விழுப்புரம் குகைக்குள் கைதியான சோழன் | Annamangalam, Villupuram | Tamil Navigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มี.ค. 2021
  • For More Details - tamilnavigation.com
    Google Map - goo.gl/maps/uaS25GEwbXwHut7k7
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com/paypalme2/karn...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

ความคิดเห็น • 622

  • @kalarani7615
    @kalarani7615 3 ปีที่แล้ว +111

    தம்பி கர்னா நீங்கள் தமிழ் மண்ணிற்குச் செய்யும் மிகப்பெரிய தொண்டு,நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @Sathis1
    @Sathis1 2 ปีที่แล้ว +22

    4:39 cholars & pallavars are vanniyars🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    போதிதர்ம வன்னியர் வம்சம் டா🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @swift14727
    @swift14727 3 ปีที่แล้ว +126

    இன்னும் எவளவு அறிய தமிழர் வரலாறு புதைந்தும் மறைந்தும் உள்ளதோ.....உங்களைப்போன்ற இளஞர்கள்தான் அவற்றை வெளிக்கொண்டுவரனும்....உங்கள் சேவை தொடர வாழ்துக்கள்.....

  • @devakumarml
    @devakumarml 3 ปีที่แล้ว +177

    எங்கள் பகுதியின் வரலாற்றை சிறந்த முறையில் பதிவு செய்தமைக்கு நன்றி . இடத்தை குறிபிடுகையில் செஞ்சி அண்ணமங்கலம் என பதிவு செய்யவும்

    • @Ramkumar-ox8us
      @Ramkumar-ox8us 3 ปีที่แล้ว

      ""

    • @RajaRaja-gd9mv
      @RajaRaja-gd9mv 3 ปีที่แล้ว

      Yes

    • @ako4761
      @ako4761 3 ปีที่แล้ว +2

      அன்பரே தங்களிடம் ஒரு கேள்வி ? தெல்லாறு எனக்கு தெரிந்து வந்தவாசி அருகாமையில் ஒன்று இருக்கிறது அங்குள்ள மலையை சுவாமி சிலை செய்வதற்காக வெட்டி அங்கிருந்து தான் கர்நாடக மாநிலத்திற்கு மிகப்பெரிய பெருமாள் சிலை கொண்ட பாறையை எடுத்து சென்றார்கள். அந்த இடமும் , இந்த தெல்லாரும் ஒன்றா என்பது என் கேள்வி ?

    • @devakumarml
      @devakumarml 3 ปีที่แล้ว +3

      ஆமாம் அந்த ஊர் பெயர் தெள்ளார் செஞ்சி இருந்து 20km வரும்

    • @TamilNavigation
      @TamilNavigation  3 ปีที่แล้ว +7

      தங்கள் மாவட்ட பெயர் விழுப்புரம் அன்னமங்கலம் என்று கூறுவது தங்களுக்கு பெருமை கிடையாதா

  • @kathirveladavan
    @kathirveladavan 3 ปีที่แล้ว +30

    எனது அன்பு தம்பி கர்ணா...மிகவும் தெளிவாக விளக்கிய உனக்கு இந்த அண்ணனின் நன்றிகள்....
    மலேசியாவில் இருந்து உனது அண்ணன் கதிர் வேல் ஆதவன்

  • @sasikalal7423
    @sasikalal7423 3 ปีที่แล้ว +54

    வாழ்த்துக்கள் மகனே. நம் கலாச்சாரத்தை தேடி தேடி பல காலத்திற்கு நிற்கும் வகையில் இணைய வழியில் பதிவுகள் செய்வதற்கு நன்றி

  • @nathankarikalan2592
    @nathankarikalan2592 3 ปีที่แล้ว +49

    அருமை.... நான் விடுதலை புலிகளில் இருந்த போது எனக்கு பொன்னியின் செல்வனும் சோழர்கள் வரலாறும் படிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.. அப்போதெல்லாம் நான் அடைந்த பெருமைக்கு அளவில்லை..1999இல் மன்னார் பகுதியில் சிஙகள படைகளை எதிர்கொண்டு நின்றபோது ஒரு வயதான பெரியவர் இவ்வாறு கூறினார்.." 1000 வருடங்களுக்கு முன் இதே பாதையில் தான் சோழர்கள் சிஙகளவர்களை எதிர்க்க அனுராதாபுரம் சென்றார்கள். இப்போது நீங்கள் செல்கிறீர்கள். "

    • @sarathkumark7553
      @sarathkumark7553 3 ปีที่แล้ว +5

      மீண்டும் படையை உருவாக்க வேண்டும் அண்ணா இளைய தலைமுறை நாங்கள்இருக்கிறோம் உங்கள் கைபேசி எண் கொடுங்கள் இல்லையெனில் எனது கைபேசி எண் வேண்டும் என்றால் கூறுங்கள்...

    • @nathankarikalan2592
      @nathankarikalan2592 3 ปีที่แล้ว +4

      @@sarathkumark7553 சகோதரா நான் இப்போது லண்டனில் வசிக்கிறேன்.. என்னால் ஸ்ரீலங்காக்கு செல்லமுடியாது..17 வருடங்களாக நான் என் தாய் தந்தையை காணவில்லை...2000 ஆண்டில் நான் ஒரு நடவடிக்கைகாக கொழும்பு வந்த போது கைது செய்யப்பட்டு 6 மாதம் சிறையில் இருந்தேன்... இப்போ எனக்கு 42 வயதாககிறது.. நீங்கள் தமிழ் நாடா???

    • @sarathkumark7553
      @sarathkumark7553 3 ปีที่แล้ว +2

      @@nathankarikalan2592ஆமா அண்ணா நான் தமிழ் நாடு நீங்கள் லண்டன் குடியுரிமை பெற்று விட்டீர்களா

    • @leptinalarun9440
      @leptinalarun9440 3 ปีที่แล้ว +1

      Nathan anna ninga epdi irukinga thali gunindhu vantha thamilanai thalai nimira seitha perumai puligalaiy sarum 💐🐅🐅⚔⚔ from thalapathi puliavan

    • @shajahanshaji2741
      @shajahanshaji2741 3 ปีที่แล้ว +3

      உண்மை தமிழன் வாழ்ந்தான் இறந்தான் இல்லை இருந்து கொண்டே இருக்கிறான் பொன்னியின் செல்வனை படித்தவர்கள் ஒவ்வொருவரும். தமிழனாகவே வாழ்வார்கள்

  • @madh3694
    @madh3694 3 ปีที่แล้ว +8

    நன்றிகள் எவ்வளவு மொழிந்தாலும் அது தங்களின் தமிழ்ச்சேவைக்கு மிகையல்ல... மேன்மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐

  • @TEAM_TNKDR
    @TEAM_TNKDR 3 ปีที่แล้ว +16

    மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளகூடிய வாய்ஸ் ... அண்ணா உங்கள் பதிவுக்குதான் காத்துகொண்டிருந்தேன்.... பயணங்கள் தொடரட்டும் ... ❤️

  • @sathyarajsathyaraj874
    @sathyarajsathyaraj874 3 ปีที่แล้ว +36

    ராஜ ராஜ சோழன் கைது அப்டின்னு பார்த்ததும் செம்ம கோவம் வந்தது. சோழ தேச காதலி.

    • @bhuvananatarajan2917
      @bhuvananatarajan2917 3 ปีที่แล้ว +1

      எனக்கும்

    • @user-ts7fe3eo6u
      @user-ts7fe3eo6u 3 ปีที่แล้ว +4

      அது மூன்றாம் இராஜ இராஜன் சகோ

    • @shakthi7967
      @shakthi7967 2 ปีที่แล้ว

      Da ungaloda cholargala odda vittatha nanga madura karanga than da😂😂

  • @jenisharaja183
    @jenisharaja183 3 ปีที่แล้ว +16

    I am falling for the way he narrates ❤️...I wish you and your crew to reach great heights in the future

  • @mambedkar5821
    @mambedkar5821 3 ปีที่แล้ว +13

    மிக மிக அறுமை தமிழன் வரலாற்றை தமிழர்கள் தெரிந்து பெருமைப்படக்கூடிய செய்திகளை நேரம் பணம் விரயம் செய்யும் அறுமை நண்பர் தமிழ் பற்றாளர் கருணாவிற்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள் நானும் விழுப்புரம் மாவட்டத்துக்க்காரன் தான் ஆனால் எங்கள் மாவட்டத்திலும் இப்படியொரு சரித்திரம் இருப்பது தெரியாது தமிழ் வாழ்க நன்றி

    • @SusiSara2
      @SusiSara2 3 ปีที่แล้ว

      ஐயா , அறுமை அல்ல அருமை.

  • @subashbose1011
    @subashbose1011 3 ปีที่แล้ว +2

    அற்புதமான காணொளி கர்ணா.... நம் பொக்கிஷங்களை இனியாவது அரசு பாத்துகாக்க வேண்டும்....

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +17

    உங்கள் சிறப்பானப் பயணங்கள் தொடரட்டும் நண்பா வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @AbdulKader-xw7sc
    @AbdulKader-xw7sc 2 ปีที่แล้ว +3

    பிரம்மிப்பாக உள்ளது, தொடரட்டும் வரலாற்றை ஆவணபடுத்தும் உங்கள் முயற்சி. வாழ்த்துக்கள்
    அப்துல் காதர்

  • @kalimuthumuthu6095
    @kalimuthumuthu6095 3 ปีที่แล้ว +5

    எங்கள் மண்ணின் பெருமையை சொன்னதற்கு மிக்க நன்றி !!!

  • @santhoshkumar-rm1jn
    @santhoshkumar-rm1jn 3 ปีที่แล้ว +3

    உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.இக்காணொளியில் கூறும் கல்வெட்டு வரியில் வன்னிய மணாளன் என்பது வன்னி மரத்தை குல மரமாக கொண்ட சோழ அரசன் என்பது பொருள்.மாப்பிள்ளை அல்ல.

    • @Sakthivel14Iw
      @Sakthivel14Iw 3 ปีที่แล้ว

      நீங்க செல்வதற்கும் ஆதாரம் 🤔

  • @deepadeepa554
    @deepadeepa554 3 ปีที่แล้ว +2

    இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கூறியதற்கு நன்றி நன்றி..உங்கள் பணி மேன்மேலும் தொடர வேண்டும்...

  • @santhoshr4066
    @santhoshr4066 3 ปีที่แล้ว +27

    அப்படியே செஞ்சி கோட்டை மற்றும் வேலூர் கோட்டை வாங்க

  • @sekarmuthaiyan7556
    @sekarmuthaiyan7556 3 ปีที่แล้ว +1

    தங்களின் தன்நலம்கருதாத முயற்சிக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி!

  • @arul15099
    @arul15099 3 ปีที่แล้ว +27

    என்னையா இது?? இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இடத்தைக் கண்டு நம் வரலாற்றை அரிய அரசாங்கம் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் எளிமையாக செல்வதற்குப் பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். இல்லையேல் இந்த வரலாற்று இடம் இரகசியமாக இருப்பதுபோல் மக்களிடமும் இந்த வரலாற்று இரகசியம் தெரியாமல் போய்விடும். இதுபோன்ற இடத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் தங்கள் அரும்பணிச்செயலைப் போற்றுகிறேன்.

    • @neelathangavel6960
      @neelathangavel6960 3 ปีที่แล้ว +4

      வேண்டவே வேண்டாம் ஐயா அந்த அந்த இடங்கள் அப்படியே இருக்கட்டும் நாம் தேடும் போது அப்படியே இருக்கும். பாதை அமைக்கிறேன் சீரமைக்கிறேன் னு அழித்து விடுவார்கள்

    • @arul15099
      @arul15099 3 ปีที่แล้ว +6

      @@neelathangavel6960 ஆம் ஐயா தாங்கள் கூறுவதும் உண்மைதான். தமிழர் வரலாற்றை அளிக்கத் துடிப்பவர்கள் கையில் இவ்விடம் கிடைத்தால் அவ்வளவுதான்.

    • @ramusasikumar5025
      @ramusasikumar5025 3 ปีที่แล้ว

      @@arul15099 yes nadaga kadhal kalapirargal irupadhai marakka koodathu

  • @travelride7521
    @travelride7521 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு சிறந்த வரலாற்று பதிவு சகோ உங்கள் சேவை தொடரட்டும்..........

  • @AishwaryamBuilder
    @AishwaryamBuilder 3 ปีที่แล้ว +34

    Good video.. God bless you

  • @phoenixtrawels
    @phoenixtrawels 2 ปีที่แล้ว

    Vera level bro...
    Arumayana pathivu... congratulations 🎊 👏 💐

  • @vijayamurugesanngl1838
    @vijayamurugesanngl1838 3 ปีที่แล้ว +2

    அற்புதமான காணொளி மற்றும் அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்🎉🎊 தம்பி

  • @raghulraghav9499
    @raghulraghav9499 3 ปีที่แล้ว +1

    மிக சிறந்த விளக்கம். அறியாத வரலாற்று செய்தி 😍❤🙏

  • @saravanankarthii6053
    @saravanankarthii6053 3 ปีที่แล้ว

    மிக அருமையான வீடியோ அண்ணா...உங்களது உழைப்புக்கு நன்றி.... 😍

  • @m.sivakumarsiva959
    @m.sivakumarsiva959 2 ปีที่แล้ว

    அருமை நண்பரே....
    தினமும் உங்களுடன் பயணிக்கிறேன்

  • @jeeva9217
    @jeeva9217 2 ปีที่แล้ว +9

    Belongs to vanniyar community 👑💯

    • @jaisankarparamasivam7379
      @jaisankarparamasivam7379 2 ปีที่แล้ว +1

      Udane jathi perumai Epo thanda itha vedaporinga tamilian endru solada

    • @jeeva9217
      @jeeva9217 2 ปีที่แล้ว +6

      @@jaisankarparamasivam7379 adhula irukurathu than da sonna paithiyam..

    • @simonghost3648
      @simonghost3648 ปีที่แล้ว +3

      @@jeeva9217 mass bro

  • @mohammadazharuddin44
    @mohammadazharuddin44 3 ปีที่แล้ว

    அருமையான தகவல்கள் உங்கள் channelil. வாழ்த்தக்கள்.

  • @e.ramachandranram4387
    @e.ramachandranram4387 3 ปีที่แล้ว +8

    You are doing a great job... Documenting our heritage, culture etc., All the very best....

  • @senthilkumaranm8118
    @senthilkumaranm8118 3 ปีที่แล้ว +2

    நண்பரே உங்கள் பணி மகத்தானது!
    மேலும் தொடர வாழ்த்துக்கள்!

  • @2cents483
    @2cents483 3 ปีที่แล้ว +2

    இதெல்லாம் நம் வரலாற்று புத்தகங்களில் இல்லாமல் போய்விட்டதே. இத்தகவல்களை என் சிறு வயதில் நான் தெரிந்திருந்தால் தமிழகத்தை விட்டு அயல் நாடு சென்றிக்கவே மாட்டேனே. வருத்தம்தான். அறிய சரித்திர தகவல்களை அவ்விடம் சென்று மிக அழகாக வருணிக்கிறீர்கள். மிக்க நன்றி.

  • @velloretamilanevents3681
    @velloretamilanevents3681 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பர்.

  • @Hashvini01
    @Hashvini01 3 ปีที่แล้ว

    உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் அண்ணா.

  • @sabestiyanraj849
    @sabestiyanraj849 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி, தங்கள் சேவை தொடரட்டும்

  • @venkatlee6109
    @venkatlee6109 3 ปีที่แล้ว +2

    அன்னன் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை 👌👌

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 ปีที่แล้ว

    Arumaiya na pathivu. Thanks karna

  • @theteamvisualmedia2545
    @theteamvisualmedia2545 2 ปีที่แล้ว

    மிக அழகான பதிவுகள் மட்டுமின்றி பல வரலாற்று உண்மைகளை தேடி . எங்களை மெய்சிலிர்க்கச் செய்யும் சகோதரருக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி வாழ்க வளமுடன் ....

  • @invisibleman6608
    @invisibleman6608 3 ปีที่แล้ว

    Excellent views & explanations. God bless you, Dear....

  • @rangarajan6416
    @rangarajan6416 3 ปีที่แล้ว

    அருமை கருணா ...உங்களை வாழ்த்த வார்த்தைகளே வரவில்லை..தொடரட்டும் உங்கள் சேவை

  • @kanavane
    @kanavane 3 ปีที่แล้ว +1

    Great work. Please continue uploading quality videos like this.

  • @karthikeyank5372
    @karthikeyank5372 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நண்பா

  • @rajareegagunaseelan2206
    @rajareegagunaseelan2206 3 ปีที่แล้ว

    மிக சிறந்த பதிவு
    வாழ்த்துகள்

  • @lathavincent3282
    @lathavincent3282 ปีที่แล้ว

    Mige arumaiyane varalattru pathivu pottinge thanks ma

  • @suambuli
    @suambuli ปีที่แล้ว +1

    சேவை தொடர வாழ்துக்கள்

  • @hemasamayalarai7702
    @hemasamayalarai7702 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @mangaisiva8300
    @mangaisiva8300 3 ปีที่แล้ว +1

    Highly informative and interesting 👍 God bless you

  • @hariniharini2434
    @hariniharini2434 3 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா வாழ்த்துகள்

  • @phoenixtrawels
    @phoenixtrawels 2 ปีที่แล้ว

    Ungal anaiththu video வும் arumai...

  • @yuvarajdev6638
    @yuvarajdev6638 3 ปีที่แล้ว

    Editing super thala nalla iruku....keep Going

  • @subramanianmani3375
    @subramanianmani3375 3 ปีที่แล้ว

    Arumaiyaai shoot panniyirukkeenga thambi.

  • @selambarasangunasekaran8800
    @selambarasangunasekaran8800 3 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை

  • @aarumugama4085
    @aarumugama4085 3 ปีที่แล้ว +14

    தம்பி உன் முயற்சிகள் மெச்சதக்கது தொடரட்டும் உன் தொண்டு

    • @leelavathia6529
      @leelavathia6529 3 ปีที่แล้ว

      தம்பி, உன். முயற்ச்சி க்கு. பாராட்டுக்கள், ஒரு. விசயம். சுட்டிக்காட்ட. விரும்புகிறேன், மறைந்த. முதல்வர். ஜெயலலிதாவின், சொத்துக்குவிப்பு. வழக்கு. கர்நாடகாவில், நடந்ததற்கான. காரணம், இங்கு. கலவரம். நடக்கும். என்பதால்தான், என்று. கூறியது, தவறு, தமிழ். நாட்டில். குற்றவாளியாக. கூறப்படுபவை. முதலமைச்சராக. இருக்கும்போது, சரியான. நீதி. கிடைக்காது, பல. நீதிபதிகள். மிரட்டப்பட்டார், பல. சாட்சிகள். மல்ட்டி. அடித்தனர், வழக்கு. 19,வருடங்கள்.இழுத்துக்கொண்டே.போனது,எனவே.சரியான.நீதி.கிடைக்கவேண்டுமென்றால்,அவர்.முதல்வராக.இருக்கும்...இடத்தில்.வழக்கு.நடக்கக்கூடாது.என்ற.காரணத்தால்.வழக்கு.கர்நாடகா.மாறெறப்பட்டது

  • @diabetesandpregnancy3900
    @diabetesandpregnancy3900 3 ปีที่แล้ว +2

    Excited to see this video
    Thankyou for sharing
    Great effort sir

  • @gajandrangajandran5797
    @gajandrangajandran5797 3 ปีที่แล้ว

    அற்புதமான ஒரு பதிவு நண்பா

  • @rrshorts9115
    @rrshorts9115 3 ปีที่แล้ว +1

    Superb Karna... Keep up the good work.. I will continue to share ur videos to my friends....

  • @saravananvanniyarcreation5960
    @saravananvanniyarcreation5960 3 ปีที่แล้ว +10

    Anna indha varalaru munbey theriyum ungal channel vaailaaga Anaivarukkum Theriya paduthiyamaikku nandri🙏

  • @robinjerom6933
    @robinjerom6933 2 ปีที่แล้ว

    Super thambi. Unnoda thedal arumai

  • @prabusiva3142
    @prabusiva3142 3 ปีที่แล้ว

    அருமை மிக்க நன்றி.

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 3 ปีที่แล้ว

    உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் பல அரிய பதிய தகவல்களை தருவிக்கின்றன! பல தடவை நான் தமிழகம் வரும்போது பல வரலாற்று தலங்களை கண்டு வியந்துள்ளேன்! ஆனால் தற்பொழுது நான் ஒரு மாற்று திறனாளி, இனி மலைக்கோயில்கள் காண்பது அரிது! உங்கள் பதிவுகள் மூலமாக எனது வேட்க்கையை நிறைவேற்றி கொள்கிறேன்! நன்றி தம்பி கர்ணா! எல்லைகள் திறக்கப்பட்டு தமிழகம் வரும்போது, நிச்சயமாக உங்களை சந்திக்க விரும்புகிறேன்... உங்கள் பயணம் தொடரட்டும்!

    • @TamilNavigation
      @TamilNavigation  3 ปีที่แล้ว

      உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவது மிக்க மகிழ்ச்சி, கண்டிப்பாக சந்திக்கலாம்

  • @venomgamingtamil8170
    @venomgamingtamil8170 3 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு அண்ணா

  • @RameshPerumal7
    @RameshPerumal7 3 ปีที่แล้ว +3

    தம்பி கர்ணா. ...நம் கலாச்சாரத்தை தேடி தேடி பல காலத்திற்கு நிற்கும் வகையில் இணைய வழியில் பதிவுகள் செய்வதற்கு நன்றி

  • @KK-qb5jr
    @KK-qb5jr 3 ปีที่แล้ว +5

    Thank you so much karna bro, really thank you headmaster sir..
    Thanks for the whole team..

  • @donari1932
    @donari1932 3 ปีที่แล้ว

    உங்கள் அனைத்து பதிவுகளுமே அருமை தோழர்

  • @mrnps8317
    @mrnps8317 3 ปีที่แล้ว +2

    I thank you the time you spend finding that information for us... Very great...Senji is my village👍
    Thanks guys... Keep it up!!!!

  • @sakthisenthilarumugam9196
    @sakthisenthilarumugam9196 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @rkuppuraj46
    @rkuppuraj46 3 ปีที่แล้ว

    தம்பி, மிகவும் சிறப்பாக செய்கிறீர்கள். மேலும் மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.

  • @thangavelsadaiyappan32
    @thangavelsadaiyappan32 3 ปีที่แล้ว +3

    My appreciation to you,bro.Great video about a great king.My congratulations to you to carry on this examplary job👏👍

  • @justfortry784
    @justfortry784 3 ปีที่แล้ว

    மிக சிறப்பு சகோதரா

  • @thennavanthennavan8140
    @thennavanthennavan8140 3 ปีที่แล้ว

    Thalaiva.. You are great👍👏

  • @anupriyasundaresan7446
    @anupriyasundaresan7446 3 ปีที่แล้ว +1

    Brother you doing a great job.....keep going on...very very nice

  • @suriya8997
    @suriya8997 3 ปีที่แล้ว

    நன்றி சகோ
    Naen like panitu thane videos pakuren 💚💐🖤

  • @sakthivel-kj3sj
    @sakthivel-kj3sj 3 ปีที่แล้ว

    Great Job done... thank you

  • @asaithambi3928
    @asaithambi3928 3 ปีที่แล้ว +3

    Excellent work thambi thank you to reveal the history of tamil

  • @mahadevanvinayagam9550
    @mahadevanvinayagam9550 3 ปีที่แล้ว

    Super bro nallapesaringa valthukal

  • @sanjaygugan1209
    @sanjaygugan1209 3 ปีที่แล้ว

    Arumai anna👌

  • @Tami_ln
    @Tami_ln 2 ปีที่แล้ว

    Superb brother... Wful video... Wful place... Very good information... Thanks a lot for your good efforts.... Valga valamudan.... God bless you for your health n wealth.... Congratulations...🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @thanniyakudi832
    @thanniyakudi832 3 ปีที่แล้ว

    Thalaiva unka munnetram speech dedication vera level

  • @sivaranjani9155
    @sivaranjani9155 3 ปีที่แล้ว +2

    Great work bro..🤩... you are the best🏆 tamil content creator in youtube... keep going🤝.... Don't give up.💪.. am continously watching your vedios.... All the best🥳🥳

  • @muraliamudha8056
    @muraliamudha8056 2 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரர் எங்கள் மாவட்டம் விழுப்புரம் தான் அனால் எனக்கே நீங்கள் பதிவு செய்த இந்த காணொளியை பார்த்தபிறகு தான் தெரிகின்றது எங்கள் மாவட்டத்தில் இப்படி ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் இருப்பது புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர்

  • @bharathm1901
    @bharathm1901 3 ปีที่แล้ว

    மிகச் சிறந்த பதிவு👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @bujjibommi5893
    @bujjibommi5893 2 ปีที่แล้ว

    Great job. Thank you

  • @alliswellkarthik
    @alliswellkarthik 3 ปีที่แล้ว +1

    Anna ayirathil oruvan bgm kuda video podunga semma feeling as irukkum

  • @rajamkalaiselvan2162
    @rajamkalaiselvan2162 3 ปีที่แล้ว +1

    congrats my son....
    go ahead...Achievement. ...is so great....

  • @jpcharan1587
    @jpcharan1587 ปีที่แล้ว

    Useful information👏👏👏

  • @gnanananthini.dsharmi6804
    @gnanananthini.dsharmi6804 3 ปีที่แล้ว

    Very nice bro... super job please continue my best wishes too you...

  • @aarthielan5860
    @aarthielan5860 3 ปีที่แล้ว +4

    this channel definitely after 10 years going to reach top level keep going bro

  • @SusiSara2
    @SusiSara2 3 ปีที่แล้ว

    உங்கள் பணி தொடரட்டும் தம்பி. வாழ்த்துக்கள்

  • @gunahyvina3315
    @gunahyvina3315 3 ปีที่แล้ว +12

    அண்ணா புதுக்கோட்டை கீரனூர் பக்கம் குன்னன்டார் கோவில் இருக்கு 1500 பழமையான கோவில் போய் பாருக useful ahh iruku

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 3 ปีที่แล้ว

    அ௫மையான தகவல். நன்றி க௫ணா.

  • @thenisaralthenisaral735
    @thenisaralthenisaral735 3 ปีที่แล้ว

    அருமை அண்ணா கவனமாக செல்லுங்கள் வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தை இல்லை அழகான இடம் நன்றி அண்ணா

  • @suresharumugam346
    @suresharumugam346 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @maadhavan.m6069
    @maadhavan.m6069 3 ปีที่แล้ว +1

    Super 👌 bro thanks for your information 👍

  • @anandhg4286
    @anandhg4286 3 ปีที่แล้ว

    Awesome !!!👍

  • @suryadevi7572
    @suryadevi7572 3 ปีที่แล้ว

    நன்றி சகோதரன்....

  • @yokeshwarans3846
    @yokeshwarans3846 3 ปีที่แล้ว +3

    Big salute for your work brother, andha veyila poi shoot pannriga ❤️🔥

  • @indiraninowordstoexpressfe7721
    @indiraninowordstoexpressfe7721 3 ปีที่แล้ว

    Beautiful search🔍 really wonderful✨😍

  • @muthumeeak3659
    @muthumeeak3659 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா 👍👍👌👌

  • @mohanavalli8475
    @mohanavalli8475 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்