பாலிமர் நியூஸ் அருமை யாகப் பேசி அந்த லாரி உரிமையாளருக்கு பைன் போட சொல்லி பணம் போட்டாச்சு இவர் மக்கள் உயிர் மீது அக்கறை இவர் எல்லா விஷயத்தையும் அதுபோல் எடுத்து வீடியோவாக நானும் மெரினா பீச்சில் வாகனம் ஓட்டிச் செல்லும்போது பிஎம்டபிள்யூ கார் பென்ஸ் கார் அதி வேகத்தில் செல்கிறது அதில் விபத்து கால் தடுக்கி விழுந்த வண்ணம் இருந்தது உண்டு ஒரு லாரி ஓட்டுநர் அவன் உயிரை விட மற்றவர்கள் உயிரை பாதுகாத்து வாகனத்தை
Na Zomato delivery boy irukathala oru place la delivery panna pona antha place ku poratha atha 1st time antha place la yatho jewels kanam nu na appotha veliya iruntha delivery panna en bike vangi 1 day sation la irunthuchi entha Veera pulla puchika ketatham katta mutium na 1 day sapta saptama station la iruntha
இதுபோன்ற தவறுகளை சுட்டிக்காட்டும் பாலிமர் தொலைக்காட்சிக்கு மக்கள் சார்பாக மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்... இது போன்ற நிகழ்வுகளை மற்ற தொலைக்காட்சிகளும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும் வெளியே சொல்லும் பொழுது தவறுகள் குறைய வாய்ப்புள்ளது
பாலிமர் செய்தியாளரே இந்த தைரியத்தை நாங்கள் பாராட்டுகின்றோம் அதே மாதிரி அரசியல்வாதிகளிடமும் நோண்டி நோண்டி கேட்க வேண்டும் ஏன் அதை பண்ண மாட்டேங்கிறயே ரோட்ல போறது வீட்டுல போறது எல்லாத்தையும் எடுக்கிற உங்கள் கேள்வி பாலிமர்
அருமையான பதிவு நானும் ஒரு டிரைவர் தான் ஓவர் வெயிட் ஏத்தி நாங்க ஒன்னும் கோடீஸ்வரனாக ஆகப்போறது இல்ல டிரைவர் ஒற்றுமையாக இருந்தால் இந்தப் பிரச்சனைகளை தடுக்கலாம்
@@dhakshinamoorthy3124 .தம்பி. இந்த பைபாஸ். ரோட்டுல. பாத்தன். தம்பி. அப்ப நல்ல.வெளக்கு.தலைக்கு.மேல.எருஞ்சது.தம்பி..ஆம. அந்த போலிஸ். உங்க அப்பா. வ தம்பி
இவையெல்லாம் இவங்க புடிக்க மாட்டாங்க யாராவது சாதாரண குடிமகனான வந்தா ஆயிரம் 20 ஆயிரம் ரூபாய் மட்டும் போடுவாங்க இது பெரிய கட்சித் தலைவர் வண்டியா இருக்கும்
இதே மெரினா கடற்கரை பகுதியில் பல முறை இரவு வேளையில் இதேபோல் அதிக அளவில் பாரம் ஏற்றி வரும் வாகனங்களை பார்த்து இருக்கிறேன் அனால் இது வரையில் எந்தவொரு மற்றமும் நடைபெறவில்லை bicker , tata ace, மட்டும் விரமாக bill mission மிரட்டுகிறார்கள்......
சார் வணக்கம் இது வந்து 50 வண்டி நூறு வண்டி வெச்சு ஆப்பரேட் பண்றாங்க அது மட்டுமல்ல லாரி பப்ளிக் கேரியர் இருக்குபர்மிட் அதுக்கு டேக்ஸ் எல்லாமே ஜாஸ்தி ஒரு வண்டியோடு விலையில் 2 லட்சம் அதுக்கு போயிடுது அது கவர்மெண்டுக்கு தான் போது அதுக்கு மேல கல்லு ஏத்தின் போறாங்கன்னு இருப்பினும் அதுக்கப்புறம் அந்த கல்லுக்கு தார்பாய் போட்டு மூடித்தான் கொண்டு போக வேண்டும் வெயிட் மிஷின் இல்லாத இடத்தில் போலீஸ்காரங்க ஒன்னும் பண்ண முடியாது நன்றி
அவர் தினம் கிடைக்கும் பணத்தை வாங்கி கொண்டு இயங்குகிறார். அவரிடம் பேசி பிரயோசனம் இல்லை. ஆனால் உங்களுக்கு இதை வெளிப்படுத்தி காசு பார்க்கிறது உங்கள் வேலை. அதை சிறப்பாக செய்து விட்டீர்கள்.
அந்தப் போக்குவரத்து காவல் அதிகாரி சரியான முறையில் தான் பதில் அளிக்கின்றார் ஒவ்வொரு வாகனத்திற்கும் எடை நிலையம் அருகாமையில் இருந்தால்தான் இந்த ஓவர்லோடு லாரியை பிடிக்க முடியும் இல்லையென்றால் சார் நான் சரியாகத்தான் லோடு ஏற்றி வந்துள்ளேன் என்று வாக்குவாதம் செய்வார்கள் போக்குவரத்து காவல்துறையினர் சரியாக தன் வேலையை செய்கிறார்கள் வாழ்த்துக்கள்
ஐயா இந்த பத்திரிக்கையாளர் அந்த வழியாக போன அந்த நாள் இதைப் பார்த்து வீடியோ எடுத்தார் அந்த பத்திரிக்கையாளர் தினமும் அந்த அடியா போறாரா ஆனால் அந்த வழியாக அந்த லாரி மட்டும் இல்ல எத்தனையோ லாரி போகும் அதனால இன்ஸ்பெக்டருக்கும் தெரியும் எஸ் ஐ க்கும் தெரியும் அரசியல்வாதி லாரி காவல்துறையினால் எதுவுமே செய்ய முடியாது இதில் பாதிக்கப்பட்டவர் லாரி ஓட்டுனர் மட்டுமே இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை லாரி சித்திக்குள் நுழைவதற்கு அனுமதி இதில் வந்து காவல்துறை காவல்துறைக்கு கட்ட வேண்டிய காசு? ஓட்டுநருக்கு ஒரு லோடுக்கு 500 ரூபாய் ஒரு லோடுக்கு ஐநூறு ரூபா மினி போட்டா மூணு லோடு ஏத்துனா 1500 ரூபா மாப்ள 500 ரூபாய் நைட்டுக்கு நைட்டு ஃபுல்லா கண்ணு முழிச்சு ஓட்டுனவன் நான் வீட்டுக்கு போறப்ப என்ன எடுத்துட்டு போவான்
ஒருவேளை நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தாள் நீங்கள் செய்து தொடர்புடைய மந்திரியாக வர வாய்ப்பு உள்ளது உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் எப்பொழுதும் நாம் தமிழர் வாழ்க வாழ்க தமிழ்நாடு வளர்க நாம் தமிழர் கட்சி
குட்டி யானை வண்டியில் லோடு ஏத்திட்டு போன ஓவர் லோடு னு கேஸ் போடுறீங்க லாரிய புடிச்சு ஸ்டேஷன்ல போடுங்கன்னு சொன்னாj ஆர்டிஓ தான் அந்த வேலையை பார்க்கணும் நாங்க போய் ஸ்கேல்ல அளக்கணும் அப்படின்னு சொல்றீங்க குட்டி யானை காரன் இளிச்சவாயனா என்ன சார் உங்க சட்டம்
அப்ப ஏன் சார் இருக்கிற லாரி புடிச்சு காசு காசு வாங்கறிங்க அப்போ கவர்மென்டு இதுக்கு ஒரு சட்டை ஒரு அப்ப நீங்க எதுக்கு காசு உங்களுக்கு கவர்மெண்ட் சம்பளம் கொடுக்கலையே
லஞ்சம் லாவன்யம் பேசுது சார் வாங்கும் காசுக்கு நன்றியோடு இருக்காங்க காவலர்கள் இது போல ஆட்டோ காரர் கள் ஒரு நபர்கூட ஏற்ரி விட்டால் 1000₹ fain போடு வார்கள் 😁😁
இது போன்ற கேள்விகளுக்குபோக்குவரத்து காவல்துறையின் பதில் சரியா,?? இந்த வண்டியின் பர்மிட்படி எத்தனை டன் ஏற்றிச்செல்லனும் இதை பார்க்கத்தெரியாதா,??? பொதுமக்கள் உயிர் மதிப்பில்லாதது,வசூல் தான் முக்கியம்,???
CI sir உக்கு பாராட்டுக்கள்..சிறந்த முறையில் அணுகி porumiyaga சரி பார்த்து தவறை சுட்டி காட்டி அபராதம் விதித்து...hats off sir...உங்க மாதிரி ஆட்களால் தான் போலீஸ் தலை நிமிர்ந்து செல்லும்
பத்திரிக்கையாளர் முழுமையும் பதிவு செய்கிறார் என்பதனால் நேர்மையான பேச்சு கான முடிகிறது. பத்திரிக்கையாளர் சென்றபிறகு அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது மிகவும் கேள்விக்குறிதான்.
செய்தியாளர் கேள்வி கேட்டு மடக்குவது திறமை இல்லை. Police நடைமுறை சிக்கலை விளக்குகிறார் அதை சரி செய்யும் இடத்தில் உள்ளவர்களிடம் இந்த கேள்விகளை முன் வைக்க வேண்டும் . அதான் தீர்வு தரும்
பத்திரிகையாளர் அந்த லாரிகாரன்டயே கேக்கலாமே.. என்ன டியூட்டி போடுறாங்களோ அதைதான் அவர் செய்வார்.. சும்மா பத்திரிக்கையாளர்னு சொல்லிக்கிட்டு அதிகாரம் பண்ணிக்கிட்டு திரியிறானுங்க.
வண்டி எண்களை கொண்டு யார் உரிமையாளர் நாளை செய்தி தொடர்பாளர் வெளிவிட வேண்டும். காவல் துறை அதிகாரிகள் அடிமை வேலை செய்யும் போது பொது மக்களிடம் மட்டுமே இவர்கள் கடமை கண்ணியம் கட்டுபாடுடன் வேலை செய்வர்கள் . இந்த வாகனத்திற்கு அபராதம் விதித்தால் வேலை கேள்வி கூறி?
வாடகை குறைவாக இருந்தால் தான் இந்த நிலையில் இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும் எனவே இந்த வண்டிகள் இரவில் தான் செல்கிறது கட்சிகாரர் வண்டி யாக இருந்தால்..........?????
இதுதான் பத்திரிகையாளர் நேர்மை தைரியம் சல்யூட் வாழ்த்துக்கள் ..
ஏற்கனவே இவனுங்க தொல்லை தாங்க முடியவில்லை
@@lawrencelgservice5519
😊
Hair Courge * red light Media..
எதுவும் செய்ய முடியாது அரசியல்வாதி வண்டியாக தான் இருக்கும் திராவிட மாடல் ஆட்சி
👌
இதே குட்டியானை வண்டியா இருந்தா காலி வண்டிக்கூட பைன் போடுவாங்க இந்த மாணங்கெட்ட போலீஸ்
Crct😢
True 😌
@@ClickTR2kd 👍👍👍
Appro yenda oru prachanana police station poringa appo theriyalaya mana ketta police nu 🌺
Dei pudungi enga panatha thanda sambalama vanguringa mayiru ,enga kitta pichai eaduthukkittu enga kitta echai polappu polaikiran@@dhakshinamoorthy3124
நிருபரின் துணிச்சலான கேள்வி ,பாலிமாருக்கு 8 கோடி தமிழக மக்கள் சார்பாக பாராட்டுக்கள்!
நண்பரே அது 8கோடி அல்ல 80லட்சம் அவளவுதான் ...8கோடி மக்கள் இந்த இத்து போன நியூஸ் சேனலை எதற்கு பக்க போகிறார்கள்...🙄
அனைத்து பத்திரிக்கையாளர்களும் இது மாதிரி பொறுப்புணர்வோடு செயல்பட்டால் சிறப்பு
சட்டம் சாமானியன் மீது தான் பாயும். பத்திரிகையாளரின் தைரியத்தை பாராட்டுகிறேன்
😂😂rto thaan da unmaiya😂😂pudika mudiyum 😂😂loosu mari pesitu irukathingada
@@pshycokidrevan200official4 qqq
Bike la poravanidam mattume sattam than kadamai seium
பத்திரிக்கை அண்ணா உங்களுக்கு மிகவும் நன்றி நானும் லாரி டிரைவர் தான் இதுபோல ஏற்றக்கூடாது தவறான செயல் RTO போலீஸ் எல்லாரும் லஞ்சம் வாங்குறாங்க
பாலிமர் நியூஸ் அருமை யாகப் பேசி அந்த லாரி உரிமையாளருக்கு பைன் போட சொல்லி பணம் போட்டாச்சு இவர் மக்கள் உயிர் மீது அக்கறை இவர் எல்லா விஷயத்தையும் அதுபோல் எடுத்து வீடியோவாக நானும் மெரினா பீச்சில் வாகனம் ஓட்டிச் செல்லும்போது பிஎம்டபிள்யூ கார் பென்ஸ் கார் அதி வேகத்தில் செல்கிறது அதில் விபத்து கால் தடுக்கி விழுந்த வண்ணம் இருந்தது உண்டு ஒரு லாரி ஓட்டுநர் அவன் உயிரை விட மற்றவர்கள் உயிரை பாதுகாத்து வாகனத்தை
கல்லு விழுந்து செத்தா action எடுப்போம் இப்போ ஒன்லி கலெக்ஷன்
தலையில் கல் விழுந்தால்
பைன்500
தலைகவசம் இல்லை என்றால் 1000
சிந்திக்கவேண்டிய விஷயம்
😊😢
Ennatha solla
😂
வேல்ராஜ் சார் கொடுக்கும் ஒவ்வொரு செய்தியும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், நியாயமாகவும் உள்ளது.
Illa
நாங்க அப்பாவி மக்கள்கிட்டமட்டும்தான் வீரத்தைகாட்டுவேம்
குறிப்பாக இருசக்கர வண்டிகளை வளைத்து வளைத்து பிடிப்பார்கள்.நமக்கு பைன் போடும்போது ஒரு காவலர் தலைக்கவசம் அணியாமல் செல்வார்.
Na Zomato delivery boy irukathala oru place la delivery panna pona antha place ku poratha atha 1st time antha place la yatho jewels kanam nu na appotha veliya iruntha delivery panna en bike vangi 1 day sation la irunthuchi entha Veera pulla puchika ketatham katta mutium na 1 day sapta saptama station la iruntha
இதுபோன்ற தவறுகளை சுட்டிக்காட்டும் பாலிமர் தொலைக்காட்சிக்கு மக்கள் சார்பாக மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...
இது போன்ற நிகழ்வுகளை மற்ற தொலைக்காட்சிகளும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும் வெளியே சொல்லும் பொழுது தவறுகள் குறைய
வாய்ப்புள்ளது
முதல்வர் சபரீசன் வாழ்க😂
நமது இலக்கு 30000 கோடி இது தான் திராவிட மாடல்
அவரே Night என்ன சாப்டலாம்னு குழப்பத்துல இருக்காரு போல நீங்க ஏ Sir தொந்தரவு பன்றிங்க😂
Super
Ye nee night sapada mattiya 🌺
பாலிமர் செய்தியாளரே இந்த தைரியத்தை நாங்கள் பாராட்டுகின்றோம் அதே மாதிரி அரசியல்வாதிகளிடமும் நோண்டி நோண்டி கேட்க வேண்டும் ஏன் அதை பண்ண மாட்டேங்கிறயே ரோட்ல போறது வீட்டுல போறது எல்லாத்தையும் எடுக்கிற உங்கள் கேள்வி பாலிமர்
எங்க வேலை அப்பாவி தலையில் மிளகாய் அரைப்பது...
அந்த கல்லு போறதே கலைஞர் சமாதி பண்றதுக்கு தான்... யாரு நெனச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது ....DMK...
🤣
😂
Illai penaa 🖋️ silai vaika
கண்டிப்பாக எடை அதிகமாக இருக்கும்.. கருங்கல்...... விழுந்தால் மனிதன் பிழைக்கமாட்டான்
இது ஏதோ சாமான்யன் வண்டியாக இருந்தால் தண்டனை போடுவார்கள் இன்றைய தேதியில் இதுபோன்ற வண்டிகள் யார் வைத்திருக்கிறார்கள் என்பது தான் தெரியுமே
அருமையான பதிவு நானும் ஒரு டிரைவர் தான் ஓவர் வெயிட் ஏத்தி நாங்க ஒன்னும் கோடீஸ்வரனாக ஆகப்போறது இல்ல டிரைவர் ஒற்றுமையாக இருந்தால் இந்தப் பிரச்சனைகளை தடுக்கலாம்
போங்க. தம்பி.போங்க .நாங்க வாங்குரத .வாங்கிட்டோம் .அவன் ஓவர் லோடு.ஏத்துன என்ன உங்க.மேல ஏத்துனா.என்ன
Police amount vangunutha nee poi velakku puduchu paathiya
@@dhakshinamoorthy3124 .தம்பி. இந்த பைபாஸ். ரோட்டுல. பாத்தன். தம்பி. அப்ப நல்ல.வெளக்கு.தலைக்கு.மேல.எருஞ்சது.தம்பி..ஆம. அந்த போலிஸ். உங்க அப்பா. வ தம்பி
இவையெல்லாம் இவங்க புடிக்க மாட்டாங்க யாராவது சாதாரண குடிமகனான வந்தா ஆயிரம் 20 ஆயிரம் ரூபாய் மட்டும் போடுவாங்க இது பெரிய கட்சித் தலைவர் வண்டியா இருக்கும்
இப்படி ஒரு நேர்மையான பத்திரிக்கையாளரை நான் வாழ்த்துகிறேன்... இது போன்ற நிறைய லஞ்சங்கள் நடக்கின்றது
இதே மெரினா கடற்கரை பகுதியில் பல முறை இரவு வேளையில் இதேபோல் அதிக அளவில் பாரம் ஏற்றி வரும் வாகனங்களை பார்த்து இருக்கிறேன் அனால் இது வரையில் எந்தவொரு மற்றமும் நடைபெறவில்லை bicker , tata ace, மட்டும் விரமாக bill mission மிரட்டுகிறார்கள்......
சார் வணக்கம் இது வந்து 50 வண்டி நூறு வண்டி வெச்சு ஆப்பரேட் பண்றாங்க அது மட்டுமல்ல லாரி பப்ளிக் கேரியர் இருக்குபர்மிட் அதுக்கு டேக்ஸ் எல்லாமே ஜாஸ்தி ஒரு வண்டியோடு விலையில் 2 லட்சம் அதுக்கு போயிடுது அது கவர்மெண்டுக்கு தான் போது அதுக்கு மேல கல்லு ஏத்தின் போறாங்கன்னு இருப்பினும் அதுக்கப்புறம் அந்த கல்லுக்கு தார்பாய் போட்டு மூடித்தான் கொண்டு போக வேண்டும் வெயிட் மிஷின் இல்லாத இடத்தில் போலீஸ்காரங்க ஒன்னும் பண்ண முடியாது நன்றி
அவர் தினம் கிடைக்கும் பணத்தை வாங்கி கொண்டு இயங்குகிறார். அவரிடம் பேசி பிரயோசனம் இல்லை. ஆனால் உங்களுக்கு இதை வெளிப்படுத்தி காசு பார்க்கிறது உங்கள் வேலை. அதை சிறப்பாக செய்து விட்டீர்கள்.
அந்தப் போக்குவரத்து காவல் அதிகாரி சரியான முறையில் தான் பதில் அளிக்கின்றார் ஒவ்வொரு வாகனத்திற்கும் எடை நிலையம் அருகாமையில் இருந்தால்தான் இந்த ஓவர்லோடு லாரியை பிடிக்க முடியும் இல்லையென்றால் சார் நான் சரியாகத்தான் லோடு ஏற்றி வந்துள்ளேன் என்று வாக்குவாதம் செய்வார்கள் போக்குவரத்து காவல்துறையினர் சரியாக தன் வேலையை செய்கிறார்கள் வாழ்த்துக்கள்
மாசம் மாமூல் கரெக்டா வருது தம்பி நாங்க ஏன் கேசு போட முடியும்
இதுஏதோபெரியகம்பெனியோடவண்டி அதான் பம்முறான்
இதுதாண்டா திராவிட மாடல் சாவுங்கடா....
அவனுக்கு கிடைக்க வேண்டியது கிடைச்சாச்சு அதான் கண்டுக்க மாற்றான்
😂😂😂😂
ஐயா இந்த பத்திரிக்கையாளர் அந்த வழியாக போன அந்த நாள் இதைப் பார்த்து வீடியோ எடுத்தார் அந்த பத்திரிக்கையாளர் தினமும் அந்த அடியா போறாரா ஆனால் அந்த வழியாக அந்த லாரி மட்டும் இல்ல எத்தனையோ லாரி போகும் அதனால இன்ஸ்பெக்டருக்கும் தெரியும் எஸ் ஐ க்கும் தெரியும் அரசியல்வாதி லாரி காவல்துறையினால் எதுவுமே செய்ய முடியாது இதில் பாதிக்கப்பட்டவர் லாரி ஓட்டுனர் மட்டுமே இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை லாரி சித்திக்குள் நுழைவதற்கு அனுமதி இதில் வந்து காவல்துறை காவல்துறைக்கு கட்ட வேண்டிய காசு? ஓட்டுநருக்கு ஒரு லோடுக்கு 500 ரூபாய் ஒரு லோடுக்கு ஐநூறு ரூபா மினி போட்டா மூணு லோடு ஏத்துனா 1500 ரூபா மாப்ள 500 ரூபாய் நைட்டுக்கு நைட்டு ஃபுல்லா கண்ணு முழிச்சு ஓட்டுனவன் நான் வீட்டுக்கு போறப்ப என்ன எடுத்துட்டு போவான்
Polimer தலைவா அப்பிடியே எங்க ஓசூர் பக்கமா வந்த நல்ல இருக்கும்.... எதே மாதிரி சம்பவங்கள் 100இல் 95% கொரையமா நடக்குது....தயவு செஞ்சி வங்க pls
சார் எடை போடவேண்டாம், அது டிரைவர் வசம் ஆயத்தமாய் இருக்கவேண்டும்.
பொது மக்கள் யாராவது செத்தால் மட்டும் தான் நடவடிக்கை எடுப்போம் இப்படிக்கு விடியல் ஆட்சி
ஒருவேளை நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தாள் நீங்கள் செய்து தொடர்புடைய மந்திரியாக வர வாய்ப்பு உள்ளது உங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் எப்பொழுதும் நாம் தமிழர் வாழ்க வாழ்க தமிழ்நாடு வளர்க நாம் தமிழர் கட்சி
Vaaipu ila raja
எவன் வந்தாலும் ஒரு 🐄🐄🐄🍸🍾🦴🏴☠️🦧🥂👎👽🌰 முடியாது
குட்டி யானை வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் சென்றால் ?
தி மு க காரன் வண்டியாக இருக்கும்
எத்தனை வருடமாக போலீசாக இருக்குரே அந்த லாரி க்குஎவ்ளோ கேப்பாசிட்டி என்று தெரியாததா?
இதுபோல சில டிராபிக் போலீஸ் இருக்கிறவங்க அவங்க மக்களை ரொம்ப அசிங்கமா பேசுறாங்க
சம்பளம் முழசா வாங்குறியா
இல்ல
யார் மேலயாவது கல் விழுந்து செத்தா சீன் போடுவானுங்க
"இதெல்லாம் கட்சிகாரங்க வண்டி இதையெல்லாம் நாங்க மறைக்கவோ கேஸோ போட முடியாது"
நீங்கள் நாம் தமிழர் கட்சியில் சேர நான் விரும்புகிறேன்
குட்டி யானை வண்டியில் லோடு ஏத்திட்டு போன ஓவர் லோடு னு கேஸ் போடுறீங்க லாரிய புடிச்சு ஸ்டேஷன்ல போடுங்கன்னு சொன்னாj ஆர்டிஓ தான் அந்த வேலையை பார்க்கணும் நாங்க போய் ஸ்கேல்ல அளக்கணும் அப்படின்னு சொல்றீங்க குட்டி யானை காரன் இளிச்சவாயனா என்ன சார் உங்க சட்டம்
பத்திரிகை சுதந்திரம் போன்ற எந்த ஒரு அரசு வேலையிலும் சுதந்திரம் இல்லை நண்பா மேலதிகாரியின் ஆணைப்படியே நடக்க வேண்டும்.
அப்ப ஏன் சார் இருக்கிற லாரி புடிச்சு காசு காசு வாங்கறிங்க அப்போ கவர்மென்டு இதுக்கு ஒரு சட்டை ஒரு அப்ப நீங்க எதுக்கு காசு உங்களுக்கு கவர்மெண்ட் சம்பளம் கொடுக்கலையே
அது RTO வேல கல்லு விழுந்தா hospital வேலை எங்க வேலை அவசரமா அப்பாவிட்ட வீரத்தை காட்டுகிறது
தீரன் படத்துல சொல்ற மாதிரி எவனாவது செத்தானா இந்த அரசாங்கம் கவனிக்கும் 🤦🤦
பொறுப்பான கேள்வி பொறுப்பான நல்ல பத்திரிகையாளர்
கல்லு விழுந்தா நடவடிக்கை எடுக்கப்படும்.
😄😄😄
கல்லு மேலயா 😄😄😄😄
கல்லு விழுந்து யாராவது செத்தால்🙂
ஆட்சிகள் மாறலாம் அதிகாரவர்க்கம் மாறாது.
அரசுத்துறைகள் பலவும் இலஞ்சத்தில் ஊறி விட்டன.
மிக விரைவில் நாமும் குஜராத்,பிகார் போல் ஆவோம்..
இவருக்கு இது தேவையில்லாத வேலை .இல்ல இவரு famous ஆகனும்னு பன்ட்ரா ரா .
லஞ்சம் லாவன்யம் பேசுது சார் வாங்கும் காசுக்கு நன்றியோடு இருக்காங்க காவலர்கள் இது போல ஆட்டோ காரர் கள் ஒரு நபர்கூட ஏற்ரி விட்டால் 1000₹ fain போடு வார்கள் 😁😁
அட போங்க தம்பி நாங்க பாக்காத லோடா கேக்குறியே நீயே ஒரு ஓவர் லோடு
இவன ஏ கிட்ட பேச சொல்லுங்க இவனையும் அந்த அதிகாரியும் ஏ கிட்ட பேச சொல்லுங்க
பேனா சிலைக்கு கல் ஓட்டும் வாகனம் அதனால் அவரை யாரும் தொட மாட்டார்கள்
பாமரன் ஹெல்மெட் போடல என்று 1000 பைனம்... கல்லு விழுந்து செத்த என்னா பண்ணுவீங்க
காற்றில் பறப்பது,தூசி,கற்கள் போன்றவை எடுத்து செல்லும் போது லாரி முழுவதும் மூடி இருத்தல் நலம் ,யாரும் செய்வது கிடையாது,விபதை தடுப்பது அரசு கடமை
இது போன்ற கேள்விகளுக்குபோக்குவரத்து காவல்துறையின் பதில் சரியா,??
இந்த வண்டியின் பர்மிட்படி எத்தனை டன் ஏற்றிச்செல்லனும்
இதை பார்க்கத்தெரியாதா,???
பொதுமக்கள் உயிர் மதிப்பில்லாதது,வசூல் தான்
முக்கியம்,???
இவர்களை விட்டு விடாதீர்கள் ஐயா
இந்த மாதிரி police ku செய்தியாலர்தான் correct
அந்த காவலர் கூறுவது உண்மை இது ஆர்டிஓ பணி
CI sir உக்கு பாராட்டுக்கள்..சிறந்த முறையில் அணுகி porumiyaga சரி பார்த்து தவறை சுட்டி காட்டி அபராதம் விதித்து...hats off sir...உங்க மாதிரி ஆட்களால் தான் போலீஸ் தலை நிமிர்ந்து செல்லும்
பத்திரிக்கையாளர் முழுமையும் பதிவு செய்கிறார் என்பதனால் நேர்மையான பேச்சு கான முடிகிறது. பத்திரிக்கையாளர் சென்றபிறகு அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது மிகவும் கேள்விக்குறிதான்.
உங்கள். நேர்மையான. தைரியத்தை வாழ்த்துகிறேன் உங்கள். மேலும் மேலும். வழர. வேண்டும்
இந்தியாவில் கேடுகெட்ட காவல்துறை தமிழக காவல்துறை...🤦
போலீஸ் கிட்ட கூட பேசலாம் ஆனால் ஆர்டிஓவிடம் பேசுவது கடினம்
அவரு தெளிவா சொல்றாரு.. இவரு ஏன் அர்த்தம் ஏ இல்லாம கேள்வி கேட்டு ட்டு இருக்காரு நு புரியல.
./ 10 ரூபாய் கொடுத்தால் நீ என்ன வேணாலும் கடத்திட்டு போலாம்
திமுக அரசியல் வண்டி என்றால் விட்டு.விடுகிறார்கள்.சட்டம் எல்லோருக்கும் ஓரே சட்டம் தான்
செய்தியாளர் கேள்வி கேட்டு மடக்குவது திறமை இல்லை. Police நடைமுறை சிக்கலை விளக்குகிறார் அதை சரி செய்யும் இடத்தில் உள்ளவர்களிடம் இந்த கேள்விகளை முன் வைக்க வேண்டும் . அதான் தீர்வு தரும்
போடா முட்டால்🦢
பத்திரிகையாளர் அந்த லாரிகாரன்டயே கேக்கலாமே.. என்ன டியூட்டி போடுறாங்களோ அதைதான் அவர் செய்வார்.. சும்மா பத்திரிக்கையாளர்னு சொல்லிக்கிட்டு அதிகாரம் பண்ணிக்கிட்டு திரியிறானுங்க.
Lorry 🚛owner kku driver viswasam...
ஆட்சிகள் மாறலாம் அதிகாரவர்க்கம் மாறாது.
அரசுத்துறைகள் பலவும் இலஞ்சத்தில் ஊறி விட்டன.
மிக விரைவில் நாமும் குஜராத்,பிகார் போல் ஆவோம்.
Bike la triples poona thappu, lorry la over load ku thappu illa, poongada neengalum unga sattamum
அப்ப சாராயம் குடிச்சிட்டு வண்டி ஓடுறீங்க ஆர்டிஓ ஆபீஸ் பண்ண சொல்லு
பாலிமர் நியூஸ் நா சும்மாவா 🔥🔥🔥🔥🔥
இது மாதிரி தைரியமா பொராடுநோம் என்றால் எதை வேண்டுமானாலும் மாற்றலாம்.
RTo கிட்ட நீங்க சொல்லுங்க சார் இந்த மாதிரி ஒரு வாகனம் பிடிபட்ருக்குனு சொல்லுங்க அது உங்களுடைய கடமை தான அரசு அதிகாரியாக இல்லை....??
அதெல்லாம் RTO செய்யணும் சார்..நாங்க எங்க சக்திக்கு ஏழைகளை மிரட்டி அதிகாரத்தை காமிப்போம்
மொத்தத்துல முதலில் பேசிய தாத்தா சொல்ல வருவது என்னவென்றால்..,
" sir அது பெரிய எடத்து சமாச்சாரம் அதுல நாங்க கை வைக்க முடியாது அவளவுதான் "
😂😂😂😂😂
He's wrong. Overload vehicles can be seized by them too, just like how they seized Tata ace vehicles for carrying people
போலீஸ் உன் வீரத்தை பொதுமக்களிடம் காண்பி...
வேல்ராஜ் வாழ்க 👍
இந்தக் கேவலமன சட்டத்துக்கு துணை போகும் காவல்த்துறையை பதிவிட்ட செய்தியாளருக்குப் பாரட்டுக்கள் வாழ்துக்கள்
எல்லாம் ஆள்பவன் கையில்! அவனைக் கேட்க முடியவில்லை! இந்த காவலர்களால் நேர்மையாக இருக்கவும் முடியாது. எல்லாம் விதி!
வேல்ராஜ் அண்ணா 👌👌👌👌👌
நிக்கமா போனேன் நு 19500 ரூபா fine பொட்டங்க...bike
வேல்ராஜ் வாழ்த்துக்கள்
இதுல இருக்கிற அனைவரும் யாரோ ஒருத்தரின் பிடியில் இருக்கின்றனர்.
அவர்களை துளைப்பது வீண்.
வண்டி எண்களை கொண்டு யார் உரிமையாளர் நாளை செய்தி தொடர்பாளர் வெளிவிட வேண்டும். காவல் துறை அதிகாரிகள் அடிமை வேலை செய்யும் போது பொது மக்களிடம் மட்டுமே இவர்கள் கடமை கண்ணியம் கட்டுபாடுடன் வேலை செய்வர்கள் . இந்த வாகனத்திற்கு அபராதம் விதித்தால் வேலை கேள்வி கூறி?
அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் துணையோடு தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன
இன்னும் கொஞ்ச நாள்ல இங்க கல்லு மண்ணு ஒண்ணுமே இருக்காது, இலவச முண்டம்ஸ் இருக்கற வரை இவங்களுக்கு கொண்டாட்டம்
வாடகை குறைவாக இருந்தால் தான் இந்த நிலையில் இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும் எனவே இந்த வண்டிகள் இரவில் தான் செல்கிறது கட்சிகாரர் வண்டி யாக இருந்தால்..........?????
ஒரு வே மிஷினில் எடைபோட வைக்க போலீஸ்க்கு கமிஷன் போகிறது....
I completely respect you sir, it's really brave act 🙏💪. So I can understand that we can ask authority if the situation is on the question is right.
பேனா சிலை வைக்க பணிக்கு கொண்டு செல்லும் கற்கள் போலீஸ் அதிகாரி என்ன செய்வார்
500 ரூபாய்.. ஆஹா மிக பெரிய தொகை.. தலைகவசம் போடலனா மட்டும் 1000.
வருவாய் துறை காவல்துறை இரண்டு சேர்ந்து நடவடிக்கை எடுக்கும்
ஏன் அதான் சி எம் செல் நம்பர் இருக்கல்ல எடை குறைவாக இருந்தாலும் கற்களை பாதுகாப்பானமுறையில் கொண்டு செல்ல வேண்டும் அல்லவா
அதிக load ஏற்றுவதால் மலை பாதைகளில் செல்லும்போது வண்டி நிலை தடுமாறி கீழே விழுவதற்கு வாய்ப்புள்ளது
இவளவு load உடன் மலை பகுதிகளுக்கு எடுத்து செல்ல அவர்கள் ஒன்னும் முட்டால் இல்லை நண்பா....மீறினால் என்ன ஆகும் என்று அவர்களுக்கே தெரியும்😌
@@Raj_Op04 அப்படி எடுத்து சென்று பல விபத்துகளை ஏற்கனவே நடத்தி இருக்கிறார்கள்.