இளைஞரை எரித்து விடுவோம் என அடாவடி ஆட்டோ டிரைவர்ஸ். தகாத வார்த்தையில் திட்டிய போக்குவரத்து போலீஸ்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 2.2K

  • @selvakumargopalaswamy564
    @selvakumargopalaswamy564 ปีที่แล้ว +722

    All students should support this guy.Not only coimbatore all over TN.Students should show your unity.

    • @prabhakaran3403
      @prabhakaran3403 หลายเดือนก่อน +2

      oh rapido karaanungha seiyra marketing stunt ahh .

    • @ramkumarseetharaman541
      @ramkumarseetharaman541 หลายเดือนก่อน

      Not just students, even all bike taxi customers. we as a public getting benefitted from bike taxi. so we shd support them

    • @its_madan_here
      @its_madan_here หลายเดือนก่อน +1

      Not students bro makkal elame rapido ku dha bro support

  • @babukc2544
    @babukc2544 ปีที่แล้ว +547

    சாதாரண பையன், பைக் டிரைவர்னு நினைத்துட்டு ஆட்டோ டிரைவறாங்க மிரட்டி இருப்பாங்க. பையன் பின்னாடி இப்படி ஒரு கூட்டமும், பிரச்சனை இவ்வளவு தூரம் போகும்னு நெனச்சி இருக்க மாட்டாங்க. அவன் அவனவனுக்கு ஒரு நாளைக்கு எவ்வளவுனு ஆண்டவன் அளந்து வெச்சி இருப்பான், அதுக்கு மீறி ஆசை படக்கூடாது 🙏🏻

    • @NagaRajan-re1xr
      @NagaRajan-re1xr ปีที่แล้ว +3

      Yes

    • @sankarmuthu
      @sankarmuthu ปีที่แล้ว +26

      தெரியாம கையை வச்சிட்டாங்க .. அனுபவிப்பாங்க...

    • @ramarajanr.d.m.2942
      @ramarajanr.d.m.2942 ปีที่แล้ว +7

      Miratti mattum ila ketta varthai la thitti , adithu.

    • @muthuesaki9068
      @muthuesaki9068 ปีที่แล้ว

      எந்த.பதிலுமில்லை.

  • @nallasiringaboss4662
    @nallasiringaboss4662 ปีที่แล้ว +602

    உயர் அதிகாரிகள் தலை குனிய வேண்டும் 💯

    • @ponsiva7568
      @ponsiva7568 ปีที่แล้ว +7

      காவல் துறை முதல்வரின் கட்டுபாட்டில் உள்ளது

  • @srinivas9926
    @srinivas9926 ปีที่แล้ว +376

    ஆட்டோ டிரைவர் WhatsApp குரூப் ல தான் போட்டார்கள், ஆனால் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் இந்த தம்பி தமிழ்நாடு முழுக்க தெரிய படுத்தி விட்டார் அவர்களின் கொலை மிரட்டலை. வாழ்த்துக்கள் தம்பி.

  • @mohamedshiha4881
    @mohamedshiha4881 ปีที่แล้ว +145

    ஒரு வழக்கறிஞர் தனது பவரை வெளிப்படுத்தி செய்த சிறப்பான சம்பவம்.👌👌👌

  • @dharmasekharrejee8138
    @dharmasekharrejee8138 ปีที่แล้ว +92

    காவல்துறை உயரதிகாரிகள் தலையிட்டு அந்த ஆட்டோ டிரைவர்கள் மீதும் காவலர் வேலைக்கு தகுதியில்லாத அந்த போலீசார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

  • @prasannarajan5764
    @prasannarajan5764 ปีที่แล้ว +478

    Need a Justice for this innocent rapido part time driver and an action against the police those who involved in this incident.

  • @tpurusothanamtamilarasan9780
    @tpurusothanamtamilarasan9780 ปีที่แล้ว +319

    இவ்வளவு மாணவர்களின் துணையுடன் இருக்கும் புகாரை எடுத்துக் கொள்ள எவ்வளவு போராட வேண்டியுள்ளது.
    ஒரு சாதாரண தனிமனிதனின் புகாரை எப்படி எடுத்துக் கொள்வார்கள்.

    • @periyathambisampath
      @periyathambisampath ปีที่แล้ว +15

      என்ன செய்ய யாரு பணம் தராங்களோ அவுங்களுக்கு நம்ம ஓட்டு

    • @Tamilponnu23301
      @Tamilponnu23301 ปีที่แล้ว +2

      @@periyathambisampath 😂true

    • @subramanianmanian
      @subramanianmanian ปีที่แล้ว +2

      சட்டம் தெரியாம பேசாதீங்க

    • @ponsiva7568
      @ponsiva7568 ปีที่แล้ว +4

      காவல் துறை முதல்வரின் கட்டுபாட்டில் உள்ளது

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 ปีที่แล้ว +54

    உண்மையில் ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இவன் part time job பார்த்திருக்கிறான். இவன் ஆட்டோ தொழிலை ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் அழிக்க முயற்சி செய்தனர். இந்த இளைஞனுக்கு நீதி கிடைக்க கோவை மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும். Please 🙏

  • @littlepasanga8697
    @littlepasanga8697 ปีที่แล้ว +120

    சரியான நடவடிக்கை எடுக்கப்படும் வரை தளர்ந்துவிடாதே தோழா 🤨🤨🤨

  • @Gustavofroiing
    @Gustavofroiing ปีที่แล้ว +312

    ஆட்டோ வில் மீட்டர் வைக்க சொல்ல திராணி இருக்கா .... இந்த அரசுக்கு 😡

    • @ALIYYILA
      @ALIYYILA ปีที่แล้ว +5

      இல்லை. இல்லவே இல்லை.

    • @nsundu123
      @nsundu123 หลายเดือนก่อน +3

      Auto otradhe katchi kaaran dhaan!!!

    • @steewardfranklin
      @steewardfranklin 15 วันที่ผ่านมา +1

      Not only this govt

    • @justan0therpleb599
      @justan0therpleb599 5 วันที่ผ่านมา

      Government full of criminals, auto drivers um criminals. A criminal will always support another criminal.

  • @abishaimariba6977
    @abishaimariba6977 ปีที่แล้ว +801

    Part time வேலை செய்துகொண்டே 📚படித்துக்கொண்டிருக்கும் சட்டக் கல்லூரி மாணவருக்கே இந்த நிலமை❗
    That Auto ஓட்டுனர்களின் மீது உரிய நடைவடிக்கை எடுக்கப்பட வெண்டும்.

    • @santhoshsprings
      @santhoshsprings ปีที่แล้ว +3

      Ama dear 😤🤬😱🧐😳

    • @abinila8827
      @abinila8827 ปีที่แล้ว +5

      ​@@santhoshspringsama dear ah dai otha oru ponnu cmnt panida kodathey 1st una ulla.podanum da

    • @santhoshsprings
      @santhoshsprings ปีที่แล้ว +3

      @@abinila8827 unnaku yennada otha?!
      Ivvaru periya uthama otha reply panna vantharu....!!!!
      PONGA otha SIR !!!!

    • @SivaKumar-sk4tz
      @SivaKumar-sk4tz ปีที่แล้ว

      Doing part time work is good. Buy people purchasing 2w for personal driving, how come they do business with that bike? Rapido is illegal

    • @maglinthalathala6926
      @maglinthalathala6926 ปีที่แล้ว +1

      @@abinila8827 dear nu sonna ennada prachanai lusu

  • @sureshcrystal683
    @sureshcrystal683 ปีที่แล้ว +33

    ஆட்டோ நண்பரே
    உங்கள் சேவை மகத்தானது....
    மழை/வெய்யில்/இரவு/பகல் பார்க்காமல் பனியாற்றுவதற்க்கும் ..பொது பேருந்து வசதி இல்லாத இடங்களிலும் மற்றும் அவசர மருத்துவ
    பயண காலங்களிலும்
    பல நேரங்களில் 🙏
    ...
    50/- ரூபாய் கட்டணம் வரும் இடங்களில் 100/- ரூபாய் கட்டணமென்றால் எனது மதிய உணவை நான் இழந்து விடுகிறேன்...
    உண்மை.🙄

  • @Pagadi5
    @Pagadi5 ปีที่แล้ว +7

    துணிவுடன் போராடு தம்பி... வெற்றி உனதே

  • @sweethagowda-fw6vp
    @sweethagowda-fw6vp ปีที่แล้ว +27

    Unga guts ku Hats of bro♥️

  • @rudramoorthy9352
    @rudramoorthy9352 ปีที่แล้ว +1884

    கோவையில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் ஒரே வாடகையில் ஒரு நாள் வருமானத்தை கேட்கிறார்கள் பகல் கொள்ளைக்கார்கள்

    • @its_me_puchi
      @its_me_puchi ปีที่แล้ว +70

      Ninga chennai pakkam varalaya bro

    • @MtpRockers
      @MtpRockers ปีที่แล้ว +42

      ​@@its_me_puchi அங்கு ஒரு வார சம்பளமா.... 🤭🤭🤭

    • @sathishbalamurugan1895
      @sathishbalamurugan1895 ปีที่แล้ว

      விலையில்லா டீசல் கொடுக்கிறாங்க அத நல்ல சென்னையில இலவசமா ஓட்டுறாங்க அவரவருக்கு அந்தந்த தொழில் பெருசு ஐடி கம்பெனியில் மாதம் ஒரு லட்சம் 3 லட்சம் வாங்குவதும் ஒன்று 10000 20000 வாங்குவது உண்டு சில தொழில் நல்லவர்கள் இருப்பார்கள் கெட்டவர்கள் இருப்பார்கள்

    • @top6tamil929
      @top6tamil929 ปีที่แล้ว +146

      Auto drivers equal to robbers

    • @RAJAMOHAMEDD
      @RAJAMOHAMEDD ปีที่แล้ว +44

      ஆட்டோ பிசினஸ் கோவிந்தா கோவிந்தா

  • @kumaranVitta
    @kumaranVitta ปีที่แล้ว +1033

    என் வாழ்க்கையில் கோயம்புத்தூர் ஆட்டோ டிரைவர்கள் போல... கொள்ளைப் பணம் கேட்கும் ஆட்டோ டிரைவர்களை பார்த்ததே இல்லை 😢

    • @balradje
      @balradje ปีที่แล้ว +102

      ஆட்டோ டிரைவர் என்னும் தொழில் இப்போது கொள்ளை கூடாரம் ஆகி வருகிறது.

    • @rvmchennai
      @rvmchennai ปีที่แล้ว +31

      சென்னைக்கு போட்டியா ..?

    • @kumaranVitta
      @kumaranVitta ปีที่แล้ว +47

      @@rvmchennai கோயம்புத்தூர் ஆட்டோ கட்டண கொள்ளை சற்று அருகில் கூட சென்னையால் நெருங்கவே முடியாது

    • @prabhakaran4920
      @prabhakaran4920 ปีที่แล้ว +10

      Ella oorulayum apadi than irukanuva

    • @easyandtastycooking3925
      @easyandtastycooking3925 ปีที่แล้ว +3

      🤔🧐

  • @praburamr9921
    @praburamr9921 ปีที่แล้ว +28

    ஆட்டோ ஓட்டுனர்கள் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது போலீஸ் துணைபோவது நியாயமா

  • @VoldemortFuse
    @VoldemortFuse ปีที่แล้ว +30

    ஆட்டோ துறையை முழுவதுமாக அரசு எடுக்க வேண்டும்

    • @subramanianmanian
      @subramanianmanian ปีที่แล้ว

      சபாஷ் நன்றி தலைவா

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf ปีที่แล้ว +44

    Face of Tamilnadu police👮

  • @aravind1739
    @aravind1739 ปีที่แล้ว +532

    police: காசு வாங்கிட்டோம்னா விசுவாசமா இருப்போம் 😂

    • @subramanianmanian
      @subramanianmanian ปีที่แล้ว +1

      உங்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது தெரியும்

    • @velanassociates4309
      @velanassociates4309 ปีที่แล้ว +24

      ​@@subramanianmanian do u have common sense....

    • @Abu_Crush_1523
      @Abu_Crush_1523 ปีที่แล้ว +10

      ​@@subramanianmanianmental

    • @vms20591
      @vms20591 ปีที่แล้ว +9

      @@subramanianmanian unna nalaiku road la ithe pechu pesum pothu theriyum

    • @rajatoScan
      @rajatoScan 9 หลายเดือนก่อน

      Yes

  • @kppillai5937
    @kppillai5937 ปีที่แล้ว +202

    These auto drivers will loot people like anything. Because of this only OLA, UBER came into business. Strict action should be taken against this auto drivers and police

  • @muruganmunusamy2163
    @muruganmunusamy2163 ปีที่แล้ว +37

    துணிவோடு பேசிய மாணவர் மற்றும் உறுதுணையாக உள்ள சட்டக் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏
    போராடாமல் எதுவும் இங்கு எளிதில் கிடைப்பதில்லை 👍👍👍🙏🙏🙏

  • @தமிழகத்தின்களஞ்சியம்

    கோவையில் ரயில் நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் கட்டணத்தை விட அதிகமாக கேட்கின்றனர் சிலர் அவர்கள் கேட்கின்றனர் கட்டணத்தை தருகிறேன் என்று செல்வார்கள் இதையெல்லாம் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை மீட்டர் கட்டணம் போட்டு ஓட்டுகிறார்கள் என்று வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்

  • @natarajk6850
    @natarajk6850 ปีที่แล้ว +285

    சட்டம் தெரிந்த இவர்களையே இந்த அளவு செய்கின்றனர் அப்போது எளிய மக்கள்?

    • @SathishKumar-su3wo
      @SathishKumar-su3wo ปีที่แล้ว +1

      சட்டம் தப்பாக பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் இதற்கு பொருள் அவர்கள் வழக்கு போட்டது தவறானது.

    • @subramanianmanian
      @subramanianmanian ปีที่แล้ว +1

      சட்டம் தெரியாம சட்டம் படிச்சு என்ன செய்ய

    • @sriram3710
      @sriram3710 ปีที่แล้ว

      @@subramanianmanianமடப்பயலே தெரியாதத தெரிஞ்சுக்க தாண்ட படிக்க போறதே

  • @sasikumara4034
    @sasikumara4034 ปีที่แล้ว +55

    தமிழன் தமிழன் டா ஆனா தமிழன் தமிழ்நாட்டிலேயே பிழைக்க விட மாட்டான் கேட்டா தமிழன்டாணுவ

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว +1

      😂😂😂

    • @Ronin007z
      @Ronin007z ปีที่แล้ว +1

      🤣🤣🤣

  • @srinivasanseenu9049
    @srinivasanseenu9049 ปีที่แล้ว +223

    காவல் துறை என் கட்டுப்பாட்டில் உள்ளதுன்னு முதல்வர் சொல்றரே, இது தானா அது!!!🙄🙄🙄

    • @syedkareem2412
      @syedkareem2412 ปีที่แล้ว +8

      Vediyal சூப்பர்

    • @yukesh6815
      @yukesh6815 ปีที่แล้ว +1

      Thaaaa ellathukum mudhalvar ah nakka poidranga! 1st thani nabar ozhukkam venum! Nee olunga iruu adhuku aprm anga po

  • @sujupravin4957
    @sujupravin4957 ปีที่แล้ว +9

    Please support this hard working kid!

  • @Sriram_premium_cars
    @Sriram_premium_cars ปีที่แล้ว +65

    ஆட்டோ டிரைவர் எல்லாரும் ஒரு குழுவை அமைத்துக்கொண்டு மக்களுக்கு இடையூறாக செயல் படுகிறார்கள். இனி எதாவது இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் தக்க தண்டனையை கொடுப்போம் என தெரிவித்து கொள்கிறோம்..

    • @subramanianmanian
      @subramanianmanian ปีที่แล้ว +1

      என்ன செய்ய போறீங்க சொல்லுங்க பாஸ்

    • @HameedHameed-vl8cl
      @HameedHameed-vl8cl ปีที่แล้ว +2

      இந்த ஆட்டோ ஓட்டறவங்க எல்லாம் யார் என்று நினைச்சீங்க.கார் தொடங்கி லாரி வரை ஓட்டிப் பார்த்து இனியாவது கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்து இதை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம் .பல மாநிலங்களை கடந்து எல்லாம் பார்த்தவர்கள்.. இதில் கைநாட்டும் இருக்கிறோம் பி.காமும் இருக்கிறோம்.ஆட்டோக்காரன் தானே என்ற ஏளனம் வேண்டாம்.. கடந்த கால நிகழ்வுகளை பார்த்து விட்டு வரவும்..

    • @deepakraja6153
      @deepakraja6153 ปีที่แล้ว

      ​@@subramanianmanian Unga sangadha banned pannanum....useless sangam

    • @deepakraja6153
      @deepakraja6153 ปีที่แล้ว

      ​@@HameedHameed-vl8cl adhu irukatum unaka sadhanai appreciable dhaan.....adhukaga nan unaka sadhanaiya parthu unaka auto la yeruvoma illa enga cheap and besta iruko adha pathu yeruvoma .......aprm makkal yarum Unga thozhil vachu iluvai pesala.....Unga nadavadikai vachu dhaan ilivaga karuthukirargal

    • @harikrish3586
      @harikrish3586 ปีที่แล้ว +2

      ​@@HameedHameed-vl8cl ennada meraturiya thaileee

  • @sripoomari1743
    @sripoomari1743 ปีที่แล้ว +38

    நல்லா விசாரிங்க ஆட்டோ எஸ் ஐ சண்முகதோடுதா இருக்குமென சந்தேகமா இருக்கே

  • @ilovemyindia6521
    @ilovemyindia6521 ปีที่แล้ว +84

    படித்த சட்டம் தெரிந்த இளைஞர் க்கு இந்த நிலை என்றால், சாமானியர்களின் நிலை?? தட்டி கேட்க வேண்டிய காவல் துறை அதிகாரிகள் இப்படி நடந்து கொண்டால் மக்களுக்கு எப்படி பாதுகாப்பு தருவார்கள்? அந்த அடாவடி தாக்குதல் நடத்திய ஆட்டோ டிரைவர்கள், தப்பாக பேசிய காவல் துறை அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா??????

    • @gstamil3156
      @gstamil3156 ปีที่แล้ว

      Eallam ok bro aana sattam thearintha avaruku own bord vandila coustomers ah etha kudathunu theriyama pochi apudi eathi trip ponalaum eathavathu problem vantha insurance claim panna mudiyathu athu theriyamula sattam padicha avangaluku. ean pakka ponna avanga first auto drivers ku sappotta antha corporate company Mela case pottu iruntha eathavathu oru solution keatachi irukum

    • @subramaniyamkandasamy2811
      @subramaniyamkandasamy2811 ปีที่แล้ว +1

      பல ஆட்டோக்களின் ஓனா்களே பாேலிஸாா்கள்தான் என்று சொல்கிறாா்களே,

    • @gstamil3156
      @gstamil3156 ปีที่แล้ว

      @@subramaniyamkandasamy2811 உண்மை தான் உங்களுக்கு புரிய வேண்டும் என்றால் நீங்கள் சொந்தமா ஒரு ஆட்டோ வாங்கி 6 மாதம்
      ஓட்டுங்கள் அப்போ நாங்கள் சொல்வது புரியும்

  • @vselvaraj741
    @vselvaraj741 ปีที่แล้ว +284

    தமிழ்நாடு மக்கள் போற்றும் விதமாக பாதுகாப்பு உள்ளது எல்லாம் சில காலம் 👍☝☝☝☝☝☝☝☝☝☝☝☝☝

    • @sundarampillai3387
      @sundarampillai3387 ปีที่แล้ว +2

      என்ன நக்கலா?

    • @mymoonbegam2449
      @mymoonbegam2449 ปีที่แล้ว +4

      விடியல் ஆட்சிப்பா

    • @roshanashraf958
      @roshanashraf958 ปีที่แล้ว

      Avanunga tha crcta soninga kovai le avanunga atchi tha iruku!

    • @vernawitgopi8274
      @vernawitgopi8274 ปีที่แล้ว

      Covai la akka aatchi pa 😂

  • @m.anand87
    @m.anand87 ปีที่แล้ว +8

    Full Tamil Nadu college students support for our friend

  • @sathyam815
    @sathyam815 ปีที่แล้ว +15

    It's a very good move , public should support for the good cause

  • @vairava_vlog
    @vairava_vlog ปีที่แล้ว +156

    கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் எப்பொழுதுமே அடாவடித்தனம் செய்கிறார்கள் நானும் பலமுறை கண்கூடாக பார்த்திருக்கிறேன்

    • @srisaibabafishfarm
      @srisaibabafishfarm ปีที่แล้ว +3

      Me too

    • @ramachandrannatarajan47
      @ramachandrannatarajan47 ปีที่แล้ว

      கோயம்புத்தூர் மட்டுமில்லைய்யா , தமிழ்நாடே அநியாயத்திருட்டுப்பசங்கள்தான், பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு காலம் மலையேறிவிட்டது. இப்போது பாருக்குள்ளே நல்லா ஏமாற்றும் நாடு நம் தமிழ்நாடு என்று ஆகிவிட்டது. Auto Taxi Plumber Electrician Mason Mechanic Labour என்று எல்லாமே astronomical rate தான் தமிழ்நாட்டில்.

    • @thevideochannel4155
      @thevideochannel4155 ปีที่แล้ว +2

      Poi Kalla thukki auto kannaadiya odainga.

    • @vairava_vlog
      @vairava_vlog ปีที่แล้ว

      @@thevideochannel4155 va namma 2perum kallala adipoom

    • @rudramoorthy9352
      @rudramoorthy9352 ปีที่แล้ว +5

      ஆட்டோ ஸ்டாண்டில் நிற்கும் வண்டியில் ஏறாதீர்கள் கொஞ்சம் தூரம் சென்று போகும் வண்டியில் நேரம் பேசி ஏறுங்கள்

  • @BarathsTalk
    @BarathsTalk ปีที่แล้ว +139

    ஆட்டோவில் யாரும் பயணம் செய்யாதீர்கள் முடிந்த வரைக்கும் பேருந்தில் பயணம் செய்யுங்கள் நாட்கள் போக போக இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் அதாவடி தாங்க முடில...😡

    • @deepakraja6153
      @deepakraja6153 ปีที่แล้ว +6

      Edhukku apdi lum onnum vendam ola,uberay continuesa use pannuvom....

    • @kartmax5205
      @kartmax5205 ปีที่แล้ว

      நீ போட நடந்து

    • @deepakraja6153
      @deepakraja6153 ปีที่แล้ว +23

      @@kartmax5205 autokaran spotted 🤣🤣🤣🤣

    • @Fun_and_food13
      @Fun_and_food13 ปีที่แล้ว +2

      ​@@deepakraja6153 ola karanga innum mosam 🤦🏻‍♀️ auto fare ku mela ₹40 kuduthathaan varuvom nu solranga😢 apdi kuduka mudiyadhu nu sonna ride namma cancel panna madhiri message varudhu😠

    • @samkanna9943
      @samkanna9943 ปีที่แล้ว +3

      @@kartmax5205 நாங்க எப்படி போகணும்னு ஏக்களுக்கு தெரியும். நீ மூடு.

  • @ramb9233
    @ramb9233 ปีที่แล้ว +4

    ஆட்டோ டிரைவர்கள் அடாவடி நாளுக்கு நாள் அதிகமாயிட்டே இருக்கு, போன வருஷம் இரவு 2மணிக்கு சென்ரல் ரயில்வே ஸ்டேஷன் ல இருந்து பெரிய மேட்டுக்கு 2 கிலோமீட்டர் தூரத்திற்கு 400 ரூபாய் ஆட்டோல கொடுத்து போனேன், இதேபோல் தான் ola bike taxi புக் பண்ணி wait பண்ணிட்டு இருந்தேன், அவர் வந்தவுடன் ஆட்டோ காரர்கள் ஒன்னா சேர்ந்து அவரை விரட்டி அடித்தனர், லக்கேஜ் இருந்ததால் வெளியே சென்று புக் பண்ண முடியல, அங்கே இருக்கும் காவல் துறையினர் கிட்ட பேசி வைச்சு அடாவடி பண்றானுவோ ஆட்டோ காரனுவோ, என்னமோ இவனுகளுக்கு தான் குடும்பம் குட்டி , வாடகை , செலவு எல்லாம் இருக்கிற மாதிரி , மத்தவனெல்லாம் சொகுசு வாழ்க்கை வாழுற மாதிரி அடாவடி பண்றானுகங்க,
    தமிழ் நாடு முழுவதும் ஆட்டோ சங்கத்தினர் பேசி வைச்சு இதேபோல் செய்யாறானுவோ, அழனுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், கார் வைச்சு மாதம் 20 ஆயிரம் லோன் கட்டி ola, uber
    ல ஓட்டுவன் கூட இவ்வளவு அளபறை பண்றது இல்லை,

  • @kaveryharithsam1825
    @kaveryharithsam1825 ปีที่แล้ว +4

    நாங்க law படிக்கும் போது நான் எல்லாம் ஸ்ட்ரிக் நடந்த கூட போக மாட்டேன் இப்போ எல்லாரும் சேந்து ஒற்றுமை இருக்குறது happy ah இருக்கு

  • @venugopalr8930
    @venugopalr8930 ปีที่แล้ว +353

    ரேபிடோ ஓட்டலாமா வேண்டாமா என்பதை ஆட்டோ ஓட்டும் ரவுடிகள் முடிவு செய்யக்கூடாது.நீதிமன்றம் சொல்லட்டும்.

    • @GopiNath-dw6mn
      @GopiNath-dw6mn ปีที่แล้ว +12

      போடா டேய் எங்க கஷ்டம் எங்களுக்கு 😡😡

    • @commonman1738
      @commonman1738 ปีที่แล้ว

      @@GopiNath-dw6mn thalaivare oru chena request modhala vandi la indicator edhuku iruku adhu edhuku use agum nu terinjikonga..unga auto nanbargalukum soli puriya veinga....pala accident ungalala dha nadakudhu...ishtathuku left right nu savari pathu tirumba vendiyadhu.....unga vayuthu polappu kaga mathavanga uyirla viladadhenga...!!!

    • @epicshorts5612
      @epicshorts5612 ปีที่แล้ว +78

      அதேபோல் அவனுடைய கஷ்டம் அவனுக்கு

    • @thepatriot_24X7
      @thepatriot_24X7 ปีที่แล้ว +84

      ​@@GopiNath-dw6mnஉங்களுக்கு என்னைக்கு தான் டா கஷ்டம் இல்லாம இருந்துச்சு? அவன் bike ஓட்டக் கூடாது என்று சொல்ல நீங்க யாருடா?

    • @srinew27
      @srinew27 ปีที่แล้ว +17

      @@GopiNath-dw6mn போய் goverment ஹா காலு

  • @sankarc3868
    @sankarc3868 ปีที่แล้ว +110

    People are choosing rapido bcoz, auto person charges too much.

  • @vigneshr614
    @vigneshr614 ปีที่แล้ว +11

    கோவை நல்ல ஊருனு கேள்வி பட்டேன் 😂😂😂 முதலில் உங்கள் ஊரை பாருங்க அப்புறம் சென்னைய பத்தி கேவலமா பெசுலாம் 😂😂😂

  • @elumalaprakash2802
    @elumalaprakash2802 ปีที่แล้ว +3

    Hats off to That Students and Friends ❤ 🙏

  • @pradeepharris1233
    @pradeepharris1233 ปีที่แล้ว +199

    பாவம் பசங்க கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கலாம் என்று நினைத்தால் இந்த ஆட்டோ டிரைவர்கள் வேறு.. என்னமோ லட்சம் கோடி ல சம்பாதிக்கிற மாதிரி காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரிலும் இதே நிலைமை

    • @Arulnithi-qp1bf
      @Arulnithi-qp1bf ปีที่แล้ว +5

      ஒரு ஆட்டோ வாங்கி பைனான்ஸ் கட்டி Fc work. மற்றும் இதர செலவுகள் செய்துபாருங்க சார்

    • @ravivarmanr738
      @ravivarmanr738 ปีที่แล้ว +11

      Unga unarvugal madhikkapada vendiyavai dhaa... idhuku neenga ellam senthu Rapido app yedhiraa dha poraadanum. Oturavana adikkakudadhu...Adhuku neenga correct ah auto oatanume thavira.. neenga aduthavana yepdi thadukkalaam??. Modhalla Rapido auto madhri nerla poi ketu varradhu kidayadhu.. Rapido app la yarachum andha location la book pannadhana varave seivanga.. idhuku dha padingadaa nu solradhu 😅😂😂

    • @Arulnithi-qp1bf
      @Arulnithi-qp1bf ปีที่แล้ว +2

      @@ravivarmanr738 பயணிகளை ஏற்றி செல்ல முறையானTransport Permit வேண்டும் அதை முதலில் வாங்கவேண்டும்

    • @johnsonaro5969
      @johnsonaro5969 ปีที่แล้ว +6

      ​@@Arulnithi-qp1bf bro bike la pona amt kammi aagum..vera i.e, auto la food delivery panringala swiggy, zommoto maathiri ellarukum kastam dhan

    • @princenidharshan9675
      @princenidharshan9675 ปีที่แล้ว +9

      ​@@Arulnithi-qp1bf bro neenga directahh rapido kitta kekalaam

  • @natarajk6850
    @natarajk6850 ปีที่แล้ว +76

    Police must file compliant against those auto drivers..

    • @johnsonaro5969
      @johnsonaro5969 ปีที่แล้ว +6

      Police mind voice: appo intha sekarum maatipen la

    • @SaravanaKumar-zp3op
      @SaravanaKumar-zp3op ปีที่แล้ว +4

      Nee auto otti pullaigira mathri avanga rapito bike taxi ottaranga neenga nayama rate ketta ethukku nanga avangalai thedi poraam

  • @KuppusamyKumar143
    @KuppusamyKumar143 ปีที่แล้ว +15

    அனைவரும் வாழ நல்ல வழிகளில் வழிகாட்டி ஒருவருக்கு ஒருவர் உதவியாக வாழ பழகுங்கள் நண்பர்களே,மனிதாபிமானம் மறித்துப் போகாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்!

  • @rajeshk3513
    @rajeshk3513 3 หลายเดือนก่อน +6

    ரேபிடோ ஓட்டுவது சட்டபூர்வமானது

  • @suren06
    @suren06 ปีที่แล้ว +85

    Never call auto drivers, they should be called auto rowdies ..

  • @chitrachitra3104
    @chitrachitra3104 ปีที่แล้ว +117

    அந்த குணம் உள்ள தலைவர்கள் தான் காவலர்கள் நாடு எங்கே போய் முடியும் என்பது கடவுள் தண்டனை கொடுக்க வேண்டும் வேண்டும்..

  • @vigneshkumar8804
    @vigneshkumar8804 ปีที่แล้ว +2

    Don't worry broo ❤
    We r there to support u❤💯

  • @balamk1589
    @balamk1589 ปีที่แล้ว +15

    oh dear lawyers, If this is how a law student is treated... imagine general public's situation...

  • @chitrachitra3104
    @chitrachitra3104 ปีที่แล้ว +85

    நீதி என்பது அனைவருக்கும் ஒன்று இளம் வயதினரை வாழ்க்கை நன்றாக இருக்க காவலர்கள் நேர்மையாக இருக்க வேண்டும்.

    • @sathish2901
      @sathish2901 ปีที่แล้ว

      Rapido karanga naala womens ku safety illa adhu puriyama pesadhinga

  • @Akbarakbu
    @Akbarakbu ปีที่แล้ว +63

    எல்லா ஆட்டோ களையும் மீட்டர் வச்சி அந்த மீட்டருக்கு உண்டான கட்டணத்தை மட்டும் வசூலித்தால் எதற்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் உங்கள் தொழிலில் இடையூறு செய்ய போகிறான்..

    • @UyyaVlogs
      @UyyaVlogs ปีที่แล้ว

      Bro 1km/12 petrol 53 rs irukkum pothu fix panna rate.. ippo petrol 100+ but gvt not increase km fare..

    • @UyyaVlogs
      @UyyaVlogs ปีที่แล้ว +1

      Public service vandi ku yellow num plate venum.. Rapido bike la yellow num plate irukka.?

    • @UyyaVlogs
      @UyyaVlogs ปีที่แล้ว +1

      2 yrs once auto ku FC pannanum..
      Bike la apdi irukka

    • @Akbarakbu
      @Akbarakbu ปีที่แล้ว

      @@UyyaVlogs நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்தும் சரி தான்... ஆனால் இந்தியாவில் பலவற்றிற்கு அடிப்படை மாற்றங்கள் தேவைப்படுகின்றன.. 30 வருடங்கள் கூட ஆகலாம் போல

    • @subramanianmanian
      @subramanianmanian ปีที่แล้ว

      உங்க சொந்த யூஸ்க்கு வாங்குன வண்டிய வாடைகக்கு ஓட்டலாமா டேக்ஸ் கட்டி ஓட்டுங்க

  • @Rs-qb4uo
    @Rs-qb4uo ปีที่แล้ว +11

    மாதம் 12000ரூபாய் சம்பளம் வாங்கி அதையும் வீட்டுக்கு அனுப்பி ,தினம் உணவுக்காக ராபிடோ ஓட்டும் என்ன மாதிரியான இளைஞர்கள் பலர்.ஆட்டோ டிரைவர் அனைவரும் புரிந்துகொள்ள 1 நபர் 3km செல்ல 27Rs தான் ராபிடோவில், அதே 1நபர் அதே 3km ஏன் 100Rs கொடுக்க வேண்டும் ஆட்டோவில்.
    இதுவே இரண்டு நபர்கள் என்றால் அவர்கள் ஆட்டோவை தானே தேர்வு செய்வார்கள்?🤔
    .

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி அருமை அருமை இனி எந்த ஆட்டோ காரணம் மிரட்டல் விடக்கூடாது

  • @princenidharshan9675
    @princenidharshan9675 ปีที่แล้ว +203

    My questions to this autodrivers : Can you question the Rapido Higher authority in same way ( definitely you cannot ) that's why you are showing your heroism to the innocent workers

    • @mohanraj6202
      @mohanraj6202 ปีที่แล้ว +14

      Slipper shot👏👏👏

    • @jaipradha7380
      @jaipradha7380 ปีที่แล้ว +6

      100%

    • @suryam7075
      @suryam7075 ปีที่แล้ว +32

      tamil la comment panunga bro auto idiots ku puriyathu

    • @mannat6313
      @mannat6313 ปีที่แล้ว +7

      who can question corporates in india ?? thats why those drivers vent their anger towards these rapido guys. its an unfortunate situation for both parties. But the sad part here is, 2 policemen were present in the situation and didnt do anything. Those 2 should be punished more than anyone in my opinion. and also punish those auto drivers who hit this student. no one can take the law in their hand and show voilence

    • @princenidharshan9675
      @princenidharshan9675 ปีที่แล้ว +2

      @@suryam7075 already innoru comment paniten bro in Tamil

  • @rajeshnagarethnam6268
    @rajeshnagarethnam6268 ปีที่แล้ว +50

    கோவை ஆட்டோ ஓட்டிகள் அனைவருமே கட்டணக்கொள்ளையர்கள் தான். பிற ஊர்களை ஒப்பிடும் போது மிகவும் அதிக கட்டணம்

  • @Civil2210
    @Civil2210 หลายเดือนก่อน +7

    போலீஸ் சஸ்பெண்ட் செய்யணும்

  • @benzcar1138
    @benzcar1138 ปีที่แล้ว +4

    தமிழன் வாழ்க

  • @nallasiringaboss4662
    @nallasiringaboss4662 ปีที่แล้ว +26

    காவல் துறைக்கு வெக்க வெடு 🔥

    • @hariharanv.8381
      @hariharanv.8381 ปีที่แล้ว

      தூக்கு போட்டு சவலாம்

  • @vijayaragavan3186
    @vijayaragavan3186 ปีที่แล้ว +102

    Some TN Police worst and shame. It's not autocracy, it's democracy

  • @sanjayprakash9450
    @sanjayprakash9450 ปีที่แล้ว +1

    நான் ஆட்டோ ஓட்டுனர் இல்லை பேசும் நபர் ஆட்டோ ஓட்டுனர்களை ரவுடிகளாய் சித்தரிக்கிறார் ஆனால் இதை தொழிலாளர் ஒற்றுமையாக பாருங்கள் மக்களோடு மக்களாக நீண்ட நெடிய காலம் பயணிக்கும் இந்த தொழிலை நம்பி லட்சகணக்கான தொழிலாளர் உள்ளனர் அவர்களுக்கு குடும்பம் உள்ளது ஏற்கனவே மகளிர் இலவச பஸ் பயணத்தால் நலிந்துள்ளது ஆட்டோ தொழில் இந்த தொழிலை அழிக்க வந்திருக்கும் இன்னும் ஒரு கூட்டம் ropito taxi இந்த தொழிலை செய்பவர்கள் நிரந்தரமாக செய்ய மாட்டார்கள் ஆனால் ஆட்டோ தொழில் நிரந்தரமானது நிரந்தரமற்ற தொழில் நிரந்தரமான தொழிலுக்கு இடையூறு செய்தால் வரும் பிரச்சினை தான் இது இதற்கு அரசு சரியாக சிந்தித்து நல்ல தீர்வு காண வேண்டும்

  • @மகா-வ1வ
    @மகா-வ1வ ปีที่แล้ว +2

    இவரும் பார்த்தா திருமகள் ஹீரோ மாதிரி இருக்காரு என் மனசுல பட்டதை சொல்லிட்டேன் இருக்கிற கஷ்டத்தை 🙏🏻 இது முக்கியமா

  • @SriRam-gn2ji
    @SriRam-gn2ji ปีที่แล้ว +66

    Double charge rowdys are auto drivers

  • @asaitamileducation199
    @asaitamileducation199 ปีที่แล้ว +4

    விடியா அரசின் நோக்கம் ஆகும்

  • @jasminegeorge1705
    @jasminegeorge1705 7 หลายเดือนก่อน

    20வருடங்கள் இருக்கும் தூத்துக்குடியில் ஹரிகரன் சார் அவர்களால் ஒரு பண இழப்பு உண்டானது மறக்க முடியாது.இவர் சப்போட் பண்ணிய குடும்பத்தை கடவுள் விட்டு வைக்கவில்லை நாங்கள் மிகவும் நலமாக உள்ளோம். ❤

  • @bharath-vb1cr
    @bharath-vb1cr ปีที่แล้ว +8

    In coimbatore all Ola Uber autos , cabs charges Extra 30-50 .

  • @thoughtfulmind6746
    @thoughtfulmind6746 ปีที่แล้ว +25

    I also driving rapido....it's not easy to drive bike for 8 hrs .. we also driving for our livehood ....

    • @aravindc102
      @aravindc102 ปีที่แล้ว +2

      Stay strong bro.., 💪

  • @rajmohan5614
    @rajmohan5614 ปีที่แล้ว +19

    இனிமே யார்லாம் ஆட்டோ லா போவ மாட்டிங்க 🤚🤚🤚

  • @ArunKumar-gp9cr
    @ArunKumar-gp9cr ปีที่แล้ว

    Super bro hats off for your guts and forwardings

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py ปีที่แล้ว +128

    Hats off to your guts bro 👏And your friends

  • @PradeepRaj-cy9iy
    @PradeepRaj-cy9iy 29 วันที่ผ่านมา +2

    So sad dude !

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 ปีที่แล้ว +102

    அடித்த ஆட்டோக்காரன் பெயரை வெளியிடாமல் இருப்பதில் இருந்து அவனுங்க எந்த குரூப் என்று தெரிகிறது,🔥

    • @தளபதிதமிழ்-ஞ6ய
      @தளபதிதமிழ்-ஞ6ய ปีที่แล้ว +8

      Coimbatore railway station auto driver fulla sangi 🌸🎀 nga thanda 🐛🔥

    • @sankarmuthu
      @sankarmuthu ปีที่แล้ว +8

      ​@@தளபதிதமிழ்-ஞ6ய ஆமாம் புல்லா பச்சை சங்கிதான் ப்ரோ..

    • @HameedHameed-vl8cl
      @HameedHameed-vl8cl ปีที่แล้ว

      அரசு கஜனாவிற்கு பணத்தை அள்ள பர்மிட்களை கொடுத்து கொடுத்து கணக்கில்லா ஆட்டோக்கள் ஓடுவது கூட தெரியாமல் ஸ்டேண்ட் களில் வரும் வாடகையை மட்டுமே நம்பி இருக்கும் போது அதையும் தட்டிப் பறிக்க பார்த்த ஆத்திரமடைந்த பாமரன் என்ற குரூப்..
      படித்து முடித்த பிறகு லட்சக்கணக்கில் பீஸ் நீ வாங்க ஏன் அவர்கள் வயிற்றில் அடிக்க நினைக்கிறாய்.

    • @saranksp
      @saranksp 8 หลายเดือนก่อน

      ​@@தளபதிதமிழ்-ஞ6யஅப்போ நீ அமைதி மதம் தான்

  • @mariappanvimal7265
    @mariappanvimal7265 ปีที่แล้ว +11

    ஆட்டோ ஓட்டும் நபர்கள் ரவுடிகளா இருந்தால் எப்படி (சில நபர்களை தவிர )உன்னை போல தானே அவனுக்கும் குடும்பம் இருக்கு 👆👆👆👆

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 ปีที่แล้ว +10

    Heart'broken...😔...Very little boy who doesnt do anything as wromg but for his survival ..

  • @sasikumara4034
    @sasikumara4034 ปีที่แล้ว +9

    சூப்பர் தல இந்த வேசி மவனுக்கு இப்படித்தான் பண்றாங்க கோயம்புத்தூர்ல ஆட்டக்காரனை மட்டும் தான் பொழைக்கணுமா வேற யாரும் பொழைக்க கூடாதா போய் உங்க வீரத்தை எல்லாம் கோர்ட்ல போய் காமிங்கடா இது மாதிரி நிறைய நடந்து இருக்குது நீங்க ஒரு வக்கீல்னாலும் நல்லா ஸ்டேப் எடுத்து இருக்கீங்க ரொம்ப நன்றி அண்ணா

    • @subramanianmanian
      @subramanianmanian ปีที่แล้ว

      இதே வார்த்தைய வேற எங்காவது சொல்லி பார் தெரியும் வேசி மகன் என்றால் என்ன என்று

  • @SenthilKumar-sh6ro
    @SenthilKumar-sh6ro 27 วันที่ผ่านมา

    Great Bro, you will become a Very Good Lawyer Keep it up

  • @Sara-rv4jz
    @Sara-rv4jz ปีที่แล้ว +27

    ஏன் இவர்கள் அரசாங்கத்தை கேள்வி கேட்காமல், உழைப்பவர்களை தாக்குகிறார்கள்...

    • @krishnakumar21aug93
      @krishnakumar21aug93 ปีที่แล้ว

      How they support. Similarly if a small bird dies on road people will feel sorry. But not for a police. Avanga family urupadathu.

  • @MrLOCAL-ff7zh
    @MrLOCAL-ff7zh ปีที่แล้ว +11

    பைக் டேக்சி காலத்தின் கட்டாயம்.... புதுமைகளை வரவேற்போம்.....

    • @sathish2901
      @sathish2901 ปีที่แล้ว

      Rapido should be ban in tamilnadu... Rapido bike taxi naala harassmrnt um mobile snatching than nadakudhu

    • @deepakraja6153
      @deepakraja6153 ปีที่แล้ว

      ​@@sathish2901 dei adhu neenga pandrathu😂😂😂😂....epdi da pesa mudiyudhu

  • @krishnan9382
    @krishnan9382 ปีที่แล้ว +30

    Ashame on those Police

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +159

    நம்ம தமிழர்களுக்கு உள்ளேயே இப்படி ஒற்றுமை இல்லாமல் இருந்தால் வடக்கன் வந்து தமிழர்கள் அனைவருக்கும் ஆப்பு வைப்பதை தடுக்க முடியாது

    • @Tamil-nationality
      @Tamil-nationality ปีที่แล้ว +4

      ஒரு இரு சக்கர வாகனம் பதிவு செய்யும் போது தன் தனிப்பட்ட போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது !!

    • @ramanujamramanujam7598
      @ramanujamramanujam7598 ปีที่แล้ว +1

      Avnmalayalepaa

    • @johnsonaro5969
      @johnsonaro5969 ปีที่แล้ว +7

      Tamil language kum, ithukum, vadakanukum enna sambantham??

    • @poovalingamg6451
      @poovalingamg6451 ปีที่แล้ว +3

      தமிழர்களுக்கு உள்ளேயே ஜாதீ பேசினால் ஒற்றுமை வளர்ந்து விடுமா

    • @Ggtg34
      @Ggtg34 ปีที่แล้ว +3

      உ பொண்ண யோ பையன யோ வேற ஜாதி தமிழனுக்கு கட்டி கொடுத்து விட்டு தமிழர் ஒற்றுமை பற்றி பேசு.😂

  • @praveensavio6209
    @praveensavio6209 ปีที่แล้ว +2

    You will have nice carrier as advocate, good narration

  • @agentpenguin3966
    @agentpenguin3966 ปีที่แล้ว +2

    Inimel Coimbatore la Rapido mattum dhan use panna poran. Nammalum whatsapp group la Ola, Uber and Rapido mattum dhan use pannanum nu rules podanum pola.

    • @ITX635
      @ITX635 ปีที่แล้ว +1

      🙌 super bro inemel indha auto kara myrungala kupidave kudadhu

  • @Tamil-nationality
    @Tamil-nationality ปีที่แล้ว +16

    ஒரு இரு சக்கர வாகனம் பதிவு செய்யும் போது தன் தனிப்பட்ட போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது !!!! இதை பொது போக்குவரத்துக்கு உபயோகிக்கக் கூடாது !!!
    T - Bord yellow means public service ok w - Bord white own using only💯

    • @2000stalin
      @2000stalin ปีที่แล้ว

      மூன்று நான்கு சக்கர வாகனங்கள் தான் T போர்டு...
      இரு சக்கர வாகனம் T போர்டு தேவை யில்லை....
      ஒரே நேரத்தில் ஒரு பயணி மட்டும் தான் எற முடியும்... அதனால் T போர்டு தேவை இல்லை... இது அரசு அனுமதி

    • @2000stalin
      @2000stalin ปีที่แล้ว

      மட்டுமல்ல.
      Rapido இல்லாம கூட இரு சக்கர வாகனம் வாடகைக்கு விடலாம்.
      T போர்டு தேவை இல்லை...

    • @user-ex8jn6ru9u
      @user-ex8jn6ru9u ปีที่แล้ว

      இந்த லா பாயிண்ட் பேசற நீ ரேபிடோக்கு அனுமதி தந்த அரசாங்கத்த கேள்வி கேட்டு அனுமதிய ரத்து செய்ய வை.

    • @sankarmuthu
      @sankarmuthu ปีที่แล้ว

      அப்புறமா எப்படி ரேபிடோவுக்கு அரசு அனுமதித்தது..

    • @johnameer1
      @johnameer1 ปีที่แล้ว

      Malikai kadaiku selvu vanga BMW car yeduthuttu poganumo pls check full video

  • @arunbabu5092
    @arunbabu5092 ปีที่แล้ว +72

    இந்த நண்பனுக்குக்கு நாம் பாதுகாப்பளிக்க வேண்டும்
    ஏன்டா உழைத்து படிக்கவேண்டும்னு நினைக்கறவன நோண்டுறீங்க....

    • @sathish2901
      @sathish2901 ปีที่แล้ว

      Idhula auto melayum thappu rapido otnavan melayum thappu

    • @sriram3710
      @sriram3710 ปีที่แล้ว +2

      @@sathish2901 rapido otnavan Mela ena thapu nu sollu bro, nanum therinjukren

  • @brevindoss7938
    @brevindoss7938 ปีที่แล้ว +24

    இதை அனைத்தையும் முறைப்படுத்தும் பொறுப்பு கடமையும் அரசுக்கு இருக்கிறது

  • @flamebalu5326
    @flamebalu5326 ปีที่แล้ว

    தமிழக அரசு இதற்கு தீர்வு எடுக்க வேண்டும் அப்போதுதான் இயல்பு நிலை வரும்❤

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 ปีที่แล้ว +18

    Rapido is for people who want to reach quickly with less fare but with Safety risk. Auto is for people who have money and willing to part whatever auto driver ask and with some assured safety compares to Rapido. Hence customers are different for both mode, hence no necessary for Auto driver to fight with boy fearing loss of business.

    • @ramt6102
      @ramt6102 ปีที่แล้ว +4

      Is auto really safe. Have you not traveled with chennai auto guys. Rowdys and gundas most of them arre

    • @harikrish3586
      @harikrish3586 ปีที่แล้ว

      ​@@ramt6102chennaila auto ride ponadhilla pola😂

    • @ramt6102
      @ramt6102 ปีที่แล้ว

      @@harikrish3586 of all the cities I have lived most in chennai... All rowdies and gundas... You can lie all you want...

  • @s.brindgopal3368
    @s.brindgopal3368 ปีที่แล้ว +6

    அடுத்தது பார்லிமென்ட் எலெக்சன் வரப்போகிறது நாங்கல்லாம் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும் ஏனென்றால் ஓட்டு போடணுமா ரோடு இல்ல ஹெல்மெட் தேவை சீட்பெல்ட் தேவை மக்கள் இன்னும் தூங்க வேண்டாம்

  • @Isho101
    @Isho101 ปีที่แล้ว +4

    Picha vangunvanga epdi pesuvanunga.....vidu bro nalla police yarachum pathupanga....

  • @singsongc4016
    @singsongc4016 ปีที่แล้ว +8

    Government system sariyillai...

  • @gouthammani6994
    @gouthammani6994 8 หลายเดือนก่อน

    Advocate team thank you for being his back support 🎉❤

  • @vishwamask8238
    @vishwamask8238 ปีที่แล้ว +2

    Even though chennai also

  • @xXHelsingGamingXx
    @xXHelsingGamingXx ปีที่แล้ว +6

    Here after I am never taking an auto… only Ola, Uber and Rapido

  • @srinew27
    @srinew27 ปีที่แล้ว +219

    Dai ஆட்டோ காரங்கால மீட்டர் போட்டு ஓடுங்கடா, நாங்க ஆட்டோ ல வரோம். ஒன்னரை கிலோமீட்டர் 120 கேக்குறீங்க, அப்போறோம் எப்படி வருவோம்..

    • @kumarvijaykumar6532
      @kumarvijaykumar6532 ปีที่แล้ว +9

      நீ பஸ்லயே டிக்கெட் எடுக்காதவன் தானே ஆட்டோவுல போறத பத்தி பேசுற

    • @ravenclof3192
      @ravenclof3192 ปีที่แล้ว

      ​@@kumarvijaykumar6532 ungomma va autola okkara vei ellam 3km 1000 Tharuvanga vechi otiko

    • @kumarvijaykumar6532
      @kumarvijaykumar6532 ปีที่แล้ว

      @@ravenclof3192 உங்கம்மாவ உன் பொண்டாட்டிய அப்படி வச்சி தான் சம்பாதிக்கியா ஒன்னுக்கும் ஒதவாத பொட்டையா நீ

    • @revathydeena1364
      @revathydeena1364 ปีที่แล้ว

      @@kumarvijaykumar6532 super

    • @aurputhamani4894
      @aurputhamani4894 ปีที่แล้ว

      ​@@kumarvijaykumar6532 பெரிய புத்திசாலி கூந்தல் நினைப்பா உனக்கு அவர் பஸ்ஸில் டிக்கெட் எடுக்க ஏன் உனக்கு தெரியுமா ஆனால் நீங்க அடிக்கிற கொள்ளையை 24 மணி நேரம் கோவையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்படியே பண்ணிக்கிட்டே இருங்க ஜனங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நாங்கள் ஆரம்பிக்கிறோம்.ஒரு மனிதன் காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் ஆட்டோவில் மாறிமாறி செல்கிறான் என்றால் அவனால் சோறு திங்கும் நீங்கள் அவனை மனிதனாக கூட மதிப்பதில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு கரக்கும் ஒரு கும்பல் நீங்கள். அறிவுரை சொல்லுகிறீர்கள் .அவர் சொன்னதில் என்ன தப்பு? சரியான மீட்டர் போட்டு மரியாதையாக ஓட்டினால் நாங்க எதுக்கு வேற இடத்துக்கு போகிறோம் ?அதுவும் மொழி தெரியாத பெண்கள் உங்கள் செட்டுக்கு வந்து ஆட்டோ கேட்டால் நீங்கள் அடிக்கிற கிண்டலும் கேலியும் மனிதனா நீங்கள்? இந்த லட்சணத்தில் இப்பொழுது ரவுடியிசம் வேறு. உங்களுக்கும் வேறு யாரும் வரக்கூடாது இது என்னுடைய ஏரியா என்று மாமுல் வாங்கும் பேட்டை ரவுடிக்கும் என்னடா வித்தியாசம் இந்த கேசில்?

  • @senthilkumarvg
    @senthilkumarvg ปีที่แล้ว +6

    A guy striving to a legitimate work and he is facing some much problem.
    Study hard and go to a good position in life.

  • @ashok1776
    @ashok1776 ปีที่แล้ว +20

    Why no action is taken against that COP SI shanmugam and PC? That COP should be punished immediately. Auto drivers should those who ate involved should also be punished. It's not acceptable. The students are doing part time job for their studies. Why people are not able to understand?

  • @Nishanth_S
    @Nishanth_S 5 หลายเดือนก่อน

    Thanks polimer

  • @AdhavanTraveller01
    @AdhavanTraveller01 ปีที่แล้ว

    Bro don't worry u get my support man keep going on

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 ปีที่แล้ว +54

    Auto drivers are not following the meters the reason why some police are supporting is bcos they have their own autos rented on daily basis

  • @kushbu4027
    @kushbu4027 ปีที่แล้ว +4

    Here in US, you can use your private car for Uber and Lyft