Brammadesam Temple Explained | Tamil Navigation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2021
  • For More Details - tamilnavigation.com
    indian Histropedia Channel - • Rajendra Cholan | ராஜே...
    Google Map - goo.gl/maps/W9V54YW2nFNSHpev5
    Join this channel to get access to perks:
    / @tamilnavigation
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    if You want to Support us via
    Paypal : www.paypal.com/paypalme2/karn...
    Paytm - Tamilnavigation@paytm
    Upi id - Tamilnavigation@kotak
    Stay Connected :)
    Follow me on,
    Email - info@tamilnavigation.com
    Website - www.tamilnavigation.com
    Facebook - / tnavigation
    Instagram - / tamil_navigation
    Twitter - / tamilnavigation

ความคิดเห็น • 624

  • @TamilNavigation
    @TamilNavigation  2 ปีที่แล้ว +72

    Watch this Video on 4k Resolution to feel the better Experience 🙏🏽
    Indian Histropedia Channel - th-cam.com/video/Lo3POyooHd4/w-d-xo.html
    வரலாற்றை சொல்லும் இவருக்கும் ஆதரவு தெரிவியுங்கள் மக்களே ✌️
    இணைந்தே இருங்கள் 🤠 நம் பயணம் மிகப்பெரியது 🔥

    • @eraam3204
      @eraam3204 2 ปีที่แล้ว +1

      Doing great job bro many don't do and u want to know aanmigam to understand more about architecture

    • @chamundeeswarid8181
      @chamundeeswarid8181 2 ปีที่แล้ว

      Bro pls visit thirumakodal temple காஞ்சிபுரம் near walajabad it is historical place bro

    • @kishorekrish5143
      @kishorekrish5143 2 ปีที่แล้ว

      Karna I want to give my contribution to your work. Please let me know

    • @mohan5982
      @mohan5982 2 ปีที่แล้ว

      Adhu enga ooru pa Ulla rendu shiva lingam irrukum open Panna matanga eppodhum proud moment my life I saw that

    • @kalpanadineshkumar4160
      @kalpanadineshkumar4160 2 ปีที่แล้ว

      @@mohan5982 when will Temple open at morning or evening timing?
      Do you have Iyear contact number ?
      Thank you sir

  • @goldenrules256
    @goldenrules256 2 ปีที่แล้ว +29

    சந்து கு சந்து கோவில் கட்றத விட்டு டு இது மாதிரி பழமையான புராதான சின்னங்களை பாதுகாக்கனும். நமக்கு அப்புறம் வர சந்ததியினர் பாக்கவாச்சும் இதெல்லாம் இருக்கனும் .அருமையான பதிவு தோழரே.👍

  • @knowyourworld8220
    @knowyourworld8220 2 ปีที่แล้ว +65

    என் மூதாதையர்களை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது. இதை போன்று பல பதிவுகளை செய்யுங்கள் கர்ணா

  • @gowthamanand1068
    @gowthamanand1068 2 ปีที่แล้ว +154

    நீண்ட நாட்களாக இந்த பதிவுக்காக தான் காத்திருந்தேன். அருமை அருமை அருமை.❤️❤️❤️❤️❤️👍👍👍👍🔥🔥🔥

    • @winsaratravelpixwinsaratra7984
      @winsaratravelpixwinsaratra7984 2 ปีที่แล้ว +1

      The details given is more exciting .Those who endeavour to bring to light the legacy of the rulers our region is more welcome phenomenon.thanks for your good contribution.regards,

    • @ArunKumar-oc5pg
      @ArunKumar-oc5pg 2 ปีที่แล้ว +1

      Vpm old bystander near addeval Siva temples

    • @chanda6427
      @chanda6427 2 ปีที่แล้ว

      th-cam.com/video/C2EgpZIUV84/w-d-xo.html

  • @Thamilnad
    @Thamilnad 2 ปีที่แล้ว +94

    தமிழ் பேசும் மக்கள் தமிழ் இனத்தின் பெருமை அடையாளம் வரலாற்று சிறப்பு....

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 ปีที่แล้ว +1

      இராஜேந்திர சோழன் தனது மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திர சோழனுக்கு மணமுடித்ததாக தஞ்சை கல்வெட்டு கூறுகிறது....
      இவர்கள் மகன் தான் கலிங்கத்து பரணி போற்றும் சுங்கம் தவிர்த்த குலோத்துங்க சோழன்...

    • @prabakar7832
      @prabakar7832 2 ปีที่แล้ว

      @@user-st3fu1ot9f அதெல்லாம் ஒன்றும் கிடையாது நா நம்பமாட்டேன் நீ வந்தரியா இருப்ப.

  • @mahendran_tn29
    @mahendran_tn29 2 ปีที่แล้ว +32

    நம் தமிழ் மொழியை போல் மற்ற தென்னிந்திய மொழிகளில் இவ்வளவு கல்வெட்டுகள் இல்லை... விரல் விட்டு எண்ணத் தக்க வகையில் தான் உள்ளது.. ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும் செம்மொழி நிலை கொடுத்தால் தனித்தன்மை வாய்ந்ததாக மாறிவிடும் என்ற தாழ்ந்த எண்ணத்தில் வேண்டும் என்று தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கும் செம்மொழி நிலையை கொடுத்திருக்கிறார்கள்... இதில் வருந்த தக்க விடயம் என்னவென்றால் நம் மக்கள் நம் தமிழ் பெருமையை உணராமல் இருப்பது தான் 😔😔

  • @hemasomu3787
    @hemasomu3787 2 ปีที่แล้ว +80

    அழகான கிராமம் பழமையான கோவில் தெளிவான விளக்கம் வரலாற்று தாகத்தை தீர்க்கும் அருமையான பதிவுகளுக்காக காத்திருக்கும் வரலாற்றுப்பிரியை👍👍

  • @RaviKumar-bk3nm
    @RaviKumar-bk3nm 2 ปีที่แล้ว +47

    கர்ணன் bro உங்களால தான் வரலாறு கொஞ்சம் தெரிந்து கொள்கிறேன் மிகவும் அருமையான பதிவு 👍

  • @muneeswari6236
    @muneeswari6236 2 ปีที่แล้ว +53

    சோழ தேசம் உள்ள போய்ட்டு வந்த மாறி இருக்கு.... 🔥🔥🔥

  • @antogeorge8136
    @antogeorge8136 ปีที่แล้ว +2

    ஏதோ ஒரு ஜென்மத்தில் ஏதோ ஒரு அரசரவையில் வாழ்ந்திருக்கின்றீர்கள். உங்கள் முன் ஜென்மத்தில் இது போன்ற அரசர்களுடன் ஏதோ ஒரு நெருங்கிய தொடர்புடன் இருந்திருக்கிறீர்கள் என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகின்றது. அப்படி இல்லை என்றால் இந்த வரலாறுகளை பற்றி செய்திகள் சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வராது .
    நன்றி சகோ🙏🙏🙏

  • @venkatbabu928
    @venkatbabu928 2 ปีที่แล้ว +21

    மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது திரு கர்ணா தங்கள் தொகுப்புக்கு தமிழ்நோசிக்கின்ற உள்ளங்களின் சொந்தகளின் நன்றி நன்றி நன்றி

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 2 ปีที่แล้ว

      நேசிக்கின்ற

  • @user-kj7fk1by1w
    @user-kj7fk1by1w 2 ปีที่แล้ว +6

    கர்ணா நீ என்றும் கர்ணன் தான்.... பல தமிழ் சான்றுகளை எங்களுக்கு தானமாக தந்து கொண்டிருக்கிறாய்.. தகவல்களாக ...
    நன்றி தோழா...

  • @mohanraj8864
    @mohanraj8864 2 ปีที่แล้ว +12

    எனது ஊரின் பெருமையை எனக்கும் , நம் தமிழ் மக்களுக்கும் உணர்த்தியதற்க்கு மிக்க நன்றி....

  • @subashbose1011
    @subashbose1011 2 ปีที่แล้ว +11

    மெய் சிலிர்க்கும் வரலாறு.... குழுவிற்கு வாழ்த்துக்கள்.....

  • @NammaKanchi
    @NammaKanchi 2 ปีที่แล้ว +28

    எங்கள் காஞ்சியை ஆண்ட பல்லவர்களின் கட்டக்கலை பற்றி கூறியமைக்கு நன்றி 🙏

  • @sathishtn7017
    @sathishtn7017 2 ปีที่แล้ว +27

    Beautiful camera work

  • @venkatesanthillai8583
    @venkatesanthillai8583 2 ปีที่แล้ว +9

    மிகச் சிறந்த பதிவு video super quality

  • @Gokulcameraman
    @Gokulcameraman 2 ปีที่แล้ว +12

    Sunday distributer , Indian histropedi , tamil navigation etc - unga yelarodaiya sevai tamil ku thevai to kadathify our history to next generation . Happy ah parthen and mukiyamana kadamaiyana sharing um paniten 🖤 nandrigal karna bro for this video 🤝

  • @shyamala1404
    @shyamala1404 2 ปีที่แล้ว +18

    First comment bro, u r doing an excellent job & educating our younger generation about our ancient history , keep rocking Karna, in thiruvakkarai there is Shiva temple called Chandramouleeswarar temple ,

  • @Nathan-rv7gv
    @Nathan-rv7gv 2 ปีที่แล้ว +5

    3:54 Ada Ada Ada Enna Oru Moving Camera Angle Ya Arumai Arumai Arumai.... Camera Work Romba Nalla Irukku... Super

  • @kksk8737
    @kksk8737 2 ปีที่แล้ว +6

    பின்னி எடுக்குரிங்க ரெண்டு பேரும், இது மாதிரி, சேர்ந்து நிறைய பண்ணுங்க

  • @MaddyMugunth
    @MaddyMugunth 2 ปีที่แล้ว +10

    Your channel is Gold. So much information. அற்புதம், Beautiful Scenes/Beautiful Photography. Color Grading is brilliant.

  • @omnamasivaya4294
    @omnamasivaya4294 2 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு சகோதரர் karna👌🙏

  • @bassvik
    @bassvik ปีที่แล้ว +4

    Dear Karna, we went to this temple on 1st Jan 2023 , luckily we were able to get inside the temple. The feeling was unearthy, took us back by 1000 years!

  • @dhanalakshmiprabakaran8508
    @dhanalakshmiprabakaran8508 2 ปีที่แล้ว +9

    Tiruvannamalai is my native district. But got to know about this temple now only through this video. Thanks a lot! Will go to this temple definitely so soon ✨

  • @eskeditz1672
    @eskeditz1672 2 ปีที่แล้ว +9

    17:38 vera level karna

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 2 ปีที่แล้ว +3

    Beautiful documentary. Your friend info awesome👏. Proud of him very interesting to watch his speech. Congratulations. Wish to visit this place. Nandri from Tamilzchi. Arumai..

  • @flemingdiaz
    @flemingdiaz 2 ปีที่แล้ว +22

    நான் இந்த இடத்திற்கு சென்றிருக்கிறேன். செய்யாறு அருகில் இருக்கிறது..ராஜேந்திர சோழன் பிரம்ம தேசத்தில்தான் இறந்தார் என்று சொல்கிறார்கள். ஆனால் இதுதான் பள்ளிப்படை என்று உறுதியாக சொல்லவில்லை..அவரது நினைவிடம் என்று வேண்டுமானல் சொல்லலாம் என்பதாக அங்கிருந்த ஒரு பணியாளர் தெரிவித்தார்.

    • @dulasidaransubramanian3091
      @dulasidaransubramanian3091 2 ปีที่แล้ว

      செய்யாறு to காஞ்சிபுரம் செல்லும் சாலையில் உள்ளது.

    • @mynature6840
      @mynature6840 2 ปีที่แล้ว

      Ennga village ku pakathula than irruku Ana ippothan evalavu details theriyum

    • @ungalinoruvanbala
      @ungalinoruvanbala ปีที่แล้ว

      உண்மையான இடம் அந்த ஊர் பக்கத்துல மாமாண்டுர் ஊர்

  • @senthilvelan9154
    @senthilvelan9154 2 ปีที่แล้ว +1

    Thank you very much for this. Really appreciate on your hard work and insights.

  • @srininars
    @srininars 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை நண்பரே
    உங்களுடைய ஆர்வம் என்னை மிகவும் பிரமிக்க வைக்கிறது
    மேலும் மேலும் உங்கள் பணி தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 👌👌👌👌🙏🙏🙏

  • @Ramanraman-pb2qo
    @Ramanraman-pb2qo 2 ปีที่แล้ว +1

    Your excitement is very reasonable.
    You are enjoying and sharing with the others
    We don't have sand stones in tamilnadu
    Granites in different formation in different times.
    You are doing great job

  • @kabilankannan8441
    @kabilankannan8441 2 ปีที่แล้ว

    ரொம்ப பெருமையா இருக்கு நண்பர்களே.....
    நம் முன்னோர்களின் பெருமைகளை உள்ளார்த்தமாக விளக்கிச் சொல்லவும் மனம் வேண்டும்....காணொளி, உங்களின் விளக்கங்கள்,பின்னனி இசை...அருமை....அருமை...அருமை.
    வாழ்த்துக்களுடன்...

  • @rangasamimanickam7360
    @rangasamimanickam7360 2 ปีที่แล้ว

    Excellent work thambi Karuna! God bless you ! Continue and bring out our ancient heritage more and more! 😊🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏

  • @Sumi-sq4pp
    @Sumi-sq4pp 2 ปีที่แล้ว +1

    மிகவும் அழகான கோயில்
    உங்களின் அணைத்து காணொளி காட்சிகளும் மிக மிக அருமை தம்பி.
    வாழ்க வளமுடன்

  • @prakashd4
    @prakashd4 2 ปีที่แล้ว +1

    Even if we register the whole world for such beautiful presentation of video and temple details, it won't be sufficient sir... God bless you sir forever...

  • @chandraravikumar
    @chandraravikumar 2 ปีที่แล้ว

    Neengal mukhayamaana sevai seydhindrikel. Romba romba nandri. Ondru ketrukolgiren. Edhaiyum kallinaalo, illai, edhuvayyum vaitho adikaadhergal, sidhaiyam seiyaadhergal. Oruthar illai, patru per ongal maadhiri panni pannidhaan ethaniyo pazhamai pokishangal paazhaai adaidhirukku.
    Ethanaiyo vidhamaana janangal ungal channelai paarka pogiraargal. Indha maadhiri nammudaiya pazhaiya pokkishangalai patri therindhu kolvaargal. Poruppum, gnyaanamum, unarthiranum koodi irrukiravargal kammidhaan nam samoogathil ippo. Adhanaal neengal innum jaasthi jaagirdhaiyaaga irukkanum.
    Idhu ennudaiya, nam varappora kuzhandhaigal udaiya, vendukol.
    Nandri

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு! நன்றி கர்ணா, மிக அற்புதமான சுற்றுச் சூழல்!

  • @westmountain6290
    @westmountain6290 2 ปีที่แล้ว +1

    Video graphy super
    Puthiya thagavalakavum irunthathu arumai👌👌👌 vazhthukal

  • @kumarasamys782
    @kumarasamys782 2 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு. பண்டைய சோழர் வரலாற்றைப்பற்றிய பல அரிய தகவல்களை படம் பிடித்துக் காட்டியுள்ளீர். .உங்கள் பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்.

  • @venkivenki5407
    @venkivenki5407 2 ปีที่แล้ว +7

    இவர் அரசியல்வாதியாக இருந்தால் 100 அடியில் சிலை வச்சிருப்பாங்க . ஆனால் ,அரசரா இருந்ததால் இப்போ உள்ள அரசியல்வாதிகள் கண்டுகொள்ளவில்லை

  • @kathirveladavan
    @kathirveladavan 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கத்துடன் இந்த காணொளி..தம்பி கர்ணா..நன்றி...👌👌👌👌

  • @vijaykaushikv
    @vijaykaushikv 2 ปีที่แล้ว +1

    Beautiful video and lot of knowledge shared. Great man karna

  • @mohan250s
    @mohan250s 2 ปีที่แล้ว +6

    God bless you dude for this documentry

  • @manikkamramanathan234
    @manikkamramanathan234 2 ปีที่แล้ว +3

    Super. Congratulations for the efforts taken for exploring. Keep going.

  • @devarajanvenkatesan2389
    @devarajanvenkatesan2389 2 ปีที่แล้ว

    அருமையான பகிர்வு .தொடரட்டும் தங்கள் நற் பணி . வாழ்த்துகள்.

  • @jdlines9378
    @jdlines9378 2 ปีที่แล้ว +17

    கர்ணா அண்ணா , வெகுதிணங்களாக நான் கோரிக்கை வைத்து வருகிறேன் , கள்ளக்குறிச்சி அருகே உள்ள தியாகதுருகம் மலைக்கோட்டை பற்றி வீடியோ போடுங்கள் , அதுவும் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டைதான் அதன் வரலாறு சிறப்பானது

  • @vasanthalalleraymond412
    @vasanthalalleraymond412 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு, தமிழ் பாரம்பரிய சிறப்பை எடுத்துக் சொல்லும் நீங்கள் சீரும் சிறப்பும் பெருமையும் பெற்று,வாழ வாழ்த்துக்கள்.நன்றி

  • @PRAVEEN4971
    @PRAVEEN4971 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு நண்பரே வாழ்க தமிழ் என்றென்றும்

  • @Ram-gr9ue
    @Ram-gr9ue 2 ปีที่แล้ว +4

    Hi bro I am from brahmmadesam so happy to see this history update thank you so much

  • @tharanikavi3640
    @tharanikavi3640 2 ปีที่แล้ว +1

    Camera work & video quality சூப்பர் 👌

  • @marimari1070
    @marimari1070 2 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ அனைத்தும் நல்லா இருக்கு bro veldon 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @jeeva9980
    @jeeva9980 2 ปีที่แล้ว

    என்ன ஒரு அருமையான அமைதியான பசுமையான பல வரலாட்றை உள்ளடக்கிய ஒரு அற்புத கோவில் பார்க்க றொம்பவே அலகா இருக்கு கர்ணா உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துகள்

  • @rsgold539
    @rsgold539 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு, மிக்க நன்றி 💐💐💐🙏

  • @maheswarid2949
    @maheswarid2949 2 ปีที่แล้ว

    Sincere gratitude for your immense efforts 🙏🙏😊

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +1

    Arumai ! 1000 years old temple ! Thamizhagthai aanda mamannargalin kalai unarvu & amaippin uruthi vallamai miikkathu ! Nanbar sivaraman avargalin thelivana vilakkam nammai mannaratshi kaalathuke azhaithu selgirathu ! Pathukaka vendia alayam ! Arasu & thollial thurai nichaiamaga thahuntha munnedupai eduka vendum ! Nalla oru pathivai thantha karna vukku nandri ! Vazhga valamudan ! 👍🏯

  • @traveler2306
    @traveler2306 ปีที่แล้ว

    wonderful bro. Looking forward to see lots like this from you.

  • @trathinavel694
    @trathinavel694 2 ปีที่แล้ว

    Arumaiyana koil. Antha edangalum supper karna ethaiyellam parkkavum punniyam seiya vendum

  • @janakijanaki6593
    @janakijanaki6593 2 ปีที่แล้ว

    பதிவு அருமை.தங்களின் தமிழ் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் சகோதரா.

  • @hashinirajan1973
    @hashinirajan1973 2 ปีที่แล้ว +3

    அண்ணா மிகவும் சிறப்பு மிக்க நன்றி அண்ணா இந்த கோவில் எங்க ஊருக்கு அருகில் உள்ளது 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க

  • @thirumuruganp7473
    @thirumuruganp7473 2 ปีที่แล้ว +1

    Recently addicted in your (our) channel thala....bgm vera level feel tharuthu

  • @kadamban1
    @kadamban1 2 ปีที่แล้ว

    Great keep going bro....correct time we need to do more like this ...thxs

  • @balaji9917
    @balaji9917 2 ปีที่แล้ว +2

    All the best. You are doing wonderful work

  • @selvarajkrishnan7182
    @selvarajkrishnan7182 2 ปีที่แล้ว

    உங்களோட அனைத்து வீடியோவையும் பாத்திருக்கேன்.
    நான் உணர்வுப்பூர்வமா சொல்றேன் நன்பா.
    நாங்கல்லாம் வீட்ல உக்காந்துட்டோ அல்லது பஸ்ல போய்ட்டோ ரொம்ப சுலபமா நீங்க போடர வீடியோவ பாக்க முடீது. ஆனா அதுக்காக நீங்க போடர effort நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு. நம்ம கலாச்சாரத்த பண்பாட்ட அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோகனும்னு உங்களோட நோக்கமும் உழைப்பையும் நெனச்சி கண்ணீர் சிந்துகிறேன்... பெருமைப்படுகிறேன்..
    நீ நல்லார்ரா...

  • @anandkumar-kr7if
    @anandkumar-kr7if 2 ปีที่แล้ว +4

    Great info & keep rocking when you come to kanyakumari please try to explore #shivalayaottam between 12 temples and that history is really interesting!!!

  • @nallanmohan
    @nallanmohan 2 ปีที่แล้ว

    அழகான காணொலி. நாங்க நேர்ல பார்த்தா மாதிரி இருக்கு. நன்றி சரவணன்

  • @Gokulcameraman
    @Gokulcameraman 2 ปีที่แล้ว +1

    Technology iladha kalathula getha create pana Kovil and ippo technology oda valarchila alagana video pathivu 🖤 karna and other historians 👌🏼🤝

  • @viswanathane
    @viswanathane 2 ปีที่แล้ว

    Super karna.. அருமையான விளக்கம்.. செய்யாறு வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு வாங்க..

  • @chidaaxis828
    @chidaaxis828 11 หลายเดือนก่อน

    Anna unga videos yellam super idhellam therinchukka aarvama iruku. Anna thanks

  • @thivyaabihani3755
    @thivyaabihani3755 2 ปีที่แล้ว

    Vaalthukkal karna 😍💐💐 thodarattum payanam 💐💐💐😍

  • @venisfact4449
    @venisfact4449 2 ปีที่แล้ว +2

    Beautiful wonderful information about raja raja cholan
    Full detail information arumai

  • @muthuramansrinivasan3685
    @muthuramansrinivasan3685 2 ปีที่แล้ว +1

    Excellent video visuals.
    Superb editing..

  • @ushakiranayyagari8208
    @ushakiranayyagari8208 2 ปีที่แล้ว

    Very beautifully narrated thank u for sharing

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 2 ปีที่แล้ว

    நன்றி சார் அருமையான வரலாற்று பதிவு..

  • @genes143
    @genes143 ปีที่แล้ว

    அருமையான வரலாற்று பதிவுகள் தம்பி கருனா நன்றி ❤❤❤

  • @kaviyazhinivijayapandian7906
    @kaviyazhinivijayapandian7906 2 ปีที่แล้ว

    அண்ணா அருமை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.😊😊😊

  • @vadapurivadapuri6493
    @vadapurivadapuri6493 2 ปีที่แล้ว

    அருமை யான பதிவு🙏

  • @kesavanduraisamyraju7324
    @kesavanduraisamyraju7324 2 ปีที่แล้ว

    Good job keep it up , Recording all inscriptions will help the future generations

  • @nandakumar3295
    @nandakumar3295 2 ปีที่แล้ว +2

    பார்க்க பார்க்க அருமை 🙏🙏🙏

  • @apj823
    @apj823 2 ปีที่แล้ว

    Nice video!!! Thank you for this!!!

  • @aruntamizhan4711
    @aruntamizhan4711 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு நண்பா...தமிழ் மொழி மேல் உங்களுக்கு இருக்கும் அன்பு மிக அதிகம்🔥 இன்னும் தமிழ் மன்னர்கள் பற்றி நிறைய கூறுங்கள்💪 முக்கியமாக தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் அறிய செய்த சோழர்கள் பற்றி கூறுங்கள்...

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 ปีที่แล้ว

      இராஜராஜ சோழன் தனது மகள் குந்தவை நாச்சியாரை தெலுங்கு மரபு கீழசாளுக்கிய இளவரசன் விமலாத்தியனுக்கு மணமுடித்ததாகவும்
      இராஜேந்திர சோழன் தனது மகள் அம்மங்கை தேவியை தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திர சோழனுக்கு மணமுடித்ததாகவும் தஞ்சை கல்வெட்டு கூறுகிறது...

    • @aruntamizhan4711
      @aruntamizhan4711 2 ปีที่แล้ว

      @@user-st3fu1ot9f ஆம் நண்பா...அதற்கு பின் சிறு காலம் தெலுங்கு சோழர்கள் தான் ஆண்டு வந்தனர்...பின் மீண்டும் தமிழ் சோழராக மன்னர் ஆனவர் தான் முதலாம் குலோத்துங்க சோழன்...இவரே சோழ வம்சத்தில் நீண்ட காலம் ஆட்சி செய்தவர்...சரியாக 52 ஆண்டுகள் 🔥💪🚩

    • @user-st3fu1ot9f
      @user-st3fu1ot9f 2 ปีที่แล้ว

      @@aruntamizhan4711
      தெலுங்கு மரபு வேங்கி நாட்டு இளவரசன் இராஜராஜ நரேந்திர சோழனுக்கும்
      இராஜராஜ சோழன் பேத்தியும் இராஜேந்திர சோழன் மகளும் ஆகிய அம்மங்கை தேவிக்கும் பிறந்தவர் தான் கலிங்கத்து பரணி போற்றும் சுங்கம் தவிர்த்த முதலாம் குலோத்துங்க சோழன்...
      th-cam.com/video/Q-V_BQzLPMw/w-d-xo.html

  • @lonevoyager6152
    @lonevoyager6152 2 ปีที่แล้ว +4

    OMG.. idhu enakku romba nearby la irukku, just 26kms than. Thanks for letting me know that. Indha weekend visit panna poran 🤩

    • @mynature6840
      @mynature6840 2 ปีที่แล้ว

      Enga village Verum 3 kilometers than Ana Nan ituvari ponathillai

    • @lonevoyager6152
      @lonevoyager6152 2 ปีที่แล้ว

      @@mynature6840 ohh super. Oru naal poi parunga. I'm going this weekend #Excited 🤩

  • @Skss_creation
    @Skss_creation 2 ปีที่แล้ว +1

    அருமை அன்னா 💜

  • @robochitti
    @robochitti 2 ปีที่แล้ว

    thanks for 4K upload...great work

  • @karpagavallikarpagavalli5428
    @karpagavallikarpagavalli5428 2 ปีที่แล้ว +1

    Anna Nan 8th Std tha paduchirukken Aanal nam nattin varalaru therunjukka romba indrusta irupen ungalida thelivana vilakkam romba nalla iruku Nan intha mannai vitu povatharkul intha koviluku kandipa poven ungal payanam thodara en vazhtthukkal 👍👍👍

  • @meeraM1892k
    @meeraM1892k ปีที่แล้ว

    மிகவும் அருமையாக உள்ளது

  • @arunravi2007
    @arunravi2007 2 ปีที่แล้ว

    unknown treasures r soo many. thanks for showing one among them

  • @dhanasekark3426
    @dhanasekark3426 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @gourishankarsubramanian9677
    @gourishankarsubramanian9677 2 ปีที่แล้ว +75

    "தமிழ்" என்று அழகாக கூறினால் நன்றாக இருக்கும். தமில் என்று இனிமேல் கூற வேண்டாம்.

    • @jothimanisethumani8695
      @jothimanisethumani8695 ปีที่แล้ว +3

      Chuma kurai solthinga paratunga

    • @agaramthamizh1107
      @agaramthamizh1107 ปีที่แล้ว +9

      @@jothimanisethumani8695 இதெல்லாம் குறை கிடையாது. அவர் சுட்டிக்காட்டியது உண்மை தான். தமிழ் மொழியை சரியா உச்சரிக்க வேண்டும். அதுதான், மொழியை வளப்படுத்தும்.

    • @human1822
      @human1822 ปีที่แล้ว +2

      உண்மை தமிழ் என்று சொல்ல தெரியாவிட்டால், எதற்கு இந்த விளம்பரம்!

    • @bhuva415
      @bhuva415 ปีที่แล้ว

      சிலருக்கு 'ழ' நாவில் நுழையாது சகோ

  • @user-bv9mi5ee5c
    @user-bv9mi5ee5c 2 ปีที่แล้ว

    Thank you 💘☺️ sago..
    Amazing video bro...

  • @sumadhipandian5993
    @sumadhipandian5993 2 ปีที่แล้ว

    Good work you are doing! Please keep up

  • @dhanalakshmiengineeringwor9408
    @dhanalakshmiengineeringwor9408 2 ปีที่แล้ว

    Well said,Pls Continue the journey

  • @user-ok9ve7eu9h
    @user-ok9ve7eu9h 2 ปีที่แล้ว

    நன்றி.... அருமை...

  • @vigneshaksvtss421
    @vigneshaksvtss421 2 ปีที่แล้ว

    ரொம்ப சுவாரஸ்யமான பதிவு

  • @UdayRaj-xl4ug
    @UdayRaj-xl4ug 2 ปีที่แล้ว +3

    Super Bro 👏👏

  • @radhakrishnan8362
    @radhakrishnan8362 2 ปีที่แล้ว

    Super ji...

  • @swingtrader8419
    @swingtrader8419 2 ปีที่แล้ว

    Keep it bro continue va pannuga we support

  • @mariammal3662
    @mariammal3662 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா. நன்றி

  • @sasidharan63
    @sasidharan63 2 ปีที่แล้ว

    Superb vera level 💥✨

  • @lakshmi3331
    @lakshmi3331 2 ปีที่แล้ว

    அருமை சகோதரா.

  • @ramyaarjun1925
    @ramyaarjun1925 2 ปีที่แล้ว

    All the best anna.. Keep rocking...