கடவுள் தான் காப்பாற்றினார்.. | யுத்தமும் கடலும் அழித்த நகரம் 😭 இன்றைய நிலை | Mullaitivu | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • கடவுள் தான் காப்பாற்றினார்.. | யுத்தமும் கடலும் அழித்த நகரம் 😭 இன்றைய நிலை | Mullaitivu | Pavaneesan
    #pavaneesan #mullaitivu
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

ความคิดเห็น • 22

  • @shankars8311
    @shankars8311 11 หลายเดือนก่อน +13

    தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்❤

  • @Saralboutique
    @Saralboutique 5 หลายเดือนก่อน +2

    Romba kastama irukku annna... 😢 Ippadium nadanthathanu unga channel paarhuthan thwrinjikitten anna

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 11 หลายเดือนก่อน +1

    பவனீதன் தமிழர் பகுதிகளை மிகவும் சிறப்பாக காண தந்தீர்கள் உங்களுக்கு எமது நன்றிகள் வாழ்க தமிழ் வளர்க சிறப்புடன் 😊

  • @KumarKumar-mq1mm
    @KumarKumar-mq1mm 11 หลายเดือนก่อน +1

    அருமை சகோ 🔥🙏👍

  • @kirupaarul9657
    @kirupaarul9657 11 หลายเดือนก่อน +1

    Very painfull history

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு.

  • @prakashguru9847
    @prakashguru9847 11 หลายเดือนก่อน +1

    Excellent video

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 11 หลายเดือนก่อน +1

    😢😢🎉🤗🤗🤗🤗🤗

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 11 หลายเดือนก่อน

    Vanakkam ! Mullaitivu nakaraththai inruthan paarka mudinthathu mikka nanry. manitha vaalvil elurchchiyu,veelchchiyumthan.vaalka thamil.

  • @johnmany-nf9bb
    @johnmany-nf9bb 11 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் தம்பி

  • @thecrewnl9573
    @thecrewnl9573 11 หลายเดือนก่อน

    👍👌🙏🏼

  • @satheas26
    @satheas26 11 หลายเดือนก่อน

    👋

  • @sinnathambysatkunasingam7823
    @sinnathambysatkunasingam7823 11 หลายเดือนก่อน

    👍👍🕊️🕊️✌️✌️🇨🇦

  • @mahendranjathusan1727
    @mahendranjathusan1727 11 หลายเดือนก่อน

    😢

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 11 หลายเดือนก่อน

    Hi❤ hi❤

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 11 หลายเดือนก่อน +1

    இதில் யாராவது விடுதலை புலிகளை நேரில்பார்தவர்கள் இருகிறார்களா?🇮🇳

  • @melbat-tq5wc
    @melbat-tq5wc 10 หลายเดือนก่อน

    பிரபாகரன் பிறந்திருக் காவிட்டால் இலங்கை தமிழர்களுக்கு இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது

    • @arivuthileepan5549
      @arivuthileepan5549 8 หลายเดือนก่อน

      பிரபாகரனை பிரசவித்ததே சிங்கள அரச பயங்கரவாதம்

    • @malagumari2200
      @malagumari2200 หลายเดือนก่อน

      ராஜபக்க்ஷே🤡 மட்டும் பிறக்காமல் இருந்தால் ஒட்டு மொத்த இலங்கையும் அமைதியாக ஒற்றுமையை இருந்திருக்கும் 🙏

    • @mevanperera6171
      @mevanperera6171 7 วันที่ผ่านมา

      Past is gone. There have been mistakes from both sides. We should unite as one nation & develop this motherland for future generations to live happily. ❤

  • @theva.R
    @theva.R 11 หลายเดือนก่อน

    😂😂