SIFI Organic Village Food
SIFI Organic Village Food
  • 253
  • 2 452 712
ஜோதிடம், ஆன்மிகம், விவசாயம் ஒரே புள்ளியில் இணையும் மதுரை பிரபஞ்சவனம் - பாகம் 3
108 நட்சத்திர மரஙகள் ஒரே இடத்திலா - விவசாயம் மூலம் ஜோதிடம் - பிரபஞ்சவனம் - விவசாயத்தில் புதுமை
மதுரை போக்குவரத்து நகரில் திரு.சந்தோஷ் என்பவர் 108 நட்ச்சத்திர மரங்களை ஒரே இடத்தில் உருவாக்கி புதுமையான பிரபஞ்ச வனத்தை ஒரு குறுங் காடாக மாற்றி இருக்கிறார். வீடியோவில் தகவல்கள் உள்ளன. முழுமையாகப் பாருங்கள். அடுத்தடுத்த பாகங்களில் இன்னும் அதிக தகவல்கள் காத்திருக்கின்றன.
108 trees in a single place - for all the astrological stars that we all possess. This small forest is named as "Prabanjavanam". It is located in Pokkuvarathu Nagar, Madurai, Tamilnadu. Astrologer Mr. Santhosh is giving lots and lots of details in this video about the reasoning and the experience on the creation of this "Prabanjavanam". Please watch the entire video to understand the useful information. Do subscribe and watch our channel for the subsequent parts of this video.
Mr. Santhosh, Pirapanjavanam - Contact Number: +919500326541
มุมมอง: 214

วีดีโอ

108 கோவில்களின் தரிசனம் மரங்கள் மூலமாக ஒரே இடத்தில் - பாகம் 2 - விவசாயத்தில் புதுமை
มุมมอง 6516 หลายเดือนก่อน
108 நட்சத்திர மரஙகள் ஒரே இடத்திலா - விவசாயம் மூலம் ஜோதிடம் - பிரபஞ்சவனம் - விவசாயத்தில் புதுமை மதுரை போக்குவரத்து நகரில் திரு.சந்தோஷ் என்பவர் 108 நட்ச்சத்திர மரங்களை ஒரே இடத்தில் உருவாக்கி புதுமையான பிரபஞ்ச வனத்தை ஒரு குறுங் காடாக மாற்றி இருக்கிறார். வீடியோவில் தகவல்கள் உள்ளன. முழுமையாகப் பாருங்கள். அடுத்தடுத்த பாகங்களில் இன்னும் அதிக தகவல்கள் காத்திருக்கின்றன. 108 trees in a single place - for...
108 நட்சத்திர மரஙகள் ஒரே இடத்திலா - விவசாயம் மூலம் ஜோதிடம் - பிரபஞ்சவனம் - விவசாயத்தில் புதுமை
มุมมอง 5926 หลายเดือนก่อน
108 நட்சத்திர மரஙகள் ஒரே இடத்திலா - விவசாயம் மூலம் ஜோதிடம் - பிரபஞ்சவனம் - விவசாயத்தில் புதுமை மதுரை போக்குவரத்து நகரில் திரு.சந்தோஷ் என்பவர் 108 நட்ச்சத்திர மரங்களை ஒரே இடத்தில் உருவாக்கி புதுமையான பிரபஞ்ச வனத்தை ஒரு குறுங் காடாக மாற்றி இருக்கிறார். வீடியோவில் தகவல்கள் உள்ளன. முழுமையாகப் பாருங்கள். அடுத்தடுத்த பாகங்களில் இன்னும் அதிக தகவல்கள் காத்திருக்கின்றன. 108 trees in a single place - for...
குருவை சாகுபடிக்கேற்ற நெல் இரகங்கள் எவை எவை | Which Rice is best for cultivation for June season
มุมมอง 1.3K3 ปีที่แล้ว
குருவை சாகுபடிக்கேற்ற நெல் இரகங்கள் எவை எவை மற்றும் குருவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் மானிய விலையில் எங்கு கிடைக்கும் போன்ற தகவலை இந்த பதிவில் காணலாம்..
மண் பரிசோதனை செய்துவிட்டீர்களா அதிக மகசூல் பெற ! | Soil test is necessary for good yield..
มุมมอง 1.1K3 ปีที่แล้ว
அதிக மகசூல் பெற மண் பரிசோதனை அவசியம் .ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கு முழு விளக்கமும் காணொளியில் தரப்பட்டுள்ளது . மேலும் நானோ யூரியாவை அறிமுகப்படுத்திருக்கிறார்கள் இப்கோ நிறுவனம் .இதை பற்றியும் விரிவாக பார்க்கலாம்... Soil test is necessary before cultivation for good yield. Why soil test is necessary?, full detail explained in this video...
ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் தோட்டக்கலைத்துறையை அணுகவும் | விளைபொருட்கள் விற்பனை செய்ய
มุมมอง 5383 ปีที่แล้ว
ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய தோட்டக்கலைத்துறையை அணுகி பயன்பெறவும். தோட்டக்கலைத்துறையின் அலைபேசி எண் பதிவில் தரபட்டுள்ளது ...
தீக்குச்சி தொழிற்சாலைக்கு பயன்படும் பீ நாரி மரம் வளர்ப்பு முறை | Match box Industry tree cultivation
มุมมอง 4K3 ปีที่แล้ว
தீக்குச்சி தொழிற்சாலைக்கு பயன்படும் பீ நாரி மரம் வளர்ப்பு முறை மற்றும் இதில் எவ்வாறு வருமானம் ஈட்ட முடியும் போன்ற முழு தகவலை இந்த வீடியோவில் காணலாம்... Match box Industry tree cultivation..
லட்சக்கணக்கில் வருமானம் தரும் வெனிலா சாகுபடி | Farmers can earn lakhs in Vanilla cultivation..
มุมมอง 2.3K3 ปีที่แล้ว
வெனிலா சாகுபடியில் மூன்று ஆண்டுகள் கழித்து பல லட்சங்கள் வருமானம்'ஈட்ட முடியும். சாகுபடி முறைகள் மற்றும் பதப்படுத்துதல் பற்றி இந்த பதிவில்'காணலாம்.. Farmers can earn lakhs in Vanilla cultivation..
கோழிக்குஞ்சுகளுக்கு தீவனமாகும் கரையான்கள் | தயாரிக்கும் முறை | Termites for chicken
มุมมอง 3523 ปีที่แล้ว
கோழிக் குஞ்சுகளுக்கு தீவனமாகும் கரையான்கள், தயாரிக்கும் முறை பற்றி இந்த காணொளியில் காணலாம்.. Termites, a very good protein feed for chicks...
மாடி தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவைகள் என்னென்ன | What are the best soil for Terrace garden...
มุมมอง 4013 ปีที่แล้ว
மாடி தோட்டத்திற்கு ஏற்ற மண் கலவைகள் என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் காணலாம் .. What are best soil composition for Terrace garden...
வறட்சி காலத்தில் பயிர்களுக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் பற்றி தெரிந்து கொள்வோம் | PPFM liquid manu
มุมมอง 2.6K3 ปีที่แล้ว
வறட்சி காலத்தில் பயிர்களுக்கு உயிரூட்டும் திரவ நுண்ணுயிர் பற்றி இந்த காணொளியில் தெரிந்து கொள்வோம்... PPFM Liquid manure for summer season...
கொய்யாவில் நோய் மேலாண்மை , நாட்டு ரக விதைகள் வேண்டுமா இவரை தொடர்பு கொள்ளுங்கள்| Guava pest control
มุมมอง 4633 ปีที่แล้ว
கொய்யாவில் நோய் மேலாண்மை , நாட்டு ரக விதைகளை கடந்த 6 ஆண்டுகளாக இலவசமாக வழங்கி வரும் பாம்பாட்டி மரபு விதை சேமிப்பகம், மற்றும் மதுரை அருகே தரிசு நிலங்களாக மாறும் விவசாய நிலம் குறித்து இந்த காணொளியில் காணலாம். பாம்பாட்டி மரபு விதை சேமிப்பகம் வாட்ஸ் அப் எண் : 99949 64714 Guava pest control, native breed seed conservator.
சீசன் இல்லாத மாதங்களிலும் அதிக மல்லிகை பூ எடுக்கலாம் | How to get more yield in Jasmine cultivation
มุมมอง 10K3 ปีที่แล้ว
சீசன் இல்லாத மாதங்களிலும் அதிக மல்லிகை பூ எடுக்கலாம் , அதற்கு சில வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது. மேலும் கரும்பில் பூச்சி மேலாண்மை குறித்தும் இந்த பதிவில் காணலாம்... How to get more yield in Jasmine cultivation during off season. Please watch full video...
இலை விற்பனைக்கான இயற்கை முறை வாழை மர வளர்ப்பு | Plantain cultivation focusing for banana leaf sale..
มุมมอง 6K3 ปีที่แล้ว
இலை விற்பனைக்கான இயற்கை முறை வாழை மர வளர்ப்பு பற்றி இந்த காணொளியில் காணலாம்.. Plantain cultivation focusing for banana leaf sale..
ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் தரும் இயற்கை முறை சம்பங்கி சாகுபடி | Assured Profit in Tuber rose farming
มุมมอง 8K3 ปีที่แล้ว
ரூ.5 லட்சம் ஆண்டு வருமானம் தரும் இயற்கை முறை சம்பங்கி சாகுபடி எப்படி செய்யலாம் என்று இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.. Assured profit nearly Rs. 5lakhs in Tuber Rose farming in organic method. Please watch full video for better understanding...
தெளிப்பு நீர் மானியம் பெறுவது எப்படி ?| How to get subsidy for sprinkler...
มุมมอง 1.4K3 ปีที่แล้ว
தெளிப்பு நீர் மானியம் பெறுவது எப்படி ?| How to get subsidy for sprinkler...
தர்பூசணியில் அதிக மகசூல் பெறுவது எப்படி??| Tips to achieve more yield in Water Melon Cultivation..
มุมมอง 2K3 ปีที่แล้ว
தர்பூசணியில் அதிக மகசூல் பெறுவது எப்படி??| Tips to achieve more yield in Water Melon Cultivation..
முட்டை ரசம் மற்றும் பூக்கள் பூத்துகுலுங்க இதை செய்யுங்க | Lemon Egg solution & solution for more
มุมมอง 1.2K3 ปีที่แล้ว
முட்டை ரசம் மற்றும் பூக்கள் பூத்துகுலுங்க இதை செய்யுங்க | Lemon Egg solution & solution for more
கோடை காலத்திற்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி இயற்கை முறையில் | Natural farming of Cucumber Cultivation..
มุมมอง 1K3 ปีที่แล้ว
கோடை காலத்திற்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி இயற்கை முறையில் | Natural farming of Cucumber Cultivation..
இயற்கை விவசாயத்திற்கு நன்மை செய்யும் உயிர் பூச்சிகொல்லிகள் | Benefits of Bio Pesticide in Organic
มุมมอง 7763 ปีที่แล้ว
இயற்கை விவசாயத்திற்கு நன்மை செய்யும் உயிர் பூச்சிகொல்லிகள் | Benefits of Bio Pesticide in Organic
வருடம் முழுவதும் வருமானம் தரும் அரைக்கீரை சாகுபடி | Earn more profit by cultivating Spinach
มุมมอง 1.2K3 ปีที่แล้ว
வருடம் முழுவதும் வருமானம் தரும் அரைக்கீரை சாகுபடி | Earn more profit by cultivating Spinach
இயற்கை முறையில் கோழி வளர்க்க சில டிப்ஸ் !! | Tips to own Organic Poultry farm..
มุมมอง 6683 ปีที่แล้ว
இயற்கை முறையில் கோழி வளர்க்க சில டிப்ஸ் !! | Tips to own Organic Poultry farm..
இயற்கை விவசாயம் - காய்கறி தோட்டத்தில் பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது | Protect veggies from ins
มุมมอง 2.6K3 ปีที่แล้ว
இயற்கை விவசாயம் - காய்கறி தோட்டத்தில் பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது | Protect veggies from ins
மண் வளம் பெருகி தென்னையில் அதிக மகசூல் பெற சணப்பை ஊடுபயிராக சாகுபடி | Jute Intercrop in Coconut farm
มุมมอง 4.7K3 ปีที่แล้ว
மண் வளம் பெருகி தென்னையில் அதிக மகசூல் பெற சணப்பை ஊடுபயிராக சாகுபடி | Jute Intercrop in Coconut farm
தமிழ்நாடு பாரம்பரிய உணவு மற்றும் வேளாண் கண்காட்சி - பாகம் 2 | TN Traditional Food & Agri Expo part 2
มุมมอง 5563 ปีที่แล้ว
தமிழ்நாடு பாரம்பரிய உணவு மற்றும் வேளாண் கண்காட்சி - பாகம் 2 | TN Traditional Food & Agri Expo part 2
NABARD - தமிழ்நாடு பாரம்பரிய உணவு மற்றும் வேளாண் கண்காட்சி, மதுரை | TN Traditional food and Agri Exp
มุมมอง 1.1K3 ปีที่แล้ว
NABARD - தமிழ்நாடு பாரம்பரிய உணவு மற்றும் வேளாண் கண்காட்சி, மதுரை | TN Traditional food and Agri Exp
மாம்பூக்கள் அனைத்தும் காய் பிடித்து அதிக மகசூல் பெற இதை செய்யுங்க | More Mango yield using these so
มุมมอง 7943 ปีที่แล้ว
மாம்பூக்கள் அனைத்தும் காய் பிடித்து அதிக மகசூல் பெற இதை செய்யுங்க | More Mango yield using these so
எங்களுடைய வீட்டின் சிறிய தோட்டம் - ஒரு பார்வை | My small Terrace Garden
มุมมอง 2923 ปีที่แล้ว
எங்களுடைய வீட்டின் சிறிய தோட்டம் - ஒரு பார்வை | My small Terrace Garden
வாழை சாகுபடியில் அதிக மகசூல் பெற இதை செய்தால் போதும் மற்றும் களர் நிலத்தை வளமாக்க எளிய முறை | Banana
มุมมอง 1.4K3 ปีที่แล้ว
வாழை சாகுபடியில் அதிக மகசூல் பெற இதை செய்தால் போதும் மற்றும் களர் நிலத்தை வளமாக்க எளிய முறை | Banana
சாதம் வடித்த கஞ்சி எவ்வாறு விவசாயத்திற்கு பயன்படுகிறது | How Boiled rice water support agriculture
มุมมอง 2.4K3 ปีที่แล้ว
சாதம் வடித்த கஞ்சி எவ்வாறு விவசாயத்திற்கு பயன்படுகிறது | How Boiled rice water support agriculture

ความคิดเห็น

  • @kaliyappasmobile3980
    @kaliyappasmobile3980 วันที่ผ่านมา

    Very good

  • @kanchana333
    @kanchana333 22 วันที่ผ่านมา

    Useful tips thankyou sister

  • @pandiansps9078
    @pandiansps9078 หลายเดือนก่อน

    Good information, புழுங்கல் அரிசி, பச்சை அரிசி இதிலும் உள்ளது என்று தெரிந்து கொண்டேன் மகிழ்ச்சி

  • @massgaming3772
    @massgaming3772 หลายเดือนก่อน

    Super madam

  • @thangavellic864
    @thangavellic864 หลายเดือนก่อน

    வீட்டுத் தோட்டத்தில் பசுமைக்குடில் அமைக்க குறைந்தபட்சம் இடம் தேவை அரசு மானியம் பெற முடியுமா

  • @shanmugam6843
    @shanmugam6843 2 หลายเดือนก่อน

    Akka namba tamilnadu native breed kapatha alu illa

    • @shanmugam6843
      @shanmugam6843 2 หลายเดือนก่อน

      Eru ka ga ana Avugalu ku support pana alu illa

  • @shankaran20
    @shankaran20 2 หลายเดือนก่อน

    Hi mam. very informative video. I have a question about the income restriction to avail the loan. Does the income limit only applies to agricultural income or does it include even if i am working for salary in private?

  • @yuvaravi5394
    @yuvaravi5394 3 หลายเดือนก่อน

    கட அட்ரஸ் சொல்லுமா யூனியன் ஆபீஸ் இல்ல

  • @yuvaravi5394
    @yuvaravi5394 3 หลายเดือนก่อน

    எந்த கடையில் வாங்குவது என்று சொல்லுங்கள் யூனியன் ஆபீசிலும் இல்லை

  • @yuvaravi5394
    @yuvaravi5394 3 หลายเดือนก่อน

    இந்த நுண்ணுயிர் திரவத்தை எங்கம்மா வாங்குவது

  • @ranorganichome5182
    @ranorganichome5182 4 หลายเดือนก่อน

    Akka I want organic panneer rose contact no. Kidaikuma akka

  • @yuvaravi5394
    @yuvaravi5394 4 หลายเดือนก่อน

    இந்த திரவ உன் உயிர் எங்கு கிடைக்கும்

  • @kaviyapooja-uq9ku
    @kaviyapooja-uq9ku 5 หลายเดือนก่อน

    0&7

  • @madhankumar.r3591
    @madhankumar.r3591 5 หลายเดือนก่อน

    Kili kuruvi thollai illaya

  • @prasaddevi1348
    @prasaddevi1348 6 หลายเดือนก่อน

    🥰

  • @kanakuraj9442
    @kanakuraj9442 6 หลายเดือนก่อน

    Panpaduththiya video plz

  • @balasubramanianramachandra3734
    @balasubramanianramachandra3734 6 หลายเดือนก่อน

    Respected Sifi Anjalin madam is not attending so iam requesting u to give some other mobile no’s to get organic fertilizer

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857 5 หลายเดือนก่อน

      Mr. Balasubramanian,I have that number only. Will give you another contact no of Mr.Rajkumar. He is selling organic fertilizer in same area. Pls contact him on this number 93610 74123, 97867 48944.

  • @mk-lo9wy
    @mk-lo9wy 6 หลายเดือนก่อน

    மரங்கள் நோய் தீர்க்கும் தெய்வங்கள் என்பது உண்மை

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai 6 หลายเดือนก่อน

    Good One.. after long time

  • @deshnacreatures8614
    @deshnacreatures8614 6 หลายเดือนก่อน

    Super ❤️❤️❤️

  • @DeepanchakravarthiK
    @DeepanchakravarthiK 6 หลายเดือนก่อน

    Welcome back!! 💐

  • @r.r.cutting5912
    @r.r.cutting5912 7 หลายเดือนก่อน

    மரம் 3 வருடம் ஆகியும் காய் போடவில்லை என்ன செய்வது

  • @lifewithtamilan
    @lifewithtamilan 8 หลายเดือนก่อน

    இதை ஐப்பசி, கார்த்திகை மாதம் பயிறிடலாமா எங்கள் பகுதியில் மழை ஐப்பசியில் தான் வருது

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia 9 หลายเดือนก่อน

    Useful video sis

  • @TAMILANBUNATUREWORLD
    @TAMILANBUNATUREWORLD 9 หลายเดือนก่อน

    ஆயிரம் இருந்தாலும் நீங்கள் விஷம் கலந்த உரம் தயாரிக்க சொல்வது இயற்கை விவசாயத்துக்கு விரோதமானது.தவரான பதிவு.

  • @to-cs3bo
    @to-cs3bo 10 หลายเดือนก่อน

    Super enakku unga number thanga akka enga oorukku vathu eppadi solle kodunga

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia 10 หลายเดือนก่อน

    Nice video

  • @user-dy1bl2ui4w
    @user-dy1bl2ui4w 11 หลายเดือนก่อน

    Sound pls

  • @sidinterior9661
    @sidinterior9661 11 หลายเดือนก่อน

    தங்களது விளக்கம் எனக்கு மிகுந்த உபயோகமாக உள்ளது நன்றி

  • @ariaplays8
    @ariaplays8 11 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sanvikakannan9684
    @sanvikakannan9684 ปีที่แล้ว

    Contact number please

  • @venkatprabhu9920
    @venkatprabhu9920 ปีที่แล้ว

    வணக்கம் madam.. I'm one of your subscriber... I need குதிரைவாலி seeds for cultivation.. I'm very interested in kudhirai vaali cultivation.. But seeds kedaikala madamm.. Naan tirupattur district.. Inga குதிரைவாலி seeds kedaikala.. Plz konjam help pannunga.. 500g kedachaeley poodhumm... Pls help.. Or avanga details kudunga.. Naan vaangikuran...

    • @sifiorganicvillagefood3857
      @sifiorganicvillagefood3857 ปีที่แล้ว

      Sir, pls contact Mr. Karuppasamy for seeds. Contact no: 94435 75431

    • @venkatprabhu9920
      @venkatprabhu9920 ปีที่แล้ว

      @@sifiorganicvillagefood3857 thank you so much madamm

    • @prpr9912
      @prpr9912 9 หลายเดือนก่อน

      @@venkatprabhu9920 seeds venuma

  • @gangadharanm4413
    @gangadharanm4413 ปีที่แล้ว

    இயற்கை விவசாயம் என்பது தவறு! விவசாயம் !! செயற்கை விவசாயம் என்பதே சரி

  • @gangadharanm4413
    @gangadharanm4413 ปีที่แล้ว

    வழ வழ கொழ கொழ

  • @gangadharanm4413
    @gangadharanm4413 ปีที่แล้ว

    மாற்றி மாற்றி பீத்தி கொள்ள வேண்டாம்

  • @yoganathanchidambaram8747
    @yoganathanchidambaram8747 ปีที่แล้ว

    தென்னை மரத்தை பார்த்தா அவங்க தாத்தா காலத்திலிருந்து விவசாயம் பண்ணுவது போல் தெரிகிறது. இந்த ரூபன் புதுசா விவசாயம் செய்கிறாரா.உங்க கேள ்

  • @gopalgo8446
    @gopalgo8446 ปีที่แล้ว

    பயன்ந்த ஆன இவங்க...கைகுடுத்த நல்லாயிருக்கும்🎉🎉❤❤

  • @danielmelicuraj849
    @danielmelicuraj849 ปีที่แล้ว

    Sis plse send me liquid fertilizer praise list.

  • @arunalaksha7063
    @arunalaksha7063 ปีที่แล้ว

    Super special speech mam

  • @malaloganathan7765
    @malaloganathan7765 ปีที่แล้ว

    pls ask usefull question about organic farming, no information in this video

  • @alagiyamanavalanr6173
    @alagiyamanavalanr6173 ปีที่แล้ว

    மழை நீர் சேகரிப்பதில் புதுமை. சிறப்பு.

  • @MithunKumar-pr8te
    @MithunKumar-pr8te ปีที่แล้ว

    புதிய பதிவுகள் ஏன் வரவில்லை.ஒரு வருடம் ஆகிவிட்டது

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 ปีที่แล้ว

    Thanks madam

  • @MS-wn2vo
    @MS-wn2vo ปีที่แล้ว

    Trichy enku kidaikkum

  • @sakthivadivel8432
    @sakthivadivel8432 ปีที่แล้ว

    வணக்கம் அக்னி அஸ்திரம் எவ்வளவு நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்?

  • @baskaranravichandran7671
    @baskaranravichandran7671 ปีที่แล้ว

    Failure one

  • @rajmohan1681
    @rajmohan1681 ปีที่แล้ว

    குமிழ் தேக்கு மரக்கன்று கிடைக்குமா எனக்கு 160 கன்று தேவை

  • @pggirijaramanathan419
    @pggirijaramanathan419 ปีที่แล้ว

    Want to know interval or gap to be given for this kalpoora karaisal

  • @suthansutha8635
    @suthansutha8635 ปีที่แล้ว

    நீங்கள் இருப்பது எங்கே

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk ปีที่แล้ว

    சிவப்பு சோளம் என்ன விலை சகோ. வீரப்பள்ளி. பணியாண்டப்பள்ளி. நாட்றம்பள்ளி தாலூக்கா. திருபத்தூர் மாவட்டம்.