மாதம் 30000 வருமானம் தரும் மல்லிகை பூ சாகுபடி /Jasmine Cultivation in Tamil Nadu / Peppers Vivasayi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • இன்றைய ஆர்கானிக் விவசாயி நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகாவை சேர்ந்த திருமதி நவநீதம் இயற்கை வழி முறையில் மல்லிகை பூ, காக்கட்டான் பூச்செடி வளர்த்து வெற்றி காண்பது எப்படி என்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். அதை இந்த காணொளியில் காண்போம்.
    In today's Organic Vivasayi video, Mrs. Navaneetham from Uthukottai Taluka, Tiruvallur District, shares her experience of farming Jasmine flower plants. Let we learn about her experience in this video. Watch the video fully and share your thoughts in the comments.
    Peppers Vivasayi is uploading videos and information on our experiences and eye-catching agricultural technologies, livestock and machinery to help our farming comrades run their farms profitably.
    If you like our posts, please subscribe to the Peppers Vivasayi and share it with your friends.
    Subscribe to our Channel: / @peppersvivasayi
    Also follow us on :
    Facebook : / pepperstv
    Instagram : / pepperstvtamil
    Twitter : / pepperstvtamil

ความคิดเห็น • 35

  • @VasuVaratharajan
    @VasuVaratharajan 4 หลายเดือนก่อน +1

    I like this vedio😮

  • @lourdhulourdhusamy7454
    @lourdhulourdhusamy7454 5 หลายเดือนก่อน +1

    Anna malligai settikku sprinkler system pannlama

  • @sarasorganicthottam5693
    @sarasorganicthottam5693 2 ปีที่แล้ว +1

    Very informative

  • @babyworld1091
    @babyworld1091 ปีที่แล้ว +2

    Super akka

  • @RPT2020
    @RPT2020 3 ปีที่แล้ว +13

    தயவு செய்து இந்த மல்லி பூ விவசாயம் செய்ய வேண்டாம் ஆட்கள் பற்றாகுறை மிகவும் அதிகம்

    • @sivasaran1615
      @sivasaran1615 3 ปีที่แล้ว

      Ungka number tha nga bro... 10 cent la mattum poodalaama?

  • @sankarbalasankarbala8105
    @sankarbalasankarbala8105 3 ปีที่แล้ว +3

    Amma super next video potunka

  • @Malligai_Vivasayi
    @Malligai_Vivasayi ปีที่แล้ว +2

    குண்டு மல்லிகை செடி குறைந்த விலையில் கிடைக்கும்,தங்கச்சிமடம்,ராமேஸ்வரம்.
    #shyamjasminenursery
    #malligaivivasayi
    @Malligai Vivasayi

  • @hunnat7006
    @hunnat7006 3 ปีที่แล้ว +3

    Can you show , how long should we prun out?

  • @Amalraja834
    @Amalraja834 3 ปีที่แล้ว +3

    Nice amma

  • @MuthuKrishnan-gt4ck
    @MuthuKrishnan-gt4ck 2 ปีที่แล้ว +2

    Oru eakkarukku eavala poo eadukkalam amma

  • @gangaimanithamilanban2562
    @gangaimanithamilanban2562 3 ปีที่แล้ว +2

    Very nice

  • @RPT2020
    @RPT2020 3 ปีที่แล้ว +14

    விலை ஒவ்வொரு நாளும் மாறுபடும் நிரந்தர விலை இல்லை யாரும் ஏமாற வேண்டாம் ஆட்கள் பற்றாகுறை அதிகமாக உள்ளது இந்த வேலையில் அவ்வளவு லாபம் இல்லை ஆட்கள் கூலி அதிகமாக உள்ளது பூச்சி மருந்து மாதம் மாதம் தெளிக்க வேண்டும் மற்றும் உரம் செலவு எல்லாம் சேர்த்தால் செலவு செய்த பணமே வந்தால் போதும் என்று இருக்கும் ....

    • @arunpalpandi7051
      @arunpalpandi7051 3 ปีที่แล้ว +3

      Same problem broo

    • @priyarajeshpriyarajesh4500
      @priyarajeshpriyarajesh4500 3 ปีที่แล้ว

      Yes

    • @sivasaran1615
      @sivasaran1615 3 ปีที่แล้ว

      Unmai ah ng la

    • @நீ.வாழபிறரை.கெடுக்காதே
      @நீ.வாழபிறரை.கெடுக்காதே 2 ปีที่แล้ว +1

      38ஆண்டுகளுக்குமேலாக.மல்லிகைபூச்செடி.விவசாயம்மட்டுமே.எங்கள்.தொழில்.ஆனால்.ஆட்கள்பற்றாகுறை.நிரந்தரவிலை.இருக்காது.செலவு(களையெடுக்க.. மருந்து அடிக்க.. உரம்.தண்ணீர்)என‌.அதிகசெலவு.அதிக.உழைப்பு..😟😟😭😭

  • @deepaeep2497
    @deepaeep2497 3 ปีที่แล้ว +4

    Arumai enakkum jedi valarkka aasaitha but. Enga veedula idam illa... 😀❤

  • @xxnarutoxxpkxd8302
    @xxnarutoxxpkxd8302 2 ปีที่แล้ว +2

    ஆள் பிரச்சினை தண்ணீர் இல்லை பனம் கிடையாது ஆனாலும் எங்ககளுக்கு வேறு வழியில்லை

  • @firefalcoktm5973
    @firefalcoktm5973 3 ปีที่แล้ว +1

    அருமை நல்ல உழைப்பு 👍
    நானும் சாகுபடி செய்ய விரும்புகிறேன் நாற்று பண்ணை பெயர் /செல் நம்பர் இருந்தால் அனுப்பவும்

    • @PeppersVivasayi
      @PeppersVivasayi  3 ปีที่แล้ว

      நன்றி, விடியோவின் இறுதியில் செல்பேசி எண் உள்ளது

  • @worldon5272
    @worldon5272 2 ปีที่แล้ว

    Your city

  • @DharaiExpress
    @DharaiExpress 2 ปีที่แล้ว +3

    சந்தன குண்டு மல்லி சிறந்தது ஆ ஜி ராமேஸ்வரம் மல்லி சிறந்தது ஆ ஜி
    சந்தன குண்டு மல்லி எங்க கிடைக்கும் ராமேஸ்வரம் மல்லி எங்க கிடைக்கும்

    • @Malligai_Vivasayi
      @Malligai_Vivasayi ปีที่แล้ว

      குண்டு மல்லிகை செடி குறைந்த விலையில் கிடைக்கும்,தங்கச்சிமடம்,ராமேஸ்வரம்.
      #shyamjasminenursery
      #malligaivivasayi

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 ปีที่แล้ว

    இந்த அம்மா.செல் நம்பர் கிடைக்குமா.

  • @bulletjesi
    @bulletjesi 3 ปีที่แล้ว +3

    உங்க செல் நம்பர் அனுப்புங்க

    • @PeppersVivasayi
      @PeppersVivasayi  3 ปีที่แล้ว

      விடியோவின் கடைசியில் உள்ளது

  • @srivinayakanursery793
    @srivinayakanursery793 3 ปีที่แล้ว +3

    Need this number

    • @PeppersVivasayi
      @PeppersVivasayi  3 ปีที่แล้ว

      Check last portion of the video to get the contact no.