Maiyakottai Fort Explained | Tamil Navigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2021
  • For More Details - tamilnavigation.com
    Google Map - goo.gl/maps/LGeUwiBpUoVusrUL6
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com/paypalme2/karn...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

ความคิดเห็น • 301

  • @dheeranprasanth
    @dheeranprasanth 2 ปีที่แล้ว +129

    கர்ணா சகோ உங்களுடைய வளர்ச்சியை ஆரம்பத்திலிருந்து பார்த்து கொண்டு இருக்கிறேன் நீங்கள் இன்னும் மென்மேலும் வளர எனது வாழ்த்துகள் 💐💐💐💐

    • @kalisundar9197
      @kalisundar9197 2 ปีที่แล้ว +3

      கர்னா உன்னுடைய செயல் அளப்பரியது! தமிழன் என்று நான் உன் னால் பெருமையடைகிரேன்

  • @geethac5659
    @geethac5659 2 ปีที่แล้ว +45

    வேஷ்டி சூப்பர்....😀 புதியதகவல்....நேரில் சென்றால்கூட இத்தனை கோணங்களில் கோட்டையை காண முடியாது....அருமை..நன்றி🌱

  • @timetobewithbalaji
    @timetobewithbalaji 2 ปีที่แล้ว +20

    இது வரை வந்த பதிவுகளை விட மிகவும் பாராட்டதக்கது ஆங்கில உடைய தவிர்த்து தமிழ் உடையான வேட்டி உடுத்தியது தான் கர்ணா! Good keep it up 🙂

  • @gowthamanand1068
    @gowthamanand1068 2 ปีที่แล้ว +41

    தமிழ் நாட்டிற்கே பெருமை நீ கருணா❤️❤️❤️

  • @SARJINN2003
    @SARJINN2003 2 ปีที่แล้ว +6

    கன்னியாகுமரியில் இன்னும் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன . I love kanyakumari district .😍😍😍😍

  • @cva2886
    @cva2886 2 ปีที่แล้ว +20

    Vidathinga brother video panniteh irunga one day you will b recognised....nd all the hard work will pay off,thank you for your work,good job.

  • @manojraj340
    @manojraj340 2 ปีที่แล้ว +2

    நண்பரே இந்த கோட்டை பற்றி சில விடியோ பதிவிறக்கம் செய்தார்கள் ஆனால் இது போன்று யாரும் பதிவிறக்கம் செய்ய வில்லை உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் நண்பரே 🙏🙏🙏

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 2 ปีที่แล้ว +8

    நன்றி கருணா கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆய்வாளர்கள் இன்னும் அதிகத் தகவல்கள் பதிவிட்டால் தமிழனுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 2 ปีที่แล้ว +6

    அருமையான பேச்சு அருமையான விளக்கம் அருமையான காணேலி சூப்பர் அண்ணா

  • @jeeva9980
    @jeeva9980 2 ปีที่แล้ว +14

    கண்டிப இத நம்ம அரசாங்கம் கவனத்தில்கொண்டால் றொம்பவே சந்தொசமாவும் நமது வரலாறு மட்றவர்கலுகு தெரியவும் செய்யும் கோட்டை பாதுகாக்கவும்படும் வாழ்த்துகள் நல்லதொரு வறலாட்று பதிவு கர்ணா

    • @Jasminsiva
      @Jasminsiva 2 ปีที่แล้ว +1

      Neenga vera bro erukirathai alikammal erunthaleee pothum bro namma government

    • @jeeva9980
      @jeeva9980 2 ปีที่แล้ว

      @@Jasminsiva அதும் சரிதான் தோழி

    • @chanda6427
      @chanda6427 2 ปีที่แล้ว

      th-cam.com/video/C2EgpZIUV84/w-d-xo.html video middle

  • @bhuvanapremkumar647
    @bhuvanapremkumar647 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை அருமை 👍👏👏👌 எவ்வளவு பாராட்டினாலும் தகும் உங்கள் பணிக்கு........ வரலாறு சிறப்பு மிக்க இடங்களை தேடிக் கண்டுபிடித்து அதன் வரலாற்றையும் கூறி அங்குலம் அங்குலமாக காட்சிகளை படம்பிடித்துக் காட்டி எமக்கு நேரில் கண்டதை போன்ற திருப்தியை கொடுக்கிறீர்கள்......நன்றி தம்பி ...... உங்கள் தேக ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும்...... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🤝🤝💐💐

  • @Vps75
    @Vps75 2 ปีที่แล้ว +3

    yaarume pannamudiyatha video.. yaarum panna try pannatha video ellame ungaludiyathutha.. vere level ji
    ungalidam naan vanthu kandippa autograph vaangamum ji.. oru selfie edukkanum ji.. you are a real "TAMIL HERO"

  • @chattambisvlog6199
    @chattambisvlog6199 2 ปีที่แล้ว +2

    முண்டு கெட்டி எங்க ஊருக்கு வந்து இந்த இடத்தை காட்டியமைக்காக நன்றி!! கன்னியாகுமாரி மாவட்டம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. மீண்டும் வருக 💐💐💐🌻

  • @Mahigymer
    @Mahigymer 2 ปีที่แล้ว +2

    அண்ணா எங்கள் ஊரில் சங்ககிரி கோட்டை உள்ளது... இது திப்பு சுல்தான் ஆண்டா பகுதி இதில் வரலாற்று நிகழ்வுகள் அதிகம் நடந்துள்ளன இங்கே நீங்கள் வந்தாள் உங்களுக்கு நிறைய வரலாற்று தகவல்கள் கிடைக்கும்...so please visit this place...

  • @anandhakumar9733
    @anandhakumar9733 2 ปีที่แล้ว +31

    அருமை கர்ணா இன்னும் தெரிய படாத தமிழர்களின் வரலாற்றை இவ்வுலகிற்கு பறைசாற்று. நன்றி.

  • @anandkumar-kr7if
    @anandkumar-kr7if 2 ปีที่แล้ว +4

    Great info you guys were one of the important persons to keep develop our #tamilnadutourism !!! More trekking like thovalai hills,anjugiri hills,aralvaimozhi poigai dam & hills,manaltheri/aravalimozhi kottai,aravalimozhi murugan kundram/watch tower,pottalkulam malai,mallancode nagaramman hills,Pannipothai hills,Thadagamalai,navalkadu etc in kanyakumari district!!!

  • @srikumaran1885
    @srikumaran1885 2 ปีที่แล้ว +3

    RAJA MARTHANDA VARMA PILLAI 👍The GOOD KING 👑 DONE FANTASTIC JOB 👍 SUPER 👌

  • @vigneshkani5899
    @vigneshkani5899 2 ปีที่แล้ว +3

    மிகவும் அருமை தோழரே தங்களுக்கு மிக்க நன்றி தோழரே 🍎🍊🍌🥭🍒🥝🧄🌽🥬🍍

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை. வரலாற்று பயணம் மிகப்பெரியது. உண்மை. மிக சிறப்பு. நன்றி கருணா

  • @yogeshwarankrishnan4150
    @yogeshwarankrishnan4150 2 ปีที่แล้ว +2

    Visuals nice bro...

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை 🙏🏼🙏🏼👏💐

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 2 ปีที่แล้ว +1

    😱வேட்டியில் கர்ணா..சிறப்பு! இந்த கோட்டையை பற்றி முதன்முறையாக கேள்விப்படுகிறேன் ,சிறந்த பதிவு.

  • @indumathirathnam9761
    @indumathirathnam9761 2 ปีที่แล้ว +5

    Thank you for showing this place,
    In ony way, it's good that it was hidden. Otherwise our people would have destroyed it or used it as lover's park..

  • @vsivas1
    @vsivas1 2 ปีที่แล้ว +1

    வரலாற்றை மிகவும் சுவாரஸ்யமாக நீங்கள் சொல்லும்விதம் அருமை.
    நன்றி கர்ணா.

  • @kumarasamys782
    @kumarasamys782 2 ปีที่แล้ว

    மிக பயனுள்ள தகவல்கள். தொடரட்டும் உங்கள் சேவை. மிக்க நன்றி. ஜெய் ஹிந்த்.

  • @muthunarayanan1822
    @muthunarayanan1822 2 ปีที่แล้ว +3

    அருமை ❤️👍

  • @Aravindhraj94
    @Aravindhraj94 2 ปีที่แล้ว +4

    Traditional super bro.....

  • @thamizh6461
    @thamizh6461 2 ปีที่แล้ว +1

    *Karna arumaiyana pathivu* 👌👌👌🌱🌱🌱🌳🌳🌳🌳🌳🌳

  • @sreesankar007
    @sreesankar007 2 ปีที่แล้ว +3

    Thank u for this video 🙏🙏
    Mayanakottai and marunthukottai both these places are near my house ( near kumarakovil) .
    These are historical places but thay are abandoned by our govt. Once again thank u for this video.

  • @ramyaradhakrishnan8826
    @ramyaradhakrishnan8826 2 ปีที่แล้ว +2

    I'm so proud of you when you tell me the kora paragraph brother I wish you even better

  • @kathirveladavan
    @kathirveladavan 2 ปีที่แล้ว

    மிக மிக அருமையான காணொளி தம்பி கர்ணா...அழகான அமைதியான இடம்...👌👌👌

  • @venkatraman2714
    @venkatraman2714 2 ปีที่แล้ว +15

    உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கிடைக்க வேண்டும் என்று ஆண்டவரை வேண்டிக்கொள்கிறேன்

  • @SaravanaKumar-ur2cg
    @SaravanaKumar-ur2cg 2 ปีที่แล้ว +3

    Camera work super 🔥🔥🔥🔥

  • @gnanansamuel3406
    @gnanansamuel3406 2 ปีที่แล้ว +1

    Hidden and forgotten history of our soil is well explained. Excellent.

  • @Silent...beauty
    @Silent...beauty 2 ปีที่แล้ว +3

    Super episode karna,I really enjoyed
    Thanks for sharing n keep posting more videos 🙏

  • @murukesh7715
    @murukesh7715 2 ปีที่แล้ว +2

    அருமையான காணொலி கர்ணா அண்ணா.

  • @suresharumugam346
    @suresharumugam346 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @selvakumaranselvaraj6529
    @selvakumaranselvaraj6529 2 ปีที่แล้ว

    Arumaianna pathivu👌

  • @tamil6285
    @tamil6285 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌👌👌

  • @TravelTemples
    @TravelTemples 2 ปีที่แล้ว +1

    Interesting info. Beautiful place

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 2 ปีที่แล้ว +1

    Excellent Karuna..... Keep up the great work bro.......

  • @jothikrishnan2253
    @jothikrishnan2253 2 ปีที่แล้ว +1

    Karna, beautiful scenery 👍🏼👍🏼👍🏼 with spooky background music is amazing. Thank you very much. 🙏🏼🙏🏼🙏🏼

  • @vanakkamnemba213
    @vanakkamnemba213 ปีที่แล้ว

    Super nanba

  • @malaimalai1070
    @malaimalai1070 2 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள்

  • @vjsujandhanuvlog
    @vjsujandhanuvlog 2 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு....From srilanka

  • @RaviRavi-xe4vz
    @RaviRavi-xe4vz 2 ปีที่แล้ว +3

    Hi bro super therikka vidalama 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 semma bro all the best God bless you bro👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-jp3vw4bb6b
    @user-jp3vw4bb6b 2 ปีที่แล้ว

    சிறந்த தகவல்.

  • @Syedkhalid85
    @Syedkhalid85 2 ปีที่แล้ว

    Keep it up...Always I'm eager too see your vedios...👏👌👍

  • @idhayaa.9148
    @idhayaa.9148 2 ปีที่แล้ว

    சூப்பர் 👍👍

  • @ramesh.rrajandran.v1365
    @ramesh.rrajandran.v1365 2 ปีที่แล้ว

    அஞமையானபேச்சுஅஞமையானவிளக்கம்அஞமையானகாணேலி..சூப்பர்..சூப்பர்‌👌👌👌

  • @pugalkayalanandraj3087
    @pugalkayalanandraj3087 2 ปีที่แล้ว

    அருமையான காணொளி anna👍👍

  • @s.s.2549
    @s.s.2549 2 ปีที่แล้ว

    சூப்பர் வீடியோ

  • @haridassnp5245
    @haridassnp5245 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா

  • @santhoshpreethi6354
    @santhoshpreethi6354 ปีที่แล้ว

    அருமை அண்ணா

  • @shantiarumugam410
    @shantiarumugam410 2 ปีที่แล้ว +3

    Beautiful Camera Work

  • @rajkumarramalingam2310
    @rajkumarramalingam2310 2 ปีที่แล้ว

    Superb karna.semma work.kalakita.keep rocking...

  • @jokerboys3287
    @jokerboys3287 2 ปีที่แล้ว

    மிக அருமை நண்பா 👍

  • @leninmilan5815
    @leninmilan5815 2 ปีที่แล้ว

    அருமை

  • @murugammalkumar832
    @murugammalkumar832 2 ปีที่แล้ว

    Vera level anna

  • @mohan1958
    @mohan1958 2 ปีที่แล้ว +1

    Thank you Bro, for taking great effort to preserve history..

  • @pselvambigai9275
    @pselvambigai9275 2 ปีที่แล้ว +1

    அருமை தம்பி தொடரட்டும் பயணம்

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว

    Nice vedioe.Thank you.🙏

  • @abin.3000
    @abin.3000 2 ปีที่แล้ว

    Really great super bro

  • @maruthupandiyan1497
    @maruthupandiyan1497 2 ปีที่แล้ว +1

    Super video semma interesting

  • @shanthiraja5851
    @shanthiraja5851 2 ปีที่แล้ว +7

    சூப்பர் கர்ணா சாப்டிங்களா

  • @subashnimaheswaran6922
    @subashnimaheswaran6922 2 ปีที่แล้ว

    Great one

  • @SirpravinKrishna
    @SirpravinKrishna 2 ปีที่แล้ว

    Nice job bro... Good information

  • @velavan509
    @velavan509 2 ปีที่แล้ว +1

    Super 👍

  • @thivyaabihani3755
    @thivyaabihani3755 2 ปีที่แล้ว

    Thodarattum payanam 💐💐💐😍 vaalthukkal karna 💐💐😍😍😍🥰🥰

  • @Prabhakaran-uh9yc
    @Prabhakaran-uh9yc 2 ปีที่แล้ว

    அருமையான தகவல் கர்ணா 👏👏👏👏👍👍👍

  • @kannandg2759
    @kannandg2759 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ...👍👌

  • @muthurajraj5626
    @muthurajraj5626 2 ปีที่แล้ว +2

    Ongalukku mattum eppadi entha mathiri place kku la ponumnu thonuthu eppadi entha place la kandupidikkuringa super karna

  • @healinghelpline2422
    @healinghelpline2422 2 ปีที่แล้ว

    Good explanation bro .
    We salute u.

  • @user-ue6fj2oe1j
    @user-ue6fj2oe1j 2 ปีที่แล้ว +2

    Bro super

  • @c.ramkumar1004
    @c.ramkumar1004 ปีที่แล้ว +1

    Hi sir I'm gokul Hosur your videos super sir

  • @chandraravikumar
    @chandraravikumar 2 ปีที่แล้ว +2

    Thank you for taking us to places we did not even know existed. You are doing wonderful work.
    Regarding the “bricks” that the fort has been built with, from what I can see of the them from your shots, and also from the geography of the area, the bricks are most probably Laterite Rock cut into brick shape. Laterite occurs naturally in the western slopes of the Sahyadhris and are composed of clay, soil and varied minerals, mainly iron. Laterite is soft when being quarried, but turns very hard as it gets exposed to air and weather.

  • @bha3299
    @bha3299 2 ปีที่แล้ว

    Padhivukku nanri

  • @babyravi7204
    @babyravi7204 2 ปีที่แล้ว

    Super excited

  • @smarttharun6635
    @smarttharun6635 2 ปีที่แล้ว +1

    keep Rocking bro✨

  • @duraimurugan8883
    @duraimurugan8883 2 ปีที่แล้ว

    Nallathuru pathivu

  • @sarala1232
    @sarala1232 2 ปีที่แล้ว +2

    வரப்பிரசாதம்👍👍👍👍👍

  • @harivathania3035
    @harivathania3035 2 ปีที่แล้ว

    😍😍...keep growing karuna bro

  • @dr.pathma9080
    @dr.pathma9080 2 ปีที่แล้ว +1

    Very good🙏

  • @ashwinivibes9986
    @ashwinivibes9986 2 ปีที่แล้ว

    Brother I salute you, superb brother, nanga nearla vanthu paaka mudiyala but ungal karu vizhi vazhiyaga naangal ithai paarpathu migavum arumai , nandri brother 🙏🤝 keep it up.

  • @tgwarriors3906
    @tgwarriors3906 2 ปีที่แล้ว +2

    Congrats fro 300 k

  • @kannanrajaram456
    @kannanrajaram456 2 ปีที่แล้ว +1

    அது வைத்தியத்துக்கான மருந்து கோட்டை இல்லை. வெடி மருந்து கோட்டை. வெடிமருந்துகளை பாதுகாத்து வைக்கும் இடம்.

  • @selvamselvi66
    @selvamselvi66 2 ปีที่แล้ว

    Super Bro.. This place Looks very nice

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว

    Super bro.

  • @hotelustav6477
    @hotelustav6477 2 ปีที่แล้ว

    SUPER KARNA

  • @harikilikavilamma1510
    @harikilikavilamma1510 2 ปีที่แล้ว

    Super aa sollithanathen karna..

  • @latha2870
    @latha2870 2 ปีที่แล้ว

    Gud effort👍

  • @ramaswamynarayan8167
    @ramaswamynarayan8167 2 ปีที่แล้ว

    Wonderful spot

  • @junaidatajudeen2519
    @junaidatajudeen2519 2 ปีที่แล้ว

    Super thanks 🙏🏾

  • @tpjcb
    @tpjcb 2 ปีที่แล้ว

    Super nice 💐👏👏👍🙏

  • @omnamasivaya4294
    @omnamasivaya4294 2 ปีที่แล้ว

    Super👌

  • @sathyayork
    @sathyayork 2 ปีที่แล้ว +1

    Excellent bro...keep doing what you are doing. These things are not taught in history books.

  • @nandhukannan9520
    @nandhukannan9520 2 ปีที่แล้ว

    Good anna God bless you

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 2 ปีที่แล้ว

    நன்றி

  • @gopalan828
    @gopalan828 2 ปีที่แล้ว

    Super ..

  • @tamilselviramasamy7846
    @tamilselviramasamy7846 2 ปีที่แล้ว

    தம்பி கர்ணா கோட்டையின் படபிடிப்பு சூப்பர். அருமையான பதிவு.எத்தனை இடங்கள் நம் தமிழ் நாட்டில் உள்ளன.அத்தனையும் சரித்திர சான்றுகள். நன்றி தம்பி.