பிரதான தூதன் எக்காளம் முழங்க | சாராள் நவரோஜி அவர்களின் வருகையை குறித்த பழைய பாடல் |James Kirubakaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 9

  • @ribaskaran2174
    @ribaskaran2174 3 หลายเดือนก่อน +3

    ஆமென் அல்லேலூயா தேவனுகே மகிமை இயேசு கிறிஸ்துவே சிக்கிரம் வரும்

  • @PrincyHepziba-zp7zu
    @PrincyHepziba-zp7zu 3 หลายเดือนก่อน +2

    Amen 🙏 🙏 🙏

  • @augustinebabu4283
    @augustinebabu4283 3 หลายเดือนก่อน +4

  • @joshuva955
    @joshuva955 3 หลายเดือนก่อน +4

    ❤ Song Lyrics :-
    பிரதான தூதன் எக்காளம் முழங்க
    பரமன் இயேசு வருவார் (2)
    சாயங்காலத்திலோ, நடுராவினிலோ
    சேவல் கூவிடும் நேரத்திலோ
    அதிகாலையிலோ எந்த வேளையிலோ
    பரமன் இயேசு வருவார்
    1. இருவர் வயலில் இருப்பார்
    இரண்டு ஸ்திரிகள் எந்திரம் அரைப்பார்
    ஒருவர் கைவிடப்படுவார்
    ஏற்றுக்கொள்ளப்படுவார் ஒருவர் - சாயங்
    2. நோவா காலத்தின் சம்பவம் போல்
    நடந்திடும் அந்த நாட்களிலே
    புசித்தும் குடித்தும் பெண் கொண்டும்
    பலர் அசந்து வெறித்திருப்பார் - சாயங்
    3. லெளகீகக் கவலைகளினாலும்
    இலட்சை மிகுந்த வெறியினாலும்
    எம் இதயம் பாரம் அடையாமல்
    எச்சரிக்கையுடன் காத்திருப்போம் - சாயங்
    4. இரவும் பகலும் விழிப்பாய்
    இருதயம் நொருங்கி ஜெபிப்போம்
    கற்புள்ள கன்னிகையாக நாமும்
    கர்த்தர் வருகைக்குக் காத்திருப்போம் - சாயங்
    5. தவிக்கும் உலகம் அந்த நாளில்
    தலைகளை உயர்த்தி நடப்போம்
    வருகை நெருங்க கர்த்தர் இயேசு
    வாசற்படியில் வந்து நிற்கிறார் - சாயங்
    pirathaana thoothan ekkaalam mulanga
    paraman Yesu varuvaar (2
    saayangaalaththilaeா, naduraavinilaeா
    seval koovidum naeraththilaeா
    athikaalaiyilaeா entha vaelaiyilaeா
    paraman Yesu varuvaar
    1. iruvar vayalil iruppaar
    iranndu sthirikal enthiram araippaar
    oruvar kaividappaduvaar
    aettukkeாllappaduvaar oruvar - saayang
    2. naeாvaa kaalaththin sampavam paeாl
    nadanthidum antha naatkalilae
    pusiththum kutiththum penn keாnndum
    palar asanthu veriththiruppaar - saayang
    3. lelageekak kavalaikalinaalum
    ilatchaை mikuntha veriyinaalum
    em ithayam paaram ataiyaamal
    echcharikkaiyudan kaaththiruppaeாm - saayang
    4. iravum pakalum vilippaay
    iruthayam neாrungi jepippaeாm
    karpulla kannikaiyaaka naamum
    karththar varukaikkuk kaaththiruppaeாm - saayang
    5. thavikkum ulakam antha naalil
    thalaikalai uyarththi nadappaeாm
    varukai nerunga karththar Yesu
    vaasarpatiyil vanthu nirkiraar - saayang

  • @muthuraj5041
    @muthuraj5041 3 หลายเดือนก่อน +2

    ❤️❤🎉

  • @KarthikKarthik-lw2li
    @KarthikKarthik-lw2li วันที่ผ่านมา

    Hi

  • @arunp5526
    @arunp5526 3 หลายเดือนก่อน +2

    Amen 🙏 jesus is coming soon

  • @kaviyakaviya4277
    @kaviyakaviya4277 3 หลายเดือนก่อน +5

    மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
    மத்தேயு 25:13
    வருகைக்கான அடையாளங்களை அறிந்து கொல்வது மட்டுமல்ல... வருகைக்கு நான் ஆயத்தமாவதுதான் மிகவும் அவசியம்

  • @jameskirubakaranisaac8313
    @jameskirubakaranisaac8313 3 หลายเดือนก่อน

    🎉