பல ஆண்டு காலம் தொடர்ச்சியாக லாபம் மல்லிகை பூ | Jasmine Flower Plant Cultivation In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Follow this link to join my WhatsApp group: chat.whatsapp....
    Follow this link to join Our Telegram group:
    t.me/+cP0DVJOf...
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்புகொள்ளுங்கள் : 9360000633
    For More Details: 9600257106
    Go here to see more:
    Travel :
    www.youtube.co....
    Food :
    www.youtube.co....
    Shops :
    www.youtube.co....
    Agri :
    www.youtube.co....
    please leave your valuable comments and suggestions to improve my channel.
    Thanks for watching My videos.
    Subscribe here to see more of my videos in your feed: www.youtube.co....
    #jasmine
    #jasmineplant
    #villagethamizhavillage #flowerplanting #planting #flower #agriculture #tamil #flowers #farm #nature #organic #farming

ความคิดเห็น • 35

  • @Sooramuthu
    @Sooramuthu หลายเดือนก่อน +8

    நான் மதுரை மாவட்டம் மல்லிகை பூ விவசாயி நாங்கள் 40லிருந்து 30 வருடமாக மல்லிகைப்பூ விவசாயம் செய்கிறோம். 3 நாளுக்கு ஒரு முறை மருந்து அடிக்க வேண்டும் . இவர் சொல்லுவது ஒரு சில இடங்களில் பொருத்தமாக இல்லை. நாங்கள் நிலக்கோட்டை மார்க்கெட்டில் தான். பூ விப்போம். நன்றி

    • @ramar.r1074
      @ramar.r1074 10 ชั่วโมงที่ผ่านมา +2

      மல்லிகைப்பூ மணல் காட்டில் பயிரிடலமா

    • @Sooramuthu
      @Sooramuthu 9 ชั่วโมงที่ผ่านมา

      @@ramar.r1074 மணல் பாங்கான நிலத்தில் மல்லிகைப்பூ பயிரிடுவது அவ்வளவு சிறந்ததாக இருக்காது. ஆனால் நிலத்தை சரி செய்து பயிரிடலாம். நிலத்தில் பெரிய கலப்பையை உழுது அடி நிலத்தில் உள்ளே இருக்கும் மண் மேலே கட்டியாக வரும்படி செய்ய வேண்டும். இல்லையென்றால் கண்மாயில் கிடைக்கும் . கரம்பை மண் அடிக்க வேண்டும். மல்லிகை பூவிற்கு செம்மண் மற்றும் செம்மண் கலந்த களிமண் நல்லது. மல்லிகைப்பூ பிச்சிக்கிட்டு வரும். மகசூல் மிக அதிகமாக இருக்கும். நன்றி

    • @Sooramuthu
      @Sooramuthu 9 ชั่วโมงที่ผ่านมา

      @@ramar.r1074 மணல் காட்டில் மல்லிகைப்பூ பயிரிடுவது அவ்வளவு சிறந்தது அல்ல. ஆனால் அந்த மணல் காட்டில் அடி மண்ணை பெரிய கலப்பை கொண்டு உழுது மேலே வரும்படி செய்ய வேண்டும். அதன் பிறகு மல்லிகை பூ நடவு செய்ய வேண்டும். பிறகு கண்மாயில் கிடைக்கும் கரம்பை களிமண் மண் நிலத்தில் போட வேண்டும் மல்லிகைப்பூ அதிகமாக வரும். நிலத்தின் மண்ணின் வளமும் பெருகும்.. களிமண் கலந்த செம்மண் மல்லிப்பூ நன்றாக வரும்.

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 5 หลายเดือนก่อน +4

    Welcome sir............Superb........Superb..........Super

  • @mohanrajn1092
    @mohanrajn1092 19 วันที่ผ่านมา

    Vivasasi speech super

  • @mohanrajn1092
    @mohanrajn1092 19 วันที่ผ่านมา

    Thanks to youtube channel

  • @MuthuRaj-nh8yi
    @MuthuRaj-nh8yi 5 หลายเดือนก่อน +1

    Valthukal❤

  • @moorthymoorthy4677
    @moorthymoorthy4677 3 หลายเดือนก่อน +1

    நான் சத்தியமங்கலம் பூ விவசாயி. ❤❤❤❤❤

  • @nasreensyed8802
    @nasreensyed8802 2 หลายเดือนก่อน

    Anna enaku chedi valarka rmba pidikum naa chennai la iruken inga balcony la tha vaika mudium vaangitu varum podhu nallah iruku anna aprum sethurudhu thotti la epdi la vaikanum enna fertilizer kudukanum enga kidaikum sollunga anna plz

  • @athiman948
    @athiman948 5 หลายเดือนก่อน +3

    எந்த ஊர் அண்ணா

  • @p.gowreeshwaran4-ap.gowree619
    @p.gowreeshwaran4-ap.gowree619 19 วันที่ผ่านมา +1

    🌼

  • @arund2140
    @arund2140 5 หลายเดือนก่อน +3

    Nanum maile tha seira

  • @abinayav7437
    @abinayav7437 5 หลายเดือนก่อน +1

    Supper 🎉

  • @p.gowreeshwaran4-ap.gowree619
    @p.gowreeshwaran4-ap.gowree619 19 วันที่ผ่านมา +1

    🥀

  • @PandiyaChithu-zw7yc
    @PandiyaChithu-zw7yc หลายเดือนก่อน

    Kakattan apadina enna poo sir

  • @paratta5564
    @paratta5564 3 หลายเดือนก่อน +1

    வால் பேனுக்கு என்ன விதமான மருந்துகள் அடிப்பது மொட்டு புழுவுக்கும் சேர்த்து கூறுங்கள்

  • @s.bharath72006
    @s.bharath72006 4 หลายเดือนก่อน +1

    கொல்லியில் மல்லி பறிக்கேன் என்றால் என்ன பொருள்?? Sir respect this

    • @balachander7740
      @balachander7740 4 หลายเดือนก่อน +2

      விழுப்புரம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விளைநிலங்களை கொல்லி என்றே அழைப்பார்கள்,
      கருப்பு கொல்லி, சவுக்கு கொல்லி, மரவள்ளி கொல்லி என்று..

    • @05hariharan.b84
      @05hariharan.b84 2 หลายเดือนก่อน +1

      ​@@balachander7740cuddalore district laiyum kulli tha solluvom

  • @francisxavier317
    @francisxavier317 3 หลายเดือนก่อน

    Ella idathilum vilai illai

  • @iamtamilpaiyan7218
    @iamtamilpaiyan7218 4 หลายเดือนก่อน +3

    எங்க தோட்டத்தில மல்லி 20 கிலோ வருது ஆனா வில இல்ல😢😢1kg 180 ruppess only.... உங்க ஏரியால என்ன ரேட் போயிட்டு இருக்குன்னு சொல்லுங்க

    • @jeyan4978
      @jeyan4978 4 หลายเดือนก่อน

      எவ்வளவு இடம் அளவு என்ன?

    • @UzhavinriUnavillai
      @UzhavinriUnavillai  4 หลายเดือนก่อน

      Pls contact- +91 96773 05982

    • @menagamenaga7894
      @menagamenaga7894 4 หลายเดือนก่อน

      Oru muzham 50 rs

    • @naturelover6753
      @naturelover6753 3 หลายเดือนก่อน +1

      உங்க ஏரியா எங்க

    • @mordenagriculture3860
      @mordenagriculture3860 3 หลายเดือนก่อน

      Nallarate 3000

  • @vijay86942
    @vijay86942 4 หลายเดือนก่อน +2

    Vivasaii contact number please