உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம் | சீர்காழி இயேசுபிரகாசம் | பழைய பாடல் | ஜேம்ஸ் கிருபாகரன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 61

  • @priyar1063
    @priyar1063 25 วันที่ผ่านมา +1

    Nice 👍 very nice heart touching song

  • @333Aadhith
    @333Aadhith หลายเดือนก่อน +1

    Superb song, ✝️God is great

  • @Jesuslovechurch5787
    @Jesuslovechurch5787 17 วันที่ผ่านมา

    Amen appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaKumar-nz4ow
    @SivaKumar-nz4ow หลายเดือนก่อน

    Praise God 🙏 wounder full voice Glory to Jesus

  • @claragnanamanibaby
    @claragnanamanibaby 2 หลายเดือนก่อน +10

    பாடலும், இசையும் அருமை . இயேசுவே சிலுவையில் எனக்கு தந்த இரட்சிப்புக்கு நன்றி 🎉❤🎉

  • @kaviyakaviya4277
    @kaviyakaviya4277 2 หลายเดือนก่อน +9

    சிலுவையில் எனக்கு கிடைத்த பரிசு விலைமதிப்பற்றது.❤❤❤... நன்றி இயேசுவே

  • @oliverenoch8424
    @oliverenoch8424 2 หลายเดือนก่อน +8

    உங்கள் குரலில்! சீர்காழி அய்யா அவர்களின் சாயல் தெரிகிறது! கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக! இசை அருமை!

  • @kumar.3949
    @kumar.3949 2 หลายเดือนก่อน +2

    கர்த்தருடைய கிருபை உங்கள் அனைவருடன் இருப்பதாக ஆமென்🎉 ❤

  • @ramdass.supersongmizbapray6027
    @ramdass.supersongmizbapray6027 หลายเดือนก่อน +1

    சூப்பர் பிரதர் காட் பிளஸ் யூ ❤❤❤

  • @MuththuParames
    @MuththuParames 2 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்.ஆமேன் ஆமேன் ஆமேன்.

  • @ribaskaran2174
    @ribaskaran2174 2 หลายเดือนก่อน +7

    மிகவும் கஷ்டமான பாடல் பாடுவதற்கு தேவ கிருபை.உங்களுக்கு ஆண்டவர் தந்துல்லார்

  • @EzrahVenus
    @EzrahVenus 2 หลายเดือนก่อน +4

    இயேசப்பா உம் கிருபைக்காக நன்றி ❤️

  • @EEmilta
    @EEmilta 2 หลายเดือนก่อน +6

    ஆமென் அல்லேலூயா நன்றி ❤

  • @MASTINOUTREACH
    @MASTINOUTREACH 2 หลายเดือนก่อน +5

    ஆ அருமை சகோ
    இன்னும் கர்த்தர் வல்லமையாய் பயன் படுத்துவாராக.

  • @dhayalandhayalan8697
    @dhayalandhayalan8697 2 หลายเดือนก่อน +1

    Praise the lord... super brother .. god bless you ....

  • @EzrahVenus
    @EzrahVenus 2 หลายเดือนก่อน +3

    சூப்பர் அண்ணா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ❤️

  • @emani.teachingintamilmani1311
    @emani.teachingintamilmani1311 2 หลายเดือนก่อน

    Nice 👍

  • @s.b.johnsons.b.johnson1016
    @s.b.johnsons.b.johnson1016 2 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் பாடுவது ரெம்ப கஷ்டம் வாழ்த்துக்கள் brother 💐🎉🎉🎉 God Bless You

  • @vijayvijayakumar493
    @vijayvijayakumar493 2 หลายเดือนก่อน +1

    No words to explaining.I got my precious gift from this cross ❤🙏✝️ Thanks to my saviour God Jesus Christ for died for me like a worm✝️🙏

  • @baskercs5638
    @baskercs5638 2 หลายเดือนก่อน +3

    ஆமென்✝️🙏

  • @ClaraJebadoss
    @ClaraJebadoss 2 หลายเดือนก่อน +1

    Glory to God. Ketavudan kanneer. Ithuthaan En nesarin anbu

  • @joshuva955
    @joshuva955 2 หลายเดือนก่อน +1

    ❤ Song Lyrics :-
    உருகாதோ நெஞ்சம் அவர் தானே தஞ்சம்
    உனக்காகாக பலியாக வந்தார்
    அதட்காக கண்கள் வடியாதோ கண்ணீர்
    கல்வாரி காட்சியை கண்டு
    1. நடமாட முடியா தடுமாறி கிடந்த
    முடவனின் குரல் கேட்டு நின்றே
    இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து
    நடமாட செய்ததாலே
    உந்தன் கால்களில் ஆணியோ அரசே
    அதுதான் சிலுவையின் பரிசே
    2. கரமெல்லாம் குஷ்டம் தீராத கஷ்டம்
    கதறிடும் மனிதனைக் கண்டு
    கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி
    கனிவுடன் சுகம் தந்ததாலே
    உந்தன் கரங்களில் ஆணியோ அரசே
    அதுதான் சிலுவையின் பரிசே
    3. இதயத்தில் பாவம் குடி கொண்டதாலே
    இகமதில் அழிக்கின்ற ஆன்மா
    பாவத்தில் நின்று ஜீவனை மீட்க
    ரட்சித்து வழி தந்ததாலே
    உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே
    அதுதான் சிலுவையின் பரிசே
    Urugatho Nenjam
    urukaatho nenjam avar thaanae thanjam
    unakkaakaaka paliyaaka vanthaar
    athatkaaka kannkal vatiyaatho kannnneer
    kalvaari kaatchiyai kanndu
    1. nadamaada mutiyaa thadumaari kidantha
    mudavanin kural kaettu ninte
    idam thaeti vanthu ithayaththil nonthu
    nadamaada seythathaalae
    unthan kaalkalil aanniyo arase
    athuthaan siluvaiyin parise
    2.kanavellaam thushdam theeraatha kashdam
    katharidum manithanaik kanndu
    kanivodu Nnokki karam thottu thookki
    kanivudan sukam thanthathaalae
    unthan karangalil aanniyo arase
    athuthaan siluvaiyin parise
    3. ithayaththil paavam kuti konndathaalae
    ikamathil alikkinta aanmaa
    paavaththil nintu jeevanai meetka
    ratchiththu vali thanthathaalae
    unthan ithayaththil eettiyo arase
    athuthaan siluvaiyin parise

  • @ARULMANI-ub2of
    @ARULMANI-ub2of 2 หลายเดือนก่อน +2

    😢nan chinna paiyana irukkum pothu , siluvai Jesus atikkum pothu aluthathu undu athu pola irukku😢

  • @MallamuthuG
    @MallamuthuG 2 หลายเดือนก่อน +1

    Super praise the Lord

  • @ranideboral9420
    @ranideboral9420 2 หลายเดือนก่อน +2

    God bless you thampi avrudaiya naamam mattum magimai padattum.

  • @samsamuvel-fh3wg
    @samsamuvel-fh3wg 2 หลายเดือนก่อน +1

    Glory to God
    God bless u Abundantly bro Nice 🙏 Voice

  • @yesudhasofficial421
    @yesudhasofficial421 2 หลายเดือนก่อน +2

    மிக அருமையாக பாடியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
    இந்த பாடலை நானும் பாட முயற்சித்திருக்கிறேன்....

  • @yuvarajjohn5951
    @yuvarajjohn5951 2 หลายเดือนก่อน +1

    Praise the lord ❤

  • @rajashoba2539
    @rajashoba2539 2 หลายเดือนก่อน +2

    The cross is the joy of salvation that Jesus Christ gave us ,super song ,😊Happy 😊

  • @Josphine-je3zv
    @Josphine-je3zv 2 หลายเดือนก่อน +2

    Super sing

  • @RebekkalNesam-n3e
    @RebekkalNesam-n3e 2 หลายเดือนก่อน +2

    Wonderful song ❤🎉

  • @jayarani2098
    @jayarani2098 2 หลายเดือนก่อน +1

    Amen

  • @abrahammilton5754
    @abrahammilton5754 2 หลายเดือนก่อน +4

    Super na voice 😊

  • @evangelinalbert
    @evangelinalbert 2 หลายเดือนก่อน +3

    Awesome God
    Great Song
    Well Sung Bro..❤🤍

  • @jeronjeriel8798
    @jeronjeriel8798 2 หลายเดือนก่อน +1

    ஆமென்❤

  • @vasanthavasantha1136
    @vasanthavasantha1136 2 หลายเดือนก่อน +1

    Amen amen

  • @giftforkidsmission
    @giftforkidsmission 2 หลายเดือนก่อน +1

    Nice song Super Voice

  • @sathishsaravanan7297
    @sathishsaravanan7297 2 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @victorranivictorrani3674
    @victorranivictorrani3674 2 หลายเดือนก่อน +2

    S super brother

  • @nznoobzgaming1112
    @nznoobzgaming1112 2 หลายเดือนก่อน +1

    Nice Anna ...

  • @muthuraj5041
    @muthuraj5041 2 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤

  • @BELIEVERS_EASTERN_CHURCH
    @BELIEVERS_EASTERN_CHURCH 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉so excellent voice super

  • @imanuvelraja3785
    @imanuvelraja3785 2 หลายเดือนก่อน +2

    Arumai nanba

  • @sathishsaravanan7297
    @sathishsaravanan7297 2 หลายเดือนก่อน +2

    ❤️❤️❤️❤️❤️👍

  • @arumugamarun4853
    @arumugamarun4853 2 หลายเดือนก่อน +1

    Very meaningful songs, tanks iya

  • @ThaniyalTaaniyal
    @ThaniyalTaaniyal 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤ super

  • @immanjo4966
    @immanjo4966 2 หลายเดือนก่อน +2

  • @JesusGenerationkycf
    @JesusGenerationkycf 2 หลายเดือนก่อน +1

    🎉

  • @ranideboral9420
    @ranideboral9420 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @MeshackJerom-go9ph
    @MeshackJerom-go9ph 2 หลายเดือนก่อน +4

    அம்மிங் டைமிங் மிஸ் ஆகுது...
    மேலும்..
    உருகாதோ நெஞ்சம் ம்ம்... ஒவ்வொரு அடிக்கும் பிறகு.. பாடலாமே... வாழ்த்துக்கள்

  • @anjalachin7578
    @anjalachin7578 2 หลายเดือนก่อน +1

    ✝️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭✝️

  • @helenpremavathy3191
    @helenpremavathy3191 2 หลายเดือนก่อน +1

    பாடல் வரிகள் நன்றாக உள்ளது. இப்பாட்டை உருக்கமா பாடினால் மிக சிறப்பா இருக்கும். சத்தமா பாடாமல் உருக்காமாக பாடிப் பாருங்க

  • @madhumithacm8981
    @madhumithacm8981 2 หลายเดือนก่อน +2

    Kane rai control panna mudiyala

  • @BeulahBeulah-tf7lz
    @BeulahBeulah-tf7lz 2 หลายเดือนก่อน +2

    ❤😂

  • @emani.teachingintamilmani1311
    @emani.teachingintamilmani1311 2 หลายเดือนก่อน

    Nice 👍

  • @தமிழ்tamil_mi
    @தமிழ்tamil_mi 2 หลายเดือนก่อน +2

  • @ribaskaran2174
    @ribaskaran2174 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤

  • @arunp5526
    @arunp5526 2 หลายเดือนก่อน +1