லாரிகளை மறித்து வலுக்கட்டாயமாக வசூல்.. துணிவாக கேள்வி கேட்ட செய்தியாளர்.. திணறிய எஸ்.ஐ..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.7K

  • @sakthisenthi2005
    @sakthisenthi2005 ปีที่แล้ว +1445

    பதில் சொல்ல முடியாத அளவுக்கு கேள்வி கெட்கும் செய்தியலருகு பாராட்டுகள் ..இது போன்ற காவல் அதிகாரிகளை விட கூடாது

  • @Singaivinoth
    @Singaivinoth 8 หลายเดือนก่อน +25

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் இது போன்ற நல்ல செய்தியாளர் தமிழகத்தில் இன்னும் தேவை

  • @kuland3058
    @kuland3058 ปีที่แล้ว +1119

    வேல்ராஜ் ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் 🎉

    • @அஹம்பிரம்மாஷ்மி
      @அஹம்பிரம்மாஷ்மி ปีที่แล้ว +5

      அந்த poo l ராஜ் , கிட்ட kd கிட்ட கேள்வி கேட்க சொல்லேன் 😁😁

    • @subinr496
      @subinr496 ปีที่แล้ว +8

      @@அஹம்பிரம்மாஷ்மி soker bunda kita kelvi keka sollu 💩

    • @அஹம்பிரம்மாஷ்மி
      @அஹம்பிரம்மாஷ்மி ปีที่แล้ว +2

      @@subinr496 ஆட்டு குட்டி தான அந்த சோகர் பிண்ட 😁

    • @Yuvaraj-qn7xp
      @Yuvaraj-qn7xp ปีที่แล้ว +12

      @@அஹம்பிரம்மாஷ்மி 200 உ.பி கதறல்

    • @rudramoorthy9352
      @rudramoorthy9352 ปีที่แล้ว +16

      விக்கு தலைவனுக்கு இதெல்லாம் கண்ணில் படாதா பாலிமர் சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @JaiPrakash-pj3kg
    @JaiPrakash-pj3kg ปีที่แล้ว +13

    இப்படி கேள்வி கேட்க ஊருக்கு ஒரு ஆள் இருந்த போதும்.... நாங்க கேட்ட அபராதம் கூட போடுராங்க...பத்திரிகை நண்பருக்கு நன்றி

  • @Sjvijay8
    @Sjvijay8 ปีที่แล้ว +1233

    யோவ் ரிப்போர்ட்டர் நீ தான் உண்மையான ரிப்போர்ட்டர் , உன்ன மாதிரி எல்லா மீடியா ரிப்போர்ட்டர் இருந்தா தமிழகத்தில் அதிகாரிகள் திருந்த வாய்ப்பு உள்ளது

    • @rr1685
      @rr1685 ปีที่แล้ว +7

      Govts too

    • @nelsonjeeves1097
      @nelsonjeeves1097 ปีที่แล้ว +1

      திருந்தலெல்லாம் மாட்டானுக...
      கண்ணுல படாதமாதிரி வாங்குவானுக. இது எல்லா துறையிலும் உள்ளதுதான்.

    • @sundaralingam1317
      @sundaralingam1317 ปีที่แล้ว +8

      இவங்க திருத்த மாட்டார்கள் இவர்கள் குடும்பம் நாஃ????

    • @baskars58
      @baskars58 ปีที่แล้ว +2

      யோவ் Press காரங்களும் லஞ்சம் வாங்குவாங்கயா.

    • @chandramouli7040
      @chandramouli7040 ปีที่แล้ว

      தம்பி வசதியானவர் கேள்வி கேட்டு விட்டார் எழை ரிப்போர்டர் போழப்பு புட்டுக்கும்

  • @nelsonjeeves1097
    @nelsonjeeves1097 ปีที่แล้ว +64

    செய்தியாளரின், நம்ம ஊர் நெல்லை தமிழ், மற்றும் தவறை கண்டிக்கும் தன்மை சூப்பர்.👌👌👌👌

  • @செந்தமிழ்-ப5ப
    @செந்தமிழ்-ப5ப ปีที่แล้ว +742

    இந்த யூனிபார்ம் போட்டா பிச்சைக்காரன் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்?

    • @PJMKumar
      @PJMKumar ปีที่แล้ว

      எடுக்க மாட்டார்கள். திருடர்கள் திருடர்கள் மேல் நடவடிக்கை எடுப்பார்களா ?
      எல்லாம் கூட்டுக் கொள்ளை !!

    • @sivanandhank5384
      @sivanandhank5384 ปีที่แล้ว +24

      ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டாங்க

    • @siddhardhselvamani8356
      @siddhardhselvamani8356 ปีที่แล้ว +3

      🤑

    • @commenttrolling3434
      @commenttrolling3434 ปีที่แล้ว +28

      பாதி அரசை நடத்தும் அரசியல் வாதிகளுக்குதான் போகுது.

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth ปีที่แล้ว +15

      பதவி உயர்வு வழங்கும்.

  • @ayyanarpg3029
    @ayyanarpg3029 ปีที่แล้ว +16

    கேள்வி கேட்க முடியவில்லை என்றால் அடிமாட்டுக்கு போகனும்,
    நியாயமானதை தைரியமாக கேட்கும் நண்பனுக்கு, தென்னாட்டு புலிக்கு, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👏👍👏.

  • @nagarajk3955
    @nagarajk3955 ปีที่แล้ว +496

    உண்மையாகவே பாலிமர் செய்தியாளர் வேல்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐

  • @Rajesh-zd6xy
    @Rajesh-zd6xy ปีที่แล้ว +72

    மக்களிடமிருந்து கொள்ளையடிப்பதை மட்டுமே தொழிலாக கொண்டவர்கள் அரசு அதிகாரிகள்

  • @maharajabca1
    @maharajabca1 ปีที่แล้ว +179

    செய்தியாளரை பார்த்தவுடன் என்னம்மா உருட்டு.. உருட்டு ரான் பாரு..

  • @uniquepromoters
    @uniquepromoters ปีที่แล้ว +2

    அந்த ரிப்போட்டருக்கு வாழ்த்துக்கள்..
    துணிவாக கேள்வி கேட்ட உங்கள் தைரியம் பாராட்டுக்குரியது..
    ஆனால் இதை வெறும் செய்தியாக மட்டும் விட்டு விடாமல் இவரைப் போன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் இதை மற்ற காவல் துறையினர் திரும்பி செய்ய கண்டிப்பாக அஞ்சுவார்கள்..

  • @chandrasekar.m9206
    @chandrasekar.m9206 ปีที่แล้ว +164

    பாலிமர் நியூஸ் எப்போதும் மாஸ் வேல்ராஜ் வேற லெவல் லாரி ஓட்டுனர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @8504Selvaraj
    @8504Selvaraj ปีที่แล้ว +28

    இப்படிப்பட்ட வழி கொள்கை காரர்களிடம் இருந்து மக்களை காப்பாத்துங்க
    அந்த செய்தியாளர் சூப்பர் வாழ்த்துக்கள்
    மற்ற செய்தியாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பேரும் இவரை பார்த்து கத்துக்கோங்க 🔥🔥🔥🔥

  • @kokkikumar3217
    @kokkikumar3217 ปีที่แล้ว +79

    லாரி டிரைவர் ரொம்ப பாவம் டா ஏன்டா இப்படி பன்றிங்க அவங்களுக்கு குடும்பம் பொண்டாட்டி புள்ளங்க இருக்குடா

  • @venkatesank5166
    @venkatesank5166 ปีที่แล้ว +16

    பாலிமர் நீங்களாவது அபூர்வமாக நீதியை நிலை நாட்டுவது சற்று மனதுக்கு ஆறுதல் தருகிறது நன்றி🙏

  • @nagaraj5836
    @nagaraj5836 ปีที่แล้ว +139

    பரவாயில்லை.... இந்த காலத்தில் இப்படி ஒரு பத்திரிகையாளரா...???? மிகச் சிறப்பு

  • @dhivakardhiva1185
    @dhivakardhiva1185 ปีที่แล้ว +6

    இதே சம்பவம் எல்லா மாவட்டங்களிலும் நடக்கிறது நான் கண்ணால் பார்த்ததும் உண்டு அனைத்து செய்தியாளர்களும் முன்வந்து இதை தடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் மிக துணிவுடன் இருக்கும் பாலிமர் நியூஸ் அவர்களுக்கு மக்களின் ஒரு குரலாய் மனமார்ந்த நன்றிகள் நன்றிகள் நன்றிகள்

  • @sanusuya6147
    @sanusuya6147 ปีที่แล้ว +65

    தவறுக்கு வருந்தாமல் சாதனை செய்தது போல் எவ்வளவு புன்னகையுடன் பேட்டி கொடுக்கிறார், ஐயா ஐயா என்கிறாரே எந்த ஐயா? முதல்வர் ஐயாவா?.

  • @peteralex7796
    @peteralex7796 ปีที่แล้ว +12

    வேல்ராஜ் அண்ணன் குரல்..... சிறப்பான சம்பவம்....

  • @tamilstyletoday4429
    @tamilstyletoday4429 ปีที่แล้ว +76

    சரியான கேள்விகள் பதில் பேச முடியாமல் தவிக்கும் காவல்துறை அதிகாரி இது போன்று அனைத்து செய்தியாளர்களும் தவறு நடந்தால் உடனே தட்டி கேட்க வேண்டும் இந்த செய்தியாளருக்கு எனது வாழ்த்துக்கள்

  • @prakashjp4937
    @prakashjp4937 ปีที่แล้ว +11

    மனசாட்சியா அப்படின்னா என்னவென்று காவல்துறையினருக்கு தெரியாது.....

  • @mgovindarajalugovind2161
    @mgovindarajalugovind2161 ปีที่แล้ว

    பாலிமர் செய்தியாளர் வேல்ராஜ் அவர்களுக்கு பாராட்டுக்கள காவல்துறையில் சிலர் லஞ்சம் வாங்குவது சர்வ சாதாரணமாகிவிட்டது இதுவும் ஒரு பிச்சை எடுப்பது போன்றது மிரட்டி வாங்குவது லாரி டிரைவரிடம் வசூலிக்காமல் அவர்கள் விட மாட்டார்கள் இதை துணிந்து நீங்கள் கேட்பது வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் எல்லாத்துறையிலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது இந்த நிலைமை என்று மாறுமோ உங்களைப்போன்ற துணிச்சல்மிக்க செய்தியாளர்கள் இருந்தால் தட்டி கேட்க வாய்ப்பு உள்ளது

  • @ganesanm9906
    @ganesanm9906 ปีที่แล้ว +57

    தூத்துக்குடி தூத்துக்குடி தான் அந்த பேச்சே கம்பீரம் தெரிகிறது வாழ்த்துக்கள்

    • @SLNR9865
      @SLNR9865 ปีที่แล้ว +1

      தூத்துக்குடி ல எந்த ஊரு வேல்ராஜ் அண்ணா

  • @salem_citizen
    @salem_citizen ปีที่แล้ว +349

    சென்னை துறைமுகம் செல்லும் கனரக வாகன ஓட்டிகள் அனைவரும் மிக பாவம்...காவல்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக இதை செய்து வருகின்றனர் அனைத்து ஓட்டுநர் சார்பாகவும் மிக நன்றி...

    • @zettavilla
      @zettavilla ปีที่แล้ว +1

      Bro if cops are wrong they are WRONG

    • @sudhakarsivam7485
      @sudhakarsivam7485 ปีที่แล้ว +4

      தட்டி கேட்டதற்கு நன்று

  • @msa5163
    @msa5163 ปีที่แล้ว

    இந்தக் காவல்துறை களால் நாங்கள் செய்யும் இந்த லாரி தொழிலை விட்டுவிட வேண்டிய நிலையில் இருக்கிறோம்... இவர்களை தட்டி கேட்க ஒரு நேர்மையான அதிகாரி வரமாட்டார்களா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறோம் இப்படிக்கு லாரி ஓட்டுநர்

  • @natarajang4103
    @natarajang4103 ปีที่แล้ว +43

    தமிழக காவல்துறை உலக அளவில் டூபாக்கர் துறை இதுக்கு எங்காவது கோயில் வாசலில் நின்று பிச்சை எடுக்கலாம்

  • @nammalvart5543
    @nammalvart5543 ปีที่แล้ว +1

    இவ்வளவு கேவலமாக பிழைப்பு நடத்துவதை பார்த்தால் இவருடைய மகனோ மகளோ மதிப்பார்களா? அப்படியும் இவர் மேல் மதிப்பு வைத்தால் அவர்கள் கேவலமானவர்கள். இதற்கு பிச்சை எடுக்கலாம்.

  • @ascentshiva
    @ascentshiva ปีที่แล้ว +114

    இந்த துணிவுக்கு பாராட்டுக்கள்!💪🙌👌🏾👍

    • @appanrajappanraj1417
      @appanrajappanraj1417 ปีที่แล้ว

      எவர்டன் unmaiyanavarparrattu pdiya தலைமுறையும் அது போருடகன்களும் இருக்க ச்சை

  • @Thamizhar_ulagam5565
    @Thamizhar_ulagam5565 ปีที่แล้ว +3

    பாலிமர்டிவிக்கு பாராட்டு அருமை கேள்வி எழுப்பி அசத்தி உள்ளார் ஒவ்வொரு டிரைவர்கள் ஒன்று சேர்ந்து கேள்வி கேட்க வேண்டும் தமிழ்நாட்டில் தமிழர்கள் பலர் இது போன்ற செயலை வன்மையாக கண்டிக்க வேண்டும்

  • @kural369
    @kural369 ปีที่แล้ว +72

    இதுபோன்ற பல வீடியோக்கள் வந்துவிட்டது, காவல்துறையை ஏவல்துறையாக பயன்படுத்திக்கொள்ள இவற்றை அரசாங்கம் கண்டுகொள்வதில்லை🤦

  • @dsubash5949
    @dsubash5949 ปีที่แล้ว

    என்னையெல்லாம் யாரும் நிப்பாட்டினார்கள் என்றால் லாரியை விட்டு ஏத்தி கொன்னுடுவேன்

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 ปีที่แล้ว +100

    போலீஸ்கார் அசடு வழியிறார். வெட்கக்கேடு.

  • @Mahdhicreation
    @Mahdhicreation ปีที่แล้ว

    அனைத்து ஆவணங்கள் சரியாக இருந்தாலும் ₹.500 அபராதம் செலுத்தி அனைத்து சிக்னலில் ₹.50 கண்டிப்பாக தரவேண்டும்.

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb ปีที่แล้ว +14

    இந்த செய்தியாளரை கண்டிப்பாக வாழ்த்தியே ஆக வேண்டும் வாழ்க நலமுடன் வளமுடன் ஆனால் அதேநேரத்தில் தவரை தட்டிக்கேட்கும் இவர் பல செய்தி சேகரிப்பவர்கள் பணத்திற்காக உண்மைக்கு மாறான பொய்யான செய்திகளை போடுகிறார்களே விலை மாதர்களை போல் அவர்களை ஏன் இவர் தான் சார்ந்த பத்திரிகை தர்மத்தை நிலை நிலைநாட்டுவதற்கு குரல் கொடுக்கவில்லை இவர் உண்மையிலேயே சமூக அக்கறை உள்ளவர் என்றால் கண்டிப்பாக அதையும் தட்டிக்கேட்க வேண்டும் அப்போது தான் இவர் உண்மையாகவே தவரை கண்டால் பொங்கி எழும் செய்தி சேகரிப்பவர் என்று பொது மக்களால் போற்றப்படுவரர்

  • @ananthanbalajiananthan10
    @ananthanbalajiananthan10 ปีที่แล้ว +183

    அரசுக்கு வசூல் செய்து கொடுக்ற வேலைய அனைத்து மாநில காவலர்களும் போக்குவரத்து அதிகாரிகளும் சீரும் சிறப்புமாக செய்கிறார்கள் !!!

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 ปีที่แล้ว +2

    இந்த வசூலிக்கு பின்னர் இவர் மட்டும் அல்ல மொத்த Government ம் இருக்கிறது. Incredible Tamilnadu

  • @arunvijay6070
    @arunvijay6070 ปีที่แล้ว +141

    திருநெல்வேலி கெத்து பேச்சிலயே தெரியுது 🔥

  • @selvarasu2533
    @selvarasu2533 ปีที่แล้ว

    பாலிமர் வேல்ராஜ் சமூகப் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @rgousalayanithish9009
    @rgousalayanithish9009 ปีที่แล้ว +381

    இவனை பணி நீக்கம் செய்து முதல்வர் உத்தரவு விட வேண்டும். அப்பொழுது தான் அடுத்த போலீஸ் காரன் தப்பு பண்ணமாட்டான்

    • @chitharanjandlux
      @chitharanjandlux ปีที่แล้ว +82

      வசூல் தலைவனே ஸ்டாலின் தானே.. எந்த அரசு அதிகாரிகளுக்கும் இப்பொழுது பயம் இல்லை..

    • @gksatyam
      @gksatyam ปีที่แล้ว +12

      CM no way brother.

    • @chennaitoworld5047
      @chennaitoworld5047 ปีที่แล้ว +9

      Innumaa maa daaa indaaa ulagam nambuduuu ungalaaa 1000 allaaa 10000 jesus 100000 sivan vandalaum mattaaa mudiyaduuuu

    • @rr1685
      @rr1685 ปีที่แล้ว +11

      Govt suppport to collect fine to put Slary

    • @kural369
      @kural369 ปีที่แล้ว +27

      வாங்க சொன்னதே அவன்தான்🤦😂😂😂

  • @SenthilKumar-cn1ku
    @SenthilKumar-cn1ku ปีที่แล้ว

    தெளிவான தமிழருக்கான தேசிய அரசியலை முன்னெடுக்கும் சீமான் பாராட்டுக்குரியவர்

  • @sasikumaren8731
    @sasikumaren8731 ปีที่แล้ว +20

    அந்த நிருபருக்கு மிகப்பெரிய சல்யூட்

  • @najirahmed5278
    @najirahmed5278 7 หลายเดือนก่อน

    இவனுக்கு இந்தியன் பட கமல்ஹாசன் போல் தமிழகத்திற்கு இருபது பேர் புறப்பட்டு வந்தால் கலை எடுத்து விடலாம்.

  • @kanthanpaathamkanavilumkaa8093
    @kanthanpaathamkanavilumkaa8093 ปีที่แล้ว +29

    Super velraj anna...வேல்ராஜ் அண்ணா தான்

  • @raju.114
    @raju.114 ปีที่แล้ว +143

    தப்ப தட்டி கேட்க நீங்களாவது இருக்கிங்களே.. சல்யூட் அண்ணா ✋

  • @ganeshsiva8540
    @ganeshsiva8540 7 หลายเดือนก่อน +1

    பாலிமர் செய்தி வாசிப்பாளருக்கு ஒரு ஓட்டுனராக நன்றி கூறுகிறேன்

  • @parttimegamers6166
    @parttimegamers6166 ปีที่แล้ว +91

    ஓட்டுனரின் அறியாமையை பயன்படுத்திக் கொள்ளும் அதிகாரிகள்.....

  • @violinvasanthkumar9043
    @violinvasanthkumar9043 8 หลายเดือนก่อน

    இந்த செய்தியாளர் இரவு நேரத்தில் சீர்காழி பகுதிக்கு வரவும்....எதுக்கு கேஸ் போடுறாங்க னு தெரியல...😢😢

  • @sainaresh6636
    @sainaresh6636 ปีที่แล้ว +53

    சரியான கேள்வி கேட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள்

  • @SAI-MURUGAN
    @SAI-MURUGAN ปีที่แล้ว

    இவர்போல செய்தியாளருக்கு பாராட்டும் சம்பள உயர்வு திறமை பிரைஸ் தறை பவேண்டும் தமிழக அரசு

  • @lavanyasri3254
    @lavanyasri3254 ปีที่แล้ว +222

    அரசியல்வாதி ஒழுக்கமாக இருந்தால் இவனுகளுக்கு பயம் இருக்கும்.

    • @mid__nyt__rider
      @mid__nyt__rider ปีที่แล้ว +2

      💯

    • @guna121
      @guna121 ปีที่แล้ว

      Yes super

    • @k.s.r.c8486
      @k.s.r.c8486 ปีที่แล้ว

      நாட்டுல பத்துபேர் அயோக்கியர்களாக இருந்தால் மொத்தபேரும் அயோக்கியர்களாக இருக்கனுமா என்ன பதவியில் நிலையில்லாமல் ஐந்து ஆண்டுகள் இருப்பவர்கள் செய்யு குற்றத்தை பார்த்து ஐம்பது ஆண்டுகள் நிலையாக பதவியில் இருப்பார்கள் குற்றம் செய்வது எப்படி நியாயமாகும்

    • @Velavaas
      @Velavaas ปีที่แล้ว

      சான்ஸே இல்லை

    • @axisnataraj7258
      @axisnataraj7258 ปีที่แล้ว

      ஆள்பவன் கொள்ளைக்காரனாக இருந்தால் அதன் கீழ் இயங்கும் அமைப்பு எப்படி இருக்கும்

  • @srilalatravelstn31
    @srilalatravelstn31 ปีที่แล้ว +18

    Polimer news reporters இது மாதிரி இடங்களில் rounds ல இருக்க வேண்டும் 🙏🔥👏👏👏👌

  • @RundranMaha
    @RundranMaha ปีที่แล้ว +214

    இது தான் மாநில சுய ஆட்சி (கொள்ளை)

    • @pmjtravels46
      @pmjtravels46 ปีที่แล้ว +1

      Centrala matirala a

    • @Usher8888
      @Usher8888 ปีที่แล้ว +3

      நார்த் இண்டியா போனது இல்லையா ?
      அது போக ஒன்றிய அரசு டோல் என்ற பெயரில் வழிப்பறி கொள்ளை அடிக்குதே, அது ? ஒரு டோல் எத்தனை வருடம் இயங்க வேண்டும் ?

    • @shanmi777agci6
      @shanmi777agci6 ปีที่แล้ว +3

      @@Usher8888 👎👎👎

    • @Rana_2390
      @Rana_2390 ปีที่แล้ว +1

      👌

  • @najirahmed5278
    @najirahmed5278 7 หลายเดือนก่อน

    வழிப்பறி க்கு என்ன தண்டனையோ அதையே இவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து மேலும் லாரி ஓட்டுனர்கள் பணி செய்ய விடாமல் தாமதப்படுத்தியதற்கும் தண்டனை வழங்க வேண்டும்.

  • @Arjunkumar-omnamashivaya
    @Arjunkumar-omnamashivaya ปีที่แล้ว +16

    ஊடகங்கள் தங்களது பணி ஐ இது போல செய்ய தொடங்கினால் தான் அநீதியை செய்பவர்கள் பயம் வரும்

  • @citychellam5567
    @citychellam5567 ปีที่แล้ว

    தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலைமைதான் இது மாற வேண்டும் என்றால் சீமான் ஒருவரால் மட்டும் முடியும்

  • @ஊட்டி
    @ஊட்டி ปีที่แล้ว +28

    இது போன்ற செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது ஆனால் இது மக்களுக்கும் தெரிவதில்லை செய்தியாளர்களுக்கும் தெரிவதில்லை உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும் செய்தியாளர் அவர்களுக்கு சிறந்த வாழ்த்துக்கள்

  • @villageworkers9508
    @villageworkers9508 ปีที่แล้ว

    இப்போதைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் இவரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்

  • @manikanda8019
    @manikanda8019 ปีที่แล้ว +1

    ஸ்டாலின் ஐயா நீங்க தமிழ் நாட்டுக்கு எதற்கு முதல்வராக இருக்கிங்க?உங்களுக்கும் முதல்வர் பதவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எது நடந்தாலும் 🤭😱இருக்கிங்க ,,,,பேசாம பதவி விலகுங்க ஸ்டாலின் ஐயா

  • @gprssrpg123
    @gprssrpg123 ปีที่แล้ว +8

    500 ரூபாய் வாங்கிட்டு ஓட்டு போட்டா தினம் ரூ.500 கொடுக்க வேண்டி இருக்கும்.....

  • @murugesanmurugesan1910
    @murugesanmurugesan1910 ปีที่แล้ว

    வேல்ராஜ் அண்ணே உங்களுடைய பாலிமர் செய்தி சேனல் பணிபுரியும் அனைத்து ரிப்போர்ட்டர்களையும் மாதம் ஒருமுறை ஆன்லைனில் மூலமாக கலந்தாய்வு நடத்தி போலீஸ் அதிகாரிகள் ஆகட்டும் வட்டாட்சியர் அலுவலகம் இது போன்ற இடங்களில் எல்லாம் சென்று கள ஆய்வு நடத்த சொல்லுங்கள் ஐயா உங்களுக்கு கோடி புண்ணியமாகட்டும் ஏனென்றால் அதிகமாக பணம் பெறுவது லஞ்சம் பெறுவது அந்த இடத்தில் தான்

  • @samuelsunitha8342
    @samuelsunitha8342 ปีที่แล้ว +127

    நமக்கு இந்த பூமியில் எவ்வளவு தான் அதிகாரம் இருந்தாலும்..
    நமக்கு மேலே ஒரு அதிகாரத்தை கடவுள் வைத்து தான் இருக்கிறார்.அதனால் நாம் ரொம்ப ஆட கூடாது.

  • @chandrasekarank-ht1op
    @chandrasekarank-ht1op ปีที่แล้ว

    இதுபோன்ற ஊடகங்கள் இல் லையென்றாள் இவனுக ஆட்டம் இன்னும் கூடுதலாக இருக்கும்!

  • @sekarurban5844
    @sekarurban5844 ปีที่แล้ว +165

    லஞ்சம் தான் திராவிட மாடல்

    • @pmjtravels46
      @pmjtravels46 ปีที่แล้ว

      Mla va matha state vilaikuvangurana athu unga (bjp) appan veetu panamada

    • @gfuhliuhijhhuhguh
      @gfuhliuhijhhuhguh ปีที่แล้ว +5

      ரொம்ப சரியாக சொன்னீர்கள்

    • @guna121
      @guna121 ปีที่แล้ว +2

      Yes

    • @PeriyarDMK
      @PeriyarDMK ปีที่แล้ว

      திராவிட மாடலா..? தமிழ் மாடலாக..?

  • @aarish664
    @aarish664 ปีที่แล้ว

    இவரை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுக்கபடுமா....இந்த அதிகாரி பேச்சில் திமிர்தனம் தெரிகிறது

  • @BR-px2mg
    @BR-px2mg ปีที่แล้ว +9

    இவனுங்களுக்கு எப்படி தான் சாவு வருமோ..... வாய பார்த்தாலே நல்லா புரியுது.

  • @gurusrinath1280
    @gurusrinath1280 ปีที่แล้ว +61

    அண்ணன் வேல்ராஜ் ரசிகர்கள் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள் 💪🙏💐

  • @sumanmani733
    @sumanmani733 ปีที่แล้ว

    இந்த வேலைக்கு ரோட்ல பாத்திரம் வச்சா பிச்சை எடுக்கலாமே நல்ல வசூல் கிடைக்கும்

  • @nanpasekar6965
    @nanpasekar6965 ปีที่แล้ว +20

    தமிழ் நாடு முழுவதும் வசூல் வேட்டை ஆரம்பம்

  • @murugane7196
    @murugane7196 ปีที่แล้ว

    சட்டசபை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை சீர்கெட்டு உள்ளது சட்டசபையில் கேள்வி இது தவறான கேள்வி சபாநாயகர் இதை அனுமதிக்க முடியாது என்கிற முதலமைச்சரு அவரைப் பேச விடுங்கள் அதற்கு நான் பதில் சொல்லுகிறேன் பழனிசாமி குற்றச்சாட்டு கஞ்சா கடத்தல் வெடிகுண்டு பெண் காவலருக்கு பாலியல் சேர்ந்த இவையெல்லாம் சட்டம் ஒழுங்கு கெட்டி விட்டது என்று தெரியவில்லையா முதலமைச்சர் பதில் காவலர்கள் சீண்டியவர்கள் 72 மணி நேரத்தில் சிறையில் அடைத்துள்ளோம் அப்போது சொல்லுகிற ஸ்டாலின் யாராக இருந்தாலும் தமிழகத்தில் சட்ட ஒழுங்குக்கு விரோதமாக நடந்தால் கண்டிப்பாக இந்த அரசு அவர்களை கைது செய்யும் என்று சட்டசபையில் சொல்லி உள்ள தவறாக செயல்படும் காவல்துறைக்கும் உண்டு அல்லவா இந்த வீடியோ பதிவு முதல்வருக்கு எடுத்துச் செல்வார்களா

  • @dineshvkpm9839
    @dineshvkpm9839 ปีที่แล้ว +41

    தைரியமாக கேள்வி கேட்ட அண்ணனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்👏🏼 பாலிமர் 🎊🎉வாழ்க🙌🏻

    • @Koilpillai-tt8dw
      @Koilpillai-tt8dw ปีที่แล้ว

      அரசுக்கு ஒரு நாளா.க்கு இவ்வளவு ரூபாய் கட்டாய வசூல் செய்துதர வேண்டும் என்று உத்தரவு அரசு போரவதை நிறுத்த வேண்டும் இதற்கு எல்லாம் அரசியல்வாதிதான்

  • @moorthyg3833
    @moorthyg3833 5 หลายเดือนก่อน

    ஐயா எங்கள் குடும்பம் இல்லை என்றால் காவல் அதிகாரி அவர்கள் மனைவிக்கு விஸ்பர் வேண்டும் பாவம் அவரை விடுங்கள்

  • @symonsingh1675
    @symonsingh1675 ปีที่แล้ว +12

    உங்கள் பணி தொடர வேண்டும் ❤️❤️❤️💐💐

  • @saikuttydogs2752
    @saikuttydogs2752 ปีที่แล้ว +10

    இந்த பணத்தில்தான் குடும்பத்தார் சாப்பிடுவார்கள் போல. இது பாவம்

  • @rajeshae1390
    @rajeshae1390 ปีที่แล้ว

    ஐயா ஓலிமர் டிவி காரரே எம்டி லாரி போனால் நூறு ரூபாய்க்கு வாங்க வேண்டிய பைன் 70 ரூபாய்க்கு போட்டு தருவார்கள்.லோடு போனால் நூறு ரூபாய் கேட்பார்கள் அதற்காக இந்த டிரைவர் சமுதாயம் எம்டியில் போகும்போது கேஸ் வாங்கி விட்டு செல்வார்கள் அதுபோக நேரத்திற்கு அந்த லோடை கொண்டு சேர்க்க முடியும் இதுதான் காரணம் நீங்கள் பெரிய அறிவாளி போல அந்த போலீஸ்காரரை கேள்வி கேட்காதீர்கள்.நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது இந்த அரசாங்கத்தை😡

  • @tamilanrk0
    @tamilanrk0 ปีที่แล้ว

    ஒரு 10 பேர் சேர்ந்து அந்த போலிஸ்காரனுங்கல முடிச்சு கட்டிட்டு லாரிய எடுத்துட்டு போங்க பா...

  • @myvalliraj4831
    @myvalliraj4831 ปีที่แล้ว +25

    திரும்ப திரும்ப பேசுர நீ.😂

  • @muraligana553
    @muraligana553 ปีที่แล้ว +17

    எப்படிலா கம்பி கட்டுற கதைலா சொல்லுறாங்க

  • @poigaicsb9058
    @poigaicsb9058 ปีที่แล้ว

    இது மாதிரி சம்பவம் நடக்கும்போது வீடியோ எடுத்து பிரஸ் க்குகு அனுப்பினால் இது போன்ற போலீஸ் punishment கிடைக்கும் மக்கள் இது போல வீடியோ எடுக்கணும்

  • @தென்னைவிவசாயம்307
    @தென்னைவிவசாயம்307 ปีที่แล้ว +39

    இது தான் கால கொடுமை

  • @jesudasjesudas4907
    @jesudasjesudas4907 ปีที่แล้ว

    செய்தியாளர் லஞ்சம் வாங்குகிற
    காவலரைக் கேட்பதை விட மந்திரிகள் செய்தியாலர்களைச்
    சந்திக்கும் போது தமிழ் நாட்டில்
    எங்கும் லஞ்சம் பெருகிவிட்டது
    ஏன் என்று கேட்க வேண்டும்

  • @sekarurban5844
    @sekarurban5844 ปีที่แล้ว +31

    லஞ்ச ஒழிப்புத் துறையில் தெரிவியுங்கள்

    • @rudramoorthy9352
      @rudramoorthy9352 ปีที่แล้ว +5

      லஞ்ச் ஒழிப்புத்துறையே லஞ்சம் வாங்கிக்கொண்டு அவர்களை விட்டு விடுவார்கள்

    • @esairaj170
      @esairaj170 ปีที่แล้ว +1

      Beach la adikuradhu la paadhi avangaluku daan 🤣🤣🤣

  • @Ravikumar.A
    @Ravikumar.A 7 หลายเดือนก่อน

    இந்த வீடியோவை யாராவது நீதிமன்றத்திற்கு கொண்டு போய் இருக்காங்களா? (என்னையும் சேர்த்துத் தான் நான் சொல்லுகிறேன்!) அல்லது நீதிமன்றமே நேரடியா வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும். இது நடந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். இல்லையென்றால் இனியாவது நடக்க வேண்டும். காவல்துறையின் அகங்காரத்தை அடக்க வேண்டும்.

  • @dinud71
    @dinud71 ปีที่แล้ว +47

    வாழ்க்கைல பயம் மட்டும் இருக்கவே கூடாது... கோபம், தாபம், எல்லாம் இருக்கலாம் இல்லாமலும் போகலாம்... ஆனால் பயம் மட்டும் இருக்கவே கூடாது... Bravest men won't live forever but the cautious don't live at all

    • @anus44
      @anus44 ปีที่แล้ว

      Super ji

  • @sivanthimalarphoto4498
    @sivanthimalarphoto4498 ปีที่แล้ว +1

    கனிமொழி அக்காவ கடிச்சா சரியா வந்துரும் அவங்க கனிமொழி ஆட்சி திமுக ஊழல் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது

  • @Rana_2390
    @Rana_2390 ปีที่แล้ว +11

    எவ்வளவு தைரியம் இவனுகளுக்கு..வேலையை நீக்கு நீக்கணும்

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 ปีที่แล้ว +25

    என்னங்கய்யா உங்க சட்டம்???? போக்குவரத்து துறை அமைச்சர்????? 😔😔😞😞😩 (இதெல்லாம்) அபராதம் மக்கள் தலையில் விலை வாசி விடியும்.

  • @vedaganesankumarasamy5853
    @vedaganesankumarasamy5853 ปีที่แล้ว

    சில ஆட்கள் மலை கிட்ட மல்லு கட்டி பொழப்பு நடத்துது
    ஆனா இவரு வித்யாசமான ஆலா இருக்காரே!?

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 ปีที่แล้ว +5

    கேள்வி கேட்ட அந்த அண்ணன் உண்மையான தைரியமான ஆண் மகன்

  • @Creation-l4x
    @Creation-l4x ปีที่แล้ว +4

    இப்படி பன்னா எல்லா காவல் துறையினர்களுக்கும் மதிப்பு குறைகிறது. ஏற்கனவே அதான் நிலைமை.

  • @ganeshbabu3955
    @ganeshbabu3955 ปีที่แล้ว

    துணிச்சலாக படம் பிடித்து பொதுமக்களுக்கு தெரிவித்த Polimer செய்தியாளருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழ்நாட்டில் நடக்கும் இம்மாதிரி கூத்துகளை படம் பிடித்துகாட்டிய Polimer TVக்கு மிக்க நன்றி

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 ปีที่แล้ว +29

    படித்தவர்கள் அதிகம் உள்ள தமிழ்நாடு.

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 ปีที่แล้ว

    சிறப்பான தமிழக காவல் துறையில் சில கருப்பு ஆடுகளும் உண்டு.தமிழகத்தில் நேர்மையான அலுவலர்கள் விடியல் ஆட்சியில் செயல்பட முடியாது.

  • @kuland3058
    @kuland3058 ปีที่แล้ว +27

    அட நம்ம வேல்ராஜ் மாதிரி நிருபர் 😂

  • @sujosiva6000
    @sujosiva6000 ปีที่แล้ว +1

    எவனாது லாரிய கொண்டு போய் அந்த கூடாரம் மேலயே விடுங்கடா அப்பதான் இந்த கொள்ளையெல்லாம் நடக்காது.....

  • @chandrannarayanan1793
    @chandrannarayanan1793 ปีที่แล้ว +7

    ஏன் இவர்களை அரசு டிஸ்மிஸ் செய்வதில்லை

  • @alfredalfred9605
    @alfredalfred9605 ปีที่แล้ว

    இவன் பொண்டாட்டிய ரோட்டில் வீட்டுக்கு வசூல் பண்ணுவ என்ன ஒரு நைட்டுக்கு இவ்வளவு ரூபா வசூல் பண்ணுவியா நீ

  • @anandnarayanasamy6817
    @anandnarayanasamy6817 ปีที่แล้ว +78

    நம்ம சைக்கிள் பாபு இதைஎல்லாம் கண்டுக்கவே மாட்டார்...

    • @drajan4406
      @drajan4406 ปีที่แล้ว +4

      Yes

    • @Sjvijay8
      @Sjvijay8 ปีที่แล้ว +3

      அவரு.இப்போ ஆளும்கட்சிக்கு.ஆதரவா ஜால்ரா அடிக்க.ஆரம்பிச்சுட்டார்

    • @gopalakishnanv6381
      @gopalakishnanv6381 ปีที่แล้ว +1

      சைக்கிள் பாபுவா....ஹாஹாஹாஆஆ

    • @KarmegamYadav-India
      @KarmegamYadav-India ปีที่แล้ว +2

      சைக்கிள் சூசை.

    • @perumalkulam
      @perumalkulam ปีที่แล้ว +1

      Cycle pandi Ips ya

  • @subinr496
    @subinr496 ปีที่แล้ว +26

    விடியலோ விடியல் ❤️🖤🔥

    • @pmjtravels46
      @pmjtravels46 ปีที่แล้ว

      Bjp or admk yokiyamada.

    • @yeswekey
      @yeswekey ปีที่แล้ว

      @@pmjtravels46 Annamalai vandha romba kammi agum. Police ku neraya nalladhum senjurukkaru, thappu nadandha nadavadikkayum eduthurkaru. Zero aaga ~50 varsham aagum.

  • @irahim5372
    @irahim5372 ปีที่แล้ว

    இவர்களெல்லாம் போலீஸ் என்று சொல்றதா திருடு என்று சொல்றதா காவல்துறைக்கு களங்கம் நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்