இனி தாமதமோ நாதா நீர் வரவே கோடா கோடி தூதர் சங்கமாய் மேகத்தில் ஆ எத்தனை நாள் காத்து நான் பார்க்கணும் ஏன் ஆத்ம நாத உம முகம் காணவே 1. நிலையில்லா உலகில் பல துன்பங்கள் நாள் பெரும் அலைகள் போல் புரள்கின்றதே பாருலகத்திலே பெருகிடுதையோ பரிதாபமாம் மன சஞ்சலங்கள் - வந்து சேர்த்துக்கொள்ளும் என்னை நீர் வேகமாய் இன்று நோக்குகிறேன் உம்மை நான் ஏகனாய் - ஆ எத்தனை 2. நம்பிக்கையற்றே வாழ்கிறார் மனிதர் இல்லய்ப்புள்ளோரை இப்பாருலகில் வியாகுல சிந்தை, பெருகுவதால், நிர்பந்தராய் கண்ணீர் விடுகின்றாரே பூவில் அந்தகாரம் மூடுதென் நாதனே அந்தோ சிந்திக்கையில் என்ன பரிதாபமோ 3. ஆதி விஸ்வாசம் தள்ளி அனேகர் லோக சுகங்கள் தேடுகிறார் தியாகிகளான சகோதரர் கூட்டம் பதவிகள் தேடி அலைகின்றாரே ஐயோ விசுவாச ஜீவியம் கஷ்டமே உம் வருகையில் நானும் வந்து சேரவே 4. நிதியின் சூரிய இயேசு மகேசா உதித்திட காலமாகிடுதே உமது மகிமை நான் அணிந்திடவே பொங்குதேனுள்ளம் அனுதினமும் தேவா காரிருள் முற்றுமே மற்றுமே மாறி மின்னல் ஒளி இன்றுமே வீசவே
I'm happy still this beautiful song is sung in churches ....😢 Now only synthetic music and lyrics, where are the songs of burden, We have lost old glorious songs..
Wonderful singing for the beautiful song.
Praice the lord
அருமை நண்பரே
இனி தாமதமோ நாதா என்பதற்க்கு பதில் இயேசு நாதா என்றால் எவ்வளவு அழகாயிருந்திருக்கும்
❤❤❤❤❤❤❤❤❤❤
அழகான பாடல், அருமையான குரல் , ஆண்டவர் ஆசீர்வாதம் இருவருடனும் இருக்க ஜெபிக்கிறேன் .👑👑
Old song ❤❤❤brothers
I love you Jesus ❤
அருமையான பாடல்..யாரும் இதனைபடிக்கமாட்ர்...
Sing this song...சீயோனின் மணாளனே வாரீரோ...
இனி தாமதமோ நாதா நீர் வரவே
கோடா கோடி தூதர் சங்கமாய் மேகத்தில்
ஆ எத்தனை நாள் காத்து நான் பார்க்கணும்
ஏன் ஆத்ம நாத உம முகம் காணவே
1. நிலையில்லா உலகில் பல துன்பங்கள் நாள்
பெரும் அலைகள் போல் புரள்கின்றதே
பாருலகத்திலே பெருகிடுதையோ
பரிதாபமாம் மன சஞ்சலங்கள் - வந்து
சேர்த்துக்கொள்ளும் என்னை நீர் வேகமாய்
இன்று நோக்குகிறேன்
உம்மை நான் ஏகனாய் - ஆ எத்தனை
2. நம்பிக்கையற்றே வாழ்கிறார் மனிதர்
இல்லய்ப்புள்ளோரை இப்பாருலகில்
வியாகுல சிந்தை, பெருகுவதால்,
நிர்பந்தராய் கண்ணீர் விடுகின்றாரே
பூவில் அந்தகாரம் மூடுதென் நாதனே
அந்தோ சிந்திக்கையில் என்ன பரிதாபமோ
3. ஆதி விஸ்வாசம் தள்ளி அனேகர்
லோக சுகங்கள் தேடுகிறார்
தியாகிகளான சகோதரர் கூட்டம்
பதவிகள் தேடி அலைகின்றாரே
ஐயோ விசுவாச ஜீவியம் கஷ்டமே
உம் வருகையில் நானும் வந்து சேரவே
4. நிதியின் சூரிய இயேசு மகேசா
உதித்திட காலமாகிடுதே
உமது மகிமை நான் அணிந்திடவே
பொங்குதேனுள்ளம் அனுதினமும்
தேவா காரிருள் முற்றுமே மற்றுமே
மாறி மின்னல் ஒளி இன்றுமே வீசவே
மிக மிக அருமை தொடர்ந்து பழைய பாடல்கள் பாடுங்கள்
Yes❤ bro
My favourite old ❤song lyrics praise God
I'm happy still this beautiful song is sung in churches ....😢 Now only synthetic music and lyrics, where are the songs of burden, We have lost old glorious songs..
ஆமென் அல்லேலூயா 🙏🏻
❤மாரநாதா
Thank you God bless your ministry 🎉🎉🎉🎉
Glory to God ❤
ஆமென் 🙏
Praise the Lord, God bless you brother James
Praise GOD...
சூப்பர் Song I love it ❤❤❤❤❤
Wonderful voice
Amen Appa❤
Glory to god
Praise the Lord...
சூப்பர் ❤❤❤❤❤
🙏Amen✝️❤
Konjakalam yesuvukkaga dhukka padu song worship pannunga pastor.
th-cam.com/video/EQ9WJCmI5yk/w-d-xo.html
Pr niengal intha paadalai.paadi.realise panninarkkaka nantri
Praise the Lord bro, ஆமென் அல்லேலூயா
Amen❤
Amen
இந்த பாடலில் தேவபிரசன்னத்தை உணர்ந்தேன் Glory to God
Beautifully sung
Super ❤
Super pastor🎉
Super 😍
Brother intha song lyrics super
Supper
Thank you 🎉
Super anna
😭🤲🏻😭
4:01
The particle
3:31 brother is the pattu 0 olayil olayil Vanitha
The pattu Bhool bhulaiyaa full
3:15 is the party
3:45 is the part Polo ulagam what is
Pls dont change the original words
Amen
Amen❤