லஞ்சம் கேட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதம் - நடந்த தரமான சம்பவத்தை நீங்களே பாருங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 870

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 3 ปีที่แล้ว +519

    லஞ்சம் நிறைந்த RTO செக் போஸ்ட்டில் வசூலை எதிர்த்து குரல் எழுப்பிய சகோதரருக்கு பாராட்டுக்கள்.

    • @AnandKumar-rp2fu
      @AnandKumar-rp2fu 3 ปีที่แล้ว +10

      Intha mathri yellam kelvikettathan payam irukum naaingaluku

    • @arockiadass668
      @arockiadass668 2 ปีที่แล้ว

      லஞ்சம் கொடுக்க் கூடாது
      வாங்க கூடாது.
      லஞ்சம கேட்பவரை
      ஏன் லஞ்சம் கொடுக்கனும்
      என்று சத்தமாக கேள்வி
      கேட்க வேண்டும்.
      மக்கள் தான்
      இவர்களைத்
      திருத்த முடியும்.
      லஞ்சத்தை
      ஒழிக்க முடியும்.
      ஊழல் செய்யும்
      அரசியல்
      வாதிகளையும்
      மந்திரிகளையும்
      கேள்வி கேடீக வேண்டும்
      .
      ஊழல் செய்யும்
      மந்திரிகளுக்கு
      மறுமுறை ஓட்டுப்
      போடக் கூடாது.

    • @jakkammalsenthil9951
      @jakkammalsenthil9951 2 ปีที่แล้ว +6

      Vedial aadchi ozhiya vendum

    • @abdhullakc9544
      @abdhullakc9544 2 ปีที่แล้ว +1

      @@AnandKumar-rp2fu ta

    • @balasubramanianpa2559
      @balasubramanianpa2559 2 ปีที่แล้ว +5

      வாழ்த்துக்கள்👍👌

  • @Nextgeninteriorproperty
    @Nextgeninteriorproperty 3 ปีที่แล้ว +302

    இவரை போன்ற நல்ல எண்ணம் கொண்டவர், அரசியலுக்கு வந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும். வாழ்த்துகள். 🙏

    • @kannanj2973
      @kannanj2973 3 ปีที่แล้ว +4

      அப்புறம் அவரும் டார்கெட் collecton பாவம் விட்டுருங்க அவர

    • @raman5818
      @raman5818 3 ปีที่แล้ว +2

      @Raju Bhai Om Om Om. Well said. Well done. Keep it up.

    • @senthamilselvan5572
      @senthamilselvan5572 3 ปีที่แล้ว +3

      நாம் தமிழர் தம்பிகள் உள்ளங்கள் இருக்கிறேன்

    • @pravinjebadoss6355
      @pravinjebadoss6355 2 ปีที่แล้ว +1

      நல்வனுக்கு ஓட்டு போட்டா நல்லவன் வர போரான்.. நாம தான் சாதி மதம் மட்டும்தான பாக்குறோம்

    • @RajuDuraisami
      @RajuDuraisami 3 หลายเดือนก่อน

      ஓட்டுக்கு பணம் வாங்காமல் வோட்டு போட்டதுண்டா.... அதேபோல் எல்லாமே நடக்குது.... படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க பாடுபடுவோம்.போதையை ஒழிப்போம்

  • @SSSSSS2508-c5r
    @SSSSSS2508-c5r 2 ปีที่แล้ว +96

    தரமான சம்பவம் மேல் சிலிர்கிறது 👌👌👌👌👌 தப்பை தட்டி கேட்ட சிங்கம் அண்ணனுக்கு வாழ்துகள் 😘

  • @moortimoorti3078
    @moortimoorti3078 4 ปีที่แล้ว +189

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @1985kaarthikeyan
      @1985kaarthikeyan 3 ปีที่แล้ว

      111111111111111111111111111111111111111111111111111111111111111

    • @selvarajvalli4805
      @selvarajvalli4805 3 ปีที่แล้ว +1

      @@1985kaarthikeyan t

    • @alphonsea9155
      @alphonsea9155 3 ปีที่แล้ว

      0000000000000000000

  • @k.p.j.s.r6796
    @k.p.j.s.r6796 2 ปีที่แล้ว +40

    இதே போல அனைத்து இடங்களிலும் நடக்க வேண்டும். சிறப்பு.

  • @gopid4819
    @gopid4819 2 ปีที่แล้ว +18

    அருமையான வாதம் செய்த நண்பருக்கு பொதுமக்கள் ஆதரவு நிச்சயம் உண்டு

  • @agastainj3737
    @agastainj3737 3 ปีที่แล้ว +262

    இந்த மாதிரி அரசு ஊழியர்களைஉடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்

    • @raman5818
      @raman5818 3 ปีที่แล้ว +1

      Congratulations brother.

    • @duraiv4376
      @duraiv4376 2 ปีที่แล้ว

      Caract brotar

  • @arunagiriv9840
    @arunagiriv9840 2 ปีที่แล้ว +23

    இது போன்று அனைத்து துறைகளிலும் உள்ளது ! பாராட்டுக்கள் அண்டு வாழ்த்துக்கள் !!!!

  • @rdl3067
    @rdl3067 3 ปีที่แล้ว +97

    தலைவரே நீங்க எங்க இருக்கீங்க 👌 வேற லெவல் நீங்க...

  • @apravi1764
    @apravi1764 3 ปีที่แล้ว +214

    காசு காசு அலையும் அரசு ஊழியர்களை நடு ரோட்டில் வச்சி பீய்த செருப்பாலை அடிக்கனும்

    • @Gamingpronation-y6n
      @Gamingpronation-y6n ปีที่แล้ว

      ட்டுக்கு காசு காசு என்று அலைஞ்சதெல்லாம் மறந்து விட்டாயோ

    • @Suresh-je7ms
      @Suresh-je7ms ปีที่แล้ว

      👍👍

    • @ArulananthamA-d7q
      @ArulananthamA-d7q ปีที่แล้ว

      Rtonotgod

  • @rajimohan4772
    @rajimohan4772 2 ปีที่แล้ว +30

    என் மனமார்ந்த பாராட்டுக்கள்🙏 உங்களைபோன்று தைரியமாக லஞ்சம் வாங்குபவர்களை தட்டி கேட்டால் இனி வாங்குவதற்கு பயம் வரும்.

    • @balachandran7987
      @balachandran7987 ปีที่แล้ว

      இதெல்லாம் எழுத்து போயிறும் அடுத்து வருபவனிடம் சேர்த்து வாங்கலாம்

  • @narendrantcr9902
    @narendrantcr9902 3 ปีที่แล้ว +99

    சம்பவத்தை வீடியோ எடுத்த நண்ருக்கு நன்றிகள்

  • @arunrajendran529
    @arunrajendran529 3 ปีที่แล้ว +70

    அவனவன் வேளை இல்லாமலும் வேலையை இழந்தும் வேலையை இழந்து விடுவோமா என்ற அச்சத்தில் நாள்தோறும் கடந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு அரசாங்க உத்தியோகம் இருந்தும் ஒழுங்காக வேளை செய்ய முடியவில்ல.

  • @krishnaveni7869
    @krishnaveni7869 3 ปีที่แล้ว +43

    தரமான சம்பவம் வாழ்க நல்ல மனிதர்,,,,,,,🙏🙏🙏🙏

  • @shawkathali2892
    @shawkathali2892 2 ปีที่แล้ว +17

    இது போல் சம்பவம் நடக்காமல் முற்றிலுமாக தடுக்க வேண்டும் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் நல்ல உள்ளம் கொண்ட அதிகாரிகளே.

  • @srinivasanr4558
    @srinivasanr4558 2 ปีที่แล้ว +10

    நிஜமான மனமார்ந்த நன்றி சகோதரரே....superb effort. All officials who are taking bribes should be questioned like this and to be arrested.

  • @abdulsamathu246
    @abdulsamathu246 2 ปีที่แล้ว +4

    லஞ்சம் வாங்குபவர்களை தட்டி கேட்கும் சகோதரருக்கு பாராட்டுக்கள்.
    அனைவரும் இது போல குரல் கொடுக்க வேண்டும்.

  • @karthikarthi-gr4bw
    @karthikarthi-gr4bw 3 ปีที่แล้ว +35

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பிரதர் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் பிரதர் 🙏🙏🙏🙏🙏தரமான சம்பவம் இதுதான் 👍👍👍👍👍👍

    • @NoorMohamed-ob4vu
      @NoorMohamed-ob4vu 3 ปีที่แล้ว +1

      சார் போலீஸிலும் இது போன்று மாதத்திற்கு இவ்வளவு கேஸ் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

  • @prakasamprakasam9182
    @prakasamprakasam9182 3 ปีที่แล้ว +65

    பதவி நீக்கம் தான் ஒரே தீர்வு இந்த மாதிரியான ஆட்களுக்கு.

  • @ShahulHameed-el6sm
    @ShahulHameed-el6sm 3 ปีที่แล้ว +32

    வேலை இல்லாத வாலிபர்களுக்கு லஞ்சம் வாங்கிய அதிகாரியை உடன் தூக்கி விட்டு அந்த இடத்தில் வேலை இல்லாதவர்களைக் கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும்

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 2 ปีที่แล้ว +36

    இது போல எல்லோரும் தட்டி கேட்க ஆரம்பித்தால் கூடிய விரைவில் இலஞ்சம் ஊழல் கட்டுக்குள் வந்து விடும்

  • @kumarartssundararajan4633
    @kumarartssundararajan4633 3 ปีที่แล้ว +64

    இந்த மாதிரி அரசு அதிகாரிகளை மக்கள் நாம் தான் சரியான தண்டனை தரவேண்டும்
    வேலையின் தன்மை தெரியாமல் கோட்டாவில் வேலைக்கு வந்தால் இப்படி தான் நடக்கும்
    இந்த மாதிரி அதிகாரிகளை
    தேச துரோகி யாக அறிவிக்கனும்

    • @arockiadass668
      @arockiadass668 2 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது
      நூற்றுக்கு நூறு சரி
      லஞ்சம் வாங்குபவன்கள்
      தேசத் துரோகிகள்
      ஊழல் செய்பவர்கள்
      மகா
      தேசத் துரோகிகள்.
      மக்கள் துரோகிகள்

  • @pkkumar3156
    @pkkumar3156 3 ปีที่แล้ว +45

    அரசு ஊழியர்கள் . பிச்சை எடுப்பதற்கு ஒரு ஆள் வேலைக்குஅமர்த்தி உள்ளனர்அரசுத்துறை மிக வேகமாக வளர்ச்சி அடைகிறது🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @noormohammed9295
      @noormohammed9295 3 ปีที่แล้ว +1

      , இந்த நேரத்தில் தண்டனை விதிக்கப்பட்டது ஆனால் மறுபடியும் இந்த காரியத்தை செய்வான்.இதற்க்குசரியான தண்டனை என்பது வேலை விட்டு வெளியேறி விடனும் எந்த இன்றிலிருந்து சம்பளம் மற்றும் படி சரிவில் எதுவுமே கிடையாது என்று கூறி வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.இதை விடுத்து பணி மாறுதல் என்பது வேறு இடத்தில் இதுபோன்ற நிலை ஏற்படும் தக்க நடவடிக்கை எடுக்காமல் தீமைக்கு அரசு வழங்கும். சான்றுகள்

    • @aruchamygounder1678
      @aruchamygounder1678 3 ปีที่แล้ว +2

      இந்த மாதிரி சம்பவங்களை வெளிச்சத்துக்கு கொணரும் சத்தியம் T V க்கு நன்றி

    • @ramalingammv9594
      @ramalingammv9594 3 ปีที่แล้ว

      @@noormohammed9295 ட

    • @sidhsundhar6570
      @sidhsundhar6570 3 ปีที่แล้ว

      இந்த மாதிரி ஊர்க்கு நான்கு பேர் எல்லா அலுவலகத்திலும் ரெய்டுவிட்டால் லட்சம் ஒ ழியும்

  • @pearl2623
    @pearl2623 3 ปีที่แล้ว +11

    சரியான செயல். சரியான சூடு. நியாயமான கேள்விகள். 👍👍

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 ปีที่แล้ว +27

    சமுதாய அக்கறை கொண்ட சகோதரருக்கு வாழ்த்துக்கள்

  • @KannanKannan-lt4cg
    @KannanKannan-lt4cg 3 ปีที่แล้ว +50

    மிகச்சிறந்த பணி ‌

  • @SasiKumar-os3gs
    @SasiKumar-os3gs 3 ปีที่แล้ว +27

    அண்ணா பிரமாதம் அண்ணா 👍🙏

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 3 ปีที่แล้ว +122

    வாழ்த்துக்கள் வீரத்தின் தமிழ் மகன் நாம் தமிழர்

  • @kattalaikrishnamoorthy1244
    @kattalaikrishnamoorthy1244 3 ปีที่แล้ว +4

    இதுபோல் அனைத்து துறையிலும் அனைத்து இடத்திலும்நடைபெற இறைவனை வேண்டுவோம்.....

  • @emmanueljayaraj3651
    @emmanueljayaraj3651 3 ปีที่แล้ว +115

    ஒரு லட்ச ரூபாய்க்கு மேல சம்பளம், இது பத்தாம இலஞ்சம் வேற

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 3 ปีที่แล้ว

      ammaadi oru latcham robaayaa?? naan varudam muzhuthum hard work pannaale 72 thaan vaangiren. inhda paradei ennadaanaaa madham oru latchamaa?? dei indha kaasu patthaathu endru lanjam veru............ unga sadai ellaam thuru pidikka??? paradesigalaa????

    • @RameshKumar-fl1td
      @RameshKumar-fl1td 2 ปีที่แล้ว +1

      Salary reduce pannanum

    • @nachiappanmca
      @nachiappanmca 2 ปีที่แล้ว

      Pension also till die.

    • @vijayang8504
      @vijayang8504 ปีที่แล้ว

      Lancham vaangum pichaikara Naaigal kudumbatai vaitu veruthoil seiyalaam

  • @arunravichandran9854
    @arunravichandran9854 5 ปีที่แล้ว +123

    Super...இந்த நாய்கள வேலைய விட்டு தூக்குனா எல்லா சரி ஆயிடும்...

    • @thangaveluraj5366
      @thangaveluraj5366 4 ปีที่แล้ว +12

      அப்படின்னா ஒட்டு மொத்த டிபார்ட்மென்டையே தூக்க வேண்டி இருக்கும், எல்லாருமே திருட்டு பொரம்போக்குகள். அதிகபட்சம் ஒரு 5% நேர்மையான அதிகாரிகள் இருக்கக் கூடும் அவ்வளவு தான்.

    • @arunravichandran9854
      @arunravichandran9854 4 ปีที่แล้ว +9

      @@thangaveluraj5366 தூக்குவோம்...வேலை இல்லாம எத்தனை பேர் அலைஞ்சிட்டு இருக்காங்க. நம்ம நாட்டுல படிச்ச ஆட்களுக்கா பஞ்சம்...

    • @rameshkannan5099
      @rameshkannan5099 3 ปีที่แล้ว +7

      எல்லானும் படிச்சுட்டு வேலை இல்லாம இருக்குறான்.. இதுங்களுக்கு லஞ்சம்... வேலைய விட்டு தூக்கிட்டு, படிச்சவனா, லஞ்சம் வாங்காதவனா பார்த்து போடலாம்

    • @rosyamala6093
      @rosyamala6093 3 ปีที่แล้ว +2

      Super. Thank you

    • @logunathan1649
      @logunathan1649 2 ปีที่แล้ว

      Yes correct

  • @beast-bz2fi
    @beast-bz2fi 3 ปีที่แล้ว +80

    லஞ்சம் வாங்குவதற்கு தனி ஒரு ஆளை நியமித்த இவன். இவன் பொண்டாட்டியிடம் வேலை செய்ய ஒருவனை நியமித்து இருப்பான்.😀😀😀

    • @rmurali2881
      @rmurali2881 3 ปีที่แล้ว +2

      இந்த நவீன கால திமுக தலைமையிலான ஜனநாயக ரீதியாக பல முக்கிய அம்சமாக என்ற தகவலறிந்த மாவட்ட தி.மு.க ச‌ட்டம‌ன்ற செய்ய

    • @ShahulHameed-el6sm
      @ShahulHameed-el6sm 3 ปีที่แล้ว +2

      கரெக்ட் ப்ரோ

    • @mohamedayub4544
      @mohamedayub4544 3 ปีที่แล้ว +1

      Super

    • @Rising741
      @Rising741 3 ปีที่แล้ว +1

      சூப்பர் 👌👌👌👌

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 3 ปีที่แล้ว

      innum oru padi mele..... avan pondaattiyai merpadi orutthan velai seivadhai vedikkai paarppaan. kadasiyil ivvalavu samaachaaram irukkaa endru vaayai pilappaaaaaaaaaaaaaaaaaaaaaan.......... lanja paradesigal.......

  • @ajithkumarkuppusamy9516
    @ajithkumarkuppusamy9516 4 ปีที่แล้ว +13

    Big salute to u sir👍

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 3 ปีที่แล้ว +20

    எல்லா அரசு அலுவலகங்களிலும் இப்படி தான் லஞ்சம் வாங்குகிறார்கள். வேலையை முறையாக செய்வது இல்லை.
    சம்பளம் பெறுவது மக்கள் வரிப்பணம்.

  • @villuran1977
    @villuran1977 3 ปีที่แล้ว +60

    யாரு போக்குவரத்துத்துறை அமைச்சர்? அவரு மிச்சர் தின்னுக்கிட்டு இருக்காரா...??

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 3 ปีที่แล้ว +1

      Illai. mixtureil varuttha verkadalayai thedi kondu irukkiraar????????????????

    • @walterrajendiram1578
      @walterrajendiram1578 3 ปีที่แล้ว +1

      இந்த வீடியோ இரண்டு வருடத்திற்கு முந்தையது .. தேதிய பாருங்கள்

  • @Pavithra_gowtham
    @Pavithra_gowtham 5 ปีที่แล้ว +41

    Vera level. Sathiyam tv is super fast than jio network.

  • @psvajramvajravel5719
    @psvajramvajravel5719 3 ปีที่แล้ว +15

    இது போன்ற அதிகாரிகளை
    பணியிலிருந்து சுத்தமாக நீக்க வேண்டும்.பாவபுண்ணியம் பார்க்கக் கூடாது. இவ்வாறு செய்தால், மற்றவர்களுக்கு மனதில், இது போன்ற எண்ணம் வராது. அரசு அளிக்கிறது கூலி.
    அதற்கு மேல் எதற்கு கைக்கூலி.
    உணர்ந்து உத்தமர்கள்ஆக வேண்டும் அவர்கள்.
    பகிர்ந்தமைக்கு நன்றி 👏

  • @sanjeevisamsan1588
    @sanjeevisamsan1588 3 ปีที่แล้ว +7

    Arumai. Govt should take action against this officers.

  • @justalearner8550
    @justalearner8550 5 ปีที่แล้ว +13

    Salute to that man ... Paratta varthaiyae illa sir ..

  • @manoharanpv1851
    @manoharanpv1851 3 ปีที่แล้ว +5

    செம சூப்பர்

  • @premkumarsingh5572
    @premkumarsingh5572 3 ปีที่แล้ว +14

    Namma CM kku illadha guts ,ungaluky irukku.real MAN u r.

  • @syedaliumar4833
    @syedaliumar4833 5 ปีที่แล้ว +13

    True man

  • @RAMESHS-ht3ug
    @RAMESHS-ht3ug 5 ปีที่แล้ว +16

    Super Thala 👌👌🌹🌹

  • @beast-bz2fi
    @beast-bz2fi 3 ปีที่แล้ว +14

    இதை செய்ததற்கு பதிலாக அந்தஆபீஸை
    கொளுத்தி இருக்கலாம்
    அவங்களோடு சேர்த்து.

  • @லெனின்பிரபாகரன்
    @லெனின்பிரபாகரன் 5 ปีที่แล้ว +10

    Mass super anna

  • @Sivakumar-cr2gf
    @Sivakumar-cr2gf 3 ปีที่แล้ว +15

    .இதை முதலில் முதலமைச்சர்
    கவனத்திற்கு கொன்று செல்லவுளம் இது போன்ற
    திருடர்களை

    • @devarajn8682
      @devarajn8682 2 ปีที่แล้ว

      அண்னே இந்த லஞ்சபணம் அந்த விடியல் கும்பலுக்கு தான் போகுது அண்னே..

  • @daviddavi5573
    @daviddavi5573 5 ปีที่แล้ว +17

    சூப்பர்

  • @vinothurai9599
    @vinothurai9599 5 ปีที่แล้ว +12

    Annanin thunivu super 💪🏻💪🏻💪🏻💪🏻

  • @pugalsankar1995
    @pugalsankar1995 2 ปีที่แล้ว

    உண்மையான ஆண்மகன்! நன்றி ! நன்றி ! நன்றி!

  • @Umeshy211
    @Umeshy211 5 ปีที่แล้ว +16

    Vera level ma

  • @kannanperumal2655
    @kannanperumal2655 2 ปีที่แล้ว

    அண்ணா அருமை அருமை அருமை

  • @ramakrishnankuppusamy4966
    @ramakrishnankuppusamy4966 5 ปีที่แล้ว +59

    நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ."நல்ல செயல்"

  • @ramarajanp.5241
    @ramarajanp.5241 3 ปีที่แล้ว +2

    செம்ம நல்வாழ்த்துக்கள் அண்ணேன்

  • @Rising741
    @Rising741 3 ปีที่แล้ว +1

    பாராட்டுகள் சகோ 👋👋👋👋👋👋

  • @shunmugamuthupandi5652
    @shunmugamuthupandi5652 3 ปีที่แล้ว +14

    கூடிய விரைவில் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக பல்வகை போராட்டம் சிறைநிரப்பும் போராட்டம் நடக்கும் என்பது தெரிகிறது.

    • @walterrajendiram1578
      @walterrajendiram1578 3 ปีที่แล้ว

      இந்த வீடியோ இரண்டு வருடத்திற்கு முந்தையது .. தேதிய பாருங்கள்

  • @gowrilydia6886
    @gowrilydia6886 4 ปีที่แล้ว +6

    Superb...vera level

  • @kasirajan7010
    @kasirajan7010 5 ปีที่แล้ว +13

    Sathiyan tv super news potu iruku....ipadi niyatha thatti ketkanum

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว +6

    இது தான் சத்தியம்
    Follow citizens

  • @tdeepa9675
    @tdeepa9675 3 ปีที่แล้ว +2

    உங்க.திறமை.சூப்பர்
    அண்ணா

  • @josephravi5551
    @josephravi5551 3 ปีที่แล้ว +5

    Great voice in public problems, tku sir

  • @vappuzafarulla5004
    @vappuzafarulla5004 3 ปีที่แล้ว +4

    அண்ணே...எல்லாசெக்போஸ்ட்டுக்கும்
    வாங்க.....வாழ்த்துக்கள்

  • @myjesusnmyself
    @myjesusnmyself ปีที่แล้ว +1

    கெஞ்சுனா மிஞ்சுவானுங்க
    மிஞ்சுனா கெஞ்சுவானுங்க
    💪👍 ஒவ்வொரு இடத்திலும் இதுபோன்ற சமூக ஆர்வலர்கள் எழும்ப வேண்டும். 😁😀🤣

  • @ashoks5317
    @ashoks5317 3 ปีที่แล้ว +22

    Excellent. Every driver should question the RTO/IMV . This should be done in Subregistrars office too.

    • @hariprasadr7571
      @hariprasadr7571 2 ปีที่แล้ว +2

      Not only kicking out from job their properties should be sealed

  • @arunelisayus2244
    @arunelisayus2244 ปีที่แล้ว

    சகோதரரே இந்த வருடத்தில் இதுதான் தரமான சம்பவம் உங்களைப் பாராட்டுகிறோம்.

  • @soundhar2354
    @soundhar2354 3 ปีที่แล้ว +4

    Great anna very good...

  • @pragashjohn1028
    @pragashjohn1028 2 หลายเดือนก่อน

    இது அனைத்து லாரி உரிமையாளர் சங்க தலைவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக எடுத்து செயல்பட தைரியம் கொடுத்த அந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்

  • @sekarthangasamy1156
    @sekarthangasamy1156 2 ปีที่แล้ว

    லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளை மிக துணிச்சலுடன் தட்டிகேட்ட அண்ணாச்சிக்கு பாராட்டுகள்

  • @mraveendran7539
    @mraveendran7539 3 ปีที่แล้ว

    அப்படி போடு சூப்பரோ சூப்பர் எல்லாருமே இப்படி
    கேட்க வேண்டும்
    வாழ்த்துக்கள்

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 ปีที่แล้ว +1

    அரசு களை எடுக்காது. பொதுமக்களாகிய நாம்தான் களமிறங்கி களை எடுக்க வேண்டும்.

  • @dhanapal-e3688
    @dhanapal-e3688 3 ปีที่แล้ว +14

    அரசு அதிகாரிகள் முகத்தில் சீல் குத்தியது மாதிாி இருக்கு சாமி.

  • @esanjevi4976
    @esanjevi4976 5 ปีที่แล้ว +11

    Semma...

  • @shaktirajan939
    @shaktirajan939 3 ปีที่แล้ว +2

    Hats off sir...

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 3 ปีที่แล้ว +9

    Super incident all suffering peoples must react like this intelligent brothers.

  • @rajadavidpurushotham
    @rajadavidpurushotham ปีที่แล้ว +1

    Please do the same in all Sub-registrar of Tamilnadu, we will be great full to you.

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். அனைவரும் இந்த மாதிரி தட்டி கேட்க வேண்டும்.

  • @markantonya4447
    @markantonya4447 3 ปีที่แล้ว +11

    மணம்நிறைந்த வாழ்த்துகள் அண்ணா

  • @s.v.4117
    @s.v.4117 2 ปีที่แล้ว +1

    லஞ்சம் வாங்குனா சஸ்பெண்ட் தான என்று இருக்கும் சட்டம் இருக்கும் வரைக்கும் இந்த மாதிரி அதிகாரிகள் லஞ்சம் வாங்க தான் செய்வாங்க உடனே டிஸ்மிஸ் லெட்டர் கைல கொடுத்து பாருங்க அடுத்து எந்த அதிகாரியும் லஞ்சம் வாங்க மாட்டாங்க எங்க இதெல்லாம் நம்ம தமிழ்நாட்டுல இந்தியால சாத்தியமே இல்லை நம்ம ஆதங்கத்தை இந்த மாதிரி கமெண்ட்ல தான் தெரிவிக்க முடியும் இதுதான் நம்ம இந்திய மக்களோட நிலைமை

  • @velads-inlaavansruthi497
    @velads-inlaavansruthi497 2 ปีที่แล้ว +3

    இந்த மாறி அதிகாரிகளை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்,அப்பதான் நாடு வளர்ச்சி பெறும்.

  • @k.p.j.s.r6796
    @k.p.j.s.r6796 2 ปีที่แล้ว

    மிகுந்த தரமான சம்பவம் சூப்பர்.

  • @gowrilydia6886
    @gowrilydia6886 4 ปีที่แล้ว +15

    Give severe punishment to this officer

  • @jeyasankarthavamani4342
    @jeyasankarthavamani4342 2 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர் மக்கள் தட்டிக்கேட்க ஆரம்பித்து விட்டார்கள். வாழ்த்துக்கள். த.ஜெயசங்கர்

  • @ShaanSaran_GS149
    @ShaanSaran_GS149 3 ปีที่แล้ว

    நன்றிகள் சார்....
    ஒவ்வொருவரும் இப்படி தான் தட்டி கேட்டகனும்...

  • @mariarubanraj132
    @mariarubanraj132 3 ปีที่แล้ว +2

    Super. Pls continue the same.
    We will support

  • @Gougot
    @Gougot 3 ปีที่แล้ว +3

    அண்ணா உங்கள மாதிரி அனைவரும் தட்டிகேட்டால் அதிகாரி எவனும் தப்பு செய்ய மாட்டான்

  • @Ajaygamerk.v.711
    @Ajaygamerk.v.711 3 ปีที่แล้ว +1

    இதேபோல் எல்லா அதிகாரிகளையும் மடக்க வேண்டும்

  • @yogirp3428
    @yogirp3428 4 ปีที่แล้ว +7

    Tharamana sambavam .

  • @kingofkingsgloryjesus2192
    @kingofkingsgloryjesus2192 3 ปีที่แล้ว

    Super sir ungala mari athikarikal engal nattu iruntha pothum sir nam nadu munnerirum tnqu sir🙏🙏

  • @d.melvinenochistdc9489
    @d.melvinenochistdc9489 4 ปีที่แล้ว +17

    Congrats to sathyam tv to bring out these bribery

  • @learner6281
    @learner6281 2 ปีที่แล้ว

    Semma hands off you gentleman who Raise The question against of corruption

  • @mangaiyarkarasi3846
    @mangaiyarkarasi3846 3 ปีที่แล้ว +3

    Super 👍👍👍

  • @d.melvinenochistdc9489
    @d.melvinenochistdc9489 4 ปีที่แล้ว +8

    Superb

  • @maranmani719
    @maranmani719 5 ปีที่แล้ว +11

    Tharamana sampavam

  • @marimuthukaliyamoorthy2346
    @marimuthukaliyamoorthy2346 3 ปีที่แล้ว +19

    THESE GOVT SERVANT CRIMINALS SHOULD BE DISMISSED IMMEDIATELY. WHAT IS THE MINISTER AND HIS PORTION. BLOODY NONCENCE CRIMINALS.

  • @aaronzac7650
    @aaronzac7650 3 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்...

  • @sermakaniperumal6409
    @sermakaniperumal6409 2 ปีที่แล้ว

    Very super sir

  • @kumaraiyangideon820
    @kumaraiyangideon820 2 ปีที่แล้ว +1

    Super anna continue ur work God bless u

  • @goodwinrayen949
    @goodwinrayen949 ปีที่แล้ว

    நல்ல சம்பவம் வாழ்த்துக்கள்👍👍👍👍👍

  • @bkumartnj
    @bkumartnj ปีที่แล้ว +1

    அரசு அதிகாரியை வேலய விட்டு தூக்கிட்டு எல்லா சொந்த முடக்கி போடுங்க...

  • @sserviceatoz973
    @sserviceatoz973 3 ปีที่แล้ว

    சூப்பர் ஐயா

  • @ShanmugamShanmugam-xv3qe
    @ShanmugamShanmugam-xv3qe ปีที่แล้ว +1

    இந்த மாதிரியான அதிகாரி ஒயிரோட சூட் பண்ணவும்