நம்பியவரைக் காப்பாற்றும் வாழும் சித்தர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 323

  • @ramasubbu8903
    @ramasubbu8903 4 ปีที่แล้ว +10

    அழகிய ஒளிப்பதிவு!அமைதியான தெளிவான விளக்கஉரை!பக்திமார்க்கம்!!!!!தொண்டு வாழ்க!!

  • @thayaparand.p2770
    @thayaparand.p2770 16 วันที่ผ่านมา +1

    விபூ சித்தர் ஐயா தற்போது என்னால் வரமுடியாது நான் தற்போது சிறிலங்காவில் உள்ளேன் என்னசெய்வது எனக்கும் நீண்டகாலமாக வலக்கை இயலாமையுள்ளது இயலுமானவரை தீத்துவைக்கு திருநீறுபோட்டு விடுமாறு பணிவாய்வேண்டுகின்றேன் வேண்டுகின்றேன்

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 10 หลายเดือนก่อน +2

    திருநீர் சித்தர் எனக்கு உடல்நிலை சரியில்லை என்னை நடக்க வையூங்கள் காப்பாற்றுங்கள்

  • @PradeepPraveen-f5c
    @PradeepPraveen-f5c 2 หลายเดือนก่อน +1

    Kodana kodi nandri🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @joseguna5515
    @joseguna5515 3 ปีที่แล้ว +3

    என் விபூதி சித்தர்'ரே என் மேல் கருணை காட்டி என் உடலில் உள்ள பக்கவாதத்தை சரி செய்து எனக்கு வாழ்வு கொடுங்க.

  • @Jeevitha-vm5vh
    @Jeevitha-vm5vh 7 หลายเดือนก่อน +1

    Om Namashivaya Vibuthi Siddhar Aiyaa potri Potri.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parameswaranc3334
    @parameswaranc3334 5 ปีที่แล้ว +71

    இந்த சித்தரை தரிசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது உண்மையில் நிறைய சக்தி பெற்றவர் நேரில் சென்று ஆசீர்வாதம் வாங்குங்கள் நன்மையே நடக்கும் அனுபவ உண்மை

    • @veeramanipandiyan6583
      @veeramanipandiyan6583 5 ปีที่แล้ว +1

      Mk

    • @sakthivelthewarrior6998
      @sakthivelthewarrior6998 4 ปีที่แล้ว +2

      Hi bro is it true

    • @aishwariyabagavathy174
      @aishwariyabagavathy174 4 ปีที่แล้ว +1

      Unmaiya ?

    • @deepam1949
      @deepam1949 4 ปีที่แล้ว +4

      இவரை சென்று பார்க்க அங்கு அவரது இருப்பை அறிய அங்குள்ளவர்கள் எவருடைய தொலைபேசி எண் கிடைக்குமா sridurgaa18@gmail.com இந்த மின் அஞ்சலில் பதிவிட்டால் உதவியாக இருக்கம், நன்றி

    • @sapthasagaratv
      @sapthasagaratv  4 ปีที่แล้ว +1

      please share your contact number to this email id sapthasagaratv91@gmail.com

  • @rajukattarajuuu2303
    @rajukattarajuuu2303 9 หลายเดือนก่อน +1

    Ayya. Enagu. storke. Sari Aganum. Ayya. om. sarguruve. saranam. Appa.. 🙏🙏🙏

  • @charanyas9884
    @charanyas9884 4 ปีที่แล้ว +6

    Hi Viewers, I called the phone no given in description. Yes a person picked up, put me on speaker and asked me to tell my issue. I even told and intermediater asked me to follow few things and call him. I m gonna follow whatever they said. Now I will come to a point- over the phone they asked me to follow few things, but none of them asked a thing in return. Not even a penny. Om thiruneer siddaryae potri

  • @vanitham5857
    @vanitham5857 2 ปีที่แล้ว +1

    ஐயா.. எனக்கு உதவி செய்யுங்க.சாமி......உங்களை நம்பறேன் ஐயா...🙏🙏🙏🙏🙏

  • @clayforum4545
    @clayforum4545 5 ปีที่แล้ว +12

    He is Walking God in Samathuvapuram, Pollachi. We are fortunate to have Him in front of our eyes when we are living. GLORY TO ALL SAINTS.

    • @Itsmetamizhmagan
      @Itsmetamizhmagan 5 ปีที่แล้ว +1

      Clay Forum have u seen him

    • @clayforum4545
      @clayforum4545 5 ปีที่แล้ว +3

      Yes I met Him recently. He relieved me of my hand pain. God bless all Siddhars who are God personified walking on Earth.

    • @shaktivelmurugansubramania1200
      @shaktivelmurugansubramania1200 4 ปีที่แล้ว +1

      Clay Forum Can I get the siddhars mobile no. I want his blessing, As I am a stroke (luckwa patient) since 4 yrs. Can you help in this regard , I will be much thank full to you. Pl. Try to help bro... I'm from Vellore dist. Pl. Reply.

    • @saravanands4454
      @saravanands4454 4 ปีที่แล้ว +1

      Route from Pollachi pls.

    • @madbu428
      @madbu428 4 ปีที่แล้ว +2

      @@shaktivelmurugansubramania1200 see the description.2 contact numbers are given

  • @sekharsekhar3021
    @sekharsekhar3021 5 ปีที่แล้ว +9

    குரு வாழ்க
    குருவே துணை
    குரு வழி நடப்போம்
    இறை ஒளி காண்போம்

  • @kanagarajramasamy6495
    @kanagarajramasamy6495 3 ปีที่แล้ว +1

    Irandaavathu muraiyum tharisithu vitten neengale thunai ayyane potri seekkiram arulveeraga🙏🙏🙏

  • @vijayansubramaniyam6168
    @vijayansubramaniyam6168 2 ปีที่แล้ว +1

    Avarkitta kaetathu mana nimmathi avlodhan. Only one day my mind fully satisfied. Also powerful man I never expected this. Great man I can't explain this feeling.

  • @namasivayamthayammal6670
    @namasivayamthayammal6670 3 หลายเดือนก่อน +1

    Sivayanama ayya 🙏

  • @clayforum4545
    @clayforum4545 5 ปีที่แล้ว +25

    He is like a child. The way He talks and suddenly laughs.... He is pure at heart, the way He talks and deals with us. Though we dont have any rights to judge such mahaans, I am telling this based on my experience.

  • @umasuresh2164
    @umasuresh2164 2 ปีที่แล้ว +2

    Voice in the background is simply superb.keep rocking.

  • @kumaravel8479
    @kumaravel8479 2 ปีที่แล้ว +2

    ithe maari Kovai kinathukkadavu ngra areavule sokkanur Road check post le Panicker josiyer nu oru josiyer Keralaavule irunthu vanthittu irukkuraarunge... Avar verum oru josiyer mattumilleenge... Avar kitteyum etho oru sakthi irukkuthunge... Om namo Sargurunaathaaya🙏🙏🙏🙏🙏🙏

  • @RaviShankar-bs5bg
    @RaviShankar-bs5bg 3 ปีที่แล้ว +1

    Ayya indru ivarai dharisanam seitheu vandhom... Ayya vibuthi siddar arul makkal anaivariyum vala vaikka vendum...

  • @vadivelrani8773
    @vadivelrani8773 4 ปีที่แล้ว +4

    Today very happy...sithar tharisanam...my leg pain relief agha vendum....thiruneer sithar. ..Appa....saranam....

  • @satheeshkumar5923
    @satheeshkumar5923 2 ปีที่แล้ว +1

    விபூதி சித்தர் ஓம் சரணம்

  • @MohanlrMohanlr
    @MohanlrMohanlr 5 ปีที่แล้ว +28

    உங்கள் முலம் சித்தாா் தரிச்சித்த பலன் கிடைத்தது ஆத்ம வணக்கம்

    • @shanthakumari7456
      @shanthakumari7456 4 ปีที่แล้ว +1

      Please give address

    • @kuganthasan2121
      @kuganthasan2121 4 ปีที่แล้ว +1

      @@shanthakumari7456 you

    • @kmmuthukumar9372
      @kmmuthukumar9372 3 ปีที่แล้ว +1

      Pollachi thensangam pallayam samathuvapuram

    • @kmmuthukumar9372
      @kmmuthukumar9372 3 ปีที่แล้ว +1

      Google map sri thiruneer siddhar sangam Palayam Pollachi search done

  • @meenaslifestyle8344
    @meenaslifestyle8344 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏vibuthi sitthar saranam

  • @palanisamyk9366
    @palanisamyk9366 2 ปีที่แล้ว +1

    திருநீறு சித்தர் ஐயனே சரணம்

  • @joseguna5515
    @joseguna5515 3 ปีที่แล้ว +4

    என் விபூதி சித்தர்'ரே உங்கள் கருணை என் மீது விழட்டும். என் கை கால் வாய் பக்கவாதத்தால் நோய் நீக்கி எனக்கு நல் வாழ்வு தரனும்.

    • @navadurgayantracenter3534
      @navadurgayantracenter3534 2 ปีที่แล้ว +1

      பஞ்சாட்சர மந்திரம் சொல்லிட்டு இருங்க விரைவில் குணமாகும்
      அய்யாவின் அருள் கிடைக்கட்டும்

  • @haashinicreations1985
    @haashinicreations1985 3 ปีที่แล้ว +2

    Iyya enga akkabayattha pokki nalla valikattunga thirru niru sidhar iyya

    • @haashinicreations1985
      @haashinicreations1985 3 ปีที่แล้ว +1

      Iyya ungaloda asivatha ennoda akkakku kidasiruchunnu nan nambaren nandri thiru niru sitthar ayya

  • @leelaram9679
    @leelaram9679 4 ปีที่แล้ว +2

    ஐயா வாழ்க வளமுடன் என் மனதில் கவலை ஓன்று உள்ளது தீர்த் வைக்க பணிந்து வணங்குகிறேன் வாழ்க வளமுடன்

    • @dineshthiru2980
      @dineshthiru2980 3 ปีที่แล้ว +1

      சித்தரை சந்திக்கவும்

  • @mahendrant1641
    @mahendrant1641 4 ปีที่แล้ว +12

    சப்த சாகர சேனலுக்கு நன்றிகள் இந்நிகழ்ச்சி வெளியிட்டமைக்கு குருவே சரணம் சிவாயநம

    • @kanthimathi2301
      @kanthimathi2301 2 ปีที่แล้ว +1

    • @chinnasamyperumal7447
      @chinnasamyperumal7447 2 ปีที่แล้ว +1

      அய்யாஉங்க ஆசிர்வாம்வேண்டும்

    • @chinnasamyperumal7447
      @chinnasamyperumal7447 2 ปีที่แล้ว +1

      அய்யாநன்றிஎன்தொலில்விருதிஅடையவேண்டும்

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 5 ปีที่แล้ว +5

    In karnataka, at Arsikere, belaguru, there is an avadhoota ( siddar) Sri Bindu Madhava Sharma. He is an Rama bhakta and there is an anjaneyar temple also in this place, Sri Veera Prathapa Anjaneya swamy temple . He is a very great siddar and even Sringeri Shankaracharya, Sri Sri Ravi Shankar all have visited him. You can find the details on the net also. If u r keen I will put you on to the people who regularly visit him.

    • @sapthasagaratv
      @sapthasagaratv  5 ปีที่แล้ว +2

      please share ur CONTACT NUMBER in sapthasagaratv91@gmail.com

    • @subramanyabalaji9777
      @subramanyabalaji9777 5 ปีที่แล้ว +1

      @@sapthasagaratv - i have shared my contact number thru mail.

    • @subramanyabalaji9777
      @subramanyabalaji9777 4 ปีที่แล้ว +2

      @st t R u from the channel or an individual seeking info? The avadhoota is in arsikere and is known by the name Sri Bindu Madhava Sarma. Lot of videos too r available on TH-cam.

    • @mahendrant1641
      @mahendrant1641 4 ปีที่แล้ว +1

      @@sapthasagaratv
      8882348671

  • @goyinthagoyintha2453
    @goyinthagoyintha2453 4 ปีที่แล้ว +12

    உண்மை தான் அவரை நான் சந்தித்து இருக்கேன் என் மகனுக்கு கல்வியில் சிறக்க அருள் தந்தார் என்மகன் இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கியம் படித்துகொண்டு இருக்கிறார் அவர் அருளால் நல்லதே நடக்கும் நண்றி சித்தர் அவர்களுக்கு

    • @sukikumarperiyasamy9079
      @sukikumarperiyasamy9079 2 ปีที่แล้ว +2

      சித்தர் பீடத்தின் தொலைபேசி எண் தாருங்கள்.

  • @vinajahamurthiinparaj2517
    @vinajahamurthiinparaj2517 2 ปีที่แล้ว +1

    ஓம்நமசிவாய உங்களுக்கு கோடி நன்றி

  • @jksview5744
    @jksview5744 4 ปีที่แล้ว +8

    சத்குருவே போற்றி போற்றி போற்றி போற்றி ..திருநீர் சித்தரே போற்றி போற்றி போற்றி

  • @deepam1949
    @deepam1949 4 ปีที่แล้ว +7

    என்னோட அப்பா ரத்த புற்று நோயால் சிரம படுகிறார், தாயார் உயர் அளவு நீரிழிவு நோயால் சிரம படுகிறார், சித்தர் அய்யாவின் ப்ரசாதம் வேண்டும்

  • @venkatachalamm7211
    @venkatachalamm7211 4 ปีที่แล้ว +1

    குருவே சரனம் திருநீர்சித்தரை தரிசித்து ஆசி பெறும் பாக்கியம் எனக்கு ஈசன் அருளவேன்டும்.

  • @omsairam4774
    @omsairam4774 2 ปีที่แล้ว +3

    Om chethara namga

  • @mathumathi9201
    @mathumathi9201 5 ปีที่แล้ว +6

    நன்றிகள் கோடி ஓம் சிவசிவ

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 4 ปีที่แล้ว +7

    🌺🌺 thanks a lots to divine🌿🌿 thanks a lots to Siva prabanjam 🌺🌺🕉️🕉️ sivaya namaha 🌿🌿🌿🌿🌿many many thanks a lots to your sitthargal divine service🏵️🏵️ 🕉️ 🕉️🤧

  • @SivaSiva-d9e
    @SivaSiva-d9e 29 วันที่ผ่านมา +1

    ஐயா விபூதி சித்திரை பார்ப்பதற்கு அவருடைய போன் நம்பர் கொஞ்சம் கொடுங்கள் அம்மா நான் அரியலூர் மாவட்டம்

  • @TheSathiyanarayanan
    @TheSathiyanarayanan 3 ปีที่แล้ว +2

    Peace Full and devotional place...

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 4 ปีที่แล้ว +3

    🕉️🕉️ sreela Sri Thiru neeru sithhar thiruvadigalae saranam 🌺 🌸🌻🏵️🌼🌸🌹🌼🌻🌺🌼🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🐚🐚🐚🐚🐚🌺🔥🌿🔔🔔🔔🔔🔔🕉️🕉️🕉️🕉️🐕🐕🐕🐕🐕🐕🐕🌺💐💐💐💐💐🤧

  • @shanthi1851
    @shanthi1851 3 ปีที่แล้ว +4

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🏼🙏🏼🙏🏼

  • @venkadesh5574
    @venkadesh5574 2 ปีที่แล้ว +1

    ஓம் மகான் குருவே சரணம்

  • @m.sathish9811
    @m.sathish9811 3 ปีที่แล้ว +1

    திருநீர் சித்தர் ஐயா திருவடிகள் சரணம் குருவடிகள் சரணம் குருவே சரணம்

  • @JShamritaaJDevaShree
    @JShamritaaJDevaShree 4 ปีที่แล้ว +2

    கோவையில் உள்ள மற்ற சித்தர் கோவில்கள் தயவு செய்து கூறவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhamanik5806
    @santhamanik5806 2 ปีที่แล้ว +1

    எல்லலாம்சிவமயம்சிவசிவ

  • @arokiamariasobia1924
    @arokiamariasobia1924 2 ปีที่แล้ว +1

    please cure my mind sorrow

  • @kamalraj7562
    @kamalraj7562 4 ปีที่แล้ว +2

    Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏 om mama sivaya potri nandri 🙏🙏🙏🙏🙏🙏

  • @rajasekekaranp8252
    @rajasekekaranp8252 2 ปีที่แล้ว +2

    ஐயா திருநீறு சித்தரே போற்றி போற்றி..ஐயாவை தரிசிக்க சரியான முகவரி சொல்லுங்கள்....

  • @dr.thirumurugans8290
    @dr.thirumurugans8290 3 ปีที่แล้ว +1

    நன்றி
    வாழ்க வளமுடன் !

  • @kanagarajramasamy6495
    @kanagarajramasamy6495 3 ปีที่แล้ว +1

    Om sarguruve saranam🙏🙏🙏 omnamasivaya

  • @muthupandi3922
    @muthupandi3922 5 ปีที่แล้ว +6

    ஓம் ஸ்ரீசற்குருவே சரணம்

  • @nirmalakalimuthu3761
    @nirmalakalimuthu3761 4 ปีที่แล้ว +3

    Nanum sitharai santhithu arul Petran thanks to this channel

  • @mohanasundaramp6607
    @mohanasundaramp6607 4 ปีที่แล้ว +5

    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri
    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri
    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri
    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri
    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri
    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri

  • @note4note396
    @note4note396 5 ปีที่แล้ว +30

    திருநீறு சித்தரின் மகிமையை நேரில் சந்தித்தால் தான் புரியும் ஓம் நமசிவாய

  • @apparamasivan
    @apparamasivan 3 ปีที่แล้ว +2

    சற்குருவே சரணம்

  • @vinothkumars3033
    @vinothkumars3033 5 ปีที่แล้ว +5

    Great job sapatha sagara TV 🙏👍😊

  • @viki5775
    @viki5775 4 ปีที่แล้ว +4

    உங்கள் பணி சிறப்பு வாழ்க வாழ்த்துக்கள் ஐயா........

  • @girijagirija5315
    @girijagirija5315 3 ปีที่แล้ว +2

    சாமி நான் கடன் பிரச்சினை மாட்டிகிட்டேன் நவநீதகிருஷ்ணன் பணம் வாங்கி ஓடிப்போயிட்டா அவன் எப்படியாவது கொண்டு வந்து கொடுக்கணும் வீட்ல நிம்மதியே இல்லாம நாங்க ரொம்ப கஷ்டப் படுறான்🤲😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🙏🙏🙏

  • @udyakumarb7487
    @udyakumarb7487 9 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @mohanasundaramp6607
    @mohanasundaramp6607 4 ปีที่แล้ว +9

    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri
    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri
    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri

  • @sriprakashchannel7669
    @sriprakashchannel7669 5 ปีที่แล้ว +4

    Super ivarai nan pattu irukum

  • @vilva6458
    @vilva6458 3 ปีที่แล้ว +1

    வணங்குகிறேன் ஐயா

  • @KittuGeetha
    @KittuGeetha 15 วันที่ผ่านมา +1

    அவர் தரிசனம் கிடைத்து

  • @billa9205
    @billa9205 3 ปีที่แล้ว +3

    சிவகங்கை அருகே இடையமேலூர் மாயாண்டி சித்தர் ஜீவசமாதி ஒன்று உள்ளது

    • @ilangov4078
      @ilangov4078 3 ปีที่แล้ว +2

      shidda🔱🔱🔱🔱

    • @damodaranm1581
      @damodaranm1581 3 ปีที่แล้ว +1

      சார் தெரியப்படுத்தவும்

    • @billa9205
      @billa9205 3 ปีที่แล้ว +2

      சிவகங்கை மாவட்டம் இடையமேலூர்

  • @hariharan8804
    @hariharan8804 5 ปีที่แล้ว +5

    Siddhar ayyava neril kandathu pol jrundhathu ,Rompa nandri, nambikkaiudan irundhal thiruneer siddhar ayya Arul kjdaikkum,,

  • @AnuAnu-fe9dm
    @AnuAnu-fe9dm 5 ปีที่แล้ว +5

    Superb Sir...Lot of effort to search a new and useful information for us...Thank u so much sir🙏🙏🙏

  • @Balaji-dl1zt
    @Balaji-dl1zt 5 ปีที่แล้ว +3

    🙏Guruvae saranam 🙏
    Om namah sivaya namah

  • @somasundaramm4117
    @somasundaramm4117 3 ปีที่แล้ว +1

    ஓம் சத்குருவடி சரணம்

  • @uthayakumarthiagarajan9309
    @uthayakumarthiagarajan9309 3 ปีที่แล้ว +7

    ஓம் திரு நீற்றுச் சித்தனே சரணம் .
    *************************************
    தென் சங்கப் பாளையத்தின்
    தேவாதி தேவ மைந்தா !
    உன் தங்கப் பாதந் தந்து
    என் துயர்கள் தீர்த்தருள்வாய் .
    உன் கையில் நான் மழலை .
    உறவு என்று யாருமில்லை.
    என் அழுகை மாற்றி என்னை
    ஆட்ட ஒரு தொட்டிலில்லை !
    கொண்டு வந்த பாயிடத்தில்
    சொன்னவற்றை செவிகொடுத்து,
    மொண்டு என்னைக் குளிப்பாட்டு
    முத்தரசே விபூதிச் சித்தா ....
    இண்டம் புதர் போலச் சிக்கல் !
    வெட்டிச் சுத்தம் செய்திடுவாய் .
    பாறையிலும் தேனெடுப்பாய் !
    பந்தடிக்க நிலா கொடுப்பாய் !
    பானையிலும் கங்கை நதி
    பாய்ந்து வரும் சீரளிப்பாய் .
    இன்று வரை எனை அரிக்கும்
    கவலைகளைச் சுட்டெரிப்பாய்
    கன்று எனத் துள்ளி எழ
    கை கொடுத்து வாழ்வளிப்பாய்
    அண்டி நிற்கும் பாய்க்கும் நல்ல
    ஆசிகளைப் பொழிந்திடுவாய் .
    ஓம் திருநீற்றுச் சித்தனே சரணம் !
    ஓம் தேவாதி தேவனே சரணம் .!
    ஓம் தென் சங்கப் பாளையத்தின்
    பெரு வாழ்வே சரணம்! சரணம் ! .
    சிவ.தி.உதயகுமார் .
    சிங்கப்பூர்
    18-04-21.

    • @malarvizhi7777
      @malarvizhi7777 2 ปีที่แล้ว +2

      அருமை அருமை அருமை

  • @sivalingamnatarjan9219
    @sivalingamnatarjan9219 5 ปีที่แล้ว +15

    ஓம் ஸ்ரீ குருவே சரணம் 🙏🙏🙏🙏
    ஓம் ஸ்ரீ குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @ajithkumarnatchrulvideosaj1095
    @ajithkumarnatchrulvideosaj1095 5 ปีที่แล้ว +3

    Nandri ayya

  • @divinegirl1998
    @divinegirl1998 2 ปีที่แล้ว +1

    Please can you share exact location

  • @syedali9107
    @syedali9107 4 ปีที่แล้ว +3

    Naangal yenga ullanbodu sarguruvai vangikirom on namasivaya

  • @kurinjiom8141
    @kurinjiom8141 4 ปีที่แล้ว +2

    ஓம், நமஸ் சிவாயா 🙏🙏🙏💐

  • @girirajgovindaraj6975
    @girirajgovindaraj6975 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 om namah shivaya 🔱, om namah shivaya 🔱, om namah shivaya 🔱, 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 thiruneer siddhar ayya potri, potri 💐 thiruneer siddhar ayya potri potri 💐 thiruneer siddhar ayya potri, potri 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumars8380
    @senthilkumars8380 4 ปีที่แล้ว +4

    சித்தர்கள் இருக்கும் இடம்,முகவரி தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்...நாங்களும் தரிசிப்போம்..

    • @sapthasagaratv
      @sapthasagaratv  4 ปีที่แล้ว +1

      thensangampalayam.... pollachi...

    • @senthilkumars8380
      @senthilkumars8380 4 ปีที่แล้ว +2

      @@sapthasagaratv..சார் தங்கள் செல் நம்பர் வாட்ஸ்ஏப் நம்பர் கொடுங்கள்..நன்றி

    • @sapthasagaratv
      @sapthasagaratv  4 ปีที่แล้ว +1

      sapthasagaratv91@gmail.com

    • @sapthasagaratv
      @sapthasagaratv  4 ปีที่แล้ว +1

      mail to tis I'd thank you...

  • @rajasekekaranp8252
    @rajasekekaranp8252 2 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prakashrevathi2403
    @prakashrevathi2403 4 ปีที่แล้ว +4

    Iyya vebbuthi siddhar phone no kidaikuma Iyya plse help pannunga very urgent udambu stomac problem place Chennai

    • @sapthasagaratv
      @sapthasagaratv  4 ปีที่แล้ว +2

      please see the video description below....

  • @nithishsaran6323
    @nithishsaran6323 4 ปีที่แล้ว +1

    Vanakam ayia🙏🏻🙏🏻

  • @DineshDinesh-vt4jw
    @DineshDinesh-vt4jw 4 ปีที่แล้ว +2

    இவரை நான் பார்க்க வேண்டும் தொடர்பு எண்

  • @guruvaithedivrguruvaithedi2760
    @guruvaithedivrguruvaithedi2760 4 ปีที่แล้ว +1

    சாய் ராம்

  • @noordubai506
    @noordubai506 4 ปีที่แล้ว +2

    Guruve saranam

  • @sathishs3211
    @sathishs3211 3 ปีที่แล้ว +1

    Intha idam enga irrukuthu sollunga location share pannunga

  • @noordubai506
    @noordubai506 4 ปีที่แล้ว +1

    Om sarguruve saranam sarguruve thunai narpavi narpavi narpavi narpavi narpavi narpavi

  • @mohansuppan3561
    @mohansuppan3561 4 ปีที่แล้ว +1

    Om namah shivaya

  • @JAGANATH556
    @JAGANATH556 4 ปีที่แล้ว +1

    🙏 NAMASIVAYA 🙏

  • @thangarajv2985
    @thangarajv2985 4 ปีที่แล้ว +1

    Antha sithara eppudi contect. Pantratu ennala ippo poi pakkamudiyatu en baby 3 month aguthu please. Help me avanga number kudunga. Please en babyku erbs palsy pls pls pls

  • @maheshsasi5541
    @maheshsasi5541 2 ปีที่แล้ว +3

    அப்பா எனக்கு வயிறு வீக்கம் சரியாக வேண்டும் எனக்கு ரொம்ப பயம்மாக உள்ளது நீங்கதன் துணை இருக்க வேண்டும் அப்பா ஓம் நமச்சிவாயம் 🙏🙏🙏

    • @sagohorordiarys2141
      @sagohorordiarys2141 2 ปีที่แล้ว

      Sariyagividum kavalai padathe un appan nan irukiren verum vayitril nellisaru sudu thanni kalanthu 1varam kudi

    • @manigandan6325
      @manigandan6325 2 ปีที่แล้ว

      சன்முக கவசம் தினமும் படியுங்கள்

  • @mohanasundaramp6607
    @mohanasundaramp6607 4 ปีที่แล้ว +3

    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri
    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri
    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri
    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri
    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri
    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri
    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri
    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri
    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri
    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri
    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri
    Thiruneeru Siddhar Thiruvadigal Potri Potri

  • @sabareeswaran.ksabariyatha142
    @sabareeswaran.ksabariyatha142 4 ปีที่แล้ว +2

    Om Namashivaya 🙏🕉️

  • @kanagarajramasamy6495
    @kanagarajramasamy6495 3 ปีที่แล้ว +1

    Samya naan netru tharisithen innum vethanaiyum valiyum kurayavillai ayya neengalthan arula vendim

    • @kanagarajramasamy6495
      @kanagarajramasamy6495 3 ปีที่แล้ว +1

      Om thiruneetru sidhare potri seekkiram arulveeraga ayyane🙏🙏🙏🙏🙏🙏

  • @syedali9107
    @syedali9107 4 ปีที่แล้ว +2

    Omsivaya namaka

  • @karthikm1714
    @karthikm1714 4 ปีที่แล้ว +1

    Epa pona pakkama ivgala. pls give details i am in pollachi

  • @ishitasrisai943
    @ishitasrisai943 5 ปีที่แล้ว +2

    Om Namah Shivaya

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 5 ปีที่แล้ว +3

    நன்றி

  • @kumaresankumaresh3566
    @kumaresankumaresh3566 4 ปีที่แล้ว +1

    சத்குரு சரணம்...

  • @palamalair8080
    @palamalair8080 4 ปีที่แล้ว +2

    Om

  • @kulasekarancv7020
    @kulasekarancv7020 3 ปีที่แล้ว +1

    பார்வையால் பாவங்கள் தீர்க்கும் மகான்.

    • @kulasekarancv7020
      @kulasekarancv7020 3 ปีที่แล้ว +1

      திருநீறு சித்தர்

  • @satheeshb1521
    @satheeshb1521 5 ปีที่แล้ว +3

    Vanakkam ayya