அடே Police-U! தப்பித்தோம் | வாழ்ந்தால் இப்படி ஒரு கிராமத்தில் வாழணும் | Akkarayan Kulam | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024

ความคิดเห็น • 49

  • @user-dy2it8xc7e
    @user-dy2it8xc7e 6 หลายเดือนก่อน +1

    எங்கள் ஊரையும் எங்கள் முருகன் கோவிலயும் காட்டியதற்கு நன்றி தம்பி❤

  • @ukvlogs7577
    @ukvlogs7577 7 หลายเดือนก่อน +6

    இப்படி ஒரு கிராமத்து வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டு இருந்தோம் கால சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் வந்து வாழ வேண்டி இருக்கிறது மீண்டும் வந்து இந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது காணொளிக்கு நன்றி

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. 7 หลายเดือนก่อน

      உங்கள் பிள்ளைகள் இங்கே வரப்போவதில்லை ஆகவே உங்கள் ஆசை ஆபாத்தனது நீங்கள் அங்கே இருப்பது தான் தமிழ் இனத்திற்கு நல்லது இங்கே வந்தால் இருக்கின்ற காணியை விலையேற்றியது தான் மிச்சமாயிருக்கும் 😂

  • @janaj573
    @janaj573 7 หลายเดือนก่อน +6

    அந்த மரம் நட்ட அண்ணாக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. ஒவ்வொரு ஊரிலும் காணி துப்பரவு என்ற பெயரில் மரங்கள் அளிக்கப்படுகிறது இந்த புலம் பெயர் தமிழர்களால். இனியாவது எங்கும் மரங்கள் நட்டு வளர்க்க வேண்டும்.. சிறு பிள்ளைகளை ஊக்குவித்து அவர்கள் மரம் நட்டு வளர்த்தால் சிறு பரிசு வழங்கி ஊக்குவிக்க வேண்டும்..

  • @sarobala3468
    @sarobala3468 6 หลายเดือนก่อน

    உதவும் கரம் கொண்ட தம்பி.காணொளிக்கு மற்றுமில்லாமல் உண்மையிலும் இப்படி வாழவேண்டும் என்பதற்காக இந்த துளி உபதேசம், ஏற்றுக்கொள்வது உங்கள் விருப்பம் தம்பி.அருமையான காணொளி, நன்றி.வாழ்க வளமுடன ❤❤❤❤

  • @strongasagirl4434
    @strongasagirl4434 6 หลายเดือนก่อน

    நீங்கள் மற்ற இலங்கை தமிழ் youtubers இருந்து சிறிது மாறுபடுகிறீர்கள்.
    வாழ்த்துகள் தம்பி! ❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 หลายเดือนก่อน +2

    வெறிகாரர்களை கண்டால் விலகி போவது உங்கள் பாதுகாப்புக்கு நல்லது.

  • @thirulo
    @thirulo 7 หลายเดือนก่อน +4

    வாழ்த்துக்கள்

  • @ashwinfun2624
    @ashwinfun2624 6 หลายเดือนก่อน

    நம்ம இடம் தம்பி❤
    நன்றிகள் உங்களுக்கு

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 5 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி💗

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi 7 หลายเดือนก่อน +2

    தம்பி வன்னியில் தான் இவ்வாறான தமிழ் உடர்வாளர்கள் அதிகமாக இருப்பார்கள்,அக்கராயனை சுத்திக்காட்டியதர்கு நன்றி,மீண்டும் மீண்டும் அழகான இடங்களை வன்னியில் சுத்திக்காட்டுங்கள் முள்ளியவலையையும் காட்டுங்க

  • @sarobala3468
    @sarobala3468 6 หลายเดือนก่อน

    Super Super very nice 👌 thank you so much ❤

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 7 หลายเดือนก่อน +1

    Pavanesan eanna Achtung ummudaya thoddam ampudduthana

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 6 หลายเดือนก่อน

    Keep it up Bro....nice program u are showing to public

  • @ravichandran.761
    @ravichandran.761 7 หลายเดือนก่อน +1

    வாழ்க வளர்க

  • @gnanamragu5963
    @gnanamragu5963 7 หลายเดือนก่อน +1

    Super ♥♥♥👋👋🙏🙏👍👍

  • @arasubalaji8082
    @arasubalaji8082 7 หลายเดือนก่อน +1

    Super

  • @muthusamymuthu8879
    @muthusamymuthu8879 5 หลายเดือนก่อน

    Thanks ❤😢

  • @paramraja9289
    @paramraja9289 7 หลายเดือนก่อน +1

    Congratulations pavanesan good luck brother 👌👌👌

  • @user-ui9hm1qz9v
    @user-ui9hm1qz9v 7 หลายเดือนก่อน +1

    Sema pavaa

  • @user-naikudupanni.
    @user-naikudupanni. 7 หลายเดือนก่อน +1

    முதிரையும் வாகையும் ஒரே மாதிரி நான் நினைத்தேன் முதிரை என்று

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 7 หลายเดือนก่อน +1

    Good job thank you brother I know very well this place🙏🙏🙏👏👏👌💯👍🇬🇧❤

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 7 หลายเดือนก่อน +1

    Vanakkam ! Mika chirappana Ganoli. vada eluththu thamilil avasiyamillai.enathu peyar kooda thamilillai,sinthiyamaiye hatanam. naanum vannippitathesaththil vaalnthanan.nanry.

  • @attv8777
    @attv8777 7 หลายเดือนก่อน

    மகிழ்ச்சி! அருமை! அருமையான காணொளி. நிறைய வயது வந்த அய்யாக்களுடன் கதைத்து நீங்கள் வீடியோ செய்வது மிக அழகாக இருக்கிறது. இந்த இனத்தின் பொக்கிஷங்கள் அவை, இனி வரும் சந்ததியினருக்கு எங்கள் வாழ்க்கை முறையை முற்றாக தெரியாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த பதிவுகள் எங்களுடைய வாழ்க்கை முறைகளின் சாட்சிகள். நீங்கள் செய்வது மிகப்பெரிய சேவை! எனக்கும் இப்படி மரம் நடுவதற்கு ஆசை. அக்கராய மன்னன் Polanaruvai இல் இருந்து வந்தவன் அல்ல, Polanaruvai, Anurathapuram இவை எல்லாம் தமிழர்களால் ஆழப்பட்ட இராசதானிகள் இன்று சிங்களமயமாக்கப்பட்டு தமிழர் அடையாளங்கள் அழிக்கப்பட்டு காணப்படுகின்றது. அக்கராய மன்னனில் வரும் வடமொழியான ஐ இந்த கல்வெட்டு பதிவிற்காக எழுதிக் கொடுத்தவர்களின் இன்றைய பாவனையில் உள்ள அந்த வடமொழி ஐ, அது தவிர்க்கப்பட வேண்டிய ஐ.இறுதியாக, இந்த புல் வளர்ப்பு முறை மிக ஆபத்தான ஒன்று அந்த ஐயா வளர்க்கும் மாடுகள் ஊர் மாடுகள் அல்ல! இது சிந்திக்க வேண்டிய ஆராயப்பட வேண்டிய விஷயம் இப்படியான நிறைய விஷயங்களை கதைக்க ஆசைதான்…சந்தர்ப்பம் அமைந்தால் கதைக்கலாம்.

  • @Ammu-ie5zj
    @Ammu-ie5zj 7 หลายเดือนก่อน +1

    Pavaneesan.vidio.kandeepappoduda.misspannadhe.

  • @helmutpaul8757
    @helmutpaul8757 7 หลายเดือนก่อน +1

    👌

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 6 หลายเดือนก่อน

    மிகவும் அழகு,நன்றி வாழ்த்துக்கள்❤

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 7 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் ❤ நான் 1975ல் இங்கு வசித்தேன்

  • @hemagopal2673
    @hemagopal2673 7 หลายเดือนก่อน

    wow super thanks for your Akarayan visit.where ever u go encourage people to tree planting.

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 7 หลายเดือนก่อน

    ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்

  • @Joseph-kj2go
    @Joseph-kj2go 7 หลายเดือนก่อน

    நன்றி தம்பி

  • @suthabaskaran3290
    @suthabaskaran3290 7 หลายเดือนก่อน

    காலத்துக்கேற்ப மாற்றம்

  • @thunderstorm864
    @thunderstorm864 7 หลายเดือนก่อน

    இங்கே இருந்து கோணாவில் எவ்வளவு தூரம் தம்பி பவனீசா

  • @srivathanabalasegaran3931
    @srivathanabalasegaran3931 7 หลายเดือนก่อน

    Very nice place in srilanka

  • @strongasagirl4434
    @strongasagirl4434 6 หลายเดือนก่อน

    25:57 ஐயா கடும் ஆள் தான் போல! 😅

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam 7 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @tamil1978
    @tamil1978 7 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @strongasagirl4434
    @strongasagirl4434 6 หลายเดือนก่อน

    36:42 சிறிய பண உதவி செய்யமுடியும். Account details போட்டால்

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 7 หลายเดือนก่อน +1

    Pavaneesan vaikkol kanaththatha

  • @naliguru
    @naliguru 7 หลายเดือนก่อน

    ISKANTHA IS MURUGAN NAME BY NORTH INDIANS. OUR TAMIL GOD KANTHAN.

  • @strongasagirl4434
    @strongasagirl4434 6 หลายเดือนก่อน

    30:21 அந்த தெளிவு நமது பெற்றோரிடம் இருக்கவில்லை. இனியாவது சரியாக செய்வோம்.

  • @naliguru
    @naliguru 7 หลายเดือนก่อน

    WHOEVER wrote the history must have a spelling mistake.

  • @naliguru
    @naliguru 7 หลายเดือนก่อน

    POKANARUWAI NOT A SINHALA AREA. ACTUALLY TAMIL AREA MIGRATED BY SINHALA PEOPLE. ENTIRE LANKA BELONGS TO TAMIL'S.

  • @mannyk2755
    @mannyk2755 7 หลายเดือนก่อน

    காலத்திட்க்கு ஏற்ப சொற்கள் எழுத்துக்கள் வேறுபடும்! உம்மைப்போல் சிந்தித்தால். ஒரு மொழியும் வளர்ச்சி பெறாது. தஞ்சை பெரியகோயில் கல்வெட்டுகளில் இருப்பது தமிழ் பிராமி எழுத்துக்கள். உம்மால் முடியுமானால் வசித்து பாரும்.. என்னால் உறுதியாக கூறமுடியும் 100% உம்மால் வாசிக்க முடியாது.
    அவ்வாறே மொழி காலத்துக்கு ஏற்ப திரிப்படையும். அவ்வாறு முடியாவிடில், அம் மொழிகள் அழிந்துவிடும். 🤦🏻‍♂️

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 7 หลายเดือนก่อน

    உவ்விடத்தில் வாழ்ந்து பின்னர் யுத்தம் காரணமாக இங்கு வந்து தற்கொலை செய்து கொண்டார் என் அயல் வீட்டில் இருந்தவர். அதனால் கனடாவிற்கு வந்தால் சந்ததியே அழிந்து விடும். சிந்தியுங்கள்.

  • @ananthtami2463
    @ananthtami2463 7 หลายเดือนก่อน

    இயற்கையின் காதலன், அந்த ஐயா இன்னும் பல்லாண்டுகள் வாழ வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் எமது தாயக பிரதேசங்களில் பல்வேறு இடங்களில் செயற்பட வேண்டும்.