ஏன் இந்த கொடூர நிலை😨 | Araly | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • ஏன் இந்த கொடூர நிலை😨 | Araly | Pavaneesan
    #pavaneesan #araly
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

ความคิดเห็น • 65

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +9

    அதிசயம் தான் எந்த பசழையும் போடாமல் இப்படி நெல் விளைஞ்சிருக்கே. முன்பு மக்கள் ஆரோக்கியமாக இருந்ததற்கு முக்கியமான காரணம் வாழ்க்கை முறைகள் தான் அதில் ஒன்று கிணற்றில் தண்ணீர் அள்ளுவது

  • @kirishnakirishna87
    @kirishnakirishna87 ปีที่แล้ว +6

    இயற்கை விவசாயம் செய்யும் ஐயாவிற்கு வாழ்ததுக்கள்

  • @Sathees2024
    @Sathees2024 ปีที่แล้ว +4

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை நீங்க, விமர்சனங்களை ஏற்று திருத்திக் கொள்வதே வளர்ச்சி

  • @nizamudeen_mpt
    @nizamudeen_mpt ปีที่แล้ว +4

    சிறப்பு தம்பி பவனீசன்
    தங்களின் கிராம பதிவுகள் வடிவு தம்பி
    நன்றி
    பேரன்பு வாழ்த்துக்கள்

  • @user-te2tw7lw7y
    @user-te2tw7lw7y ปีที่แล้ว +11

    தென்னைக்கு உப்பு கலந்த தண்ணீர் ஊற்றலாம்.. கடைசி வரைக்கும் படாது..

  • @vasanthakandiah8256
    @vasanthakandiah8256 ปีที่แล้ว +14

    J.R.ஜெயவர்த்தனாவின் காலத்தில் 1981 ம்ஆண்டு புத்தகசாலை எரிக்கப்பட்டது.

  • @Karikaalan568
    @Karikaalan568 ปีที่แล้ว +12

    வரலாற்றை படித்துவட்டு காணொளிகைப்பதியவம். வடுதலைபுலிகளைபற்றிமட்டும் பயமல்லாமல் விமர்சிக்காமல். மற்றவையையும் பார்க்கவும்.

    • @jathu6455
      @jathu6455 ปีที่แล้ว

      @Ksivache, Bro, புலிகளை பற்றி என்ன சொன்னாங்க?

  • @thiyagarajahganesharaju2840
    @thiyagarajahganesharaju2840 ปีที่แล้ว +3

    பவனீசன் நானும் அந்த ஐயாவை வணங்குகின்றேன் செயற்கை உரத்தால் பல நோயாகள் உண்டாகின்றன

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 3 หลายเดือนก่อน

    😇🥰

  • @johnvictor4764
    @johnvictor4764 9 หลายเดือนก่อน

    தம்பி பவனீசன் நீர்முளி விதை மிகவும் வலிமையானது இது சித்தவைதியம் இதைப்பற்றி தெரிந்த கொள்ளவேண்டும் என்றால் நீங்கள் வலைதளத்தில் சென்று பார்க்கவும் இதன் அருமை தெரிந்து கொள்ளலாம்.

  • @jayakumarbalasubramaniam8617
    @jayakumarbalasubramaniam8617 ปีที่แล้ว +5

    இது வழுக்கியாறு பண்ணைக்கடலில் கலக்குமிடம். கல்லுண்டாய்வெளி.

  • @currycubes3710
    @currycubes3710 ปีที่แล้ว +4

    கோயில்கள் பெரிதாக உள்ளது ஆட்கள்தான் இல்லை.

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 ปีที่แล้ว +4

    இலங்கையிலேயே தேவாரதிருவாசகம் அதாவது பஞ்சபுராணம் படிப்பதில் வல்லவர்கள்

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 ปีที่แล้ว +2

    நிறைய கோயில் இருப்பதால் என்னவோ இவ்வூராட்கள் நிறைய திருமுறை (தேவாரம்) விற்பன்னர் உள்ளனர்😂❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +1

    காணொளிக்கு நன்றி.

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 ปีที่แล้ว +1

    ஒரு காலத்தில் மிகவும் வளமாக மக்கள் நிறைந்த ஊராக இருந்தது. அராலிக்கு அருகில் இருக்கும் துணவி என்ற ஊரின் பதிவைப் போடவும் தம்பி.

  • @subramanianramanathan3306
    @subramanianramanathan3306 ปีที่แล้ว

    Pavanee ungalidam enakku migavum piditha ondru kuzhanthaikalidam kooda kathaippathu.

  • @vsivas1
    @vsivas1 ปีที่แล้ว +4

    சஜித் பிரேமதாச ஆட்சிக்கு வந்தாலா ? வாய்ப்பு மிகக் குறைவு.

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 ปีที่แล้ว +1

    அவர் சொன்னது போல இந்த தொட்டாச்சுருங்கியே மூலிகை

  • @satheeskumar8122
    @satheeskumar8122 ปีที่แล้ว +1

    What a beautiful temple

  • @mr.reeganreegan9879
    @mr.reeganreegan9879 ปีที่แล้ว +4

    நாவலி சென்பீற்றஸ் தேவாலயத்துக்கும்&யாழ் நூலகத்துக்கும் போங்கோ அங்கு என்ன நடந்தது என்டு வரலாற படியுங்க பவநீசன்.

    • @AVR.Kannan
      @AVR.Kannan ปีที่แล้ว

      சிறப்பு.

  • @tknratnajothi
    @tknratnajothi ปีที่แล้ว +1

    TKNR.THANKS FOR THE EXPOSURE.WISH THE EXPATRIATE TAMIL COMMUNITIES AND WELL TO DO OTHER TAMIL COMMUNITIES HELP TO DEVELOP THESE AREAS AND THE COMMUNITIES TO SUSTAIN THEIR FAMILIES.HARD WORKING COMMUNITIES OF JAFFNA DISTRICT.WISH THE ALL MIGHTY HELP THESE PEOPLE.

  • @podiyan123
    @podiyan123 ปีที่แล้ว +1

    Can you visit thunukkai

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 ปีที่แล้ว

    அருமைதம்பி

  • @anussiya5112
    @anussiya5112 ปีที่แล้ว +1

    Great video

  • @kapilkrishnasaamy7086
    @kapilkrishnasaamy7086 ปีที่แล้ว

    Good job

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 ปีที่แล้ว

    Great memories vedio

  • @vanathyamirthalingam227
    @vanathyamirthalingam227 ปีที่แล้ว

    Always your vedios great.

  • @kalanithykandia3786
    @kalanithykandia3786 ปีที่แล้ว +1

    Thampy athu sathi kurainthavarkal endu seijavillai

    • @US-vr3ob
      @US-vr3ob ปีที่แล้ว

      ஆபிரிக்கா போன்று மக்கள் இன்னும்
      பின்தங்கியே இருக்கிறார்கள்..!
      பிற்போக்கு வாத மனநிலையுடன்!

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 ปีที่แล้ว

    Thanks

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv ปีที่แล้ว +1

    👍👍👍👍

  • @annamalaimalai5908
    @annamalaimalai5908 ปีที่แล้ว

    ,👌super anna

  • @hemarupanjegatheeswaran3875
    @hemarupanjegatheeswaran3875 ปีที่แล้ว +1

    Hi anna

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 ปีที่แล้ว

    Super

  • @sovasini770
    @sovasini770 ปีที่แล้ว

    👍👍👍

  • @suthaharanmahalingam1202
    @suthaharanmahalingam1202 ปีที่แล้ว

    👌👌👌

  • @mahendranjathusan1727
    @mahendranjathusan1727 ปีที่แล้ว

    ❤️

  • @Pavaneesan
    @Pavaneesan  ปีที่แล้ว +8

    வணக்கம் நண்பர்களே!
    இந்த காணொளியில் நான் (உணர்வோடு) பதிவு செய்த சிறு விடையத்தை சிலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள்!
    தற்போது அந்த சிறு விடையத்தை மட்டும் நீக்கியுள்ளேன்
    குறிப்பு : காணொளியை முழுமையாக பார்ப்பவர்களுக்கு நான் தெரிவித்த விடையம் விளங்கியிருக்கும், எல்லோரும் முழுமையாக பார்க்கமாட்டார்கள் என்பதால் நீக்கியுள்ளேன்.
    பலரின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்க தற்போது தலைப்பு, Thumbnail ஆகியவற்றிலும் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது
    நன்றி
    தட்சணாமூர்த்தி பவனீசன்

    • @currycorners2376
      @currycorners2376 ปีที่แล้ว +5

      தம்பி வணக்கம் நானுமே அந்த காணொளியை பார்த்தேன் !தேசிய தலைவரோடு ஒப்பிடு கிட்லரையும் தொடர்பு படுத்தி இருந்திர்கள் ,நானுமே மிகவும் மன வேதனைக்கு உள்ளானேன் .இருந்தாலும் நீங்கள் தவறுதலாக சொல்லியிருக்கலாம் என்று நினைத்தேன் !ஆனால் உங்களது தற்போதைய விளக்கம் முரணாக உள்ளது !! இனி வரும் காலங்களில் தங்களது வார்த்தைகளை அவதானமாக பாவித்தால் மகிழ்ச்சி .இது உங்களுடைய தனிப்பட்ட கருத்து என்று சொல்லி இருந்தால் !நானுமே கடந்து போயிருப்பேன் .தகளது விளக்கம் கேள்வி குறியாக உள்ளது !!இனி வரும் காலங்களில் தங்களது வார்த்தைகளை அவதானமாக பாவித்தால் மகிழ்ச்சி .அதை இது உங்களுடைய தனிப்பட்ட கருத்து என்று சொல்லி இருந்தால் நானுமே கடந்து போயிருப்பேன் தகளது விளக்கம் கேள்வி குறியாக உள்ளது ??

    • @simplysiva2397
      @simplysiva2397 ปีที่แล้ว +4

      வரலாறு உள்ளதை உள்ளபடி கூறுங்கள்

    • @pavithramahendrarajah7733
      @pavithramahendrarajah7733 ปีที่แล้ว +2

      பவனீசன், நானும் அந்த காணொளி பார்த்தேன். சற்று குழம்பி தான் போனேன், ஏன் இந்த இடத்தில் ஹிட்லர் பற்றி பேசுகிறீர்கள் என்று…. நீங்கள் தலைவருடன் ஹிட்லரை ஒப்பிட்டு பேசுவது போல தான் தோன்றியது. நீங்கள் தவறுதலாக பேசி இருக்கலாம். பரவாயில்லை.. உங்கள் காணொளியை உலகமெங்கும் பலர் விரும்பி பார்க்கிறார்கள். வார்த்தைகளில் அவதானம் தேவை தம்பி. நன்றி. From 🇨🇦

  • @azanth
    @azanth ปีที่แล้ว

    🙏🙏👌👌👍👍

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 ปีที่แล้ว

    Unga no....Kedaikkuma....Pavaneeesan sir...🙏🙏🙏🙏

  • @thecrewnl9573
    @thecrewnl9573 ปีที่แล้ว

    👍👍👍👍🙏

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 ปีที่แล้ว +1

    perun kadal

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍

  • @Ruby-ok4rm
    @Ruby-ok4rm ปีที่แล้ว

    Nenga kidlar kathai sollkiringa. Udane veduthalai pulikal thavaru mathiri pesuringa

    • @jathu6455
      @jathu6455 ปีที่แล้ว

      Enne sonnange endu sollunge? Athu ippo deleted

  • @vimalathaskanfiah9262
    @vimalathaskanfiah9262 ปีที่แล้ว

    👍👍👍