கடவுளே ஒரு ஊரையே காணவில்லை😭 Keerimalai | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2022
  • கடவுளே ஒரு ஊரையே காணவில்லை😭 Keerimalai | Pavaneesan
    #pavaneesan #keerimalai
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

ความคิดเห็น • 56

  • @Ragesh91
    @Ragesh91 ปีที่แล้ว +14

    காணியைவித்தோம்,வீட்டை வித்தோம்,கிராமத்தை வித்தோம் ,நாட்டையே வித்தோம்,நிழலை நிஐம் என்று என்னி வாழ்கிறோம் வாடகை வீட்டில்,இறக்கை நறுக்கிய பறவையாக🤔😃

  • @Anantheesan
    @Anantheesan ปีที่แล้ว +6

    தொட்டுச் செல்ல வேண்டிய பல விடயங்களை அழகாக எடுத்தியம்பி பதிவு செய்துள்ளீர்கள்.. வாழ்த்துகள்...

  • @vincevaughan1894
    @vincevaughan1894 ปีที่แล้ว +9

    தமிழ்நாட்டில் DMK and ADMK 50 வருஷம் மகா கள் query thoondi நாடே ஒரே பள்ளம் NTK and Seeman அண்ணா தான் காப்பாற்ற வேணும் 👏👏👏🙏

  • @sivagnanam5803
    @sivagnanam5803 ปีที่แล้ว +5

    போரின் ஆறாத வடுக்கள் ..... மனதை நெருடுகிறது....

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 ปีที่แล้ว +5

    அரசாங்கத்தின் காசு வீணாக்கப்பட்டுள்ளது. இப்படி எத்தனைவீடுகள் பாவனையில் இல்லாமல் கிடக்குது தெரியுமா? எத்தனை பேர் வீடில்லாமலே இருக்கினம் தெரியுமா? பாவனையில் இல்லாத வீடுகளுக்கான பெறுமதியை வீட்டாரிடம் மீளப்பெற்று வீடுஇல்லாதவர்கட்கு வீட்டைகட்டி கொடுக்கலாம் தானே?நேர்மையான சீர்திருத்தம் வேண்டும்.

    • @balalifestyle610
      @balalifestyle610 ปีที่แล้ว +1

      கடறபடை பயத்திலேயே மக்கள் வெளியேறி உள்ளனர் வளந்தபிள்ளைகளை வைத்து கொண்டு சனநெருக்கம் இல்லாத இடங்களில் அவர்களுக்கு பக்கத்தில் இருக்கமுடியது ஆரம்பத்தில் இருந்து இருப்பார்கள் பிள்ளைகள் வளரும்போது வெளியேறி இருப்பார்கள் கடற்படையிடம் அனுபவப்பட்டவர்களுக்கு தெரியும்

  • @scracykarthi8318
    @scracykarthi8318 ปีที่แล้ว +5

    தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்..

  • @tharshannadarajah2834
    @tharshannadarajah2834 ปีที่แล้ว +1

    அந்த குவாரியை கூட்டிகொண்டுபோய் காட்டிய ஐயாவுக்கு ஏதாச்சும் குடிப்பதற்க்கு வாங்கிக்குடுத்திருக்கலாமே??பவனீசன் அடுத்தமுறை உங்களுக்கு யாரேனும் இப்படி உதவி செய்தால்,அவர்களுக்கு குறைந்தபட்சம் தேனீர் அல்லது குளிபானம்,வாங்கிக்குடுக்கவும்,எப்பவுமே உங்கள் கைபையில் வைத்துக்கொள்ளுங்கள்.நன்றி

  • @hlt-ov7me
    @hlt-ov7me ปีที่แล้ว +6

    வணக்கம் தம்பி வீதியில நிக்காம ஓரமா நில்லுங்கோ என்ன நான் மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 ปีที่แล้ว +2

    Thambi that recycle bins like Europe and north America it was really grate thanks for regional society.

  • @nadarajabalamugunthan120
    @nadarajabalamugunthan120 ปีที่แล้ว

    நீங்க காட்டிற சேதமடைந்த வீடுகள் மட்டும் சேதமடைந்த நிலையில் இருந்ததில்லை தற்போதுவரை காட்சியளிப்பதே ஒருசிலதுமட்டுமே மற்றய முழுமையாக காட்சியளிக்கும் வீடுகளும் சேதமடைந்த்துகாணப்பட்டிருந்தவையே அவை உரிமையாளர்களால் மீள கட்டப்பட்டுள்ளவையே!

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว +2

    Vanakkam ! Keerimalai Pakuthijai Mika Neenda Kaalaththukku Piraku Muthal murai Ganoliyil Parka Mudinthathu Nanry. Nadappathai Kaanpom.

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 ปีที่แล้ว +2

    🌷 சிறப்பு 🌷 வாழ்த்துக்கள் 💐🌷

  • @indranipaka1266
    @indranipaka1266 ปีที่แล้ว +1

    இனிய பிறந்தந௱ள் வ௱ழ்த்துகள்்super Video thanks 🙏

  • @kannankiri7792
    @kannankiri7792 ปีที่แล้ว +1

    நன்றி.இந்தப் பதிவுக்கு.

  • @mohanmithul7183
    @mohanmithul7183 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வதுபோல்இந்த இடத்தை குளம்ஆக்கிவிடலாம்

  • @yogendranmanickam3825
    @yogendranmanickam3825 ปีที่แล้ว +2

    Nice

  • @PIRANAVANMAIYURIKA
    @PIRANAVANMAIYURIKA 8 หลายเดือนก่อน

    Good journey

  • @suppiahgobinathan5635
    @suppiahgobinathan5635 ปีที่แล้ว +1

    வீடு இல்லதவர்கழுக்கு இந்த வீடுகழ் ய் கொடுக்கலாம்

  • @vg9626
    @vg9626 ปีที่แล้ว +6

    உங்கள் சகோதரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 ปีที่แล้ว

    5 ம் வகுப்பில் சுற்றுலா போயிருந்தேன்

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 ปีที่แล้ว +1

    Beautiful place

  • @kanapathippillaiarasakesar623
    @kanapathippillaiarasakesar623 ปีที่แล้ว

    மூடிய வீதி காங்கேசந்துறை கடக்கரை வீதி இதற்குள் தான் காபர் வீயூ கொட்டல் இருக்கிறது சிமந்து பற்றியில் வேலைசெய்த சிங்களவர்களின் குவாட்டேஸ் இருக்கிறது மாங்கோல்லை என்ற ஊர் இருக்கிறது

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 ปีที่แล้ว +1

    Thanks

  • @Reema4331
    @Reema4331 ปีที่แล้ว +2

    Pawam antha akka

  • @suthabaskaran3290
    @suthabaskaran3290 ปีที่แล้ว

    சூப்பராக இருக்கே

  • @shriniamirthalingam1378
    @shriniamirthalingam1378 ปีที่แล้ว +1

    Supper

  • @user-vi6rh5xd4h
    @user-vi6rh5xd4h ปีที่แล้ว

    நான் பிறந்த. இடம். ❤❤❤❤❤❤❤❤

  • @kanapathippillaiarasakesar623
    @kanapathippillaiarasakesar623 ปีที่แล้ว

    சிவப்பு மண்ணில் தண்ணிமட்டம் எவ்வளவு ஆழத்தில் என்பது உங்களுக்கு புரியும் என நான் நினைக்கிறேன்!! நீர் மட்டம் அளவு ஆழம் தோண்டினார்கள் சில இடங்கழில் நீரும் வந்தது .

  • @kanapathippillaiarasakesar623
    @kanapathippillaiarasakesar623 ปีที่แล้ว

    சுண்ணாம்பு கல்லை எடுத்தார்கள் சீமந்துக்கு பயன்படுத்த. குவாறியில் இருந்த மண் எங்கேபோனது .????..
    முருங்கனிலும் இப்படி பாரிய கிடங்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது ஏன் என்றால் அங்கிருந்து தான் களிமண் சீமந்து பற்றிக்கு வந்தது.😭😭😭😭 எலிமி நாட்டியள் சதி

  • @subramaniyamsubra4666
    @subramaniyamsubra4666 ปีที่แล้ว +2

    கல்லு எடுத்தது பிளை

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 ปีที่แล้ว +1

    This is very very difficult to see this houses

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 ปีที่แล้ว

    👍

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 ปีที่แล้ว

    How do you pronounce Mall?

  • @paramesbala293
    @paramesbala293 ปีที่แล้ว +2

    All are army she'll attack and distroying.

  • @davidrajinthan8209
    @davidrajinthan8209 ปีที่แล้ว +2

    😪😪😪

  • @azanth
    @azanth ปีที่แล้ว +1

    👌👌👏👏🙏🙏🌷🌷😍😍😍

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 ปีที่แล้ว

    2017ல் போனேன்

  • @sarathadevignanasekarampil9754
    @sarathadevignanasekarampil9754 ปีที่แล้ว +2

    🥵

  • @chandras132
    @chandras132 ปีที่แล้ว

    Ni

  • @MuthuKumar-ts5tf
    @MuthuKumar-ts5tf ปีที่แล้ว

    நான் உங்கள் நாட்டிற்க்கு வந்தால் எனக்கு உதவி செய்வீர்களா

  • @nadapuvee937
    @nadapuvee937 ปีที่แล้ว +1

    Food is the world ....get used to eating without making any noise from your mouth !!!!

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 ปีที่แล้ว +1

  • @nadapuvee937
    @nadapuvee937 ปีที่แล้ว +2

    How can you go inside the open house without permission???

  • @sreekumar4418
    @sreekumar4418 ปีที่แล้ว

    Enna Tamil daa ethu? 😄😄

  • @MABROA
    @MABROA ปีที่แล้ว +6

    அரசாங்கத்தின் காசு வீணாக்கப்பட்டுள்ளது. இப்படி எத்தனைவீடுகள் பாவனையில் இல்லாமல் கிடக்குது தெரியுமா? எத்தனை பேர் வீடில்லாமலே இருக்கினம் தெரியுமா? பாவனையில் இல்லாத வீடுகளுக்கான பெறுமதியை வீட்டாரிடம் மீளப்பெற்று வீடுஇல்லாதவர்கட்கு வீட்டைகட்டி கொடுக்கலாம் தானே?நேர்மையான சீர்திருத்தம் வேண்டும்.

    • @avanorvlog3103
      @avanorvlog3103 ปีที่แล้ว +1

      அரசாங்கத்தின் காசு என்றால் அது மக்களுக்கு சேர வேண்டிய காசு தானே? மக்களின் காசை மக்களே வீணாக்கு கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும்

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 ปีที่แล้ว +1

    Nice