குமரி கண்டம்: கடலில் மூழ்கிய பண்டைய இந்தியாவின் ரகசியம் | The Lost Continent of Kumari Kandam
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- Kumari Kandam is a mythical continent, believed to be lost with an ancient Tamil civilization, supposedly located south of present-day India in Tamilnadu in the Indian Ocean. Alternative names and spellings include Kumarikkandam and Kumari Nadu. The legend of Kumari Kandam continues to be popular among Tamil people. It is a source of pride and identity for many Tamils, and it is often used to explain the origins of Tamil culture and language | Thatz It Channel
Join this channel Membership to get access to perks:
/ @thatzitchannel
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Follow us ▬▬▬▬▬▬▬▬▬▬
Main Channel: / @thatzitchannel
Vlog Channel: / @letstravelaround8157
Facebook: / thatzityoutube
Instagram: / thatzitofficial
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
This Video & Audio Content has been made 'available for Educational and informational purpose only'. The Broadcaster or the Video creator cannot be held accountable for authentication of content.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Content & Voice: Vinod Ebenezer
Video Editing: Karthikeyan
Background Music: Licensed
Want to work with us? Email your resume: ytcopymanager@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For any Copyright matters, please contact us first at: ytcopymanager@gmail.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#thatzit
If you like this video then please share it with your Friends & Family. Support me to make this video reach more viewers 😊🙏
Kandipa bro 😊
kumari kandam patri (abuasia) entru tipe seithal unmai nilavaram ariverhal
அடைந்தால் தனி திராவிடநாடு இல்லையேல் சுடுகாடு.
இந்தியாவாது வெங்காயமாவது.
@@praveenpreveen2216😅😅😅😅😅😅😅
No comments....Hatsoff🥳
உங்கள் கணீர் குரலால் குமரி காண்டம் பற்றி கூறியுள்ளது வேற லெவல். மிகவும் அருமை.
தமிழ் மொழி மற்றும் தமிழர்கள் ஆண்ட குமரி கண்டமும் இந்த காணொளி எவ்வளவு சிறப்பு என்று தெரிகிறது ❤
Am... .... 😅.................................... ......................................................................................................................................................................................................................................................
குமரிக்கண்டத்தை பற்றி நீங்கள் சொன்ன காணொளி முழுவதும் மிக மிக அருமை கேட்பதற்கு ரொம்ப ரொம்ப சுவாரசியமாகவும் இருந்தது மீண்டும் மீண்டும் பல காணொளிகளை பார்ப்பதற்கு மிக மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது மேலும் வந்து இத வந்து நாங்க மட்டும் தெரிஞ்சுக்கிட்டா பத்தாது நிறைய மாணவர்கள் எல்லாருமே தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறோம். நாங்கள் வந்து சில காணொளிகளை நிச்சயம் மாணவர்களுக்கும் கொண்டுபோய் சேர்க்கணும் என்ற ஆசையில இருக்கும் ஒவ்வொண்ணுமே டிஃபரண்டா இருந்துச்சு ரொம்ப ரொம்ப அருமை நிச்சயமானவர்கள் இதை பார்த்து நிச்சியம் பயனுள்ளதா அடஞ்சிடுவாங்க நிச்சயம் பயன் பெறுவாங்க மேலும் மேலும் இந்த சிறப்பான செய்திகளை கொண்டு வந்து எங்களுக்கு சேர்த்து உங்களுக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
பள்ளியில் படிக்கும் போது இந்த குமரிக்கண்டம் படித்த நினைவு வருகிறது....❤
நம் தமிழ் இனம் மிகவும் பழமை வாய்ந்தது என்பது இதன் மூலம் அறியலாம். குமரிக் கண்டம் என்றால் இளமையான கண்டம் என்று பொருள்.
மேலும் இளமுறியா கண்டம் என்பதற்கு இளமை மாறாத கண்டம் என்பதும் பொருள்.ஆக இந்த கண்டத்தில் வாழ்ந்த நம் தமிழ் மக்களுக்கு முதுமைக் காலம் என்பதே இல்லாமல் பல நூற்றாண்டுகள் என்றும் இளமையுடன் வாழ்ந்தார்கள் என்பதும் இந்த குமரிக் கண்டம் இளமை மாறாக் கண்டம் என்னும் காரணப்பெயர் களாலேயே அறியலாம். மேலும் இந்த கண்டத்தில் வாழ்ந்த அனைவரும் ஞானத்தில் சிறந்து விளங்கினார்கள் என்பதும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும்.
Goosebumps when I hear "Tamils are the oldest civilizations in the world"... proud to be a tamilan.
Yes...be proud to be tamilan ....but when election come go vote dravidian parties..😂😂😂
@@Ak_சிங்கம்_சிங்கிளா_வரும்4711 did he mention that he had voted dravidian parties
yes I proud to be an tamilan Bro
Goosebums When I hear Tamils are the oldest civilizations in the World " ... Proud To be a Tamilan.
மிகச்சிறப்பு. குமரிக்காகாண்டத்தின் சில பகுதிகலே சிங்கப்பூர் இந்தோனேசியா இந்தியாவில் கிடைக்கும் சில மருத்துவ தாவரங்கள் இங்கு காணமுடிகிறது.
உங்கள் தேடல் சிறப்பாக பயணிக்க
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
மிக மிக அற்புதமான ஒரு வீடியோ. குமரிக் கண்டம் பற்றி விரிவான ஆராட்சி தொகுப்பின் அடிப்படையில் ஒரு நல்ல வீடியோவை , எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியவையவற்றை வெளியிட்டுள்ளீர்கள். நன்றி. மேலும் இது போன்ற உபயோகமான தலைப்பில் பல வீடியோ வெளியிட வேண்டுகிறேன்.
வணக்கம்.அண்ணே.கண்டிப்பாக இருந்து இருக்கும்.குமரி கண்ட வரலாறு பற்றி நம் வரலாற்று நிபுணர் மதிப்புமிகு ஒரிசா பாலு ஐயா மிக மிக சிறந்த உதாரணம்.அவர்களின் அர்பணிப்பு மிக உயர்ந்தவை.ஒவ்வொரு தமிழனும் தலை நிமிர வைத்த அவரின் பதிவுகள்.ஐயா நீடுழி வாழ வேண்டும்.வாழ்வார்.தமிழ் சொல் வெல்லும் இல்லை கொல்லும் தன்மை உயிர் சொல்.கண்டிப்பாக தமிழ் ஓர் உன்னத நிலையை அடையும்.பெரியவர் சிவன் ஐயா சிறப்பு தலைமை வகித்து உருவான முதல் தமிழ் சங்கம்.எந்நாளும் அழியா புகழ் உடையது தமிழ்.வாழ்க தமிழ்.
Unga vaakku pallikalaye
பழங்காலத்தில் உலகம் முழுவதும் தமிழ் தான் வழக்கத்தில் இருந்த்துக்கான சான்றுகள் நிறைய உள்ளது
Kumari kandam truly existed as a big Pandya King's continent, 2300 year old Sangam literature poem speaks about kumari kandam. You guys should read those literatures.
மன்னிச்சிடுங்க அண்ணா பண்டைய இந்தியா கிடையாது பண்டைய தமிழ்நாடு
Yes
பரதகண்டம்
Bhratham❤
Leamuriya kandam
Tamil eelam
Excellent video bro, it is on records in Sangam literature too that certain coastal & port cities on all sides of Indian subcontinent did get submerged during the last 14000 years.
குமரிக்கண்டம் மற்றும் இருந்திருந்தால் தமிழ் உலக மக்களால் போற்றப்பட்டிருக்கும்❤❤
குமரிக்கண்டம் மட்டும் கடலில் மூழ்காமல் இருந்திருந்தால் உலகின் பல நாடுகளில் தமிழர்கள் அதிகமாக வாழ்ந்து கொண்டு இருப்பார்கள் 😢
Still living
Nice info bro
Im from kanniyakumari 💚
மிகவும் அருமையான விளக்கம்🎉
பண்டைய இந்தியா என்ற ஒன்று இல்லை சகோதரா... குமரிக்கண்டம் பண்டைய தமிழ்நாட்டின் ஒரு பகுதி...
Kumari kandathin meethi than ippothaya Tamil nadu bro
பண்டைய தமிழ்நாடு என்ற ஒன்றும் அப்போது கிடையாது...
குமரிக்கண்டத்தில் மிஞ்சிய நிலபரப்பு தான் இன்றைய தமிழகம்
Hiiii brooooo....Naa niraya time search pannan....Indha vdooo....unga video alwayssss vera11 brooo...Kumari kandam favvvvv and interesting vdoooooooosssssss....Kumari kandam ippo irundha....thamizhargal than world la ye niraya peru irundhu irupaanga....
உங்கள் எல்லா வீடியோ வேற லெவல் தல🎉🎉🎉🎉
மிகவும் அருமையான தொகுப்பு. ஒவ்வொரு பகுதியும் ஆய்வாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
Oru movie paartha feel irukku naaa....unga videos lam❤
இந்த குமரி கண்டம் ( பரத கண்டம்) (லெமூரியா கண்டம்) படிக்க படிக்க எனக்கு அதிக ஆர்வம். இது வரை இந்த குமரி கண்டத்தை பற்றி தெளிவாக எந்த ஒரு புத்தகமும் எனக்கு கிடைக்கவில்லை.குமரி ஆறு , பஃறுளி ஆறு , மேரு மலை இவை எல்லாம் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது
நான் தான் முதல் லைக் முதல் கமெண்ட் ப்ரோ 🎉🎉🎉🥰🥰🥰🥰💐💐💐
Hi bro, you are 6th comment 👍😊
குமரி கண்டம் இருந்தது 100%உண்மை..
It was a very wonderful information. It was very interesting. Pls continue to upload such interesting videos.
மிகவும் அருமை ❤ பண்டைய தமிழ்நாடு ❤
கடல்லலே பார்க்க முடியாமல் போனது குமரிக்கண்டம். குமரிக்கண்டம் இந்தியா மற்றும் இலங்கை சேர்க்கிறது. அப்பொழுது திருச்செந்தூர் முருகன் கோவில் மிக உயரமாக காணப்படுகிறது .
Thank for your more useful video about #குமரிக்கண்டம். This video cleared some doubts. Thank you again. ❤️
ஓம் நமச்சிவாய
Thank you bro....rompa days ah intha video ku thaan wait pannittu irunthen...❣️❣️❣️
Very clear explanation about kumari kandam.😊
சிறப்பு.ஆச்சரிய பட வைக்கும் பதிவு
Excellent massage brother and good luck to you
Knowledgeable n beautiful article thanks bro ❤
How many of you agree if central government does more research about Tamil ethnicity, our history will get true identity.
They are trying to create new identity bro
Dravidian party are not true Tamils;they will only do politics out of this!!!
I tell that Kumarikandam is real because the Tamil poem அன்னை மொழியே! the lines “கன்னிக் குமரி கடல் கொண்ட நாட்டிடையில் ,மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேர் அரசே!
Madan Gowri vida unga vedio useful ....thank you sago
Nice commentry with a lot of new things to the new generation .
Naa than first❤ romba pudikkum
மிக அருமையான தேடல் வாழ்த்துக்கள் இது போன்ற செய்திகளுக்கு.
அருமையான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பதிவு. மிக்க நன்றி நண்பரே.
The question I have is that how far possible the existence of Kumari kandam if the continental drift theory is true which occured due to the tectonic plates movements😊
Very nice explanation and also useful for students.
Extraordinary explanation with perfect videos to easy understand. Highly appreciated your work!! Goosebumps 🎉🎉
Ippa Kumari continent irundhal adhu vazhiya Australia poi ennoda favourite cricket player ellyse Perry ya meet panirupen chance miss ayidichae😢
அருமை இதே மாதிரி நிறைய காணொளி போடுங்கள்
Super very useful. Tips. I think nowadays we have 7 continent. In beginning. Stag we have only one continent but i have no proofs
Kumari kandam must have existed.
குமரிக்கண்டம் குறித்து பலரும் செய்தி வெளியிட்டுள்ளனர்!
நீங்கள்தான் அதிகபட்ச தகவல்கள் கொடுத்துள்ளீர்கள்!
நன்றி!
Indha video la neenga kuduttha MSG ellam romba usefullaah irundhudu nallaavum irundhudu 🎉
அருமையான தகவல் பதிவு நன்றி
North and South korea people are tamilians. They don't know their ancestors original language and they are speaking korean but mom , dad and some other words would be same. They forgotten us and we forgotten them. Now they are suffering from several years. We Indians are living here like a king
Awesome, bro. I can share this video on my channel blog.
தண்ணீர் ஒற்றுமை பின்னர் காற்று வெப்பநிலை சுழற்சி காரணம். இன்று கல்வி. அன்று இயற்கை
Nature can do anything we saw our life time sunami
Great explanation 😊
கண்டிப்பா இருந்திச்சி 😮அதுதான் உண்மை
நான். பள்ளி. படிக்கும் நிணெவு. வருது. அருமை
மிகமிக அற்புதமாக வியப்பாகவும் இருக்கிரது
Super video bro 🎉🎉🎉
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏great explanation
Nice to watch Intresting.why don't you take one movie altogether.
From Tamil Malaysia ❤
Bro Romba arumayaa irukku video padhiwu 🎉❤
Next video la kattaayam my name a vainga bro please please please please please 😌
My name Razzak Abdullah
Unique content
குமரி ங்கிற ஆதி தமிழ் பெயர் கொண்ட நாடு..நேற்று உருவாகிய இந்தியா வாகாது..அது தமிழ் தேசம் மட்டுமே ☝🐯🐯🐯🐯💪🇰🇬👃
Beautifull explanation thanks
I’m curious to know where was this kumari Kandam during the land drifting. Has it formed after that? Very interested to know about it. Please share the information you have on this.
After the drift theory no scientists speak about this.. there were certain regions submerged around the coastal regions not the region from Madagascar to Australia.
வாழ்க. நன்றாக உள்ளது இன்னும் வேண்டும்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் நம் தமிழினம் எத்தனை பழமையான நாகரீகம்கொண்டது என்பதற்கான சான்றுகள் இருந்தும்.. ஏற்றுகொள்ளாத. மஊடர்களஏ நம்மில். அதிக ம்
Brilliant ♥️♥️♥️🌹🌹🌹
My fav❤️❤️ video bro super bro
Super video bro thatz lt channel🎉 Jai Hind 🇮🇳
Sir, nice explanation, but few things need to discuss more, in that ocean pls collect all lumeria area depths leval then you can understand the possible of lumeria
அருமை சார்
Thank you Sir 👍😊
Proud to be a tamilan ❤
பதில்.
பைபிைளிலி ருந்து
ஆதியாகமம் 1
1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
2 பேதுரு 3
5. பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், உலகத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உணடாயினவென்பதையும்,
6. அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
7. இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
Bro earth oda right end and left end oru video podunga
Sir thk u never heard of Kumari Kandam so proud to Tamilian deep knowledge of Sidars ruling pl want to know more abt K Kandam
Good video team 💯 . Well done 👍
Super video
ஒருசில மீனவர்கள் கடலில் கட்டிட இடிபாடுகள் சிலவற்றை கண்டதாக செய்தியுள்ளது.இதுகுறித்து மத்திய அரசு ஆய்வுக்கு உட்படுத்துமா என்பது????????
ஒரிஸ்சா பாலு எனும் தொல்லியல் ஆய்வாளர் கடலுக்குள் சென்று பல ஆதாரங்களை திரட்டி வந்தும் மத்திய அரசு ஏற்க மறுக்கிறது
சந்தேகத்திற்க்குரியது
Great explanation with animation
Excellent 👍👍👌👌
வாரலாறு அருமை தகவல்
Super vinod bro ❤
super news ,........
Am 2nd👍👍👍👍👍😊😊😊
Put videos about antlanties
😊😊❤❤super bro❤❤😊😊
Thank you for sharing bro❤
👌👍மிகா சிகப்பு
Very nice brother ❤
Nice brother ❤️
Tamil god murugan related news???????
As we all know sunami had happened in our times .so several continental drift followed by earth quick followed by sunami (call kadal kole) had happened, so the population moved higher ground times to time .Kumari kandam sunken to the sea 🌊 slowly. oceanographical and historical evedents still well explained Kumari kandam was existed .it was rulled by pandian kings. It was part of Tamil nadu.
You saying is useful bro so thank you bro
Nice ❤