- 551
- 403 698
James Kirubakaran | Kalvarayan Hills
India
เข้าร่วมเมื่อ 11 เม.ย. 2022
Nations For Christ
ஆனந்தமே பரமானந்தமே | பழைய கிறிஸ்தவ பாடல் | 4K |Tamil Christian Traditional Song #tamilchristiansongs
ஆனந்தமே பரமானந்தமே - இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமே
சரணங்கள்
1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று
இயேசு என் நேசர் மொழிந்தனரே
இக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்கு
இங்கேயே பங்காய் கிடைத்திடினும் - ஆனந்தமே
2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையே
காரணமின்றி கலங்கேனே நான்
விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திட
மேவியே சுக்கான் பிடித்திடுமே - ஆனந்தமே
3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?
கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!
சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்
ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் - ஆனந்தமே
4. கூடார வாசிகளாகும் நமக்கிங்கு
வீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?
கைவேலையில்லாத வீடொன்றை மேலேதான்
செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ - ஆனந்தமே
5. துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவை
தொண்டர் எமை அண்டி வந்திடுனும்
சொல்லி முடியாத ஆறுதல் கிருபையை
துன்பத்தினூடே அனுப்பிடுவார் - ஆனந்தமே
6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்
ஏழை வெகுவாய்க் கலங்குகிறேனே
என் நேசர் தன் முக ஜோதியதேயல்லாமல்
இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை - ஆனந்தமே
#tamilchristian #tamilchristiansong #tamilchristiansongs #tamilchristianonline #tamilchristianyouthnetwork #tamilchristianworship #tamilchristiannetwork #tamilchristiancommunity #tamilchristianmusic #tamilchristianwedding #tamilchristianverses

มุมมอง: 1 034
วีดีโอ
பிரதான தூதன் எக்காளம் முழங்க | சாராள் நவரோஜி அவர்களின் வருகையை குறித்த பழைய பாடல் |James Kirubakaran
มุมมอง 8732 หลายเดือนก่อน
பிரதான தூதன் எக்காளம் முழங்க பரமன் இயேசு வருவார் (2) அனுபல்லவி சாயங்காலத்திலோ, நடுராவினிலோ சேவல் கூவிடும் நேரத்திலோ அதிகாலையிலோ எந்த வேளையிலோ பரமன் இயேசு வருவார் சரணங்கள் 1. இருவர் வயலில் இருப்பார் இரண்டு ஸ்திரிகள் எந்திரம் அரைப்பார் ஒருவர் கைவிடப்படுவார் ஏற்றுக்கொள்ளப்படுவார் ஒருவர் - சாயங் 2. நோவா காலத்தின் சம்பவம் போல் நடந்திடும் அந்த நாட்களிலே புசித்தும் குடித்தும் பெண் கொண்டும் பல...
உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம் | சீர்காழி இயேசுபிரகாசம் | பழைய பாடல் | ஜேம்ஸ் கிருபாகரன் #jesus
มุมมอง 15K2 หลายเดือนก่อน
உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம் | சீர்காழி இயேசுபிரகாசம் | பழைய பாடல் | ஜேம்ஸ் கிருபாகரன் #jesus
இயேசு நாமம் மேலான நாமம் | Praise and Worship | James Kirubakaran @simeonrajyovanofficial
มุมมอง 1.8K2 หลายเดือนก่อน
இயேசு நாமம் மேலான நாமம் | Praise and Worship | James Kirubakaran @simeonrajyovanofficial
உண்ணவும் முடியல உறங்கிடவும் முடியல | Tamil Christian Song | Cover | 4K | @reegangomezr
มุมมอง 3.6K2 หลายเดือนก่อน
உண்ணவும் முடியல உறங்கிடவும் முடியல | Tamil Christian Song | Cover | 4K | @reegangomezr
PCI கல்வராயன் மலையின் வருடாந்திர கன்வென்ஷன் | PR. ஜஸ்டின் மோசஸ் | நாள் 2 | காலை கூட்டம்
มุมมอง 5536 หลายเดือนก่อน
PCI கல்வராயன் மலையின் வருடாந்திர கன்வென்ஷன் | PR. ஜஸ்டின் மோசஸ் | நாள் 2 | காலை கூட்டம்
PCI கல்வராயன் மலையின் வருடாந்திர கன்வென்ஷன் | PR. ஜஸ்டின் மோசஸ் | நாள் 1 மாலை
มุมมอง 7936 หลายเดือนก่อน
PCI கல்வராயன் மலையின் வருடாந்திர கன்வென்ஷன் | PR. ஜஸ்டின் மோசஸ் | நாள் 1 மாலை
நமது கல்வராயன்மலையில் வாலிபர் எழுப்புதல் முகாம் 2024| Pr. Leo Rakesh | Sis. Princy Leo| May 29 Promo
มุมมอง 7796 หลายเดือนก่อน
நமது கல்வராயன்மலையில் வாலிபர் எழுப்புதல் முகாம் 2024| Pr. Leo Rakesh | Sis. Princy Leo| May 29 Promo
கல்வராயன் மலை எழுப்புதல் கன்வென்ஷன் 2024| Pr. Justin Moses | Pr. Anish Kavalam #kalvarayanhills
มุมมอง 7916 หลายเดือนก่อน
கல்வராயன் மலை எழுப்புதல் கன்வென்ஷன் 2024| Pr. Justin Moses | Pr. Anish Kavalam #kalvarayanhills
இனி தாமதமோ நாதா நீர் வரவே | பழைய கிறிஸ்தவ பாடல் #tamilchristiansongs
มุมมอง 11K8 หลายเดือนก่อน
இனி தாமதமோ நாதா நீர் வரவே | பழைய கிறிஸ்தவ பாடல் #tamilchristiansongs
அவர் யாருக்கும் கடனாளி இல்லை 💯💯💯 #tamilchristiansongs #jameskirubakaran
มุมมอง 6949 หลายเดือนก่อน
அவர் யாருக்கும் கடனாளி இல்லை 💯💯💯 #tamilchristiansongs #jameskirubakaran
இயேசு யார் என்று தெரியும். ஆனால் இதை செய்கிறோமா?? | இரவு சிந்தனைக்கு Ep - 9| Tamil Christian Podcast
มุมมอง 1609 หลายเดือนก่อน
இயேசு யார் என்று தெரியும். ஆனால் இதை செய்கிறோமா?? | இரவு சிந்தனைக்கு Ep - 9| Tamil Christian Podcast
அனுதினமும் சிலுவை எடுத்து பின்பற்றுவது என்றால் என்ன |இந்த வசனத்தின் அர்த்தம் இதுதான் | EPI 08 #tamil
มุมมอง 1669 หลายเดือนก่อน
அனுதினமும் சிலுவை எடுத்து பின்பற்றுவது என்றால் என்ன |இந்த வசனத்தின் அர்த்தம் இதுதான் | EPI 08 #tamil
பைத்தியமாய் தோன்றுகிற பிரசங்கம்| Cross Meditation| Tamil Christian Short Message| உங்கள் சிந்தனைக்கு
มุมมอง 1659 หลายเดือนก่อน
பைத்தியமாய் தோன்றுகிற பிரசங்கம்| Cross Meditation| Tamil Christian Short Message| உங்கள் சிந்தனைக்கு
நம்மோடு நாம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறோமா? ஜார்ஜ் முல்லர் சொன்னது #tamilchristianmessage #jesus
มุมมอง 1079 หลายเดือนก่อน
நம்மோடு நாம் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறோமா? ஜார்ஜ் முல்லர் சொன்னது #tamilchristianmessage #jesus
நாம் சிலுவைக்கு பகைஞரா? கண்ணீரோடு பவுல் சொல்வது என்ன? உங்கள் இரவு சிந்தனைக்கு #tamilchristianmessage
มุมมอง 1359 หลายเดือนก่อน
நாம் சிலுவைக்கு பகைஞரா? கண்ணீரோடு பவுல் சொல்வது என்ன? உங்கள் இரவு சிந்தனைக்கு #tamilchristianmessage
அனேகர் சிலுவைக்கு பகைஞர் | கண்ணீரோடு பவுல் சொன்ன வசனங்கள் | இரவின் தியானம் #tamilchristianmessage
มุมมอง 1999 หลายเดือนก่อน
அனேகர் சிலுவைக்கு பகைஞர் | கண்ணீரோடு பவுல் சொன்ன வசனங்கள் | இரவின் தியானம் #tamilchristianmessage
பரிசுத்தம் செய்யும்படி பாடுபட்டார் | Short Cross Meditation
มุมมอง 699 หลายเดือนก่อน
பரிசுத்தம் செய்யும்படி பாடுபட்டார் | Short Cross Meditation
நீ தகர்ந்தவனானோ மகனே[மகளே] | നീ തകര്ന്നവനാണോ മകനേ | இந்த மலையாள பாடலை கேட்டு பாருங்க #malayalam
มุมมอง 25510 หลายเดือนก่อน
நீ தகர்ந்தவனானோ மகனே[மகளே] | നീ തകര്ന്നവനാണോ മകനേ | இந்த மலையாள பாடலை கேட்டு பாருங்க #malayalam
தேவ சேனை ஒன்று எழும்புகிறதே | Tamil Christian Song | Worship Series #augustinejebakumar #song #jesus
มุมมอง 37710 หลายเดือนก่อน
தேவ சேனை ஒன்று எழும்புகிறதே | Tamil Christian Song | Worship Series #augustinejebakumar #song #jesus
ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய் ? Short Cover @BenSamuelOfficial #tamilchristiansongs
มุมมอง 20211 หลายเดือนก่อน
ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய் ? Short Cover @BenSamuelOfficial #tamilchristiansongs
நீர் என்னோடு கூட வராமற்போனால் | New Year Worship 2024 | “HOPE” Worship Series #tamilchristiansongs
มุมมอง 70311 หลายเดือนก่อน
நீர் என்னோடு கூட வராமற்போனால் | New Year Worship 2024 | “HOPE” Worship Series #tamilchristiansongs
அவர் நேரத்தில் அழகுற வனைகிறார் | பழைய தமிழ் பல்லவி #tamilchristiansongs #old #chorus #godstiming
มุมมอง 278ปีที่แล้ว
அவர் நேரத்தில் அழகுற வனைகிறார் | பழைய தமிழ் பல்லவி #tamilchristiansongs #old #chorus #godstiming
Cyclone Michaung கிறிஸ்தவர்களே நாம் என்ன செய்கிறோம்? Mickey & Leo-EPI - 8 #tamil#kids#jesus#shorts
มุมมอง 141ปีที่แล้ว
Cyclone Michaung கிறிஸ்தவர்களே நாம் என்ன செய்கிறோம்? Mickey & Leo-EPI - 8 #tamil#kids#jesus#shorts
மனம் நொந்து மருளுகிறேன் பரிசுத்தம் கெஞ்சுகிறேன் #tamilchristiansongs #prayer
มุมมอง 210ปีที่แล้ว
மனம் நொந்து மருளுகிறேன் பரிசுத்தம் கெஞ்சுகிறேன் #tamilchristiansongs #prayer
இதுவரை என்னை நடத்தியதற்கு | Year End Worship Series | James Kirubakaran #worship #tamil
มุมมอง 233ปีที่แล้ว
இதுவரை என்னை நடத்தியதற்கு | Year End Worship Series | James Kirubakaran #worship #tamil
இனிமை தங்கும் தனிமையிலும் - சத்திய வேதம் | பழைய பாடல் வரிகள் #tamilchristiansongs
มุมมอง 191ปีที่แล้ว
இனிமை தங்கும் தனிமையிலும் - சத்திய வேதம் | பழைய பாடல் வரிகள் #tamilchristiansongs
எத்தனை எத்தனை இன்னல்கள் | New Tamil Christian Song |Cover |Worship Series @PrJohnkishOfficial
มุมมอง 984ปีที่แล้ว
எத்தனை எத்தனை இன்னல்கள் | New Tamil Christian Song |Cover |Worship Series @PrJohnkishOfficial
என் கருவை கண்டீரையா| AARONBALA |Cover | James Kirubakaran |New Tamil Christian Song 2023 #song#tamil
มุมมอง 1.1Kปีที่แล้ว
என் கருவை கண்டீரையா| AARONBALA |Cover | James Kirubakaran |New Tamil Christian Song 2023 #song#tamil
இருதயத்தில் உணர்ந்து படுகிறீர்கள் குரல்வளமும் மிகவும் நன்றாக இருக்கிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
🎉Amen ❤❤❤❤❤
உங்கள் குரலே ஆனந்தமாக தான் உள்ளது
நீங்க பாடும் குரலைக் கேட்டு அவர் சீக்கிரத்தில் வந்துவிடுவார்.
✝️.......𝗔𝗺𝗲𝗻 ....... 🛐
Wow❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️❤️❤️
Super song ❤🎉
Plz upload worship videos...
Amen hallelujah 💕💕💕💕💕💕💕💕
Amen appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I love you Jesus ❤
I love you Jesus ❤
Super bro God bless you ❤ Jesus only God
Praise the lord
Nice 👍 very nice heart touching song
🎉🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉
Lyrics please
மிக மிக அருமை தொடர்ந்து பழைய பாடல்கள் பாடுங்கள்
Yes❤ bro
Wonderful voice
❤❤❤❤
Amen yesappa
Bro.உங்க பாட்டை திரும்ப திரும்ப கேட்க்கிறேன் ...சூப்பர் ராகம்
Amen god bless u bro❤
How many times I heard this song i don't know...that is countless....praise God...i thank Pr.Reegan Gomez... This cover song i am hearing every day... Pastor really your voice is great... your sound is giving God's presence...
Bro 30yers old song super
👍💐👏
Amen thagappane
Amen
Amen
1.பரதேசியாக நாம் வாழும் உலகில் சொந்தமென்று ஒன்றும் இல்லையே நிலையானதொன்றும் இப்பூவில் இல்லை அந்நியராய் செல்வோம் கூடாரவாசிகள் நாம் - இங்கே கூடாரவாசிகள் நாம் நித்திய நகரம் நோக்கியே செல்லும் நித்தியவாசிகள் நாம் - அங்கே நிரந்தரவாசிகள் நாம் 2. தேடித்தேடி சேர்த்த செல்வங்கள் எல்லாம் நம்மோடு வருவதில்லை நம்பி நாடி நின்ற நேசங்கள் எல்லாம் நம்மை விட்டு ஓடிவிடும் - கூடாரவாசிகள் நாம் - இங்கே 3. இளமையும் மாயை அழகும் மாயை பெயர் புகழும் மாயை அனுதின சிலுவை ஆர்வமாய் சுமப்போம் இயேசுவை பின் தொடர்வோம் - கூடாரவாசிகள் நாம் - இங்கே 4. நித்திய வீட்டின் அன்பான அழைப்பு வரும்வேளை நாம் அறியோம் பரலோக சிந்தை என்றும் மாறாமல் பாடியே பயணம் செய்வோம் - கூடாரவாசிகள் நாம் - இங்கே 5. மாறாத தெய்வம் மறையாத தெய்வம் இயேசுவை கண்முன் வைப்போம் மறுகரை சேரும் நாள் வரும் வரையில் மங்காமல் ஜொலித்திடுவோம். கூடாரவாசிகள் நாம்...
❤❤❤❤
ஆமென் 🎉
❤️❤️❤️❤️❤️❤️❤️
Super God bless you
Amen❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Jusus❤❤❤❤❤❤❤❤❤
Amen
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Good song
ஆமென்❤
Amen
❤🎶🎵👌🎤💕✝️🤝
கர்த்தருடைய நாமம் மகிமையடைவதாக.