Siragugalin | சிறகுகளின் | Joseph Aldrin (Official) 4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.7K

  • @vickramanvicky5474
    @vickramanvicky5474 ปีที่แล้ว +1442

    நான் பிறப்பினால் ஒரு இந்து.. இருப்பினும் சுவிசேஷ செய்தி கேட்ட பிறகு நான் கடவுளை நம்பவில்லை.. மெய்யாகவே சொல்லுகிறேன்.. ஐயா உங்கள் பாடல்கள் மட்டுமே கேட்பேன். பிராயண நேரம் தூங்கும் முன் என எல்லா நேரங்களிலும் உங்கள் பாடல்கள் மட்டும் கேட்டு கேட்டு மெய்யான ஆண்டவரை உணர்ந்து ஏற்று கொண்டேன் ஐயா...

    • @pragashvaraprakash7257
      @pragashvaraprakash7257 ปีที่แล้ว +66

      Naanum apati tha brother

    • @sweetsweety3018
      @sweetsweety3018 ปีที่แล้ว +35

      God bless you bro......keep it up 😇

    • @vickramanvicky5474
      @vickramanvicky5474 ปีที่แล้ว +18

      @@sweetsweety3018 நன்றி சகோதரி..

    • @vickramanvicky5474
      @vickramanvicky5474 ปีที่แล้ว +69

      @@sweetsweety3018 கண்டிப்பாக நான் பைபிள் collage ல இருக்கேன் இப்போ.. கடவுளுக்காக உண்மையான சேவையை செய்ய ஆசை உண்டு.. அழைப்பின் நிமித்தமல்ல தேவன் சொன்னாதால். அவரின் அன்பின் நிமித்தம்..

    • @sweetsweety3018
      @sweetsweety3018 ปีที่แล้ว

      @@vickramanvicky5474 கர்த்தர் உங்கள் முகத்தை பிரகாசிக்க செய்வார்.....

  • @johnson.r2704
    @johnson.r2704 2 ปีที่แล้ว +950

    Dr. Joseph Aldrin பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும் ஆண்டவர் இன்னும்
    உங்களை அதிகாகமாக பயன்படுத்துவர் ஆமென்

  • @Samosamookka
    @Samosamookka 2 ปีที่แล้ว +631

    சிறகுகளின் நிழல்தனிலே நான் நம்பி இளைப்பாறுவேன்..
    நீர் துணையாய் இருப்பதனால் நான் என்றும் இளைப்பாறுவேன் - 2
    கண்மணி போல என்னை காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன்..
    கண்ணுறங்காமல் காப்பவரை நான் நம்பி இளைப்பாறுவேன் -2
    மறைவிடமே ஆராதனை
    உறைவிடமே உமக்கு ஆராதனை
    அடைக்கலமே ஆராதனை
    புகலிடமே உமக்கு ஆராதனை
    ஆராதனை உமக்கு ஆராதனை என்னை
    நேசிக்கும் இயேசுவே ஆராதனை
    ஆராதனை உமக்கு ஆராதனை என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை
    பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும் என்னை அணுகாமல் காப்பவரே..
    வலபக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும் என்னை அணுகாமல் காப்பவரே -2
    அடைக்கலமான என் தாபரமே
    அணுகாமல் காப்பவரே
    அடைக்கலமான என் தாபரமே
    என்னை அணுகாமல் காப்பவரே
    மறைவிடமே ஆராதனை
    உறைவிடமே உமக்கு ஆராதனை
    அடைக்கலமே ஆராதனை
    புகலிடமே உமக்கு ஆராதனை
    ஆராதனை உமக்கு ஆராதனை என்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனை
    ஆராதனை உமக்கு ஆராதனை என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை
    இச்சகம் பேசிடும் நாவுகள் முன்னிலே என்னை காப்பவரே..
    நன்மைக்கு கைமாறா தீமை செய்வோர் மத்தியில் என்னை காப்பவரே -2
    துரோகங்கள் நிறைந்த பூமியிலே துணைநின்று காப்பவரே
    தெவிட்டாமல் நேசிக்கும் என் நேசரே
    என்னை என்றும் காப்பவரே
    மறைவிடமே ஆராதனை
    உறைவிடமே உமக்கு ஆராதனை
    அடைக்கலமே ஆராதனை
    புகலிடமே உமக்கு ஆராதனை
    ஆராதனை உமக்கு ஆராதனை என்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனை
    ஆராதனை உமக்கு ஆராதனை என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை

    • @jessicajc4883
      @jessicajc4883 2 ปีที่แล้ว +11

      ஒரு சின்ன correction
      ...மறைவிடமே ஆராதனை
      ... உரைவிடமே உமக்கு ஆராதனை
      ... அடைக்கலமே ஆராதனை
      ... புகலிடமமே உமக்கு ஆராதனை...

    • @helanj5792
      @helanj5792 2 ปีที่แล้ว +20

      @@jessicajc4883 sis.... உறைவிடமே என்பது தான் correct..... நீங்க mention பண்ணுனது தான் தவறு.

    • @jesusanu6053
      @jesusanu6053 2 ปีที่แล้ว +3

      🥰🥰👏🏻

    • @cscmarkkampatti4636
      @cscmarkkampatti4636 2 ปีที่แล้ว +6

      @@jessicajc4883 engapa tamil padicheenga😮

    • @kumareshsonu8366
      @kumareshsonu8366 2 ปีที่แล้ว +6

      பாடல் வரிகள் பதிவு அருமை bro

  • @chitrarasan.21kgm
    @chitrarasan.21kgm ปีที่แล้ว +50

    இந்தப் பாட்டைக் கேட்கும் போது கர்த்தர் மகிமை படுவார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @jesus_boy_001
    @jesus_boy_001 ปีที่แล้ว +194

    இந்த பாட்டு எத்தனை பேருக்கு பிடிக்கும்❤❤❤

  • @malakmps5211
    @malakmps5211 2 ปีที่แล้ว +31

    ஆண்டவர் கொடுத்த பாடல் எழுதி பாடும் ஞானத்திற்கு ஆண்டவருக்கு நன்றி நீங்கள் மேன்மேலும் நிறைய பாடல் எழுதனும்

  • @malathijayarani4321
    @malathijayarani4321 4 หลายเดือนก่อน +53

    திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது.குழந்தை இல்லை.எத்தனை நிந்தை அவமானம் எனக்கு.விசேஷ காரியங்களுக்கு கூட செல்வது இல்லை.ஆனால் இந்த பாடல் வார்த்தைகள் என்னை தொட்டது.எனக்கு இயேசப்பா நிச்சயமாக இரட்டை குழந்தைகள் தருவார். நன்றி பாஸ்டர் கர்த்தர் இன்னும் உங்களை கோடிகளுக்கு எடுத்து பயன்படுத்துவார்.நன்றி இயேசப்பா❤

  • @graceshanthakumari1299
    @graceshanthakumari1299 ปีที่แล้ว +18

    எத்தனை முறை கேட்டாலும் நான் சோர்வடையேன் .

  • @ebinezer5073
    @ebinezer5073 2 ปีที่แล้ว +25

    தேவன் உங்களுக்கு தந்த வல்லமையான பாடல்களுக்கு ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன் நீங்கள் எழுதிய ஒவ்வொரு பாடல் வரிகளிலும் நீங்கள் கர்த்தரை எப்படி நேசிக்கிறீர்கள் என்று வெளிப்படுகிறது ஐயா இந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட நல்ல கருத்துக்களை கொண்டு பாடல்களை கேட்பது இன்னும் எங்களுக்கு கிறிஸ்துவத்தில் பெலன் அளிக்கிறது பெலன் ஊட்டுகிறது உங்களுடைய சிறப்பான ஊழியம் தொடரட்டும் அதற்காக நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் கர்த்தர் உங்களையும் உங்கள் சார்ந்தவர் யாவரையும் மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @pownaprabu1161
    @pownaprabu1161 ปีที่แล้ว +34

    ஆல்ட்ரின் பாஸ்டர் பாடல்களை கேட்கும்போதே தேவனுடைய பிரசன்னத்தை உணர முடிகிறது

  • @siemonnisheka7397
    @siemonnisheka7397 2 ปีที่แล้ว +15

    என்னை நேசிக்கும் தெய்வம் என் இயேசு ஒருவரே அவர் நல்லவர்

  • @mkcreation7913
    @mkcreation7913 9 หลายเดือนก่อน +66

    இந்த பாடலை இரண்டு நாளில் 10 முறைக்கு மேல் கேட்டவர்கள் யாருனா இருக்கிங்களா?

  • @raju1_official
    @raju1_official ปีที่แล้ว +23

    Lyrics
    Siragugalin Nilalthanile Naan
    Nambi Ilaiparuvaen
    Neer Thunaiyaai Iruppadhanaal Naan
    Endrum Ilaipparuvaen - 2
    Kanmani Pol Ennai Kaappavarai Naan
    Nambi Ilaipparuvaen
    Kan Urangaamal Kaappavarai Naan
    Nambi Ilaipparuvaen
    Maraividame Aaradhanai
    Uraividame Umakku Aaradhanai
    Adaikkalame Aaradhanai
    Pugalidame Umakku Aaradhanai
    Aaradhanai Umakku Aaradhanai
    Ennai Nesikkum Yesuve Aaradhanai
    Aaradhanai Unakku Aaradhanai
    Ennai aadharikkum Yesuve Aaradhanai
    1. Pakkathil Aayiram Per Vilundhaalum
    Ennai Anugaamal Kaappavare
    Valappakkathil Padhinaayiram Vilundhaalum
    Ennai Anugaamal Kaappavare - 2
    Adaikkalamaana En Thabarame
    Ennai Anugaamal Kaappavare - 2
    2. Ichagam Pesidum Naavugal Munnile
    Ennai Kaappavare
    Nanmaikku Kaimaaraai Theemai
    Seivor Mathiyil
    Ennai Kaappavare - 2
    Dhrogangal Niraindha Boomiyile
    Thunai Nindru Kaappavare
    Thevittamal Nesikkum En Nesare
    Ennai Endrum Kaappavare

  • @alexpradhap5806
    @alexpradhap5806 2 ปีที่แล้ว +521

    பெர்க்மான்ஸ் ஐயாவிற்கு அடுத்ததாக ஆல்ட்ரின் பாஸ்டர் உள்ளார் பாடல்களாகட்டும் செய்தி ஆகட்டும் ஆவிக்குரிய ரீதியாக மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @Titus_Sakthi
    @Titus_Sakthi ปีที่แล้ว +14

    சொல்ல வார்த்தை இல்லை என் இயேசுவின் அன்பிற்கு...

  • @samjoyal2011
    @samjoyal2011 ปีที่แล้ว +223

    இந்த பாடல் புடித்தால் ஒரு Like podunga

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 ปีที่แล้ว +19

    இவ்வுலக வாழ்க்கை நிரந்தரம் அல்ல .... நித்திய வாழ்வு என்றும் சொந்தம் .... இயேசு கிறிஸ்து என்னும் தேவனுக்கே மகிமை !

  • @asirvathamraj6729
    @asirvathamraj6729 ปีที่แล้ว +13

    மெலடி songs வசனத்தின் வரிகள் மென்மையான குரல் ஆற்றுகிறது தேற்றுகிறது தேவனுடைய நாமம் மகிமையை படுவதாக

  • @blueberry9060
    @blueberry9060 2 ปีที่แล้ว +21

    கண்மணி போல என்னை காப்பவரை...நான் நம்பி இளைப்பாறுவேன்...

  • @ruthmary3763
    @ruthmary3763 ปีที่แล้ว +24

    துரோகங்கள் நிறைந்த பூமியிலே துணைநின்று காப்பவரே....♥️🙏Love you Jesus ...❣️Jesus is my life .....♥️🙏

    • @arokiavijaya2339
      @arokiavijaya2339 ปีที่แล้ว

      Amazing song.I feel god's presence through your song.

  • @jeevasuthanthiran5472
    @jeevasuthanthiran5472 ปีที่แล้ว +15

    இது கர்த்தரே கொடுத்த வரம். ஆகவே தேவன் இவர் பாடல்களால் மகிமைப்படுகிறார் ❤🎉

  • @joshuajohn3519
    @joshuajohn3519 ปีที่แล้ว +8

    பெருமை படுத்த சொல்ல வில்லை கனத்திற்கும் மகிமைக்கும் உரியவர் இயேசு கிறிஸ்து ஒருவரே.பாஸ்டர் அவர்களின் பாடலை தேவன் தாமே ஆசிர்வதித்திருக்கிறார் பாடலை உணரமுடிகிறது தேவன் நம் மேல் வைத்த கிருபையின் நிமித்தம் கண்ணீர் வருகிறது.மேன்மேலும் இதே போல் ஆவியானவர் தரும் பாடல்களை பாஸ்டர் அவர்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்

  • @45sherlinrinishaviiiaselva69
    @45sherlinrinishaviiiaselva69 9 หลายเดือนก่อน +5

    ஆமென்

  • @isaackaviyarasan3877
    @isaackaviyarasan3877 2 ปีที่แล้ว +209

    என்னை தெவிட்டாமல் நேசிப்பவரே! "jesus"

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 2 ปีที่แล้ว +435

    வசனம் மட்டுமே மையமாக இருக்கும் பாடல்களை இவர் பாடல்களில் கேட்கிறேன்🙏🙏🙏🙏சொந்த கற்பனைகள் இவர் பாடல்களில் இல்லை 👍👍👍Full Presence 🤲🤲🤲 Thank you Jesus

    • @sahayaselvivincent96
      @sahayaselvivincent96 2 ปีที่แล้ว +11

      Ofcourse Fr Berchmans PioneerSr.Sara and few Ps.. Alwin Thomas too 😃 😃 🙏 🙏 🙏 I always Praise and Thank OUR LORD for them 🙏❤️🙏😇🙏 En neethiai by Ps Aldrin _Really heart touching song

    • @sangeethaarputharaj7662
      @sangeethaarputharaj7662 2 ปีที่แล้ว +6

      👍👍😀 I agree

    • @rajeshp1153
      @rajeshp1153 2 ปีที่แล้ว +11

      ஒரு பாடலானது ஒரு ஆராதனைக்கு சமம்
      நன்றி ஆண்டவரே🙏🙏

    • @thangapandiking
      @thangapandiking 2 ปีที่แล้ว +6

      Father Ayya vum apadiye nanbare..

    • @isaackaviyarasan3877
      @isaackaviyarasan3877 2 ปีที่แล้ว +1

      True wourd...

  • @abbasjaz1847
    @abbasjaz1847 2 ปีที่แล้ว +112

    நல்ல தமிழில் சரியாக பாடுகிறீர்கள். நன்றி.
    இயேசு கிறிஸ்துவுக்கு மகிமை உண்டாகட்டும்.

  • @parimalamnagomic6051
    @parimalamnagomic6051 หลายเดือนก่อน +5

    ❤❤ இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 ปีที่แล้ว +11

    🙏 உம் சிறகுகள் எந்தன் தஞ்சம் இயேசுவே .. கோழி தன் குஞ்சுகளை காப்பபது போல என்னை காத்தீரே .. ஆனால் உம் சிறகுகள் சிலுவையில் என் பாவத்திற்காய் உடைக்கப் பட்டதே ! உம்‌ அன்பு எத்தனை பெரியது ! ஆம் பெரிய ஆணிகளின் வலியை கூட எனக்காக தாங்கிக் கொண்டீரே ! என் தலையில் அடிக்கப்பட்ட வேண்டிய முள்முடி ராஜா உம் தலையில் அடிக்கப்பட்டதே ! நான் நித்திய அக்கினியில் வேதனை பட கூடாது என்பதற்காக என் கர்த்தர் மகா கொடிய வேதனையை சகித்தீரே ! ஆராதனை எப்போதும் அப்பா உமக்கே‌ 🙏

  • @josephinehelen1356
    @josephinehelen1356 2 ปีที่แล้ว +109

    பாடல் கேட்கும் போது மன அமைதி உண்டாகிறது. தேவ பாதுகாப்பு உணர்வு உண்டாகிறது

  • @alistondiupan
    @alistondiupan ปีที่แล้ว +4

    யோசப் அண்ணா நன்றி கர்த்தருக்கு கர்தர் உங்களுக்கு
    இப்பாடல் கொடுத்தமைக்கி
    கர்தர் உங்கள. ஆசிர்வதிபார்

  • @RubyFaith-o9k
    @RubyFaith-o9k 5 หลายเดือนก่อน +8

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு வருவதேயில்லை. கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்தப்படும்!

  • @jagatheeswarijagatheeswari8858
    @jagatheeswarijagatheeswari8858 2 ปีที่แล้ว +8

    ஆமென் இயேசுவே என்னுடைய தலையை உயர்த்தி . கர்த்தர் நல்லவர்

  • @antonyopeter2395
    @antonyopeter2395 2 ปีที่แล้ว +10

    கர்த்தருக்கு எந்நாளும் மகிமை உண்டாவதாக

  • @mathworld4685
    @mathworld4685 ปีที่แล้ว +15

    உங்களுடைய இந்த பாடல் என்னை கர்த்தர் செட்டைகளின் கீழே வந்து ஆராதனை செய்ய வைத்தது.நன்றி பாஸ்டர்.இன்னும் பல பாடல்கள் பாடி தந்தை பெர்க்மான்ஸ் அவர்களைபோல கர்த்தர் பயன்படுத்துவாராக

  • @pastormano1992
    @pastormano1992 ปีที่แล้ว +5

    vera level song pastor iam srilanka mullaitivu God bless you golry to jesus

  • @SenthilKumar-rn5mf
    @SenthilKumar-rn5mf 4 หลายเดือนก่อน +4

    வானத்திலும் பூமியிலும் இயேசுவின் நாமம் ஒன்றைத்தவிர இரட்சிக்க வேறொன்று இல்லை

  • @iwinkishore5947
    @iwinkishore5947 2 ปีที่แล้ว +227

    என் குடும்பம் நெருக்கப்பட்ட வேளைகளில் பாஸ்டரின் பாடல்களில் உள்ள வார்த்தைகள் எங்களை அதிகமாக தேற்றியது நன்றி பாஸ்டர் 🙏

    • @gosbelprayerministry2621
      @gosbelprayerministry2621 2 ปีที่แล้ว +4

      Evar pastor ilai mbbs Doctor

    • @lalithamani1185
      @lalithamani1185 2 ปีที่แล้ว +3

      P

    • @lalithaj7224
      @lalithaj7224 2 ปีที่แล้ว +3

      Also, His songs are, ummel vaanjaiyai, siragugalin,Thai pola thetri.....relieved my concerns.

    • @angelinvideos
      @angelinvideos 2 ปีที่แล้ว +2

      It's not mere words but Bible verses( God's words). Hence, powerfull.

    • @lalithaj7224
      @lalithaj7224 2 ปีที่แล้ว +2

      @@angelinvideos Yes, Yes 100/ it's true.🙏👍

  • @rajeswarig4849
    @rajeswarig4849 2 ปีที่แล้ว +17

    எத்தனை தடவை கேட்டாலும் இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது கர்த்தருடைய பிரசன்னம் முழுவதுமாய் நிரம்பி இருக்கிறது வேல படுத்துவராக ஆமென்

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 2 ปีที่แล้ว +22

    எனக்கும் Father பெர்க்மான்ஸ் பாடல்கள் ரொம்ப ரொம்ப பிடிக்கும். நம்ம பரிசுத்த ஆவியானவருடைய பிரசன்னம் அதிலிருக்கும். அடுத்ததாக Aldrin அவர்களின் பாடல்கள் தான். 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @jesusjesus7767
    @jesusjesus7767 หลายเดือนก่อน +1

    Holyspirt comforts is there whenever hear this song...glory to God. Jesus bless you Anna..

  • @எங்கள்தமிழ்-ப8ழ
    @எங்கள்தமிழ்-ப8ழ 2 ปีที่แล้ว +13

    இயேசு கிறிஸ்து உங்களுக்கு இன்னும் அதிகமான கிருபையை தருவார் என்று என் இயேசுவின் பெயரால் வாழ்த்துகிறேன்

  • @srimathi-DanDav123
    @srimathi-DanDav123 2 ปีที่แล้ว +54

    துரோகங்கள் நிறைந்த பூமியிலே காப்பவரே....💯 தெவிட்டாது நேசிப்பவர்.... இந்த உலகில் உம்மை தவிர யாரும் எந்த நிலையிலும் நேசிக்க முடியாது....💫🙏😇 God bless you bro holy spirit lead and given a these words tqs Jesus

  • @SasiPraba-eg9mh
    @SasiPraba-eg9mh 20 วันที่ผ่านมา +3

    Ennoda chinna Magan Joshua Benny.😢thalaila poochi vettu irukku. 3 years aaguthu😢8 vayasu aaguthu.romba kashtama irukku avana paakka . please intha comment paakaravanga prayer pannikonga 🙏😭.

    • @selvamkrishnakumar4272
      @selvamkrishnakumar4272 16 วันที่ผ่านมา +1

      Karrthar thottu sugam aakuvaarga ....seekirama adhai ungal kangal kaanum

    • @YogaratnamVimalraj
      @YogaratnamVimalraj 2 วันที่ผ่านมา

      உங்க மகனுக்கு பரமவைத்தியராகிய கர்த்தர் சுகப்படுத்துவார்.நீங்க கர்த்தரை நம்புங்க.❤

  • @ebisenthil7411
    @ebisenthil7411 2 ปีที่แล้ว +28

    இந்தா பாடலை கேக்கும் போதல்லம் ஆத்துமா உயிர் பெருகிறது 🔥🔥கர்த்தர் உங்களை பழகி பெருக 🔥🔥. செய்வாராக 🔥🔥🙌 Amen🙌🔥🔥

  • @rev.christopher8360
    @rev.christopher8360 2 ปีที่แล้ว +32

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக. மீண்டும் ஓர் அற்புதமான பாடலை கர்த்தர் உங்கள் மூலமாய் தந்திருக்கிறார்.

  • @asvinisoriston6354
    @asvinisoriston6354 2 ปีที่แล้ว +46

    மனதிற்கு ஆறுதலையும்,மகிழ்ச்சியையும் தரக்கூடிய பாடல்.........🙏❣🧚🧚🧚என் ஜீவிய காலமெல்லாம்✝️ உம்மையே ஆராதிப்பேன்🛐

  • @vjaj905
    @vjaj905 2 ปีที่แล้ว +4

    Divine music always there is no cinematic music touch , that's the speciality of pastor Joseph Aldrin. God bless.

  • @jesusanu6053
    @jesusanu6053 2 ปีที่แล้ว +37

    🥰மறைவிடமே உமக்கு ஆராதனை 💞 உறைவிடமே உமக்கு ஆராதனை ❤️அடைக்கலமே உமக்கு ஆராதனை 🙇🏼‍♀️🙇🏼‍♀️💓ஆமென் அப்பா 👏🏻👏🏻

  • @joshuatwills
    @joshuatwills 2 ปีที่แล้ว +90

    😍So Happy & blessed 😇 to be a part of this beautiful song

    • @JosephDeniston
      @JosephDeniston 2 ปีที่แล้ว +13

      Joshua 🔥 So many Hights & Blessings in front of you God bless you 👐

    • @JosephAldrin
      @JosephAldrin  2 ปีที่แล้ว +44

      Humble boy, easy to work with. He will not easily say cannot! A very big help for ministries! May the Lord bless him and make him a blessing to many

    • @joshuatwills
      @joshuatwills 2 ปีที่แล้ว +16

      @@JosephAldrin thank you so much anna for your Encouraging words ❤❤😍

    • @reinhardpaulharrison4671
      @reinhardpaulharrison4671 2 ปีที่แล้ว +8

      Legend 🔥🤩 @joshua twills

    • @Judson-G
      @Judson-G 2 ปีที่แล้ว +4

      Reach Great Heights Bro ❣🔥🔥

  • @godsmountainagc119
    @godsmountainagc119 ปีที่แล้ว +2

    ஆமென் கர்த்தர் நல்லவர்

  • @kisho_1818
    @kisho_1818 2 ปีที่แล้ว +74

    I enjoying this song ....😍🎤🕺
    கர்த்தருடைய பிரசனத்தை நன்கு அனுபவித்தேன் அண்ணா....💖

  • @kanaga120
    @kanaga120 2 ปีที่แล้ว +1

    Hi anna nan hindu unga padal ellam enaku remba pidikum Anna first favourite songs Thai Pola thetri anna amen

  • @karthikaudaiyar1179
    @karthikaudaiyar1179 2 ปีที่แล้ว +60

    மன அமைதி கொடுக்கிறது இந்த பாடலை கேட்கும் போது ❤️

    • @davidhenry5479
      @davidhenry5479 2 ปีที่แล้ว +2

      ❤️ amen amen ❤️APPA🙏 Thank you 🙏 Jesus 🙏🙏🙏🙏

    • @jamesvlogs-jb4fy
      @jamesvlogs-jb4fy 2 ปีที่แล้ว +1

      Very beatiful song

  • @aroghyamaryk6635
    @aroghyamaryk6635 ปีที่แล้ว +4

    Praise the Lord

  • @NiroNishanthiny
    @NiroNishanthiny ปีที่แล้ว +2

    In from Sri Lanka my favourite song

  • @Jesuslovesyou-AIM
    @Jesuslovesyou-AIM 2 ปีที่แล้ว +40

    அருமையான பாடல்🎤 தேவன் உங்களை ஆசீவதிப்பாராக ஆமென்

  • @SB-dj9hz
    @SB-dj9hz หลายเดือนก่อน +1

    Price the lord 🖐️

  • @rajivr8596
    @rajivr8596 2 ปีที่แล้ว +9

    கர்த்தர் நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🤍🤍🤍

  • @rathidevi7588
    @rathidevi7588 2 ปีที่แล้ว +4

    என்னை தெவிட்டாமல் நேசிப்பவரே💯💯💯💯💯♥️♥️♥️♥️❤❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @rajiniros
    @rajiniros 11 หลายเดือนก่อน +2

    Ennakku migavum pidíthu vittathu inthey padal.....very nice song......at church i sing this song during worship..

  • @sathiyaraj9430
    @sathiyaraj9430 ปีที่แล้ว +10

    தேவனுக்கே மகிமை🙏🙏🙏பாடல் தந்த தேவனுக்கே ஸ்தோத்திரம்🙏🙏🙏

  • @jessicapriya9838
    @jessicapriya9838 ปีที่แล้ว +1

    Siragugalin Nilalthanile Naan
    Nambi Ilaiparuvaen
    Neer Thunaiyaai Iruppadhanaal Naan
    Endrum Ilaipparuvaen - 2
    Kanmani Pol Ennai Kaappavarai Naan
    Nambi Ilaipparuvaen
    Kan Urangaamal Kaappavarai Naan
    Nambi Ilaipparuvaen
    Maraividame Aaradhanai
    Uraividame Umakku Aaradhanai
    Adaikkalame Aaradhanai
    Pugalidame Umakku Aaradhanai
    Aaradhanai Umakku Aaradhanai
    Ennai Nesikkum Yesuve Aaradhanai
    Aaradhanai Unakku Aaradhanai
    Ennai aadharikkum Yesuve Aaradhanai
    1. Pakkathil Aayiram Per Vilundhaalum
    Ennai Anugaamal Kaappavare
    Valappakkathil Padhinaayiram Vilundhaalum
    Ennai Anugaamal Kaappavare - 2
    Adaikkalamaana En Thabarame
    Ennai Anugaamal Kaappavare - 2
    2. Ichagam Pesidum Naavugal Munnile
    Ennai Kaappavare
    Nanmaikku Kaimaaraai Theemai
    Seivor Mathiyil
    Ennai Kaappavare - 2
    Dhrogangal Niraindha Boomiyile
    Thunai Nindru Kaappavare
    Thevittamal Nesikkum En Nesare
    Ennai Endrum Kaappavare

  • @jcatherine6269
    @jcatherine6269 2 ปีที่แล้ว +6

    Thank you JESUS ❤️❤️❤️🙏🙏🙏 AMEN 🙏🙏🙏 Jesus Christ bless you pastor 🙏

  • @g.anandaselvi5406
    @g.anandaselvi5406 ปีที่แล้ว +1

    ஆமென் 🙌🙋

  • @alexanderalexander552
    @alexanderalexander552 ปีที่แล้ว +6

    I try learning this song by heart such an addictive song

  • @joyaljenith1467
    @joyaljenith1467 2 หลายเดือนก่อน +1

    மறைவிடமே ஆராதனை என்னும்போது என் உள்ளம் என்னிடமிருந்து பிரிந்து கடவுளை நோக்கி செல்வதைப்போல் மகிழ்கிறது😊😊😊ப்ரதர்.ஆண்டவர் உங்களை இன்னும் வல்லமையாக பயன்படுத்த வேண்டுகிறேன்😊😊😊😊

  • @judyvanitha1399
    @judyvanitha1399 2 ปีที่แล้ว +9

    Today morning when I was hearing this song repeatedly On the way to school ... I experienced I'm under his wings... There was about a biggest accident to occur.... . But that young girl life was saved... Jesus is with this song

  • @EstherRani-dx2pq
    @EstherRani-dx2pq หลายเดือนก่อน +1

    Oh my goodness what a gentleman presence of God flowing through this wonderful song Glory to God let God use you mightly for many may touch by this song and come to Christ 🙏💕💖🎉🔥👌⭐👍💪✋💥🌹🙋

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 ปีที่แล้ว +4

    பின்னணிப் பாடகர் ஜெயச் சந்திரன் அவர்களின் குரலைப் போல மிக வளமான குரல் நமது ‌ஆல்ட்டிரின் Brother க்கு ! இவர் பாடிய அனைத்து பாடல்களும் மிக அருமையாக இருக்கிறது .. 🙏🙏 இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை ..

  • @esthermalarkodit9555
    @esthermalarkodit9555 5 หลายเดือนก่อน +2

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @kumbakonamgoodnewstv4078
    @kumbakonamgoodnewstv4078 2 ปีที่แล้ว +21

    உங்கள் பாடல் ஒவ்வொன்றும் தேவ பிரசன்னத்தை உணர செய்கிறது வாழ்த்துக்கள் பாஸ்டர்

  • @godson.t289
    @godson.t289 2 หลายเดือนก่อน +2

    கர்த்தர் நாமம் மகிமை பாடுவதாக உங்கள் கொடுக்கப்பட்ட கனமான ஊழியம் இன்னும் பலம் படும் நாங்கள் ஜெபிக்கிறோம் ஐயா❤

  • @ungalulagam1261
    @ungalulagam1261 ปีที่แล้ว +3

    ஆமென் Jesus❤

  • @celap9641
    @celap9641 หลายเดือนก่อน +1

    Supar. Song. Pastor

  • @vbalajivbalaji5611
    @vbalajivbalaji5611 2 ปีที่แล้ว +8

    Oru naaliku 50 times mela intha song kettuten . Tnq brother nice song Jesus with u brother next song kaka waiting god bless u brother.

  • @vickkyviper
    @vickkyviper หลายเดือนก่อน +1

    கர்த்தர் உங்களை ஆசிர்வ திப்ராக ஆமென்

  • @JosephDeniston
    @JosephDeniston 2 ปีที่แล้ว +28

    " சிறகுகளின் " Such an Amazing Song
    Joseph Aldrin Anna, blessed ❤
    My frd Jòşhüâ Twîľļş Good work !

  • @VishvaV-r3l
    @VishvaV-r3l 3 หลายเดือนก่อน +1

    அருமையான வரிகள் அருமையான குரல்வளம் இந்தப் பாடல் எல்லா கிராமங்களிலும் ஒலிக்க கர்த்தர் ஆசிர்வதிப்பாராக ஆமென்

  • @SethuPathi-24
    @SethuPathi-24 6 หลายเดือนก่อน +3

    என்னை நேசிக்கும் இயேசுவே ❤❤

  • @charlievs4513
    @charlievs4513 2 ปีที่แล้ว +10

    அருமையான பாடல் "தேவனுக்கே மகிமை" 🙌

  • @manjuemman2102
    @manjuemman2102 5 หลายเดือนก่อน +1

    Entha song yeptiyum 30 time s keturuppen , thank you jesus . God bless you

  • @DanielYoseph-xl8fh
    @DanielYoseph-xl8fh ปีที่แล้ว +3

    அனேகமுறையாக இந்த பாடல் களை கேட்டு ஆறுதல் அடைந்து உள்ளே பாஸ்டர் இன்னும் அநேகமான பாடல்கள் பாட ஜெபித்து கெள்கிறேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @selvim6096
    @selvim6096 ปีที่แล้ว +2

    Mana amaitheyum aaruthalaiyum tharukerathu intha Jeevan ulla vaarthaikal

  • @jagdishinteti4262
    @jagdishinteti4262 ปีที่แล้ว +5

    most beautiful song to praise our Lord JESUS CHRIST, who is the eternal resting place to all who love Him and believe in Him in spirit and truth

  • @vaidegik5936
    @vaidegik5936 11 หลายเดือนก่อน +2

    Anna unga song ellame super congrats anna unga song na virimpi ketpen anna God bless you anna🎉🎉🎉🎉❤❤❤

  • @SuganyaBhu
    @SuganyaBhu 2 ปีที่แล้ว +4

    Praise the Lord.
    Maraividame aaradhanai
    Uraividame umakku aaradhanai
    Adaikalame aaradhanai
    Pugalidame umakku aaradhanai

  • @DavidSandra-x2h
    @DavidSandra-x2h 2 หลายเดือนก่อน +1

    My favourite song ❤❤❤❤❤❤

  • @nikhilteja3377
    @nikhilteja3377 ปีที่แล้ว +6

    Lyrics:
    Siragugalin Nilalthanile Naan
    Nambi Ilaiparuvaen
    Neer Thunaiyaai Iruppadhanaal Naan
    Endrum Ilaipparuvaen - 2
    Kanmani Pol Ennai Kaappavarai Naan
    Nambi Ilaipparuvaen
    Kan Urangaamal Kaappavarai Naan
    Nambi Ilaipparuvaen
    Maraividame Aaradhanai
    Uraividame Umakku Aaradhanai
    Adaikkalame Aaradhanai
    Pugalidame Umakku Aaradhanai
    Aaradhanai Umakku Aaradhanai
    Ennai Nesikkum Yesuve Aaradhanai
    Aaradhanai Unakku Aaradhanai
    Ennai aadharikkum Yesuve Aaradhanai
    1. Pakkathil Aayiram Per Vilundhaalum
    Ennai Anugaamal Kaappavare
    Valappakkathil Padhinaayiram Vilundhaalum
    Ennai Anugaamal Kaappavare - 2
    Adaikkalamaana En Thabarame
    Ennai Anugaamal Kaappavare - 2
    2. Ichagam Pesidum Naavugal Munnile
    Ennai Kaappavare
    Nanmaikku Kaimaaraai Theemai
    Seivor Mathiyil
    Ennai Kaappavare - 2
    Dhrogangal Niraindha Boomiyile
    Thunai Nindru Kaappavare
    Thevittamal Nesikkum En Nesare
    Ennai Endrum Kaappavare.

  • @leoruba43
    @leoruba43 ปีที่แล้ว

    Lord kindly give good health to my husband give relief from heart tension and fear please please lord give good health and long life lord Inimale intha problem varama kapathunga lord.

  • @maryshajinas4205
    @maryshajinas4205 2 ปีที่แล้ว +17

    This song is gift to me, cause it is a pile up of each and every verse which I declare in my daily prayer. Surely, it is going to be a blessing to many.....!!!!

  • @anthonyrajk3725
    @anthonyrajk3725 ปีที่แล้ว +2

    உண்மையில் சகோதரர் ஜோஸப் ஆல்ட்ரின் ஆராதனை பாடல் என்னை ஆட்கொண்டு இறைவனையே சார்ந்துவிட்டேன்.நன்றி

  • @saranjeffy
    @saranjeffy ปีที่แล้ว +3

    Thank you jesus

  • @RajSree-i3y
    @RajSree-i3y 7 หลายเดือนก่อน +1

    Mana valikalil mana valimaiyana brothar thankyou for god

  • @jesuslovesyouministriesnag6027
    @jesuslovesyouministriesnag6027 2 ปีที่แล้ว +4

    அவரே நமக்கு மறைவிடம் அவரை எனக்கு என்றும் ஆராதனை

  • @metildaramya9091
    @metildaramya9091 ปีที่แล้ว +2

    Thanks for this is a beautiful song கர்த்தர் இன்னும் புதிய பாடல்களை தந்து உங்களுடைய ஊழியங்கள நனடத்துவரக God bless you anna

  • @queenflor3725
    @queenflor3725 2 ปีที่แล้ว +8

    💥அருமையான பாடல் வரிகள்....... இயேசு ஒருவருக்கே ஆராதனை......🙏🙏

  • @kumarshiva7650
    @kumarshiva7650 ปีที่แล้ว +2

    பாடல்கள் என்றால் மட்டும் போதாது அந்த மனிதரின் வாழ்வும் அப்படி இருக்க வேண்டும் அப்பொழுதான் அந்த பாடல்கள் அபிஷேகத்தோடு மற்றவர்களைத்தொடும் உங்கள் பாடல்கள் அபிஷேகம் ஐயா ❤️❤️❤️😇😇😇🙏🙏🙏

  • @SaduSadu-o3k
    @SaduSadu-o3k 3 หลายเดือนก่อน +4

    Intha padal yarukku ellam aruthala iruntha tho avunga like pannunga

  • @amen7979
    @amen7979 2 ปีที่แล้ว +9

    ආමෙන් ජෙසු පිහිටයි

  • @shamalakwt2256
    @shamalakwt2256 2 ปีที่แล้ว +4

    Praise the Lord . Amen.