மல்லிகை பூ சாகுபடி இயற்கை விவசாயத்தில் சாத்தியமா ?(Is organic farming suitable for jasmine flower)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 เม.ย. 2019
  • Is organic farming suitable for jasmine flower. The answer is yes, please watch our video till end for more information.
    Jasmine Organic farmer Mr. Virumandi: 9047345749, Nariyampatti Village, Madurai
  • บันเทิง

ความคิดเห็น • 45

  • @velmurugan-ug7mf
    @velmurugan-ug7mf 2 ปีที่แล้ว +3

    இந்த ஒரு உதவி செய்தீர்கள் என்றாள் மிக்க சந்தோஷம் அக்கா

  • @vighnahartaenterprises1734
    @vighnahartaenterprises1734 3 ปีที่แล้ว +1

    Thanks......

  • @srinivasan6745
    @srinivasan6745 4 ปีที่แล้ว +2

    Super mam

  • @palpandi5722
    @palpandi5722 4 ปีที่แล้ว +2

    பயனுள்ள பதிவு சகோதரி

  • @kishoredev6937
    @kishoredev6937 5 ปีที่แล้ว +11

    இயற்கை உரம் என்ன தாரங்கனு கேட்டு வீடியோ போட்ட பயனுள்ளதா இருக்கும்

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  5 ปีที่แล้ว +2

      கண்டிப்பாக அடுத்த வீடியோவில் பதிவு செய்கிறேன்.

  • @dharmendrasugi7976
    @dharmendrasugi7976 4 ปีที่แล้ว +1

    Super

  • @karuppasamy8511
    @karuppasamy8511 2 ปีที่แล้ว +1

    Good information sis👍

  • @tamilbharathi3165
    @tamilbharathi3165 3 ปีที่แล้ว +2

    Nangalum seekkiram thottam vangi chedi nadanum. Enakum en husband kum romba nal kanavu.

  • @s.sasikorex8504
    @s.sasikorex8504 5 ปีที่แล้ว +3

    எந்த மாதிரி இயற்கை உரம் பயனபடுத்தனும் அப்படின்ற கானொளி இருந்த நல்லா இருக்கும்.. Madam.

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  5 ปีที่แล้ว

      அவர் ஆட்டு சானம் மற்றும் மாட்டு சானம் பயன்படுத்துவதாக கூறினார். இனி வரும் வீடியோக்களில் கண்டிப்பாக பதிவு செய்கிறேன். தங்களின் மேலான கருத்துக்கு நன்றி...

  • @palanikumara5276
    @palanikumara5276 ปีที่แล้ว

    Hello oraganic spray and soil application he is not explain oraganic cultivation is impossible in jasmine

  • @RAJESHKUMAR-pt2jn
    @RAJESHKUMAR-pt2jn 2 ปีที่แล้ว +1

    ஐப்பசி மாதம் மல்லிப்பூ செடி நட்டேன் ஆனால் செடி சரியான முறையில் வளரவில்லை என்ன காரணம் அக்கா

  • @sathiyak3510
    @sathiyak3510 3 ปีที่แล้ว +1

    Uram enna podranga

  • @malaloganathan7765
    @malaloganathan7765 ปีที่แล้ว

    pls ask usefull question about organic farming, no information in this video

  • @jeevanathan359
    @jeevanathan359 3 ปีที่แล้ว +1

    Thanks madam..

  • @jokersetting8035
    @jokersetting8035 3 ปีที่แล้ว +2

    Yantha area akka

  • @velmurugan-ug7mf
    @velmurugan-ug7mf 2 ปีที่แล้ว

    பதிவை பார்த்தீர்களென்றால் ரிப்ளே பண்ணுங்க அக்கா

  • @seethav4960
    @seethav4960 4 ปีที่แล้ว +4

    மல்லிகை செடிய இயற்கையான முறையில உரம் மற்றும் நோய் தடுப்பபு மேலான்மை எப்படி செய்ராங்க.

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  4 ปีที่แล้ว +1

      உரமாக எருவினுடைய சானம் போடுவதாக கூறினார். இயற்கை முறையில் பூச்சி விரட்டி செய்து நோயை தடுப்பதாக கூறினார்

    • @sureshkannan8814
      @sureshkannan8814 4 ปีที่แล้ว

      பச்சை சாணம் போட்டால் கண்டிப்பா வைரஸ் அட்டாக் ஆகும் கவனம்

  • @velmurugan-ug7mf
    @velmurugan-ug7mf 2 ปีที่แล้ว +1

    அக்கா நான் டிப்ளமோ முடிச்சிட்டேன் ஆனால் எனக்கு வேலை இல்லை நான் தோட்டத்தில் மல்லிகை பூ விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கிறேன் ஆனால் அதிக லாபம் என்னால் ஏற்ற முடியவில்லை இவருடைய நம்பர் கொடுத்தீர்கள் இயற்கை விவசாயம் பண்ணி நானும் முயற்சி செய்வேன்

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  2 ปีที่แล้ว +1

      அவரது எண் வீடியோ டிஸ்கிருப்ஷனில் உள்ளது. அவரை தொடர்பு கொள்ளுங்கள்

    • @velmurugan-ug7mf
      @velmurugan-ug7mf 2 ปีที่แล้ว

      @@sifiorganicvillagefood3857 thanks Akka 🙏🙏🙏🙏

  • @alanleoaskar3338
    @alanleoaskar3338 4 ปีที่แล้ว +1

    Akka,,,malli poo red soil la valaruma??

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  4 ปีที่แล้ว +1

      Thiru. Mukilan Agriculture Scientist avarudaya number Ithu: 7904767211. Ivaridam thodarpu kondu kelungal

    • @alanleoaskar3338
      @alanleoaskar3338 4 ปีที่แล้ว +1

      @@sifiorganicvillagefood3857 ok rombaa thanks akka👍😊

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  4 ปีที่แล้ว +2

      Semmanil nandraga valarum endru Enaku therintha vivasayee oruvar therivithullar. Aanal gravel endra semmanil chedi varathu endrum kooriullar

    • @alanleoaskar3338
      @alanleoaskar3338 4 ปีที่แล้ว +1

      @@sifiorganicvillagefood3857enga soil gravel type kidayathu,satharana type than ka athula cashew net tree lam Nala valaruthu aana malli poo va pathi avlo va theriyala athan unga video va pathaodana ungata katan apram enoda question na ivlo care eduthu reply pannathukaga romba romba nandri🙏👍

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857  4 ปีที่แล้ว +2

      Nandri Thambi. vivasayeekalin vaazhvathaaram uyara vendum enbathe namathu channelin nokkam. Vaazhga vazhamudan 🙏🙏🙏

  • @jokersetting8035
    @jokersetting8035 3 ปีที่แล้ว +2

    இயற்கை உரம் என்ன தாருங்க madam

  • @kattimuthukumarasamy5544
    @kattimuthukumarasamy5544 5 ปีที่แล้ว +2

    பைப்ல தண்ணிதான் வருது..

  • @calebjoswacharles8670
    @calebjoswacharles8670 4 ปีที่แล้ว +3

    Try to improve urself to take a interview before, first u collect all details about jasmine cultivation