பில் போட்டால் ரூ.12000, எங்கிட்ட கொடுத்தா ரூ.4000.. இளைஞரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய எஸ்.ஐ...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 1.4K

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 ปีที่แล้ว +318

    போலீஸ் உடை அணிந்து நடித்ததிற்கு வெட்கப்படுறேன் அப்படியின்னு சொன்ன கேப்டன் விஜயகாந்த் தான் என் நினைவுக்கு வருகிறார்

  • @manikandanp4471
    @manikandanp4471 ปีที่แล้ว +1112

    உலகிலேயே தேர்வு வைத்து உடல் தகுதி பார்த்து சீருடை கொடுத்து அரசு அங்கீகாரத்துடன் பிச்சை எடுக்க ஆள் எடுப்பது நம்ம தமிழ்நாடு அரசு மட்டும் தான்...... அருமை ❤

    • @harikrish-vv1rh
      @harikrish-vv1rh ปีที่แล้ว +8

      Kodichittu vantha appadiye vittudunum la.....

    • @santhakumardhanyayamuna1135
      @santhakumardhanyayamuna1135 ปีที่แล้ว +7

      ஆம்

    • @tamizhansree3161
      @tamizhansree3161 ปีที่แล้ว +6

      Correct 💯

    • @manikandanp4471
      @manikandanp4471 ปีที่แล้ว

      @@harikrish-vv1rh குடிச்சிட்டு வாகனம் ஓட்டுனது கண்டிப்பா தப்பு தான் நண்பா..... அதற்கு சட்ட முறைப்படி அபராதம் போட்டு அனுப்பியிருக்கணும்... எதற்கு போலீஸ் அவரிடம் பேரம் பேசுகிறார்.... கோர்ட் ல கட்டுனா 12000 என்கிட்ட காட்டுனா 4000 என்ன இது..... அவர் செஞ்ச வேலைக்கு அவருக்கு போய் சப்போர்ட் பண்றிங்களே நண்பா நியாயமா இது????????????

    • @jayamkitchenware6818
      @jayamkitchenware6818 ปีที่แล้ว

      பைக் ஜீப் கொடுத்து அதற்கு மக்கள் வரிப்பணத்தில் எரிபொருளும் கொடுத்து அதிகார பிச்சை எடுக்கும் இவன் சன்னிதி எப்படி வாழப் போகுதோ

  • @வெல்வோம்-ங4ட
    @வெல்வோம்-ங4ட ปีที่แล้ว +1251

    மக்களுக்காக குரல் கொடுக்கும் பாலிமர் டிவி வாழ்க

    • @p.marimadhav7212
      @p.marimadhav7212 ปีที่แล้ว

      அவசரப்பட்டு பாலிமர் நியூஸ் புகழாதீங்க.... அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வார்த்தை பேச மாட்டாங்க.... வெறும் விடியோ கிளிப் மட்டும் தான் போடுவாங்க... பேக்ரவுண்ட் நியூஸ் ஏதாவது வாசிக்கிராங்கலா பாத்திங்லா... யாரு எங்க நடந்தது ஏதாவது சொல்றாங்கலா பாத்திங்லா... அப்படி சொன்னால் அவர்கள் மாடிகிவான்... அப்போ வீடியோ மட்டும் போடறான்னா.. வீடியோ கொடுத்தாங்க போட் டேன்.. அப்படின்னு பாலிமர் நியூஸ் நழுவிக்குவான்

    • @anamikamahadev3635
      @anamikamahadev3635 ปีที่แล้ว +5

      ❤️

    • @Tamilan731
      @Tamilan731 ปีที่แล้ว +4

      Correct 💯

    • @RajaSekar-dl9mg
      @RajaSekar-dl9mg ปีที่แล้ว +1

      👍

    • @sridurgi5294
      @sridurgi5294 ปีที่แล้ว +1

      👌👌👌

  • @sureshs6976
    @sureshs6976 ปีที่แล้ว +146

    லஞ்சமாக 500 ரூபாய் வாங்கியவர்கள் இப்போது 5000 ரூபாய் வாங்குவதற்க்கு வழிவகுத்திருக்கிறது புதிய மோட்டார் வாகன சட்டம்.

    • @muruga83
      @muruga83 ปีที่แล้ว +4

      Bro இனிமேல் நடந்து தான் போகணும் போல இருக்கு

    • @SanthoshKumar-mm8hr
      @SanthoshKumar-mm8hr 4 หลายเดือนก่อน

      Dravida model arsaningam 😅😅😅😅😅

  • @beast-bz2fi
    @beast-bz2fi ปีที่แล้ว +846

    அரசாங்கத்தின் அதிகாரம் பெற்ற ரவுடிகள்😂😂😂😂

    • @riyasrko3224
      @riyasrko3224 ปีที่แล้ว +19

      Not rowdy bro govt picha eduhuravanga ...

    • @gthamotharan89
      @gthamotharan89 ปีที่แล้ว +15

      அரசாங்க மாமா பயலுங்க

    • @priyarajendiran8614
      @priyarajendiran8614 ปีที่แล้ว

      உன்மை என்ன தெரிஞ்சா பேசுங்க இல்லனா வேலைய பாருங்க

    • @kannan7500
      @kannan7500 ปีที่แล้ว +11

      ​@@priyarajendiran8614yenna unmai neeyena ella comment layum poi avar 4000 picha yedukradhu correctnu solra😂😂😂. Vipasaarikooda velai senjudhan polaikra... ungalamadiri picha yedukala

    • @rkeaaswar6994
      @rkeaaswar6994 ปีที่แล้ว

      ​@@priyarajendiran8614Avan yaru un appana illa purushana ivlo jaldra adikira avanuku

  • @VivaanElectronics
    @VivaanElectronics ปีที่แล้ว +40

    மக்களுக்காக குரல் கொடுக்கும் பாலிமர் டிவி க்கு என் மனமார்ந்த நன்றி வாழ்க பாலிமர்

  • @alexhelina7917
    @alexhelina7917 ปีที่แล้ว +212

    அரசு உடனே இந்த பிச்சைக்காரர் மேலே நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @Mr.ys9118
      @Mr.ys9118 ปีที่แล้ว +4

      Stalin sir, what about saying this matter.

    • @nagarajk6686
      @nagarajk6686 ปีที่แล้ว

      Avangulebichaikarangu

  • @rgousalayanithish9009
    @rgousalayanithish9009 ปีที่แล้ว +41

    இவனை பணி
    இடை நீக்கம் இல்லை பணி நீக்கம் செய்ய வேணும்.

    • @nagappans2944
      @nagappans2944 9 หลายเดือนก่อน +1

      பணியிடை நீக்கமா ? கனவில் கூட நடக்காது .தலை முதல் கால் வரை பங்கு .

  • @visumymobile
    @visumymobile ปีที่แล้ว +637

    100ரூபா சம்பாரிக்க எவளோ கஷ்டப்படுறோம்.... இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் 😡

    • @anamikamahadev3635
      @anamikamahadev3635 ปีที่แล้ว +1

      😞❤️

    • @traveller0792
      @traveller0792 ปีที่แล้ว +6

      Kilipangaaa 🤣🤣🤣... Ivangalam picha karanga bro thirundha matanga

    • @Singer_uthaya
      @Singer_uthaya ปีที่แล้ว +1

      Vaipilla Raja😂😂athulaa edukaa matanungaa ...namakuu waste of time😅😢😢

    • @dinakaranmohan7567
      @dinakaranmohan7567 ปีที่แล้ว +1

      அதிக பட்ச தண்டனை ஆயுத படைக்கு மாற்றம் 🙏அங்கு லஞ்சம் வாங்க முடியாது போல? 😂

  • @MuthuKumar-ys1xj
    @MuthuKumar-ys1xj ปีที่แล้ว +40

    இதுக்கு பின்னாடி நீதிமன்றங்கள் ஒழிந்து கொண்டிருக்கு....

  • @dhevandeva5553
    @dhevandeva5553 ปีที่แล้ว +22

    எவன்டா உங்களுக்கு வேலை போட்டு கொடுத்தான்😮இந்த பொழப்புக்கு பிச்சை எடுக்கலாம்😊

  • @RajiRaji-vf6tp
    @RajiRaji-vf6tp ปีที่แล้ว +388

    செல்போன் இல்லாத காலங்களில் மக்களை அதிகார வர்க்கம் எவ்வளவு கொடுமை படுத்திருக்கும்

    • @murugadhoni3505
      @murugadhoni3505 ปีที่แล้ว +4

      ஆமா நினைத்து பார்த்தாலே கொலை நடுங்குகிறது

    • @appandarajd7737
      @appandarajd7737 ปีที่แล้ว

      Mm correct tha nanba . Phone ellatha pothu ethu pola problem la velichathuku varathu bro. Technology is power

  • @பெரம்பூர்ராஜேந்திரன்

    தமிழகம் காவல் துறை கட்டுப்பாட்டில் லஞ்சம் கொடுத்தால் எதுவும் நடக்கும்

    • @1968ambi
      @1968ambi ปีที่แล้ว

      உத்திரப் பிரதேசத்தில் , மகாராஷ்டிரா வில் நடக்காதா?

    • @Sreesairam-yt8ud
      @Sreesairam-yt8ud ปีที่แล้ว +10

      @@1968ambi நீ சோத்த திங்கிற யா இல்ல?

  • @888E2S
    @888E2S ปีที่แล้ว +34

    பல காவலர்களின் உதவியால் கனிமவளங்கள் காணாமல் போச்சு.

  • @k.gopinathan2023
    @k.gopinathan2023 ปีที่แล้ว +154

    4000 ஆயிரம் இருந்தா என் வாயில வெய் பணம் தான் வேணும் என்றாள் காவல் துறையில் சேராமல் வேறு தொழில் செய்யலாமே

  • @Mps7540
    @Mps7540 ปีที่แล้ว +12

    உலகிலேயே தேர்வு வைத்து உடல் தகுதி பார்த்து சீருடை கொடுத்து அரசு அங்கீகாரத்துடன் பிச்சை எடுக்க ஆள் எடுப்பது நம்ம தமிழ்நாடு அரசு மட்டும் தான்...... அருமை

  • @maruthu9501
    @maruthu9501 ปีที่แล้ว +128

    முன்னாடி ஒரு காலத்துல பிச்ச எடுக்கைல 50,அப்ரோ 100,500 இப்போ 4,000 வளமான தமிழகம், தரமான விடியல்...

    • @aspectratio6936
      @aspectratio6936 ปีที่แล้ว

      Unga appatha pregnant aana kuda.. Dmk va karanam solva polaye mentale

  • @thirumalaisamudi8714
    @thirumalaisamudi8714 ปีที่แล้ว +6

    நாம அடங்கி போறது தான் இவங்களுக்கு பெரிய பலமே. செம்ம bro நீங்க. ஆனா இந்த video ha பாதலும் ஒரு வாரம் இல்லனா ஒரு மாதம் சஸ்பென்ட் செய்வாங்க அவ்வளவுதான்

  • @தாமிரபரணி-ழ4ன
    @தாமிரபரணி-ழ4ன ปีที่แล้ว +167

    கொலை செய்தவனை கும்பிட்டு கூட்டிக்கொண்டுபோறானுக, அப்பாவி மக்களை கண்டால் அதிகாரத்தை காட்டுகிறார்கள்.....
    தெய்வம் நின்று கொல்லும் இதை மனதில் வைத்துகொள்ளுங்கள் அதிகாரிகளே

  • @dineshkumarm2148
    @dineshkumarm2148 ปีที่แล้ว +469

    Bike ஓட்டுந அண்ணா உங்களுக்கு வாழ்த்துகள் super 💥💥

    • @harikrish-vv1rh
      @harikrish-vv1rh ปีที่แล้ว +4

      Don't engrage drinking and driving athu sila peroda uyira vangitum

    • @gdrgdr4177
      @gdrgdr4177 ปีที่แล้ว

      ​@@harikrish-vv1rhஅவனே கூட செத்து போய் விடலாம் சொல்வதற்கில்லை வீட்டுக்கு அருகில் போயிட்டு குடி டா அப்படி என்று சொல்லலாம் என்ன செய்வது டாஸ்மாக் வருமானத்தில் அரசாங்கம் இயங்குகிறது

    • @nawinraj5425
      @nawinraj5425 ปีที่แล้ว

      🤣🤣Otha avanum kudichitu thanda vandi Otti iruka

    • @tmani6273
      @tmani6273 ปีที่แล้ว

      T.m

  • @svrubberstamps
    @svrubberstamps ปีที่แล้ว +1

    விடியல் ஆட்சியில் இது சகஜம் தானே சுடலை வாழ்க

  • @SaravananSaravanan-jd9yr
    @SaravananSaravanan-jd9yr ปีที่แล้ว +35

    இந்த வீடியோ எடுத்தவருக்கு மிகவும் நன்றி

  • @kalainikesh943
    @kalainikesh943 ปีที่แล้ว +144

    அரசாங்க பிச்சைக்கார

  • @arul.m7076
    @arul.m7076 ปีที่แล้ว +6

    இப்படி ஒரு போலீஸ் தான் தமிழ்நாட்டுக்கு தேவை கடமை கண்ணியம் கட்டுப்பாடு காவல்துறை வாழ்க

  • @ponnus69
    @ponnus69 ปีที่แล้ว +11

    பணம் வேணும்னா இவனுங்க பொண்டாட்டி புள்ளைங்கள கூட்டி குடுக்க வேண்டியது தானே... சீக்கிரம் பணக்காரன் ஆகிறலாம்

    • @priyarajendiran8614
      @priyarajendiran8614 ปีที่แล้ว

      எங்க அப்பா அப்படி பொழைக்கனும்னு அவசியம் இல்லைங்க அப்புரம் உங்க வீட்ல பெண்கள இப்படி தான் பேச சொல்லி கொடுத்து வளத்துர்காங்க போல 😊 ஒரு வேல உங்க வீட்ல இந்த தொழில் தான் நடக்குதோ யோசனலா சரலமா வருது 🤔

  • @humarilu1
    @humarilu1 ปีที่แล้ว +26

    Hats Off to Polimer News for sharing this information. Action need to be taken !

  • @sankaradoss78
    @sankaradoss78 ปีที่แล้ว +111

    பணி நீக்கம் செய்ய வேண்டும் தமிழாக அரசு கவனத்தில் கொண்டு செல்லவும்

    • @mdillibabu3981
      @mdillibabu3981 ปีที่แล้ว +3

      ஆணி புடுங்குவானுகோ

    • @rajendranrajappan5013
      @rajendranrajappan5013 ปีที่แล้ว +4

      The government is a simple waste bro 😅

  • @god-child-
    @god-child- ปีที่แล้ว +187

    அரசாங்க பிச்சைகாரர் களுக்கு தனியாக கோவில் அமைக்க வேண்டும் ..அவர்கள் குடும்பத்துடன் பிச்சை எடுக்கலாம்..

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 ปีที่แล้ว +52

    மக்களை குற்றம் செய்ய வைத்து தண்டனை வழங்க மட்டுமே நம் சட்டம் உள்ளது

  • @trendsnow5495
    @trendsnow5495 ปีที่แล้ว +56

    சுடலை மது விற்பனை ய அதிகப்படுத்துறான், இன்னொரு பக்கம் 10000, 15000 Fine போடுறான் இதுக்கு வேற எதாவது தொழில் பண்ணலாம்

  • @SAISAI-nk8dg
    @SAISAI-nk8dg ปีที่แล้ว +12

    மரியாதை கற்று கொள்ள வேண்டும் காவல் துறை

  • @kamarajadvocate7876
    @kamarajadvocate7876 ปีที่แล้ว +313

    காவல் துறை அதிகாரிகள் இதெல்லாம் ஒரு பொழப்பு பிச்சைக்காரன்

    • @anamikamahadev3635
      @anamikamahadev3635 ปีที่แล้ว +5

      @naai1999 😂அவர்கள் மட்டும் அல்ல ஓட்டு போட்ட வீனா போன மக்கள் 😂

    • @jobilara4130
      @jobilara4130 ปีที่แล้ว +1

      Kaaval thurai kadavul ....thukki yallarum thalaila vachirunga...venumna veedula kuudittu podaaaa...

    • @anamikamahadev3635
      @anamikamahadev3635 ปีที่แล้ว +1

      @@jobilara4130 aama aamaa kadavul la sila kadavul laariku 30 ruba vaangudho ...😁😁 Poda dei managetta payale

    • @anamikamahadev3635
      @anamikamahadev3635 ปีที่แล้ว

      @@jobilara4130 police training poniya illa unga appan police aah 😂😂😂😂 Saabam summa vidaadhu po po

    • @subbiahsundarakrishnan6442
      @subbiahsundarakrishnan6442 ปีที่แล้ว

      ​@naai1999Beauty is judiciary.

  • @prateepe4634
    @prateepe4634 ปีที่แล้ว +70

    உழைத்து சாப்பிட வேண்டும்...அடுத்தவரிடம் இப்படி லஞ்சம் வாங்கி சாப்பிட்டால் அவன் குடும்பம் நிலைக்காது

  • @thambidurai6372
    @thambidurai6372 ปีที่แล้ว +24

    காவல்துறை பணம் சம்பாதிக்க படும் கஷ்டத்தை பார்த்தால் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு,,😂😂

  • @srikrishonlineservice5162
    @srikrishonlineservice5162 ปีที่แล้ว +325

    இவருக்கு மிகப்பெரிய தண்டனையான ஆயுதப்படைக்கு மாற்றப்படுவார்
    சட்டம் எல்லோருக்கும் பொதுவானது😁😁😁😁😁
    இவன் குடும்பம் எல்லாம் எந்த கதிக்கு போகுமோ????????

    • @DhanaSekaran-
      @DhanaSekaran- ปีที่แล้ว +4

      அதுக்கு ஏன்டா அவரு குடும்பத்த இலுக்கர உன் குடும்ப நல்லா இருக்குதா அத போய் பாருடா

    • @srikrishonlineservice5162
      @srikrishonlineservice5162 ปีที่แล้ว +7

      @@DhanaSekaran- தேவையற்ற கோபம் சகோ செய்யும் பாவம் குடும்பத்தையும் சேரும் .புரிதல் வேண்டும். நன்றி

    • @murugadhoni3505
      @murugadhoni3505 ปีที่แล้ว +4

      உண்மைதான் சகோ நம் செய்யும் தப்பிற்கு நம் சந்ததிகள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும்

    • @NagaVenkadesh
      @NagaVenkadesh ปีที่แล้ว +7

      ​@@DhanaSekaran-
      உனக்கு எதுக்கு கோபம் வருகிறது???
      அவர் சொன்னது 100% உண்மை தான்
      தாம் தவறு செய்தால் தன் பிள்ளைகள் பாதிக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்...
      இதை தான் அவர்களும் சொல்லி உள்ளனர்..
      இதில் என்ன தவறு❌ உள்ளது??????

    • @srikrishonlineservice5162
      @srikrishonlineservice5162 ปีที่แล้ว +2

      @@NagaVenkadesh 🙏🙏🙏🙏🙏நன்றி சகோ🙏

  • @RajKumar-qj3vc
    @RajKumar-qj3vc ปีที่แล้ว +4

    That friend guy is the one everybody needs in life❤️❤️❤️🔥

  • @kumaravel1690
    @kumaravel1690 ปีที่แล้ว +1

    எத்தனையோ நல்ல போலீஸ் இருக்காங்க இந்த மாதிரி பண்றனால ஒட்டுமொத்த போலீசுக்கும் அசிங்கம் தான் இந்த மாதிரி ஆட்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @moorthy1341
    @moorthy1341 ปีที่แล้ว +175

    மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குற நீ பிச்சை எடுப்பது நியாயமா

    • @priyarajendiran8614
      @priyarajendiran8614 ปีที่แล้ว +1

      நடந்தது என்னனு உங்களுக்கு தெரியுமாங்க பிச்சை எடுக்க சொல்றீங்க ஒரு செய்தி கெடசுட்டா போதுமம் ல உங்களுக்கு அவங்க குடிச்சுட்டு வந்தது தப்பு இல்லையாங்க

    • @kannan7500
      @kannan7500 ปีที่แล้ว +6

      ​@@priyarajendiran8614avanga kudichtu vandha fine podu.. adhenna billa pota 12000 enkita kodutha 4000? 😂😂😂 unveetula indha picha polapudhan odudhu poliye

    • @maduraipaiyan6208
      @maduraipaiyan6208 ปีที่แล้ว

      ​@@priyarajendiran8614 yedukurathu pichha ethula naiku sounda paaru....

    • @priyarajendiran8614
      @priyarajendiran8614 ปีที่แล้ว

      @@kannan7500Aamanga en veetla picha eduthudhaa pozhaikranga en appa avaru
      Avara pathi pesa ungaluku endha thagudhium illa en appa nermai aanavanga nu yaarukum nirubikkanum nu avasiyam ilaa enoda sibblings sethu nanga Moonu perunga engaluku amma illa irundhalum ellairum nalla padiya padika vechu ozhukatha kathu kuduthurukanga engaluku mariyadhana ennanu solli kuduthu valathurukanga ava iva nu unga veetla ungala pethavanga ipadi dha solli kuduthu valathurkanga pola paavam idhukaprsm kathukonga

    • @priyarajendiran8614
      @priyarajendiran8614 ปีที่แล้ว

      @@kannan7500 avaru fine dha potaru saringlaa mathavanga edit panni potadhuku mathavanga life paathika paduthunu therunju konga first full poodhaila irundha avagaluku incase ivanga vandiya pudikla na maybe enna venalum andha pasangaluku nadaka vaipirukuu appo avangala puducha police ku nalla mariyadha kedachuruchunga romba nandri 🙏🙏

  • @mkmuthupandi1729
    @mkmuthupandi1729 ปีที่แล้ว +1

    இவரை வேலையை விட்டு நீக்க வேண்டும்.

  • @saravanakumarsababathy9172
    @saravanakumarsababathy9172 ปีที่แล้ว +168

    உழைக்கும் மக்களுக்கு மரியாதை கொடுத்து பழகுங்கள். இல்லை என்றால் அதற்கான பலன்களை கடவுள் அளிப்பார்.

    • @Dheenavel2418
      @Dheenavel2418 ปีที่แล้ว +1

      கடவுள் எங்க இருகாரு😢

    • @saravanakumarsababathy9172
      @saravanakumarsababathy9172 ปีที่แล้ว +4

      @@Dheenavel2418 கடவுளை முழுவதுமாக நம்புங்கள். நமது முன்னோர்கள் அவ்வையார், திருஞான சம்பந்தர் , நாயன்மார்கள், சித்தர்கள், முனிவர்கள் கடவுளை நேரில் பார்த்து பாடல்கள் பாடிய ஆன்மிக பூமி நம்முடையது. நம்பி கையுடன் கடவுளிடம் உங்களை அற்பணியுங்கள். நம சிவாய 🙏🙏🙏🙏🙏

    • @wellwisher4961
      @wellwisher4961 ปีที่แล้ว +1

      அழிப்பார்

  • @dr.d.gnanasekar.md.acupanc450
    @dr.d.gnanasekar.md.acupanc450 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்
    நம் வரிப் பணத்தில் வயிறு வளர்க்கும் காவல் துறை

  • @meganathanmega5936
    @meganathanmega5936 ปีที่แล้ว +3

    இப்படி சீருடை போட்டு பிச்சை எடுக்கும் குடும்பதினர் அனைவரும் தூக்கு போட்டு, பிச்சை எடுக்கும் இவனையும் தூக்குல போடுங்க......

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 ปีที่แล้ว +191

    ஆயுதப்படைக்கு மாற்றம் னு ஈரக்கொலை நடுங்குற மாதிரி ஒரு தண்டனை கொடுப்பானுக

    • @ramasamy9443
      @ramasamy9443 ปีที่แล้ว +10

      அதுவும் 6 மாதம் மட்டுமே bro

    • @prakashvanjinathan2357
      @prakashvanjinathan2357 ปีที่แล้ว +3

      @@ramasamy9443 ஆமாம்

    • @mohamedsikkandar2888
      @mohamedsikkandar2888 ปีที่แล้ว +7

      மாசம் பிறந்தா அரசு SI 50,000 சம்பளம் இவளோ வசதி இருந்தும் மக்கள் கிட்ட பிச்சை கேட்பது அசிங்கமா இல்லை

    • @rameswar9307
      @rameswar9307 ปีที่แล้ว +1

      😂😂

  • @SureshKumar-rw4yl
    @SureshKumar-rw4yl ปีที่แล้ว +3

    மிகவும் சிறந்த முறையில் அதிக அளவில் பாவத்தை சம்பாதிக்கும் உன்னதமான காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்..............

  • @beast-bz2fi
    @beast-bz2fi ปีที่แล้ว +78

    யூட்யூபில் போட்டால் உனக்கு ஒரு மாசம் சஸ்பெண்ட் என்று செய்துவிட்டார்.😂😂😂😂😂😂😂

  • @thyagum8390
    @thyagum8390 ปีที่แล้ว +1

    Dmk எங்க ஆட்சியில இதெல்லாம் சாதாரணமப்பா😂😂😂😂

  • @shanmugamsubramaniam6770
    @shanmugamsubramaniam6770 ปีที่แล้ว +36

    அந்த போலீஸ்க்கு எந்த தண்டனையும் கிடையாது

  • @VVellaippandian
    @VVellaippandian ปีที่แล้ว +8

    இந்த காவலர் மீது என்ன நடவடிக்கை எடுக்கபோகிறது அரசு?

  • @வெல்வோம்-ங4ட
    @வெல்வோம்-ங4ட ปีที่แล้ว +36

    இது போன்ற காவலர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் அக்கம் பக்கம் மற்றும் சொந்தம் பந்தம் பாராட்டு விழா நடத்துவார்கள் இப்படி செய்தால் மட்டுமே இலஞ்சம் வாங்கும் ஊழியர்கள் திருந்துவார்கள்

  • @prawinkumar7414
    @prawinkumar7414 ปีที่แล้ว +11

    அதிக பட்ச தண்டனை ஆயுத படை😢

  • @kvictoria7021
    @kvictoria7021 ปีที่แล้ว +2

    என்ன பன்னா எனக்கென எனக்கு தேவை பணம் அவ்வளவு தான் இந்த காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏழை மக்களுக்கு குறல் கொடுத்த பாலிமர் உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 ปีที่แล้ว +71

    காவல் துறையின் கறுப்பாடுகள் கேவலம் சீ தூதூதூ!

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore ปีที่แล้ว +2

    இவனுகளை வேலைய விட்டு நிரந்தரமாக அனுப்ப வேண்டும்.
    இவனுகளுக்கு என்ன போலீஸ் ஆக இருந்தால் எல்லா அதிகாரமும் வந்து விடுமா
    😡😡😡😡😡

  • @sureshg2793
    @sureshg2793 ปีที่แล้ว +41

    காவல்துறை அதிகாரியே பாவத்தை செய்யாதீர்கள் உங்க குடும்பத்தை ரொம்ப சீரழித்து விடும்

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 ปีที่แล้ว +1

    தம்பி பில் கேக்காதம்மா அவன் பெண்டாட்டியை கேளு அவன் பெண்ணை கேளு பணத்துக்காக கூட்டி கொடுப்பான் ஆனா பில் மட்டும் கேக்காதம்மா.

  • @pkkumar3156
    @pkkumar3156 ปีที่แล้ว +105

    ஏழைகளை வாழவிடுங்கள் அரசு ஊழியர்களை😭😭😭😭😭😭😭😭

  • @Manimarank1990
    @Manimarank1990 ปีที่แล้ว

    வீடியோ போட்ட நண்பருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இதுபோன்று எனக்கும் நடந்து இருக்கிறது

  • @balagurubalu7132
    @balagurubalu7132 ปีที่แล้ว +46

    இவங்களுக்கு அசோக சக்கரம் கொடுத்து ரொம்ப கேவலப்படுது

  • @anamikamahadev3635
    @anamikamahadev3635 ปีที่แล้ว +51

    அதான் டா உங்க புள்ளைங்க சாகுதுங்க 😂😂😂😂😂😂 மூல வளர்ச்சி இல்லாம பொறக்குதுங்க 👌🏻👌🏻👌🏻

    • @babuselvam6389
      @babuselvam6389 ปีที่แล้ว +5

      Ama policekaaranukko avanga kudumbathukko edhuna aana enakku romba sandhoshama irukkum.

    • @RPB-a10n
      @RPB-a10n 8 หลายเดือนก่อน

      Correct 💯

  • @vishnusundar5335
    @vishnusundar5335 ปีที่แล้ว +43

    இதுக்கு வேர வேல பாக்கலாம்

    • @rajivxxx734
      @rajivxxx734 ปีที่แล้ว +1

      மாமா வேளை அதான

  • @senthilperiyathambi3592
    @senthilperiyathambi3592 8 หลายเดือนก่อน +1

    தமிழகத்திலஞ் சம் தலைவிரித்தாடுகிறது. இன்னும் திமுகவிற்கு மக்கள் வாக்களிக்கிறாரகள எனறால மக்களின் மனநிலை கேள்விக்குறியாக உள்ளது

  • @muthucharanvlogs2882
    @muthucharanvlogs2882 ปีที่แล้ว +30

    Dmk family ku tasmac income , police ku mamool income😂

  • @RS-qk7xf
    @RS-qk7xf ปีที่แล้ว +2

    Uniform அணிந்த பிச்சைக்காரர். உங்க வீட்டில ------------------- 🤦🏻‍♀️

  • @brosister90
    @brosister90 ปีที่แล้ว

    சூப்பர் தலைவா இவரை வேலை இருந்து நீக்க வேண்டும் அப்போதான் அருமை தெரியும்

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf ปีที่แล้ว +180

    Tamilnadu government servants have this much mind set in getting bribe. What a beautiful state we are all living??? That's why all people avoiding police and govt offices😢😢😢

    • @dhamotharanmurugan99
      @dhamotharanmurugan99 ปีที่แล้ว +5

      To avoid this, Vote for ' honest people '

    • @Karthik-nz3nf
      @Karthik-nz3nf ปีที่แล้ว +6

      @@dhamotharanmurugan99 Who is Honest?

    • @MrArangulavan
      @MrArangulavan ปีที่แล้ว +1

      ​@@Karthik-nz3nfஉனக்கு நேர்மையானவர தேட தெரியலனு சொல்லு😂😂😂😂

    • @nmkkannan1256
      @nmkkannan1256 ปีที่แล้ว +1

      ​@@Karthik-nz3nfwhen Rajinikanth/ vijayakanth came all trolled 😂

    • @Karthik-nz3nf
      @Karthik-nz3nf ปีที่แล้ว +1

      @@MrArangulavan List iruntha kudunga Mr. we can use those people in Future.

  • @Mayakulammadhavan1970
    @Mayakulammadhavan1970 ปีที่แล้ว +3

    உடனடியாக வேலையை விட்டு தூக்கவேண்டும்.
    தன்டனை என்ற பெயரில் பணிமாற்றம் செய்து அவர்களைக்காப்பாற்றும் முயற்சியை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்

  • @Gs-gq6yt
    @Gs-gq6yt ปีที่แล้ว +1

    சூப்பர் வீடியோஸ், பாலிமர் தொலைக்காட்சியில் செய்தி அருமை🎉🎉🎉🎉😂😂

  • @manikandanms9998
    @manikandanms9998 ปีที่แล้ว +25

    இந்த நாய்களா திருந்த மாட்டாங்க அண்ணா

  • @thangaperumal9842
    @thangaperumal9842 ปีที่แล้ว +1

    நான் சமீபத்தில் மெரினா பீச்சுக்காக காரில் சென்று கொண்டிருந்தேன் குடும்பத்தோடு மெரினா பீச் பக்கத்தில் காவலர்கள் காரை நிறுத்தினார்கள் நான் காரில் உள்ள டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் காமித்தேன் எல்லாம் சரியாக இருந்தது ஒரு போலீஸ் காரர் சொன்னார் காரை நிறுத்தியாச்சு ஏதாவது ஒரு கேஸ் போடுங்க என்று இன்னொரு காவலரிடம் சொன்னார் அவர் 200 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு போங்கள் என்றார் நான் கொடுக்க மாட்டேன் என்று சொன்னேன் காரில் பேமிலி இருந்ததால் சரி கொடுத்து விடுவோம் என்று கொடுத்தேன் அந்த போலீஸிடம் நான் கேட்டேன் இங்கு கொடுத்து விட்டேன் மெரினா பீச்சிலும் கேட்டால் என்ன செய்வது என்று அந்தக் போலீஸ்காரர் சொன்னார் கவலைப்படாதீர்கள் அங்கேயும் எங்க ஆட்கள் தான் இருக்கிறார்கள் இங்கே பிடித்தது என்று சொல்லுங்கள் அவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார் இதிலிருந்து என்ன தெரிகிறது அரசியல்வாதிகள் முதல் மேலதிகாரி வரை அந்த லஞ்சப்பணம் செல்கிறது இதை அறியாத மக்கள் என் தலைவனுக்கு உயிரைக் கொடுப்பேன் என்று கோஷம் போடுகிறார்கள் பாவம் சாமானிய மக்கள்

  • @arvindKumar-lx9bs
    @arvindKumar-lx9bs ปีที่แล้ว +10

    This is the real face of police . Take immediate action on police officer , 🚓🚨 . Good BRAVE Boy taken camera in that situation well done.

    • @Hjwasim
      @Hjwasim ปีที่แล้ว

      He's drunken bro

  • @thirumalairaj333
    @thirumalairaj333 ปีที่แล้ว +1

    மக்கள் திட்டி கேட்டால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும்

  • @maheshnatesan924
    @maheshnatesan924 ปีที่แล้ว +53

    Dravidian style🎉🎉🎉
    Congrats polimer🎉🎉🎉

    • @wellwisher4961
      @wellwisher4961 ปีที่แล้ว

      ஆரியன் ஸ்டைல். 70000 கோடி ஊழல் செய்ததாக மோடியால் குற்றம் சாட்டப்பட்ட அஜித் பவார், பாஜகவில் சேர்ந்த உடன் உத்தமர் ஆகிவிட்டார். 😂

  • @Pagadi5
    @Pagadi5 ปีที่แล้ว +28

    பிச்சை போலீஸ்: என்னை பத்தி பெருமையா ஏதாவது சொல்லு.
    பலி ஆடு: சார் ஒரு கே... பு...

  • @dhiagupec1851
    @dhiagupec1851 ปีที่แล้ว +8

    He should be dismissed

  • @ssankar860
    @ssankar860 ปีที่แล้ว

    இந்த மாதிரி ஆளுங்களுக்கு அரசாங்கம் திருவோடு தந்து உதவ வேண்டும்

  • @m.sathishkumar5399
    @m.sathishkumar5399 ปีที่แล้ว +4

    காவல் துறை சம்பந்தப்பட்ட அமைச்சறுக்கு இந்த வீடியோ பதிவை தெறியப்படுத்தப்படுமா இந்த ஊடகம்

  • @SATISHKUMAR-pw9ym
    @SATISHKUMAR-pw9ym ปีที่แล้ว +4

    அரசு மதுபானம் விற்றால், நடந்து வந்து குடிசிட்டா போவாங்க, இல்ல குடிச்சுட்டு வண்டிய தள்ளிட்டு போவாங்கலா?

    • @SP-cd6ve
      @SP-cd6ve ปีที่แล้ว

      100% true

  • @rajajig7649
    @rajajig7649 ปีที่แล้ว +4

    இவனுக்கு சரியான தண்டனை கொடுக்க படவேண்டும். எவ்வளவு ஊழல் நாட்டில்

  • @Advocatesaravana
    @Advocatesaravana ปีที่แล้ว +65

    Well done sambavam biker.... 🎉🎉🎉

  • @thamizhanaj7753
    @thamizhanaj7753 ปีที่แล้ว

    தம்பி போதைல இருந்தாலும் ஆப்பு மட்டும் தெளிவா அடிசிட்டான் 😂👌

  • @kalaiselvan5166
    @kalaiselvan5166 ปีที่แล้ว +8

    Must tamilnadu government should necessary action

  • @BalaJi-kj4jj
    @BalaJi-kj4jj 8 หลายเดือนก่อน

    நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது கேள்வியும் கேட்க முடியாது அப்படியே செய்தாலும் பணி இடம் மாறுதல் தானே செய்வார்கள் பார்த்துக்கொள்ளலாம் என்கின்ற தைரியத்தில் தான் இப்படி பொதுமக்களிடம் போக்குவரத்துறை காவலர்கள் நடந்து கொள்கிறார்கள் மேலும் தமிழக அரசு இவைகளை எல்லாம் அலட்சியப் படுத்துகின்றன நீதிமன்றம் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக போக்குவரத்துறை ஆணையருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உடனடியாக நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பெரும்பாலான பொதுமக்கள் மற்றும் நமக்கு நம்ப தகுந்த அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @tootyfooty9497
    @tootyfooty9497 ปีที่แล้ว +7

    அய் அய்யோ ஆரம்பமே அமர்க்கலமா இருக்குதே இதுக்கு சைக்கிள்லே பரவா இல்ல போல 😂

  • @anamikamahadev3635
    @anamikamahadev3635 ปีที่แล้ว +108

    வீட்ல யாராச்சும் இருந்தா வெளிய அனுப்பி கூட சம்பாதிக்கலாம் 😂

    • @ganapathy3177
      @ganapathy3177 ปีที่แล้ว +2

      Athuvu side la panu va.... Kumbaluku poranthava

    • @priyarajendiran8614
      @priyarajendiran8614 ปีที่แล้ว

      Unga veetla irukra ponnunga la indha velaiku dha poranga pola irukeyy adha edutha odanae vaarthai ellam crt ah varudhu polaa 😂

    • @priyarajendiran8614
      @priyarajendiran8614 ปีที่แล้ว +1

      @@ganapathy3177 neenga daily avanga veetuku poitu varinga pola iruku crt ah soldringa unga veetla aalunga ilaiyaanga

    • @ganapathy3177
      @ganapathy3177 ปีที่แล้ว +1

      Oh @priyarajendiran8614 avanga la pola tha neengaluma.... Apo kovam vara tha seiyum... Oorla lancham vangi, kudumbathu la irukravanga sapta... Oorla irukrava apdi tha solu va @priyarajendiran8614... Priya madam athella olachi sapadravanuku tha , antha kastam puriyum... Ungala mari ipdi sambarichi sapadravangaluku, puriyathu...

    • @ganapathy3177
      @ganapathy3177 ปีที่แล้ว +1

      Naanu ipdi signal la poi nikala @priyarajendiran8614 ... Enoda family la yu yaru nikala... May be neenga poirupinga pola... So apo kovam vara tha seiyum

  • @vadijaya5037
    @vadijaya5037 ปีที่แล้ว

    இதுக்கு அரசாங்கம் என்ன பதில் சொல்லும் ஒண்ணுமே சொல்லாது மக்கள் தான்......... சாப்பிடணும்

  • @1969sivakumar1
    @1969sivakumar1 ปีที่แล้ว +22

    Police 🐕🐕🐕🐕

  • @anwaranwarbasha1140
    @anwaranwarbasha1140 ปีที่แล้ว +1

    இந்த போலீஸ்காரர்கள் அடிக்க உரிமை கொடுத்தது யார்

  • @premaprakash8336
    @premaprakash8336 ปีที่แล้ว +8

    எவ்வளோ அமைதியா பணம் கேக்குறாரு...அந்த ஆபீசர மாட்டிவிட்டுட்டீங்களே பா😅....பேசாம வண்டிய வாங்கி அவன் பொண்டாட்டிகிட்ட குடுத்துட்டு நீ ஓட்டிட்டு போய்டு...ஏன்னா இவன் காசு கேக்குறது அவன் பொண்டாட்டிக்குதான , அதுக்கு பைக்கையே குடுத்துடு...அவ வந்துடுவா...😂

    • @priyarajendiran8614
      @priyarajendiran8614 ปีที่แล้ว

      இவர் என்னோட அப்பா தான் 😊 நல்ல யோசனை ஆனா அப்படி கூப்டுபோக ஆலு இல்ல எங்கள கஷ்ட பட்டு சுயமா ஒழச்ச காசுல தான் படிக்க வைக்கராங்க அம்மா இல்லாத கொரைய தீத்து வைக்குராங்க எங்களுக்கு இப்படி ல பொழைக்கனும்னு அவசியம் இல்லை தப்பா புருஞ்சிட்டு உண்மை தெரியாத பேசாதிங்கஅப்பரம் என் அம்மா இறந்து 7 வருஷம் ஆயிடுச்சு செத்தும் நிம்மதி கிடைக்காத மாதரி பேசதிங்க please 🙏

    • @premaprakash8336
      @premaprakash8336 ปีที่แล้ว

      அந்த பணம் சம்பாதிக்க கஷ்டப்படும் குடும்பம் நிறைய இருக்கு, ஆனால், நமக்கு கிடைக்கும் பணம் அதிகமாக கிடைக்கும் பணம்...ஆனால், சிலருக்கு அப்படி அல்ல,அது அவர்களின் தினசரி செலவுக்கானது..அரசாங்கம் நம்மை கட்டணம் வசூலிக்க பிரதிநிதியாக அமர்த்தினாலும் சில சமயம் மக்களின் வறுமை நிலையை அறிந்து செயல்படவேண்டும், நானும் மக்களுக்கு அபராதம் விதிக்க அமர்த்தப்பட்டவனே.. ஆனால், சூழ்நிலைக்கேற்ப செயல்படவேண்டும் ..அரசுக்கு அது இழப்பல்ல ஆனால், தனிமனிதனுக்கும், அவன் குடும்பத்திற்கும் இழப்பல்லவா...ஒருவேளை, நம்மைப்போல் இளைய தலைமுறை, அந்த அதிகாரத்திற்கு வந்தால் நல்ல முறையில் செயல்படுவீர்கள் என நினைக்கிறேன்...என்னை மன்னித்திடுங்கள் ப்ரியா...😔

  • @sampathnandha8194
    @sampathnandha8194 7 หลายเดือนก่อน

    Super Government and Super Officers!!!!

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 ปีที่แล้ว +11

    Government should take necessary steps to avoid this type of incidents in future

  • @parachakravarthy9617
    @parachakravarthy9617 ปีที่แล้ว +2

    Super governance

  • @anandh_atrocities
    @anandh_atrocities ปีที่แล้ว +3

    பிச்சை எடுக்காத மாமாவே இல்ல😆😆😆😆😆

  • @Cute_Tamizha
    @Cute_Tamizha ปีที่แล้ว +13

    Proof iruku, ipo enna panuvanga? 🤔
    Innoru mura லஞ்சம் vangatha ennam vara alavuku punish pana mudiuma?

    • @ratheeshguru9729
      @ratheeshguru9729 ปีที่แล้ว

      Mudium case potu judgment varathu vara suspend pani salary kodukama hold paniranum appam kasuku vera jobku pona antha pain therium…. But apdi nadakamatenguthae

    • @prashanthponnuswamy8101
      @prashanthponnuswamy8101 ปีที่แล้ว

      Nothing will happen because you people still electing dravida model . At least next time give chance to annamalai or to seeman .

  • @siva4000
    @siva4000 ปีที่แล้ว +4

    மக்களாட்சி மணக்கிறது.

  • @SambathSelva-qi4mv
    @SambathSelva-qi4mv ปีที่แล้ว

    இந்த போலீஸ்காரரை உடனே பணி நீக்கம் செய்ய வேண்டுகிறேன்

  • @devakumarc53093
    @devakumarc53093 ปีที่แล้ว +4

    Jail punishment 5 years

  • @karthigayan9487
    @karthigayan9487 ปีที่แล้ว

    பணி நீக்கம் செய்ய வேண்டும்

  • @silkfortcity
    @silkfortcity ปีที่แล้ว +5

    😢ஸ்டாலின் ஆட்சி... அவங்க விப்பாங்க... நாம குடிப்போம்... இவங்க புடிப்பாங்க... இவங்க அவங்களுக்கு கொடுப்பாங்க.... அவங்க காச்சுவாங்க... விப்பாங்க.... இவங்க புடிப்பாங்க.... ஸ்டாலின் ஆட்சி. முட்று புள்ளி.

  • @Mohankumar-zo5tp
    @Mohankumar-zo5tp ปีที่แล้ว +2

    இவர்களை போல் உள்ளவரகளாள் ஒட்டுமொத்த காவல்துறைக்கும்,அரசுக்கும் கெட்டபெயர் ஏற்படுகிறது

  • @jesuraj-tu8sx
    @jesuraj-tu8sx ปีที่แล้ว +10

    சட்டம் ஒழுங்கு தமிழ் நாடு அரசு