , Good music would enhance this heavenly experience. So I often listen to MSV . Not 1980 songs . This won't help at all.

  • @sankaranknowledge
    @sankaranknowledge หลายเดือนก่อน

    நிழல் இருள் தான் அதனை கலராக மாற்ற முடியாது.

  • @user-fh9tv9oy3u
    @user-fh9tv9oy3u 14 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @sugathannagan9411
    @sugathannagan9411 หลายเดือนก่อน

    சார் மந்திரவாதியின் சீடன் நாவலைப் பற்றி தத்துவ விளக்கம் கொடுங்க சார்,நன்றி

  • @sowbakyams3517
    @sowbakyams3517 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @anythingeverything7762
    @anythingeverything7762 หลายเดือนก่อน

    Sufism concept is v much near to his concept and sprituality.

  • @1Richie.7
    @1Richie.7 25 วันที่ผ่านมา

    Anandamayi pathi poduga

  • @user-fh9tv9oy3u
    @user-fh9tv9oy3u 13 วันที่ผ่านมา

    சந்தோசம் வாழ்க வாழ்வாங்கு.நான் கடவுள் என்ற வேத நூல் பற்றிய தங்களது விளக்கங்கள் குறித்து சில முரண்பாடு கள் இருந்த போதிலும் பரஞ்சோதி மகான் அவர்கள் பற்றிய தங்கள் காணொளி பலருக்கு ம் சென்று சேரும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.இது பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஆதிசங்கரர் விவேக சூடாமணி யில் சொன்னது போல் விளக்க முடியாததை விளக்க முயற்சிக்கிறேன் சொல்லி கொடுக்க முடியாத வித்யையை சொல்ல முயற்சி செய்கிறேன் என்பது போன்ற து பரஞ்சோதி மகான் அவர்கள் இயற்றிய நான் கடவுள் எனும் வேத நூல்.இது அவரவர் அனுபவத்திற்கேற்ப அவரவர் அறிவுக்கேற்ப பொருள் மாறித் தரும் என்பது உண்மை யிலும் உண்மை

  • @boopathimaadhesh9083
    @boopathimaadhesh9083 29 วันที่ผ่านมา

    இறைநிலையின் தன் மாற்ற சரித்திரம் இது

  • @paranjothikumar7840
    @paranjothikumar7840 27 วันที่ผ่านมา

    Santhosam Samy

  • @user-qu5hc8gh5e
    @user-qu5hc8gh5e หลายเดือนก่อน

    😊😊😊

  • @selvarajraman1961
    @selvarajraman1961 หลายเดือนก่อน

    நமக்கு மேலே ஒருவன்,
    அவன் நாலும் தெரிந்த இறைவன்,
    என்று கடந்து போக முடியாது,
    ஆனால் அந்த இறை சக்தி நம்மிடம் தான் இருக்கிறது என்பதை உணர ஒரு நினைப்பு வர வேண்டும்.
    நமக்கு வரக்கூடிய இன்னல்களை கர்மா என்றும்,
    நன்மைகளை இறையருள் என்று சொல்வது ஏற்புடையது அல்ல என்பதைத்தான் பரம் ஜோதி முனிவர் சொல்ல முற்படுகிறார்.
    அவ்வாறாக நம் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நாம் பெற்றதை பிறருக்கு வழங்கும் போது பொய்மை இன்றி தூய்மை உணர்வுடன் நம்மை நடத்த முற்படுகிறார் - பரஞ்ஜோதி
    ஆக , the sum and substance is we are one with universal beings , full of energy.
    If it gets activated with compassion, it gets multiplied.
    If it gets propelled with hate, the results are " தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!".
    Many a times , I get precognition that the unfolding scene has already imprinted in my memories.
    So as to say that we need to take habitual shelter in seers and their sayings to reconcile with our own inner self so that our inner joy becomes one with eternal universe.
    That is the reason for the starting of "உலக சமாதான சபை"
    Very few people would venture into University of Love.
    பரஞ்ஜோதி எல்லோருக்கும் தெரிய விளக்கம் தந்த உங்களுக்கு நன்றி.

  • @RajuRanga-uu3ss
    @RajuRanga-uu3ss 29 วันที่ผ่านมา

    Albert camus the rebell novel pathi oru video podunga sir

  • @srinivasanv4223
    @srinivasanv4223 หลายเดือนก่อน +1

    தத்துவத்தை தவமாக்கி தவத்தை ஞானமாக்கி ஞானத்தை வள்ளல் தன்மையுடன் உலகிர்கு வழங்கிய உத்தமர்

  • @eraithuvam3196
    @eraithuvam3196 27 วันที่ผ่านมา

    ஆனந்தம்
    ERAITHUVAM
    ஸ்ரீ ஆனந்ததாஸன்
    "மூலக் கனலே சரணம் சரணம்"..முடியா முதலே சரணம்..அகத்தியரின் லலிதா நவரத்தின மாலையில்.

  • @pmmagesh8932
    @pmmagesh8932 24 วันที่ผ่านมา

    இங்கே இருப்பது கடவுள் மட்டுமே

  • @rrb2262
    @rrb2262 หลายเดือนก่อน +1

    Why not discuss a book by Sir John woodroffe on serpent power

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 หลายเดือนก่อน

    Resembles Ramanyjar's visistadvaita sir .

  • @venkatavaradharagavan534
    @venkatavaradharagavan534 หลายเดือนก่อน

    ✨️✨️✨️✨️✨️✨️

  • @baskarann8457
    @baskarann8457 26 วันที่ผ่านมา

    திருவலஞ்சுழி மகான் 1970 என் தந்தை இவரை சந்தித்து அருள் பெற்றேன் என கூறுவார்கள்.

  • @subasharavind4185
    @subasharavind4185 หลายเดือนก่อน +16

    கண்ணுக்கு தெரிந்த நம் திட உடலுக்குள் சூட்சும உடல் இருக்கிறது. அதன் மத்திய பகுதியே சூட்சும இருதயம் அல்லது எண்ணங்கள் உற்பத்தியாகும் உணர்வு பூர்வமான மனம்... ரத்தத்தை கடத்தும் இருதயம் வேறு.... சூட்சும இருதயம் வேறு....

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 หลายเดือนก่อน +1

      அப்போ மூளை?!😔😔

    • @user-jb5im4ib7y
      @user-jb5im4ib7y หลายเดือนก่อน

      அந்த இதயம் புருவ மத்தியில் உள்ளது.அந்த இதயத்தில் இருந்து நான் எனும் எண்ணம் உருவாகிறது

    • @SharkFishSF
      @SharkFishSF หลายเดือนก่อน

      You mean astral heart?

    • @sm12560
      @sm12560 หลายเดือนก่อน +1

      Loosu payale

    • @kayambuduraiarasu5655
      @kayambuduraiarasu5655 27 วันที่ผ่านมา

      சில மனிதர்கு தன்னிடம் இல்லாத விசயத்தில் ஆர்வம் அதிகம்

  • @thalaiyattisiddharvaasiyog4055
    @thalaiyattisiddharvaasiyog4055 หลายเดือนก่อน

    வெட்ட வெளி என்பது இருட்டு அல்ல அது தெளிவு அது வெளிச்சம். Transparent light.

  • @bodhi9141
    @bodhi9141 หลายเดือนก่อน +1

    இந்த நிலையில்லா மாறி கொண்டு இருக்கும் உலகில் எல்லாமே வெறும் அர்த்தமற்றதுதான், நாம் ஒரு கனவு கான்கிறோம் விடிந்ததும் அந்த கனவு வெறும் அர்த்தமற்றதுதான், அப்படித்தான் இந்த உலகமும், இந்த உலகம் மட்டுமல்ல கோடான கோடி பிரபஞ்களுமே வெறும் அர்த்தமற்றவைதான், இதில் கடவுள், சாமி, ஞானம், முக்தி வெறும் அர்த்தமற்ற குப்பைகள்.
    இது நான் சொல்லல போதிதர்மர் சொன்னது.
    ug.கிருஷ்ணமூர்த்தி புத்தர் எல்லாருமே இதே மனநிலையில் உள்ளவர்கள் தான்.
    நிகிலிசமும் இதையே கூறுகிறது.

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 หลายเดือนก่อน

      😅😅😅

    • @k.arumugam9863
      @k.arumugam9863 29 วันที่ผ่านมา

      அப்ப நான் கடவுள் அல்ல!!
      நான் குப்பை!!
      அனைவரும் குப்பை!! 😂😂

  • @gurudjieffs734
    @gurudjieffs734 หลายเดือนก่อน +1

    Pd.Ouspensky ' ன் Tertium Organum பற்றி பேசுங்கள் ஐயா, தாழ்மையான வேண்டுகோள்.

    • @gurudjieffs734
      @gurudjieffs734 หลายเดือนก่อน

      நன்றி ஐயா

  • @detach2reach
    @detach2reach 27 วันที่ผ่านมา

    Among the two books you showed as reference the red book ( nan-kadavul ) is the one written by paranjothi mahan himself .

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 หลายเดือนก่อน

    Sir vallar may have that aura very recent past.
    U might well aware of it.

  • @Hitler65019
    @Hitler65019 หลายเดือนก่อน

    பூரணத்தை மாயைக்குள் நின்று பார்த்தால்....... இருள் மட்டுமே உங்களுக்கு மிஞ்சும்....
    பூரணத்தை பூரணமாகி பார்க்கும் போது.........
    வேறுபாடு இல்லாத பேரொளியே.......
    அங்கே பூரணத்தில்
    பார்ப்பது , பார்க்கப்படுவது என வேறுபாடுகளை உணர முடியாத பக்குவ உயர் நிலை.............
    தயவு செய்து பூரணத்தை பற்றிய தவறான வழிகாட்டுதல் வேண்டாமே........... நன்றி நண்பரே

    • @FizAyn
      @FizAyn หลายเดือนก่อน

      Very true pls share your contact number

  • @chinnusidharthan5578
    @chinnusidharthan5578 หลายเดือนก่อน +1

    45: 46:06 47 46:10 46:13 46:14

  • @anythingeverything7762
    @anythingeverything7762 หลายเดือนก่อน

    That's dark energy ,de-matter,the dark energy is actually combination of light and darkness.Carbon is dark at certain pressure it changes into transparent,like diamond.

  • @thamotharampillaisivaraj8859
    @thamotharampillaisivaraj8859 23 วันที่ผ่านมา

    Pituitary gland is in the front of the brain, what your referring is pineal gland. This gland is in the shape of bud of lotus.

  • @manomano403
    @manomano403 หลายเดือนก่อน

    "ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
    பேதையின் பேதையார் இல்"

  • @kandasamym6600
    @kandasamym6600 หลายเดือนก่อน

    Asivagam explains about every thing That is from atom to Unjverse.Others information is differend explanation Quantum physic and analysing every thing.Dark energy 95 persent 5 persent is now we are experiencing.

  • @tamilvanan7793
    @tamilvanan7793 หลายเดือนก่อน

    முயற்சி செய்ய தைரியம் இருக்கிறதா

  • @user-hm2zp9bz5f
    @user-hm2zp9bz5f 19 วันที่ผ่านมา +1

    உங்களை மறந்து பேசுகீறீர்.
    எங்கும் இருள் இருக்கிறது சூனியம் இருக்கிறது என்று உணர தெளிவு படித்தி கொள்ள ஒரு வெளிச்சம் தன்னிடத்தில் இருக்கத்தான் இப்பவும் எப்பவும் தான் தான உள்ளது.அந்த வெளிச்சம் இல்லாத அறிவு இல்லை உணர்வு இல்லை.
    வெளிச்சம் தேன்றித்தான் இருள் இருக்கிற அறிவு வரும்.ஆக சுடரின் படைப்புதான் மற்ற விஷியங்கள்.

  • @sridharanm6517
    @sridharanm6517 10 วันที่ผ่านมา

    அந்த 4 புத்தகம் பெயர் என்ன ஐயா

  • @kandasamym6600
    @kandasamym6600 หลายเดือนก่อน

    See the tube chañel science with sam and viisaipalagai and behind earth

  • @sm12560
    @sm12560 หลายเดือนก่อน +1

    Now I understand how come these philosophical professors propagate pseudo science. Carl Jung was not alone.