இப்படி எல்லா அதிகாரிகளும் அவரவர் வேலையை ஒழுங்காகவும் நேர்மையாகவும் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இந்த இளம் பெண் அதிகாரியின் பணி மிகுந்த பாராட்டுக்குறியது ❤
பேச்சில் கனிவு கடமையில் கண்டிப்பு மிக சிறப்பாக பணியாற்றுகிறார். ஹார்னை பஸ் டயரில் வைத்து நசுக்கியது சிறப்பு. தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி. வாழ்த்துக்கள் 🙏
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் இது மாதிரி சோதனை நடத்தப்பட வேண்டும்... பொதுமக்களை பயமுறுத்தும் படி ஹாரன் அடிக்கிறார்கள்.. பெண் அதிகாரிக்கு வாழ்த்துக்கள் நன்றி
யாரோ சிலபேர் மட்டும் தான் இந்த மாதிரி தன்னுடைய வேலையை சரியாக செய்கிறார்கள் அதனால் தான் வேலை செய்பவரை கூட நாம்ம இப்படி நியூஸ்ல அதிசயமாக பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்
நேர்மையான அதிகாரிகளை நேர்மையற்ற அரசியல்வாதிகள் அவர்களது பணியை செய்ய விடாமல் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி நேர்மையான அதிகாரிகளை கட்டுப்படுத்த நினைப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.... நேர்மையான மாண்புமிகு பெண் அதிகாரி அவர்களுக்கு வீரத்தமிழனின் மனதார சொல்லும் வணக்கம்... அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேடம்...🎉🎉🎉🎉
கல்லா கட்ட மட்டுமே காலை மாலை என சுங்கச்சாவடி அருகே தென்படும் மற்ற RTO போல் இல்லாமல் தன் கடமையைச் செய்யும்... இவர் நிச்சயம் சிங்கப்பெண் தான்... வாழ்த்துக்கள் மேடம்....
வெல்டன்! நீதிமன்றம் உத்தரவு போட்டும் அதை யாரும் மதிப்பதில்லை.காவல்துறையும் கண்டு கொள்ளாமல் இருப்பது போல் தோன்றுகிறது. இதுமட்டுமல்ல கண்கூசும் முகப்பு விளக்கமும் உள்ளன
மதிப்பிற்குரிய நித்தியா அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள். இவரைப் போல தமிழகம் முழுவதும் உள்ள சாலை போக்குவரத்து அலுவலர்கள் தங்களின் பணியினை செய்தால் சிறப்பாக இருக்கும். நித்தியா அவர்களின் சீரிய பணி சிறக்க மீண்டும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
அது கனவில் கூட நடக்காது அமெரிக்கா என்ற ஒரு ஏகாதிபத்தியம் சீனா என்ற ஓட்டுண்ணி பாகிஸ்தான் என்ற முட்டாள் இருக்கும் வரை இந்தியா என்றும் வல்லரசாக முடியாது, அதைவிட கொடுமை இங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசை ஊழியர்கள் அடிக்கும் கொள்ளை இருக்கும் வரை நீங்கள் ஓட்டிற்கு பணம் வாங்கிக் கொண்டு பல்லை இழுத்துக் கொண்டு ஓட்டு போடும்போது வெட்கம் மானம் சூடு சொரணை இன்றிஓட் டு போடும் வரையில் இந்தியா முன்னேறாது,
இந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்களுக்கு ராயல் சல்யூட் இந்த போன்ற மோட்ட வாகன ஆய்வாளர் கள் எல்லா வட்டார போக்கு வரத்து அலுவலகங்களிலும் பணியாற்றினால் பெருமளவு விபத்துகள் தடுக்க படும்.
சேலம் நாமக்கல் ராசிபரம் கரூர் ஈரோடு திருப்பூர் கோவை தனியார் பேருந்துகள் பூராவும்.அது போக காதௌ கிளிக்கும் சசத்தத்தோடு உள்ளே பாட்டு.இவையெல்லாம். தடை செய்யப்பட்டவை.
இப்படி எல்லா அதிகாரிகளும் அவரவர் வேலையை ஒழுங்காகவும் நேர்மையாகவும் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இந்த இளம் பெண் அதிகாரியின் பணி மிகுந்த பாராட்டுக்குறியது ❤..., இந்த அதிகாரியின் ஒழுக்கமான பேச்சுக்கும் நேர்மைக்கும் நான் தலை வணங்குகிறேன்.., இந்த அதிகாரி சேலம் வந்தால் பரவாயில்லை....
இதுபோன்று எல்லா அதிகாரிகளூம் நேர்மையாகவும் மனிதாபிமானத்துடன் தங்கள் பணிகளை பொறுப்புடன் செய்தால் வயதானவர்களுக்கும் இதயநேயாளிகளுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, சாகோதரியின் பொதுநலசேவைக்கு என் பாராட்டுக்கள், உங்கள் பணிசிரக்க வாழ்த்துக்கள், வாழ்க வளமூடன்.
@@TimeisPrecious-mg8qb prohibited horns should never be used, if they violate... this is the action taken... those who follows rules and regulations and do their duties will be called as HONEST.. Hope you would have understood what I mean...
இந்த அதிகாரியின் ஒழுக்கமான பேச்சுக்கும் நேர்மைக்கும் நான் தலை வணங்குகிறேன்
❤ MLA ❤MP❤CM❤bus ❤
சாலையில் துளையிட்டு கட்சி கொடிகளை நடும் அரசியல்வாதிகளிடம் அபராதம் போட முடியுமா என்னமோ இவர் தலை வணங்குகிறாராமா 🤦♂️
ஓட்டு கேட்டு உன்கிட்ட தான்் வருவான் நீ கூட அப்ப தண்டனை
Bus la speed control device irukanu patha nalla irukkum athavittu horn la check pandringah , road la apdinmosamah nadakurangah
@@KarthiKarthi-pg5dfethayachum nallathu nadantha parattanum atha vittu kena thanama atha paniya itha paniya nu pesa koodathu
அருமை 👏👏👏👏... பெண் அதிகாரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
இப்படி எல்லா அதிகாரிகளும் அவரவர் வேலையை ஒழுங்காகவும் நேர்மையாகவும் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
இந்த இளம் பெண் அதிகாரியின் பணி மிகுந்த பாராட்டுக்குறியது ❤
Ennatha neermaiya athikari. Govt bus ah poi pakkave mattakira
@@muthuraja2460 video va last vara parunga bro, government bus um paakanga, arakoraiya video paathutu vanthu basic respect kooda koduka therila
👍
சும்மா சீன் போடறது
@@muthuraja2460gov bus la olunga hiyar re kidayathu ithula horan yenga😂
கேரளாவில் சத்தமான ஹாரனிற்கு தடை உள்ளது. தமிழ்நாட்டில் இது போல் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
Bro Kerala la two wheeler horn adicha va oorama poiduvanga but Inga kadhukulla sanga vachi odhina kuda kanduka mattrumga
💯 percentage unmai bro
இந்த மாதிரி அதிகாரிகளை பாராட்டியே தீர வேண்டும் மேடம் உங்கள் சீரிய முயற்சிக்கு நன்றி ம்மா
காசு வாங்கிட்டு வெல பாகமா வாங்குற சம்பளத்துக்கு ஞாயமா இருந்தாலே போதுமானது, இது போன்ற சிங்க பெண்களுக்கு எனது பாராட்டுகள் ❤❤❤❤
உண்மையான மிக நேர்மையான அதிகாரி. அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
பேச்சில் கனிவு கடமையில் கண்டிப்பு மிக சிறப்பாக பணியாற்றுகிறார். ஹார்னை பஸ் டயரில் வைத்து நசுக்கியது சிறப்பு. தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி. வாழ்த்துக்கள் 🙏
இதே போல் எல்இடி லைட்டையும் எடுங்க அதிகாரிகளே வாகனம் ஓட்ட முடியவில்லை
Sago Ella vandilayum ippo LED mattum dhan use panranga....manufacturers Ku court dhan Indha utharava poda mudiyum
@@hakeshmobiles நான் கூறுவது அதிக ஒளி தரும் எக்ஸ்ட்ரா லைட்
Appadiyae avanga engine um kalatitinganna naanga two wheeler la nimmadhiya povom😅😅😅
Yes 100% true
High beem should be buzzer type
இவர் மரியாதை குறைவாக யாரையும் பேசவில்லை! அதிகாரத்தில் இருக்கும் திமிராகவும் நடந்து கொள்ளவில்லை! நேர்மையாக பேசுகிறார் 👌👌👌 வாழ்த்துக்கள் மேடம் 🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் அம்மா உங்கள மாதிரி அதிகாரிகளின் சேவை இந்த நாட்டிற்கு மிக மிக அவசியம்
கருப்பாக புகை விட்டுக் கொண்டு ஒடும் அரசு பேருந்துகளை எப்ப முடக்குவாங்க
😅😅
Bs 10 nu solli namma car and bike ah vari ethi nammala alichapram
Adhu epidi pa govt loss la poitu iruku bus ah niruthina
கருப்பா புகை விட்டாலும் ஆளை அடிக்கிறது இல்லை. அது வரைக்கும் மகிழ்ச்சிதான்.
அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலே நாடு முன்னேறும். அது தான் உண்மை. நாம் நினைப்பது போல அரசியல்வாதிகளால் அல்ல
Correct
Very very rare to see a honest officer in tamilnadu . 😊 Feeling proud that I have seen a honest officer in life time .
கடமை கன்னியும் கட்டுப்பாடு மிக்க வீராங்கனை 💐👍 வாழ்த்துக்கள்
enga nalaike thanni ilatha kaatuku maathiduvanunga
Kanniyam
உங்கள் நேர்மைக்கு என்றும் செவி சாய்ப்போன் விர தமிழ் பெண் 🏅💐👩✈️🤝 congratulations madam
வாழ்த்துக்கள் சகோதரி இதே போன்று எல்லா இடங்களிலும் தவறை தட்டி கேட்டால்
விபத்துகள் குறையும்
அன்பு சகோதரியின் நேர்மையான செயலுக்கு வாழ்த்துக்கள்🙏
படிச்சு பாஸ்பண்ணி தேர்வாகி வந்த அதிகாரி, அதான் சட்டம் ஒழுங்கு புரிந்து நடவடிக்கை எடுக்கிறார். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
மிக சிறப்பு . மாநிலம் முழுதும் இதை செய்தால நன்றாக இருக்கும். நீங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் இது மாதிரி சோதனை நடத்தப்பட வேண்டும்... பொதுமக்களை பயமுறுத்தும் படி ஹாரன் அடிக்கிறார்கள்.. பெண் அதிகாரிக்கு வாழ்த்துக்கள் நன்றி
ஆகச்சிறந்த செயல் பாராட்டுக்குரியது தொடர்ந்து இது போன்ற பறிமுதல் சம்பவம் மக்களுக்கான
மக்கள் அந்த அதிகாரியின் நேர்மைக்கு பாராட்டு விழா நட்த்தினால் இன்னும் பலபேர் அந்த வழியால் ஈர்க்கப்படுவர்.....
யாரோ சிலபேர் மட்டும் தான் இந்த மாதிரி தன்னுடைய வேலையை சரியாக செய்கிறார்கள் அதனால் தான் வேலை செய்பவரை கூட நாம்ம இப்படி நியூஸ்ல அதிசயமாக பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்
அருமையா நேர்மையா அதிகாரி...மக்கள் துணை நிட்க்கவேண்டும்
பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤❤ வாழ்த்துக்கள் சிங்க பெண்ணோ
நேர்மையான அதிகாரிகளை நேர்மையற்ற அரசியல்வாதிகள் அவர்களது பணியை செய்ய விடாமல் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி நேர்மையான அதிகாரிகளை கட்டுப்படுத்த நினைப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.... நேர்மையான மாண்புமிகு பெண் அதிகாரி அவர்களுக்கு வீரத்தமிழனின் மனதார சொல்லும் வணக்கம்... அவர்களுக்கு வாழ்த்துக்கள் மேடம்...🎉🎉🎉🎉
நீங்க அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் ஒரு மிகச்சிறந்த முன் உதாரணம். உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் madam. 🎉
பாராட்டுகள் .தொடரட்டும் இப்பணி சிறப்பாக
இது போல் எல்லா அதிகாரிகள் தங்கள் கடமையை நேர்மையாகவும் கனிவாகவும் நடவடிக்கை எடுத்தால் மக்களும் தவறு செய்ய அஞ்சுவார்கள்..👌👌👏👏🙏👍
கல்லா கட்ட மட்டுமே காலை மாலை என சுங்கச்சாவடி அருகே தென்படும் மற்ற RTO போல் இல்லாமல் தன் கடமையைச் செய்யும்... இவர் நிச்சயம் சிங்கப்பெண் தான்... வாழ்த்துக்கள் மேடம்....
வாழ்த்துக்கள் அக்கா
அருமையான முயற்சி
உண்மையான உங்களை போன்றவர்கள் இருந்தால் விபத்துக்கள் குறையும் - நன்றி
வழிபாடு என்ற பெயரில் மைக் வைத்து தேவையில்லாத சத்தம் போடறவங்கள இது மாதிரி நடவடிக்கை எடுக்க யாராவது இருக்கிங்களா?
Un puthi yenga pothu pathia...sangi thane ni
@@maha01979ivar kettathil enna thavaru? Main issue is noise pollution.
@@maha01979 nee italy ko arabiko poranthiruntha naan enna panna mudium
Ni kaibar kanavai ku poranthu irrupa pola....thiruchendur karan pa.
@@maha01979 murugan thiruthalathilirunthu sangi nu pesakudathu pa vazhipadu endru sonnathu ellarukkumthana..... Matham yethum kurippidavillai
தனி ஒரு பெண்ணாக இருந்து அடாவடி செய்யும் வாகன ஓட்டுநர்களை பின்னி பெடலெடுத்துட்டாங்க.உங்களோட உண்மைக்கும் நேர்மைக்கும் சபாஷ் சகோதரி.
புதுக்கோட்டைக்கு வாங்க மேடம்... இங்கே பல வாகனங்களில் ஏர் ஹார்ன் தான் இருக்கு...
இந்த கண்ணை மறைக்கும் எல்இடி அதிக ஒளி லைட்டுக்கும் ஒரு வழி செய்யுங்க. எதிர் வரும் வண்டி என்னவென்றே சரியா தெரியமாட்டங்குது 😮😮😮😢
White lights in 4 Wheelers are very dangerous madam.. Pl stop that also..
வெல்டன்! நீதிமன்றம் உத்தரவு போட்டும் அதை யாரும் மதிப்பதில்லை.காவல்துறையும் கண்டு கொள்ளாமல் இருப்பது போல் தோன்றுகிறது.
இதுமட்டுமல்ல கண்கூசும் முகப்பு விளக்கமும் உள்ளன
வாழ்த்துக்கள்🎉🎊
தமிழ்நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் தனியார் மினி பஸ்கள் அவர்களால் ஏற்படும் விபத்துகள் அவர்கள் அட்டகாசங்கள் no 1
மதிப்பிற்குரிய
நித்தியா அவர்களின்
பணி சிறக்க
வாழ்த்துக்கள்.
இவரைப் போல
தமிழகம் முழுவதும்
உள்ள
சாலை போக்குவரத்து
அலுவலர்கள்
தங்களின் பணியினை
செய்தால் சிறப்பாக இருக்கும்.
நித்தியா அவர்களின் சீரிய பணி சிறக்க மீண்டும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
அந்த பெண் அதிகாரிக்கு பாராட்டுக்கள்
எல்லா அரசு அதிகாரிகளும் நேர்மையாக வேலை செய்தால் இந்தியா தான் வல்லரசு
அது கனவில் கூட நடக்காது அமெரிக்கா என்ற ஒரு ஏகாதிபத்தியம் சீனா என்ற ஓட்டுண்ணி பாகிஸ்தான் என்ற முட்டாள் இருக்கும் வரை இந்தியா என்றும் வல்லரசாக முடியாது, அதைவிட கொடுமை இங்குள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசை ஊழியர்கள் அடிக்கும் கொள்ளை இருக்கும் வரை நீங்கள் ஓட்டிற்கு பணம் வாங்கிக் கொண்டு பல்லை இழுத்துக் கொண்டு ஓட்டு போடும்போது வெட்கம் மானம் சூடு சொரணை இன்றிஓட் டு போடும் வரையில் இந்தியா முன்னேறாது,
இந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அவர்களுக்கு ராயல் சல்யூட் இந்த போன்ற மோட்ட வாகன ஆய்வாளர் கள் எல்லா வட்டார போக்கு வரத்து அலுவலகங்களிலும் பணியாற்றினால் பெருமளவு விபத்துகள் தடுக்க படும்.
முதல் வாழ்த்துக்கள் பாலிமர் சேனலுக்கு.RTO அதிகாரிக்கு, சரியான, நேர்மையான,நடவடிக்கைக்கு பாராட்டுக்கள்.
சேலம் நாமக்கல் ராசிபரம் கரூர் ஈரோடு திருப்பூர் கோவை தனியார் பேருந்துகள் பூராவும்.அது போக காதௌ கிளிக்கும் சசத்தத்தோடு உள்ளே பாட்டு.இவையெல்லாம். தடை செய்யப்பட்டவை.
கண்ணியமான பேச்சு கண்டிப்புடன் கூடிய நிதானமான அணுகுமுறை பார்க்கும்போதே மரியாதை பிறக்கிறதுவாழ்த்துக்கள் சகோதரி🎉🎉
நல்ல குடும்பம். நல்ல வளர்ப்பு. அதன் விளைவு. நல்ல ஒழுக்கம், நேர்மை.
இந்த அதிகாரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் இது போல் அனைத்து மாவட்டங்களிலும் செய்தால் நன்றாக இருக்கும்
பணி நேர்மை = பணி இடமாற்றம்
இதான் நடக்கும்..
தொழில் பண்றவங்க ஒழுக்கத்தை கடைபிடித்தால் அதிகாரிகளின் நேர்மை வெளிக்காட்ட அவசியமில்லை..
P.t.R.மாத்துனமாதிரி
எல்லா தனியார் பேருந்துகளையும் இப்படி செய்யவேண்டும் சூப்பர்
இதேபோல் வாகனங்களில் இருக்கும் முகப்புவிளக்குகளின் மீதும் சற்று கவனம் கொண்டால் நன்றாக இருக்கும்.... இந்த பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.. madam...
மக்கள் நலனை மனதில் நிறுத்தி சேவையாற்றிய நேர்மையான அதிகாரி வாழ்த்துகள் 🌹👏
நன்றி SISTER தமிழ்நாடு முழுவதும் நடவடிக்கைகள் எடுத்தால் மகிழ்ச்சி
Iva Onum Minister ila order poda Oru office RTO dha😂😂
TN full a action edupangala
தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்று சந்தேகமாக இருக்கிறது வாழ்த்துகள் சகோதரி.
சகோதரியின் நேர்மை இவ்வாறு துணிச்சலான முறையில் பணி செய்ய வழிகாட்டுகிறது.
சகோதரி அவர்களின் நேர்மை மற்றும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு வாழ்த்துக்கள்.
Madam இந்த வேகம் பொள்ளாச்சி மற்றும் கள்ளக்குறிச்சி ஏற்பட்ட women abuse பிரச்சனைகள்க்கு இந்த வேகம் எங்க போச்சு💔💔💔....
சூப்பர் மேம்🎉
நல்லதொரு விழிப்புணர்வு செயல் 👍👍🌟🤝
👏👏👏👏👏வாங்கும் சம்பளம் உண்மையிலேயே செரிமானமாகும். இதுபோன்ற அதிகாரிகளுக்கு தலை வணங்குகிறேன்.🙏🙏🙏
Great job akka❤
தனியார் மற்றும் அரசு பேருந்துகள் ஏன்று பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுங்க நித்தியா மேடம்.முள்ளுக்குறிச்சி பிரபு நாமக்கல் மாவட்டம்
அருமையான அதிகாரி.. வாழ்த்துக்கள்
அதிகாரிக்கு மனமார்ந்த நன்றிகள்.🎉🎉🎉🎉
நம் நாட்டில் இந்த மாதிரி😮ஒரு சிங்கப் பெண் இருப்பது மிகப் பெருமை❤❤👍👍🤝🤝🤝
திடிர் நேர்மை பரபரப்பாக தான் இருக்கும்.😂😂😂😂😂
😂😂😂 Ella shooting spot tha😂😂😂
சம்பளத்த வாங்கிட்டு சாணி மாடு மாதிரி திரியிறானுங்க, இவங்க சூப்பர்
தஞ்சாவூரிலும் இதுபோன்று செய்ய வேண்டும் இங்கே சில அரசு பேருந்துகளும் அடங்கும்.
Saluter for regional transport officer.........💂 மென்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Great officer true value officer
வெரிகுட், துணிச்சல் 👍🤴 இந்த மாதிரி ஹாரன் களை மீண்டும் மாட்டும் போது
நினைவெல்லாம் NITHIYAA நினைவு வர வேண்டும் ,தமிழகம் முழுவதும்.வாழ்த்துக்கள்
இப்படி எல்லா அதிகாரிகளும் அவரவர் வேலையை ஒழுங்காகவும் நேர்மையாகவும் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
இந்த இளம் பெண் அதிகாரியின் பணி மிகுந்த பாராட்டுக்குறியது ❤...,
இந்த அதிகாரியின் ஒழுக்கமான பேச்சுக்கும் நேர்மைக்கும் நான் தலை வணங்குகிறேன்.., இந்த அதிகாரி சேலம் வந்தால் பரவாயில்லை....
சிறந்த செயல் RTO நித்யா அவர்கள் 👍👍
Avanga id
வாழ்த்துக்கள் சகோதரி, உண்மையில் இந்த ஹாறண்கள் ஒரு வித திடீர் அச்சத்தையும், நிலை தடுமாரவும் செய்கிறது , 👍👍👍
நீங்க 400 வருஷம் நல்லா இருக்கணும்..... madam...🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍
MICHAM YARUKKU MAN-MAKE IT 4000000
😂😂😂😂யோவ் சிரிச்சுட்டேன். நூறு வருஷம் போதும்
அயோ அய்யோ ஒரு அதிகாரி ஸ்டிகா,நேர்மையா இருந்தால் கடவுள் மறுப்பு ஆட்சி யாளர்க்கு பிடிக்கவே பிடிககாதே..
கடவுள் என்று சொல்லி நம்புகிறான் பார் கோலை அவனுக்கு தான் பிடிக்காது😂😂😂😂😂😂
Appo kadavul nambikai irukunu sollura aatchiyalarhalukku mattum pidikuma?
இவர் இன்று மட்டுமல்ல. பதவிக்கு வந்ததில் இருந்து மிகவும் கண்டிப்பானவர்.வாழ்த்துக்கள் சகோதரி
Thank you, Officer, for your dedication to keeping our roads safe by taking action against heavy air horns.✨✨👍👍👍
குட் மேடம் 👍👍👍👍🎉🎉🎉
இந்த மாதிரி எல்லா மாவட்டங்களிலும்,, அந்த அந்த அதிகாரிகள் நடந்து கொள்ளவேண்டும் 👍👍🎉🎉❤️
தமிழ் நாடு முழுதும் ஏர் ஹாரன் கழற்ற வேண்டும் ...இதே போல் ..High beam light ம் தவிர்க்கப் படவேண்டும் வாழ்த்துக்கள் Madam ........
ரொம்ப நன்றி மா இந்த மாதிரி ஏகப்பட்ட சைக்கோ ஓட்டுனர்கள் இருக்காங்க
Hats off to the officer
To be stepped up entire tamilnadu. Great action mam 👍
இதை விட ஒரு நல்ல செயலை நான் கண்டதில்லை வாழ்த்துக்கள் அம்மா
மேடம் கொஞ்சம் கவர்மெண்ட் பஸ் போனாங்கன்னா நல்லா இருக்கும் ஹாரன் அடிக்கிறது இல்லை
மக்கள் உங்கள் பக்கம் இதுபோல் உண்மையாக நேர்மையாகவும் இருந்தால் மக்கள் நன்மையில் பணி செய்யும் உங்களை வாழ்த்துகிறோம்
It's hard to see these kinds of youngsters in the field and doing duty correctly... Good Mam
Super Nitya Mam
Good officer and good lesson teach
முதல்ல அரசு பேருந்து பணி மனை சென்று ஒரே இடத்தில் நிக்கும் அனைத்து பஸ் ஹார்ன் அனைத்தையும் கழட்டினாள் போதும்.....
Salute to the 🐯 officer 😀😀😀
இதுபோன்று எல்லா அதிகாரிகளூம் நேர்மையாகவும் மனிதாபிமானத்துடன் தங்கள் பணிகளை பொறுப்புடன் செய்தால் வயதானவர்களுக்கும் இதயநேயாளிகளுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை, சாகோதரியின் பொதுநலசேவைக்கு என் பாராட்டுக்கள், உங்கள் பணிசிரக்க வாழ்த்துக்கள், வாழ்க வளமூடன்.
இது போன்ற அதிகாரிகள்தான் நாட்டுக்கு தேவை
Super responsible real super police salute to u madam
இந்த அதிகாரியின் ஒழுக்கமான பேச்சுக்கும் நேர்மைக்கும் நான் தலை வணங்குகிறேன்.., இந்த அதிகாரி சேலம் வந்தால் பரவாயில்லை....
. நல்ல RTO👍
இந்த கிடுப்பிடி பணக்காரன் கிட்டேயும் அரசியல்வதி கிட்டேயும் நடக்காது
சாதரணமான டிரைவர் கிட்ட தான நடக்கும்
அம்மா தாயே அப்படியே தூத்துக்குடி வாங்க மா.
உங்களுக்கு புண்ணியமாக இருக்கும்.
விற்றவனை விட்டு வாங்கி பயன்படுத்தியவனை தண்டிக்கும் அதிகாரிகளுக்கு salute 🫡
பிரபலமாக முயற்சி எடுக்குறாங்க
Horn banned illa...city kulla pora bus la thaan banned....so u can't close horn factory
VESAMUM DHAN VIKKURAINGA....VAANGI KUDICHUTTU .....SAGA SOLLUNGA......😅😅
@@narendrant5368 adhu unna maari aalungalukku dhan vaangi kuduchuttu seththuru
@@sanjaybenitto7199 support pandra neenga kudinga brother 😅😅😅😅
அப்படியே எங்க திருநெல்வேலி பக்கம் வாங்க மேடம் பஸ் காரங்க தொல்லை தாங்க முடியலை ..ஹாரன் டிசைன் டிசைனா அடிக்கறாங்க காது கிழியிது
Madam, your Transfer Order is ready.... This is DMK government... honest people can't survive....
Anyway I salute your bravery action...
@@TimeisPrecious-mg8qb prohibited horns should never be used, if they violate... this is the action taken... those who follows rules and regulations and do their duties will be called as HONEST..
Hope you would have understood what I mean...