தமிழ் நாட்டு இளைஞர்களை போல் வலிமை update கேக்காமல் ஸ்ரீலங்கன் மன்னிக்கவும் தமிழ் ஈழத்து இன்றைய இளைஞர்கள் தலைவரை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது மிக்க மகிழ்ச்சி....
வரலாற்றை உண்மை தன்மையுடனும், துணிவுடனும் பதிவிடுங்கள் எப்போதும் தமிழ் நாட்டு மக்களின் ஆதரவு இருக்கும் (மக்களின் ஆதரவு அரசியல்வாதிகள் ஆதரவுவை சொல்லவில்லை )
ஜயாவுக்கு நன்றி வாழ்த்துக்கள். உண்மையை சொன்னீர்கள்.ஜயா எங்கள் நாட்டிற்கு பொக்கிஷம் அவரின் ஆவனங்கள் அவரையும் பாதுகாக்க வேண்டும். இல்லையா இருக்கிறானா என்ற ஜயத்தை ஏற்படுத்துவன் ஒன்று பரம்பொருள் மற்றையது தலைவர் பிரபாகரன்.
இந்த வீடியோ ஒரு முக்கியமான வீடியோ. நான் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்தவன். எனக்கு இந்திய ராணுவம் அங்கு வந்து நம் தமிழ் மக்களுக்கு செய்த அராஜகம் இன்னும் என் மனதை வதைத்து கொண்டு தான் இருக்கிறது.
உண்மையான பதிவு , கண்டிப்பாக தமிழ்மக்கள் அனைவரும் தெரியவஞண்டிய காணொளி, நன்றி ஐயா தரமான விளக்கம் கண்டிப்பாக share பண்ணனும் , சிலர் இப்படிப்பட்ட பொய் சொல்லி பிழைப்பு நடத்துகிறார்கள் நன்றி தம்பி
In 2023 🎉Thamizhan vibration. இங்க உலக நாடுகளே நடுங்கும் அது மட்டும் நடந்துருச்சுனா!!! தமிழன் ஓயவில்லை. சற்று ஓய்வெடுக்கின்றான் ❤. தலைவர் வாழ்க..! தமிழ் ஈழம் வாழ்க..!
ஈழபோர்க்காலங்களையும் நடந்த அட்டூழியங்களையும் எங்கள் ஊள்மனக்குமுறல்களை இரைமீட்டு இந்த இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள செய்த திரு ந ஆனந்தராஜா ஐயாவுக்கும் துணிச்சலான முயற்சி செய்து இதை பதிவு செய்த தனுஷ்க்கும் நன்றியும் பாராட்டுக்களும்.
இந்திய பிராந்திய அரசியல் (4% பிராமணர்கள்) தன் இலாபத்திற்க்காக தமிழரை (இலங்கை , தமிழ் நாடு) பலியிடுகிறது. இலங்கையையும் வாழவும் விடாது, சாகவும் விடாது இந்தியா. ஈழ மக்களை ICUல் வைத்திருப்பதே இந்தியாதான். போராட்டக் குழுக்களை வளர்ந்ததும் / அளித்ததும் இந்தியா.
அவர் இருந்தால் நம் நாட்டுத்தலைவர் இல்லா விட்டால் நம் நாட்டு இறைவன் இருந்தால் எங்கிருந்தாலும் வாழ்க அவர் இறந்திருந்தால் ஆழ்ந்த இரங்கல் நம்நாட்டு தலைவனுக்கு மேலும் நன்றி ஐயா இரண்டு சகோதரர்கள் ளுக்கும் நன்றி
I can't control my tears when I heard that our leader prabhakaran did blast by himself, we miss you sir, and great salute to you sir.😭😭😭 I m from tamilnadu
அண்ணன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததை மிகவும் பெருமையாக நினைக்கின்றேன் அதேபோன்று இன்று அகதியாய் வாழ்வதை அசிங்கமாக நினைக்கின்றேன் என்றாவது ஒரு நாள் அண்ணனை சந்திக்கும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அண்ணனுக்காக என் உயிரையும் தருவதற்கு தயாராக உள்ளேன் அது நானாக இருந்தாலும் சரி அல்லது என் குடும்பத்துடன் சேர்ந்து என்றாலும் சரி தமிழனாய் பிறந்ததை பெருமை கொள்கின்றேன் ஆனால் அகதியாய் வாழ்வதால் அசிங்கப்படுகின்றேன் எமது தாகம் தமிழீழ தாயகம்
ஐயா நீங்கள் சரியாக உண்மையை சொன்னீர்கள் அவர் கோழையில்லை தன்குடும்பத்தையே அர்பணித்தவர் அவர் எங்கள் காவல் தெய்வம் நீங்கள் சொல்வது போல் எல்லார் உள்ளங்களிலும் வாழும் கடவுள்உலகத்தில் சிறந்த தலைவர் சிறந்த மாவீரன்❤❤❤❤❤ நன்றி இந்த வீடியோ போட்டதற்கு ஈழதமிழர்கள் தெளிவாக இருக்கின்றார்கள் இந்தியஇலங்கை அரசியல்வாதிகளின் பேச்சை நம்ப கூடாது இப்ப தான் கனடா ராஜபக்ஷ குடும்பத்திற்கு தடை செய்துள்ளது படிப்படியாக ஏனைய நாடுகளும் மாறி கனடாமாதிரி ஈழதமிழ்மக்களுக்கு நியாயம் தேடிதரும் காலம் கனியும் நேரத்தில் ஏன் பொய்யான தகவலை பரப்புகிறார்கள் என்பதை யாவரும் விளங்கிகொள்ளவும் எப்பவும் ஈழதமிழன் பிரச்சனை தீரக்கூடாது என்பது தான் அரசியல் வாதிகளின் எண்ணம்
Thanks to Writer Valvai Anantharajh esq! He did the most important service to publish the books on our history of freedom war in Srilanka! 1970-2009! He shd write about Tamil sufferings after war 2009-2022 too! God is with you all always my friends!
அவர் உயிரோடு இருந்தால் எங்காவது இருந்து விட்டு போகட்டும் நிம்மதியாக. அவர் திரும்ப மக்கள் மத்தியில் திடீர் என்று வந்து நிற்பது என்பது வேண்டாத ஒன்று, மேலும் அதனால் எந்த பயனும் இந்த கால சூழலில் பயன் தர போவது கிடையாது.
மன்னிக்கவும் நாம் இளைய தலைமுறை எனக்கு இதில் அவ்வளவு அறிவு இல்லை ஆதலால் தான் எனக்குள் இருக்கும் சந்தேகம் மற்றும் சில பூரண அறிவு இல்லா தகவல்களை அவர் மூலம் அறிந்து மக்களுக்கும் சென்றடைய செய்ய வழிவகுத்தேன், குறைகள் இருப்பின் மன்னிக்கவும் திருத்தி கொள்ள முனைகிறேன் ❤️❤️
This is India''s Geo -politics Wheather we like or not have to move with India.No alternative.Our leaders for their own benefit.Solutions have to come from India.
Yes srilanka committed attrocities against tamils. But situation has changed now. No major riots against tamils now. There is no solution for the past. 13A won't work . 9 province in a small country like srilanka is too much. Also seperate province for Tamils also won't work as most of the tamils are living in the south among the sinhalese . North east area also sparsely populated. We need to sort out few issues like releasing land from military occupation. Otherwise we need to move on.
தமிழ் நாட்டு இளைஞர்களை போல் வலிமை update கேக்காமல் ஸ்ரீலங்கன் மன்னிக்கவும் தமிழ் ஈழத்து இன்றைய இளைஞர்கள் தலைவரை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவது மிக்க மகிழ்ச்சி....
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏 ♥
வரலாற்றை உண்மை தன்மையுடனும், துணிவுடனும் பதிவிடுங்கள் எப்போதும் தமிழ் நாட்டு மக்களின் ஆதரவு இருக்கும் (மக்களின் ஆதரவு அரசியல்வாதிகள் ஆதரவுவை சொல்லவில்லை )
நிட்சயமாக ♥ உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏 🙏 🙏
muttal.
Brother super 👍🇫🇷🇫🇷
அவர் வெறுங்கையோட போக இல்லை... உலக தமிழர் அன்பை பெற்று போயிருக்கிறர் 😔💞
♥ ♥ ♥ ♥
பிரபாகரன் அவர்கள் ஒரு சுத்தமான வீரன். ஐயா கூறிய விஷயங்கள் உண்மை. மிக்க நன்றி.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
ஜயாவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
உண்மையை சொன்னீர்கள்.ஜயா எங்கள் நாட்டிற்கு பொக்கிஷம் அவரின் ஆவனங்கள் அவரையும் பாதுகாக்க வேண்டும்.
இல்லையா இருக்கிறானா என்ற ஜயத்தை ஏற்படுத்துவன் ஒன்று பரம்பொருள் மற்றையது தலைவர் பிரபாகரன்.
♥ ♥
இந்த வீடியோ ஒரு முக்கியமான வீடியோ. நான் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்தவன். எனக்கு இந்திய ராணுவம் அங்கு வந்து நம் தமிழ் மக்களுக்கு செய்த அராஜகம் இன்னும் என் மனதை வதைத்து கொண்டு தான் இருக்கிறது.
உண்மை தான் ♥
Please explain when Indian army come
In tamil nadu seeman endru oru sori nai ulladhu andha sori naya patri video podingo thambi margale
Explained detail in tdy separate video
👍 👍
மாவீரன் நேரில் வருவது உறுதி .அவர் இந்த உலகிற்கு காட்சி கொடுக்கும் நாள் தமிழ் ஈழம் மலறும் நாள் . இது சத்தியம்.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
Tiger is back ?
😅
Even he come back he is old and the time has changed
அருமையான விடையங்களை மக்கள் பார்வைக்கு கொண்டு வருகிறீர்கள் தம்பிகளா நல்ல பற்றுள்ள பிள்ளைகள் நீங்கள் மிக அவதானித்து நடந்துகொள்ளுங்கள் நன்றி
மிக்க நன்றி 🙏
நானும் ஐயாவிடம் படித்தேன் நீண்ட காலத்தின் பின் காணொளி ஊடாகபார்த்ததில் மிக்க மகிழ்ச்சி❤❤❤🙏🙏🙏
நன்றி 🙏 ♥
@@JaffnaThanush o
@@JaffnaThanush .
Jj
♥ ♥
இலட்சிய வீரன் இலட்சியத்தை நிறைவேற்றாமல் மடியமாட்டான்!!!
ஐயா உங்கள் மூலம் நிறைய தகவல்களை அறிய கூடியதாக இருந்தது மிக்க நன்றி ஐயா மற்றும் தம்பிகள் இருவருக்கும் நன்றிகள்
நன்றி 🙏
இளம் வயதில் தங்களின் தெளிவான விளக்கங்களுக்கு நன்றி 👏இறையருள் துணைநிற்கும்
மிக்க நன்றி 🙏
நன்றி வீடியோவை பதிவிட்டதற்கு நண்பா என்றும் நம் தலைவர் நம் நெஞ்சத்தில் இருப்பார் 🙏💖💥💥💥💥💥
மிக்க நன்றி ♥
உண்மையான பதிவு , கண்டிப்பாக தமிழ்மக்கள் அனைவரும் தெரியவஞண்டிய காணொளி, நன்றி ஐயா தரமான விளக்கம் கண்டிப்பாக share பண்ணனும் , சிலர் இப்படிப்பட்ட பொய் சொல்லி பிழைப்பு நடத்துகிறார்கள் நன்றி தம்பி
மிக்க நன்றி 🙏
வாழ்க தமிழர்கள் ... வளர்க தமிழ் ... தமிழர்கள் தாகம் தமிழீழ தாயகம் ... குரல் கொடுப்போம் ... முயற்சி செய்வோம் ஜனநாயக வழியில் ....
♥
அந்த ஒரு பெயருக்குரிய அதிர்வலையே போதுமடா🤗
உண்மை தான் ♥
In 2023 🎉Thamizhan vibration. இங்க உலக நாடுகளே நடுங்கும் அது மட்டும் நடந்துருச்சுனா!!! தமிழன் ஓயவில்லை. சற்று ஓய்வெடுக்கின்றான் ❤. தலைவர் வாழ்க..! தமிழ் ஈழம் வாழ்க..!
♥️♥️
உண்மையான மாவீரன் எங்கள் ஐயா மேதகு வே .பிரபாகரன்.ஈழம்மலரட்டும்
♥ ♥ ♥
என்றும் அன்புடன் தமிழ்நாட்டில் இருந்து ..... மேதகு 🐅 பிரபாகரன் 🐅 இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன் என்றும் அன்பு மாறாது என் சகோதர உறவுகளே
♥ ♥
ஈழபோர்க்காலங்களையும் நடந்த அட்டூழியங்களையும் எங்கள் ஊள்மனக்குமுறல்களை இரைமீட்டு இந்த இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள செய்த திரு ந ஆனந்தராஜா ஐயாவுக்கும் துணிச்சலான முயற்சி செய்து இதை பதிவு செய்த தனுஷ்க்கும் நன்றியும் பாராட்டுக்களும்.
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏
@@JaffnaThanush மற்றைய தளங்களில் பதிவு செய்து கொள்ளுங்கள்.
எதற்கும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
@@DJ-ds1hr நிச்சயமாக ♥ ♥
இந்திய பிராந்திய அரசியல் (4% பிராமணர்கள்) தன் இலாபத்திற்க்காக தமிழரை (இலங்கை , தமிழ் நாடு) பலியிடுகிறது.
இலங்கையையும் வாழவும் விடாது, சாகவும் விடாது இந்தியா.
ஈழ மக்களை ICUல் வைத்திருப்பதே இந்தியாதான்.
போராட்டக் குழுக்களை வளர்ந்ததும் / அளித்ததும் இந்தியா.
தலைவர் அவர்கள் மீண்டும் எழும் போது எழுற்சி வரும் .தனுஷ் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .மும்பை இந்தியா
மிக்க நன்றி 🙏
அவர் இருந்தால் நம் நாட்டுத்தலைவர் இல்லா விட்டால் நம் நாட்டு இறைவன் இருந்தால் எங்கிருந்தாலும் வாழ்க அவர் இறந்திருந்தால் ஆழ்ந்த இரங்கல் நம்நாட்டு தலைவனுக்கு மேலும் நன்றி ஐயா இரண்டு சகோதரர்கள் ளுக்கும் நன்றி
மிக்க நன்றி 🙏 🙏
Avar sakakkudathu....
I can't control my tears when I heard that our leader prabhakaran did blast by himself, we miss you sir, and great salute to you sir.😭😭😭 I m from tamilnadu
😔 😔 😩
That is KARMA
அவர் உயிருடன் இருந்தால் மகிழ்ச்சி ஆனால் எல்லோரும் அவரை வைத்து அரசியல் செய்யாமல் எதாவது பிரியோசனமா செய்யுங்கள் நீங்கள் சிறு கதை எழுதவேண்டாம்
♥
அருமையான பயனுள்ள காணொளி.
வாழ்த்துக்கள் தனுஷ்
நன்றி 🙏
தனுஷ்க்கும் சங்கருக்கும் வாழ்த்துக்கள்🤗🤗🤗 கண்கலங்குதடா எழுத வார்த்தை வரேலை
உங்கள் உணர்வுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி 🙏
தலைவர் அவர்களை பற்றி கூறியதற்கு நன்றி அண்ணா💙🫂
♥ ♥
அண்ணன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததை மிகவும் பெருமையாக நினைக்கின்றேன் அதேபோன்று இன்று அகதியாய் வாழ்வதை அசிங்கமாக நினைக்கின்றேன் என்றாவது ஒரு நாள் அண்ணனை சந்திக்கும் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அண்ணனுக்காக என் உயிரையும் தருவதற்கு தயாராக உள்ளேன் அது நானாக இருந்தாலும் சரி அல்லது என் குடும்பத்துடன் சேர்ந்து என்றாலும் சரி தமிழனாய் பிறந்ததை பெருமை கொள்கின்றேன் ஆனால் அகதியாய் வாழ்வதால் அசிங்கப்படுகின்றேன் எமது தாகம் தமிழீழ தாயகம்
♥ ♥
உண்மை விளக்கம். நன்றி தம்பிகள்.
♥ ♥
இப்படி ஒரு தலைவன் பிறந்த மண்ணில் பிறந்ததற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்😭😭😭😭😭 ஐயா நினைவுச்சின்னம் அங்கு கட்டாயமாக வைத்துக் கொடுங்கள்
மிக்க நன்றி 🙏
நிச்சயமா😍🤗
வாழ்க தமிழ். வாழ்க தமிழர்கள்.
- இப்படிக்கு தமிழ்நாட்டிலிருந்து
நன்றி 🙏
ஐயாவின் வரலாற்று பற்றிய காணொளிக்கு நன்றி.
♥ ♥
Legends never die fav ltte commander's prabakaran Ayya pottu Amman brigadier balraj ❤❤❤
❤️❤️
அருமை ஐயா இந்தப் புத்தகங்கள் எங்கு வாங்கலாம்
Noolaham. Org enda website ila பெறலாம்
இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன்
♥ ♥ ♥
இருந்தாலும் இறைவன் இறந்தாலும் இறைவன்
இவர் எங்களுக்கு 1993 உடுப்பிட்டிஅமெரிக்கன்மிசனில் அனந்தராஐ் சேர் அதிபராக இருந்தவர் போராட்டகாலங்களில் இவரின்பங்களிப்புஅழப்பெரியது❤
♥ ♥
இந்த அய்யாவின் பேச்சில் பல உண்மைகள் உண்டு.. ஆனால் அரசியல்வாதிகள் இயக்கங்கள் கூறுவது அவர்களின் அரசியல் பிழைப்புக்கு..
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
ஐயா கூறிய தகவல்
அத்தனையும் உண்மை
தெய்வமாக நம்முள்
வாழ்கின்றார்
♥ ♥
தம்பி உமக்கும் சங்கருக்கும் மிக்க நன்றி உங்களது துணிவை மெச்சுகிறேன், பதிவிற்கு மிக்க நன்றிடா 🙏🙏🙏
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏
எங்கள் தலைவர் வந்தால் போதும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍 👍 👍
One of the best video. Plz make sure to keep this evidence.. This is our history. Also you be save 🙏🏾
Thank you for your valuable feedback ♥
ஐயா நீங்கள் சரியாக உண்மையை சொன்னீர்கள் அவர் கோழையில்லை தன்குடும்பத்தையே அர்பணித்தவர் அவர் எங்கள் காவல் தெய்வம் நீங்கள் சொல்வது போல் எல்லார் உள்ளங்களிலும் வாழும் கடவுள்உலகத்தில் சிறந்த தலைவர் சிறந்த மாவீரன்❤❤❤❤❤
நன்றி இந்த வீடியோ போட்டதற்கு
ஈழதமிழர்கள் தெளிவாக இருக்கின்றார்கள் இந்தியஇலங்கை அரசியல்வாதிகளின் பேச்சை நம்ப கூடாது இப்ப தான் கனடா ராஜபக்ஷ குடும்பத்திற்கு தடை செய்துள்ளது படிப்படியாக ஏனைய நாடுகளும் மாறி கனடாமாதிரி ஈழதமிழ்மக்களுக்கு நியாயம் தேடிதரும் காலம் கனியும் நேரத்தில் ஏன் பொய்யான தகவலை பரப்புகிறார்கள் என்பதை யாவரும் விளங்கிகொள்ளவும் எப்பவும் ஈழதமிழன் பிரச்சனை தீரக்கூடாது என்பது தான் அரசியல் வாதிகளின் எண்ணம்
நிச்சயமாக உண்மை ♥
இலங்கைத் தமிழினம் மக்களை பாதுகாக்க மீண்டும் ஒரு பிரபாகரன் கிடைக்க வேண்டும் அப்போதுதான் அந்த மக்களை நாட்டையும் பாதுகாக்க முடியும்
♥ ♥
வணக்கம் அண்ணா உங்களை இந்த ஒளிப்பதிவில் கண்டது மகிழ்ச்சி
மணிவண்ணன்
♥ ♥ ♥
மிச்சம் உள்ளவைகளை ஆவணப்படுத்தல் வேண்டும்…இதுவும் ஒருவித ஆவணப்படுத்தல்தான்…
❤
அவர் இருந்தால் ஆதாரங்களை அவர் வெளியிட்டால் தவிர வேறு எதையும் நம்ப மக்கள் நம்பமாட்டார்கள்.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
Thanks to Writer Valvai Anantharajh esq! He did the most important service to publish the books on our history of freedom war in Srilanka! 1970-2009! He shd write about Tamil sufferings after war 2009-2022 too! God is with you all always my friends!
Thank you for your feedback ♥
Great freedom fighter for my Thamil people
♥ ♥
தமிழினம் இனிமேல் இவர் போன்ற ஒரு தலைவர் கிடைப்பது அபூர்வம், இதே தலைவர் வேறு இனத்தில் பிறந்திருந்தால் உலகமே கொண்டாடி இருக்கும்.
உண்மை தான் ♥
என்றும் பிரபாகரன் அவர்களின் வழியில் 🐯
♥ ♥
தயவு செய்து பிரபாகரனை கேவலப்படுத்த வேண்டாம்.இனிமேலும் இது போன்ற பேட்டிகளை தவிர்ப்பது நல்லது.பல உள்ளங்
களை புண்படுத்த வேண்டாம்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
தலைவரின் போராட்டம் தமிழீழம் அடைந்ததற்கு நிகரானது.
உண்மை தான் ♥
நல்ல பதிவு. எல்லோரும் அறியக்கூடியதாக இருக்கிறது.
மிக்க நன்றி 🙏 🙏
தம்பி வேலுபிள்ளை பிரபாகரன் என குறிப்பிடுவது சரி அல்ல தேசிய தலைவர் பிரபாகரன் என குறிப்பிடுங்கள்.
நிச்சயமாக ♥
Aiya has given the Authenticated information to the world Tamil People. Nantri Aiya, Nantri Thambikala.
Thank you for your support 💙
இப்படி நல்ல வீடீயோக்களை போடவும்
நிட்சயமாக
ஒவ்வொரு தமிழனும் தெரிந்திருக்க வேண்டிய வரலாறு
சிறந்த முயற்சி..
தலைவர் பிரபாகரன் பற்றிய வரலாற்று சுவடுகளை தேடி பதிவிடுங்கள்.
மிக்க நன்றி 🙏
உலகம் இருக்கும் வரை பிரபாகரன் புகழ் இருக்கும் தம்பிகள் உங்கள் துணிவுக்கு பாராட்டுகள்
மிக்க நன்றி 🙏 🙏
சந்தோசமா இருக்கடா ❤ வாழ்த்துக்கள்🤗
மிக்க நன்றி 🙏
Thamilenna thalaivan. Anna prabakaran 🙏❤️😭
♥ ♥ ♥
❤❤❤❤❤
மிக்க நன்றி 🙏
நன்றி தம்பி நிறையஅறியத்தந்துள்ளிர்கள்வாழ்த்துக்கள் 👌🌹😀
நன்றி 🙏
This is absolutely truth
Thank you ♥
வாழ்த்துக்கள் மச்சி 🙏♥️🔥
நன்றி 🙏
என் தமிழ் உறவுகளே உங்கள் சகோதரனின் வணக்கம்
வணக்கம் ♥️
வணக்கம் அருமை மக்களுக்கு நல்ல தெளிவு கிடைக்க இந்த வீடியோ உதவும்
நன்றி 🙏
@@JaffnaThanush Hi
Hi
ஆவலுடன் காத்திருந்தேன் வந்துவிட்டது நன்றி....
நன்றி 🙏
அவர் உயிரோடு இருந்தால் எங்காவது இருந்து விட்டு போகட்டும் நிம்மதியாக. அவர் திரும்ப மக்கள் மத்தியில் திடீர் என்று வந்து நிற்பது என்பது வேண்டாத ஒன்று, மேலும் அதனால் எந்த பயனும் இந்த கால சூழலில் பயன் தர போவது கிடையாது.
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙏
பேட்டி கோடுப்பவர் அண்ணன் வே.பிரபாகரனார் போல் உள்ளார்..
♥ ♥
Super iam very understand, excellent. Anand iyah God bless you
Thank you 😊
Shankar, thanush nice collaboration video bro 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Thank you so much ❤️
Hi Sri Excellent Speech Thank you Barother 🙏🙏🙏👍👍👍💐💐💐🌹
Thank you 😊
மிக சிறப்பு🥰🍀
நன்றி 🙏
From Malaysia... Naan eppothum matikkum Tamil ellam elainyaar.. Makkal.. 🙏🇲🇾🇲🇾🇲🇾
♥
எத்தனை வருஷமாக இந்த கதை விட்டுட்டு இருக்கீங்க.நாங்களும் மடத்தனமான கேட்டுட்டு இருக்கோம்.
ஐயாவிட்கு வீர வணக்கம். நன்றி தம்பி
நன்றி 🙏
திருகோணமலையில் ஆனந்தராஜ் ஐயா நிறைய சேவை செய்தவர்
நல்ல பதிவு நன்றி வணக்கம் ஐயா
நன்றி 🙏
Makkal manankalil enrum. Niliththirupar enkala annan. Pirapakaran
I didn't shed single drop of tear from my eyes after May-18,2009. Extreme painful days.but won't forget what they had given to us.Good job bros😪
Yes ❤️ 😔
உங்களுக்கு மிகவும் தைரியம் தான். வாழ்த்துகள்
மிக்க நன்றி 🙏
Good morning bro how are you doing for everything thanks 🙏👍❤
Welcome ♥
Nampikkai.. Vetri yudan malarattim.. Eelam
♥ ♥
என்றும் என் இறைவன்
♥
Bro.Ur tamil speaking is so nice to listen 😊 I can understand well but that uncle speaking I can't understand at all.
Thank you for your love & support 💙
Thampi சில visayam sollama vidalam pola
Nankal kankanikapadukirom😢
True talk great man
Thank you 😊
Anna ungada friends oda challenge video podungo.
யார் நன்றாக சமைப்பது
Sure
நீங்கள்தாள் தமிழன்கள்கள் நன்றி 🙏🙏🙏
நன்றி 🙏
ஐயா சொன்னது எல்லாம் உண்மை. தம்பிகள் இருவருக்கும்நன்றி.
♥ ♥ ♥
இருந்தால் தலைவர் இல்லையென்றால் இறைவன்
உண்மை தான் ♥
தமிழக கொச்சை ஆபாசத்தமிழை விட இலங்கைத்தமிழ் இனிமை எப்போதும் மாறாதது என்பது நிரூபணம் ஆகியுள்ளது !!
👍 👍
I'm sorry but we can't stand it very nice but I like you it's gonna thank you very much🇱🇰💔🙏👆
Welcome ♥
ஐயா வணக்கம்....... தமிழில் அந்த மூன்று புத்தகங்களும் கிடைக்குமா ஐயா.....
Google இல் வல்வை ஆனந்தராஜ் என்று தேடவும் கிடைக்கும்
இதோட நிற்பாட்டுங்கோ,
தலைவரை பற்றி கதைக்கிறத இதோட எல்லாரும் விட்டிட வேணும்.
இது எச்சரிக்கை இல்லை…
Nice thumbnail 👌 👍 👏
Thank you so much ❤️
Itharkku aparam inimel en inathuku epudi ondu nadanthal nangal kandipaga tunai nirppom yaraium ethirthu nippom 💥valvathu en inamaga irukattum atharkku engal uire ponalum sari❤
♥ ♥ ♥
Thank you so much for your information 🙏🙏🙏
Welcome ♥
பேட்டி காணும் தம்பி,, கொஞ்சம் பழைய விடயங்களை அறிந்து கொண்டு செவ்வியை நடத்தவும். சில கேள்விகள் வேடிக்கையாக இருக்கின்றன🤨
மன்னிக்கவும் நாம் இளைய தலைமுறை எனக்கு இதில் அவ்வளவு அறிவு இல்லை ஆதலால் தான் எனக்குள் இருக்கும் சந்தேகம் மற்றும் சில பூரண அறிவு இல்லா தகவல்களை அவர் மூலம் அறிந்து மக்களுக்கும் சென்றடைய செய்ய வழிவகுத்தேன், குறைகள் இருப்பின் மன்னிக்கவும் திருத்தி கொள்ள முனைகிறேன் ❤️❤️
@RA Viral Videos Thank you for your support 💙
@@JaffnaThanush 'இளைய' இழைய அல்ல
மிக்க நன்றி 🙏
This is India''s Geo -politics Wheather we like or not have to move with India.No alternative.Our leaders for their own benefit.Solutions have to come from India.
Thank you for your feedback ♥
Yes srilanka committed attrocities against tamils. But situation has changed now. No major riots against tamils now. There is no solution for the past. 13A won't work . 9 province in a small country like srilanka is too much. Also seperate province for Tamils also won't work as most of the tamils are living in the south among the sinhalese . North east area also sparsely populated. We need to sort out few issues like releasing land from military occupation. Otherwise we need to move on.
அருமை வாழ்த்துக்கள் தம்பி
நன்றி 🙏