Naan Vizhunthalum Ezhunthalum Neenga Thaan | Tamil Gospel Video Song| Jacob | Eva.D.Joseph Karikalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 204

  • @SaravananSaravanan-q3d
    @SaravananSaravanan-q3d 15 ชั่วโมงที่ผ่านมา +1

    I love you appa 😭😭😭😭😭😭😭 yen kutave irum appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ravishankar506
    @ravishankar506 5 วันที่ผ่านมา +2

    அருமையான பாடல் வரிகள் உண்மை எல்லா நிலைமையிலும் நமக்கு இயேசய்யா தான்

  • @SureshM-rx9ft
    @SureshM-rx9ft 3 วันที่ผ่านมา +2

    Praise the lord Anna Romba supera Eruku Anna

  • @Loving_roses
    @Loving_roses หลายเดือนก่อน +7

    ஆரம்பத்தில் இந்த பாடலை ஏனோதானோவென்று கவனிக்க ஆரம்பித்தேன். ஆனால் என் வாழ்க்கையை கண் முன்னே கொண்டுவந்ததோடு மட்டுமல்ல நெஞ்சில் இருந்த என் ஜெபத்தை பாடலாய் தந்திருக்கின்றீர். கர்த்தர் பெரியவர். கண்ணீர் மட்டும் பெருகியது.

  • @JacobIsraelJeshuranImmanuel422
    @JacobIsraelJeshuranImmanuel422 3 หลายเดือนก่อน +40

    நான்
    விழுந்தாலும்
    எழுந்தாலும்
    நீங்கதான்...
    நான்
    சிரித்தாலும் அழுதாலும்
    நீங்கதான்...
    இயேசப்பா நீங்கதான் -2
    உம்மையன்றி யாருமில்ல
    இந்த உலகத்துல - (4) உதவிட
    1) சொந்தமுண்டு பந்தமுண்டு
    சொல்லிக்கொள்ள
    கை கொடுத்து கை தூக்க
    யாருமில்ல -2
    உம்மையன்றி எனக்கு யாருமில்ல
    உதவிட யாருமில்ல (2) உலகில்
    உதவிட யாருமில்ல -2
    (உம்மையன்றி)
    (2) நண்பருண்டு நட்பு உண்டு
    பேசிக்கொள்ள
    நன்றியாய் கூட இருக்க
    யாருமில்ல -2
    (உம்மையன்றி)
    (3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டு
    குறைகள் சொல்ல
    காயங்கள ஆற்ற இங்கு
    யாருமில்ல -2
    உம்மையன்றி
    எனக்கு யாருமில்ல உதவிட
    யாருமில்ல 'உலகில்
    உம்மையன்றி எனக்கு
    யாருமில்ல
    மருந்தாய் யாருமில்ல
    உண்மையாய் யாருமில்ல
    (உம்மையன்றி)
    ❤💖❤அருமையான அர்த்தங்களைக் கொண்டுள்ளது..கர்த்தர் இன்னமும் அநேக பாடல்களை கொடுத்து உங்களையும் ,உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக✝️✨God bless you ✨✨

  • @SamHaridoss80
    @SamHaridoss80 2 หลายเดือนก่อน +6

    50,000ஐ கடந்து வெற்றிகரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பாடலுக்காக தேவனைத்துதிக்கிறேன்.கர்த்தர் இன்னும் உங்களை பயன்படுத்துவாராக.

  • @MosesDavidkumar
    @MosesDavidkumar 3 หลายเดือนก่อน +9

    இந்தப் பாடலை எந்த சூழ்நிலையில் தேவன் உங்களுக்கு தந்தார் என்று தெரியவில்லை. ஆனால் இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது மனதிற்கு மிகுந்த ஆறுதலாக உள்ளது. தேவன் இதைப்போன்ற அனேக பாடல்களை உங்களுக்கு தந்து உங்களை ஆசீர்வதிப்பாராக......

  • @jesusmylifemedia6101
    @jesusmylifemedia6101 10 วันที่ผ่านมา +1

    God fo world .❤ thank you ❤🙏✝️☦️🙏

  • @baskarbaskar9848
    @baskarbaskar9848 2 หลายเดือนก่อน +5

    Amen yesappa ennakum enga family kum ellathukkum neengathaan 🙏

  • @albertramu852
    @albertramu852 หลายเดือนก่อน +2

    Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤amen

  • @meenakshisivakumar5356
    @meenakshisivakumar5356 หลายเดือนก่อน +2

    praise God Glory Glory

  • @VeluRamaseyam-wr3ht
    @VeluRamaseyam-wr3ht หลายเดือนก่อน +3

    Beautiful song god bless you brother from Sri Lanka

  • @yuvarajjohn5951
    @yuvarajjohn5951 12 วันที่ผ่านมา +1

    Amen hallelujah 🙌 ❤️ 🔥

  • @m.stephenaralvaimozhi1977
    @m.stephenaralvaimozhi1977 2 หลายเดือนก่อน +4

    என் மனதை கொள்ளைக்கொண்டது தங்கள் பாடல் சார் அருமை

  • @Kumar-uc3hk
    @Kumar-uc3hk 25 วันที่ผ่านมา +1

    Suppar varigal ❤tach amen appa

  • @nazarayanfellowship3888
    @nazarayanfellowship3888 หลายเดือนก่อน +2

    மகிமையான பாடல்

  • @rajasekarv1112
    @rajasekarv1112 2 หลายเดือนก่อน +6

    அண்ணா மனசுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கு அண்ணா பாடல் ரொம்ப சூப்பர் அண்ணா இயேசப்பா இன்னும் இதே மாதிரி அநேக பாடல்கள் கொடுப்பார் இயேசப்பா உங்க கூட இருக்கிறார் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @JohnSanthosh-5509
    @JohnSanthosh-5509 3 หลายเดือนก่อน +7

    ❤️❤️நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்❣️❣️ lyrics is nice and voice super God bless you Aiya

  • @deivasigamanig2858
    @deivasigamanig2858 2 หลายเดือนก่อน +3

    ஆமென் அப்பா 🙏

  • @wellnesscoach_jmxavier23
    @wellnesscoach_jmxavier23 2 หลายเดือนก่อน +3

    எல்லாவற்றையும் தேவன் அறிந்தவர்

  • @ratchipensatham6419
    @ratchipensatham6419 3 หลายเดือนก่อน +7

    நண்பர் உண்டு நட்பு உண்டு பேசிக்கொள்ள நன்றியா இருக்க யாருமே இல்லை நன்றி இருக்க யாருமே இல்ல இந்த வரி ரொம்ப அற்புதமான வரி இந்த உலகத்தில் நன்றியே கிடையாது. இன்னும் மேலே ஆண்டவர் உங்களை பயன்படுத்தணும் ❤❤

    • @SBhavanima
      @SBhavanima 3 หลายเดือนก่อน +1

      😊🥰

  • @seemonpeter975
    @seemonpeter975 23 วันที่ผ่านมา +2

    Amen praise the lord pastor 🙏

  • @kmmedia406
    @kmmedia406 3 หลายเดือนก่อน +4

    தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்

  • @viviliyacntangalan
    @viviliyacntangalan 17 วันที่ผ่านมา +1

    ❤❤❤🎉🎉🎉🎉 கோடி தாண்டி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @CharlesDarwin-yg9tu
    @CharlesDarwin-yg9tu หลายเดือนก่อน +2

    அருமை 👌

  • @RobertEdison1984
    @RobertEdison1984 3 หลายเดือนก่อน +4

    சூப்பர் பாடல் ❤❤❤

  • @paulsrinivasan4409
    @paulsrinivasan4409 3 หลายเดือนก่อน +5

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் வாழ்க்கையில் ஊழியத்தில் அனுபவித்த உண்மைகள் பாடல் வரிகளாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் இதை கேட்கிற யாவருக்கும் இருதயத்தில் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ஐயா தங்களுடைய ஊழியம் தொடர ஜெபிக்கிறேன் நன்றி ஐயா

  • @annamalaisambath9275
    @annamalaisambath9275 3 หลายเดือนก่อน +4

    தேவன் தாமே உங்கள் ஊழியத்தை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ❤❤🛐🛐🛐🛐

  • @SelvarajuM-q9d
    @SelvarajuM-q9d หลายเดือนก่อน +2

    Praise the Lord❤

  • @viviliyacntangalan
    @viviliyacntangalan 17 วันที่ผ่านมา +1

    ❤❤❤jeeva nathi pudhuvi பா ட ல் ஊழியம் புதுச்சேரி ஆபிரகாம் அங்காளன்

  • @Sachin.LOfficial
    @Sachin.LOfficial 3 หลายเดือนก่อน +6

    அருமையான பாடல் வரிகள் ஐயா மன ஆறுதலைத் தருகிறது நீங்கள் மேலும் மேலும் இதே போல் பல வீடியோக்களை வெளியிட நம் கர்த்தரை வேண்டுகிறேன் ஆமென்❤

  • @jesusandjesus8440
    @jesusandjesus8440 2 หลายเดือนก่อน +2

    ஆமென் ❤ appa

  • @ThiyagarajanRajaksr
    @ThiyagarajanRajaksr 3 หลายเดือนก่อน +5

    Praise The brother என்னை நடத்தி வந்தது உங்க கிருபை தான் பாடலுக்கு அடுத்து அநேகர் உள்ளத்தை அசைக்கும் இந்த பாடல் 🎉கர்த்தர் உங்களை இன்னும் அநேக உடைந்து போன ஊழியர்கள் மத்தியில் உங்களை கர்த்தர் கருவியாக பயன்படுத்துவார்.❤ God bless you

  • @santhavenkat
    @santhavenkat 2 หลายเดือนก่อน +2

    ஆமென்🙏🙏🙏🙏🛐

  • @NagarajNagaraj-b9o
    @NagarajNagaraj-b9o 3 หลายเดือนก่อน +3

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்

  • @usharajanusharajan2410
    @usharajanusharajan2410 2 หลายเดือนก่อน +2

    ஆமென் இயேசு அப்பா ஸ்தோத்திரம் உம்மை தான் நானும் நம்பி இருக்கேன்

  • @lawrancechinnasalem8979
    @lawrancechinnasalem8979 3 หลายเดือนก่อน +45

    பிரதர் உங்களுடைய பாடல் வரிகள் அதுல குறிப்பாக அக்கம் பக்கம் ஆட்கள் உண்டு குறைகள் சொல்ல அதுதான் உண்மை.... இன்றைக்கு அநேகருடைய வாழ்க்கையின் சூழ்நிலையும் அப்படித்தான் இருக்கிறது. குறைகள் சொல்ல ஆட்கள் உண்டு உண்மையாக உதவி செய்யவும் தூக்கிவிடவும் இன்று ஆட்கள் அநேகர் இல்லை. என்பதை அநேகர் வாழ்க்கையில உணர்ந்து இந்த பாடல் வரிகளை நிச்சயம் இருதயத்தின் ஆழத்திலிருந்து பாடுவார்கள். கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதித்து இது போன்ற அனேக பாடல்கள் எழுத அடியேனின் வாழ்த்துக்களும் ஜெபங்களும் உண்டு.....God bless you brother....

    • @navaneethakannang3600
      @navaneethakannang3600 2 หลายเดือนก่อน

      Super

    • @SujathaJosmin
      @SujathaJosmin 20 วันที่ผ่านมา +1

      சூப்பர் சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kokilas4518
    @kokilas4518 3 หลายเดือนก่อน +4

    ❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 உண்மையான வார்த்தைகள் அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🎉🎉🎉

  • @jamesraadan6772
    @jamesraadan6772 2 หลายเดือนก่อน +2

    சூப்பர் பாடல் வரிகள் ஆமென் ஹல்லேலூஜா

  • @robertr3791
    @robertr3791 3 หลายเดือนก่อน +5

    காட் பிளஸ் யூ ப்ரதர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் இன்னும் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவார் ஆமென் 🎉❤🎉❤🎉❤🎉❤

  • @dhanabalmatthew
    @dhanabalmatthew 3 หลายเดือนก่อน +4

    அருமையான வரிகள்.
    இது வரிகள் மட்டுமல்ல
    அவருடைய வலிகள் 😢....
    வரிகள் மட்டும் அல்ல

  • @johntoondrawing3167
    @johntoondrawing3167 2 หลายเดือนก่อน +2

    அருமை அருமை அருமை மிக மிக அருமை இனிமையான பாடல் பெற்ற வரிகள்

  • @koushijesus7602
    @koushijesus7602 หลายเดือนก่อน +2

    நல்ல song, ஆறுதல் தரும் வரிகள்❤❤❤

  • @yesuthaanenratchagar8802
    @yesuthaanenratchagar8802 หลายเดือนก่อน +2

    Praise the lord 🙏 Anna God very comfort song

  • @nandhunandhu-u2z
    @nandhunandhu-u2z 3 หลายเดือนก่อน +2

    உம்மையன்றி யாருமில்லை இயேசப்பா

  • @AnitaJude-yt5wh
    @AnitaJude-yt5wh 3 หลายเดือนก่อน +2

    Praise the lord bro.very long time intha song valiyaga naan ungala paarka deven kirubai seyaithar God bless you abundantly bro.

  • @SureshSuresh-pr9pd
    @SureshSuresh-pr9pd หลายเดือนก่อน +1

    🎉super 🎉😊song😮brother🎉god🎉bless🎉you🎉😂😊

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 3 หลายเดือนก่อน +2

    Amen 🙇🌟

  • @jcpcministry9566
    @jcpcministry9566 3 หลายเดือนก่อน +2

    ❤❤ எப்பொழுதும் நீங்க இசேப்பா ❤❤...... congratulations my dear JK Anna🎉🎉🎉

  • @D.Devikadeborah
    @D.Devikadeborah 2 หลายเดือนก่อน +2

    அருமையாக பாடல் பாடிய உங்களையும் இனிமையாக இசை வாசித்த❤ சகோதரரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக...🙏🏻👏🏼👏🏼👍🏻

  • @asirvathampeter.g3558
    @asirvathampeter.g3558 2 หลายเดือนก่อน +2

    என்னை தொட்ட பாடல்...நன்றி சகோதரர்.... கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @sathishkumar-zv5jo
    @sathishkumar-zv5jo 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤ஐயா அருமையான பாடல் உம்மையன்றி யாரும் இல்லை இந்த உலகத்தில❤❤❤❤❤ அருமையான இசை❤❤❤❤❤❤

  • @rameshlydia5403
    @rameshlydia5403 3 หลายเดือนก่อน +3

    மனிதனின் நடப்பு பற்றிய பாடல். பாடல் வரிகள், இசை நன்றாக இருக்கிறது. கர்த்தருக்கு கோடான கோடி நன்றிகள்.

  • @muthukumar5269
    @muthukumar5269 3 หลายเดือนก่อน +2

    Glory to Jesus ❤❤

  • @VeluRamaseyam-wr3ht
    @VeluRamaseyam-wr3ht หลายเดือนก่อน +1

    'very very very nice song god bless you brothers from Sri Lanka

  • @josephruha3625
    @josephruha3625 3 หลายเดือนก่อน +2

    Super Very Nice Lyric, song, music, Jk Ayya and jacob Bro... God Bless You...

  • @bfg_music
    @bfg_music 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤ Very nice song lyrics ❤❤❤
    நான்
    விழுந்தாலும்
    எழுந்தாலும்
    நீங்கதான்...
    நான்
    சிரித்தாலும் அழுதாலும்
    நீங்கதான்...
    இயேசப்பா நீங்கதான் -2
    உம்மையன்றி யாருமில்ல
    இந்த உலகத்துல - (4) உதவிட
    1) சொந்தமுண்டு பந்தமுண்டு
    சொல்லிக்கொள்ள
    கை கொடுத்து கை தூக்க
    யாருமில்ல -2
    உம்மையன்றி எனக்கு யாருமில்ல
    உதவிட யாருமில்ல (2) உலகில்
    உதவிட யாருமில்ல -2
    (உம்மையன்றி)
    (2) நண்பருண்டு நட்பு உண்டு
    பேசிக்கொள்ள
    நன்றியாய் கூட இருக்க
    யாருமில்ல -2
    (உம்மையன்றி)
    (3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டு
    குறைகள் சொல்ல
    காயங்கள ஆற்ற இங்கு
    யாருமில்ல -2
    உம்மையன்றி
    எனக்கு யாருமில்ல உதவிட
    யாருமில்ல 'உலகில்
    உம்மையன்றி எனக்கு
    யாருமில்ல
    மருந்தாய் யாருமில்ல
    உண்மையாய் யாருமில்ல

  • @Uma-qt3zx
    @Uma-qt3zx 3 หลายเดือนก่อน +2

    Yes correct 💯 correct intha song ennoda life situation song

  • @paarikpaarik7662
    @paarikpaarik7662 3 หลายเดือนก่อน +2

    சூப்பர் பாடல் ஐயா 😔🥰👍ஆமென் 🙏

  • @keerthanavictor2435
    @keerthanavictor2435 2 หลายเดือนก่อน +1

    Glory to God this song reveals the real fact of life. Write more songs for jesus the king. Pray for me 🙏

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 2 หลายเดือนก่อน +2

    உம்மையன்றி
    எனக்கு யாருமில்ல உதவிட
    யாருமில்ல 'உலகில்
    உம்மையன்றி எனக்கு
    யாருமில்ல
    மருந்தாய் யாருமில்ல
    உண்மையாய் யாருமில்ல
    factu

  • @ValarmathiValarmathi-ez3nu
    @ValarmathiValarmathi-ez3nu 3 หลายเดือนก่อน +2

    Amen amen song so super iiyaa ❤

  • @angelineranjine
    @angelineranjine 3 หลายเดือนก่อน +2

    Amen Amen amen amen 🙏

  • @sugumarG
    @sugumarG 2 หลายเดือนก่อน +1

    🎉 Praise Jesus 🎉

  • @rajkeysofficial5194
    @rajkeysofficial5194 3 หลายเดือนก่อน +2

    Praise god

  • @lakshmikumar541
    @lakshmikumar541 3 หลายเดือนก่อน +2

    அண்ணா பாடலின் வரிகள் மிகவும் அருமையாக இருக்கிறது இசையும் சூப்பர் உங்களுடைய குரல் பிரமாதம் அண்ணா ஆண்டவர் இன்னும் அதிகமாக பயன்படுத்த வேண்டும் . ஆமென் அல்லேலூயா 🙏🙏

  • @christylemmanuel1662
    @christylemmanuel1662 3 หลายเดือนก่อน +2

    Nice song.. Good music by Jacob...Praveen anna, Drone shots are awesome...God bless Jk anna ministries....

  • @zionchannel4391
    @zionchannel4391 2 หลายเดือนก่อน +1

    𝕟𝕚𝕔𝕖 𝕤𝕠𝕟𝕘 𝕡𝕒𝕤𝕥𝕖𝕣 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jcpcministry9566
    @jcpcministry9566 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤ God is love

  • @anbuclassic9243
    @anbuclassic9243 3 หลายเดือนก่อน +2

    Super song Super words god bless you brother👌👌👌🎼🎼🎼🎤🎤🎤

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew 3 หลายเดือนก่อน +1

    Yasapa nengathanpa yanaku natai tharuvathum nengathan yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa arputham seika yasapa vuthavita yarum eilla world 🌎 yasapa kirupaibpothum seelarani ku nataitharum yasapa

  • @newwayzionministries4544
    @newwayzionministries4544 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉
    அர்த்தமுள்ள ஆழமான பாடல் 🎉🎉🎉🎉

  • @SamDavit-n3n
    @SamDavit-n3n 3 หลายเดือนก่อน +2

    AMEN.நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான் ...

  • @aksha.e5211
    @aksha.e5211 2 หลายเดือนก่อน +1

    Really this song is very nice,praise to jesus.

  • @ebikumar6232
    @ebikumar6232 2 หลายเดือนก่อน +1

    Nice songs. God grace.

  • @anthonyjoseph9269
    @anthonyjoseph9269 3 หลายเดือนก่อน +2

    சூப்பராக ஆறுதலாக இருக்கிறது..

  • @jeevaratnapatil2075
    @jeevaratnapatil2075 3 หลายเดือนก่อน +1

    Jesus without you nothing in Life Amen 🙏🏻 hallelujah hallelujah ❤️

  • @VaramuniAnjali
    @VaramuniAnjali 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏💯👌 amaen

  • @kothandanraji6461
    @kothandanraji6461 3 หลายเดือนก่อน +1

    Amen Jesus❤❤❤❤

  • @dineshkdaniofficial
    @dineshkdaniofficial 3 หลายเดือนก่อน +1

    Amen 🙏🏽 praise the Lord

  • @Sakthivel-n1p
    @Sakthivel-n1p 2 หลายเดือนก่อน +2

    💯💯💯Unmai 👍 super song pastor 🎉 God bless you 🎁💐umai yanri yarum illa intha ulahathula 💫nanmbar natpu undu peseikola nariyai kuda eruka yaum ella....👌vera level song ❤❤❤

  • @Ranjithkumar-t7s
    @Ranjithkumar-t7s 2 หลายเดือนก่อน +1

    Every thing is good pastor Nice Lyrics Cinematography is very good

  • @prabhasamofficial
    @prabhasamofficial 2 หลายเดือนก่อน +1

    Nice Song, Music, Visuals...
    Glory to God...

  • @levijoejesus7856
    @levijoejesus7856 2 หลายเดือนก่อน +1

    Anna unga song very nice

  • @anandraj2120
    @anandraj2120 3 หลายเดือนก่อน +1

    😢😢❤❤❤❤unmai

  • @joshuaprem6882
    @joshuaprem6882 3 หลายเดือนก่อน +1

    Always Jesus only..amen

  • @Charles-n7x
    @Charles-n7x 2 หลายเดือนก่อน +1

    Super iyya God pelaes you

  • @praiseandprayer182
    @praiseandprayer182 3 หลายเดือนก่อน +1

    Thank you Jesus❤❤❤🎉🎉

  • @hannahjasmine9682
    @hannahjasmine9682 3 หลายเดือนก่อน +1

    Amen praise god❤

  • @jjbrothers1493
    @jjbrothers1493 หลายเดือนก่อน +1

    ❤🎉❤🎉🎉🎉

  • @mypersonalwork-vallamaitv
    @mypersonalwork-vallamaitv 2 หลายเดือนก่อน +1

    அருமை... அற்புதமான பாடல். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @Isaiapi
    @Isaiapi 3 หลายเดือนก่อน +1

    Amen ❤

  • @anbazhagig4793
    @anbazhagig4793 2 หลายเดือนก่อน +1

    amen

  • @jcpcministry9566
    @jcpcministry9566 3 หลายเดือนก่อน +1

    Come back.....JK ❤ Anna......என்னை நடத்தி நடத்தி songs after.....Nice Lyrics

  • @mahimairaj644
    @mahimairaj644 3 หลายเดือนก่อน +1

    கர்தாதி கர்த்தருக்கே துதியும், ஸ்தோத்ரமும், கனமும், மகிமையும் என்றென்றைக்கும் உண்டாவதாக,ஆமேன். அல்லேலுயா
    அன்பு சகோதரருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.தேவன் தம்முடைய திட்டத்தை இப்படிப்பட்ட பாடல்கள் மூலமாக அவர் உங்களோடு இருந்து அதை நிறைவேற்றி மகிமைப்படுகிறார்.
    நான் (இயேசு) உன்னோடு இருப்பேன் நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை
    யோசு: 1 ; 5

  • @maryjinny7343
    @maryjinny7343 3 หลายเดือนก่อน +1

    Amen appa

  • @sureshkumars2630
    @sureshkumars2630 2 หลายเดือนก่อน +1

    Super song brother ❤

  • @prasanthveerha8737
    @prasanthveerha8737 3 หลายเดือนก่อน +1

    Glory to God ❤

  • @selvisakthivel5122
    @selvisakthivel5122 2 หลายเดือนก่อน +1

    Really true lines song bro God bless you bro 👌

  • @kuttyjeksonpaul7910
    @kuttyjeksonpaul7910 2 หลายเดือนก่อน +1

    அண்ணா வாழ்த்துக்கள்....