பாவம் அண்ணா 😭😭 | யாழில் நடைபெற்ற சமையல் சண்டை 🥵 | Jaffna Cooking Show | Jaffna | Sri Lanka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #ks_shankar #jaffna_shankar #jaffna #cookingshow
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR TH-cam Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
    Ks shankar Facebook - / ksshankar15
    Ks shankar Facebook Page - www.facebook.c...
    Ks shankar Instagram - / ks_shankar15
    Ks shankar Tiktok - vm.tiktok.com/...

ความคิดเห็น • 32

  • @kumarbala2083
    @kumarbala2083 ปีที่แล้ว +1

    அனைவரையும் ஒன்றாக பார்த்தது மிக்க மகிழ்ச்சி சங்கர் 👌
    தட்சணாமூர்த்தி பவனீஸ்வரன் ஒரு சிறந்த தமிழ் புதல்வர்…..😆 அவர் பேசும் தமிழ் அழகு…..👍

  • @RK-oq3bx
    @RK-oq3bx ปีที่แล้ว +2

    ஒவ்வொருவரும் தங்கள் தனித்துவமான திறமையை வெளிப்படுத்த ஒரு நிகழ்வாக இதனை பார்க்கலாம். சங்கர் ஒரு cadet trained ஆன ஒரு ஆள் என்று நினைக்கிறேன், கடகடவென ஓடி குறுகிய நேரத்தில் tasks ஜ முடித்தது மிகவும் பாராட்டுக்குரியது.
    நன்றி மேலும் வளர்க🎉

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி ❤️

  • @arulwithanu464
    @arulwithanu464 ปีที่แล้ว +2

    இந்தக் காணொளி தொடக்க முதல் முடியும் வரைக்கும் மிகவும் உற்சாகமாக இருந்தது.
    சங்கரின் கெட்டித்தனத்தை பாராட்டாமல் இருக்க முடியாது.
    சங்கருக்கு எங்களது அன்பு முத்தங்கள்.
    இன்னும் மெம்மேலும் மேன்மையராய் வளர வாழ்த்துகிறோம்❤❤❤

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      மிக்க நன்றி ❤️

  • @teenagesoundsshorts7424
    @teenagesoundsshorts7424 ปีที่แล้ว +2

    New yearukku shopsla offers poddiruntha atha oru collectiona oru video pannungalan bro usefulla irukkum

  • @BastianRasanayagam
    @BastianRasanayagam ปีที่แล้ว

    செம! சரியான போட்டி! காணொளிக்கு நன்றி.

  • @rajinis1671
    @rajinis1671 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அப்பு எனக்கு நண்டு கறிவைத்து காட்டவும்வெற்றி உங்களுக்குத்தான்எதிர்பார்க்கிறேன் 👌❤️🌹😀

  • @bharathshiva7895
    @bharathshiva7895 ปีที่แล้ว +2

    Super Anna 😁👍🏼. Vera level la kalakureenga ponga 😁👍🏼

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி ❤️

  • @sassinadesu7842
    @sassinadesu7842 ปีที่แล้ว +2

    Super very Nice

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 ปีที่แล้ว +1

    🙏🌷💐 சிறப்பு 👌 வாழ்த்துக்கள் 🙌

  • @abir1290
    @abir1290 ปีที่แล้ว

    Nice Shangar , nice to see Pavaneesan & Ushanthan also .

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +1

    பார்க்க நல்ல interesting ஆக இருந்தது

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❣️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️❤️

  • @VithuKutty-hk1fl
    @VithuKutty-hk1fl 6 หลายเดือนก่อน

    உங்கள் பதிவு அருமை

  • @baminithanes2817
    @baminithanes2817 ปีที่แล้ว

    வணக்கம் சங்கர், உங்கள் சமையல் கலைக்கு தலைவணங்குகின்றேன். நான் அடுத்த முறை ஊருக்கு வரும் போது எனக்கு உங்கள் கையால் நண்டுக்கறி , டெவல் செய்து தாங்கோ தம்பி. உங்கள் ஊரில் இருந்து 25 நிமிடத்தில் எங்கள் ஊர். உங்கள் சமையல் கலைதொடர வாழ்த்துக்கள் .

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว +1

      உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி ❣️ தொடர்ந்தும் உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️❤️

  • @coconutteam4726
    @coconutteam4726 ปีที่แล้ว

    All thé candidate very nice

    • @ksshankar
      @ksshankar  ปีที่แล้ว

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. என்னை ஊக்கப்படுத்த விரும்பினால் Subscribe செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். நன்றி🖤

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 7 หลายเดือนก่อน

    அருமை❤❤❤❤

  • @langesveny
    @langesveny ปีที่แล้ว

    Super Valthukkal…

  • @sunderalingaminthumathy9414
    @sunderalingaminthumathy9414 ปีที่แล้ว +1

    Super bro

  • @MahesNathan-dp8wx
    @MahesNathan-dp8wx ปีที่แล้ว +1

    Super bro🇨🇵

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 ปีที่แล้ว +1

    Super

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว

    Samayal kalada vlogs interest journey 😢kadum kulur bro😮

  • @satheas26
    @satheas26 ปีที่แล้ว +1

    👍👋

  • @sabnammulti5142
    @sabnammulti5142 ปีที่แล้ว

    hi bro cokking time cap very important now 2023

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤👌👍

  • @pirasanthview4269
    @pirasanthview4269 ปีที่แล้ว +1

    Hi

  • @bettydaniel1462
    @bettydaniel1462 ปีที่แล้ว

    🌮🥣🍲🥘🍳🥙🌯🥗🥰🇫🇷